Subramaniapuram - Madura Kulunga Video | James | Jai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2015
  • Watch Madura Kulunga Official Song Video from the Movie Subramaniapuram
    Song Name - Madura Kulunga
    Movie - Subramaniapuram
    Singer - Velmurugan, Suchitra & Madurai Bhanumathi
    Music - James Vasanthan
    Lyrics - Yugabharathi
    Director - Sasi Kumar
    Starring - Jai, Swathi, Sasi Kumar
    Producer - Sasi Kumar
    Studio - Company Production
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ruclips.net/user/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3 тыс.

  • @periyasamy2706
    @periyasamy2706 4 года назад +2778

    ஒட்டுமொத்த தமிழகமே குலுங்கியது இந்த பாடலில்
    ஏன் என்றால் கிராமிய கலையின் சக்தி அப்படி

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 года назад +5630

    மதுரை மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக இராம்நாடு, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி என பிரித்து வைத்தாலும் நாங்களும் எப்பவம் மதுரக்காரன் தான் 💪💪

    • @kabil8066
      @kabil8066 2 года назад +184

      நானும் ராமநாதபுரம் தான் அண்ணா

    • @rajamarees7699
      @rajamarees7699 2 года назад +194

      Vanakkam da mapla theni la irunthu

    • @poppranav9353
      @poppranav9353 2 года назад +105

      Vanakam da mapla palani la eruthu🔥

    • @cvfofficialff4407
      @cvfofficialff4407 2 года назад +56

      𝓥𝓪𝓷𝓪𝓴𝓪𝓶𝓭𝓪 𝓶𝓪𝓹𝓵𝓪 𝓶𝓪𝓷𝓪𝓶𝓪𝓭𝓾𝓻𝓪𝓲 𝓵𝓪 𝓲𝓻𝓾𝓷𝓽𝓱𝓾

    • @abulhassan8519
      @abulhassan8519 2 года назад +16

      A

  • @user-ws6pe4tu5q
    @user-ws6pe4tu5q 3 года назад +4162

    தமிழ்நாட்டுக்கு தலைநகரம் சென்னை தமிழுக்கு தலைநகரம் மதுரை

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 3 года назад +1376

    என்ன மேளம் வந்தாலும் நம் பரைக்கு ஈடு கொடுக்க முடியாது😍

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 4 года назад +3084

    மதுரை மண் வாசனை மாறாத காவியங்கள்
    சுப்ரமணியபுரம்
    பருத்திவீரன்
    மதயானைகூட்டம்...🔥 நான் தஞ்சாவூர் காரன் மதுரை பண்பாடு பிடிக்கும்...💙

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 4 года назад +1365

    மலேசியாவில் தமிழ் மாணவர்களுக்கென நடத்தப்படும் முத்தமிழ் விழாவில் இப்பாடல் இடம்பெறாத வருடமே இல்லை எனலாம்.நாட்டுப்புற பாடல் என்றாலே தனி சுகம் தான் 💖

  • @rjcreations345
    @rjcreations345 3 года назад +443

    இந்த மாறி பாட்டு கேட்கும் போது தன் நாங்க எல்லாம் தென் தமிழகம் சொல்ல பெருமையா இருக்கு.🔥🔥🔥 Like south Tamilnadu guys

  • @mariyamani2178
    @mariyamani2178 3 года назад +712

    எங்க 🔥மதுரை🔥 னாலே எப்பவுமே கேத்துதான்...🔥💪✌2021 la yarulam intha song kekuringa ...👍Like pannuga👍

    • @mariyamani2178
      @mariyamani2178 3 года назад

      @Kalki Avatharam ama bro kandippa 👍💪

    • @mariyamani2178
      @mariyamani2178 3 года назад

      @Kalki Avatharam ena bro sollunga

    • @BalaMurugan-mc6cd
      @BalaMurugan-mc6cd 3 года назад +8

      உன் கமெண்ட்க்கு லைக் போடணும்னு நினைக்கிறியா

    • @mariyamani2178
      @mariyamani2178 3 года назад +1

      @@BalaMurugan-mc6cd Thevai ila🤣

    • @sivapraveen1316
      @sivapraveen1316 2 года назад +3

      Madurai naley mass than👑💯🔥

  • @pasumpon1967
    @pasumpon1967 4 года назад +3962

    அன்புக்கும் அறுவாளுக்கும் மதுரை,ராம்நாடு,நெல்லை,தூத்துக்குடி,தேனி,சிவகங்கை இந்த தென்மாவட்டம் எப்பவுமே கெத்து தான் 🔥🔥🔥

    • @godsengutuvan9666
      @godsengutuvan9666 4 года назад +70

      உண்மை தான் ⚔️⚔️⚔️🔥🔥🔥🔥🔥🔥 நான் அரியலூர்

    • @thanjaicitygangster.1214
      @thanjaicitygangster.1214 4 года назад +75

      Thanjavur gethu than

    • @nethajiseeni7206
      @nethajiseeni7206 4 года назад +137

      தெற்கத்தி சீமை தூத்துக்குடி 🔥🔥🔥🔥

    • @pasumpon1967
      @pasumpon1967 4 года назад +8

      @@nethajiseeni7206 🔥🔥🔥

    • @KishoreAXID
      @KishoreAXID 4 года назад +32

      Chidambaramum gethu than

  • @ravirams4000
    @ravirams4000 5 лет назад +1844

    மதுரை அனைத்து தமிழனுக்கும் சொந்தம்

  • @ravichandhiran.pravichandh1832
    @ravichandhiran.pravichandh1832 3 года назад +584

    ஒட்டு மொத்த தமிழகமே அழகுதான் இதில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு அழகுதான். தமிழன்

    • @nehrup4674
      @nehrup4674 2 года назад +6

      💯

    • @jeyaramank3638
      @jeyaramank3638 2 года назад +3

      Spr

    • @uvarajkumar8862
      @uvarajkumar8862 Год назад +1

      Crt 🔥🔥🔥

    • @neethi294
      @neethi294 Год назад +6

      தென் மாவட்ட மக்கள் அழகு அழகு தான்டா, வீரம், பாசம் 💓

  • @Sivasankar-ld6xs
    @Sivasankar-ld6xs 2 года назад +103

    பாண்டிய நாடு தென் தமிழகம்🔥🔥
    மதுரை,திருநெல்வேலி

  • @sureshmech-
    @sureshmech- 4 года назад +868

    தென் மாவட்டங்களின் நுழைவு வாயில் நம்ம தூங்கா நகரம் மதுரை 💕💕💕💕

    • @rajaa7951
      @rajaa7951 3 года назад +15

      Apo dindigul illaya🤣🤣🤣unnoda knowledge la theeya vachu kolutha

    • @vivekmad2010
      @vivekmad2010 3 года назад +4

      @@rajaa7951 Appo Tiruchi illaya?

    • @rajaa7951
      @rajaa7951 3 года назад +7

      @@vivekmad2010bro trichy central tamilnadu

    • @vishaala5266
      @vishaala5266 3 года назад +13

      @@rajaa7951 Dindigul than bro gateway of South tamilnadu

    • @ldsatheez
      @ldsatheez 3 года назад +9

      @@vishaala5266 apa en raasa all bases going via madurai to all southern districts including SETC

  • @user-lm9md5vt2h
    @user-lm9md5vt2h 4 года назад +245

    ப்பா பாட்டுனா இது அல்லவா"பாட்டு வேற லெவல் மீயூசிக்.. ஜேம்ஸ் வசந்தன்... தரம்

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 года назад +352

    கல்லூரி விழாவில் உண்மையான தப்பு எடுத்திட்டு போயி இந்த பாட்டுக்கு ஆடினோம். ☺️☺️☺️🤗🤗🤗 அழகான நினைவுகள்.

  • @user-tq4tx2bm5e
    @user-tq4tx2bm5e 2 года назад +728

    (ம ) - ம் + அ =மீனாட்சி அம்மன்
    (து ) - த்+உ = தமிழின் உயிர்
    (ரை) - ர்+ஐ =சொக்க(ர்)
    ஐ என்றால் அழகு ( அழகர்)

    • @kadharmaideen5944
      @kadharmaideen5944 2 года назад +8

      Super Awsome 👌🔥👌🔥👌🔥 But is it true
      But Sangam Vaiththu Tamizh Valarththa Madurai nu Padichirukkom

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 2 года назад

      27 la irundhu 20 ah kazhicha yezhu nu vaan pola...

    • @palani27.
      @palani27. 2 года назад +6

      Mathurai veeran yar appo

    • @ALAGAR-po4iy
      @ALAGAR-po4iy 2 года назад +3

      Vera level thala😍

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Год назад +7

      Ole okka da Boomer Taaile 😹

  • @srjmedia9409
    @srjmedia9409 5 лет назад +1595

    நான் ஈழத்தமிழன் எனக்கு தமிழ்நாட்டில் பிடித்த முதலாவது இடம் மதுரை நான் தமிழகம் வந்தது இல்லை என் உணர்வு மதுரை என்றால் பாசம் ஈரம் வீரம்

    • @deepakm9816
      @deepakm9816 4 года назад +22

      Should come bro😘😊 you are always welcome

    • @aasaimuneeswaran2184
      @aasaimuneeswaran2184 4 года назад +3

      Pill

    • @aasaimuneeswaran2184
      @aasaimuneeswaran2184 4 года назад +2

      Paolo padam padam in Tamil

    • @arulmech1507
      @arulmech1507 4 года назад +64

      ஈழத்தமிழன் என்று
      சொல்ல வேண்டாம்.. நாம் அனைவரும் தமிழன்.
      அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.. சொன்னது ஞாபகம்
      வருது.. 😍😍😍😍😍😍😍

    • @Good-po6pm
      @Good-po6pm 4 года назад +25

      சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததால் எனக்கும் மதுரைமீதே முதல் மரியாதை பாசம் பற்று யாவும். நானும் ஈழத்தமிழனே -- 1998 ல் முதல் முதலாக இந்தியா சென்றேன் , சென்னையில் இருந்து இரயிலேறி ஒரு மாலையில் மதுரையில் இறங்கினேன். மனம் மிகவும் மகிழ்ந்தது - பத்மம் விடுதியில் படுத்துவிட்டு காலை எழுந்து தோய்ந்து மீனாட்சியை தரிசித்தேன்.
      பின்னர் சற்று தொலைவிலுள்ள திருப்பரம்குன்றம் சென்று முருகனையும் வழிபடலானேன் - கோயிலுக்குள்ளே உபயம் என்று தங்கள் பெயரை எழுதி வைத்திருப்பதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது . எப்படி அனுமதித்தார்களோ .. அங்ஙனமே சென்னையில் ஒரு பேருந்து நிழற்குடையில் உபயம் திமுக என்று எழுதி, கருணாநிதி படத்தையும் வைத்திருந்தார்கள். மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவற்றை செய்வதற்கே அரசு , பிறகேன் நாங்கள்தான் செய்தோமென்று விளம்பரம் - தமிழக அரசியல் போக்கை, பத்திர அலுவல்களை எண்ணினால் வெறுப்பே ஏற்படும் எல்லா அலுவல்களுக்கும் காசு கேட்பார்கள் - கையூட்டு கேட்கும் மிக மோசமான ஆட்கள் இந்தியாவிலென்பது வேதனையான விடையம். பொதுமக்கள் மிகவும் நல்லவர்கள் என்பது எனது பார்வையில் - பெரும்பாலானவர்கள் அறிவுக்குறையுடையவர்கள் ஆனால் நல்லவர்கள். அவர்களின் வாக்குகளையே திராவிட கட்சிகள் நயமகப்பேசி, அதையிதை இலவசமாக கொடுத்து நல்லவர் என்று பெயரெடுத்து ஆட்சி அதிகாரம் பெற்று பதவியிலிருந்து கொள்ளையடித்து கொழுத்தனர். அடியாட்களை , கூலிக்கு கொலைசெய்வோரை வைத்து பெரிய கட்சிகள் ஊதிக்கொழுத்தன கொழுக்கின்றன என்பது வேதனை - மக்கள் விழித்தால், சீமானை முதல்வராக்கினால் நாடு நலம்பெறலாம்.

  • @ajith1802
    @ajith1802 2 года назад +172

    எத்தன கலாச்சாரம் இந்தியா ல இருந்தாலும் தமிழ் கலாச்சாரம் தனி ஒரு கெத்து தான் 🔥🔥🔥

  • @venkatreena4692
    @venkatreena4692 3 года назад +454

    இத விட Best song காட்றவனுக்கு Life time settlment da...

  • @user-qz5ju7ko1u
    @user-qz5ju7ko1u 3 года назад +318

    ஈழ தமிழர்கள் .கணடா தமிழர் கள் . மலேசியா தமிழர் கள்.இந்திய தமிழர் கள்.இங்கிலாந்து தமிழர் கள்.அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் சரி நம்மிடம் வேறுபாடுகள் இல்லை நாம் எல்லாம் ஒண்றுதாண் .
    ஒரே காரணம்தாண் .
    நம்மை ஈண்றவள் தமிழ் அண்ணையே.அவளே‌நம்மை வழிநடத்துவாள்.

  • @anbarasana6750
    @anbarasana6750 4 года назад +253

    திருவிழா அப்படினா இந்த மாதிரி பாட்ட கேட்கும் போது செம்ம...

  • @sahulhameed9035
    @sahulhameed9035 3 года назад +350

    2008 ல இந்த படம் வந்து சிறப்பான வசூலையும்,பட்டி தொட்டியெங்கும் ஓடிய சிறப்பான திரைப்படம்.கேரளாவில் வசூலில் சக்கபோடு போட்ட படம்.

  • @mouli..9082
    @mouli..9082 2 года назад +101

    வேலூர் மாவட்டத்தில் பிறந்த மதுரை மாவட்ட ரசிகன் நான் 😘😘😘

  • @sharathkumar4625
    @sharathkumar4625 Год назад +290

    இந்த பாடலுக்காக பறை இசைத்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அற்புதமாக இசைத்துள்ளீர்கள்

  • @vijayakumar-jc2su
    @vijayakumar-jc2su 5 лет назад +615

    " வந்தாரா வாழவச்ச ஊரு புயல் புயல் வந்தாலும் அசையாது பாரு
    எங்க தென்னாட்டு சிங்கம் முன்னேத்தி கொண்டு வந்த பொன்னான கதவுண்டு கேளு..

  • @trypannutamizha5919
    @trypannutamizha5919 5 лет назад +2236

    கிராமியக்கலைகளை அழியாமல் காப்பது திருநெல்வேலி, மதுரை மற்றும் இதர தென் மாவட்டங்கள் மட்டுமே.

  • @billutv7981
    @billutv7981 Год назад +53

    நாம் வெளியூர்ல வேலை செய்யும் போது யாராவது நீங்க மதுரையானு கேக்கும் போது வரும் பாரு சந்தோசம் அதுக்கு அளவே இல்ல

  • @janan645
    @janan645 3 года назад +102

    ஊரு மகிழ்ந்தடனும் நாடு செழித்திடனும் சாமிய கும்பிட்டுக்கோ பூமி விளையும் அப்போ! 😍😍😍

  • @xxxxxxxcccccc8640
    @xxxxxxxcccccc8640 5 лет назад +738

    கோயில் குளம் தான் ஊருக்கு அழகு...கோயில் இல்லா ஊர விலக்கு

    • @prabubme3779
      @prabubme3779 3 года назад +23

      ஆயிரம் கோவில்களின் நகரம் காஞ்சிபுரம்

    • @xxxxxxxcccccc8640
      @xxxxxxxcccccc8640 3 года назад +10

      @@prabubme3779 கும்பகோணம் திரும்பும் திசையெல்லாம் கோவில்🔥🔥🔥🔥🔥🔥

    • @prabubme3779
      @prabubme3779 2 года назад +1

      கும்பகோணம் நகராட்சியில் இருக்கும் பெரிய கோவில்கள் கும்பேஸ்வரர், சாரங்கபாணி, சக்கரபாணி,ராமசுவாமி, நாகேஸ்வரஸுவாமி, கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில் ..மீதி எல்லாமே டெல்டா மாவட்டங்களின் பிற ஊர்களில் இருக்கிறது...காஞ்சி நகரில் மட்டுமே காமாட்சி, ஏகம்பநாதர், வரதராஜ சுவாமி, இராஜ இராஜ பார்த்து வியந்த கைலாசநாதர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், சித்திரகுப்தர் கோவில் , குமார கோட்டம் முருகன் கோவில், கச்ச பேஸ்வரர் கோவில் ன்னு பல பெரிய 700 ம் ஆண்டு காலத்திலியே கட்டபட்ட கோவில்கள் பல உள்ளன...

