தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌷 favourite song 🌷 By Dubai Tamizhan 22.08.2021
பாடல் சூட்டிங்கில் லைடிங் சூப்பர் பாடல் வரிகளில் மத்தளச்சத்தம் எட்டு ஊருக்கு என்ற வரி ஒலிக்கும்போது எந்த காலத்திற்கும் இது போன்று இசையில் பாடலுக்கு இசை அமைக்கவும் முடியாது இது போன்ற பாடலை கேட்கவும் முடியாது இசைஞானி இசைஞானிதான் இன்றளவும் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் நன்றி
ஏத்தனை ஆயிரம் இசை குழுக்கள், கல்யாணம், திருவிழா என இளையராஜா இசை பாடல் பாடி மகிழ்ந்து மகிழும் மக்களுடன், என்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதுதானே உண்மை. நன்றி
My age 39 intha padam வரும் போது நான் school padikkren enga போனாலும் இந்த பாட்டு பாடும். மறக்க முடியாத அனுபவம்.இந்த பாட்டு லம் தான் என் வயசு குறைக்குது.I am happy
Na intha padam vantha pothu porrakave illa ana ipo varaikum romba pidicha padam and padal 👍 Because of Thalaivar Rajin sir, Mammoty sir, And Mastero Ilyaraja sir
உலகத்தில் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தும் ஓட்டுப் போட்டி நடந்தபோது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலகின் தலைசிறந்த நாலாவது பாடலாக இடம் பெற்ற பாடல் இது இளையராஜா என்னும் மேதை மூலமாக
@@deepadeeparamachandran4049 athu oru type of music.. real symphony is sundari kannal oru sethi antha song la Raja sir ulagathuku symphony na enanu kaanbithar
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is GOD...out of reach of other mortals....Salutes to the legend IR...
Really the music of this movie deserved National award, but was not given... Don't know what the hell better music the jury had found in the year 1991..
Unbelievable song of all time.. What a Composition... Especially the beginning music before the actual voice starts... Pinnitaru... And thalaivar mass... SPB, Swarnalatha, orchestra, dancers, Santhosh Sivan, Mani Ratnam and The entire team has done justice to this wonderful composition...
omg so much simplicity; the outfits; the location; the background dancers no foreigners dancing and of course the music; the music director; the singers; no auto tune and Rajni sir.. i dont understand the language but music is universal
உலகின் தலைசிறந்த முதல் இடம் பிடித்த இசை கொண்ட பாடல்... குறிப்பு : மற்ற முதல் 3 இடங்களை பிடித்த பாடல்கள் சினிமா பாட்டு அல்ல. அவை அனைத்தும் தேசஉணர்ச்சியை தூண்டும் ஆல்பம் பாடல்கள். அதனால் அந்த 3 பாடல்களும், முதல் 3 இடங்களை சர்வே அடிப்படையில் பிடித்தன. Entertainment or a cinema movie பாடல்களில் இதுதான் இன்று வரை உலகின் முதல் இடம்.
Once in a Era Song !!!! IR + MR + SS + Sundaram Master + SPB + Swarnalatha Mam + One and Only Thalaivar SSRK = Magic !!! This 90's , 2K kids and all can't understand the vibes this song use to give when it was played all over the functions. Blessed to hear such compositions. Out of the world composition. Thalaivar SSRK Mass !!!!
This song is most popular in Kerala , every musical concerts in kerala, this song is No. 1. I am from kerala, great fan of Raja Sir.... he given us lovely melodies... thank you Raja sir
This song brings back the memories of Deepavali day with Family. All of us were watching the Spl program in DD with new songs were played. As the program reached the end, they played Guna Song (Kanmani andodu) and we were all disappointed as we were expecting Thalapathi song. We were about to switch off the TV, after the ad came the Violin start to the music of Rakkamma .... Roared our home with all kids and family ... Wow!!! What a moment it was ... Thanks Thalaivar for giving us so many moments like these ....
