இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மீகத்தை கற்று தர யாரும் இல்லை ! | மன்னர் மன்னன் | Kalyanamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2021
  • Presenting our next video " இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மீகத்தை கற்று தர யாரும் இல்லை! " Speech by Mannar Mannan at our Kalyanamalai Chennai Show. Judged by Suki Sivam, speakers are Maithreyi Prabhu, Sindujha, Suchitra, Mannar Mannan, Ramalingam, and more. Watch and enjoy.
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶மொபைல் போனில் அரை மணி நேரம் வெறும் சவுண்ட் effect தான் - • மொபைல் போனில் அரை மணி ...
    ▶ தொழில்நுட்ப கூத்த தெருவில் வந்து பாருங்க - • தொழில்நுட்ப கூத்த தெரு...
    ▶ காதலை முதலில் வெளிப்படுத்தி அதில் உறுதியாக இருப்பது ஆண்களா ? பெண்களா ? • Who can expose their l...
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    You Can Write to us @ :
    Kalyanamalai Private Limited
    Old No:19, New No:16, Lakshmi Graham,
    Dr.Nair Road,
    T.Nagar, Chennai - 600 017.
    Ph: 044 2434 1400.
    Web: www.kalyanamalai.com
    For more interesting videos:
    Subscribe Us on bit.ly/1UA28eX
    Like Us on / kalyanamalai
    #kalyanamalail #kmmatrimony #suntvKalyanamalai

Комментарии • 120

  • @Saravanakarthi284
    @Saravanakarthi284 3 года назад +64

    இவரின் வலைத்தளம் பயிற்று பதிப்பகம் சென்று பாருங்கள் அசந்து போவீர்கள்

  • @devaraj8820
    @devaraj8820 3 года назад +61

    உலகமகா தத்துவஞானி ஆராய்ச்சியாளர் மன்னர்மன்னன் உலகம் பூராம் சென்று தமிழைப் பரப்ப வேண்டும் அதற்கு என் அவா

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 года назад +39

    முகப்பில் திரு மன்னர் மன்னன் அவர்களை பார்த்து தான் வந்தேன். அருவிபோல் மிக மிக அருமையான சொற்பொழிவு! வாழ்க வளமுடன் !

  • @aasrith4008
    @aasrith4008 3 года назад +17

    அருமையான பேச்சு.நான் அவரின் ரசிகன்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +6

    மன்னர் மன்னன் தமிழினத்திற்கு காலம் கொடுத்தக் கொடை...

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 года назад +7

    உண்மையான உணர்ந்து பேசிய உன்னுடைய பேச்சு என் கண்களில் பெருகியது கண்ணீர் ஏனோ, இந்த வயதில் முதிர்ச்சியான உன்னது நிலை உன்னை பெற்ற தாய் உன்னது கடவுள். கடவுள் குறித்து பேசியது சிறப்பு வாழும் நடைமுறைக்கு தேவையானது சிறப்பு

  • @vettai9929
    @vettai9929 Год назад +5

    என் ஆசான் இனி மன்னார் மன்னன் அவர்களே .....ஆராய்ச்சியில் மிக சிறந்த தமிழன்

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 2 года назад +4

    அற்புத பேச்சு. வளர்ந்தோங்குக மன்னர் மன்னன்! ஆனால் தமிழ் மரபுன்னு சொல்லி இருக்கலாம். ஹிந்து தர்மம் ன்னு சொல்லிட்டீங்க!

  • @kathirankrishnamoorthy6513
    @kathirankrishnamoorthy6513 2 года назад +4

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேன்டும்

  • @sripathiselvan18
    @sripathiselvan18 3 года назад +24

    அருமையான பேச்சு 🙏🙏🙏

  • @krishnarayanan7298
    @krishnarayanan7298 3 года назад +74

    மகனே நீ நோயின்றி பல்லாண்டுவாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @kumaravelkumaran6383
    @kumaravelkumaran6383 2 года назад +61

    மன்னர் மன்னன் அவர்களுக்கு மற்ற மனிதனை விட இறைவன் தனி திறமை ஏதோ ஒன்னு கொடுத்து இருக்கிறார்

  • @prakashd4088
    @prakashd4088 2 года назад +30

    அறிவார்ந்த அண்ணன் 😍

  • @Ragupathy007
    @Ragupathy007 3 года назад +15

    மன்னர் மன்னா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +6

    அருமை மன்னர் மன்னர் அவர்களே 🙏🙏🙏🙏🙏

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Год назад +2

    அருமை இனிய குறல் தெளிவானபேச்சு நன்றி வாழ்க உண்திறமை

  • @swaminathanvivin1
    @swaminathanvivin1 2 года назад +7

    ஆற்றல் மிக்க இளைஞர்

  • @luckmimaynthanthangkamayl6056
    @luckmimaynthanthangkamayl6056 3 года назад +9

    இந்தப்பட்டிமன்றத்தின் முழு பட்டிமன்ற நிகள்ச்சி தேவை

  • @aravindhanthoughts1351
    @aravindhanthoughts1351 3 года назад +12

    தெளிவான புரிதல் அருமை...

  • @user-et7of8oo8c
    @user-et7of8oo8c 3 года назад +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா