மிகச் சிறப்பான பாட்டு. இந்தப் பாட்டின் கடைசியில் 'அட பிப்பிபீ பீப்பிப்பீ டும்டும்' என்கிற இடத்தில் TMS ஐயா அவர்கள் படு ஸ்டைலாக நுனி உதடுகளில் பாடி அசத்தியிருப்பார். இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் பாடகரும் கிடைக்கமாட்டார்கள்.
கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை. கவிதை அற்புதம். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. சிவாஜி கணேசன், ஜெயலலிதா அவர்களின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அற்புதம்.
சிவாஜியின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கிறது அதுதான் தமிழகத்தின் நடிகர்திலகம் நம்பர் ஒன் சிவாஜி கணேசன் அருமை அருமை நடிகர் திலகத்தின் நடிப்பு அருமை இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே
ஆடாத கால்களும் ஆட்டம் போட வைத்த இந்த துள்ளளிசையை இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு பாடலும் ஈடு செய்யவில்லை என்றே நினைக்கிறேன் வாழ்த்துகள் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மற்றும் நடிகர் திலகம் கலைச்செல்வி
நடிகர் திலகத்தின் அட்டகாசமான படங்களில் இதுவும் ஒன்று சூப்பர் ஹிட் பாடல்கள் படம் முழுவதும் நடிகர் திலகம் பட்டைய கிளப்பி இருப்பார் நம்மை அறியாமலே நம்மை தாளம் போட தூண்டும் பாடல்
இதுபோன்ற பழைய பாடல் ஒரு சில மட்டும்தான் எத்தனை தலைமுறை வந்தாலும் கேட்க தூன்றும். ஆனால் இந்த பாடலை கேட்கும்போது எங்கள் ஊர் ஞாபாகம் வந்துவிடும் ஏனென்றால் இந்த காலத்துலயும் எங்கள் ஊர் ஒரு தீண்டாமை பின்பற்றும் மிக கேவலமான குக்கிராமம். மதுரை மாவட்டம்.
எப்படியெல்லாம் ஆடல் பாடல் இந்த படத்தில் 50 வருடத்திற்கு முன் கொண்டு செல்லுது. சிவாஜியாகட்டும் ஜெயலலிதாவாகட்டும் சுபாவாகட்டும் என்ன ஆட்டம் எம் எஸ் வி இசையும் டி எம் எஸ் குரல் எல்லாம் ஒரு பஞ்சாமிர்தம் மீண்டும் வரும் நாளெல்லாம் இதை மீட்டு வருமா என்ன ? மொத்தத்தில் மறக்கமுடியாத ஒரு அமுத கானம்
சிவாஜி ஜெயலலிதா நடனம் அருமை அதிலும் ஜெயலலிதா அசல் கிராமத்து பெண் போலவே அழகான கும்மி அடிச்சு ஆடுவது பாட்டு முடிவில் அருமையாக உள்ளது. எல்லாம் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார் அம்மா. Sivaji ஜெயலலிதா நடனம் அருமை
எக்காளமிட வைக்கிறது இந்த பாடல். TMS இந்த பாடலை தன்னுயிர் ஊற்றி பாடியுள்ளார். MSV அய்யா இசையில் மற்றுமொரு வைரம். சிவாஜி & ஜெ. நடனம் மிக அருமை. இந்த பாடல், தமிழ் படைப்பு என்பதில் கர்வமடைகிறேன். 🙏🏾
Jayalalitha ma'am is absolutely beautiful in this song, for that matter many such songs during this time.. and she is a natural when it comes to dancing :)
Ooppppppppppoopppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppopppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp bu
இந்த பாடல் தான் குத்து, டப்பாங்குத்து பாடல்களுக்கு முன்னோடி.50 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கூட எங்கு பாட்டு கச்சேரி நடந்தாலும் இந்த பாடலை பாடாதவர்களே கிடையாது.சிங்கள மொழியில் கூட உருவாக்கியுள்ளனர்.காலத்திற்கு காலம் எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலின் மவுசு இன்னும் குறையவில்லை.
