Mocha kotta ஒரிஜினல் சிற்பி இசையில் தேக்கம்பட்டிசுந்தர்ராஜன் சித்ரா பாடிய மொச்ச கொட்ட பல்லழகி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @jacknoble3405
    @jacknoble3405 4 года назад +392

    செம குத்து பாட்டு. பாடல் வரிகள், மெட்டமைப்பு, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் & சித்ராவின் துடிக்கும் துள்ளல் குரல்...மொத்தத்தில் அசத்தல் குத்துப்பாட்டு.

  • @MangaiSrinivasan-e7l
    @MangaiSrinivasan-e7l 2 месяца назад +16

    இருந்த போது கொண்டாடப்படாத நாட்டுப்புற இசை கலைஞர் அய்யா தேக்கம்பட்டி சுந்தரராஜன் அவர்கள்.
    அவர் இயற்றிய கருப்பசாமி பாட்டு இன்றும் எங்கள் வீட்டில்
    ஒலித்துக் கொண்டிருக்கும்.❤❤❤

    • @RajendrenRajendren-j7b
      @RajendrenRajendren-j7b Месяц назад

      இந்த மாதிரி ஊடகம் இல்லாத நேரம் இன்றும் என்றும் நம்முடன் இருப்பார்

  • @manikandankanmani4953
    @manikandankanmani4953 4 года назад +1248

    இந்தப்பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்

    • @ashokkefmf9520
      @ashokkefmf9520 3 года назад +1

      Vera level song and dance super and seema song😜😜😜😜😎😎😜😜😜

    • @ananthraj9650
      @ananthraj9650 3 года назад +2

      Me👌👌👌👌

  • @muthumohan8333
    @muthumohan8333 2 года назад +16

    ரஞ்சிதமே ரஞ்சிதமே..... விஜய் யின் வாரிசு பட பாடலின் ஒரிஜினல் வெர்சன்.... இந்த பாட்டு னு சொன்னாங்க... அதான் கேட்கலாம் னு வந்தேன். ரொம்ப சூப்பரா இருக்கு 🥰

  • @jasvin1702
    @jasvin1702 3 года назад +65

    சிற்பியின் அனைத்து படங்களின் பாடல்கள் செமயா இருக்கும். அதுலையும் வருசமெல்லாம் வசந்தம் படம் அனைத்தும் மெஹா ஹிட்

  • @ArunKumar-vm6gj
    @ArunKumar-vm6gj 3 года назад +351

    இந்த பாடலுக்கு ஆடாத 90s கிட்ஸ் கால்கள் இருக்காது

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 2 года назад +40

    ஆர்க்கெஸ்ட்ராவில் இந்த பாடல் இல்லாமல் ஆர்க்கெஸ்ட்ரா நிறைவு பெறாது அப்படி ஒரு அற்புதமான பாடல்

  • @sathissathis-v3c
    @sathissathis-v3c 3 месяца назад +13

    இந்தப் பாடல் நான் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிகமாக ரசிப்பேன் பஸ்ஸில் பயணம் செய்யும் போது இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்

  • @meenakarthick8488
    @meenakarthick8488 2 года назад +27

    நான் 80 s kids தான். ஆனாலும் இப்போ தான் இந்த பாடலை வீடியோவா பாக்கறேன். இதுக்கு முன்னாடி இந்த பாட்டு எங்க கேட்டாலும் அங்கேயே உக்காந்திருவேன்.5.5 2022

  • @kamalkannan7541
    @kamalkannan7541 2 года назад +28

    தேக்கம்பட்டி சுந்தராஜன் அவர்கள் சிறந்த நாட்டுப்புற கலைஞர்... 🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +20

    தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் துள்ளல் பாடலுக்கு ஒரு சல்யூட்.

