கடல் அலையே கொஞ்சம் நில்லு.. தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு கடல் அலையே கொஞ்சம் நில்லு.. தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு அரசதை இழந்திட்ட தமிழ் இனம் தன் ஆட்ச்சியை வெல்லும் என சொல்லு தினம் அரசதை இழந்திட்ட தமிழ் இனம் தன் ஆட்ச்சியை வெல்லும் என சொல்லு தினம் கடல் அலையே கொஞ்சம் நில்லு தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு அலைவெட்டி கடலது சாகுமா தமிழ் புலிப்படை தோற்ரிட கூடுமா அலைவெட்டி கடலது சாகுமா தமிழ் புலிப்படை தோற்ரிட கூடுமா கடல்லையே கொஞ்சம் நில்லு இந்த கதையினை ஊர் எல்லாம் கேளூ கடல்லையே கொஞ்சம் நில்லு இந்த கதையினை ஊர் எல்லாம் கேளூ கடல் அலையே கொஞ்சம் நில்லு.. தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு விரைந்தது படகு நீ கண்டாய்..🚤 அங்கு எளுந்தது ஓசை நீ அதிர்ந்தாய்😱 விரைந்தது படகு நீ கண்டாய்.. 🚤 அங்கு எளுந்தது ஓசை நீ அதிர்ந்தாய்😱 வந்தவர் இங்கே போயினர்.. கடல் அலையே தெரிந்தால் நீ சொல்லு வந்தவர் இங்கே போயினர்.. கடல் அலையே தெரிந்தால் நீ சொல்லு கடல் அலையே கொஞ்சம் நில்லு.. தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு ஆறடி மண்ணிலும் அடைங்கிடோம் எனும் கருப்புலி உணர்வது கேட்குதா ஆறடி மண்ணிலும் அடைங்கிடோம் எனும் கருப்புலி உணர்வது கேட்குதா அலையே உலகெங்கும் சென்றிடு தமிழன் வீரத்தின் எல்லையை தேடிடு அலையே உலகெங்கும் சென்றிடு தமிழன் வீரத்தின் எல்லையை தேடிடு கடல் அலையே கொஞ்சம் நில்லு.. தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
இந்தபாடலையார்பாடியதுமிகவும்அருமை
Supper. Song. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
🤩🎶🎶🎵
s
தாய் மண்ணோ 😢😢 கவலை
பார்வதி சிவபாதம்
❤❤❤❤❤️💪👋
Eppadalai paadiya singer name
பார்வதி சிவபாதம் ,ஈழ பாடகி
@@ananthtami2463
❤
@@ananthtami2463 இல்லை - புவனா இரத்தினசிங்கம்
@@Thamizhan0😢😢
💪💪💪💪💪
அலை வற்றிக் கடலது சாகுமா
தமிழ்ப் புலிப்படை தோற்கக் கூடுமோ
ஆறடி மண்ணிலும் அடங்கிடும்
என்னும் கரும்புலி உணர்வது கேட்குதா
கடல் அலையே கொஞ்சம் நில்லு..
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
கடல் அலையே கொஞ்சம் நில்லு..
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
அரசதை இழந்திட்ட தமிழ் இனம்
தன் ஆட்ச்சியை வெல்லும் என
சொல்லு தினம்
அரசதை இழந்திட்ட தமிழ் இனம்
தன் ஆட்ச்சியை வெல்லும் என
சொல்லு தினம்
கடல் அலையே கொஞ்சம் நில்லு
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு அலைவெட்டி கடலது சாகுமா
தமிழ் புலிப்படை தோற்ரிட கூடுமா
அலைவெட்டி கடலது சாகுமா
தமிழ் புலிப்படை தோற்ரிட கூடுமா
கடல்லையே கொஞ்சம் நில்லு
இந்த கதையினை ஊர் எல்லாம் கேளூ
கடல்லையே கொஞ்சம் நில்லு
இந்த கதையினை ஊர் எல்லாம் கேளூ
கடல் அலையே கொஞ்சம் நில்லு..
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
விரைந்தது படகு நீ கண்டாய்..🚤
அங்கு எளுந்தது ஓசை நீ அதிர்ந்தாய்😱
விரைந்தது படகு நீ கண்டாய்.. 🚤
அங்கு எளுந்தது ஓசை நீ அதிர்ந்தாய்😱
வந்தவர் இங்கே போயினர்..
கடல் அலையே தெரிந்தால் நீ சொல்லு
வந்தவர் இங்கே போயினர்..
கடல் அலையே தெரிந்தால் நீ சொல்லு
கடல் அலையே கொஞ்சம் நில்லு..
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
ஆறடி மண்ணிலும் அடைங்கிடோம்
எனும் கருப்புலி உணர்வது கேட்குதா
ஆறடி மண்ணிலும் அடைங்கிடோம்
எனும் கருப்புலி உணர்வது கேட்குதா
அலையே உலகெங்கும் சென்றிடு
தமிழன் வீரத்தின் எல்லையை தேடிடு
அலையே உலகெங்கும் சென்றிடு
தமிழன் வீரத்தின் எல்லையை தேடிடு
கடல் அலையே கொஞ்சம் நில்லு..
தமிழன் வீரத்தை உலகெங்கும் சொல்லு
LTT TIGER 🐅
Ba
Bravo❤👍👏