"நடிகர்திலகம் 1952 முதல் 1970 வரை நடித்த படங்களை பார்த்து அவர் தமிழ் பேசுவதை கேட்டாலே போதும் அனைத்து சங்க இலக்கியங்களும் நம் வசப்படும் என்பதை செயல்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் தலைசிறந்த மொழியான தமிழில்தான் அனைத்து வகையான உணர்ச்சிகளும் அடங்கியுள்ளன. அனைத்து உணர்ச்சிகளையும் தனது உச்சரிப்பில் கொண்டு வந்த நடிகர் சிவாஜிகணேசன். உலகில் தலை சிறந்த நடிகர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக்கூடுமா?"
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால உன் கழுத்துக்கு பொருத்தமடி அம்மூறு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என் அத்தை அவ பெத்த என் மெத்த என் ராக்கம்மா கொத்தோடு முத்து தரவோ தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி சிங்கார மதுரையில் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி கல்யாண வைபோகமே
That is the greatness of Sivaji. No other actor was able to create such Magic as Sivaji, as if he only sang. Sivaji was the one and only actor who did full justice to the amazing talent of a Singer like the legendary TMS, by taking every effort during picturization of every song, differentiating from the previous ones, so as to enhance its quality and make the concerned song a memorable one for ever. V.GIRIPRASAD
ஐயா MGR அவர்களைப்போல் எத்தனையோ நபர்கள் மேக்கப் செய்து கொண்டு பல இடங்களில் தேர்தல் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றி வருகிறார்கள்.குறிப்பாக கோவை மாவட்டம் காரமடை அருகே ரவி என்பவர் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலுக்கு ஐயா எம் ஜி ஆர் அவர்களை நம் கண் முன்னே நிறுத்துகிறார் .அவர் வாழ்க பல்லாண்டு.அனால் ஐயா சிவாஜி கணேசனைப்போல் ஒருவரும் இம் மண்ணில் பிறக்கவில்லை.யாராலும் அவரைப்போல் ஆடவும் இல்லை .அந்த பாக்கியம் கடவுள் யாருக்கு எந்த காலத்தில் கிடைக்கும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது .அவருக்கு நிகர் அவர்தான்.இப்பாடல் அக்காலத்தில் மிகவும் சிறப்பான பாடல்.இப்படத்தை பார்க்க பணம் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த 2 KG ராகி திருடி சென்று படம் பார்த்தேன் .பிறகு நடந்ததை சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை.வாழ்க சிவாஜி புகழ்.
Adi ennadi raakkammaa pallaakku neLippu En nenjchi kulungguthadi SiRu kaNNaadi muukkuththi maaNikka sivappu Machchaanai izhukkuthadi Adi ennadi raakku... AnjchaaRu ruubaaykku maNimaalai un kazhuthukku poruththamadi (2) Ammuuru miinatchi paaththaalum ava kaNNukku varuththamadi (2) ChinnaaLappattiyilE kaNdaanggi eduththu en kaiyyaalE katti vidavaa En aththa ava peththa en soththE Adi raakkammaa koththOda muththu tharavO ...adi ennadi raakkammaa pallaakku... DheyvaaNai sakkaLaththi vaLLi kuRaththi namma kathaiyilE irukkuthadii (2) Singgaara mathuraiyin veLLaiyamma kathai dhinam dhinam nadakkuthadi (2) Adi thappaamal naan unnai siRaiyeduppEn oNNu reNdaaga irukkattumE En kaNNu en pallu en muukku en raajaayii KalyaaNa vaibOgamE. Ada pii pii pii dum dum dum
തമിഴ്നാട്ടിലൂടെ രാത്രിയിൽ ബസ് യാത്ര ചെയ്യുമ്പോൾ ഏതെങ്കിലും ചായ കടയിൽ ബസ് കൊണ്ട് നിർത്തുമ്പോൾ ഇതുപോലെയുള്ള മനോഹരഗാനങ്ങൾ കേൾക്കാൻപറ്റും അപ്പോൾ കിട്ടുന്ന ഒരു ഫീൽ പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല 👌💖
Lovely village song written by kavi arasar Kannadasan, what a music by M.S.V, and what a super voice by T.M.S.Apart from that what a action acted by my lovely simmakural,padmashree, doctor nadigar tilakkam sivaji.
இன்று தோன்றி இருக்கும் கானா பாடல்களுக்கு எல்லாம் இப்பாடல் முன்னோடி பாடல். ஆனால் இன்று கேட்டால் கூட நம்மை அறியாமல் ஆட செய்யும் பாடல். அருமை.