Rajapavalam R Kids these days will never know how big Rajini was in the 90s. Phenomenal craze. He never should’ve let gaps in his releases over the years.
It was named the fourth most popular song in a poll conducted by the BBC World Service worldwide in 2002. The global rights for the song was sold to Lahari Music at a compensation of ₹7.5 million (equivalent to ₹46 million or US$650,000 in 2019) in 1992. Great Ilaiyaraja sir
Ilaiyaraaja (born 2 June 1943 as Gnanathesikan) is an Indian film composer who works in the South Indian cinema predominantly in Tamil since mid-1970s. Widely regarded as the greatest Indian music composer of all time. Ilaiyaraaja is also an instrumentalist, conductor, singer, and songwriter. He has composed more than 6000 songs and provided film scores for more than 1000 films, particularly being acclaimed for his background scores.
5horses, இசைஞானி அய்யா , வாலி சார், ரஜினி அய்யா, S.P.B அய்யா, ஸ்வர்ணலதா அம்மா...... makes this song, Has the most loved song in FM by BBC........ 19th Century....
உலகத்தில் இசைக்காக கொடுக்கப்படும் விருதை தேர்ந்தெடுக்கும் அனைத்து குழுவிலும் நம் இசைஞானியை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அவர் மட்டுமே தகுதியானவர்.......
This generation has to remember that most of Illayaraja sir's movie came in the cassette and video cassette era and his tunes were far ahead of its times. This song should be heard in audio cassette to appreciate the stereophonic sound which was a novelty then. My god, Only i know how much we struggled to get our hands on the casette as it was sold out within minutes and hours of its launch. The clash between Rajni Sir, Mamootty sir and Arvind Swamy sir were simply top notch as this came post the Nayakan era.
நம்பிக்கை வருவதற்கும் சில வரிகள், காதல் வெளிஉணர்வுக்கும் சில வரிகள் குதுகலத்தில் கூச்சலிட சில வரிகள் இமைமூடி பின் இனைபிரியா சில வரிகள்....... உணர்வுபூர்வமான பாடல்
Spb குரல்...ப்பா...அதுவும் அந்த "மத்தள சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக.. வைக்கிற வாணம் அந்த வானையே எட்டணும் தம்பி விடு நேராக...ப்பா..நெசமாவே வானையே முட்டி வருது குரல். என்னா ஹைபிட்ச்...சான்சே இல்ல...பாடகர் மனோகூட இதைதான் சொல்லி அழுதார்.
உலகின் தலைசிறந்த பாடல்களில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது
என்றென்றும் இளையராஜா... 😘😘
சுவர்ணலதா அம்மாவின் குரலுக்காகவே எத்துனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ❤❤❤❤
Unmai than bro
தலைவர் Style + இளையராஜாவின் இசை + SPB யின் குரல் + கவிஞர் வாலியின் வரிகள் = Evergreen Classic!
Plus swarnalatha voice...
Koothi rajni
Koothi
+ Swarnalatha amma voice 😍
Mani frame
குத்துப்பாட்டையும், குனித்தபுருவ தெய்வீக பாடலையும் இணைத்து அற்புதமான ஒரு படைப்பு.இசை அரசனே, என்னே உன் இசை ஞானம். உண்மையில் நீ ஞானிதான்.
உலகின் பாடல் தரவரிசையில் முதல் இடம் பிடித்த பாடல்.......இதுவரை அந்த பாடலை கீழிறக்க ஒரு பாடல் பிறக்கவில்லை....