    • @prabubme3779
      @prabubme3779 2 года назад

      ஹிந்துக்களுக்கு, வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர், வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது, குறிப்பிடத்தக்கது. இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1] இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன.

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 года назад +67

    கோவில் குளம் தா ஊருக்கு அழகு... கோவில் இல்லா ஊற விலக்கு....-முக்கியமான வரிகள் 😎

  • @AJyGautam
    @AJyGautam 3 года назад +209

    அடுத்த வருஷமாச்சும் திருவிழா நடக்கனும்னு வேண்டிக்கோங்க 🙏😪

  • @Ng2228
    @Ng2228 3 года назад +294

    இந்த மண்ணு மணக்குற மல்லிகைப்பூ எங்க மனச எடுத்து சொல்லும் 👌👌 என்ன வரி என்ன இசை அற்புதமான பாடல்👍

    • @AnpuUsha
      @AnpuUsha 7 месяцев назад

      Rkcjv😢😮😅😊

  • @redfacemedia
    @redfacemedia 2 года назад +519

    2022 இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்க...

  • @samsehwag7098
    @samsehwag7098 3 года назад +144

    வந்தார வாழ வச்ச ஊரு புயல்(Nivar)வந்தாலும் அசையாது பாரு😎🔥

  • @SarathKumar-so2ms
    @SarathKumar-so2ms 3 года назад +476

    எனக்கு மதுரை ரொம்ப புடிக்கும் நான் லவ் பண்ண பொண்ணு மதுரை தான் .... எங்க ஊரு திருவண்ணாமலை 👌👌👌

    • @moulikarajagopal1999
      @moulikarajagopal1999 3 года назад +41

      Naa vellore..... Ennoda husband madurai....

    • @kirubakaran05
      @kirubakaran05 3 года назад +9

      👌👌👌

    • @esakkiammalveerappandi3759
      @esakkiammalveerappandi3759 3 года назад +9

      I'm also like in madurai

    • @ayyanaayyana714
      @ayyanaayyana714 3 года назад +3

      Congress sir

    • @manikandarajanm3572
      @manikandarajanm3572 3 года назад +34

      🔥மதுரை காரங்க பாக்கதா அப்படி இருப்போம்🔥 பழகிட்டா உயிரே கெடுப்போம் 🙏எங்கள் மாதிரி யாரு பாசம் காட்டமுடியாது🙏

  • @veeramaniedits324
    @veeramaniedits324 Год назад +55

    நா மதுரை காரன் தா....மதுரை,தேனி,திண்டுக்கல்,சிவகங்கை, விருதுநகர்,ராம்நாடு like பண்ணுங்க.. எல்லாரும் ஒன்னும் தா❣️🤩

  • @thangarajs5919
    @thangarajs5919 2 года назад +75

    தமிழ்நாட்டின் தலை நகரம் சென்னை ஆக இருக்கலாம்,ஆனால் மதுரைதான் தமிழ்நாட்டின் அடையாளம்

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 2 года назад +57

    என் பிறந்த ஊர் 😍🤩 👍👌 அழகான நகரம். தமிழக கலாச்சார தலைநகரம் .🙏🙏

  • @TN-lh3ty
    @TN-lh3ty 2 года назад +101

    தமிழனின் நகரிகங்களை பின்பற்றி வரும் தென்மாவட்டங்கள் ...மதுரை கமுதி இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை 🔥🔥💪💪💪

    • @DineshDinesh-mb2lf
      @DineshDinesh-mb2lf 8 месяцев назад +1

      Pkt

    • @kumaranKumaran-qy9dq
      @kumaranKumaran-qy9dq 6 месяцев назад +2

      ஆனால் ஜாதி கொடுமை அங்கு தான் அதிகம் இருக்கும் அதை மாற்ற வேண்டும் நண்பர்களே

    • @kumaranKumaran-qy9dq
      @kumaranKumaran-qy9dq 6 месяцев назад +1

      நான் சென்னை நண்பா

  • @balakrishnan.patticuvadiba5208
    @balakrishnan.patticuvadiba5208 3 года назад +169

    மதுரையின் கெத்து இந்த ஒரு பாடலில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மற்றும் பாடல் ஆசிரியர் இசை அமைப்பாளர் நன்றி

  • @hariharan-ew8yr
    @hariharan-ew8yr 5 лет назад +1470

    என்னடா english pop song
    இந்த beat a நெருங்க முடியுமா

  • @ssktimes
    @ssktimes 2 года назад +20

    நான் தூத்துக்குடி. but மதுரை is always an emotion for me. அது என்னமோ தெரியல.. starting from ஜல்லிக்கட்டு till அழகர் everything feels awesome.