மிகச் சிறப்பான பாட்டு. இந்தப் பாட்டின் கடைசியில் 'அட பிப்பிபீ பீப்பிப்பீ டும்டும்' என்கிற இடத்தில் TMS ஐயா அவர்கள் படு ஸ்டைலாக நுனி உதடுகளில் பாடி அசத்தியிருப்பார். இனிமேல் இப்படி ஒரு இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் பாடகரும் கிடைக்கமாட்டார்கள்.
முற்றிலும் உண்மை.
Golden days
கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமை. கவிதை அற்புதம். M.S.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. சிவாஜி கணேசன், ஜெயலலிதா அவர்களின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அற்புதம்.
😂
True
சிவாஜியின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கிறது அதுதான் தமிழகத்தின் நடிகர்திலகம் நம்பர் ஒன் சிவாஜி கணேசன் அருமை அருமை நடிகர் திலகத்தின் நடிப்பு அருமை இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே
ஆடாத கால்களும் ஆட்டம் போட வைத்த இந்த துள்ளளிசையை இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு பாடலும் ஈடு செய்யவில்லை என்றே நினைக்கிறேன் வாழ்த்துகள் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மற்றும் நடிகர் திலகம் கலைச்செல்வி
💞🌹🌹🌹
??
Yes
S
S
நடிகர் திலகத்தின் அட்டகாசமான படங்களில் இதுவும் ஒன்று சூப்பர் ஹிட் பாடல்கள் படம் முழுவதும் நடிகர் திலகம் பட்டைய கிளப்பி இருப்பார் நம்மை அறியாமலே நம்மை தாளம் போட தூண்டும் பாடல்
இதுபோன்ற பழைய பாடல் ஒரு சில மட்டும்தான் எத்தனை தலைமுறை வந்தாலும் கேட்க தூன்றும். ஆனால் இந்த பாடலை கேட்கும்போது எங்கள் ஊர் ஞாபாகம் வந்துவிடும் ஏனென்றால் இந்த காலத்துலயும் எங்கள் ஊர் ஒரு தீண்டாமை பின்பற்றும் மிக கேவலமான குக்கிராமம். மதுரை மாவட்டம்.
Chinnala Patti ah bro
@@karthicksabari.s5242 bro vadipatti taluk keelamattaiyan village
2022 இல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு like போடுங்க....,வருடங்கள் பல ஓடினாலும் என்றும் சலிக்காத பாடல்
ஒரு நலைக்கு பத்து முறையாவது நாங்கல் குடும்பத்தோடு கேப்பபோம் என் பில்லைங்கல் 6 .7 ம் வகுப்பு படிக்குராங்க அவுங்கலும் கேப்பாங்க
Music arumai ye
@sathiavathithiagarajan7476
Nan orunalaikku 30time mele ketkiren... 👌👌👌❤❤❤
2024
என் தந்தைக்கு மிக மிக பிடித்த பாடல்.
Super
எப்படியெல்லாம் ஆடல் பாடல் இந்த படத்தில் 50 வருடத்திற்கு முன் கொண்டு செல்லுது. சிவாஜியாகட்டும் ஜெயலலிதாவாகட்டும் சுபாவாகட்டும் என்ன ஆட்டம் எம் எஸ் வி இசையும் டி எம் எஸ் குரல் எல்லாம் ஒரு பஞ்சாமிர்தம் மீண்டும் வரும் நாளெல்லாம் இதை மீட்டு வருமா என்ன ? மொத்தத்தில் மறக்கமுடியாத ஒரு அமுத கானம்
சிவாஜி ஜெயலலிதா நடனம் அருமை அதிலும் ஜெயலலிதா அசல் கிராமத்து பெண் போலவே அழகான கும்மி அடிச்சு ஆடுவது பாட்டு முடிவில் அருமையாக உள்ளது. எல்லாம் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார் அம்மா. Sivaji ஜெயலலிதா நடனம் அருமை
Super super😀😃😄😁😆😅😂🤣😭😍😍🥰😊☺️😘😚😚😙😗🤗🙂😉😋😝😝😛😜🤪🤔🤨😏😒😔😣🙄🧐🤨🧐😌😌🤭🤫🤐🥺😕🙁☹️☹️☹️😰😰😮😳🤭
I love
@@KarthiKarthi-to5xy me too
@@amalmozhi1574 o
@@amalmozhi1574kk
எக்காளமிட வைக்கிறது இந்த பாடல். TMS இந்த பாடலை தன்னுயிர் ஊற்றி பாடியுள்ளார். MSV அய்யா இசையில் மற்றுமொரு வைரம்.