Nalla song avlo tha........ Vera எல்லாமே பச்சை poi
Poi thiruda thiruda song kelu theryum
Athu 👍👍👍
@@vimala5147 திருடா திருடா பாடல் கேட்டுட்டேன்.. இதான் best.😉
4 th place
இப்படி பாட்டை போட்டுகிட்டு இளையராஜா தெனாவெட்டா திரிகிறது தப்பே இல்லை 🌹 வாழ்க தமிழ் 🌷 வளர்க அவரது புகழ் 🌹🌷🌹🌷🌷
நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா 💪💥
ரஜினி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் விரும்பி பார்க்க வைக்கும்
தற்போது 45 & 50 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌷 favourite song 🌷 By Dubai Tamizhan 22.08.2021
உலகசினிமா வரலாற்றில் இன்றும் தொடர்ச்சியாக நான்காவது இடத்தில் தொடர்ச்சியாக நின்ற பாடல், இசை சாதனை படைத்த வரலாறும் இப்பாடலுக்கு உண்டு.
Vaali ayya lines
துன்பம் தோல்வி அடைந்த ஒரு மனிதன் இந்த பாடலை கேட்டா வீரம் துணிச்சல் வந்து விடும்..... ஆம்பூர் இருந்து விஜயகாந்த்
Yes bro. True.
I like Vijayakanth
80 90களில் இசைஞானி இசையை விழ்த்த யாராலும் முடியாவில்லை அதற்கு இப்பாலே சாட்சி
இளையராஜா போட்ட செமயான அடிக்கும் எஸ்பிபி யின் உற்சாகமான குரலுக்கும் ஈடாக காட்சிப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.
பாடல் சூட்டிங்கில் லைடிங் சூப்பர்
பாடல் வரிகளில் மத்தளச்சத்தம் எட்டு ஊருக்கு என்ற வரி ஒலிக்கும்போது எந்த காலத்திற்கும் இது போன்று இசையில் பாடலுக்கு இசை அமைக்கவும் முடியாது இது போன்ற பாடலை கேட்கவும் முடியாது இசைஞானி இசைஞானிதான் இன்றளவும் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் நன்றி
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா இப்படி ஒரு பாடல் இனிமேல் யாராலும் கொடுக்க முடியாது 12-12-21
தமிழ் நாடு முழுவதும் அதிகம் ஒலித்த பாடல் தலைவர்ருக்கு மட்டும்தான் பொருந்தும் இந்த
பெருமை
ஏத்தனை ஆயிரம் இசை குழுக்கள், கல்யாணம், திருவிழா என இளையராஜா இசை பாடல் பாடி மகிழ்ந்து மகிழும் மக்களுடன், என்றும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இதுதானே உண்மை. நன்றி
S
ஆயிரம் பேர் வந்தாலும் அந்த சின்ன sharp கண்ணுக்கு ஈடாகுமா ! தலைவர் !!
My age 39 intha padam வரும் போது நான் school padikkren enga போனாலும் இந்த பாட்டு பாடும். மறக்க முடியாத அனுபவம்.இந்த பாட்டு லம் தான் என் வயசு குறைக்குது.I am happy
😍😍😍🙌
Bro...naan 1984...andha Kaalam Semaya irundhuchu bro...
You are of my age
1981ஆ! நானும் அதே! காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டோட base beat பள்ளியின் மேசையில் தட்டி கற்றுக்கொண்ட ஞாபகங்கள் வந்து போகிறது!
Na intha padam vantha pothu porrakave illa ana ipo varaikum romba pidicha padam and padal 👍
Because of Thalaivar Rajin sir, Mammoty sir,
And Mastero Ilyaraja sir
பொன்னியின் செல்வனின் இசை வெளியீட்டு விழா பாத்துட்டு VIBE ஆகி வந்தவங்க இருக்கீங்களா....
இன்றும் என்றும் இந்த இசை யாராலும் முடியாது ...ஒருவரை தவிர
நூறு பேருக்கு பிடிக்காத பாடல் கோடி பேருக்கு பிடிச்சிருக்கு
World best 10 songla ithuum onnu உலகில் உள்ள சிறந்த பத்து பாடல்களில் இதுவும் ஒன்று
சூப்பர் ஸ்டார் நான் வணங்கி வாழும் இறைவன் என் முன்னோடி
தலைவர் என்றால் எனக்கு அவர்தான்
💯🤘❤🙏
ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு இந்த உலகமே மயங்கி விட்டது
🤩🤩🤩😍
Yes
@@sajithsajith756 🤝🤝🤝
சொந்த ஊர்ல இல்லாத நிலையில் இந்த இசை சந்தோஷம் தரும்.....
