Kurathi Magan Tamil Movie Songs | Kurathi Vadi Video Song | TMS | P Susheela | KV Mahadevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Watch Kurathi Vadi video song from Kurathi Magan Tamil movie on Pyramid Glitz Music. Kurathi Magan is a Tamil film directed by K. S. Gopalakrishnan. The film features Gemini Ganesan, K. R. Vijaya, Master Sridhar and Jayachitra introduced in the film, Shylashri, V. S. Raghavan, Suruli Rajan and Kamal Haasan in a brief role. R. Muthuraman plays a cameo.
    Click here to watch Thillana Mohanambal Movie Video Songs:
    Marainthirunthu Paarkum Song: • Video
    Nadaswaram & Western Song: • Video
    Nadaswaram: • Video
    Pandian Naanirukka Song: • Video
    Nadaswaram vs Bharatanatyam: • Video
    Nalandhana Song: • Video
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/

Комментарии • 149

  • @SudhaMurali-cp1gl
    @SudhaMurali-cp1gl 4 дня назад

    Ennaku piditha nadigai k r vijaya mam super performance

  • @balas3236
    @balas3236 Месяц назад +3

    Nice❤

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 4 года назад +31

    தமிழனின் தாய் குடி.. குறவன்... போற்றவேண்டும்...

  • @MAREESWARI.MDivyatailor-wk3rn
    @MAREESWARI.MDivyatailor-wk3rn 8 месяцев назад +10

    இந்த பாடலை திரு. டி எம் எஸ் அவர்களை தவிர யாரும் இந்த அளவுக்கு சிறப்பாக பாடி இருக்க முடியாது வாழ் அவர் புகழ்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 13 дней назад

      உண்மைதான் சகோதரி. ஆனால் கூடவே இசையரசியும் தூள் கிளப்பியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 3 месяца назад +1

    Amazing ❤️🌹

  • @premanandhpremanandh658
    @premanandhpremanandh658 3 года назад +5

    Super super ....................

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +4

    Superb song and voice and 🎶 5.8.2023

  • @kavinkumar7632
    @kavinkumar7632 2 года назад +2

    வேற மரி thala

  • @ramyadevi6467
    @ramyadevi6467 4 года назад +5

    Super songs

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 4 года назад +19

    ஆஹா அருமை

  • @arunaganesh3252
    @arunaganesh3252 4 года назад +9

    சூப்பர் பாட்டு

  • @adventurejana6050
    @adventurejana6050 2 года назад +1

    My school this song dance for you my kuraththi mattum than missing
    Oru pampatti kuravan kalayana pannitten 😞😁😁

