சீமான் உயிர் போனாலும் பரவாயில்லை! காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை! | Seeman About Tamilnadu Police.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • சீமான் உயிர் போனாலும் பரவாயில்லை! காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை! | Seeman Heart Touching Speech About Tamilnadu Police. Seeman Mass Question To Mk Stalin. Seeman Latest Speech About Erode Dmk Rowdism. Seeman Best Erode Election Campaign Speech. Seeman Mass Decision For His Police Security System. Seeman Latest Best Speech Thaaithamizh Edit.

Комментарии • 700

  • @adharshadharsh40
    @adharshadharsh40 10 месяцев назад +21

    🙏😍 காவலனாக ஆக ஆசை உள்ள அனைவரின் சார்பாகவும் உங்களை வணங்குகிறேன் 😍 ஒரு நாள் உங்கள் ஆட்சியில் நான் காவலனாக பணியாற்ற வேண்டும் 🙏😍🔥🙏

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Год назад +116

    நீங்க நடத்துங்க அண்ணா.... நாம் தமிழர் வெற்றியை தடுக்க முடியாது அண்ணா..... நாம் தமிழர் நாங்கள் இருக்கிறோம்....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Год назад +37

    காவலர்கள் நன்கு சிந்தித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே மறந்து விடாதீர்கள் சிறந்த சொற்பொழிவு வாழ்த்துக்கள்

  • @HiddenHistory1000
    @HiddenHistory1000 Год назад +27

    எனது முதல் ஓட்டு உமக்கு மட்டும் தான் தலைவா!!

  • @rajabavai7554
    @rajabavai7554 Год назад +256

    இந்த மாதிரி அண்ணன் சீமானால் மட்டும் தான் பேச முடியும்.. நாம் தமிழர் 💪💪

    • @jackjacki6632
      @jackjacki6632 Год назад +4

      Super Anna

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Год назад +3

      Poi kooda ivana madhiri yaralum pesa mudiyadhu...

    • @baskareb
      @baskareb Год назад

      Nunalum than vayal kedum 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

    • @kaniisr6928
      @kaniisr6928 Год назад +3

      @@mangalrajan5146 Dai devdiya maganeyy

    • @mangalrajan5146
      @mangalrajan5146 Год назад

      @@kaniisr6928 😃😃🤣 yedhukkuda seemana thittura😂😂 vijaya lakshmi akka aamaikariya ipdithan thittum....

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 Год назад +143

    திரு அண்ணா அவர்களே எங்கள் காலத்தில்தான் இந்த மாடலின் அடிமை சாசனத்தில் சீக்கி சீரலிகிறோம். எங்கள் சந்ததிக்காவது நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏

    • @kastunkastun5554
      @kastunkastun5554 Год назад +4

      அருமை

    • @vijayajeya9437
      @vijayajeya9437 Год назад +4

      நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவர் விரைவில் வருவார்

  • @sudhaSudha-ec3jo
    @sudhaSudha-ec3jo Год назад +61

    உயிரும் உண்மையும் யதார்த்தமும் காவல்துறை மீது அக்கறையும் கொண்ட பேச்சு தாங்களின் அரசியல் பணி விரைவில் உச்சத்தை அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Год назад +15

    சீமான் தலைமையில் ஆன அரசை அமைக்க பாடு படுவோம் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Год назад +41

    பாரதியின் குமுறல். அய்யா அருமை.

  • @prajan8197
    @prajan8197 Год назад +208

    காவல் துறைக்கு பேசும் ஒரே மனிதர் இவர் தான் அவர்கள் புரிந்து கொண்டால் சரி

  • @s.7640
    @s.7640 Год назад +26

    அண்ணா நீங்க ஜெயித்து வந்ததும் எவன் பேச்சயும் கேட்காமல் இதேபோல் என்றும் இருக்க வேண்டும்💪💪💪💪

    • @SomanSundaran-p7m
      @SomanSundaran-p7m Год назад +4

      Nadakkum😁

    • @AAa-po7vp
      @AAa-po7vp Год назад +1

      வாயுப்பு.இல்லை.ராஜா😂😂😂😂

    • @mallikam9380
      @mallikam9380 6 месяцев назад

      நிச்சயமாக மாற மாட்டார் சீமான்

    • @rajaanitha5883
      @rajaanitha5883 6 месяцев назад

      ​@@AAa-po7vpநீங்க இருக்கும் வரை தான் வாய்ப்பு இல்லை ராஜா.......

