திரு மன்னர் மன்னன் | வரலாற்றியல் ஆய்வாளர் | நாளைய தமிழர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • நாளைய தமிழர் என்கின்ற எதிர்காலத்தைப் பற்றி
    பேச வரலாற்றியல் ஆய்வாளருக்கு என்ன இருக்கிறது?
    உண்மையில் வரலாற்று இயல் ஆய்வாளர்கள் தான் எதிர்காலத்தை கட்டமைக்க வல்லவர்கள் ஏனெனில் நம்முடைய வேர்கள் வரலாற்றில் தான் புதைந்து கிடக்கிறது நம் வேர்கள் எவ்வளவு பலமோ அந்த அளவுக்கு பலம் - நம் எதிர்காலம்.
    #mudhalmozhi #தமிழ் #naalaiyathamizhar #tamil #History #tamilculture #literature #evolution #tamilhistory #tamilnadu #tamilnaduhistory #culture #hiddenhistory

Комментарии • 216

  • @kalaivani5698
    @kalaivani5698 Год назад +23

    திரு மன்னர் மன்னன் காணொளி தவறாமல் பார்ப்பேன். அருமையான விளக்கம். 👌👌👌👌

    • @shanmugams8106
      @shanmugams8106 Год назад

      இது சீமான் அண்ணா வுக் தெரிந்தால் நானும் சோழன் ஒன்றாக சாப்பிட்டோம் என ஒரு உருட்டு

  • @ibrahim_banu
    @ibrahim_banu Год назад +34

    தமிழர்களின் பொக்கிஷம் அண்ணன் மன்னர் மன்னன்

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад +14

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் நான் மு முரளிதரன் பெங்களூரில் இருந்து நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணித்து கொண்டிருக்கிறேன் சகோதரர் நிறைய தமிழ் தேசிய அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் வரலாற்று ஆசிரியர்களின் பேச்சுக்களை கேட்டு இப்போது நானே ஒரு பகிரி குழுவை ஒன்றை உருவாக்கி அதில் தமிழர்களின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட சுமார் 150 உறவுகளை இணைத்து பயணித்து வருகிறோம் ஒருவர்க் ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொண்டும் வருகிறோம் நிறைய தகவல்களும் கிடைக்கிறது மற்றும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது சகோதரர்

    • @RajeswariDurai-y5p
      @RajeswariDurai-y5p 11 месяцев назад

      🎉🎉🎉🎉🎉

    • @Yajurshan
      @Yajurshan 3 месяца назад

      மிகச் சிறப்பு

  • @jansiranik2178
    @jansiranik2178 Год назад +10

    கல்வெட்டுக்களில் வரும்
    செய்திகளை வாசிப்பதற்கு பள்ளிகளில் கற்றுக்
    கொடுக்க வேண்டும் .
    உண்மையான நாகரீக
    வரலாற்றைச் சொல்லித் தர வேண்டும். வரலாற்றுத் திரைப் படங்கள் யாவும் வரலாற்று. ஆய்வாளர்களின் ஆய்வுக்குப் பின்னே தான் திரைப் படமாக
    வெளிவரவேண்டும். தமிழ் சங்கம் வைத்து
    தமிழ் காக்கப் பட வேண்டும் . படைப்புகள்
    அனைத்தும் ஆய்வுக்குப்
    பின்னர் பாடமாக்கப் பட வேண்டும் . 👏👌👍🙏

  • @harirajendranmahalingam5563
    @harirajendranmahalingam5563 Год назад +24

    இவரின் புத்தகங்களை வாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக கொடுங்கள், அப்படியாவது உண்மை வரலாறு அடுத்த தலைமுறைக்கு போகட்டும். தமிழர் வரலாற்றை மறைக்கும் புத்தகங்கள், சினிமாவுக்களை கொண்டாடும் அறிவுகெட்ட இனமாக அடுத்த தலைமுறையாவது இருக்க கூடாது.

  • @ayyathurai
    @ayyathurai Год назад +5

    சகோதரா தங்களைப் போன்ற பொற்களஞ்சியங்கள் யாரும் இல்லை என்றென்னுகிறேன். எனவே இதைப்போன்ற தொகுப்புகள் ஏறாளம் வர வேண்டும்.அப்பொழுதுதான் தற்காளத்தில் உள்ள இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியும். வாழ்க தங்களை உருவாக்கிய தாய் தந்தையர்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் புரிவாராக.❤❤❤❤🎉🎉🎉

  • @larionexecutive8731
    @larionexecutive8731 Год назад +26

    தமிழர்களின் வழிகாட்டி தம்பி மன்னர் மன்னன் அவர்கள்...