  • @ggggtype8498
    @ggggtype8498 3 года назад +120

    மதுரை கரண் like ah podu daaa😍❤️😎

  • @Mr_sree005
    @Mr_sree005 Месяц назад +2

    பாண்டியர் தலைநகரம் 🎏😍🥵🔥🙇🙇🙏 முச்சங்கம் வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்த பெருமைமிகு பாண்டிய நாடு 🔥🎏🔥🥵😈💪

  • @josyakabeesh6136
    @josyakabeesh6136 11 месяцев назад +10

    மதுரை மாநகரம் 🔥🔥🔥 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வேற லெவல் 🔥 கள்ளழகர் வைகையில் இரங்குவது யாராருக்கு பிடிக்கும் 🔥 யார் மதுரை மக்கள் கமன்ட் பண்ணுங்க 🔥

  • @arun3126
    @arun3126 4 года назад +77

    5.44 😍
    பழைய நினைவுகள்..
    ஆறு வருடங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்து ரசித்தது..

  • @UMASanthiyaM
    @UMASanthiyaM 2 года назад +31

    செம்ம கிராமிய பாடல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕺🏼🕺🏼🕺🏼🕺🏼💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻புல்லரிக்குது 🤩🤩🤩மேளம் இசை 🔥🔥🔥🔥🔥

  • @karthikamurugan8920
    @karthikamurugan8920 3 года назад +98

    அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் மதுரை மண்ணில் பிறக்க ஆசைப்படுகிறேன்...

    • @Vinoth25926
      @Vinoth25926 Год назад +1

      Ne ennnatha ooru ya..

    • @Msuryamsurya-lj5wu
      @Msuryamsurya-lj5wu Год назад +2

      Eppo kkoodaa vangaa naa maduraikkuu 🤩✌️

    • @vigneshramanathan3006
      @vigneshramanathan3006 10 месяцев назад

      ​@@Vinoth25926❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 5 месяцев назад

      Proud to be madurai tamilachi

  • @thilagavathy4224
    @thilagavathy4224 2 года назад +22

    நான் மதுரை என்று சொல்ல பெருமை படுகிறேன்👍👍👍

  • @MrAnonymous38456
    @MrAnonymous38456 3 года назад +61

    எங்க தமிழ் பண்பாடு மறையாத மதுரை மாவட்டம்.❤️❤️❤️❤️

    • @user-by4yy6lq4g
      @user-by4yy6lq4g 4 месяца назад

      மொத்தம்‌9 மாவட்டம்‌ தேனி‌ திண்டுக்கல் மதுரை ராம்நாடு சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆனா சொல்றது‌‌ மதுரைகாரன்‌ அதுதான் பாண்டிய நாடு

  • @selvaraja3456
    @selvaraja3456 24 дня назад +1

    கோவில் குளம் தான் ஊருக்கு அழகு,
    கோவில் இல்லா ஊர விலக்கு🥳🥳🥳🥵🥶🥵🥶🥵🥶 ultimate Vibe🥳🥳🥳
    தஞ்சாவூர் காரன் 😎
    இப்போ மதுரையில் இருந்து🥰🥰🥰 மல்லிகைப்பூ வாசம் ✨💖🤗

  • @haridoss9774
    @haridoss9774 3 года назад +99

    I am from villupuram district but i love Madurai tamila sangam vachi valartha ooru hats off My dear madurai bloods.....

    • @hemamalini7926
      @hemamalini7926 Год назад +1

      Ellam ondru than tamilan tamilan dhan

    • @haridoss9774
      @haridoss9774 10 месяцев назад +1

      ​@@hemamalini7926 supperrr ma

  • @sakthiyt923
    @sakthiyt923 2 года назад +44

    கிழக்கின் ஏதன்சு தமிழ்சங்க மதுரையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்...💚💛💜

  • @aarthiaarthi7582
    @aarthiaarthi7582 3 года назад +86

    தஞ்சாவூர்,மன்னாா்குடி மண்வாசனை மாறா விவசாய பூமி...

  • @sebastinfranklin.0376
    @sebastinfranklin.0376 2 года назад +24

    எனது ஊர் புதுக்கோட்டை எனக்கு பிடித்த ஊர் மதுரை 💜💥💥💥🔥🔥🔥

  • @meturajkapatti.kaliammanko6464
    @meturajkapatti.kaliammanko6464 Год назад +32

    படம் முழுவதும்..... நமது திண்டுக்கல் , மற்றும் , மதுரை மண்ணில் எடுக்கபட்டுது. நமது தென்மாவட்டமான , மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை , இராமநாதபுரம், விருதுநகர் , என அனைத்து மண்ணிற்கும் சமர்பனம்.

  • @levailantony1823
    @levailantony1823 5 лет назад +166

    All credit goes to James Vasanthan sir. Enna kuthu 😍😍😍 be proud as a #Maduraian

  • @gopinathansk2153
    @gopinathansk2153 2 года назад +16

    இந்த பாட்டு ஹீட்போன்ல கேட்டு தலைய ஆட்டமா இருக்கிறவங்களுக்கு lifetime settlement ra😉😉😉

  • @samabd1508
    @samabd1508 Год назад +13

    🥰🥰🥰🥰🥰🥳அடுத்த பிறவியில் நான் மதுரைக்காரனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்பேன் கடவுளிடம் 🥳🥳🥳😍

  • @KaranPrabha-vg3dz
    @KaranPrabha-vg3dz Месяц назад +8

    Ipo yaru pakura indha video2024 Time 11.20

  • @adithyaramachandran7427
    @adithyaramachandran7427 7 лет назад +250

    I just love this song. I'm a Tamil person living and brought up in USA, but the first 30 seconds just hit my heart ;).