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs Год назад +80

    அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்

  • @m.vigneshsubramanian4555
    @m.vigneshsubramanian4555 Год назад +235

    தமிழ் நாட்டு மக்கள் நீங்கள் எப்படி பேசினாலும். திருந்த மாட்டார்கள் ..நாம் தமிழர் வாழ்க

    • @Explore-world-
      @Explore-world- Год назад +7

      திருந்த வைக்கனும்.

    • @mgovindarajalugovind2161
      @mgovindarajalugovind2161 Год назад +4

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 Год назад +4

      Namme theriyathavangaluku solli puriye vaipom, seema annaku vote poduvom🔥🔥🔥🔥🤝🏻💯

    • @balajibalaji1153
      @balajibalaji1153 Год назад +4

      போய் வேறவேலய பாருங்க

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Год назад +8

      போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது புரியும்.

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 Год назад +19

    தமிழர்கள் தான் நான்கு சிந்தித்து நாம் தமிழருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

  • @seelanraj1618
    @seelanraj1618 Год назад +31

    அண்ணன் பேச்சில் உடல் சிலிர்த்து விட்டது 💪💪

  • @daisydi6195
    @daisydi6195 Год назад +432

    இதை விட எந்த அரசியல்வாதி மக்களின் மேல் அன்பு காட்டுவான். நல்ல வாய்ப்பை விட்டு விடாதீர். சீமானுக்கு வாக்களித்து உங்களுக்கு நல்ல வாழ்வை தேடிக் கொள்ளுங்கள்.

    • @eswaraneswaran6138
      @eswaraneswaran6138 Год назад +14

      Vote poduvom seeman annaku 🔥🔥🔥🔥🤝🏻💯

    • @rajeshisack230
      @rajeshisack230 Год назад +9

      கண்டிப்பா நண்பா...

    • @ewheeler
      @ewheeler Год назад +12

      ஈரோட்டில் உள்ள அன்பு சொந்தங்களே விவசாயம் சின்னத்துக்கு வாக்களியுங்கள்

    • @Positivelife934
      @Positivelife934 Год назад +5

      Ellaarukkum pathavi aasai thaan bro.

    • @jayanraman7155
      @jayanraman7155 Год назад

      78888

  • @Murugan-h5e
    @Murugan-h5e 11 месяцев назад +7

    என் செல்ல குட்டி சீமான் அன்னன் லவ் யூ🌹🙏

  • @thanesharumaithurai5749
    @thanesharumaithurai5749 Год назад +92

    💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾தமிழ்த் தாய் வாழ்க🙏🏾🙏🏾🙏🏾தலைவர் மேதகு வாழ்க💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾

  • @skarthis82
    @skarthis82 Год назад +88

    அருமையான பேச்சு 👌👌👌👌👌

  • @prabakaran5523
    @prabakaran5523 Год назад +33

    .
    . என்னுடைய முதல் ஓட்டு உங்களுக்கு தான். ஏமாற்றி விடாதீர்கள்

  • @akashsewani5090
    @akashsewani5090 Год назад +13

    இந்த ஒரு அரிய வாய்ப்பை ஈரோடு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும்

  • @sabari8605
    @sabari8605 Год назад +18

    இந்த தமிழ் சமூகம் இன்னும்
    1000 ஆண்டுகள் ஆனாலும்
    எழுச்சி பெறாது உங்களால் மட்டும் தான் இந்த நிலையை மாற்ற முடியும் அண்ணா
    ✍️✍️✍️

