Hotelல சாப்பாடு ஏன் setஆகறது இல்ல தெரியுமா? இதான் காரணம்... | Actor Rajesh | DrCkNandhagopalan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #DrCkNandhagopalan #actorrajesh #DrCkNandhagopalan #humanbody #Digestivesystem
    Dr.Nandhagopalan
    Contact Details : 9150422382
    9382829551
    9382308369
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 496

  • @awareandecstasy
    @awareandecstasy Год назад +18

    கோட் சூட் போட்ட சித்தர்களுக்கு மிகவும் நன்றிகள் ஐயா

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +106

    ஆகா என்ன தெளிவு என்ன விளக்கம் என்ன சுவாரஸயம். கேட்டுனே இருக்கலாம் நீங்க ரெண்டு பேரும் பேசுறத. அப்பப்ப ராஜேஷ் சார் பாயின்ட் எடுத்துகுடுக்க அதுக்கு இவர் ஹாஸ்யமா பதில் குடுக்க சான்ஸே இல்ல இந்த ஜோடிய மிஞ்ச. நன்றி சார்களே

  • @raniks5043
    @raniks5043 Год назад +76

    உங்களை மாதிரியே ஹீலர் பாஸ்கர் அவர்கள் நிறைய நல்ல விஷயங்கள் சொல்கிறார்.
    தங்களுடைய சேவைக்கு நன்றிகள்

  • @chandranramu7697
    @chandranramu7697 Год назад +38

    Video பார்த்துட்டு comment பண்றது வேற விஷயம்...
    நம்ம ராஜேஷ் சார் CKN
    Combination-க்கு
    ஓ போடு.
    ஓ போடு
    நன்றி🙏🙏🙏

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 9 месяцев назад +6

    உங்களுக்கும் திரு ராஜேஷ் சாருக்கும் கோடானு கோடி நன்றிகள்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +32

    சொல்ல வார்த்தைகள் இல்லை மருத்துவர் ஐயா 👏 உடல் என்பது ஒரு அதிசயம். எல்லாம் இறைவன் செயல் 🤲 நாம் அவன் ஆட்டிவைக்கும் பொம்மைகள். ராஜேஷ் ஐயாக்கு 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +59

    உங்கள் பேச்சு, நிச்சயம் உலகையே நல் விதமாக மாற்றி விடும்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      நம்பிக்கையோடு கேட்டால் மட்டுமே

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      @@mangalakumar3127 ஆமாம்.

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 Год назад +6

    ஆங்கில வைத்தியத்தால்
    நொந்த உடலுக்கு.நந்த
    கோ. பால் . தந்த வாழும்
    தன்வந்திரி ஐயா அவர்கள்
    வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏

  • @kesavanrrr2630
    @kesavanrrr2630 Год назад +76

    உங்கள் உரையாடல் தொடரட்டும் மக்கள் பயன்அடைவார்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @mohamedarif7994
    @mohamedarif7994 Год назад +16

    இறைவா
    இவர்கள் இருவருக்கும் இன்னும் இவர்கள் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் இவர்களைச்சார்ந்தவர்களுக்கும் ஈருலகிலும் சிறந்த வெற்றியடையும்படி,நீ அருள்புரிய பணிவுடன் வேண்டுகிறேன் உன்னை

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Год назад +10

    நீங்கள் இருவரும் இணைந்து பல நன்மைகள் தரும் வகையில் இறைவன் உங்கள் நட்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

  • @MUTHUMURUGESAN
    @MUTHUMURUGESAN Год назад +14

    25:01 சிவனார் அமிர்தம் பற்றி அதிக விளக்கம் தேவை

    • @rajam5641
      @rajam5641 9 месяцев назад

      S what's that
      Rajash sir always disturb CKN or anyone speech and divert the speech at important point,
      This is his drawback

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +13

    மூட்டு வலிக்காக physiotherapy போயிருந்தேன்...அங்க வலியை மறக்க , சில சமயம் எனக்குமட்டுமே கேட்கும் அளவில் பாட்டு , சில சமயம் உங்க உரையாடல் கேட்பதுண்டு...அப்ப உங்க இருவரின் கலந்துரையாடலை கேட்டுக்கொண்டிருந்தப்ப அந்த மருத்துவர் நல்லாயிருக்கே , மேடம் கொஞ்சம் சத்தம் வைங்க என்று உங்க முழு பதிவையும் கேட்டாா்..நீங்கள் யார் என்று சொன்னேன்...உங்க பதிவுகள் கேட்டு நிறைய விசயங்கள் தெரிந்துகொண்டேன்...நீங்களும் கேளுங்கள் என சொன்னேன்...சாரோட சக்கரையை கொண்டுபோய் காண்பித்தேன் , அனறு எனக்கு சந்தோஷமா இருந்தது....அவரிடமும் உங்கள் பதிவுகளை பாக்க வைத்ததற்க்கு..❤❤❤

    • @alliswell-sg1qu
      @alliswell-sg1qu Год назад

      Sakkara le enna dfrnc irukku akka.?