  • @boseselvaa5168
    @boseselvaa5168 4 года назад +41

    2:53 adi vera lvl
    Maduarai dhan gethu
    Madurai matum dhan gethu
    Maduraike nanga dhan gethu
    💪💪💪💪

  • @brocklesnar1349
    @brocklesnar1349 2 года назад +66

    நான் நாமக்கல் மாவட்டம்... ஆனால் படிப்பு எல்லாம் மதுரை தான்...எல்லோருக்கும் பிடித்த ஊர் னா அது மதுரை தான்..கெத்தா சொல்லுவேன் நானும் மதுரைக்காரன் தான் டா... 😍

    • @vaseekaran2327
      @vaseekaran2327 8 месяцев назад +1

      Naanum Namakkal than bro❤

    • @pothuvaiarul8048
      @pothuvaiarul8048 7 месяцев назад +2

      Vaa ya..... Thangommm 😍😍😘😘 சிவகங்கை சீமைக்காரன் 😊

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 3 года назад +9

    மிகவும் அருமையான தமிழ் சித்திரம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எல்லா கதாபாத்திரமும் மிக அருமையாக செதுக்கி இருப்பார் அண்ணன் சசிகுமார் மறக்கமுடியாத ஒரு நல்ல தமிழ் படைப்பு . வாழ்த்துக்கள் தோழரே இது போல் ஒரு திரை காவியத்தை எதிர் பார்க்கும் ஒரு ரசிகன்.இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் .

  • @nethajiseeni7206
    @nethajiseeni7206 4 года назад +75

    கிராமிய கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொரு தமிழனின் கடமை.இதுதான் நம் தமிழினத்தின் அடையாளம்.

  • @kmraju2931
    @kmraju2931 3 года назад +25

    வந்தார வாழ வச்ச ஊரு எங்க மதுரை💪🔥🔥🔥⚔️

    • @iam8701
      @iam8701 3 года назад +1

      Adhu Madras daa..

    • @u.rajkumar925
      @u.rajkumar925 2 года назад +2

      @@iam8701 engiya marupadium marupadium umba varenglada

    • @yaazhvanveerakkodiyar6600
      @yaazhvanveerakkodiyar6600 2 года назад +1

      Konjam niruthi vainga bro, Vadakkan adhigama ulla vanthutan nu nenaikra.

  • @mohankumarraman579
    @mohankumarraman579 26 дней назад +3

    Yov director sasikumar engaiya eruka🗿💥

  • @sivvu_siv
    @sivvu_siv Год назад +25

    கோயில் குளம் தான் ஊருக்கு அழகு😍
    இராமனையும் இயேசுவையும் அல்லாவையும் ஓரமா ஒதுக்கி வச்சிட்டு தமிழன் எல்லாரும் ஒன்னா சேர்ந்து இப்படி கோயில்கொடைய கொண்டாடணும்❤️✨

  • @user-ws6pe4tu5q
    @user-ws6pe4tu5q 5 лет назад +335

    தமிழர்களின் பழமைகளையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது மதுரை மாநகரம்

    • @denildg5660
      @denildg5660 4 года назад +7

      Kanyakumari kumari kandam

    • @blackpearl5834
      @blackpearl5834 4 года назад +1

      @அபிலாஷ் வாஸுதேவன் yeah its old madurai,...

    • @blackpearl5834
      @blackpearl5834 4 года назад +1

      @அபிலாஷ் வாஸுதேவன் yenda ,kena

    • @pandiyans8140
      @pandiyans8140 4 года назад +1

      வரலாறு

    • @loganathans246
      @loganathans246 4 года назад +1

      🙏🙏🙏🙏

  • @prathapsmoorthy7859
    @prathapsmoorthy7859 2 года назад +7

    என்னோட பாட்டன் ஊர்யா.... அங்குட்டு வந்தாலே ஒரு சிலிர்ப்பு சந்தோசம் உண்டாவும்... குலதெய்வம் நம்ம பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி.... கேட்கவா வேணும்

  • @THEDUKES14
    @THEDUKES14 3 года назад +18

    புயல் வந்தாலும் அசையாது பாரு கொம்மாள மதுர டா🔥🔥🔥

  • @oom_namasivaya_vazhga
    @oom_namasivaya_vazhga 8 месяцев назад +5

    நான் கடலூர், மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @saravananpraba6550
    @saravananpraba6550 4 года назад +325