  • @ராணுவதமிழன்

    எத்தனை உண்மையை நீங்கள் பேசினாலும் தமிழ் நாடு திருந்தாது காசு வாங்கிட்டு தான் ஓட்டு போடுவானுங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @ajithdinesh5655
    @ajithdinesh5655 Год назад +13

    நன்றி அண்ணா🙏

  • @logaraj532
    @logaraj532 Год назад +103

    இவர்க்கு ஒரு வாய்ப்பை குடுத்து தான் பாருங்கள் நம் ஈரோடு தமிழ் மக்களே 🙏🙏🙏🙏🙏👍.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Год назад

      ஏற்கனவே 5 COUNCILER கன்னியாகுமரியில் என்ன செய்து கிழித்தாங்கள் சொல்லு அப்புறம் இங்கே கொடுத்து என்ன கிழிக்க போகிறானா

    • @nellaiponnu9847
      @nellaiponnu9847 Год назад +3

      ​@@sahadevannatesan9495 kudukama vaaiku vantha padi pesa kudathu.....,

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Год назад

      @@nellaiponnu9847 SARI IVAN VEEDU 6 KODI / KAARU 60 LAKSM IDHU YAAR KODUTHADHU SOLLU

    • @reginaflorenceazariah8826
      @reginaflorenceazariah8826 Год назад

      ​@@nellaiponnu9847 Correct ma

    • @gopalraj7000
      @gopalraj7000 Год назад

      😂😂😂🤫😂

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Год назад +28

    சிறந்த தலைவன் நாட்டுக்கு தேவை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நீங்கள் இந்தியாவின் சிறந்த தலைவன் நாம் தமிழர் வெல்வது உறுதி காத்திருப்போம்

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran1055 Год назад +19

    Emotional speech. Socially relevant

  • @kanagarajrangasamy8146
    @kanagarajrangasamy8146 Год назад +34

    ஒரு நாள் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 👍

  • @இரா.பழனிவேல்

    தமிழ் நாட்டு மக்கள் மீது இப்படி அன்பு காட்ட வேறு ஒரு தலைவனை காட்டுங்கள் பார்ப்போம்

  • @pk_4x4
    @pk_4x4 Год назад +91

    அண்ணனின் விழுதுகள் 🌿💯💯
    NTK 💥⚡

    • @Nagarajan-bo1eh
      @Nagarajan-bo1eh Год назад +6

      நானும் அண்ணனின் பெரு விழுது விரைவில் அமைப்போம் தமிழகத்தில் நாம் தமிழர்கட்சி ஆட்சி இதற்கு நானே சாட்சிNTB

  • @raja.m.p.s404
    @raja.m.p.s404 Год назад +26

    தரமான பேச்சு அண்ணா 💖

  • @craftyarty8074
    @craftyarty8074 19 дней назад +1

    Thanks vaalthukal anna

  • @Spice.symponyASMR
    @Spice.symponyASMR 11 месяцев назад +5

    🙏👍🙏💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் 2024 ஆம் 40-ம் நமதே

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku Год назад +87

    முதவன் படத்தில் வரும் அர்ஜுன் போல நேர்மையாகவும் .எளிமையாகவும் இருப்பார் . இதை உறுதியாக நான் சொல்ல காரணம் அவரோடு நெருங்கி ஒரு சில நாள் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன்

    • @balubalu1122
      @balubalu1122 Год назад +1

      ஒரு நாள் வந்தால் தமிழ் நாடு பொன்னாடக மாறும் உண்மை

  • @chandran4319
    @chandran4319 Год назад +10

    தரமான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @mohameduvais1594
    @mohameduvais1594 Год назад +18

    அருமை அருமை யாண பேச்சு

  • @manikandan9256
    @manikandan9256 Год назад +2

    அண்ணாநீங்கள்ஆச்சிக்கிவந்தால்.தமிழ்நாடு.தரம்உள்ளநாடாகமாறும்.நிச்சியம்நடக்கும்.

