பாடல் முழுவதும் சுவர்ணலதா அம்மா கொடுக்கும் ஊக்கம்... அந்த ஹம்மிங்... அடடா...! என்ன ஒரு இனிமை👌👌👌💔.... The humming queen of india🇮🇳 ❤❤❤. No one can replace swarnalatha's voice... ❤❤
15/10/2019 அன்று என் பிறந்தநாள் இரவு 11 மணி. தூத்துக்குடியில் இருந்து திருச்சி ஜங்ஷன் வந்து இறங்கி புதுக்கோட்டை செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் பாடல்கள் வரிசையாக ஒலித்துக் கொண்டே இருந்தன. களைப்பால் சற்று அயர்த தூக்கம். விழித்த போது புதுக்கோட்டைக்கு பக்கம் வந்தாகிவிட்டது. நகருக்குள் செல்ல இன்னும் 10 நிமிடங்கள் ஆகும். அந்த ஓரிரு நாளில் தான் இந்த பாடல் எனக்கு தெரிந்திருந்தது. போர் அடித்தால் இதைத்தான் கேட்பேன். சரி கேட்கலாம் என்று ஹெட்செட்டை எடுத்த போது எதிர்பாராத விதமாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் நான் கேட்க நினைத்த இந்த பாடல் பேருந்தில் ஒலித்தது. ஒரு மறக்க முடியாத அனுபவம் ❤️❤️❤️ என் பிறந்தநாள் அன்று கிடைத்த ஒரு அழகான சர்ப்ரைஸ் ❤️❤️❤️
Recently addicted this line டெல்லி எல்லாம் தேடித்தேடி உன்னை கண்டேனே.. பாலில் விழும் சீநீர் போல என்னை கண்டேனே...😍❤️ புத்தகத்தில் இல்லா இன்பம் கண்டு வைப்போமா.. முத்தம் தரா இடங்களில் எல்லாம் முத்தம் வைப்போமா...❤️😘
A Masterpiece song.. Swarnalatha mam was stunning.. sudden appearance of her voice is unimaginably beautiful... Simran's dance was appealing.. no wonder why ilaya thalapathy praised Simran as a best dancer in cinema !!! Everything was just stunning.. Vidyasagar sir made a masterpiece!!
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இன்றுவரை சிக்கவில்லையே என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இந்த பாடலை வழக்கமான கிராமத்து தொனியில் பாடாமல் மாற்றி அமைத்து இசைக்கும்,நடன அசைவுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் ஏற்றவாறு பாடியுள்ளார். அதனால் தான் இந்த பாடலின் ஆண் குரல் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தான் பாடினாரா என்ற சந்தேகம் வருகிறது.
Really shocked to know that this song was sung by pushpavanam kuppusamy, thought it was sukhwinder singh who sung but kuppusamy sir's voice in this song is very unique than his usual and he aced this song superbly along with great swarnalatha.
One of my favorite song in my school day's. Excellent music by vidyasagar and wonderful voice by kuppusamy sir and swarnalatha madam. Simran Dance lam chance illa..
What a perfection in dance,body shape, expression 😀wow simran mam..and especially music,swarnalatha mam voice,kuppuswamy iyya voice vera level song😉😙😙😍😍
இன்னிக்கு இந்த பாட்ட கேட்டாலும் வித்தியாசாகரா இப்பட ஒரு பாட்டு பன்னிருக்காரு னு மெய்சிலிர்க வச்சிரும்!💥....... அடி ஒன்னும் அந்த மாதிரி இருக்கும்!!.... அதும் அந்த 01:43 சொர்னலதா ஹம்மிங்லாம்!!! யம்மாடியோ!!!!😁❤😘🥰
ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல் எப்போதுமே கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Please do watch, like and comment our other songs also.
Hiii ashikashi
i am also ✋
நான் எப்போதும் என் சுவர்ணலதா அம்மாவின் குரலுக்கு அடிமை ❤❤❤
Yes
நடிப்பு... அழகு... கவர்ச்சி.. நடனம் அனைத்திலும் தேர்ந்த நடிகை சிம்ரன் 😍
𝓼𝓾𝓹𝓮𝓻 𝓫𝓻𝓸
@@somuelango2751 e
😍
Ama
Yes. Miss u simran 😘
சுவர்ணலதா அம்மா குரலைத் தவிர யார் குரலும் பொருந்தாது இந்த பாடலுக்கு .... No one can replace swarnalatha's voice❤❤❤
1000000 crt 💞💞💞
Exactly
100
@@Mr-loyal-Ravicccc FCcccccccccccççcccCççcccccCCcCcCCcccccçccccçççcccçcççcçCCc CcCcCCccCCCcc. ccccccccccccccccccccc
😍😍😍😍😍😍
2025 Yaarum paarkurigalaa..❤
Naanuu…
Yes
😊☝️
இப்போது வரையும் சிம்ரனுக்காக இந்த பாடலை ரசிக்க வந்தவன்...