சிவாஜி & ஜெ. நடனம் மிக அருமை.
இந்த பாடல், தமிழ் படைப்பு என்பதில் கர்வமடைகிறேன். 🙏🏾
😊😊😊😊😊😊😊😊😊ட😊😊😊😊😊😊😊😊ண😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊டட😊😊😊😊
😊😊😊😊😊😊
Jaya Lalitha madam looks very beautiful. One of my favorite song in 1972.
T.M.S VOICE is great.
31.1.2022 ல் இந்த பாடலை கேட்கிறேன் !!!!
இன்று காலை 7 மணியிலிருந்து சுமார் பத்து முறை திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8
காரணம் கவியரசு கண்ணதாசன் எழுதிய கவிபாடல்
Sivaji jeyalalitha dance sema song super inimel inthamathiri song namaku kidaikathu
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் கேட்கொண்டேஇருக்களாம்அறுமையாபாடல்
Jayalalitha ma'am is absolutely beautiful in this song, for that matter many such songs during this time.. and she is a natural when it comes to dancing :)
അന്നത്തെ കാലത്ത് ഇങ്ങനെ ഒരു പാട്ട്... അതിൽ അടിച്ച് തിമിർക്കുന്ന ശിവാജി ജയലളിത... വാ.... മരണമാസ്...♥️
ഇന്നും ഇതിന്റെ താളത്തിന് തുള്ളുന്ന ഒരു ജനത
@@binubabu3857 Tamil populace have changed a lot...
Avaru olauraru athuvum Chinese mozhila
അതെ
Vanakkam Dr. 🙏🙏🙏
இந்தமாதிரி பாடல்களை அப்போ கேட்டாலும் சலிக்காது ❤❤❤❤❤👍👍👍👍👍❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🍌🍌🍌🍌🍌🍌🍌🌭🌭🌭🌭🌭🌭🌭🌭
சிவாஜியின் மற்றொரு மைல்கல்👌👌👌
Nothing to say....
Superb.....
Both legends are in one frame...
LOVE FROM
KERALA❤❤❤
அந்த காலத்தில் எழுதிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்கள் வரிக்குதிரை போல் மனதில் ஓடிகொண்டுஇருக்கிறது
Nice
வரிகுதிரை அல்ல. சொரிக்குதிரை ......
P0p
Dr sre
@@umamageswariuma8549 fSs
நடனத்தில் நடிகர்திலகம் பட்டிக்காட்டான் குசும்பு நடனம் எவனுக்காவது வருமா அதுதான் நடிகர்திலகம்!!!
unmaie Malaysia
உண்மை
நிதர்சனமான உண்மை
ஒரு காலத்தில் இந்த பாடல் ஒலிக்காத திருமணங்கள் விழாக்கள் இல்லை அந்த அளவுக்கு பிரபலமான பாடல்
Mm
எங்க ஊரில் இன்னும் ஒளிக்குது தோழா
Arumai
Tharmalingam
@@malarmalar1828 MO
மகிழ்ச்சி பொங்கும் பாடல்😍😍
TMS ആണ് ഈ ലോകത്ത് ഏറ്റവും വലിയ ഗായകൻ
இந்த பாடலை கேட்கும் போது 70s க்கு மனம் போகிறது அந்த நாள் ஞாபகம் வருகிறது ம்ஹூம்...........
Ooppppppppppoopppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppopppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp bu
The
I am dead
இப்பாடல் உலகளவில் பல டான்ஸ் குரூப்புகள் அவரவர் நாட்டு இசைக்கு தகுந்தார் போல் ஆடுகின்றனர்
Good information
അതെ
what a fantastic Song.I am a Malayali But I like this song..very much. What an Energy Sivajis brilliant dance performanana& M S. V Sir's Magical Music
Yes
அருமையான பாடல் 2021 கேட்பவர் ஒரு லைக் செய்யுங்கள்
My favorite song 🥰🥰🥰🥰🥰
One of a favorite
Hai
Malaysiayavilum vasool break panna seitha padam Malaysia
Super sung
2രീതിയിൽ ഈ പാട്ട് ഈ സിനിമയിൽ ഉണ്ട് ശോകം ആയിട്ട്. 👍❤❤❤❤❤
இலங்கை இல் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பாடல் 🙏🇱🇰
முஞகனீீ..்்ா
@@subbaiahpalanisami7373 புரியவில்லை
இந்த பாடல் தான் குத்து, டப்பாங்குத்து பாடல்களுக்கு முன்னோடி.50 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கூட எங்கு பாட்டு கச்சேரி நடந்தாலும் இந்த பாடலை பாடாதவர்களே கிடையாது.சிங்கள மொழியில் கூட உருவாக்கியுள்ளனர்.காலத்திற்கு காலம் எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலின் மவுசு இன்னும் குறையவில்லை.
