Adiye Manam Nilluna Nikkadhadi Song | Neengal kettavai | SPB | Ilaiyaraja | அடியே மனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 4,4 тыс.

  • @sivasangavi1234
    @sivasangavi1234 4 года назад +755

    நான் போலீஸ் வேலைக்கு போகரத்துக்கு முன்னாடி 2015 திருப்பூர் campas impexs கம்பெனி ஆயுத பூஜை விழாவில் இந்த பாடலுக்கு ஆடி மகிழ்ந்தது இன்னும் கண்ணில் உள்ளது...

    • @TGgaming-rd2yv
      @TGgaming-rd2yv 3 года назад +3

      நன்றி அண்ணா

    • @jillakrishna3558
      @jillakrishna3558 3 года назад

      Super anna

    • @rajaguru1898
      @rajaguru1898 3 года назад

      P

    • @sathyavijaysathyavijay3834
      @sathyavijaysathyavijay3834 3 года назад

      Apdiya 😁🙋‍♂️

    • @sharadhkumar3282
      @sharadhkumar3282 3 года назад +2

      நான் யானைக் காட்டிலே இநதப் பாடலை கேட்டு மகிழ்வது இப்போதும் உண்டு.

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 года назад +167

    தூங்காம நான் காணும் சொப்பனமே ..
    உனக்காக என் மேனி அர்ப்பணமே ..
    கவிஞர் வாலி..🔥

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Год назад +66

    கடைசி வரை இளமையாக மட்டுமே சில்க் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும் என கடவுள் நினைத்தாரோ என்னவோ சின்ன வயசுலயே அழைத்துக்கொண்டார் 🔥❤️

  • @saranraj1821
    @saranraj1821 Год назад +60

    பாடலை கேட்டு ரசித்து கொண்டே கமெண்ட் படிக்க வந்தவங்க யாரு

  • @rasu4097
    @rasu4097 Год назад +27

    17.09.2023.மார்க் ஆன்டனி படம் பார்த்தேன் அண்ணன் எஸ் ஜே சூர்யா அவர்களின் நடிப்பு அருமையாக உள்ளது

  • @vini805
    @vini805 Год назад +84

    SJ Surya has helped two big stars to make their come back
    1. STR with Maanadu
    2. Vishal with Mark Antony
    Thank you Adhik For using this Iilayaraja's GEM so that 2K kids too can enjoy this beat and can know who is SILK AAAAAAAHHHHH

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 лет назад +868

    நான் காலேஜ் டூர் போகும் போது என் கிளாஸ் பாய்ஸ் இந்த பாட்டுக்கு ஆடுனாங்க.
    இப்ப கேட்டாலும் அந்த நினைப்பு வருது.

    • @laveyprabu
      @laveyprabu 5 лет назад +6

      எந்த காலேஜ்?

    • @vmdot4085
      @vmdot4085 5 лет назад +3

      eppo college padichinga.......

    • @laveyprabu
      @laveyprabu 5 лет назад +5

      @@vmdot4085 1994-97

    • @bennyyap6460
      @bennyyap6460 5 лет назад +14

      Kelattu moothevi innumah irukay?vsr (s) s i n g a m

    • @naveenlesner8003
      @naveenlesner8003 5 лет назад +1

      Me too

  • @AnandKabin
    @AnandKabin Год назад +90

    2023 இல் மார்க் ஆன்டனி படம் பார்த்து பாட்டு பார்க்க வந்தவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 года назад +522

    சில்க் ஸ்மிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுதும் அவரின் ரசிகர் பட்டாளம் குறைந்து இருக்காது🤩 miss you silksmitha🥺😫😩🥺

  • @sabinasabina4014
    @sabinasabina4014 Год назад +87

    பெண்களே பொறாமைப்படும் பேரழகி எங்க சில்க் ஸ்மிதா ❤️

    • @sivaramlord9151
      @sivaramlord9151 Год назад +2

      As a 80s kid, we all wanted a wife like Silk Sumitha back then. She was balanced and flawless.

  • @ashwin1861
    @ashwin1861 3 года назад +411

    2021 இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் like போடவும்

  • @Maharaja-pl4dz
    @Maharaja-pl4dz 2 месяца назад +25

    ❤ பெண் பிள்ளைகளிடம் இப் பாடலை பாடி போலீஸ், வாத்தியார் கிட்ட செம அடி வாங்கினோம் , பிற்காலத்தில் காதல் இசையால் மயங்கி காதல் திருமணம், இப்ப வயது 50
    By: ❤ இசை கடவுள் இளைய ராஜா தீவிர ரசிகன்

    • @Chinnasamy-x3j
      @Chinnasamy-x3j 2 месяца назад

      Supper sir

    • @Muipal
      @Muipal Месяц назад

      தலைவிடம் மயங்காதவர் ஈரேழு உலகத்திலும் கிடையாது, இப்படிக்கு தலைவியின் பக்தன்

  • @ambethkar8937
    @ambethkar8937 3 года назад +1907

    இந்தப் பாடலுக்கு ஆடாத ஆட்டம் இல்லை..
    ஒவ்வொரு பொங்கலுக்கும் 🎉🎉🎊🎊
    90 கிட்ஸ்... டா...............

