Vibe னா இதுதான் vibe uhh 🤩🤩🔥🔥👍🏽👍🏽 !!! ஒருகாலத்தில சக்கைபோடு போட்ட தரமான குத்துப் பாட்டு 🔥🔥🔥. திருப்பியும் Sun Music ல அதுவும் HD Uncut version ல பார்க்க முடிஞ்சது ரொம்ப சந்தோஷம் 😇👍🏽.
This is the best folk song i searched most in RUclips, But there is no HD video... Now I got it, thanks @sunmusic 👍🏻 Please also upload the Dindukalu Remix version in HD🎉❤
Listen to the Jailer Swag-up on your Favourite streaming service - orcd.co/swag-up
😅 0:46 😅😅
Who's watch in 24 as a 90s kid unmarried 😂😂
2:58 சின்ன இடையோ சிக்கிம் மாநிலம், சற்று தொலைவில் மத்திய பிரதேசம். என்ன ஒரு வரிகள் 😬
W❤@@surenderanitha5777
😮@@surenderanitha5777
இந்த பாட்டை பள்ளி வகுப்பறையில் கூட்டமாக சேர்ந்து பாடி vibe செய்த 90ஸ் கிட்ஸ் வாங்க நண்பா ....🥰🥰🥰
😢
Engaloda 2002 borns um idhey anubavachirukom😢
@@amalaamrithafanboy 2002 hifi 😅
Vibe னா இதுதான் vibe uhh 🤩🤩🔥🔥👍🏽👍🏽 !!!
ஒருகாலத்தில சக்கைபோடு போட்ட தரமான குத்துப் பாட்டு 🔥🔥🔥. திருப்பியும் Sun Music ல அதுவும் HD Uncut version ல பார்க்க முடிஞ்சது ரொம்ப சந்தோஷம் 😇👍🏽.
Adhu oru kaalam😊
❤️yes!
I am Early 2k still i search and vibe for this🎉🎉
2024 ல கேக்கற ஓரே தமிழன் நான் தான்..
❤❤❤❤❤
😂
நானுந்தான்
Nov 2024
Nov 2024
90s kids Assemble 😂😂❤❤❤❤
I all so
2:58 சின்ன இடையோ சிக்கிம் மாநிலம், சற்று தொலைவில் மத்திய பிரதேசம். என்ன ஒரு வரிகள் 😬
I am 2002 batch but childhood days favrt😂😂😂
😂😂😂😂
@@மக்கள்மனம்❤❤
கருணாஸ் சார் டான்ஸ் வேற லெவல் ❤🎉 1:41
🎧 ஆடல் பாடல்களில் அரங்கம் அதிரும் 💥
படம் : திண்டுக்கல் சாரதி
பாடியவர்கள் : அந்தோணி தாசன்,
சின்னப்பொண்ணு, க்ராஸ் கருணாஸ்
#SG4U @SivaMaranRajesh
மகிழ்ச்சியாக பாடுங்கள்!!
❃❃❤❤❃❃
ஆண்: ஆடி காத்துலையும்
ஆடுதடி
ஓடுதடி
அழகையும்
மூடுதடி
அன்பே உன் சேலை
❃❃ ❤❃❃
நீ முன்
நடக்கையிலே..
கை ஆட்டி
அழைக்குதடி
பின்னே வரும் ஆழ
❃❃ ❤❃❃
குத்தி கிழிக்கிறியே… ஏ ஏ..
உன் கத்தி விழி..
பார்வையிலேயே …
பெண்: ஏய் யார்யா நீ
பாடுறவரு வாய பொத்திக்கிட்டு
சொந்தமா
சிருத்தா
கால்ல ஓட்டுன
கரிசக்காட்டு மண்ண
சீலையில ஓட்டுன
செவக்காட்டு மண்ண
அவனா
இவனா
ஆத்தரமா
என் வீட்டு மூத்த....