    பெண் : கல்லு மலைமேல
    கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
    கல்லுக்கும் அணை போட்டு
    மதுரை கோபுரம் தெரிய
    கட்டி ……நம்ம மன்னவரு
    வர்றத பாருங்கடி
    ஆண் : மதுரை குலுங்க
    குலுங்க நீ நையாண்டி
    பாட்டு பாடு புழுதி பறக்க
    பறக்க நீ போடாத ஆட்டம்
    போடு
    ஆண் : இந்த மண்ணு மணக்குற
    மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
    சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
    ஊரு சனம் இந்த தேர இழுத்து
    செல்லும்
    ஆண் & குழு : மதுரை குலுங்க
    குலுங்க நீ நையாண்டி பாட்டு
    பாடு புழுதி பறக்க பறக்க நீ
    போடாத ஆட்டம் போடு
    ஆண் & குழு : இந்த மண்ணு
    மணக்குற மல்லிகை பூ நம்ம
    மனச எடுத்து சொல்லும் வந்து
    நின்னு ரசிக்கிற ஊரு சனம்
    இந்த தேர இழுத்து செல்லும்
    ஆண் : வந்தாரை வாழ
    வெச்ச ஊரு புயல் வந்தாலும்
    அசையாது பாரு எங்க
    தென்னாட்டு சிங்கம் வந்து
    முன்னேற்றி கொண்டு வந்த
    பொன்னான கதை உண்டு
    கேளு
    ஆண் & குழு : அண்ணே
    வந்தாரை வாழ வெச்ச
    ஊரு புயல் வந்தாலும்
    அசையாது பாரு எங்க
    தென்னாட்டு சிங்கம் வந்து
    முன்னேற்றி கொண்டு வந்த
    பொன்னான கதை உண்டு
    கேளு
    ஆண் : அண்ணே
    பொன்னான கதை
    உண்டு கேளு
    ஆண் & குழு : { ஊரு
    மகிழ்ந்திடனும் நாடு
    செழித்திடணும் சாமிய
    கும்பிட்டுக்கோ பூமி
    விளையும் அப்போ } (2)
    ஆண் : கோயில் குளம்
    தான் ஊருக்கு அழகு
    கோயில் இல்லா ஊர
    விலக்கு
    ஆண் & குழு : கோயில்
    குளம் தான் ஊருக்கு
    அழகு கோயில் இல்லா
    ஊர விலக்கு
    ஆண் & குழு : இந்த மண்ணு
    மணக்குற மல்லிகை பூ நம்ம
    மனச எடுத்து சொல்லும் வந்து
    நின்னு ரசிக்கிற ஊரு சனம்
    இந்த தேர இழுத்து செல்லும்
    பெண் : தன்னே நன்னே
    நானே தன நானே நன்னே
    நானே தன்னே நன்னே
    நானே தன நானே
    நன்னே நானே
    குழு : தன்னே நன்னே
    நானே தன நானே நன்னே
    நானே தன்னே நன்னே
    நானே தன நானே
    நன்னே நானே
    பெண் : அம்மா வீரமாகாளி
    எங்க அழகு வீரமாகாளி
    அம்மா வீரமாகாளி எங்க
    அழகு வீரமாகாளி அவள்
    ஆனந்தமாய் கோவில்
    கொண்டால் அன்னை
    வீரமாகாளி
    குழு : தன்னே நன்னே
    நானே தன நானே
    நன்னே நானே தன்னே
    நன்னே நானே தன
    நானே நன்னே நானே
    பெண் : சுப்ரமணியபுரம்
    காத்தவளே எங்க வீரமாகாளி
    சுப்ரமணியபுரம் காத்தவளே
    இந்த வீரமாகாளி அந்த
    சுந்தரராஜன் தங்கை அவ
    அம்மா வீரமாகாளி அந்த
    சுந்தரராஜன் தங்கை அவ
    அம்மா வீரமாகாளி
    குழு : தன்னே நன்னே
    நானே தன நானே
    நன்னே நானே தன்னே
    நன்னே நானே தன
    நானே நன்னே நானே
    ஆண் & குழு : இந்த மண்ணு
    மணக்குற மல்லிகை பூ நம்ம
    மனச எடுத்து சொல்லும்
    வந்து நின்னு ரசிக்கிற ஊரு
    சனம் இந்த தேர இழுத்து
    செல்லும்
    ஆண் & குழு : மதுரை குலுங்க
    குலுங்க நீ நையாண்டி பாட்டு
    பாடு புழுதி பறக்க பறக்க நீ
    போடாத ஆட்டம் போடு
    ஆண் & குழு : இந்த மண்ணு
    மணக்குற மல்லிகை பூ நம்ம
    மனச எடுத்து சொல்லும் வந்து
    நின்னு ரசிக்கிற ஊரு சனம்
    இந்த தேர இழுத்து செல்லும்
    ஆண் & குழு : ………………….

  • @NaveenNaveen-cs1qf
    @NaveenNaveen-cs1qf 4 года назад +197

    மதுரைய போல வருமா? தமிழன்டா

    • @skybrothers3174
      @skybrothers3174 4 года назад +2

      திருவண்ணாமலை மாதிரி வருமா😎😎😎🔥🔥🔥🔥🔥

    • @thanjaicitygangster.1214
      @thanjaicitygangster.1214 4 года назад +3

      Thanjavur mathiri varuma

    • @abisake1505
      @abisake1505 4 года назад +3

      @@skybrothers3174 poda poolu 😂🤣🤣😂

    • @vasiign6894
      @vasiign6894 4 года назад +7

      மதுரை King 😍😍😍😍😍😍😍😍😍😍💯💯💯😶

    • @thanjaicitygangster.1214
      @thanjaicitygangster.1214 4 года назад +3

      Thanjavur um gethu Than da

  • @honest436
    @honest436 3 месяца назад +3

    மதுரை மட்டுமல்ல... தமிழகமே குலுங்கியது இந்த பாடலுக்கு

  • @rajarajan1518
    @rajarajan1518 2 года назад +5

    மதுரை மாவட்ட தீவிர ரசிகன் இப்படிக்கு புதுக்கோட்டை காரன்💥💥💥

  • @arunseakaran4912
    @arunseakaran4912 6 лет назад +362

    Madurai sollumpothey evalo periya sandhosam .

  • @bharathkumar9832
    @bharathkumar9832 4 года назад +463

    நல்ல இசையமைப்பாளர் ஆனால் யாருமே பயன்படுத்தி கொள்ளவில்லை

  • @gk-io7qt
    @gk-io7qt 3 года назад +76

    என்றும் தென்தமிழகம் மாஸ் தான்

  • @ganapathyganapathy9510
    @ganapathyganapathy9510 Год назад +41

    மதுரை மண் மிகவும் ஆனந்தமான மண், மதுரை என்றாளே மனதில் இனம்புரியாத பூரிப்பு உண்டாகும், எல்லாம் நாம் தமிழர்க்கே உரிய பெருமை.