    • @s.p.gsekar2524
      @s.p.gsekar2524 3 года назад +50

      சகோ இது எங்க 80 கிட்ஸ்

    • @ambethkar8937
      @ambethkar8937 3 года назад +9

      @@s.p.gsekar2524 bro iam 90s that's all

    • @JayaLakshmi-wc2tn
      @JayaLakshmi-wc2tn 3 года назад +4

      👗👗👗🎓🎩🎩🎩🎓😘😚😘😚😘😚
      🍸🍸🍸🍸🍸🍸
      Happy New Year
      🎓🎓🎓🎓🎓🎓👞🎩👕🎩🎩🎩🎓🎓🎓👟👟for the first tts

    • @ambethkar8937
      @ambethkar8937 3 года назад +5

      @@JayaLakshmi-wc2tn happy new year ah 🤔

    • @ambethkar8937
      @ambethkar8937 3 года назад +4

      @@JayaLakshmi-wc2tn appdiye aagatttum

  • @aishukavin4818
    @aishukavin4818 3 года назад +65

    இது போல குத்து பாடல் இனி எந்த ஜென்மத்திலயும் கேக்க முடியாது என் தெய்வம் இளையராஜா

  • @Siva-ku6jj
    @Siva-ku6jj Год назад +99

    மர்க் ஆண்டனி படம் பார்த்துவிட்டு வந்து இந்த பாடலை யார் கேட்கிறீர்கள்

  • @BasheerHaja
    @BasheerHaja Год назад +36

    2k kids பாவம்...காலம் கடந்து நிற்கும் பாட்டு எல்லாம் எங்க காலம் தான்.....❤❤❤...

  • @BabuBabu-qq1xm
    @BabuBabu-qq1xm 2 года назад +176

    எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் எங்கள் இசைகடவுள் ராஜாவின் பின்னால்தான்

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 Год назад +2

      ​@@anantht2680 unmaiya Sona eryiuthaaa 😅😅😅

    • @shadharshini21
      @shadharshini21 Год назад

      ​@@anantht2680 பின்னால் என்று

    • @Mehraj_Icewariya
      @Mehraj_Icewariya Год назад

      ​@@anantht2680kena bunda ketathuku apram than da solrom kena bundaiku porantha kena bunda

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 5 лет назад +2462

    இப்படி ஒரு tune + music இப்போ முடியுமா ???
    உண்மையில் இளையராஜா ஒரு சகாப்தம்...

    • @sudharsangopi9745
      @sudharsangopi9745 5 лет назад +14

      S

    • @mallimalli7529
      @mallimalli7529 4 года назад +12

      Semmee silk smithaa my ft actress and buty model epoo ethaane heroohin vandhaalum evarukkuu nigharillee . Ilaayaraajaa music semmee.

    • @ksmahalingam
      @ksmahalingam 4 года назад +5

      Never

    • @sajithkumar6657
      @sajithkumar6657 4 года назад +11

      But son u1 copy from daas

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 года назад +4

      Adhan Das's movie la copy pantane

  • @tamilbeatfl6pk
    @tamilbeatfl6pk 2 года назад +29

    நான் நெறய பாடல் கேட்டிருக்கேன் ஆனால்.அதை திரும்ப கேட்கும்போது உணர்ச்சி இருக்காது.ஆனால் பெரும்பாலான இளையராஜா பாடலின் நடுவில் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.அதுபோல இந்த பாடல்.
    இசைகடவுள் இளையராஜா 🔥

  • @duraimurugan9091
    @duraimurugan9091 Год назад +32

    2024 ல யாரு எல்லாம் கேக்குறீங்க இந்த பாடலை

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +545

    இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டோட Rap குறையாது😁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sathyamoorthyu1
    @sathyamoorthyu1 3 года назад +81

    தூங்காம நான் காணும் சொற்பனமே (சிலுக்கு ஸ்மிதா) 😘😍😘😍😘😍😘😍
    என்றும் இசையின் ராஜா எங்கள் இளையராஜா 🙏🙏🙏🙏🙏

  • @kumaravelilangovan6324
    @kumaravelilangovan6324 4 года назад +172

    தமிழர்களின் வாழ்வியல் நீ! எதேனும் ஒரு காலக்கட்டத்தில் உன் வசிகரமான காந்த குரலில் வெளிவந்த பாடல்களின் மூலமே ஆற்றுபடுத்திக் கொண்டோம்😭😭😭 எத்தனை தலைமுறை பிறந்தாலும் உன் குரலுக்கு இணை யாரும் பிறக்கப் போவது இல்லை! நீர் ஐயா இளையராஜா தமிழர்களின் வாழ்வியல் 🔥🔥🙏🙏🙏 எங்களை மகிழ்வித்துக் கொண்டேயிருப்பதற்கு எங்கள் அன்பு இதயம் சமர்ப்பணம் 😭😭😩😫😢

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 Год назад +17

    இன்று இது போல பாடலுக்கு இசை அமைக்க முடியாத இசைமைப்பாளர்கள்

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Год назад

      தற்போதைய இசை காட்டுமிராண்டிதனமாவும் இரைச்சலாகவும் வார்த்தைகள் புரியாமலும் உள்ளது 😂😂😂😂😂

  • @cheran5959
    @cheran5959 Год назад +20

    இந்தப் பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன்
    ஆனால் Mark Antony படத்தில் Dolby Atmos sound effect ல் கேட்டபோது செம்ம VIBE
    SJ Surya
    சிலுக்காகாஆஆஆ

  • @suryapriyan9933
    @suryapriyan9933 2 года назад +515

    2023 பிறந்தும் கேட்போர் ஒரு like podunga👍😍Silk Silk Silk😍😍😍😍

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 года назад +1468

    2050 இல் யாரெல்லாம் கேக்குறீங்க... சொல்ல முடியாது அப்போ கூட ட்ரெண்டிங்ல இருக்கும்.. because மேஸ்ட்ரோ இளையராஜா😎🎶🎶🎶

  • @MEHAISMAIL-f5w
    @MEHAISMAIL-f5w Год назад +20

    அக்கா சில்க் உங்களுக்காக இன்னும் சில இதயம் துடிக்கிறது

  • @NAVEEN4422
    @NAVEEN4422 Год назад +41

    Just imagine Ilayaraja composed this song 39 years ago. Song is so original with live instruments.