வயலின் இசையில் ராஜா சார் விளையாடிருக்கிறார். இந்த இசைக்கு யாராரெல்லாம் மயங்கிறுக்கீங்க!
உலகத்தில் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தும் ஓட்டுப் போட்டி நடந்தபோது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலகின் தலைசிறந்த நாலாவது பாடலாக இடம் பெற்ற பாடல் இது இளையராஜா என்னும் மேதை மூலமாக
இந்த பாடல் தொடக்கத்தில் வரும் வயலின் இசை கேட்டு ஹங்கேரி நாட்டு இசை கலைஞர் ஒருவர் அசந்து போய் விட்டாராம்! உடனே இளையராஜாவை பார்க்க பறந்து வந்தாராம் !!
Aprm ennachu
@@jeevagva6767 அப்புறம் நேரில் சந்தித்து மகிழிச்சியுடன் பேசியிருப்பார்..
Pudhu urutta irukku
@@mahrufsalman 🤣🤣
Oh my god super
How many of you know that BBC ranked this song as 4th most popular song of all time in the *world*
*THE NAME IS ILAIYARAJA*
*999th Comment*
Divagaran 512 legit bro?
💯🔥🎼❤️
Thalaivaaaaa style of god ..... Yarum illa unna adichikka vera lvl thalaiva..... Ovvoru xpression apdye getha irukku
இசைஞானி இசையிலே இந்த பாடல் தான் ரொம்ப நீளமான பாடல். (6:44)
இளையராஜா, ரஜினிகாந்த், ஸ்வர்ணலதா and மணிரத்னம் simply awesome...
பல தலை முறை கேக்கும் இந்த பாடல்
இசை கடவுள்.இளையாராஜா
வாலி ஐயா + இளையராஜா அவர்கள் = என்றும் இளமை 👍🏻
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா ❣️
Instagram la irundhu dhane vandhinga
இன்னொரு பிறவி ஒன்று இருந்தால் நான் சென்னையில் பிறக்க ஆசைப்படுகிறேன்...ஏனென்றால் தெய்வத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்😌😌
Who ?
BBC's worlds top 10 songs la 4th place pudicha song🎉🎉🎉
குழலும் யாழும் தோற்று தான் போகும் என் இசை தேவதையின் குரலுக்கு முன்னால்,,,
சுவர்ணலதா என் தேன் குரல் நாயகி...
BBC வெளியிட்ட முதல் தென்னிந்திய வெற்றி பாடல் பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் குரல் இங்கே ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும்
அந்த தலைக்கனமே தலைவணங்கும் என் ஞானிக்கு
இந்த மாதிரி folk song ல இடையில் ஆண்டாள் திருப்பாவையை ரசிக்கும்படி வைப்பதற்கு ஒரு கெத்து இருக்கனும்.
The king of music
💪இளையராஜா💪
this is.. not aandal.. pasuram...
ithis sivate saind sri thirunavukarsar thiruvirutham.. for chithambaram nataraja koil..
Sssssss
ഗായകനും ഗായികയും ഇഹലോക വാസം വെടിഞ്ഞു. സുന്ദരമായ ഗാനത്തിന് മരണമില്ല. 😢😢😪😪
தன் சிம்பொனி இசை திறமையை இந்தப் பாடலில் முன்னோட்டம் விட்டிருப்பார் ராஜா
Every movie of Maestro is a Symphony musical !
Symphony apdina enna?
