சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி...| Sivaji Ganesan | Mohan | Rekha | Ilaiyaraaja | Raj4K Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Krishnan Vandhaan is a 1987 Indian Tamil language comedy drama film, directed by K. Vijayan and produced by Thengai Srinivasan. The film stars Sivaji Ganesan, K. R. Vijaya, Mohan and Rekha.The film failed at the box-office.
    Directed by K. Vijayan
    Written by L. Dhanraj
    Produced by Thengai Srinivasan
    Starring
    Sivaji Ganesan
    K. R. Vijaya
    Mohan
    Rekha
    Cinematography G. Or. Nathan
    Edited by Chezhian
    Music by Ilaiyaraaja
    Don't forget to SUBSCRIBE to Raj 4K Songs RUclips Channel:
    / @raj4ksongsofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic #raj4ksongs
    #4kvideosSongs #tamilmoviessong #tamil4ksongs #raj4ksongs #tamilclassicsong #tamil80ssongs #tamil80shits #tamil80s #tamil90smelodysongscollection #tamilmoviessong #tamilsuperhitsong
    #4ksong #4kvideo #classicmovies #classicmovie #classichits #tamilclassic #classicmoviestamil #HitmoviesVideosongs #Tamilmovies #TamilmoviesSong #Superhitvideosongs #Hit4KSongs #Hitvideos #Rajmovies #HighQualityvideosongs #ultrahdvideosongs #Ultrahdvideos #4kvideo #youtubevideo #superhitvideosongs #ultrahdvideosongs #Ultrahdvideos #4kvideo #youtubevideo
    #mohan #sivajiganesanmovies #sivaji #sivajitamilmovies4k #sivajiganesansadsongs #sivajihits #sivaji_love_songs #sivaji_songs #ilayarajahits #ilayarajamusic #ilayarajasongs #ilayaraja #ilayarajasir #ilayarajaspbhitssongs

Комментарии • 69

  • @karthit1092
    @karthit1092 5 месяцев назад +41

    இப்போது உள்ள நடிகர் கூட்டம் யாரும் நரிக்குறவர் வேடம் போடுவது இல்லை.மக்கள் தலைவர் முதல் சூப்பர் ஸ்டார் வரை போட்ட வேடம்

  • @vasanthvasanth4289
    @vasanthvasanth4289 5 месяцев назад +18

    இந்த பாட்டுல அய்யோ என்னோட ஹோம் தியடர்லா😂😂😂😂 அழுகுதுபா❤❤❤❤❤

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 6 месяцев назад +29

    90sல கலக்கிய பாடல் அனைவருமே தாளம்போடவைத்த பாடல் எங்க ஊருல கூத்துன்னாலே கண்டிப்பாக இந்த பாடல் இருக்கும் 🎉🎉❤

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 2 месяца назад +5

    மலேசியா வாசுதேவன் ஐயா பிரிச்சு மேஞ்சுட்டீங்க

  • @தனிஒருவன்தனிஒருவன்

    மோகன் சார் இடத்துல
    இந்த பாட்டுக்கு கமல் சார் இருந்திருக்கனும் இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்..
    வேறலெவல்ல 'மஜாவா' இருக்கும்..
    மலேசியா வாசு தேவன் பாடுன பாட்டுல இது ஒரு வித்தயாசமான பாட்டு..
    செம..👌🏼

    • @VenugopalT-qh3ik
      @VenugopalT-qh3ik 10 месяцев назад +1

      🎉Ft Lauderdale

    • @ramanimohan-x4p
      @ramanimohan-x4p 10 месяцев назад

      ​@@VenugopalT-qh3ikr9ewo9

    • @Palamedumohan-hn8jo
      @Palamedumohan-hn8jo 10 месяцев назад +2

      உண்மைதான்

    • @LithanyasriLithanya
      @LithanyasriLithanya 6 месяцев назад +1

      நானும் அதேதான் நினைச்சேன் கமலுக்கு பொருத்தமான பாட்டு

  • @gerogel3868
    @gerogel3868 8 месяцев назад +18

    மேகன் நடிப்பு 👌

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 месяца назад +11

    This song should be share chat செமயாக சாங் இதை செய்தால் நிறைய லைக் வரும் இசைஞானி இளையராஜா வின் குத்து பாட்டு