    • @abianutwins3908
      @abianutwins3908 Год назад

      @@alliswell-sg1qu எந்த வித கெமிக்கல் இல்லாத சக்கரை , சக்கரையும் ஏறாது..எறும்பு கூட இந்த சக்கரைக்கு வர்றதில்லை...ஆனா விலை 250 +S20 ..மருத்துவருக்கு தர்றதவிட குறைவுதான்..நிறைய இருக்கு..அதனால நந்தகாபாலன் சாரோட பதிவுகள் கேளுங்க...நிறைய , நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ளலாம்..முடிந்தவரை முடிந்த மாற்றங்களை செய்யலாம்...Amazon ல மட்டும் கிடைக்கும்..

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +11

    ராஜேஷ் சார், உங்கள் ஆர்வம் நிறைய நல்ல விஷயங்களை வரவழைக்கிறது.

  • @rajishining7749
    @rajishining7749 Год назад +34

    மிக்க சிறப்பான உரையாடல் நான் இதுவரை பார்த்து கேட்டதிலே ! உங்கள் ரசிகை ஆயிட்டேன்.நாயகன் டயலாக் சூப்பர் சார் ! 👏❣well truly explained🤝

    • @riyasahamed5808
      @riyasahamed5808 Год назад +1

      நான் உங்கள் ரசிகன் ஆகி,விட்டேன்

  • @jayavelukrishnan9832
    @jayavelukrishnan9832 Год назад +5

    நீங்கள் பேசும் விஷயங்களை கேட்க கேட்க, பிரம்மிப்பாக உள்ளது. நம் உடல் இயக்கத்தை முழுவதும் அறிந்து கொள்ள இந்த பிறவி போதாது போல தோன்றுகிறது.
    இறைநிலையின் ஆற்றலையும்
    அற்புதத்தையும் மனிதனால் எப்படி முழுமையாக அறியமுடியும்?

  • @sethuc2624
    @sethuc2624 Год назад +22

    அய்யா வந்துடிங்கல மிகவும் அருமை நன்றி அய்யா இருவருக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +42

    உடல் தானாக செய்யும் வேலைகளை , வெளியில் யாராலும் செய்ய முடியாது.

    • @bhuvnas
      @bhuvnas Год назад +3

      Yes..

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад +5

      அவ்வளவு super mahanism ulla manaidan இன்னொரு மனிதனை vetti ( war ) சண்டை adithukondu died yeeeeen ?????

  • @athitech5117
    @athitech5117 11 месяцев назад +2

    தரம் தரம் தரம்
    விவரிக்க வார்த்தைகள் இல்லை.
    இருவருக்கும் நன்றிகள்.
    இராஜேஸ் சார்!, நீங்கள் மருத்துவர் திரு நந்தகோபன் சாரிடம் நிறைய ஆரோக்கியம் சார்ந்த மக்களுக்கு பலனளிக்க கூடிய பதில்களை பெற்று தந்துவிட வேண்டுமென்பதில் அதீத ஆர்வமாக இருப்பதால் உரையாடல் சிறப்பாக செல்கிறது. ஏகப்பட்ட விபரங்களும் கிடைக்கிறது. அதற்கு எமது நன்றிகள்.
    சில வேளைகளில் கேள்வியில் சிறு மாற்றம் தேவைப்படுவதாக கருதுகிறேன். அதாவது!, சில வேளைகளில் மருத்துவர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தை விபரிப்பது முழுமையாகும் முன்னர், நீங்கள் அடுத்த கேள்வியை கேட்டுவிடும் போது மருத்துவர் அவர்களின் பதில் முழுமை பெறாமல் அதிலிருந்து அடுத்த கேள்வியின் பதிலுக்குள் சென்றுவிடுவதால்!, முன்னைய பதில் முழுமை அடையாதுள்ளது.
    இன்றைய உரையாடலின் 17வது நிமிடத்தை சற்று கவனித்தால் சிறப்பு. மற்றபடி நிகழ்ச்சி ஒப்பிட முடியாதளவு சிறப்பாகும்.
    இருவருக்கும் நன்றிகள்.