  • @battleswue1628
    @battleswue1628 5 лет назад +260

    மலேசிய மேடைகளில் மலேசியக் கலைஞர்கள் வெளுத்துக்கட்டிய பாடல்.

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 года назад +122

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 9 месяцев назад +34

    2024 யாரெல்லாம் கேட்கிறீங்க ஒரு லைக் பண்ணுங்க 😊

  • @sreekumar747
    @sreekumar747 3 года назад +63

    இளையராஜாவின் குத்து பாட்டு தனி ரகம்...அதிலும் ஒரு மெலடி இருக்கும்!👌👌👌

  • @ramanatech9653
    @ramanatech9653 3 года назад +5634

    சிலுக்கு சுமிதா ரசிகர்கள் யாரவது இருக்கிறீர்களா இருந்தால் ஒரு like போடுங்க 😍👍😍

    • @thiyagusamynathan
      @thiyagusamynathan 3 года назад +30

      Yes

    • @hariraguraman2612
      @hariraguraman2612 3 года назад +22

      Yes

    • @sasmithasasmitha456
      @sasmithasasmitha456 3 года назад +6

      .🤐🤐🤐🤐💯🤐🤐💯💯😚😚😚😚😚

    • @sasmithasasmitha456
      @sasmithasasmitha456 3 года назад +6

      @@thiyagusamynathan mzmzmzmzmzmzmzmzzmzzmmzmzzmzz😚💯😚💯💯💯💯😚😚😚💯😚💯💯@---------------💯😚😚😚😚😚💯💯😚😚😚@@@@@@@@a@aa..a😚😚💯😚😚😚😚😚😚💯😚😚😚😚😚💯😚😚😚💯😚😚😚😚😚😚💯😚😚💯💯💯😚😚💯💯😚💯😚💯💯😚😚😚😚😚💯😚😚💯..m.q💯💯😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚💯mzz💯

    • @genetecnologies
      @genetecnologies 3 года назад +20

      உள்ளேன் ஐய்யா

  • @anushkats2777
    @anushkats2777 Год назад +45

    After Mark Antony and return of Silk - ഇവിടെ പാട്ട് കേൾക്കാൻ വന്നതാ. ആദ്യം കേട്ടപ്പോൾ - ok
    രണ്ടാം തവണ - Good
    മൂന്നാം തവണ - Awsome
    പിന്നീട് - repeat mode on 🎉🎉🎉

    • @RaawinRaj-sy1be
      @RaawinRaj-sy1be Год назад +2

      அடேய் இங்கேயும் உங்கள் படையா😅ஸில்க ஸிமிதா❤

    • @anushkats2777
      @anushkats2777 Год назад +2

      @@RaawinRaj-sy1be ഏതായാലും പാട്ട് അടിപൊളി 💥 miss silk smitha 🥹❤️

  • @78sendrayaperumalk97
    @78sendrayaperumalk97 Год назад +38

    2024 la indha song kettavangala like Pannu ga

  • @MuraliMurali-gj2jr
    @MuraliMurali-gj2jr 5 лет назад +95

    தியாகராஜன் sir very nice " உங்க படத்துல உள்ள song வேற லவல்.

  • @jayadeva68
    @jayadeva68 6 лет назад +1274

    ஜானகி + சில்க் ஸ்மிதா + இளையராஜா + வாலி + பாலு சார் + (டான்ஸ் மாஸ்டர்)
    கூட்டணி அமைத்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த...
    இல்லை இல்லை... கொன்று விட்ட பாடல்...

  • @jebasingimmanuel8186
    @jebasingimmanuel8186 3 года назад +674

    💃💃💃💃💃💃💃silk Smitha ....... அனைத்து அழகிகலும்ம் பிச்சை எடுக்க வேண்டும் என் தலைவியிடம்

  • @s.sudhakarajithkumarsudhak3666
    @s.sudhakarajithkumarsudhak3666 Год назад +17

    என் 15 வருட டிரைவர் வாழ்க்கைல் இந்த பாடல் இரவில் 5 முறை ஒலிக்கும் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 4 года назад +431

    இப்பொழுது உள்ள இசை அமைப்பாளர்கள் யாராலும் இது போன்ற பாடலை கொடுக்கவே முடியாது

    • @pattathis6164
      @pattathis6164 3 года назад +8

      இந்த மாதிரி பாடல் இப்போ யாராவது போட முடியுமா

    • @prabhabunk4358
      @prabhabunk4358 3 года назад +4

      Na சொல்ல nenatha nega soleting

    • @marudhu_thevar7196
      @marudhu_thevar7196 3 года назад +11

      Mudiyathu nu solrathavida Theriyathu nu sollalam.
      All are Synthesizer not Creater..
      Ilaiyaraja God of MUSIC 💓🔥