  • @karthit1092
    @karthit1092 5 месяцев назад +11

    இந்த பாடல் இல்லாத ஆர்க்கேஸ்ட்ரா இல்லை எம் தமிழ் நாட்டில்

  • @ramharsha7320
    @ramharsha7320 4 месяца назад +8

    : மதராசி சீமையிலே…ஆஆஆ..
    மவராசன் பொறந்த நாள்
    நாங்க ஊர் சுத்தி நாட்டு சுத்தி
    காடு சுத்தி ஹோட்டலுக்கு வந்திருக்கோம்
    அய்யா வாயில்-ஏ கொஞ்சம் தொறந்து வுடு அண்ணன் கேக்கு வெட்டு
    பொறங்களாம்
    ஆண் : ஒடியாடி யூ
    ஆண் : தியலங்கடி
    தியாலோ
    தியலங்கடி
    தியாளோ
    ஆண் : தியலங்கடி
    தியலங்காடி
    தியலங்காடி தியாளோ
    ஆண் : சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான்
    வாங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி
    யான்
    ஆண் : சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான்
    வாங்கி வள குலுங்க வளஞ்சி கும்மியடி
    யான்
    ஆண் : {பொறந்த பொறக்கணும்
    புள்ள இவர் போல
    இருந்தா இருக்கணும்
    புளியங் கொம்பு மேல} (2)
    ஆண் : சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான் வாங்கி
    வள குலுங்க
    வளஞ்சி கும்மியடி யான்
    அடியேய்..
    ஆண் : நாடு இருக்கும் நிலையில
    ஏறி இருக்கும் விளையில
    ஹோட்டலுக்கு போக முடியல
    நம்ம கூடமெல்லாம்
    உருபடியா தின்ன முடியல
    ஆமாம்.
    ஆண் : நாடு இருக்கும் நிலையில
    ஏறி இருக்கும் விளையில
    ஹோட்டலுக்கு போக முடியல
    நம்ம கூடமெல்லாம்
    உருபடியா தின்ன முடியல
    ஆண் : மகராசன் புண்ணியவான்
    இவர் போல வல்லாலும் தான்
    இருந்தாலே குறையேதப்பா
    ஆண் : சாடையில பார்த்த எங்க அப்பன போல சத்தியமா உன் அழகு அடுக்கு மேல சாடையில பார்த்த எங்க அப்பன போல
    சத்தியமா உன் அழகு அடிக்கு மேல
    ஆண் : இராமனுக்குத் தோழன்
    நல்ல ஒரு வீரன்
    உனக்கு இனி பொறந்த நாள்
    உன் மொகத மறப்ப தாறு
    ஆண் : {சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான் வாங்கி
    வள குலுங்க
    வளஞ்சி கும்மியடி யான்} (2)
    ஆண் : பொறந்த நாள் போறந்துட்டா
    போஸ்டர் அடிச்சி ஓட்டுவான்
    பூவா அள்ளி மேல கொட்டுவான் ரொம்ப வேல ஒசந்த பொன்னடையா மேல
    போர்த்துவான்
    சில
    பண்ணடைங்க
    ஆண் : பொறந்த நாள் போறந்துட்டா
    போஸ்டர் அடிச்சி ஓட்டுவான்
    பூவா அள்ளி மேல கொட்டுவான் ரொம்ப வேல ஒசந்த பொன்னடையா
    மேல
    போர்த்துவான்
    ஆண் : அட அடை இவரு விரும்பல
    ஆற்படம் பண்ணல
    அடடா என் மவராசன் தான்
    ஆண் : {மிச்ச சோறு வெச்சிங்கனா
    அது போதும்
    மிச்சம் நீங்க வெக்கலைனா
    விட மாட்டோம்} (2)
    ஆண் : ராசாத்தி ராச சாப்பாடு போட்ட
    ராவு முழங்க பாடு படிப்போம்
    விடிய விடிய போட்டு புடிப்போம்
    ஆண் : {சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான் வாங்கி
    வள குலுங்க
    வளஞ்சி கும்மியடி யான்} (2)
    ஆண் : {பொறந்த பொறக்கணும்
    புள்ள இவர் போல
    இருந்தா இருக்கணும்
    புளியங் கொம்பு மேல} (2)
    ஆண் : சிங்கின சிங்கியடி யான்
    சிரிச்சா நெத்தியடி யான் வாங்கி
    வள குலுங்க
    வளஞ்சி கும்மியடி யான்
    அடி

  • @PattuManivel-by4ql
    @PattuManivel-by4ql 7 месяцев назад +89

    எங்க ஆர்கேஷ்ட்ரா போட்டாலும் இந்த பாட்டு போடச் சொல்லி கலவரம் பன்னுவோம் மறக்க முடியாத அனுபவம்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 месяца назад +3

    Maestro ilayarajaa maaja musical with Malaysia vasudevan sema voice

  • @KumarVelu-q1j
    @KumarVelu-q1j 11 дней назад +1

    Super❤❤❤❤ super super....

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 месяца назад +3

    ரேகா டான்ஸ் பயங்கரம் 🎉

  • @RevathiSwathi-g9y
    @RevathiSwathi-g9y 3 месяца назад +3

    The great voice malesiya vasudevan sir😊

  • @circleoflife2646
    @circleoflife2646 10 месяцев назад +10

    Mohan sir.. super ivara yaarum payan paduthhama vittutaangalennu varuthama irukku

  • @SivaMathivanan-wt3mm
    @SivaMathivanan-wt3mm 2 месяца назад +3

    Super songs

  • @shivaananth8973
    @shivaananth8973 3 месяца назад +3

    My favourite song

  • @kesavankesavan9707
    @kesavankesavan9707 4 месяца назад +3

    நல்ல பாடல்

  • @SoosaiSoosai-wj9zq
    @SoosaiSoosai-wj9zq 9 дней назад

    super..mohan..jee.