  • @adhiraia1661
    @adhiraia1661 3 года назад +124

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்

    • @nagapandinagapandi2905
      @nagapandinagapandi2905 3 года назад +1

      இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அது எங்களுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா தெரிஞ்சா கிளிக் பண்ணுங்க

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +65

    சித்ரா அம்மா குரல் அருமை அருமை அருமை அருமை

  • @marimuthukarthikeyan537
    @marimuthukarthikeyan537 4 года назад +183

    ஆட்டம் போட வைக்கும் இசை👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI Год назад +29

    சினிமாவில்...ஒரே ஒரு பாடல்......படித்து இன்றும் மனதைவிட்டு நீக்காத மனிதன்
    தேக்கம் பட்டி சுந்தர்ராஜன்.......2023 யாரெல்லாம் வந்தீங்க

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Год назад

      உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள.... 😊😊😊 ஆம் சிறந்த குரல் அவருக்கு

  • @jayasundhari9320
    @jayasundhari9320 3 года назад +150

    இந்த பாட்டு யார்க்கு புடிச்சிற்கு லைக் போடுங்க

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +19

    இந்த பாடலில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @LakshmiLakshmi-wd9dx
    @LakshmiLakshmi-wd9dx 3 года назад +230

    ஆட தெரியாதவர் கூட ஆடுவங்க இந்த பாட்டுகு செம்ம song 😁👍👍👍👍👍👍👍👍

    • @balkey_444
      @balkey_444 2 года назад +3

      S bro

    • @msubramanisubu4634
      @msubramanisubu4634 2 года назад +1

      ¹
      @@balkey_444 se de

    • @rameshradha5520
      @rameshradha5520 2 года назад

      @@balkey_444 hhhyhhhhhhhýyyyyyuýuuhyhuýýuuhýýyýhýhhhhhhýýýģýyýyýýýýyy⁶6ýýýùuùýùyý⁵ý

    • @kesavansekar8363
      @kesavansekar8363 2 года назад

      உண்மை...

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      சூப்பர்🙏💯

  • @RAJESHKUMAR-sb7kp
    @RAJESHKUMAR-sb7kp 23 дня назад +3

    பல முறை கேட்டது தான். ஆனால் இது தான் முதல் காணொளி. அருமை

  • @thendralsiva3184
    @thendralsiva3184 3 года назад +1928

    2024 யாரலாம் கேட்டிங்க நண்பா

  • @JKgame66
    @JKgame66 2 года назад +274

    யாரெல்லாம் ரஞ்சிதமே பாட்டு கேட்டதுக்கு அப்புறம் இந்தப் பாட்ட பாக்குறீங்க 👍👍👍

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Год назад +18

    சிறப்பான நாட்டுப்புறப் பாடல்கள் தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் ஐயா சித்ரா அம்மா.குரல் வாழ்த்துக்கள்.

  • @smalldrops2968
    @smalldrops2968 3 года назад +153

    ஒரிஜினல் பாடல் வரிகள் புளியங்கொட்ட பல்லழகி

    • @vishnudeva8179
      @vishnudeva8179 3 года назад +11

      Polimer ah

    • @pbalaji6785
      @pbalaji6785 3 года назад +6

      @@vishnudeva8179 😂😂😂 அசிங்கப்பட்டான் autokaaran vera level

    • @balrajpratheeba6799
      @balrajpratheeba6799 3 года назад +5

      Romba kaalam ipde than ketkurn oru naalum puliyan kottai pallalgai ketkave illaiye

    • @prashanth7366
      @prashanth7366 2 года назад

      @@balrajpratheeba6799 ☝️☝️☝️☝️

    • @prashanth7366
      @prashanth7366 2 года назад

      @@balrajpratheeba6799 puliyagkodda pallalaki

  • @ramu3423
    @ramu3423 2 года назад +20

    ஓரினஜல் பாடல் சூப்பர் . விசய் படம் என்றாலே காப்பி தான்

  • @UMASanthiyaM
    @UMASanthiyaM 3 года назад +47

    செம குத்து பாடல் 🤸‍♀️🤸‍♀️🤸‍♀️💃💃💃💃💃💃💃💃💃intha song pudicha yougsters (90s kisds and 2k kids🤩)yarachum irukingalaa🙋🔥🔥🔥🔥🔥🔥

  • @ksp7211
    @ksp7211 Год назад +24

    ஆடாத கால்களும் ஆடும் இந்த பாட்ட கேட்டு💕😍

  • @aruluninor
    @aruluninor 3 года назад +84

    கண்டா வரச் சொல்லுங்க
    மணிகண்டனை கையோடு கூட்டி வாருங்க.... தேக்கம்பட்டியார் பாடிய பாடல்.