  • @powerful3702
    @powerful3702 Год назад +97

    நாம் தமிழர்.....

  • @amunusamy.333
    @amunusamy.333 Год назад +15

    Super my Hero Seeman All members Vote.....👍👍👍

  • @manik..r1767
    @manik..r1767 Год назад +143

    உண்மையான தமிழர் தலைவனை கொண்டாடுவோம்

  • @Kuttachi729
    @Kuttachi729 Год назад +9

    வேற லெவல் அண்ணன் 🔥

  • @கிராமத்துஇசை-ப2ற

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SudarrajlSundarrajl-fy8jn
    @SudarrajlSundarrajl-fy8jn 11 месяцев назад +4

    நாம் தமிழர் வெல்வோம்

  • @mallikam9380
    @mallikam9380 6 месяцев назад +2

    காவல் துறை நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும்

  • @erode0075
    @erode0075 Год назад +2

    மீண்டும் இடைத் தேர்தல் ஈரோடு கிழக்கிற்கு comeing soon.

  • @alaguraja4572
    @alaguraja4572 Год назад +9

    தமிழர்களே சிந்திங்கள் நாம தமிழர்களால் வாழ்வோம்

  • @aathiaathi5926
    @aathiaathi5926 10 месяцев назад

    மாற்றத்திற்கான அடையாளம். நாம் தமிழர்.

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 Год назад +12

    NTK 💫 Tirupur maaveerarkal thunai

  • @ramachandrana8943
    @ramachandrana8943 Год назад +17

    Mass thalaivaaa

  • @naamtamilarnilgiri5601
    @naamtamilarnilgiri5601 Год назад +5

    செம்ம பேச்சி அன்னா

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Год назад +9

    தமிழனை தவிர்த்து மற்ற மாநிலக்காரனெல்லாம் தமிழ் நாட்டில் கட்சி நடத்துறாங்க.

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. Год назад +11

    அருமை!❤️

  • @thanigaivels.n6491
    @thanigaivels.n6491 Год назад +7

    நல்ல மனசு உள்ள மனிதன்

  • @nagarajana3681
    @nagarajana3681 Год назад +23

    👍 super 👍 Thamilanda 👍 NTK Tiger boys 👍🙏 Seeman 👍 Next CM 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @pulsar_150_boy_5
    @pulsar_150_boy_5 Год назад +3

    Create ha pesura thalaivaa.......❣️

  • @marikannan3741
    @marikannan3741 Год назад +6

    Na chennai police than ennoda nilama sun la than 🔥nam tamilar 🔥🔥🔥valka

  • @tamilmanitamilmani2402
    @tamilmanitamilmani2402 Год назад +43

    உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமை என்று என்ன வேண்டாம் தலைவா.
    எங்கள் சார்பாக எங்களை பற்றி பேச நீங்கள் மட்டுமே இருக்கீறிர்கள் என்ற நம்பிக்கையில் இங்கு இருக்கிறோம்

    • @Sapthatrand-1985
      @Sapthatrand-1985 Год назад

      🐅🐅👍👍உண்மை ஐயா

    • @Sapthatrand-1985
      @Sapthatrand-1985 Год назад +3

      தயவுசெய்து அனைத்து காவல் துறை அன்பர்களும் விவசாயி சின்னத்திற்கு வாக்கு செல்த்துங்கள்

  • @santhiselvam2174
    @santhiselvam2174 Год назад +13

    உடனே ஆட்சி யை கலைத்து விட்டு நாம் தமிழர் கட்சி வரணும் 🙏🙏🙏நாங்கள் சாகிரோம் 😭😭😭

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Год назад +1

      பைத்தியம் முத்திப் போச்சு ஞ

  • @muralipandian3818
    @muralipandian3818 Год назад +29

    இடைவிடாத சரவெடி 👌👌👌👍👍.

  • @manikandanb3243
    @manikandanb3243 Год назад +16

    NTK 🔥

  • @mr.kathir4833
    @mr.kathir4833 Год назад +29

    என்றும் அண்ணன் வழியில்!!!!!!!