  • @arunanbu7763
    @arunanbu7763 2 года назад +37

    காதல் மன்னன் ஜெமினி கணேசன் பாடல் வரிகள் சூப்பர் 🙏👍❤️

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 3 года назад +12

    Vijay yaa heroin my favourite heroin

  • @kowsikk3008
    @kowsikk3008 3 года назад +4

    Nice song 😘 my fav song 🥰🥰🥰

  • @user-zq1mh1zw9u
    @user-zq1mh1zw9u 3 месяца назад +2

    TMS AYYA❤

  • @pugazhendhichef1928
    @pugazhendhichef1928 3 года назад +8

    My grandmother favourite song

  • @Thambimama
    @Thambimama 4 года назад +56

    குறத்தி வாடி என் குப்பி
    ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ - இந்த
    கூட்டத்தில நீ பிறந்த தப்பி, - ஒரு
    சாடையிலே பாத்தாக்கா பப்பி, - நான்
    சவ்வாது போட்டு வைக்கும் டப்பி
    .
    குறவா நாம என்ன குரவா
    ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ - உன்
    கொஞ்சலுக்கு மட்டும் நான் வரவா, - ஒரு
    புதுசாவா கூப்புடுற பறவா - என்
    புத்தியிலும் பெத்தெடுத்து தரவா
    .
    .
    அடி கும்முருடங் கும்மாங் கும்மாலங்கடி
    குறத்தி பொண்ணே லக்காலங்கடி
    படுக்கை போட்டு கிடக்குதடி சும்மா
    அட தகிர்த்த டிப்பா டக்கா திக்கடி
    சரசமென்ன டிங்கா டிங்கடி
    சாஞ்சு படுத்து தூங்கையா சும்மா,
    அடி கும்முருடங் கும்மாங் கும்மாலங்கடி
    குறத்தி பொண்ணே லக்காலங்கடி
    படுக்கை போட்டு கிடக்குதடி சும்மா
    அட தகிர்த்த டிப்பா டக்கா திக்கடி
    சரசமென்ன டிங்கா டிங்கடி
    சாஞ்சு படுத்து தூங்கையா சும்மா,
    அடி கும்முருடங் கும்மாங் கும்மாலங்கடி
    குறத்தி பொண்ணே லக்காலங்கடி
    படுக்கை போட்டு கிடக்குதடி சும்மா
    அட தகிர்த்த டிப்பா டக்கா திக்கடி
    சரசமென்ன டிங்கா டிங்கடி
    சாஞ்சு படுத்து தூங்கையா சும்மா,
    நான் கொடுக்கலைனா,
    நான் கொடுக்கலைனா வீங்கி போகும் தெரியுமா
    அட குஸ்தி போட்டு சுகத்தை வாங்க முடியுமா?
    கொக்கரிச்சு நிக்குதையா கோழி, சேவ கோழி
    அங்க வக்கரிச்சு போகுதையா பொட்ட கோழி
    முட்டையிடும் கோழிகல்லோ தெரியும் வலி தெரியும் - இந்த
    முட்டா பய மவனுக்கென்ன தெரியும்..
    ஞ்ஞ
    (குறத்தி வாடி என் குப்பி..)
    அட
    தஞ்சாவூரு மசால்வட
    தரங்கம்பாடி காரவட
    ஊற போட்ட உளுந்த வட ஒய்யாரி - ஒரு
    விசயத்திலே நீ பெரிய கைகாரி
    அட
    கும்பகோணம் தகர டப்பா
    கோடம்பாக்கம் தண்ணீர் பீப்பா
    குடிசிபுட்டு சரசமாட துடிக்கிற - என்ன
    அணச்சுபுட்டு பல்ல காட்டி இளிக்கிரே
    .
    (குறத்தி வாடி என் குப்பி..)
    .
    .
    பக்குன்னு புடிப்பேன் மைனா போல
    சிக்குன்னு அடைப்பேன் கூண்டுக்குள்ளே
    பக்குன்னு புடிப்பேன் மைனா போல
    சிக்குன்னு அடைப்பேன் கூண்டுக்குள்ளே
    பக்குன்னு வாடி பக்காகாரி லங்காடி - நான்
    பரம்பரையா குறவனடி கொக்காரி
    கொக்க பிடிச்சு குருவி பிடிச்சு
    கொக்க பிடிச்சு குருவி பிடிச்சு
    அத்த புடிச்சு இத்த புடிச்சு
    என்ன புடிக்க இந்த பாடு படுறையே
    ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ
    அங்கே இலையிலே போய் விழுறதை போல் விழுரையே
    அங்கே இலையிலே போய் விழுறதை போல் விழுரையே
    .
    குப்பி, பப்பி,
    சிப்பி, முத்து சிப்பி,
    .
    அ சைங், அ கைங், அ சைங், அ கைங்
    ஜிங்குனக்கடி ஜினக்கனக்கடி
    ஜிங்குனக்கடி ஜினக்கனக்கடி
    அஜக்தா அஜக்தா
    அ சைங் அ சைங்
    அ சைங் சைங் சைங் சைங் சைங்
    குறத்தி வாடி என் குப்பி
    ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ
    ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ, ஞ்ஞ..
    ~~~~~~~~~~~~~~~~~