    • @kathriaji1350
      @kathriaji1350 3 года назад +1

      00

    • @prabugautham2709
      @prabugautham2709 3 года назад +1

      @@pattathis6164 1111111

  • @mohamedmusaffir6466
    @mohamedmusaffir6466 Год назад +205

    Mark Antony Trailer பார்த்துவிட்டு வந்தவர்கள்😂❤

  • @periyasamy2568
    @periyasamy2568 4 года назад +2774

    2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎

  • @clementdaniels3968
    @clementdaniels3968 Год назад +15

    2 k kids,
    80s (உங்க language la ) பூமர்ஸ் (Boomers) கேட்ட குத்து பாடல்கள் கூட என்ன class பாத்தீங்களா? (பயணங்கள் முடிவதில்லை - ஏய் ஆத்தா கூட same category !) குத்துல கூட ஒரு underlying melody , Silhoutte shots , natural light cinematography , ஓவர் அலட்டல் இல்லாத மேக்கப் , ஸ்டெப்ஸ் ன்னு எல்லாமே (உங்க language la ) வேற லெவல் இல்ல ? (நீங்க ஓத்துக்கலைன்னாலும் 2 கோடி ஹிட்ஸ் அதை தான் சொல்லுது !)..
    இன்னிக்கி கேட்டாலும் திகட்டாத இசையை கேட்டு வளந்தவங்க நாங்க ..
    போன வருஷம் சூப்பர்ஹிட் ஆனா பாட்டை கூட திரும்பி கேட்டா தல தெறிக்க ஓடுற ஜெனெரேஷன் நீங்க ...
    சந்தேகமே இல்லாம பூமர்ஸ் era music தான் ultimate !
    #BoomersRock !

  • @abineshkumar7656
    @abineshkumar7656 3 года назад +46

    எங்க ஊரில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இந்த பாட்ட போட்டாலே
    ஆடுவோம் பார் ஒரு ஆட்டம் யப்பா.....மறக்க முடியாத நிகழ்வுகள்

  • @Androidapptricks
    @Androidapptricks 3 года назад +90

    ❤️❤️❤️❤️உண்மையிலேயே மனம் நிற்கவில்லை கேட்டுக்கொண்டே இருக்கிறது எந்நேரமும் ❤️இ ளையராஜா பாடல்❤️❤️❤️

  • @boominathan919
    @boominathan919 Год назад +20

    இந்த சாங்ஸ் நான் கேட்கும் பொழுது எஸ் ஜே சூர்யா சார் ஞாபகம் தான் வருகிறது ❤ 😅🎉

  • @ManiKandan-yy6cp
    @ManiKandan-yy6cp Год назад +27

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடவும்

  • @Shortsrasigan
    @Shortsrasigan Год назад +32

    மார்க் ஆண்டனி படம் பாத்துட்டு இந்த பாட்டு பாக்க வந்தவங்க லைக் போடுங்க

  • @4stdbpraneshpandiyane32
    @4stdbpraneshpandiyane32 Год назад +26

    எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போன்ற உணர்வு...🎉🎉👍👍👌

  • @sanjaisanjaikumar6243
    @sanjaisanjaikumar6243 6 лет назад +149

    மனம் கேட்காத கேள்வி எல்லாம் கேட்குதய்ய superrrrrrr line

  • @krithikar9831
    @krithikar9831 3 месяца назад +12

    அருமையான பாடல் எப்பொழுது கேட்டாலும் கிரங்க வைக்கும் அப்படி ஒரு மெட்டு இதை விட நளினமாக காதலை சொல்ல முடியாது பாட்டில்

  • @preetykrish3030
    @preetykrish3030 4 года назад +309

    In short period she reached great heights... Such a great actress...she will be all time favourite.. No one can beat her.. She is really Black Beauty 🤗

    • @vigneshsk3730
      @vigneshsk3730 3 года назад +1

      Black ???? Black lam illa

    • @jeevarajmuthumari8677
      @jeevarajmuthumari8677 3 года назад +14

      She have Such a wonderful magnetic eyes .after silk sumitha still indian cinema didn't found that kind of eyes in on screen

    • @vinaay7339
      @vinaay7339 2 года назад +4

      after sumone dies only people realize their value n character always its really shame 😔

    • @vinaay7339
      @vinaay7339 2 года назад +4

      @@vigneshsk3730 she is dark beauty❤ nothing to feel bad about it

    • @vinaay7339
      @vinaay7339 2 года назад +1

      Not black dude its dark ❤

  • @SanthoshSanthosh-ni3hu
    @SanthoshSanthosh-ni3hu 4 года назад +151

    Only silk smitha avagale like panavaranga oru like podungu please ....

  • @ANNADURAIPERUMAL-w1x
    @ANNADURAIPERUMAL-w1x Год назад +24

    Ilaiyaraaja ,S.P.Balasubramaniam & Madam S.Janaki are legend

  • @balajirathinam4718
    @balajirathinam4718 4 года назад +1117

    Corona பண்டிகை ல song. கேட்டவங்க like போடுங்க

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 4 года назад +38

      Yanathu Pandigaiya

    • @dharanivanniyar2672
      @dharanivanniyar2672 4 года назад +5

      @@abdulriyassyed4359 adhana 🤣🤣🤣

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 4 года назад +14

      @@dharanivanniyar2672 yearly once corono pandigai varuma boss?

    • @dharanivanniyar2672
      @dharanivanniyar2672 4 года назад +9

      @@abdulriyassyed4359 ayyoo yearly once ah ippo vandhathe indha year full ah iruku ithula yearly once na.... Namma vazhka Corona laye poidume 😫😫😫😫

    • @abdulriyassyed4359
      @abdulriyassyed4359 4 года назад +1

      @@dharanivanniyar2672 Soo Sad 🤣🤣🤣🤣

  • @Ganesh.krish0212
    @Ganesh.krish0212 3 года назад +87

    Mr. Y.G. Mahendran belting it .. none, not a single person skips a beat. From Raaja sir, SPB, Janaki Amma to perfection by the choreographer.. And Madam Silk being the diamond..