  • @mohameduvais1594
    @mohameduvais1594 Год назад +15

    Next CM seeman Anna

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +8

    வெல்லும் நாம் தமிழர் கட்சி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 11 месяцев назад +4

    அண்ணா நீங்கள் பேசுவதை கேட்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கு, பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் நேசிக்கும் நல்ல மனிதர் உங்கள் ஆட்சி மலர வாழ்த்துக்கள்

  • @jafarsadiqa2347
    @jafarsadiqa2347 Год назад +5

    Great speech. Anna.

  • @Mrmiracle890
    @Mrmiracle890 Год назад +4

    KERALA muthalamichar eppadi paniyiruntha avar muthalamicharagave irukkamudiyathu...thamilnadulatha eppadilam nadakuthu ..entrenrum nam thamizhar katchi annan seemaan😎😎 thanks seemaan sir .iam Rajeev from kerala

  • @vellaisamyvellaisamy9805
    @vellaisamyvellaisamy9805 Год назад +23

    Super..sir

  • @manishamalar3175
    @manishamalar3175 Год назад +15

    Naam Tamil naam Tamil my seeman Anna 💯💯💯💯💯💯💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💪🏻💪🏻💪🏻💪🏻💎💎💎💎💎💎💎💎💎

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk Год назад +31

    சூப்பர் தலைவா 👏👏

  • @v.p.kabbadiclubs7747
    @v.p.kabbadiclubs7747 Год назад +8

    Enrum muthalvan seeman 💕💕💕

  • @lakshmimahi1427
    @lakshmimahi1427 Год назад +4

    நாம் தமிழர் கட்சி🙋🙋🙋🙋🌴🌴🌾🌾🌾🔥🔥🔥🔥🔥

  • @msheikdavuth2976
    @msheikdavuth2976 Год назад +17

    🔥🔥🔥🔥 always legend seeman 🔥

  • @Jeevajeeva-gv6vn
    @Jeevajeeva-gv6vn 10 месяцев назад

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤜🤛

  • @Srinivasan34349
    @Srinivasan34349 Год назад +17

    Mass 👍

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +1

    NAAM TAMILAR 👍👍👍🌹🌹🌹👍👍👍🌷🌷🌷👍👍👍⚘️⚘️⚘️👍👍👍💐💐💐👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @gabrielp5999
    @gabrielp5999 Год назад +21

    Super

  • @rengaraju2392
    @rengaraju2392 Год назад +48

    என்னதான் செய்தாலும்
    காவல் துறையை சீரமைக்க முடியாது
    ஸ்ரீ மதி வழக்கை ஏன் 7 மாதமாக எதுவும் செய்ய முடியவில்லை

    • @manokar8796
      @manokar8796 Год назад +1

      அதன் முடிவு அரசியல் வாதிகளின் கையில் உள்ளது

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Год назад +7

    NTK 🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯💯💯💯💯💯💯💯❤️🙏

  • @balasethuraman7977
    @balasethuraman7977 6 месяцев назад +1

    சீமானே, காவல் துறை உடன் சேர்த்து பேருந்து ஓட்டுனர் நடத்துனருக்கும் வசதியான சீருடை தாருங்கள் இந்த வெயிலில் வியர்வையுடன் அவர்களை படும அவதி ஏராளம்

  • @ARUNSAAIKAIXA
    @ARUNSAAIKAIXA Год назад +4

    இவ்வளோ காட்டு கத்தி கத்தியும் ஒருத்தனும் ஓட்டு போடல ராசா..உன் நிலைமை அதான்

  • @jayaramanp3204
    @jayaramanp3204 Год назад +6

    அடிபடை அரசியல் மாற்றம் வரும் போது குற்றமில்லாத சமூகம் வரும் போது காவல்துறை அன்பர்களுக்கு வேலைகுறையும். நீதிமன்றம் தரைமட்டம் ஆகட்டும் இயற்கையின் நீதி ஆலமரம் வளர்ந்து உலகின் சக்தி வாய்ந்த கலாச்சாரம் தலைத்து ஓங்கட்டும் உச்சியில். நீதி துறையின் மொத்த செலவும் மீதிஆகும் வரை எனது கருத்து போராட்டம் தொடரும்.... அ உ🧜‍♂️ ம🌳.....