ஆண்: ஹே ஹே ஹே
மூஞ்சிய பேத்துருவேன்
தள்ரிடி
டேய்
கூப்புடுறா அவள
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
பெண்: ஹேய்ய்ய்…
❃❃ ❤❃❃
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு
எனக்கு
உன்கிட்டதான்
தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
பெண்: நான் அம்மிக்கல்லு
ஆட்டுக்கல்லு
ஆத்தோரம் படிக்கல்லு
அய்யாமாரு
தொவைச்சுப்பாரு
அசையாத கருங்கல்லு
ஆண்: மனச பறிக்கொடுத்தேன்டி..
என் மங்கை அவ
கூந்தலுக்குள்ள...
மல்லிகை மேல்
ரோஜா வச்சு...
என்னை முடிக்குள்ள
மறைச்சவளே..
பெண்: நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: ஏய் ஏய்
நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு
எனக்கு
உன்கிட்டதான்
தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
பெண்: ஒடம்ப பாரு
சந்தனக்காடு
நீங்க தானா வீரப்பன் ஆலு
இதுக்கு வாஸ்து
இந்தப் பையன் பார்க்குறான்
கெடைச்சா போதும்
கெடைச்சா திசையில் கேக்குறான்
ஆண்: அடி சிரிச்சா அது
செப்பு சீலையே..
ஒரு ராத்திரிக்கு என்ன வேலையே..
ஓன் தங்க முகம்
மினு மினுக்குதடி..
உடம்பு
தக்காளி போல்
தளதளக்குதடி..
பெண்: வேட்டையினா வைத்தப்புடி
போதையின்னா பொன்னப்புடி
தோசைக்குத்தான் காரப்பொடி
ஆசைக்குத்தான் ஆலப்புடி
சோகத்துக்கும் நிவாரணம்
மோகத்துக்கும் நிவாரணம்
மோதிக்கலாம் தெனம் தெனம்
பேசிக்கலாம் பரஸ்பரம்
பெண்: நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: ஏய் ஏய்
நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு
எனக்கு
உன்கிட்டதான்
தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
❃❃ ❤❃❃
பெண்: ஹே சின்ன இடையே
சிக்கிம் மாநிலம்
சற்று தொலைவில் மத்தியபிரதேசம்
நிமிர்ந்துப் பாத்தா
கேரளா என் விலாஸம்
கண்ணும் காதும்
இங்கேய வந்து உரசும்
ஆண்: அடி நாடுவிட்டு
நாடு வந்த சிறுக்கி..
உன்ன வச்சிக்கிறேன்
நெஞ்சுக்குள்ள இருக்கி..
அடி பரங்கிப்பழம்
போலிருக்க பெருத்து..
ஒன்னா விற்கப் போரேன்
கீதுக் கித்தா அறுத்து..
பெண்: தல்லாகுளம் தெப்பக்குளம்
நடந்துவரும் நீச்சல் குளம்
பட்டா இல்லா செழிப்பு நிலம்
தோட்டா இது முழிப்பு வரும்
காட்டாந்தரை கொட்டகைக்குள்ள
கூட்டணியும் பேசப்படும்
கட்டாயமா மூடுவரும்
முட்டாளுக்கும் பாடவரும்
பெண்: நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: ஏய் ஏய்
நகரு நகரு நகரு
நகரு நகரு நகரு டா
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும்
தங்க தேருடா
பெண்: திண்டுக்கல்லு திண்டுக்கல்லு
பெரிய பூட்டு
எனக்கு
உன்கிட்டதான்
தெறந்து பாக்க
கள்ளச்சாவி இருக்கு
தான தான
தான தான
தான தான
தான தான
தானதான தான...
தானதான தான...
தானதான தான...
தானதான தான...
ஏய் இந்தா இந்தா இந்தா இந்தா…
தானதான தான...
ஏய் அஜக்கு அஜக்கு அஜக்கு அஜக்கு..
தானதான தான...
ஏய் மாத்து மாத்து மாத்து மாத்து..
தானதான தான...