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 5 лет назад +299

    Ippo irukkura heroines kooda compare pannum pothu silk onnum aabasama theriyala. Yean indha ladya verum kavarchi porul la aakitanga. Sad silk. RIP

    • @thirukkumaran185
      @thirukkumaran185 4 года назад +7

      Ippo irukura heroines oru paatuku mattum thaan kavarchya aaduvanga but silk eppavune kavarchyaga thaan nadipaanga..so only they are telling her as kavarchi nadigai

    • @arumugamn5
      @arumugamn5 4 года назад +8

      Kamala, Oru aambalaya paathaadhaan theriyum. Just dress kalati kaatunaa kavarchi aayidaadhu. Nalla sexy look oda oru romance serum, voice um adhuku etha maadhiri bodhaya tharra maadhiri irukanum. Adha silk smitha nadicha moondram pirai padam paathavangaluku theriyum.
      16/June/2020

    • @vishnuvarman9408
      @vishnuvarman9408 4 года назад +4

      R.I.P Silk Sumitha.. no replacement for this lovey Actress 😔🙏

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 4 года назад +6

      @@arumugamn5 Romba rasichirukinga.... Silk is very kind hearted...

    • @arumugamn5
      @arumugamn5 4 года назад +4

      @@mayavaram2madras9 Ama. Silk is kind heart woman in real. But cinema la eppadina, Udambu full aa dress pottu marachirundhaalum, just oru look laye oru aambalaiku mooda kilapura sex bomb. Silk nigar silk mattumdhan.

  • @vanithavanitha41
    @vanithavanitha41 6 месяцев назад +38

    ஆண் : அரே ஹான்
    பெண் : யப்பா
    ஆண் : ஹான்
    பெண் : யம்மா
    ஆண் : ஹே
    பெண் : யப்பப்பா
    ஆண் : ஹான்
    பெண் : யம்மம்மா
    ஆண் : அடியே மனம்
    நில்லுனா நிக்காதுடி
    கொடியே என்ன கண்டு
    நீ சொக்காதடி தாப்பாள
    போடாம கேட்பார கேளாம
    கூப்பாடு போடாதடி
    ஆண் : அடியே மனம்
    நில்லுனா நிக்காதுடி
    கொடியே என்ன கண்டு
    நீ சொக்காதடி
    ஆண் : வெட்கம் என்னடி
    துக்கம் என்னடி உத்தரவ
    சொன்ன பின்பு தப்பு
    என்னடி
    ஆண் : முத்தம் என்னடி
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்ன
    வந்து கட்டிக்கொள்ளடி
    ஆண் : ஹே வெட்கம்
    என்னடி துக்கம் என்னடி
    உத்தரவ சொன்ன பின்பு
    தப்பு என்னடி
    ஆண் : முத்தம் என்னடி
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்ன
    வந்து கட்டிக்கொள்ளடி
    பெண் : { மனம் கேட்காத
    கேள்வியெல்லாம்
    கேட்குதய்யா பாக்காத
    பார்வையெல்லாம்
    பாக்குதய்யா } (2)
    பெண் : காலம் கடக்குது
    கட்டழகு கரையுது
    காத்து கெடக்குறேன்
    கைய கொஞ்சம் புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ல ல லா
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ன ன னா
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி அடியே
    மனம் நில்லுனா
    நிக்காதுடி
    ஆண் : ஹைய்யா ஹைய
    ஹைய்யா ஹைய்யா
    ஹைய ஹைய்யா
    ஆண் : கட்டிலிருக்கு
    மெத்தையிருக்கு
    கட்டளைய கேட்ட
    பின்பு சொர்க்கம்
    இருக்கு
    பெண் : கிட்டயிருக்கு
    கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள
    தட்டி முழக்கு
    ஆண் : ஆ கட்டிலிருக்கு
    பெண் : ஆ ஹா
    ஆண் : மெத்தையிருக்கு
    பெண் : ஆ ஹா
    ஆண் : கட்டளைய
    கேட்ட பின்பு சொர்க்கம்
    இருக்கு
    பெண் : கிட்டயிருக்கு
    கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள
    தட்டி முழக்கு
    ஆண் : தூங்காம
    நான் காணும்
    சொப்பனமே
    பெண் : உனக்காக
    என் மேனி அா்ப்பனமே
    பெண் : சாய்ந்து
    கெடக்குறேன் தோள
    தொட்டு அழுத்திக்க
    சோலைக்கிளி என்ன
    சொக்க வச்சுப்புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹா
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ஹான்
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ஏய்
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி அடியே
    மனம் நில்லுனா
    நிக்காதுடி
    ஆண் : இச்சை என்பது
    உச்சம் உள்ளது இந்திரன
    போல ஒரு மச்சம்
    உள்ளது
    பெண் : பக்கம் உள்ளது
    பட்டு பெண்ணிது
    என்னிடமோ இன்பம்
    மட்டும் மிச்சம்
    உள்ளது
    ஆண் : இது பாலாக
    தேனாக ஊறுவது
    பெண் : பாராத மோகங்கள்
    கூறுவது
    ஆண் : பாசம் இருக்குது
    பக்கம் வந்து அணைச்சிக்க
    பெண் : காலு தவிக்குது
    பக்குவமா புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ல ல லா
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ல ல லா
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி
    ஆண் : அடியே ஹான்
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா ஹா
    ஹா ஹா
    பெண் : ஹா
    ஹா ஹா
    ஆண் : கொடியே
    என்ன கண்டு
    நீ சொக்காதடி
    tamil chat room
    Other Songs from Neengal Kettavai Album
    Kanavu Kaanum Song Lyrics
    Kanavu Kaanum Song Lyrics
    Naane Raja Song Lyrics
    Naane Raja Song Lyrics
    Oh Vasantha Raaja Song Lyrics
    Oh Vasantha Raaja Song Lyrics
    Pillai Nila (Female) Song Lyrics
    Pillai Nila (Female) Song Lyrics
    Pillai Nila (Male) Song Lyrics
    Pillai Nila (Male) Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Ayothi Nagaralum Song
    Ayothi Nagaralum Song