Mostly Jayalalithaa ❤️❤️movies are block buster movie 👍👍👍amd her acting was excellent that's onlu he called kalaiselvi
"நடிகர்திலகம் 1952 முதல் 1970 வரை நடித்த படங்களை பார்த்து அவர் தமிழ் பேசுவதை கேட்டாலே போதும் அனைத்து சங்க இலக்கியங்களும் நம் வசப்படும் என்பதை செயல்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள்.
உலகத்தில் தலைசிறந்த மொழியான தமிழில்தான் அனைத்து வகையான உணர்ச்சிகளும் அடங்கியுள்ளன. அனைத்து உணர்ச்சிகளையும் தனது உச்சரிப்பில் கொண்டு வந்த நடிகர் சிவாஜிகணேசன். உலகில் தலை சிறந்த நடிகர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக்கூடுமா?"
Sree Nila Deeksha Deepavali 2020 Greetings.!
@@sivavelayutham7278 thanks a lot bro
Dear @@srieeniladeeksha Avargale, iruttadikkappatta NADIGAR THILAGAM avargalin Pala sirappukkalai velichchathirkuk konduvarum magaththana arumpaniyinai aatrivarum thangalukku NANRI & paarattukkal. Meendum VAZHTHTHUKKAL.
@@sivavelayutham7278 🙏🙏🙏🙏🙏
Sipar
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா
என் அத்தை அவ பெத்த என் மெத்த என் ராக்கம்மா
கொத்தோடு முத்து தரவோ
தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி
கல்யாண வைபோகமே
Super 🍇🍇🍇
1:19 Legends can't be forgotten
அம்மூறு மீனாச்சி பாத்தாலும் அவ கண்ணக்கு வருத்தமடி.....sema....and ஜெயா அம்மா அவ்ளோ அழகு 👍👍👍👍👍👍👍old is 🪙....
இனி அந்த காலம் வராதா ஜெயலலிதா அம்மாவும் சிவாஜி சாரும் பிறந்து வரணும்❤❤❤❤❤❤
26-1-2024.indru nan 2hours ahhh ketkare... சலிக்கவே eila... 👌👌👌👌
Positive vibes spread while watching this video song Excellent Talent of two Great 💎💎♥️♥️
மிக அருமையான பாடல் வரிகள்
டிஎம்எஸ்.பாடவில்லை.சிவாஜியே பாடியுள்ளார்.அற்புதமான மிகைப்படுத்தப்படாத பாடல்.இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கும் பாடல்.
Inikku evano, Sid sriram nu oruthan.. Ali paadara maduri irukku
TMS mix to mgr and sivaji voice is glorious, even for Ashokan.
That is the magic of T.M.S. He makes you believe that the song was sung by actor themselves.
உண்மை உண்மை உண்மை.
That is the greatness of Sivaji. No other actor was able to create such Magic as Sivaji, as if he only sang. Sivaji was the one and only actor who did full justice to the amazing talent of a Singer like the legendary TMS, by taking every effort during picturization of every song, differentiating from the previous ones, so as to enhance its quality and make the concerned song a memorable one for ever. V.GIRIPRASAD
ஐயா MGR அவர்களைப்போல் எத்தனையோ நபர்கள் மேக்கப் செய்து கொண்டு பல இடங்களில் தேர்தல் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றி வருகிறார்கள்.குறிப்பாக கோவை மாவட்டம் காரமடை அருகே ரவி என்பவர் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடலுக்கு ஐயா எம் ஜி ஆர் அவர்களை நம் கண் முன்னே நிறுத்துகிறார் .அவர் வாழ்க பல்லாண்டு.அனால் ஐயா சிவாஜி கணேசனைப்போல் ஒருவரும் இம் மண்ணில் பிறக்கவில்லை.யாராலும் அவரைப்போல் ஆடவும் இல்லை .அந்த பாக்கியம் கடவுள் யாருக்கு எந்த காலத்தில் கிடைக்கும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது .அவருக்கு நிகர் அவர்தான்.இப்பாடல் அக்காலத்தில் மிகவும் சிறப்பான பாடல்.இப்படத்தை பார்க்க பணம் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த 2 KG ராகி திருடி சென்று படம் பார்த்தேன் .பிறகு நடந்ததை சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை.வாழ்க சிவாஜி புகழ்.