  • @megala8708
    @megala8708 Год назад +4

    தமிழ்.நாட்டில்.ஒன்றியம்.வாரியாக.தமிழ்.இளைஞர்களை.திரட்டி.அவர்கள்.மத்தியில்.நண்பர்.மன்னர்மன்னன்.அவர்களை.பேசவைத்தால்.மிகவும்.பயனுள்ளதாக.எனவே.தமிழ்.தேசியவாதிகள்.இதர்க்கான.பனியை.செய்ய.வேண்டும்.நிச்சயம்.வெற்றி.நமதே.....

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +22

    இன்று தமிழ் தேசிய அரசியலை பின்பற்றி பயணிக்கும் இளைய தலைமுறைகள் நாளை அவர்களது தமிழர்களின் வரலாற்றை, அரத்தை கண்ணியத்தை, கலாச்சாரத்தை, கற்றுக் கொடுத்து வளர்க்கும் உளமார செய்வார்கள் அதன்படி தமிழன் பழைய வாழ்வின்படி திரும்புவான்...👍👍👍💯💯💯🙏🙏🙏

  • @bharathan5918
    @bharathan5918 Год назад +13

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +35

    மிக அருமையான தகவல் திரட்டு. மன்னர் மன்னனின் தமிழர் வரலாற்று ஆய்வுகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @sathiyabharathi8287
    @sathiyabharathi8287 Год назад +4

    உங்களுடைய உழைப்பு மற்றும வரலாற்று தேடல்கள் தமிழர் அனைவரையும் சென்றடைய பிரார்த்திக்கிறேன் சோழர் வரலாற்று உண்மைகள் தெளிவாக தெரியபடுத்தியதற்கு. நன்றி பிரத்திக்கிறேன

  • @kabalieswaran6009
    @kabalieswaran6009 Год назад +32

    மிகவும் அருமை ஐயா! மீண்டெழும் தமிழர் வரலாறு!

    • @sabarikumaranR
      @sabarikumaranR Год назад +1

      🙏🙏🙏

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 Год назад

      சோழர்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள்

  • @5sundaram405
    @5sundaram405 Год назад +2

    வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றை எழுத முடியாது உண்மை தான்

  • @munusamyc1334
    @munusamyc1334 Год назад +5

    நன்றி.......நன்றி தமிழின வழி கட்டி அவர்களுக்கு

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 Год назад +53

    நன்று சொன்னீர்கள் சகோதரா வரலாற்றை சரியாக உணராத இனம் வரலாற்றை படைக்க முடியாது , இன்னும் நாம் அறிவார்ந்த ரீதியாக விழிப்பாக வேண்டியது அவசியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      ஒரு ஏக்கர் நிலத்தில் வருடம் 15 00 kg நெல் (15 மூட்டை) விளை வதை 3000 Kg ஆக்க வரலாறு அவசியமா ?

    • @jathuperampalam7490
      @jathuperampalam7490 Год назад +5

      @@alagappansockalingam8699 நிச்சயம் வேண்டும் ஐயா விளைச்சலை பெருக்க அல்ல அந்த விளைச்சலின் முழு பயனையும் நீங்கள் அனுபவிக்க

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      @@jathuperampalam7490 சார் இந்த கரிகாலன் (பயல் ?சாரி ) ராஜராஜனை ப் போல் பெரும் பணம் செல வழித்து கோயில் மட்டும கட்டவில்லை . மாறாக கல்லணை கட்டி நீர் தேக்கி விவ சாயம் செய்ய சொன் னான். ஆன்மிகம் வர லாற்றை விட , சோறு விவசாயம் முக்கியம அல்லவா ? பென்னி குயிக் கிடம் அதிகாரம் பணமும் குவிந்து கிடந்தன. அவன் ஏன் பெரும் சர்ச்சுகளை க் கட்டாமல் அணை யை க்கட்டினான் ? காமராஜர் கடவுள் மறுப்பாளர் இல்லை. அவர் ஏன் கோயில் கட்டாமல் அணை கட்டினார் ?

  • @dailystoleninformation7270
    @dailystoleninformation7270 Год назад +6

    மதிப்பிற்குரிய மன்னர் மன்னன் உங்களைப் போன்று சில பெயர்கள் இருப்பதினால் என்னவோ இன்னும் தமிழும் தமிழ் நாட்டு வரலாறும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.... உங்கள் சேவை தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆகச் சிறந்த சேவை.....