    • @aim4857
      @aim4857 6 месяцев назад

      Nice words

  • @rajarathinam1765
    @rajarathinam1765 2 года назад +70

    2023 ஆம் ஆண்டில் என் முதல் சாங்ஸ்...😘

  • @raj824kumar
    @raj824kumar 6 лет назад +83

    IlayaRaja, SPB, Janakamma... No words... May2018

    • @MrSen1983
      @MrSen1983 6 лет назад

      RAJ KUMAR will also yytpoooiioooiiyyyu

  • @channelconnexions
    @channelconnexions 3 года назад +83

    Opening drums vera level, no other music director can do such performance except ilayaraja

  • @narayanasamy6734
    @narayanasamy6734 Год назад +25

    நல்ல திறமை காலம் கடந்தும் நிற்கும் என்பதற்கு இந்த பாடல் சாட்சி. இந்த பாடல் மூலமாக தான் மார்க் ஆண்டோனி படத்தில் வரும் பாட்டுக்கு பெருமை.

  • @saveworldvenki1762
    @saveworldvenki1762 4 года назад +109

    0:23 அந்த keyboard வாசிக்கிறது சிரிப்பு மதன்பாபு.. யாரெல்லாம் கவனிச்சீங்க??...

  • @arunmuthusamy844
    @arunmuthusamy844 4 года назад +216

    சில்க் ஒரு சகாப்தம்

  • @மந்திரவாள்நட்ராஜ்

    ஆடத கால்களையூம் ஆட வைக்கும் 👌👌👌

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru Год назад +1333

    2024 ல் இப்பாடலை விரும்புவோர் யார் யார்

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 2 года назад +19

    இளையராஜா அவர்கள் இன்னும் 100வருஷம் கழித்தும் அவரின் பாடல்களில் நீங்காத புகழுடன் இருப்பார் சந்தேகமே இல்லை

    • @karthikks82
      @karthikks82 Год назад

      Not after 100 years, after 1000 years

  • @ayyappanm6124
    @ayyappanm6124 5 лет назад +713

    2020 la pakkuravanga like pannunga

  • @riyababloo
    @riyababloo 2 года назад +71

    Silk Smitha’s dressing sense is beyond the times . Wonderful

  • @Aint845
    @Aint845 Год назад +11

    Intha song a keka mark Anthony padam pathutu tha waranum nu illa.. cult classic.. sueprb song ever

  • @thanigaiprabu5386
    @thanigaiprabu5386 5 лет назад +335

    Any 90's kids watching in 2019?

  • @s.t.k4769
    @s.t.k4769 Год назад +47

    Anyone after matk antony ?😂❤️

  • @nccsekar5151
    @nccsekar5151 Год назад +23

    Ilayaraja 39 yearsku munnaal Panna sambavam🔥🔥🔥💐💐💐

  • @PrahaladhMKP
    @PrahaladhMKP Год назад +25

    Mark Antony varrathuku munnadi irundhu yaarellam indha pata keturukkinga ❤

  • @harikrish8687
    @harikrish8687 4 года назад +147

    யார் பா அது 2020'ல இந்த பாட்டு கேட்கிறது??🤙

  • @030predator
    @030predator Год назад +28

    How many started after watching Mark Antony.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Месяц назад +17

    1984-ல் Kanchipuram
    டூரிங் டாக்கீஸ்-சில் பார்த்த படம்!

    • @thamizhkavi5599
      @thamizhkavi5599 Месяц назад +1

      Xxllllflxbbsclschsxbcbllfhbbbbbbbbxgbb😊😊 xx wglgls dl da😊 Sgfs😊dgdassfksfzs DDS fzkvbdkshflfk DD, Sgfs
      Gagldlssafsdfba

  • @Jayesh-du2hj
    @Jayesh-du2hj Год назад +24

    Mark antony pathu vanthavar yaravathu erukka.. Mark antony കണ്ടു കണ്ടുപിടിച്ച സോങ് 😍🔥🔥

  • @SasikalaRajendran-dl4od
    @SasikalaRajendran-dl4od Год назад +19

    இப்போதைய எந்த இசையமைப்பாளரும் தோற்று போவார் இளையராஜாவின் இந்த ஒரு பாடலின் முன்னால்....