ஏய் டுபுக்கு டுபுக்கு டுபுக்கு டுபுக்கு…
ஏய் ஏய் நகரு நகரு நகரு
ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் டண்டணக்க நகரு நகரு
ஏய் ஏய் ஏய் ஏய்.
2024 October anyone?
😅
Naan irukan
Me bri
@@Tanujvikram1267 🤣
Nov😂
Was searching for the original version of this song for years but didn't get anywhere , but today fortunately got this original version ❤😊
Me also bro 😁
This is not original😂
This is the best folk song i searched most in RUclips,
But there is no HD video...
Now I got it, thanks @sunmusic 👍🏻
Please also upload the Dindukalu Remix version in HD🎉❤
2025 la um sema vibe song than
Na December la pakkuran ya
2:58 சின்ன இடையோ சிக்கிம் மாநிலம், சற்று தொலைவில் மத்திய பிரதேசம். என்ன ஒரு வரிகள் 😬😂
😅😅
Yes🤣💕
@@sundaresundare5789 Hi
90s kids assemble.super song,❤❤
Me too
Yow idha vida remix version upload pannunga yaa sema vibe ah irukum adhu🔥🔥🔥❤️
🥰🥰🥰🥰🎵🎵🎵🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Recently they deleted the video song of this version in RUclips and finally we got here. MS bhaskar rocks😂🔥
Reason for deleting the video?
2025 ல் கேட்பவர்கள் இருக்கீங்களா....!! 😊
Mmm irukom
Mm
Mmm
Innum 2024 yeh mudiyala pa
2k kids Assemble 🥂❤️🔥
2024 watching😂😂
Idhula upload panni 3 months dhan nga aagudhu😅
❤
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Wcj5j9jdeybj
😊😊😊😊😊😊😊😊😊😊😊
பிண்ணனி இசை நடனம் அருமை அருமை கர்ணஸ்.சூப்பர்
2009 la 10 th padikum pothu schl mudichu vanthu daiky Eve sunmusicla song pathu dance potta 90s kids na❤🫵
Vibe panna intha song ok
Idhukkudan Wait pannan 🎉❤
தமிழர்களின் மனதில் நீங்காத குத்து பாடல் கான
Still vibing for this❤️🔥
Early 2k vibes😂❤
Ultimate song ❤️🔥
Early 2k assemble❤
Na 2k kids but like❤this song❤😮
Vintage sunmusic is back ❤
🔥 Vera level song pa ❤
Lyrics superb lyricist v elango ❤❤❤
இந்த படத்துக்கு கருணாஸ் தான் music டைரக்டர் இப்போ தாண்ட தெரியுது 😂
Dhina bro
How many know that this was sung none other than but by his own wife Grace karunas🖤
2k kids 😌
Super sun music
It's all 90s and 2k kids favourite song
Super❤❤❤❤❤
Very super🎉😊
10 min one time intha promo sun tv channels la poduvan 💥 Vijay Ajith vida karunas movies ku apo moratu promotion 💥💥😂
Ipolam Ipdi Oru Songlam varadhe ila😢
Vibe❤️❤️🔥❤️🔥
Super 💯😍
Voice and music superb 14.8.2024
Mid nyt 😂 1 vibe the song
Please Upload The Remix Version Of This Song 🔥🔥🔥
2k kid I'm in 12 th STD but still vibe like this songs with my class🎉🎉
2k kids assemble here ✨🫶
90s kids early 2k kid's comments ☺️🙋🏻 assemble
hey
dindukallu dindukallu
periya poottu enakku
un kittathaan
theranthu paarkka
kaLLa saavi irukku
naan ammi kallu
aattu kallu
aaththOram padi kallu
aiyya maaru
thovachchu paaru
asiyaatha karunkallu
manasa parikOduththendi
en mangai ava koonthalukkuLLae
paLLikai mael rOja vechchu
enna mudikuLLae marachchavaLae
nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
hey nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
dindukallu dindukallu
periya poottu enakku
un kittathaan
theranthu paarkka
kaLLa saavi irukku
odamba paaru
santhana kaadu
meeNdum thaana