வாழ்க தமிழ் .
From 1.44 to 1.52 The dance step is super. super. Those who say that sivaji sir doesn't know dance - please see this vdo and close your all...........
🤩 wow what a music.... Song kettale dance pannanu pola iruku🥰🥰😘😘😍😍
Hiii
@@ksivasakthi181 hi
Hii
Sollunga priya
fantastic song , sivaji's acting is good ..... Amma's dance is very superb ...evergreen song ...
Soooraj
இப்பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சிவாஜி சாரும் ஜெ அம்மாவும் அருமை இக்காலத்துப் பாடல் ஒரு வரி கூட மழுமையாக கேட்க முடியல
What a fantastic song..
Awesome msv and tms..
Especially nadigar thilagam ..
Namashivaya
வனக்கழம்
Adi ennadi raakkammaa pallaakku neLippu
En nenjchi kulungguthadi
SiRu kaNNaadi muukkuththi maaNikka sivappu
Machchaanai izhukkuthadi
Adi ennadi raakku...
AnjchaaRu ruubaaykku maNimaalai un kazhuthukku poruththamadi (2)
Ammuuru miinatchi paaththaalum ava kaNNukku varuththamadi (2)
ChinnaaLappattiyilE kaNdaanggi eduththu en kaiyyaalE katti vidavaa
En aththa ava peththa en soththE
Adi raakkammaa koththOda muththu tharavO
...adi ennadi raakkammaa pallaakku...
DheyvaaNai sakkaLaththi vaLLi kuRaththi namma kathaiyilE irukkuthadii (2)
Singgaara mathuraiyin veLLaiyamma kathai dhinam dhinam nadakkuthadi (2)
Adi thappaamal naan unnai siRaiyeduppEn oNNu reNdaaga irukkattumE
En kaNNu en pallu en muukku en raajaayii
KalyaaNa vaibOgamE.
Ada pii pii pii dum dum dum
Enak romba pudicha song ithu. Ennude chinna vayasile naan paadi nadantha song❤️.
2022.. Non Tamil speaking.. But i like this. Very catchy.. Other Dingri Dingale Menachi.. 😍😎
Sivaji ganesan one and only legend in world cinema
Excellent dance with natural face expressions by bothNadigar thilagam and kalaiselvi.
இசையா.....?? குரலா.....??? நடிப்பா?? ன்னு கேட்டா... நடிப்பு தான் பர்ஸ்ட்.... Sivaji is best acter
செவாலியர் சிகரமல்லவா
செவாலியர் சிகரமல்லவா பட்டிகாடா பட்டினமா
Evergreen song of TMS
ஜெயலலிதா. நடிகர் திலகத்தோடு.நடிக்கும் போது அழகாக உள்ளது
Jayalalitha cute. ❣️
ஐம்பதுகளில் ஆரம்பித்து எழுபதுகள்வரை வந்துகொண்டிருந்த படங்களின் கதைகள், நடிப்புகள், இயக்கங்கள், பாடல்கள், பாடியவர்கள் தரங்கள், இசைகள் போன்றவைபோல் இனிமேலும் தமிழினம் காணாது. சிவபூசையில் கரடி புகுந்ததுபோல் எழுபது கடையில் ஒருவன் வந்தான். அதோடு தமிழும் போச்சு, தமிழர் அடையாளங்களும் போச்சு.