    • @cloudinfotamil3408
      @cloudinfotamil3408 3 года назад +1

      அருமையான ஐயப்பன் பாடல்.

  • @selvakumar4224
    @selvakumar4224 Год назад +14

    தேனி ஆண்டிபட்டி ல இருக்க எல்லா கோவில நடக்கும் ஆடலும் பாடலும் ல லாஸ்ட் டா நண்பர்களோடு ஆட்டம் போட்டது ( 2006 விருந்து 14 வர ) இப்ப வரை மறக்கமுடியாது

  • @balamurugan149
    @balamurugan149 Год назад +32

    இந்த பாடல் தான் குத்து பாட்டுக்கெல்லாம் தலைமை அன்றும் இன்றும் என்றும்

  • @நாடோடிதமிழன்-ர3ச

    ரஞ்சிதமே பாடல் 😍..,

  • @ponvel6884
    @ponvel6884 3 года назад +242

    இந்த பாடல் தான் எங்கள் ஊரில் திருவிழா வில் குத்தாட்டம் போடும் முதல் பாடல்

  • @mkatoz8453
    @mkatoz8453 2 года назад +5

    முன்பெல்லாம் கோயில் விழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி இந்தப் பாடல் ஒலிக்கும் பொழுது அப்படி ஒரு ஆரவாரம் இருக்கும் சூப்பர் சூப்பரோ சூப்பர்

  • @karthickr1423
    @karthickr1423 2 года назад +14

    Seeing this after hearing varisu song. This original song is awesome 👌

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 2 года назад +18

    Listening after varisu song🎹🥳

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +14

    ரஞ்சிதமே பாட்டு கேட்டுனு இங்க வந்தவங்க Same slang ஆ irukku 😅😅😅😅😍♥️♥️♥️🔥🔥🔥🔥🔥

    • @uvraj266
      @uvraj266 2 года назад

      Village song same da

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 6 месяцев назад +13

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மகிழ்ச்சி..... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.....

  • @jesupandi9756
    @jesupandi9756 4 месяца назад +11

    நான் 30 ஆண்டுகள் முன்னே இந்த பாடல் கேட்டுள்ளேன்.நெல்லை.

  • @manikandanchezhiyan6366
    @manikandanchezhiyan6366 2 года назад +46

    2023 யார் எல்லாம் இந்த பாட்டை கேட்கிறிங்க.....

  • @gramathuparavai2.0
    @gramathuparavai2.0 Год назад +37

    2024 layum kekkanumnu vanthavangalam yaaru ?

  • @mahimahendra7777
    @mahimahendra7777 3 года назад +42

    இந்த பாட்டை கேட்டாலே குத்தாட்டம் தா செய் குத்து சாங்

  • @DhanaSekar-oz6sx
    @DhanaSekar-oz6sx 2 года назад +36

    வாரிசு பாட்டு கேட்ட பிறகு யாரு எல்லாம் இந்த பாட்டை கேட்டது

  • @lakshmanans3291
    @lakshmanans3291 4 года назад +225

    தேக்கம்பட்டியாரின் துள்ளல் பாடலுக்கு
    வாக்கப்பட்டவனைக்கூட மறந்து
    மயங்கிடுவாக

  • @arthikumar6285
    @arthikumar6285 3 года назад +35

    《》தேக்கம்பட்டி சுந்தரராஜன் very 👍like this song ♥️

    • @simsonsimson9821
      @simsonsimson9821 3 года назад

      சேலம் தேக்கம்பட்டியா

  • @joshnakasipandy1225
    @joshnakasipandy1225 4 года назад +44

    I live in Mumbai enga Mumbai la enga song ellama Yentha dance function Ella even in DJ LA yum entha song kandipa play aagum

  • @maniarul755
    @maniarul755 3 года назад +57

    என்மகன் வயது 4 இப்போதும் இந்தபாடலை எங்காவது பார்த்தாலோ கேட்டாலோ ஆட்டம் போடுவான்

  • @தெரியுமாதெரியாதா

    ரஞ்சிதமே பாடலைப் பார்த்து விட்டு இங்கு வந்தவர்கள் ✋😍

  • @murugansutha447
    @murugansutha447 3 года назад +95

    தமிழ் சினிமா மறந்தாஇசையமைப்பாளர்சிற்பி

  • @suchitraanish5097
    @suchitraanish5097 8 месяцев назад +6

    Semma pattu nattupura song la first rating🎉🎉🎉🎉🔥🔥🔥🔥👏👏👏

  • @kanmanisathiesh1830
    @kanmanisathiesh1830 3 года назад +34

    Kuthu padalgalil muthal edam itha pattuthan🎤🎤🎧🎧👌👌👌👌

  • @reald3d23
    @reald3d23 2 года назад +9

    Ranjithamey Kettuttu intha pakkama varum makkaluku vanakkam.