@@deepadeeparamachandran4049 athu oru type of music.. real symphony is sundari kannal oru sethi antha song la Raja sir ulagathuku symphony na enanu kaanbithar
இந்த படத்தை திருச்சி கலையரங்கத்துல ரசிகர் ஷோ பாத்தேன். நான் கமல் ரசிகன். Sweet Memories.
This song secured 4th place in BBC radio's top 20
எனக்கு நினைவு தெரிந்து நான் கேட்ட முதல் பாடல்... நெஞ்சில் பதிந்து போன பாடல்... இந்த பாடலை கேட்டாலே என் சிறு வயது ஞாபகம் வந்துவிடும்
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja ,
I have come to conclusion that IR is not a human being...he is GOD...out
of reach of other mortals....Salutes to the legend IR...
Thanks for your words iam Raja sir veriyan
Really the music of this movie deserved National award, but was not given... Don't know what the hell better music the jury had found in the year 1991..
என்ன இசை🎤🎼🎹🎶🎤🎼🎹🎶 ஞானி ஞானி தான் இசைஞானி இளையராஜா இவருக்கு இணை இவர் மட்டுமே...
ഇളയരാജ magic ഉണ്ട് ഈ പാട്ടിൽ. എത്ര കേട്ടാലും മതിവരില്ല, Thalaivar, Mammookka, Mani Ratnam 🔥
தலைவருக்கு அந்தக் காலகட்டத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்
இந்த பாடல் ஒளிக்கதா பட்டி தொட்டி கெடியாது ரொம்ப அருமையான பாடல் கேட்கும் போது வலிகள் மறைகிறது மணம் அமைதி அடைகிறது காதல் பூக்கிறது 😍😘😍😍
என்ன ஒரு இணைப்பு. ராகம்மா வும் தேவாரமும் இணையும் இடம் உலகத்தின் இசை எல்லாம் ஒன்று தான் என காட்டும் இடம்.
Vaalis palyful lines legend pa
இசை கடவுளின் சிறந்த படைப்பில் ஒன்று
2021 ல் இப்பாடலை ரசிக்கும் ரசிகர்கள் லைக் பன்னவும்
2021 la mattum illa always I am hearing that song..... favorite one forever...... ❤️❤️❤️
1.21 என் தலைவர் நடனம் இனி எப்பிறவியிலும் யாரும் தொட முடியாத உச்சம்..மயிரும் ஆடும்.....
Unbelievable song of all time.. What a Composition... Especially the beginning music before the actual voice starts... Pinnitaru... And thalaivar mass... SPB, Swarnalatha, orchestra, dancers, Santhosh Sivan, Mani Ratnam and The entire team has done justice to this wonderful composition...
Sasi Kumar nw wtchng dis mv
ஸ்வர்ணாம்மா fans like hear...... ❤❤
Im 2k kid
Yevanda sonnathu 2k kid kulam raja sir pidikkathunnu
Our legendry music directors Ilayaraja & AR Rahman 🔥👌👌
True bro..enkum pudikum💯
omg so much simplicity; the outfits; the location; the background dancers no foreigners dancing and of course the music; the music director; the singers; no auto tune and Rajni sir.. i dont understand the language but music is universal
தளபதி என்றல் முதன்மைய நினைவுகளை மனதில் கொண்டு வந்து சேர்க்கும் இந்த பாடல்களும் தலைவர்ரின் வேகம் தான் தலைவர் சூப்பர்
Vaaliii sir kaga oru like❤️
கற்பனைக்கு எட்டாத இசைக்கோர்ப்பு... ராஜா ராஜாதான்... ❣️❣️❣️
Heroism na idhu dha 😇😇😇😇 Aiyyyo yen Thalaivaaar evlo alagu 😍
உலகின் தலைசிறந்த முதல் இடம் பிடித்த இசை கொண்ட பாடல்...
குறிப்பு : மற்ற முதல் 3 இடங்களை பிடித்த பாடல்கள் சினிமா பாட்டு அல்ல. அவை அனைத்தும் தேசஉணர்ச்சியை தூண்டும் ஆல்பம் பாடல்கள். அதனால் அந்த 3 பாடல்களும், முதல் 3 இடங்களை சர்வே அடிப்படையில் பிடித்தன.