ಸೂಪರ್ ಹೀಟ್ ಸಾಂಗ್ 🎉🎉🎉❤️🙏
மனிதனும் மனமும் மாறினாலும் இசை மாறுவதில்லை ஆண்டுகள் பல ஆனாலும் மனம் மகிழ்கிறேன்
Both Women are Excellent 🎉 Makes this Song More Beautiful ❤️
என் கணவரின் ஃபேவரிட் பாடல் அருமையான கருத்து உள்ள பாடல்
All songs in this film super hit, sivaji 👍 fantastic performance, sivaji jayalalitha 100 percent chemistry. silver jubilee, 100 days in many places.
Old is gold
തമിഴ്നാട്ടിലൂടെ രാത്രിയിൽ ബസ് യാത്ര ചെയ്യുമ്പോൾ ഏതെങ്കിലും ചായ കടയിൽ ബസ് കൊണ്ട് നിർത്തുമ്പോൾ ഇതുപോലെയുള്ള മനോഹരഗാനങ്ങൾ കേൾക്കാൻപറ്റും അപ്പോൾ കിട്ടുന്ന ഒരു ഫീൽ പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല 👌💖
Sathyam
Sathyam
സത്യം അണ്ണാ...
വളരെ കറക്ട്
ന്റെ മോനേ മ്മടെ അതെ ചിന്താഗതി 👌👌👌ഉഫ്ഫ്ഫ് 😣😣😣😘😘😘
எத்தன பிரபலமான குத்து பாட்டு வந்தாலும் இந்த ஒரு பாட்டுக்கு ஈடாகாது
ഈ പാട്ട് കഴിഞ്ഞാൽ വീണ്ടും വീണ്ടും പിറകോട്ട് ഇട്ട് കേൾക്കുന്നത് ഞാൻ മാത്രമാണോ ....
நல்லபாட்டுஜெஅழகுடிஎம்எஸ்சுப்பர்
Hii
Love from Karnataka❤
GOAT Promo la Intha song Varra maathiri iruke😮
Correct bro 00:22 la irundu vara bgm same yuvan uruvitapla 😂😂😂
ശിവാജി ഗണേശൻ അവർകളുടെ താള ബോധം അസാമാന്യം തന്നെ... ഓരോ അണുവും അഭിനയിക്കുന്ന മഹാപ്രതിഭ
തമിഴ് നാട്ടിൽ ഏതോ ഹോട്ടെലിൽ ആഹാരം കഴിക്കാനിരുന്ന ഒരോർമ്മ വന്നു 😀
First filmfare award for puratchi thalaivi. Kodeeswari question by Radhika S
Hi. Friends. 2021 😍😍😍yarula in the song pathiga like panuga
super hit song.nadigar thilagam, jayalalitha pair films are mostly box office hit movies.
നല്ല പാട്ട്
Old is gold ♥️🎧
நடிகர் திலகம் அம்மா என்ன ஒரு நடனம் ❤❤❤
இனி இதுபோன்ற பாடல்கள் வராதா என மனம் ஏங்குகிறது
TMS and actor shivaji Ganesan still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.
ETHANE VARUSHAM AANALUM INTHA PAATU PERU POGATHU🔥
From Srilanka 🇱🇰 🔥
Shivaji ayya and jaya amma are dancing gratefully
Jeyalalitha amma evlo azhaga irukkanga😍😍😍😍😍❤❤❤❤❤❤
Hi s j.j.amma
TMS sir voice very nice.
Iam Kerala ,very heart feeling songs
Msv legend music director of Indian cinema
I luv this song, superb song
எங்கள் ஊர் சோழவந்தானில் இந்த படப்பிடிப்பு நடந்தது
வாழ்த்துக்கள்
This video is not clear
மொத்த தியேட்டரும் எழுந்து நின்று ஆடி, விசில் பறந்த பாடல்
Our favor song from Trivndrum bravo***best lyric+ music+sing=school &college festivals 's favour song for new generation survive years
Lovely village song written by
kavi arasar Kannadasan, what a music by M.S.V, and what a
super voice by T.M.S.Apart from that what a action acted by my lovely simmakural,padmashree,
doctor nadigar tilakkam sivaji.
💖💓 touching songs lyrics singers musicians composition actor actress Film and presentation.
Very nice intha patalai ktale ennaku oru santhosam
Semmma acting sivaji sir .semma song ennadi rakkamma
My most favorite old song🎶 love this song 😍😍😍..........
ப்ப்ப்பாஆ மிகவும் சிறப்பு
What a beautiful and great song lyrics and music 🎶
P.madavan legend director of Tamil cinema
My favorite song and my usuru