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 8 месяцев назад +6

    R castra la kettu romba pudikkum ❤

  • @rajendrandeeparajendrandee381
    @rajendrandeeparajendrandee381 6 месяцев назад +2

    Mass song Super

  • @manimuthu1116
    @manimuthu1116 5 месяцев назад +4

    Oyyala Vera level dance and compose

  • @Nmukunthan1984muk
    @Nmukunthan1984muk Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 8 месяцев назад +7

    Aiyya Malaysia Vasudevan

  • @DhanavelADhanavel.A
    @DhanavelADhanavel.A 8 дней назад +1

  • @manjunathp3414
    @manjunathp3414 17 дней назад

    Super

  • @gubenthirangsv2133
    @gubenthirangsv2133 3 месяца назад +3

    . great malesia vasudevan

  • @holygod734
    @holygod734 7 месяцев назад +8

    Malaysia Vasudevan sir vera level song❤❤❤

  • @jayavelremo4720
    @jayavelremo4720 8 месяцев назад +5

    கச்சேரி பாடல்

  • @jayakumarm4612
    @jayakumarm4612 9 месяцев назад +4

    Super❤❤❤

  • @cmmnellai3456
    @cmmnellai3456 8 месяцев назад +3

    Ilayaraja...the great..

  • @PrabuNithya-tb6ku
    @PrabuNithya-tb6ku 10 месяцев назад +6

    90s songs super 🎉🎉🎉🎉

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw Месяц назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @AlagesanSan-f8v
    @AlagesanSan-f8v 10 месяцев назад +3

    Supersong

  • @VijayVijay-n9w
    @VijayVijay-n9w 3 месяца назад +2

    2024❤❤

  • @mnisha7865
    @mnisha7865 23 дня назад

    Voice and music and dance superb 23.8.2024

  • @VeligiriVeligiri
    @VeligiriVeligiri Месяц назад

    Nadigar mohan ippadi dance arumai athai Vida m v sir voice arumai

  • @sarathisanmugam3024
    @sarathisanmugam3024 8 месяцев назад +2

    Nan 2019 College function la dance pannathu

  • @BoominathanNathan-xv7nx
    @BoominathanNathan-xv7nx 4 месяца назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @ponspons1202
    @ponspons1202 26 дней назад

    பழைய நினைவுகள்

  • @kaviyav.kaviya8611
    @kaviyav.kaviya8611 Месяц назад

    Very good

  • @GanesaradnamAmbi
    @GanesaradnamAmbi Месяц назад

    Good

  • @ak.tamilselvanak.tamilselv8866
    @ak.tamilselvanak.tamilselv8866 11 месяцев назад +5

    😊😊😊

  • @MahaDeva-m1c
    @MahaDeva-m1c Месяц назад

    சிங்கினா சிங்கியடி சிரிச்சா நெத்தியடி

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @Arulbharathi34
    @Arulbharathi34 8 месяцев назад +2

    Mohan sir vera level

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 7 месяцев назад +1

    😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Prithi971
    @Prithi971 5 месяцев назад +2

    😂😂😂

  • @devadoss9212
    @devadoss9212 9 месяцев назад +3

    Enthaporul enga erukkanumo so❤❤🎉🎉ok 👌👍🆗👍

  • @premdoss6507
    @premdoss6507 4 месяца назад +2

    தமிழ் இனத்தின் மூத்த குடி குயவர்

  • @RajeshRajesh-ez6yy
    @RajeshRajesh-ez6yy 6 месяцев назад +1

    29 , 2 , 24

  • @deepananu914
    @deepananu914 5 месяцев назад +1

    6/4/24

  • @akraravinthan6807
    @akraravinthan6807 8 месяцев назад +1

    28-12-2023❤

  • @muniyananbuma5395
    @muniyananbuma5395 10 месяцев назад +11

    Super ❤ song Love you 💖

  • @nammaoornayagan
    @nammaoornayagan 5 месяцев назад +1

    கானாவுக்கு எல்லாம் கானா

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 месяца назад +1

  • @GodGod-bq2er
    @GodGod-bq2er 5 месяцев назад +2

    ❤❤❤

  • @aaraar3052
    @aaraar3052 4 месяца назад +1

  • @PandichinnanP-ev2jk
    @PandichinnanP-ev2jk Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @user-oz1ek3ib1f
    @user-oz1ek3ib1f 21 день назад

  • @aksith1010
    @aksith1010 7 месяцев назад +1