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 Год назад +8

    வணக்கம் தம்பி மன்னர மன்னன் வணக்கம் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐

  • @ilangoj7816
    @ilangoj7816 Год назад +31

    இதுபோன்ற காணொளிகளை பார்க்கும் பொழுது சோழர் குலத்தவர் களான எங்களுக்கு பெரும் நெகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 Год назад

      சோழர்கள் - விஜயாலய யின் தந்தை க்ஷீரி கந்த ராஜன் காலத்திலிருந்தே ரேனாட்டி தெலுங்கர்கள்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      சோழர் குலமா? நீங்க ராஜ வம்சமா‌? 😯

    • @SHRI-d7s
      @SHRI-d7s Год назад +1

      பிச்சாவரம் ஜமீனா???

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Год назад +17

    சிறப்பு மிகு வரலாற்றுரை

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +18

    மன்னர் மன்னன்💥

  • @nironiro2595
    @nironiro2595 Год назад +7

    Hi mannar mannan, u and pari salan our history pages

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 Год назад +7

    மன்னர் மன்னன் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியம்மாக வாழ வேண்டும் தமிழனுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +7

    மன்னர் மன்னன் ❤️

  • @parir3752
    @parir3752 Год назад +4

    சிறப்பு 👍👍👍👍

  • @c.sethupathi6630
    @c.sethupathi6630 Год назад +10

    மிக அருமை அண்ணா

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec Год назад +4

    நன்றி மன்னர் மன்னன் வணக்கம் 🙏

  • @nesan100
    @nesan100 Год назад +3

    நன்றிகள் மன்னர் மன்னன்🔥

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 3 месяца назад

    தமிழன் தனித்துவமானவன். மேன்மையான நாகரிகத்தை கொண்டவன்.

  • @pishon8247
    @pishon8247 Год назад +12

    இந்த காலம் மறைவானவைகள் எல்லாம் வெளியரங்கமாக்க படுகின்றன காலம், அதனால எவனும் எதையும் மறைக்க முடியாது, இதை வெளியே கொண்டு வருவது கடவுள். கடவுள் கரத்தை ஒருவனாலும் தடுக்க முடியாது.

  • @nandishsiva7480
    @nandishsiva7480 Год назад +16

    வரலாறு எவ்வளவு முக்கியம் என்று அருமையாக சொன்னீர்கள்.. இன்றைய கால பல தற்குறிகள் இதை இக் கண்ணோட்டத்தில் பார்காமல் பொன்னியின் செல்வன் எடுக்க பட்டது சரியே என்ற நிலையில் இருப்பது தான் வேதனை அளிக்கிறது
    ...

    • @TSR64
      @TSR64 Год назад

      எப்படி இன்னும் பலர் அயோக்கியன் கம்பனை தூக்கி பிடிக்கின்றனரோ அப்படித்தான் பொன்னியின் செல்வன் படமும்.
      அந்த காலத்தில் கம்பன் என்ற கயவன். இன்று மணி ரத்தினம் என்னும் கைபர் கணவாய்...

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று நாவல் மட்டுமே. அது கற்பனையின் வெற்றி . கலைஞனின் வெற்றி .மனித நேயத்தின் வெற்றி. அது எழுதப் பட்டதில் இருந்து இன்று வரை வெற்றி தான். கல்கி எப்போதும் பொன்னி யின் செல்வனை வரலாற்றுப் புத்தகம் என்று கூற வில்லை .நீ வரலாறு படிக்க வேண்டும் என்றால் நூலகங்களில் செல்லரி த்து போய் க் கிடக்கிறது. ஆயிரக் கணக்கான வரலாற்றுப் புத்தகங்கள் . போய் படி . டர்ர் ஆனால் டாஸ்மாக் போ.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      விவசாயியாக விவசா யி நடித்தால் படம் ஓடாது. விவசாயியாக கமல் ரஜினி விஜய் நடித்தால் படம் ஓடும். வரலாற்றை அப்படியே எடுத்தால் படம் ஓடாது பூசி மெழுகி புருடா விட்டால் படம் ஒடும். (ராஜ ராஜனுக்கு 12 மனைவிகள் ? உண்மை . படம் ஓடுமா ?)

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      Nandish அவர் களே பொன்னி யின் செல்வனை விட பென்னி குயிக் முக்கியம் . விபூதி ப்பையை விட சோற்றுப்பானை முக்கியம் . தண்ணீர் குவளை முக்கியம். மன்னர் மன்னன் என்னை திட்டப் போகிறார்.