Entertainment or a cinema movie பாடல்களில் இதுதான் இன்று வரை உலகின் முதல் இடம்.
காந்த குரல் ஸ்வர்ணலதாமா மற்றும் இனிமையான குரல் எஸ் பி பி பாலு சார் ராஜா சார் இசை வேற லெவல் 🔥🔥🔥
Yes
Yes... such as wonderful singer swarnalata mam❤️❤️❤️... But, she is no more now 😭
@@sureshm4826 telugu la chitra amma also nice voice
Yes bro vara level
@@sureshm4826 Thanks bro original Tamil Version Got BBC Top world Song of the year 🔥🔥 sung by SPB SWARNALATHA AMMA 💗
சொர்ணலதா அம்மா குரலுக்கு நான்👌👌 ஒரு......👍👍 பிறவி அடிமை....🙏🙏🙏🙏🙏🌟🌟🌟.🎤🎤🎤♥️♥️♥️🕴️🕴️🕴️✌️
இந்த பாடலை பார்த்து சிறு வயதில் சொடக்கு போட கற்றுக் கொண்டேன் தலைவரை பார்த்து
How many of you are here after Ullala? Nothing changed. Adhey mass, adhey style, adhey attraction 😍
This will be first billion viewed sng if the internet was invented back in times💕
All rajini songs n movies
Yes
@@manjuvn1757 Song ah mute la potu apdiye Rajini adra dance ah oru 10 sec sirikama paru pakalam. Siripu katadhinga da
Whaaaaat a start it is!! 0:01 - 0:30.
The one and only #Ilayarajaa❤️
..definitely he belongs from some other planet.
Once in a Era Song !!!! IR + MR + SS + Sundaram Master + SPB + Swarnalatha Mam + One and Only Thalaivar SSRK = Magic !!! This 90's , 2K kids and all can't understand the vibes this song use to give when it was played all over the functions. Blessed to hear such compositions. Out of the world composition. Thalaivar SSRK Mass !!!!
How many watching now in 2022? Like. Power of Super Star, Illayaraja and Mani Ratnam.
2:06 SPB sir Voice + Music😎 நீங்கள் மறைந்தாலும்...என்றும் உங்கள் குரல் உலகெங்கிலும்🙏🏻🙏🏻
This song is most popular in Kerala , every musical concerts in kerala, this song is No. 1. I am from kerala, great fan of Raja Sir.... he given us lovely melodies... thank you Raja sir
என்ன அழகான அருமையான இசை பாடல் வரிகள் இசைஞானி இளையராஜா திமிர் தலைக்கனம் இருப்பதில் தவறில்லை
🙂🙂🙂
என்னா மியூசிக்யா என்றும் இசை அரசன் ராஜா ஓருவரே🤙🤙🤙
This song brings back the memories of Deepavali day with Family. All of us were watching the Spl program in DD with new songs were played. As the program reached the end, they played Guna Song (Kanmani andodu) and we were all disappointed as we were expecting Thalapathi song. We were about to switch off the TV, after the ad came the Violin start to the music of Rakkamma .... Roared our home with all kids and family ... Wow!!! What a moment it was ... Thanks Thalaivar for giving us so many moments like these ....
Rajapavalam R Kids these days will never know how big Rajini was in the 90s. Phenomenal craze. He never should’ve let gaps in his releases over the years.
we too recalling those momories.....NEVER COME AGAIN
Great
I remember
ബി. ബി സി. നടത്തിയ തെരഞ്ഞെടുപ്പിൽ ലോകത്തിലെ ഏറ്റവും മികച്ച 10 ഗാനങ്ങളിൽ 4 ആം സ്ഥാനം നേടിയ ഗാനമാണിത്... ഇളയരാജയുടെ സൂപ്പർഹിറ്റ്...