Me
சமந்தா என்பார் நயன்தாரா என்பார்... சிம்ரனின் அருமை புரியாதொர்...always simran😘
Yes awesome heroin..😍😍
True
@@eniyavaa.k3120 😍
Yes
@@srividhyasrividhya8856 😍
பாடல் முழுவதும் சுவர்ணலதா அம்மா கொடுக்கும் ஊக்கம்... அந்த ஹம்மிங்... அடடா...! என்ன ஒரு இனிமை👌👌👌💔.... The humming queen of india🇮🇳 ❤❤❤. No one can replace swarnalatha's voice... ❤❤
2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுகொன்டு இருப்பிடங்கள் 🔁😍
Always upto my death
Naan..
Nanum than bro
Me to
💖Svarnalatha amma voice yarukkellam pidikkum 😄
கவர்ச்சிகன்னி என்றவுடன் லைக் போடுரிங்க
ஆனா திறமைக்கு இல்லையே 😔
My favorite voice
Miss u swarnalatha mam
🙏🙏
My QUEEN swarnalatha voice ❤
எல்லா அசைவுகளிலும் முழுமையும் , நளினமும் சிம்ரன் நடனத்தில் மட்டுமே பார்க்க முடியும். 😘😘😘
Sai pallavi dance pathathillaya???
@@RejinaRejina-pt5sk சாய்பல்லவி நல்ல நடனம் ஆடுவாங்க . ஆனா சிம்ரன் வேற மாதிரி
புஷ்பவனம் குப்புசாமி அய்யா குரலும் சொர்ணலதா அவர்களின் குரலும் இனிமை இனிமை
Super
Qqa
And shahil Ahmed
I love you akka
Super 🎵🎶
2023 ஆண்டில் கூட தினமும் கேட்டு மகிழ்கின்றனர்..
சிறந்த பாடல்...
சிறந்த இசை...
சிறந்த நடனம்💃
suoer bro
Vidyasagar is most underrated music director..amazing song.. Simran and raju sundram danced very well. Kuppusamy and swarnatha was mind blowing...
Vidyasagar is best music director 😍
15/10/2019 அன்று என் பிறந்தநாள் இரவு 11 மணி. தூத்துக்குடியில் இருந்து திருச்சி ஜங்ஷன் வந்து இறங்கி புதுக்கோட்டை செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் பாடல்கள் வரிசையாக ஒலித்துக் கொண்டே இருந்தன. களைப்பால் சற்று அயர்த தூக்கம். விழித்த போது புதுக்கோட்டைக்கு பக்கம் வந்தாகிவிட்டது. நகருக்குள் செல்ல இன்னும் 10 நிமிடங்கள் ஆகும். அந்த ஓரிரு நாளில் தான் இந்த பாடல் எனக்கு தெரிந்திருந்தது. போர் அடித்தால் இதைத்தான் கேட்பேன். சரி கேட்கலாம் என்று ஹெட்செட்டை எடுத்த போது எதிர்பாராத விதமாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் நான் கேட்க நினைத்த இந்த பாடல் பேருந்தில் ஒலித்தது. ஒரு மறக்க முடியாத அனுபவம் ❤️❤️❤️
என் பிறந்தநாள் அன்று கிடைத்த ஒரு அழகான சர்ப்ரைஸ் ❤️❤️❤️
மறக்க முடியாத நினைவுகள்
Sema
semma
Happy Birthday day bro
Super 💓💓💓💓💓💓💓💓💓💓💓
2023 ல் இந்த பாடலை கேட்கும் ரசிகனில் நானும் ஒருவன்.... 😍😍😍
Aiya Naanu Vandhuttenga Aiya
Supper music
Me
Yes nanum
I m also bro
swarnalatha amma voice semma solravanga
oru like 👍🇮🇳🇦🇪
Q
Yeah.. Beacause she is legend
Nejamave Really Super Na
Great singer anna swarnalatha amma.i miss u anna
🇦🇪 idhu entha country
No heroine can replace Simran Mam's Place....Such a Wonderful actress,Extra- Ordinary dance, Superbbb performer...