  • @venkateshwaran6064
    @venkateshwaran6064 Год назад +25

    இன்று சில்க் அவர்களின் நினைவு தினம்

  • @lingamano927
    @lingamano927 Год назад +116

    Who agree SJ Surya dance is perfect 😂😂😂😂😂😂

  • @ManikandanMani-ol3su
    @ManikandanMani-ol3su Год назад +30

    2024 la yaaru ellam keakuringa❤....😊

  • @sindhusai4436
    @sindhusai4436 5 лет назад +221

    Though am a 2k kid but i love this song😍.... spb sir n janaki amma 😘😘😘😘😘😘😘

    • @sabarishselvan6672
      @sabarishselvan6672 5 лет назад +6

      u missed to mention wonderful silk here

    • @BC999
      @BC999 5 лет назад +3

      WITHOUT ILAYARAJA, they would have ZERO (nothing) to sing! Another stupid Arr fan.

    • @bhubaneswaris7043
      @bhubaneswaris7043 5 лет назад +6

      Nanum 2k kid dha

    • @yogaraja90
      @yogaraja90 5 лет назад +3

      Una evan ketan 2k kid nu...poeee etavatu unakunu 2k kids song irukum paru mokkaiya atah poe paru..ingalam varakudathu

    • @bhubaneswaris7043
      @bhubaneswaris7043 5 лет назад +3

      @@yogaraja90adilam sollathinga na

  • @rajapandiyanrajapandiyan2166
    @rajapandiyanrajapandiyan2166 9 месяцев назад +17

    2070 ல் நானே மறுபடி கேட்டு இந்த பாடலுக்கு கமென்ட் பண்ணுவேன் ❤சில்க் ஸ்மிதா ❤

    • @jananiAnandhan-qu3yq
      @jananiAnandhan-qu3yq 9 месяцев назад +2

      ada paavi 😂

    • @GokulHardy7
      @GokulHardy7 9 месяцев назад

      Enna ​@@jananiAnandhan-qu3yq

    • @narayanasamy6734
      @narayanasamy6734 8 месяцев назад +3

      வேற லெவல் தலைவா நீ அகில இந்திய சில்க் தலைவர் நீதான் எங்களுக்கு

    • @rajapandiyanrajapandiyan2166
      @rajapandiyanrajapandiyan2166 8 месяцев назад +1

      @@narayanasamy6734 நன்றி தலைவரே

    • @devayani-q1w
      @devayani-q1w 8 месяцев назад +1

      செம😂

  • @Queen-dh9kl
    @Queen-dh9kl Год назад +18

    இந்த பட்ட மறுபடியும் கேக்க காரணம் sj சூரியா தான் 😁

  • @ponmurugan8341
    @ponmurugan8341 Год назад +8

    இந்த ஒரு பாடல் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. சில்க் ஸ்மிதா என்றாலே😍😍

  • @karthikeyans9146
    @karthikeyans9146 5 лет назад +84

    That starting beat ,wow simply no words 😘

  • @Azeem_2.0
    @Azeem_2.0 Год назад +26

    யாரெல்லாம் மார்க் ஆண்டனி படம் பார்த்துட்டு இங்க வரீங்க😂

    • @SimbuAk
      @SimbuAk Год назад

      All ready comment panniyachu

  • @sujithsk8281
    @sujithsk8281 Год назад +18

    Mark Antony Movie Pathutu Indha Song Ketavanga Romba Per Irukam ❤

  • @aruljothijothi681
    @aruljothijothi681 Год назад +16

    ❤Thoonkama nan kanum soppaname ❤️unakkaga en meani Arppaname💕super song very nice 💃👌❤️

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +194

    நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற பாடல் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி. இளையராஜா இசையமைப்பில் வந்த பாடல். S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி பாடிய பாடல். தியாகராஜன், சில்க் ஸ்மிதா இவர்களின் நடனம் அருமை. பள்ளியில் 1993 லுருந்து 1996 வரை படிக்கும்போது அடிக்கடி மரத்தடியில் பாடுவோம். வீட்டுக்கு போகும்போதும் பள்ளிக்கு செல்லும்போதும் பாடுவோம். வகுப்பில் ஒவ்வொரு period முடிந்து இதை பாடி ஆசிரியர்களிடம் திட்டு, அடி வாங்கியது உண்டு.

    • @massstatus7151
      @massstatus7151 2 года назад +2

      Music by ilayaraja sir 🔥💥💖✨

    • @massstatus7151
      @massstatus7151 2 года назад +4

      Nenga 1993 la tha paduvinga.
      Aanaa naanga eppo kuda entha Song schoole paduro sir

    • @fajarulhakh635
      @fajarulhakh635 2 года назад

      ஒரு சில பாடல்களை வாழ்நாளில் மறக்கமுடியாது இந்த பாடலை கேட்கும்போது நம்மளை அறியாமல் ஒருவிதமான புத்துணர்ச்சி உண்டாகும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

    • @thilipkumar.2323
      @thilipkumar.2323 2 года назад

      Super

    • @massstatus7151
      @massstatus7151 2 года назад +2

      @@thilipkumar.2323 🔥💥💖✨

  • @MaheshMahesh-ss3eb
    @MaheshMahesh-ss3eb 4 года назад +29

    அன்றும் இன்றும் என்றென்றும் இளைய ராஜாவின் இன்னிசை மழை தான் கேளுங்கள் கேளுங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள்

  • @balasurya5735
    @balasurya5735 Год назад +25

    சில்க் ஸ்மிதாவை யாரெல்லாம் மிஸ் பண்றீங்க 🥺🥲😫

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation Год назад +20

    இன்னும் 20 வருடம் போனாலும் ஓல்ட் songs gold

  • @TATAMOTORSVIMAL
    @TATAMOTORSVIMAL 3 года назад +176

    என் மகனுக்கு 6வயது இந்த பாடலை பாடுவான்....