  • @kowshalyam3293
    @kowshalyam3293 Год назад +38

    2023 ல் யாரெல்லாம் கேட்குறீங்க?

  • @saranmech2522
    @saranmech2522 5 месяцев назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @gk-io7qt
    @gk-io7qt 3 года назад +314

    தமிழனின் பாரம்பரிய இசைக்கு எந்த இசையும் நிகரில்லை

  • @roshanjayakumar3627
    @roshanjayakumar3627 5 дней назад +7

    2025 la new year kettavanga react❤

  • @mkatoz8453
    @mkatoz8453 2 года назад +6

    இந்தப் பாடலை கேட்டா 90s கிட்ஸ் செய் கையில பிடிக்க முடியாது அப்படிப்பட்ட பாட்டு

  • @anithaamal5100
    @anithaamal5100 22 дня назад +3

    Thekkampatti sundarrajan voice very nice❤

  • @SivaKumar-tr8lw
    @SivaKumar-tr8lw Год назад +16

    சிற்பி அண்ணனின் படைப்பு

  • @s.chinnammalm18
    @s.chinnammalm18 4 года назад +38

    தெளிவான வீடியோ சூப்பர் சாங்ஸ் 👌👍👍👍💞👏

  • @elavarasimohan8770
    @elavarasimohan8770 3 года назад +15

    துண்டில் முள் கன்னழகா தூரத்தில் பேரழகா
    ஆண்டிபட்டி ஆணழகா மூக்கு மட்டும் கொடமொளகா...

  • @nanthakumarm1100
    @nanthakumarm1100 3 года назад +31

    Nambave mudiyala Chitra Amma padina song nu . Chitra Amma voice great

  • @nallaiya579
    @nallaiya579 Год назад +15

    இந்த பாடல் இல்லாத விசேஷம் இல்லை.

  • @AmValli
    @AmValli Месяц назад +19

    2024 any one yaravathu irukkingala friends

  • @tamilvel5357
    @tamilvel5357 11 месяцев назад +9

    1:22 ஆட்டம்னா இந்த பாட்டுக்குதான் ஆட்டம் செம பாட்டு 28.1.2024

  • @vadhanamr3037
    @vadhanamr3037 2 года назад +22

    That is main tune of Ranjithamea songs ....

  • @nivekutynivekuty3129
    @nivekutynivekuty3129 3 года назад +48

    Entha song keta la orey vibration mode than,,,,,🥳🤩🥳 na entha song ku dance adieruken 😂 but epa than audio and video Oda paikkuren Vera level 🤩🥳🤩🥳🤩🤩🥳🤩🥳

  • @hevanawithharry2808
    @hevanawithharry2808 2 года назад +13

    Enna voice da vera leval🔥🔥🔥(gens voice)🔥🔥🔥🔥

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 7 месяцев назад +12

    சித்ரா. அம்மா பாடல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PunithaPunitha-ec2ix
    @PunithaPunitha-ec2ix 5 месяцев назад +8

    இந்த பாட்டு சுமார் 15 வருஷம் முன்னாடியே நான் கேட்டிருக்கேன்

  • @Jjyjsjrj
    @Jjyjsjrj 2 года назад +16

    Chithra mam voice😮 can't believe

  • @tamilvel5357
    @tamilvel5357 11 месяцев назад +9

    ஆட்டம்னா இந்த பாட்டுக்குதான் செம ஆட்டம் செம பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉28.1.2024

  • @ravirajtalks4
    @ravirajtalks4 2 года назад +55

    Ranjithame song paarthuttu vandha ஆளு மட்டும் like பண்ணுங்க 😂😂😂

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Год назад +11

    சிறப்பு சிறப்பு பாடல்

  • @Nature-e3m
    @Nature-e3m Год назад +9

    தேக்கப்பட்டி சுந்தர்ராஜன் ஐயா ❤voice

  • @kannadasanm6157
    @kannadasanm6157 2 года назад +12

    அப்பரும் எல்லாரும் வாரிசு பாட்டு பாத்துட்டு நேரா இங்கதா போல😂😂

  • @sindhunaveen4876
    @sindhunaveen4876 2 года назад +7

    Intha song ah ippothan first time vedio la pakkuren..

  • @speedgaming8048
    @speedgaming8048 Год назад +39

    டேய் பஸ்டு இதான் அப்புறந்த ரஞ்சிதமே 🤣😂😂😂

  • @sureshkumar-pg6xf
    @sureshkumar-pg6xf 3 года назад +13

    என் மகளுக்கு பிடித்த பாடல்

  • @tamilbgms1266
    @tamilbgms1266 2 года назад +20

    After varisu ✋✋

  • @vigneshmuruganantham1681
    @vigneshmuruganantham1681 Год назад +25

    2024 yarallam keapinga entha song ah

  • @thava6783
    @thava6783 6 месяцев назад +8

    Adina,,,,, ithu kottu melam adi....!!!!💃💃💃💃💃💃💃💃💃🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤🥳🥳🥳🥳🥳

  • @k.m.n1998
    @k.m.n1998 2 года назад +9

    கிராமத்து நாடகத்திலும் ஆடல் பாடல் நிகழ்ச்சியிலும் கட்டாயம் இடம் பெறும் பாடல்

  • @Kowsi-R3t
    @Kowsi-R3t Год назад +27

    2023 laium kekurom nanba...

  • @jayabalan6600
    @jayabalan6600 Месяц назад +13

    90s school annual day dance 🎉🎉

  • @user-qn2dg4gj8w
    @user-qn2dg4gj8w 3 года назад +16

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @ச.க.செந்தமிழ்
    @ச.க.செந்தமிழ் 2 года назад +23

    வாரிசு ஓட அப்பா இதான் 😂😂

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd Год назад +13

    2024 yarachum irukingala

  • @hodophilemuthu1
    @hodophilemuthu1 25 дней назад +3

    First time watch video song 🤩

  • @loganathanvicky4442
    @loganathanvicky4442 2 года назад +16

    Ranjithamae pattu kettu vandhavargal sarbaga vazhthukal😁😁😁

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад +10

    சித்ரா, அம்மா,பாடல்,சூப்பர்,❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananprabug6014
    @saravananprabug6014 3 года назад +16

    Nice song ... sweet memories because I was dance this song in school annual day...🥰🥰

  • @p.s.kannansuresh4799
    @p.s.kannansuresh4799 2 года назад +5

    சூப்பர் குத்து பாட்டு 😍😍😍👏👏👏👏

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Год назад +7

    சித்ரா அம்மா குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @periyarmuthu5403
    @periyarmuthu5403 4 года назад +320

    தமிழ் சினிமா சிற்பியை சரியாக பயன் படுத்தவில்லை

  • @packialakshmi9935
    @packialakshmi9935 11 месяцев назад +8

    பாடல் கேட்டு இருக்கேன்
    இன்னுக்கு பார்த்தேனா

  • @dharmarajanjaikumar8305
    @dharmarajanjaikumar8305 3 года назад +26

    We danced in our college day cultural..
    Still now iam addict to this song
    Not only in 2022 ..
    In 2042 also we will dance for this song...

    • @anandhinagu350
      @anandhinagu350 3 года назад

      Yes....now I watching...semma music and song😁😁😁

  • @kareemyas4929
    @kareemyas4929 2 года назад +5

    90,s பள்ளி,கல்லூரி மேடை டான்ஸ் பாடல்

  • @snekamuruganmurugan4738
    @snekamuruganmurugan4738 2 года назад +13

    School days song always memories

  • @mohanraj4227
    @mohanraj4227 2 года назад +8

    Yarellam Ranjithame song kettu inga varinga 💯

  • @அருள்மிகுஏழூர்முத்தாலம்மன்துணை

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤

  • @rifamajeed4
    @rifamajeed4 2 года назад +3

    Thekkammpattisunderrajan chitra ammavoice semma