  • @murugana6134
    @murugana6134 Год назад +8

    சிந்தித்து வாக்களியுங்கள் தமிழர்களே

  • @VIJAYKARTHIK786
    @VIJAYKARTHIK786 Год назад +6

    அண்ணா உண்மை

  • @nishokp.k.5932
    @nishokp.k.5932 Год назад +42

    நாங்கள் ஜெயிக்க வேண்டும்
    நீங்கள் எங்களை எதிர்ப்பது போல் பேசுங்கள்
    எங்களை பிடிக்காதவர்களின் ஒட்டை பிரித்தால் போதும்
    எங்கள் வெற்றிக்கு உங்கள் உதவி எப்போதும் தேவை
    அறியாமையில் இருக்கும் மக்கள்

  • @karthikk2643
    @karthikk2643 Год назад +27

    Naam tamilar

  • @dev8653
    @dev8653 Год назад +8

    Seeman is best of the best so DON'T lose the opportunities to select and elect him as the chief minister of TN for the benefits of all in TN.

  • @kpmuthukumar5380
    @kpmuthukumar5380 Год назад +11

    அருமை

  • @karikalanm2568
    @karikalanm2568 Год назад +2

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைதேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினர் ஒட்டு மொத்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு தான்.

  • @balutayar4900
    @balutayar4900 Год назад +12

    Ntk 💪👌🏹🏹🏹

  • @Jayapal-z5e
    @Jayapal-z5e 11 месяцев назад +1

    சீமான்❤❤❤

  • @karnant5282
    @karnant5282 Год назад +4

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @_M_r_selva_
    @_M_r_selva_ 3 месяца назад +1

    Tamila 2026 vote for semman annan 🙏🙏🙏🙏

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +13

    சரியான செருப்படி கொடுத்தீர்கள் சகோதரரே சிறப்பு, மகிழ்ச்சி அருமை

  • @prabhar5680
    @prabhar5680 Год назад +1

    காவல்துறையேய் காப்பற்ற வந்த கடைசி தெய்வம்

  • @a.krishnkrishnmoorthi8858
    @a.krishnkrishnmoorthi8858 10 месяцев назад

    நாம் தமிழர் திருப்பூர்
    💪💪

  • @krishnasellam929
    @krishnasellam929 Год назад +2

    ஒரு தலைவன் எப்படிபட்டவனாக இருக்க வேண்டும்!
    தலைவன் !
    அன்பில் சிறந்தவன் தலைவன் !
    உயர் ( நற் ) பண்பில் சிறந்தவன் தலைவன் !
    பிறர் குற்றங்களை பொறுப்பவன் (மறப்பவன் )தலைவன் !
    தன் குற்றங்களை உணர்பவன் தலைவன் !
    தன்னையே இழப்பவன் தலைவன் !
    உலகுக்கு ஒளி விள்க்கைக் போன்றவன் தலைவன்!
    தொண்டர்க்கும் தொண்டன் தலைவன் !
    ஆண்டவனின் பேரருளால்!
    அதி ! அதி !
    விரைவில்!
    உதிக்க போகும் அழிவற்ற ஆட்சியாளன் இப்படிப்பட்ட தெய்வீக குண நலன்களை கொண்டவனாக இருப்பான் என்று நிறைய ஏடுகளில் உள்ளது !
    அவரின் ஆருயிர்!
    நண்பன்!
    தமிழன் !

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Год назад +34

    நாம்தமிழர்

  • @senthilr882
    @senthilr882 Год назад +15

    அண்ணே நடந்தால் நல்லா இருக்கும்

  • @radanboy9320
    @radanboy9320 Год назад +14

    True 👍

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY Год назад +6

    Ntk 💞✨