veerappan aaLu
ithukku vaasththu
entha paiyyan paakkuraan
kedachcha pOthum
kedachcha thisaiyil
thaeththuraan
adi sirichcha athu
seppu selaiyae
oru raaththirikku
enna velaiyae
un thanga mogam
miNu miNukkuthadi
odambu thakkaaLipOl
thaLa thaLakkuthadi
vaettaiyinna
bike-a pudi
Ottaiyinna
pONNa pudi
thOsaikkuthaan
kaara pOdi
aasaikkuthaan
aaLa pudi
sOkkaththukku
nee varaNum
mOgaththukkum
nee varaNum
ooththikkalaam
thenam thenam
paesikkalam
parasparam
nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
hey nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
dindukallu dindukallu
periya poottu enakku
un kittathaan
theranthu paarkka
kaLLa saavi irukku
hey chinna idaiyO
sikkim maanilam
sattru tholaivil
madhya pradesam
nimirnthu paarththa
kerala en vilaasam
thanan thaana
ingae angae orasum
adi naadu vittu
naadu vantha sirukki
unna vachchukiren
nenjukkuLLae irukki
adi parangi mala pOlirukka
peruththu
unna vikka pOren
keeththu keetha aruththu
thaLLa koLam
theppa koLam
nadanthu varum neechchal koLam
patta illa sezhippu nilam
thotta ithu muzhippu varum
kattaanthara
seppakoLam
kootaNiya paesapadum
kattaayama moodu varum
muttaaLukkum paada varum
nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
hey nagaru nagaru nagaru nagaru
nagaru nagaruda
naa alukki kulukki minukku varum
thanga thaeruda
dindukallu dindukallu
periya poottu enakku
un kittathaan
theranthu paarkka
kaLLa saavi irukku
tha na tha na tha na....
hey danakka nakkanu danakku nanakku...
athu seri
Share
very nice 👍👌💝 turkey 🇹🇷
Vera level 🎉🎉
School memories 😂❤
👍🏻👍🏻👍🏻 உலகத்தில் No 1 சேனல் சன் நெட்வொர்க்🙏🏻🙏🏻🙏🏻
❤ nice 🎉
Most expected song from sun music you tube ❤
Great song 👍🎉
I am listening 😊
Dhina❤
கேரளா இல்ல ரெட் லைட் ஏரியா
Any one in 2025?
𝗞𝗮𝗿𝘂𝗻𝗮𝘀 𝗣𝗲𝗿𝗳𝗼𝗺𝗮𝗻𝗰𝗲 🔥👌🏻
2k kids like
Romba naal aprom video nalla quality le vadhurukku pa
Intha paata pota SC ndraanunga apina ennada
Finally someone hear my request ❤❤❤❤
Anyone 2k34
2k kids Koda edha song cku la vibe pannuvom
இந்த dancer name enna nu யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க 😅😅
Flora saini
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
My friends forever song 💋💋🤟🤟.............
Goosebumbs song lot of thanks uplod this song
Grace voice vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Intha song remix upload pannunga
ruclips.net/video/uo-BcdssDYo/видео.html
Vijayalakshmi theater nagapattinam memories 😊😊😊❤
Nice Song ❤🎉
Super song music super
🔥🔥🔥
v.good🎉
Finally an uncut version 😅❣️
Censor cut panna version edu
All gendration vibe songs
👍vimal
Basker comedy is very superb this song 🌜😀😘😃😋💖👏👏
👌👌👌👌👌👌👌👌👌👌
Idhu uncut version illa😢
Super song
Like you song ❤
Please upload Dindukaalu dindukaalu remix version
18+ content aayidum
Same movie la sutta palama sudatha palama song upload pannuga bhaa (myskin padiruparu)marana vibe ah irukum adhu🔥🔥
❤❤❤❤❤❤❤❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
School memories❤
Sun picture
Kalanithi maran
90s kids
Veraleval dance 😍😍🤟🤟🔥🔥👌👌👌👍👏
🎉🎉🎉
2024😂🔥🤟
Nice 👍
im at 21.10.2024😂