  • @cvenugopalcvenuchinnu8447
    @cvenugopalcvenuchinnu8447 Год назад +1

    நானும் இதுநாள் வரைக்கும் அப்படி தான் நினைத்துகொண்டு இருந்தேன் இவர்களை ஆரியம் இறக்கிவிட்டு இருக்கிறார்கள் தமிழர்களை மடைமாற்ற

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +6

    நீங்கள் தமிழர்களின் சொத்து. உங்கள் ஆதங்கம் நிறைவேற வேண்டுமென்றால் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும். மொழி வாழவேண்டும் என்றால் நம் இனம் வாழவேண்டும்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +9

    அண்ணன் மன்னர் மன்னன் தமிழ் நாட்டின் பொக்கிஷம்...👍👍👍👌👌👌🤝🤝🤝😍😍😍🥰🥰🥰🙏🙏🙏

  • @ilanchezian822
    @ilanchezian822 Год назад +9

    அருமை சகோதரர் மனர் மன்னன் அவர்கள்

  • @AbdulRaheem-fp5kj
    @AbdulRaheem-fp5kj Год назад +2

    தமிழின வரலாற்றில் மிக சிறந்த ஆசிரியர் மன்னர் மன்னன்

  • @sasankansasankan6696
    @sasankansasankan6696 Год назад +2

    Mannarmannan.vazhuka...from.kerala.makkal

  • @vigneshvignesh0039
    @vigneshvignesh0039 Год назад +2

    மன்னர் மன்னன் பேச்சு எப்போதும் அருமை 👌👌👌

  • @samvelu8253
    @samvelu8253 Год назад +2

    He Mr. Mannar Mannan is great history researcher, author and Speaker. We tamils are gifted and should be grateful to him. We Tamils must respect and support them to support us with this great knowledge 🙏🙏. God bless this extraordinary gentlemen 🙏🙏

  • @jgsubramaniam3234
    @jgsubramaniam3234 Год назад +2

    நன்று நன்று நன்று

  • @dhanushkumardhanush1372
    @dhanushkumardhanush1372 Год назад +10

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥

  • @321verykind
    @321verykind Год назад +6

    கோடி உண்மை.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 Год назад +4

    சிறந்த விளக்கம்,நன்றி தம்பி

  • @senthilsen7212
    @senthilsen7212 Год назад +4

    Best speech

  • @Maitoconlaboratory6699
    @Maitoconlaboratory6699 Год назад +3

    காளிங்கராயன் வாய்க்கால் உதாரணத்திட்கு நன்றி, இன்றைய ஈரோடு மாவட்டத்தின் நீர்ஆதாரம்!! கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் "சாத்தன்"என்ற சொல் உள்ளது. காலிங்கராயன் சாத்தந்தை குலத்தை சார்ந்தவர். இதே குலத்தவர் இன்றும் வாய்க்கால் நீரை பயன் படுத்த கூடாது என்று மேட்கு நோக்கி திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்!!!

  • @my-qz6lu
    @my-qz6lu Год назад +2

    எளிமை மனிதன்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Год назад +4

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர்

  • @emptybook1458
    @emptybook1458 Год назад +2

    Brilliant explanation on Thamil language, tradition and its people's history.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 7 месяцев назад +1

    மன்னர் மன்னன்🔥🙏🔥

  • @hafa2011
    @hafa2011 Год назад +1

    Awesome history information

  • @ramsudesh9796
    @ramsudesh9796 Год назад +1

    உறுதியாக நம்வரலாறையும் வாழ்வியலையும் தலைமுறை தவறாமல் கடத்துவோம்!!!

  • @dillibabugopalakrishnan3720
    @dillibabugopalakrishnan3720 Год назад +1

    அருமை அண்ணா❤❤❤❤

  • @subramanam5655
    @subramanam5655 Год назад +1

    Great talk, Thank you

  • @tramesh6
    @tramesh6 Год назад +1

    Clear explanation

  • @emptybook1458
    @emptybook1458 Год назад

    தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் அதன் மக்கள் வரலாறு பற்றிய புகழ்பெற்ற விளக்கம். நா தமிழ்ப் பல்கலைக்கழக அறிஞர்களும் ஆசிரியர்களும் தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எழுந்திருங்கள். வாழ்த்துகள் .