Only Sri devi can match simran dance
Ramyakrishna is there.
@@harivenkat1435 sri deviya 😂
Simran mam dhan superb dancer♥️
yeahhh
சிம்ரன் reaction இப்ப இருக்க எந்த நடிகைக்கும் வராது ❣️😍
Yes
Correct Nayan thamana no reaction ...simran songs la interest ta b
Valraga
Well said bro
National crush rasmika😊😊😊
@@Saranya208 comedy pannatha... Ava overacting moonja paathale kaduppahum...,🙄
2024 la This Song kekkuravanga like pannunga 😍
ne iPad soli like vanguva atta ne first real ida?
2025 ah tha keka poren bro 😂
@@fafgaming1😢 0:00
😊😅😮🎉 0:0 0:00 0
Sep 20204 ❤
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது.. that magical Swarnaladha voice..paaa ♥️♥️♥️
True
True
Queen of vocalist....
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋♀️❤
3:4:22
06/04/2022
6.4.2022
12/4/2022
@@harishraina
.
வித்யாசாகர் , ஒரு காலத்துல டாப் music director.
Now also
Hlo sir..antha idam ippovum gaaliyaathaan irukku
@@drunkenmonkey9158 yes sir... தளபதி க்கு நெறய படம் music போட்டிருக்காரு
@@rajamanipmr3028 hit koduthavarum thalapathyku
@@iyyapannithi5479 ஆமா சார்,
தளபதி யோட
கில்லி
திருமலை
மதுரா
ஆதி
குருவி...etc
2024 ல் இந்த பாடலை கேட்கும் ரசிகனில் நானும் ஒருவன் ✨🌜💫 👍
Love u சொர்னலதா மேடம் .
என்னா வாய்ஸ் டா எப்பா....
Simran = girl’s crush . The only heroine to have equal craze among both men and women even until now ❤️❤️❤️❤️
True
Yes
Yes
Thalaivi 4eva
true
2023_ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...🤩 ஒரு like பண்ணிட்டு போங்கோ...
2025 January 12th இந்த பாடலை கேட்கும் ரசிகனில் நானும் ஒருவன். ❤❤🎉🎉.
பாட்டு கேட்டுகிட்டே கமெண்ட் பண்றவங்க லைக் குடுங்க
Please do watch, like and comment our other songs also.
Nice songs ya Vera leval ya Nanba
@@prakashprakash.s3440 9
Hi
Naanum ✋
இந்த பாடலின் வரிகளுக்கு எப்பவும் அடிமை ..... சொர்ணலதா அம்மா @ குப்புசாமி அய்யா 😍
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
Recently addicted this line
டெல்லி எல்லாம் தேடித்தேடி உன்னை கண்டேனே.. பாலில் விழும் சீநீர் போல என்னை கண்டேனே...😍❤️
புத்தகத்தில் இல்லா இன்பம் கண்டு வைப்போமா.. முத்தம் தரா இடங்களில் எல்லாம் முத்தம் வைப்போமா...❤️😘
கவர்ச்சி கன்னி சிம்ரனின் ரசிகர்கள் ஒரு லைக் பொடுங்க.முக்கிய குறிப்பு 90 S kids மட்டும்
Adappaavi Ivunga Kavarchi pennada
❤❤❤❤😘😘😘😘
She was the most glamours heroine at her time
Super
Super
Vidyasagar is so underrated and deserves much more appreciation ✌🏼
Because of one and only ARR
Vidyaji is underrated even in the comment section 🙂 most people just notices the actress only 🙂
@@pradeeshchandran7059 Please bring in AR Rahman. Tamil cinema has lost many more talented composers than AR Rahman.
@@loverofmusic7903 oo. Pnkobiip ர ல . .ஙவங.பப. டதட ட ரர
The only singer who can give her best in all kinds of music.. swarnalatha MMA 🥰miss u😔
Jajhekgeheohr
2025 la intha song ah pakravanga oru attendance ah potunga ❤
சிம்ரன் ஒரு தேவதை ..90's❤️❤️
S ❤️
@@sakthi92mona47 r44r4rrerrrr44r
Mm yes endha dress layum alagu
அழகு
Trust me
Singers : Swarnalatha and Pushpavanam Kuppusamy
Music by : Vidyasagar
Female : Aaa….aaa…aaa….aaa….aa..
Aaa….aaa….aaa…aa…aa…pa dha maa
Male : Oooooo………
Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Female : Alli alli koduthaal kuraiyaathu
Male : Palli kolla vaadi hey hey
Female : Jaamathil tharuven vaaya
Sulthaanae sulthaanae sulthaanae…
Sulthaanae ….aaa….aaa…aa…
Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Female : Haaa….aaa…aa…haa…aa…haa…
Haa…aa…haa…aa…
Male : Indha ilam kili pol
Sandhayilae enakku
Indruvarai sikkavillaiyae
Female : Haaa….aa….aa…
En azhagai rusikka
En nerupai anaikka
Ilainjanum kittavillaiyae
Male : Delhi ellaam thedi thedi
Unnai kandenae
Female : Paalil vizhum seeni pola
Ennai thandhenae
Male : Aadai moodum jaadhi poovin
Angam paarthenae
Angae sorgam illai illai ingae paarthenae
Sulthaanae sulthaanae sulthaanae
Sulthaanae ….aaa….aaa…aa…
Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Male : Konji konji eduthu
Nenjil mella anaithu
Manadhai thirudi kondaai
Female : Haa….aaa….aaa…
Puthagathil irukum yuthigalai paditha
Kaadhalikka pazhagi kondaai
Male : Puthagathil illa inbam
Katru vaipomaa
Female : Mutham thara idangalai kandu
Mutham vaipomaa
Male : Aasai ennum amudha ootrilae
Aadi paarpomaa
Female : Aanil pennai pennil aanai
Thedi thilaipomaa
Sulthaanae sulthaanae sulthaanae
Sulthaanae ….aaa….aaa…aa…
Male : Thottu thottu pesum sulthaana
Thottavudan nenjil thillaana
Female : Alli alli koduthaal kuraiyaathu
Male : Palli kolla vaadi hey hey
Female : Jaamathil tharuven vaaya
Sulthaanae sulthaanae sulthaanae…
Sulthaanae …
Simran dance super ennaku romba pudikum
Super
Nice bro😄
💖💖💖
2021ல் சிம்ரன் பேன்ஸ் லைக் பண்ணுங்க
Baby fan
Na eppavume simran fan than❤❤❤❤
@@vinithav9585 why baby fan ?? 2k kids ha
Nalam childhood lenthe simran fan than😍😍🥰🥰🥰
Like
Hundred டைம் kettaachu..! P.குப்புசாமி ஸ்வர்ணலதா வாய்ஸ் சூப்பர்
நடன கலைஞர் களுக்கு அங்கீகாரம் கிடைத்தது ராஜீ சுந்தரம் மாஸ்டரால் தான் என்பதை தமிழ் சினிமா எப்போவும் மறக்காது
¹¹¹¹¹¹q
Qqqq
Qqq¹¹¹11
@@dhivyarajasekaran7831 s_s
true bro
இந்த பாடலின் இசைக்கும் வரிகளுக்கும் அடிமை நான்
ஏன் நண்பா அடிமை என்று கூறுகிறிர்கள் ரசிகன் சொல்லாமே
Nanum adimai
1:44 Swarnalatha Amma's humming ❤️ It's absolutely drugging and hypnotic. One of her best songs!
Swarnalatha voice super duper
Swarnalatha- ஸ்வர்ணலதா❤❤❤
The queen of tones in India - இந்தியாவின் ஸ்வரங்களின் அரசி
The Humming Queen Of India - இந்தியாவின் ஆலாபனை அரசி
Yes
2021 August la yaralam kekringa🥰🥰🥰🥰🥰
Me
🙌🙌
😎
Me
It's me
No one can replace her.... Evergreen Simzzz...she is a versatile actress....she is apt for all actors ...dance fabulous
100%
எத்தனை 90's Kids இந்த பாட்டு favourite... -🧑🤝🧑💘🔥
2025 La yaaru Yaaru la kekka pooringa ...One of My favourite song ❤
20s kids நயன்தாரா டா அனுஷ்கா டா கீர்த்தி சுரேஷ் டா
90s kids SIMRAN fans அங்க என்ன டா சத்தம்
90's kids 🤩🤩🤩
Onnumilla summa pesikkittu erukken
Ultimate
😀😀😀😀😀
90s kidsda
A Masterpiece song..
Swarnalatha mam was stunning.. sudden appearance of her voice is unimaginably beautiful...
Simran's dance was appealing.. no wonder why ilaya thalapathy praised Simran as a best dancer in cinema !!!