  • @ravirajans825
    @ravirajans825 Год назад +14

    🙏 சான்றோர்கள் இருவருக்கும் வணக்கம், தங்களின் பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி., நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Год назад

      உண்மையில் இவர்கள் சான்றோர்களே😊

  • @மாப்ஜான்நாமக்கல்

    அந்தக் கமலஹாசன் வசனம் சொன்னீர்கள் அருமை சார் அருமை 10 முறை திருப்பி திருப்பி பார்த்தேன் அடுத்த முறை எபிசோடில் குறைந்தது 4 முறை 4 படத்தில் வரும் வசனத்தை கூறவும் நன்றாக இருக்கிறது ஐயா

  • @sivammurugan3878
    @sivammurugan3878 Год назад +8

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் மனித குளத்துக்கு மிகவும் சக்தி வாய்ந்தது நன்றிகள் பல ஜோதிடர் சிவமுருகன்

  • @saravanana7714
    @saravanana7714 Год назад +9

    உங்களின் ஆதரவும் ஆலோசனையும் சிகிச்சைமுறை விளக்கமும் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும். எனினும் உங்கள் பதிவை எதிர்ப்பார்த்து இருக்கிறோம் சார்🎉🎉🎉🎉🎉நன்றிகள்🎉🎉🎉

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      அப்பா நம்ம ஸ்கூல் ennataaan சொல்லி கொடுத்து கொண்டு--------

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Udu எதுவுமே school shujects இல்ல superaaaaaa இல்ல??????

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Год назад +21

    இரு நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடி நன்றிகள். 🙏

    • @solaippanalaguvel3880
      @solaippanalaguvel3880 Год назад

      நீங்க என்ன சொல்ல வர்றீங்க ஒரு எழவும் புரியல பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு உருப்படியா என்ன செய்யணும் அத சொல்லுங்க

  • @gselvakumar2609
    @gselvakumar2609 Год назад +3

    தெரியாதா விஷயங்கள் அதிகம் பகிர்ந்த Dr. ம‌ற்று‌ம் Mr. ராஜேஷ் sir பேட்டி அருமை 🙏🙏🙏

  • @soumiyanna2797
    @soumiyanna2797 Год назад +5

    தலையான தங்களின் சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +3

    சுப்பர் வாழ்த்துகிறேன் டாக்டர் தொடரட்டும் தங்கள் பணி.இலங்கையில் இருந்து புவனா.

  • @chalzTN
    @chalzTN Год назад +27

    Please continue with Dr. CKN's superb interviews

    • @healthymomnest571
      @healthymomnest571 Год назад

      Dry grapes is very much costlyyyy😢

    • @chalzTN
      @chalzTN Год назад +1

      @@healthymomnest571 You buy fresh grapes and dry it on your own

  • @lathakrishnan3206
    @lathakrishnan3206 Год назад +5

    மிகமிக அருமையான உயரிய கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
    கால் விரல்களில் வளருகின்ற wart அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறேன். நன்றி.

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +3

    அன்பு வணக்கம் அறிவியலுடன் ஆன்மீகமும் இணைந்த அருமையான விளக்கம் உடலின் இயக்க நிலையை பொருத்தே வியாதியும் மனநிலைமாற்றமும் அமைகிறது அதற்கு தகுதியான எளிமையான உணவே வாழ்வை ஆயுளை தொடரசெய்யும் மருந்து சாப்பிடும் நிலையிலும் அந்த வியாதிக்கு தேவையான இயற்கை உணவும் சேர்ந்தால் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ளலாம் அருமையான அறிவியலான விளக்கம் நன்றி இருவருக்கும் வணக்கம்

  • @venkat2898
    @venkat2898 Год назад +3

    நான் இதை குடிக்கிறேன் வாரம் ஒருமுறை குடிப்பேன் நீங்கள் ஏற்கனவே இதைப்பற்றி சொன்னீர்கள் எனக்கு பிரஷர் குறையுது இந்த திராட்சை குடிநீர் குடித்ததுதான்

    • @November2009-w4o
      @November2009-w4o Год назад

      Neen tablet edugalaiya please sollunga

    • @venkat2898
      @venkat2898 Год назад

      @@November2009-w4o திராட்சை குடிநீர் குடித்தால் கண்டிப்பாக BP குறையுது அந்த டாக்டர் நந்தகோபால் தொடர்ந்து 27நாள் இந்த திராட்சை குடிநீர் குடித்தால் மாத்திரை எடுக்க வேண்டாமீ பிறகு வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக திராட்சை குடிநீர் குடிக்கனும் என்று சொல்லி இருக்கார் shartsல ராஷேஸ்யிடம் சொல்லியிருப்பார் அதற்கு கமெண்ட்ல் நிறையபேர் ஆமா இதை குடித்தேன் மாத்திரை நிறுத்திவிட்டேன் என்று சொன்னார்கள் நான் இதேபோல் 27நாள் சாப்பிடவில்லை தொடர்ந்து சாப்பிட்ட பிறகு நானும் பிரஷர் பார்பேன் மாத்திரை நிறுத்திவிடுவேன்