  • @ethanhunt2399
    @ethanhunt2399 7 лет назад +178

    vanthaara vaazha vacha ooru,
    puyal vanthalum asaiyathu paaru!!
    மதுரை டா!!

    • @pandiselvi562
      @pandiselvi562 6 лет назад +1

      Super

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 3 года назад +2

      ஆமா மதுரைகாரைய்ங்க வந்தார வாழவச்சு மட்டும் பழக்கமில்ல,
      வம்புவச்சவிங்களையும் சரிச்சுருவாய்ங்க,
      நம்ம சித்திரை திருவிழாவுக்கு வந்தவுங்க யாரையும் வெறுவயிறோடதான் வந்தோம், இப்பவும் வெறுவயிறோடதான் போறோம்னு யாரையும் விட்டதில்லை வேண்டாம்னு சொல்ல... சொல்ல... மனமா சாப்பாடுதான், ஜூஸுதான் கலருதான், சும்மா பாசாத்தளேயே கிறங்கடிச்சுருவோம்ல...

  • @pandiyaraja7442
    @pandiyaraja7442 10 месяцев назад +29

    மதுரைக்கு உரிமையான இந்த பாடல் எப்பவும் கெத்து தான் ✨✨

  • @buddylevel6733
    @buddylevel6733 Год назад +3

    பாடலின் முதல் நான்கு வரி மருதுபாண்டியர்களை பற்றியது...

  • @vpriya6116
    @vpriya6116 3 года назад +26

    Oororum puliya maram song kettutu inga vara madhurai Vera level 😊😊😊😊

    • @mpvview4628
      @mpvview4628 Год назад

      நீங்கள் எந்த ஊரு 🤣

  • @mohankrauser
    @mohankrauser Год назад +15

    இன்னும் நூறு வருடங்கள் கழித்து பார்ப்பவனுக்கும் பற்றி கொள்ள வைக்கும் தீயை - சுப்ரமணியபுரம் 🔥🔥🔥

  • @TelaanRajAJagadhesan
    @TelaanRajAJagadhesan 4 года назад +92

    Whenever I hear this song it brings me close to Madurai, especially Meenakshi Amman Kovil, Malaysian Tamizhan but always
    Madurai Tamizhan by heart

  • @user-xs3nd9bu3b
    @user-xs3nd9bu3b 3 месяца назад +2

    2024 கேக்குறன் மதுரை மாவட்டம் நாம் அனைவரும் சொந்தமான பூமி

  • @newstatusoftamil6050
    @newstatusoftamil6050 2 года назад +21

    தமிழ் சினிமாவில் இது ஒரு மைல் கல்

  • @SenthilKumar-pu2lv
    @SenthilKumar-pu2lv 6 лет назад +150

    எவனா இருந்தாலும் பீட்க்கு ஆடாம இருக்க முடியாது...

  • @shridharshinivenkatesh6666
    @shridharshinivenkatesh6666 4 года назад +8

    Madurai pasatha epayum vittu kuduka mudiyadhu...#Madurakaran nu solradhe thani gethu💯🔥🔥💗

  • @Tamilan358
    @Tamilan358 3 года назад +29

    TN loves Madurai 🤩🤩🤩🤩 love from Coimbatore

  • @salamonsalamon1838
    @salamonsalamon1838 Год назад +42

    மதுரை மாவட்டம் மற்றும் மதுரை உர்காரர்களுக்கு இந்த பாடல் சிறந்த ஒரு பாடலாக பேரு பெற்று வருகிறது 👍 👍👍 மதுரை என்றாலே கெத்து என்பதை இந்த பாடல் மூலமாக தெரிந்து கொள்ளலாம் 👍👍

  • @muhilanaeroenthusiast1134
    @muhilanaeroenthusiast1134 4 года назад +304

    Tamil culture is still conserved by south tamilnadu. Proud to be a tanjoriyan.

  • @vicky-im8be
    @vicky-im8be 3 года назад +12

    கோயில் இல்லா ஊர‌ விலக்கு...
    கோயில் குளம் தான் ஊருக்கு. அ ழ கு. 😍

  • @mkkarthi2804
    @mkkarthi2804 Год назад +3

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா....இரத்தத்தில் கலந்த பாடல்
    பறை சூப்பர்
    தென் நாட்டு சிங்கம்
    சேது சீமை
    ராமநாதபுரம்

  • @RameshRamesh-oy1fz
    @RameshRamesh-oy1fz 22 часа назад

    குலவை ஒன்று போதும்..... ஜேம்ஸ் வசந்தன் சார்..... கலக்கல்

  • @nittinsubramanian2271
    @nittinsubramanian2271 5 лет назад +73

    மதுர குலுங்க.... குலுங்க...
    செம...

  • @rajeshgowtham8852
    @rajeshgowtham8852 3 года назад +64

    தென்மாவட்ட உறவுகள்🔥🔥

  • @anjaansurya2536
    @anjaansurya2536 Год назад +7

    யாரும்🙏👎 கண்டு கொள்ளாத 🤷😿 பொக்கிஷம் 🥺🫂😭 இசையமைப்பாளர் 🎧🎵🎼 #ஜேம்ஸ் #வசந்தன் அவர்கள் 🫂😭😒🙌💯🥰🤝😘😥

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 Год назад +2

    கிராமத்து திருவிழாவை எந்த படத்திலும் இவ்ளோ தத்ரூபமா காட்டியதில்ல