Everything was just stunning.. Vidyasagar sir made a masterpiece!!
Hai
@@kpushparajkumar hii
Eppadi irukinga
@@kpushparajkumar may i know you...? 🙄
U from pls
Definitely did not imagine Pushpavanam sir's voice. This is amazing 😍
குப்புசாமி அய்யா குரல் சுவர்ணலதா அம்மா குரல் அருமை
Nayandhara enbaar tammanna enbaar Simran arumai ariyadhor😂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Correct ji
Semma semma
😄😄😄😄😄
S my fav heroin
2021 ல் இந்த பார்த்தவங்க மட்டும் ஒரு லைக் போடுங்க
Thanks for your comment , Please subscribe our channel for more video songs
@@mastermusiccollectionsongs ok Done but upload Simran videos only
Intha illa thambi itha
🌹🌹
Semma byyo
என்னாடா நயன்தாரா தமன்னா......எங்கள் கனவு தேவதை சிம்ரன் கால் தூசி கூட அவங்களாம் வர மாட்டாங்க.
Exactly true
Yes
Ama pa
Ama semaaaaa
Ama
Kurti, saree, western, free hair, tie hair, bony with bindhi, without bindhi, dance, act, smile ellathulaum alagunna athu one and only simran mam😍😍😍
Yes 100% √ even I noticed. She is apt for each and every costume. Whatever she wears it suits her well.
லைப் டைம் சிம்ரன் fans இருக்கீங்களா?
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக் கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே சுல்தானே
எப்பவுமே சிம்ரன் தான் மாஸ்
The real lady super star.. ❤️
illa ennaku miyatha mass
சிம்ரன் சிம்ரன் தான் என்னா ஆட்டம், சூப்பர் choreography
ப்பா என்ன ஒரு அழகுடா சிம்ரன் சூப்பர் வர்ணிக்க வார்த்தை இல்லை🥰
ஸ்வர்ணலதா voice வேற லெவல் மச்சி😍😍😍
❤️
திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் இந்த பாடலை வழக்கமான கிராமத்து தொனியில் பாடாமல் மாற்றி அமைத்து இசைக்கும்,நடன அசைவுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் ஏற்றவாறு பாடியுள்ளார்.
அதனால் தான் இந்த பாடலின் ஆண் குரல் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தான் பாடினாரா என்ற சந்தேகம் வருகிறது.
Yes
Exactly,
Fghtfetbiredhnv nyfetghjyfrhkysjk sj
Unmaiya doubt Dan
Mm
2024 la yaralam Intha song kekkuringa 😒
Wow Swarna Theivame 🙏🙏 Enna oru voice , yaaraala paada mudiyum ippadi , we miss you chellam 😭😭😭😭😭 RIP mam 🌺🌺🌺🌺🌺
Super
த்தா சிம்ரன் டா... none can beat her cuteness.. dream girl of 90s.
சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔
Pushpavanam kuppusamy and swarnalatha voice 🔥 till 2023 pure vibe busla pogumpothu intha song vanthale vibe aagiduven.
இன்றைக்கு குளிக்கும் போது இந்த பாடல் நினைவுக்கு வந்தது... அது எப்டியோ google recommendation ku தெரிஞ்சு போச்சு...
Inniku enakkum nyabagam vandhuchi
😁😁😁
Phone oda bathroom kula poi irupeenga bro 😆
@@ahembrahmasmiiiiiii8856 kai adikka thaan😂
Hahaha
Enna paattu da 🔥🔥🔥 Thalaivi dance .. Pushpavanam kuppusamy & Swarnalatha voice 🙏🏻 Vidyasagar music 👏🏻 ellame top form … ippellam ipdi onnum varathilla
Pushpavanam Kuppusamy on 🔥
Swarnalatha vocals
Mind-blowing composition by the legend *Vidyasagar* 💖
And good old simran 😍🥵❤️
Vidyasagarin isaikku oru like.....Romba naal kalicchi vibes ayirukku intha padal 90s and 2k kids also....
90'களின் கனவுக் கன்னி... 😍😍😍😘😘😘
80s kids Dream girl😄
அப்ப மட்டும் வரல இப்பயும் சிம்ரன் தான் கனவு கன்னி சமந்தா என்பர் நயன்தாரா என்பர் சிம்ரனின் அருமை தெரியாதவர்
True
Really shocked to know that this song was sung by pushpavanam kuppusamy, thought it was sukhwinder singh who sung but kuppusamy sir's voice in this song is very unique than his usual and he aced this song superbly along with great swarnalatha.