  • @kalpanakalpana-ee1gu
    @kalpanakalpana-ee1gu Год назад +1

    Super song 😍😍😍😍😍

  • @suthaharsutha7615
    @suthaharsutha7615 4 года назад +3

    Super song

  • @malvannanu1280
    @malvannanu1280 3 года назад +6

    Super 👌👌👌👍👍👍

  • @praveenba23
    @praveenba23 4 года назад +15

    கேட்டு மகிழ்ந்த.. பாடல் பொதுவாக

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад +1

    I like this song so I will sing kurrava yayayayayaya

  • @rajendranrr980
    @rajendranrr980 3 года назад +8

    பழங்காலப் பாடல்கள் பெருமை

  • @akshayaiv7340
    @akshayaiv7340 3 года назад +6

    I like KR Vijaya ❤️❤️❤️❤️❤️

  • @balas3236
    @balas3236 Месяц назад +1

    22.7.2024

  • @mnisha7865
    @mnisha7865 3 года назад +1

    Super

  • @Kudanthaikaliyattam
    @Kudanthaikaliyattam 3 года назад +18

    சூப்பர் ஜெமினி கணேசன் கே ஆர் விஜயா சாங்💝💖🌼🌻🥰🤩

  • @Thambimama
    @Thambimama 4 года назад +19

    படம்:- குறத்தி மகன்;
    வெளியீடு:- ஏப்ரல் 29, 1972;
    இசையமைப்பு:- கே.வி.மகாதேவன்;
    பாடியவர்கள்:- TMS, P.சுசிலா;
    பாடலாசிரியர்:- கண்ணதாசன்;
    நடிப்பு:- ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா;
    இயக்குனர்:- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

  • @indhumathir4394
    @indhumathir4394 3 года назад +5

    Super 👍👍👍👍🙏

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 2 года назад +3

    Excellent! Fantastic! Lines in this song.
    Superb.

  • @boomiboominathan2691
    @boomiboominathan2691 2 года назад +2

    I like kr vijaya

  • @sankaraathi1404
    @sankaraathi1404 3 года назад +6

    😍😍😍😍😍

  • @SuperStar-pp8lg
    @SuperStar-pp8lg 3 года назад +4

    En appavuku mekavum pititha song I miss you my dear appa

  • @kpkangeyan8901
    @kpkangeyan8901 2 года назад +58

    ஆனால் இவர்கள் உண்மையான குறவர்கள் அல்ல குறவர்களின் இனத்தை அழிக்கும் பாடலாக இன்று உலா வருகிறது ஆனால் இதை நான் குற்றம் கூறவில்லை இந்த பாடலை இந்த பாடல் யாருக்கு ஏற்றது என்றால் ஊசிமணி பாசிமணி விற்பவர்கள் நரி காரர் குருவிக்காரர் இதுதான் உண்மை இவர்களின் தோற்றம். குறவர்கள் என்பது தாய் குடி தமிழ் குடி முருகனின் மனைவி குறத்தி தமிழகத்தில் நிறைய குறவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களை யாரும் அடையாளப்படுத்த மாட்டார்களா

  • @srinivasansrinivasan560
    @srinivasansrinivasan560 3 года назад +4

    Super. Sambaar+vijayaa

  • @sarankumar2770
    @sarankumar2770 3 года назад +16

    Semma song I like this but I am 2k kids

  • @rajathis2673
    @rajathis2673 3 года назад +10

    குறத்தி வாடி ஏ குல்பி 😁

  • @vijayjeya2683
    @vijayjeya2683 2 года назад

    Vera leva song

  • @elumalaipriya3020
    @elumalaipriya3020 2 года назад +1

    ❤❤❤

  • @girivalanmb.sc.zoology1946
    @girivalanmb.sc.zoology1946 3 года назад +3

    My favourite song

  • @MaNi-td5ip
    @MaNi-td5ip 6 месяцев назад

    ❤❤2024❤❤ happy ♥️♥️

  • @NARESHNARESH-er6cp
    @NARESHNARESH-er6cp 2 года назад +4

    Recently added this song ❤️😘

  • @muhamudafarookmft5724
    @muhamudafarookmft5724 3 года назад

    I Like Tamil Comedy Old Song

  • @avedanayagam
    @avedanayagam 3 года назад +2

    Wonderful tribes song.

  • @SanjaySanjay-u2z
    @SanjaySanjay-u2z 6 месяцев назад

    🎉🎉🎉

  • @gowtham8006
    @gowtham8006 3 года назад +7

    குறிஞ்சி குறவன் 💥💥💥

  • @madrafik4324
    @madrafik4324 4 года назад +3

    Sam's song

  • @rajendranrr980
    @rajendranrr980 Год назад +1

    மக்கள் படிக்க வேண்டும் மற்றும் குமுகாய கருத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்❤🎉.

  • @muniyammalmuniyammal-hc1qj
    @muniyammalmuniyammal-hc1qj 10 месяцев назад

    😊

  • @nalathambi7779
    @nalathambi7779 3 года назад +1

    Supersong

  • @subramanic5824
    @subramanic5824 4 года назад +2

    Semma song

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 2 года назад

      @Karthik Karthik pooda loosu kuthi punda

  • @arulkumararulkumar1785
    @arulkumararulkumar1785 2 года назад

    Love you I

  • @சிங்காரவேலன்-த6ர

    எனக்கு பிடித்த சாதி குறவன் டா

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад

    27.3.2022

  • @mukeshg2415
    @mukeshg2415 3 года назад +1

    Nice song by, mukesh sc

  • @muniasamyramamuniasamy6495
    @muniasamyramamuniasamy6495 3 года назад +9

    என்றும் காதல் மன்னன் ஜெமினி அவர்கள்

  • @ArunKumar-ox5hg
    @ArunKumar-ox5hg 3 года назад +2

    Askal

  • @palaniyandipalaniyandi1212
    @palaniyandipalaniyandi1212 3 года назад +1

    ‌‌அக பயண அட்டை

  • @samimastry266
    @samimastry266 2 года назад

    Hi

  • @balabala6524
    @balabala6524 2 года назад

    👍👍👍👍👍

  • @btsworld5397
    @btsworld5397 3 года назад +4

    My grandmother favourite song 💜

  • @chandru7956
    @chandru7956 6 месяцев назад

    2024

  • @praveenm1766
    @praveenm1766 3 года назад +1

    குறத்தி வாடி‌ என் குப்பி‌ ❤️

  • @noormohamednoor8295
    @noormohamednoor8295 4 года назад +2

    dj song

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +4

    125) MELLISAI MANNAR KALAIMAMANI DR.M.S.VISVANATHAN AVRGALIN PIRNDHA DHINAM (24 JUNE 1928) NINAIVANJALI
    ********//***///**//////**//
    M aalai Itta Mangai
    E nga Veettu Pillai
    L akshmi Kalyanam
    L orry Driver Rajakannu
    I mayam
    S enthamizh Selvan
    A ndha Aezhu Natkall
    I vargall Vithyasa.vargall
    M arumagall
    A ndhaman Kadhali
    N inaithale Inikkum
    N izhal Nijamahirathu
    A nnan Oru Kovil
    R ajapart Rangadurai
    K arnan
    A nbe Vaa (100)
    L eta Manasulu (Te)
    A mudhavalli
    I raivan K. Varam
    M eenava Nanban
    A alayamani
    M ister Sampath
    A gni Saakshi
    N enjil Oar Aalayam
    I laya Thalaimurai
    D heerga Sumangali
    R ojaavin Raaja
    M ella T.thathu Kadhavu
    S ila Nera. Sila Mani.rgall
    V ishwa Thulasi
    I ndrupolEndrumVaazhga
    S enthamizh Paattu
    V arumaiyin N.Sigappu
    AvanOruCharithram(300)
    N eedhikku Thandanai
    A ayirathil Oruvan
    T hanner Thanneer
    Hitler Umanath
    Aval Oru Thodarkathai
    Neram Nallairukku(500)
    ArulTharum Ambigai(NF)
    V eera Thirumagan
    A alukkoru Veedu
    R ickshawkkaran
    G ulebagavali
    A nandhi
    L anka Dhahanam (M)
    I di Katha Kaathu (Te)
    N aan Avanillai
    P udhaiyal
    I ru Thuruvam
    R aththa Kanneer
    A kaali Rajyam (Te)
    N enjirukkum Varai
    T hanga Padhumai
    H ridayame Saakshi (M)
    A alaya Deepam
    D heiva Thaai
    H ello Mr. Zamindhaar
    I ru Malargall
    N ayaa Aadmi (H)
    A andavan Kattalai
    M ohd. Bin Thuglaq
    N ambinaar Keduvathillai
    I langeswaran
    N ilave Malare
    A kshaya Pathram (M)
    I rumbu Pookkall
    V aram
    A val Sumangalithaan
    N eenga Nalla Irukkanum
    J odi Senthachchu
    A val Oru Thamizhachi
    L alitha
    I lakkiya Solai
    ********* Sampath****//

  • @ldharshanaldharshana5113
    @ldharshanaldharshana5113 4 года назад +6

    Great Britain and the United

  • @anbuarasan1491
    @anbuarasan1491 3 года назад +3

    I like kuravan kurathi songs

  • @ArunKumar-ox5hg
    @ArunKumar-ox5hg 3 года назад +1

    Sach

  • @vselvamani7919
    @vselvamani7919 2 года назад

    JAiBim

  • @lekshmia3846
    @lekshmia3846 3 года назад

    👌

  • @senthilk5289
    @senthilk5289 3 года назад +2

    2ababa Amma God

  • @MariMari-t1p
    @MariMari-t1p Год назад

    😮😢😅😮

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🔥❤️

  • @byravanpraveen-so1xk
    @byravanpraveen-so1xk Год назад +1

    0∅

  • @senthilk5289
    @senthilk5289 3 года назад +4

    Sevan mnui

  • @beastmode8474
    @beastmode8474 3 года назад +2

    Dai dai nathatigala ithellam aluvukkuthann dda. Dai tamil nai gala

    • @alwaysmusic1188
      @alwaysmusic1188 3 года назад

      Endha ooru naayi da Nee, baadu

    • @beastmode8474
      @beastmode8474 3 года назад +1

      @@alwaysmusic1188 nan oru naai na ni yaru ya sollu ya tamil la tamil yental unakku. Ellakkarama

  • @santhasan6819
    @santhasan6819 4 года назад +3

    😅

  • @aruldasaruldas6930
    @aruldasaruldas6930 3 года назад

    To

  • @anandtke9006
    @anandtke9006 3 года назад +1

    Super songs

  • @bakialakshimilakshmi40
    @bakialakshimilakshmi40 3 года назад +4

    Super song 😍😍😍🥰🥰🥰

  • @lekshmia3846
    @lekshmia3846 3 года назад +1

    Super

  • @nellai_seemai_72
    @nellai_seemai_72 3 года назад +1

    Super song

  • @vigneshkumar6532
    @vigneshkumar6532 3 месяца назад

  • @vijayvijay-xh5vc
    @vijayvijay-xh5vc 3 года назад +1

    Super

  • @arunkumararumugam1632
    @arunkumararumugam1632 3 года назад +6

    Sema song

  • @noormohamednoor8295
    @noormohamednoor8295 4 года назад +2

    super song

  • @senkermathes1413
    @senkermathes1413 11 месяцев назад +1

    Nice song