It was named the fourth most popular song in a poll conducted by the BBC World Service worldwide in 2002. The global rights for the song was sold to Lahari Music at a compensation of ₹7.5 million (equivalent to ₹46 million or US$650,000 in 2019) in 1992. Great Ilaiyaraja sir
என்ன ஒரு தரமான இசை இசைஞானி இசைஞானி தான்
ARR
@@dinakaran9993 IDIOT.
Ilaiyaraaja (born 2 June 1943 as Gnanathesikan) is an Indian film composer who works in the South Indian cinema predominantly in Tamil since mid-1970s.
Widely regarded as the greatest Indian music composer of all time. Ilaiyaraaja is also an instrumentalist, conductor, singer, and songwriter.
He has composed more than 6000 songs and provided film scores for more than 1000 films, particularly being acclaimed for his background scores.
ஞானதேசிகனா...!? ராசையா இல்லையா?
@@lrelangovan8924 gnandesikan engira raasaiyya engira Ilaiyaraaja !!
5horses, இசைஞானி அய்யா , வாலி சார், ரஜினி அய்யா, S.P.B அய்யா, ஸ்வர்ணலதா அம்மா...... makes this song,
Has the most loved song in FM by BBC........
19th Century....
20th century
🎤சுவர்ணலதா❤💔😭... இறந்தாலும் உன் குரலால் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் அம்மா
I am die hard fan of swarnalatha
உலகத்தில் இசைக்காக கொடுக்கப்படும் விருதை தேர்ந்தெடுக்கும் அனைத்து குழுவிலும் நம் இசைஞானியை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கலாம். அதற்கு அவர் மட்டுமே தகுதியானவர்.......
what a composition.. how much of transformation within a song.. for 1000 reasons he is maestro..
BGM Vera level 🎼🎶🎹🎧🎻🎵🪘🪗 Raja always Raja dhan
பா...... என்னா music ya🔥 இளையராஜா 🤗
SPB voice..Raja music..Maniratnam picturisation and finally super star Rajini screen presence. Excellent.....2020 sept
I think it was 1991 deepavali, Thalapahi Vs Guna......Feeling Nostalgic!!
பெரிய பாடல் ஆனால் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது..அது எல்லாம் ஒரு காலம் திரும்ப மலராதா
This generation has to remember that most of Illayaraja sir's movie came in the cassette and video cassette era and his tunes were far ahead of its times. This song should be heard in audio cassette to appreciate the stereophonic sound which was a novelty then. My god, Only i know how much we struggled to get our hands on the casette as it was sold out within minutes and hours of its launch. The clash between Rajni Sir, Mamootty sir and Arvind Swamy sir were simply top notch as this came post the Nayakan era.
சுவரங்களின் அரசி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா...
நம்பிக்கை வருவதற்கும் சில வரிகள்,
காதல் வெளிஉணர்வுக்கும் சில வரிகள்
குதுகலத்தில் கூச்சலிட சில வரிகள்
இமைமூடி பின் இனைபிரியா சில வரிகள்....... உணர்வுபூர்வமான பாடல்
Spb குரல்...ப்பா...அதுவும் அந்த "மத்தள சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக..
வைக்கிற வாணம் அந்த வானையே எட்டணும் தம்பி விடு நேராக...ப்பா..நெசமாவே வானையே முட்டி வருது குரல்.
என்னா ஹைபிட்ச்...சான்சே இல்ல...பாடகர் மனோகூட இதைதான் சொல்லி அழுதார்.
Yes Anna naa nenachan neenga sollttinga
3000 year vanthalum koode..😗 enthe paadal sagavaram kollum..👏
SPB & ஸ்வர்ணலதா குரலில்...😍😍😍 We lost both of Us
Tamil record break song
ரேடியோவில் ஆசியாவில் அதிக நபர்களால் கேட்க்கப்பட்ட பாடல்