இந்த பாடல் புஷ்பவனம் குப்புசாமி ஐயா பாடியதை என்னால் நம்ப முடியவில்லை
👌☺️
இதைவிட காதல்யோகி பாட்டுல இன்னும் போதையா பாடியிருப்பாரு
@@G_R-885 அது T. L. மகாராஜன்
@@Sundar... yes correct
Same here i thought udit narayanan
பாடலுக்கு ஏற்ற இசை இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நளினமான நடனம் அருமை
2021 க்கு பிறகு உயிரோடு இருப்போம், என்கிறவர்கள் மட்டும் like போடுங்க... (கொரானாவிடமிருந்து தப்பித்து)
Please do watch, like and comment our other songs also.
வாய்பில்ல ராஜா
@@mastermusiccollectionsongs yow athuku than inga poraturom😃
Jenny I love you so much
Unmithano... 😊😊
2020 Dec 1 ku apram yaarulaam listeninggg ????
Me !!! What a coincidence 🙌
Me ✋
😁✌️😉
Me
Me
எத்தனை பேர் வந்தாலும் சிம்ரன் வேற ரகம் தான் 🔥❤️
புஷ்பவனம் குப்புசாமி சார் வாய்ஸ் மிக அருமை சொர்னலதா மேடம் வாய்ஸ் மிகவும் அருமை🥑🥑🥑
No cosmetic surgery. Best actress and dancer. Nobody is close to Simran. Samanthavo or Nayano.
Crt.
nayan
Exatcly
I Accept bro
I accept bro...nanum nayanthara fan tha..bt simran pidikum rmba...
One of my favorite song in my school day's. Excellent music by vidyasagar and wonderful voice by kuppusamy sir and swarnalatha madam.
Simran Dance lam chance illa..
பதுங்கும் ஆணின் வரிகள்...❤️
பாயும் பெண்ணின் வரிகள்...🔥
என்ன voice da சாமி,music, சிம்ரன்,ராஜு மாஸ்டர் dance all are super
What a perfection in dance,body shape, expression 😀wow simran mam..and especially music,swarnalatha mam voice,kuppuswamy iyya voice vera level song😉😙😙😍😍
யாரேல்லாம் இந்த பாட்ட வாரத்துக்கு ஒருமுறையாவது கேக்குறிங்க 🙋🏼
Swarnalatha ma'am voice omg no can replace it miss you ma'am listening this song in 2020 with same feel
True
Really nice to hear tis song too
@@silambarasan407 rv
மலையாள பாடல்கள்
8973426020
Anyone in 2025 ❤ for simran ❤
இன்னிக்கு இந்த பாட்ட கேட்டாலும் வித்தியாசாகரா இப்பட ஒரு பாட்டு பன்னிருக்காரு னு மெய்சிலிர்க வச்சிரும்!💥....... அடி ஒன்னும் அந்த மாதிரி இருக்கும்!!.... அதும் அந்த 01:43 சொர்னலதா ஹம்மிங்லாம்!!! யம்மாடியோ!!!!😁❤😘🥰
OMG simran!! You are awesome ❣️
100% right madam
King
😜😜😜😜😜💃💃💃
The Humming Queen Of India
The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️
வித்யாசாகர் இசை.புஷ்பவனம் குப்புசாமி மற்றும் ஸ்வர்ணலதா குரல்கள் அருமை.
She is so so pretty and such an amazing dancer. Been a big fan of her since Vaali movie ❤️
Enadhan da thappa iruku Intha song la? Dance ✅ music ✅ singers ✅ glamour ✅ lyrics ✅... hats off to Raju Sundaram, Simran, Pushpavanam Kuppuswamy, swarnalatha, Vidyasagar
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா...
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா❤️
26.09.2020 Vidhyasagar+Singers+ Simran+Raju Sundaram= Lovely
Hi
Sir ingayum vanthutengala😛
2025 la entha song keuravanga???❤🎉
Electrifying music, brilliant nuances from the genius vidyasagar 💯💯💯❤️❤️❤️
Yeah...especially on the chords and electric guitar
Àß
Oru payan namba mattan padinathu ஸ்வர்ணலதா pushpavanam குப்புசாமி தா padinathunu
Enna music enna dance enna lyrics ....osm osm osm.............
Ya
😝😝🙄
90s kits favorite angel Simran
What creative choreography at 2:07 to 2:16!! Totally an amazing song ahead of its time!!