  • @kumarg4608
    @kumarg4608 Год назад +7

    👍

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 Год назад +2

    நன்று சொன்னீர்கள்

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 3 месяца назад

    திருமா போன்றவர்கள் தமிழ் பாசறை அமைப்பை ஏற்படுத்தி அதில் தமிழர்களது உண்மையான வரலாற்றினை பயிற்றுவிக்க வேண்டும். மேலும் தமிழிசை, தமிழ் நாடகம் தெருக்கூத்து போன்ற கலைகளையும் ஆதரிக்க வேண்டும்.

  • @SakthiVel-oe5jd
    @SakthiVel-oe5jd Год назад +4

    உண்மையை உரக்க சொல்லுங்கள்

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳🤳💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +4

    திரு. மன்னர் மன்னன் நம் பொக்கிஷம்.
    சில வருடங்களாக அரசியல் வாதிகள் தங்களின் வாக்குக்காக பல தப்பான வரலாற்றை திணித்து அவர்களுக்கு தபால் தலை மற்றும் நினைவு மண்டபங்கள் கட்டப் பட்டுள்ளன. கி.பி.
    1750 க்கு பிறகு உள்ள வரலாறு.
    அப்படி உள்ள போது எப்படி கி.மு போன்ற வரலாற்றை உண்மையாக கொண்டு வர முடியுமா?

    • @kumaran640
      @kumaran640 Год назад

      கி.பி 1300லிருந்து விஜயநகர மன்னர்களின் கேடுகெட்ட வரலாற்றை தமிர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 Год назад +1

    தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு... எங்கள் மன்னர் மன்னன் தமிழ் பொக்கிஷம்...🌺🌷💐🙏

  • @krithikam8789
    @krithikam8789 Год назад +4

    Arumai ayya

  • @thiruvasagant6151
    @thiruvasagant6151 Год назад +7

    மதிப்புக்குரிய தம்பி உங்க புத்தகங்கள் எப்படி கிடைகும் வீட்டில் இருக்கும் pengal,குழந்தைக்கு....இது ellorukkahaum

    • @kumaran640
      @kumaran640 Год назад

      அவரது பயிற்று படைப்பகம் சானலில் கேளுங்கள் கிடைக்கும்

  • @renuka.limbennadevarmath9519
    @renuka.limbennadevarmath9519 Год назад +1

    Excellent

  • @storyvoice6535
    @storyvoice6535 Год назад +8

    ❤❤

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Год назад

    மிக அருமை

  • @Gokulcameraman
    @Gokulcameraman 6 месяцев назад

    கற்பிப்பதற்கு நன்றி அண்ணே

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Год назад +3

    Love you Anna 🥰🥰👍👍👌🙏🙏🙏

  • @Rajagopal_The_Trader
    @Rajagopal_The_Trader Год назад

    அருமை

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan Год назад +6

    😃👍🙋🏻‍♂️

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Год назад

    Nam tamilar

  • @HariHaran-zx3om
    @HariHaran-zx3om Год назад

    Super anna

  • @arpr0910
    @arpr0910 Год назад +3

    Padaipugal paytru-vika-pada vendiya kataya thil Erukirom, ungal sevaiku engal Vazhtukkal MM!

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад

    💪🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Год назад +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @yasararafath7953
    @yasararafath7953 Год назад

    💐💐❤️❤️🛐🛐

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад

    Arumai

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Год назад

    🎉🎉🎉🎉🎉

  • @TheBoy_97
    @TheBoy_97 Год назад

    👍👏

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 8 месяцев назад

    ஆரியமும்
    திராவிடமும் தமிழர்களின் எதிரிகள்.
    அப்புறபடுத்தப்பட வேண்டியது.

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Год назад

    நன்றி சகோதரரே உங்களுடைய ராசராசன் புத்தகம் எங்கு கிடைக்கும்.

  • @bharathir8271
    @bharathir8271 Год назад +1

    உங்களுக்கு ஈடு இணையே எவரும் இல்லை

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Год назад

    இப்ப நம்ம மக்களுக்கு குடிக்கவே நேரம் பத்தல்லே பின்ன எப்படி வரலாறு படிப்பான்

  • @user-yv6om1tx3d
    @user-yv6om1tx3d Год назад

    Uncle Bimbetka maranthuteenga, 40000 years old drawings....

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Год назад +1

    mannanr mannan is tamil poksyam

  • @mridini369
    @mridini369 Год назад

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS of Mannar Mannan updateS @ Mudhaimozhi ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050

  • @ramalinghamav3501
    @ramalinghamav3501 10 месяцев назад

    ராஜராஜ சோழன் நூல் எங்கு கிடைக்கும். விலை என்ன தெரிவிக்கவும்.

  • @lakshmig352
    @lakshmig352 Год назад

    Raja rajan vazhi vanthor vegetarions?

  • @sivaparam
    @sivaparam Год назад +1

    Mannar Mannan must talk about OM, I MEAN ORGIN IF OM

  • @user-yv6om1tx3d
    @user-yv6om1tx3d Год назад

    Mannar aatchi venumaa,

  • @poongothaiselvam
    @poongothaiselvam Год назад +7

    உங்கள் உண்மையான பெயர் என்ன மன்னர் மன்னா

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +2

      மன்னர் மன்னன் அவருடைய இயற்பெயர்.

    • @yogendrakumari5527
      @yogendrakumari5527 Год назад +2

      கூகுல்ல தேடுங்க. சில பேர் கூகுல்லேயே வரலாற்றை தேடுகிறார்கள். ஏன் Decoding கூட செய்து பிழைப்பு நடத்துகிறார்கள் தானே. 😏😏

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +1

    வரலாறு சாதி மதம் ஆன்மிகம் இவை எதுவுமே ஒரு கிலோ அரிசியும் / (or கோதுமை யும்)ஒரு குவளை தண்ணீரும் கொடுக்காது. ஆனால் இவை இன்றி மனித இனம் இல்லை. உணர்ச்சி மட்டும் சோறு போடுமா ? உழைப்பு தான் சோறு போடும்.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Год назад +1

      உழைப்புதான் சோறு போடும் ஆனால் அந்த அரிசியிலும் அரசியல் உண்டு வரலாறும் உண்டு. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி என்ன விலை?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      நாம் மிருகங்கள் அல்ல

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +2

      @@gunasekaransunther4970 குண சேகரன் சார் ரேசன் அரிசி இலவசம். தரமான அரிசி 30 rs மூதல 50 ரூ ? கி. சம்பா௹ 75.00 ? ஆன்மிக பெரு மக்களுக்கும் கோயில் களுக்கும் வரலாற்று ஆசிரியர் களுக்கும் பொது மக்களுக்கும விவ சாய பெருங்குடி மக்களே உணவளிக் கிறார்கள் . உணர்ச்சி மட்டும உணவளி க்காது. உழை ப்பே உணவளி க்கும்..

    • @jebastinejebastine619
      @jebastinejebastine619 Год назад

      @@alagappansockalingam8699 👌

  • @suriyakumar3891
    @suriyakumar3891 Год назад +1

    Sir, sorry to ask this question, some people claims that u r not a TAMILIAN, please clarify are u Telugu

    • @kandeebankanz4530
      @kandeebankanz4530 Год назад

      Tcp claims uh... He's tamilian from thanjavur

    • @kumaran640
      @kumaran640 Год назад

      பாண்டியனுக்கு பரசுராம போபியா முத்திடுச்சி

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Год назад +1

    மன்னிக்கவும்.. பெருங்காய டப்பா வா ? பெருங்காயமா ? அரிசி பையா ? அரிசி யா ? கடந்த காலமா ? நிகழ் காலமா ? வரலாறு மட்டுமா ? வரலாற்றின் தத்து வங்களா ?

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Год назад

      பைத்தியங்களை நாங்கள் திட்டுவதில்லை அதே போல் முட்டாளையும் மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவன் முட்டாள் ‌

  • @sundaramsundaram-yt7oe
    @sundaramsundaram-yt7oe Год назад

    தலைவா. ராஜராஜ சோழன் இஸ்லாமியரா

    • @Magesh700
      @Magesh700 Год назад

      இல்லை 🙌

    • @kumaran640
      @kumaran640 Год назад

      கேனத்தனமான கேள்வி

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 Год назад

    There is no need for you (Mannan) to put Dravidam in the same scale as that of Aryan and Paarpaneeya historians. There are so many duplicate Thamizh Thesiyans here (Simon for example). Periyar, Anna, Kalaignar and now Stalin (Keezhadi, porunai, poombukar etc).

  • @selvakumar32
    @selvakumar32 Год назад

    15 lakh 10 thousand years is not scientifically corroborating because speaking beyond 50000 years is totally stupid argument..even around 50000 years it is doubt that any language of humans is formed.

    • @tn36mr
      @tn36mr Год назад

      he is not speaking about language, cant you understand tamil? he is speaking about sapiens.

  • @sholaraja
    @sholaraja 5 месяцев назад

    ஓன்னு மழுங்கி மொக்கையா போச்சு