  • @rose_man
    @rose_man 6 лет назад +182

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : அரே ஹான்
    பெண் : யப்பா
    ஆண் : ஹான்
    பெண் : யம்மா
    ஆண் : ஹே
    பெண் : யப்பப்பா
    ஆண் : ஹான்
    பெண் : யம்மம்மா
    ஆண் : அடியே மனம்
    நில்லுனா நிக்காதுடி
    கொடியே என்ன கண்டு
    நீ சொக்காதடி தாப்பாள
    போடாம கேட்பார கேளாம
    கூப்பாடு போடாதடி
    ஆண் : அடியே மனம்
    நில்லுனா நிக்காதுடி
    கொடியே என்ன கண்டு
    நீ சொக்காதடி
    ஆண் : வெட்கம் என்னடி
    துக்கம் என்னடி உத்தரவ
    சொன்ன பின்பு தப்பு
    என்னடி
    ஆண் : முத்தம் என்னடி
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்ன
    வந்து கட்டிக்கொள்ளடி
    ஆண் : ஹே வெட்கம்
    என்னடி துக்கம் என்னடி
    உத்தரவ சொன்ன பின்பு
    தப்பு என்னடி
    ஆண் : முத்தம் என்னடி
    முத்து பெண்ணடி
    மொட்டவிழ்க்க என்ன
    வந்து கட்டிக்கொள்ளடி
    பெண் : { மனம் கேட்காத
    கேள்வியெல்லாம்
    கேட்குதய்யா பாக்காத
    பார்வையெல்லாம்
    பாக்குதய்யா } (2)
    பெண் : காலம் கடக்குது
    கட்டழகு கரையுது
    காத்து கெடக்குறேன்
    கைய கொஞ்சம் புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ல ல லா
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ன ன னா
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி அடியே
    மனம் நில்லுனா
    நிக்காதுடி
    ஆண் : ஹைய்யா ஹைய
    ஹைய்யா ஹைய்யா
    ஹைய ஹைய்யா
    ஆண் : கட்டிலிருக்கு
    மெத்தையிருக்கு
    கட்டளைய கேட்ட
    பின்பு சொர்க்கம்
    இருக்கு
    பெண் : கிட்டயிருக்கு
    கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள
    தட்டி முழக்கு
    ஆண் : ஆ கட்டிலிருக்கு
    பெண் : ஆ ஹா
    ஆண் : மெத்தையிருக்கு
    பெண் : ஆ ஹா
    ஆண் : கட்டளைய
    கேட்ட பின்பு சொர்க்கம்
    இருக்கு
    பெண் : கிட்டயிருக்கு
    கட்டி நொறுக்கு
    தட்டுகிற மேளங்கள
    தட்டி முழக்கு
    ஆண் : தூங்காம
    நான் காணும்
    சொப்பனமே
    பெண் : உனக்காக
    என் மேனி அா்ப்பனமே
    பெண் : சாய்ந்து
    கெடக்குறேன் தோள
    தொட்டு அழுத்திக்க
    சோலைக்கிளி என்ன
    சொக்க வச்சுப்புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹா
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ஹான்
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ஏய்
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி அடியே
    மனம் நில்லுனா
    நிக்காதுடி
    ஆண் : இச்சை என்பது
    உச்சம் உள்ளது இந்திரன
    போல ஒரு மச்சம்
    உள்ளது
    பெண் : பக்கம் உள்ளது
    பட்டு பெண்ணிது
    என்னிடமோ இன்பம்
    மட்டும் மிச்சம்
    உள்ளது
    ஆண் : இது பாலாக
    தேனாக ஊறுவது
    பெண் : பாராத மோகங்கள்
    கூறுவது
    ஆண் : பாசம் இருக்குது
    பக்கம் வந்து அணைச்சிக்க
    பெண் : காலு தவிக்குது
    பக்குவமா புடி
    ஆண் : அடியே
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா நிக்காதுடி
    பெண் : ல ல லா
    ஆண் : கொடியே
    பெண் : ஹான்
    ஆண் : என்ன கண்டு
    நீ சொக்காதடி
    பெண் : ல ல லா
    ஆண் : தாப்பாள
    போடாம கேட்பார
    கேளாம கூப்பாடு
    போடாதடி
    ஆண் : அடியே ஹான்
    பெண் : ஹான்
    ஆண் : மனம்
    நில்லுனா ஹா
    ஹா ஹா
    பெண் : ஹா
    ஹா ஹா
    ஆண் : கொடியே
    என்ன கண்டு
    நீ சொக்காதடி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @irithu8939
    @irithu8939 Год назад +27

    யாரெல்லாம் MARK ANTONY பார்த்துவிட்டு வந்திங்க? 😂❤
    #AK63 வாழ்த்துக்கள் ❤

  • @SalamThastha
    @SalamThastha 8 месяцев назад +18

    உன்னை விட்டால் யார்தான் உனக்கு இணை ❤
    அன்று பார்க்கும் படங்களில் உன்னுடைய குத்தாட்டம் இருக்கனும் என்று ஏங்கிய நெஞ்சங்களில் நானும் ஒன்னு😂😂
    மறைந்தாலும் இன்னும் காதலிக்கும் ஒருத்தனில் நானும் ஒருவன் 😂😂

  • @Suganthisenthilkumar-du4yw
    @Suganthisenthilkumar-du4yw Год назад +20

    After mark Antony ❤❤❤❤❤❤ love u silku. Vijayalakshmi ❤