  • @ezhil2395
    @ezhil2395 4 месяца назад

    வணக்கம் இருவரும் மிக நல்ல சேவை செய்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு பல கோடி ஆண்டு . மனசாட்சியே இல்லாமல் டாக்டர்கள் சம்பாதிக்கும் இவ்வுலகில் தாங்கள் இருவரும் கடவுள் என்றே சொல்வேன்

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Год назад +30

    சக்தி வாய்ந்த உரை

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 Год назад +2

    வணக்கம் ஐயா.. உண்மை.. முன்னோர்கள் கூறிய இயற்கை வாழ்வியல் முறையை பின்பற்றினாலே நோய்கள் எதுவும் நம்மை அண்டாது.

  • @senthamilselvann8108
    @senthamilselvann8108 Год назад +1

    ஆஹா. திரு ராஜேஷ் சார் . உங்கள் அடக்கத்துக்கு ஒரு அளவில்லையா? ஆமா...ஆமா...இவ்வளவு விவரம் தெரிந்த நீங்கள் எவ்வளவு அடக்கம்? ஆமா.... உண்மையிலேயே நிறைகுடம் என்பது இதுதானோ..ஆமா...CKN என்ற மாமேதையிடம் எப்படி அழகாக அளவளாவுகிறீர்கள்? மிக அழகு.......Great.... நீங்கள் இருவரும்...
    தொடரட்டும் உங்கள் இருவரின் பணி......நன்றி....

  • @pannerselvam1710
    @pannerselvam1710 Год назад +2

    இருவருக்கும் வணக்கம் நன்றிகள் பல அழகான பேச்சு நான் சென்னை நீங்கள் பேசும் விதம் அழகு அருமையான விளக்கம் உங்கள் அருகில் அமைந்துள்ளது கேட்டது போல் நன்றிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @OdinHardware
    @OdinHardware Год назад +17

    This combo is like 'goundamani - senthil ' , so close to our indian people . Remains forever in our hearts 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +14

    விதையுள்ள காய்ந்த கருப்பு திராட்சை, கடவுளின் மறு உருவம்.

    • @aaronjosh99
      @aaronjosh99 Год назад +1

      Iravanin padaipu *
      Oruvam illai

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +1

      @@aaronjosh99 true!

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Год назад +7

    தூக்கம் முழுமையாக இல்லாதவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகும் இரவில் லேட்டாக தூங்குபவர்களுக்கும் இரவு கண்விழிப்பவர்ஙளுக்கும் இரத்த அழுத்தத்தில் மாற்றம் வரும் எனவே இரவு தூக்கத்தை முறையாக கடைபிடிக்கவேண்டும் ஒரு நாளைக்கு 1.15 மணிநேரம் நடைபயிற்சி வேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      இறைவா
      பிறந்த குழந்தை இரவில் உறங்காததால் தாத்தா பாட்டிக்கும் தூங்கமுடியவில்லை

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад

      @@mangalakumar3127 குழந்தையை பகலில் தூங்கவிட்டால் இரவில் சீக்கிரம் தூங்கமாட்டார்கள் எனவே குழந்தையை பகலில் தூங்கவிடாதீர்கள். 3-5சொட்டு கசகசா பாலை குழந்தைகளுக்கு இரவில் கொடுத்தால் சீக்கிரம் தூங்கிவிடுவார்கள்(இதை பழக்கபடுத்திவிடக்கூடாது)

  • @kanthamanibold185
    @kanthamanibold185 11 месяцев назад

    மனிதனின் வாழ்வுக்கே இது ஒரு பொக்கிஷம்.அனேக மக்கள் இதனால் பயன்பெருவார்கள்.உங்களின் மகத்துவ பணி தொடர நம்மை படைத்த பிரபஞ்சத்திடம் வேண்டுகின்றேன்
    .உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும்
    உங்கள் மனம் சந்தோசமாக இருக்கட்டும்
    உங்களின் ஆன்மா ஆனந்தமாக இருக்கட்டும்
    வாழ்க வளமுடன்

  • @sampathalagiaperumal1133
    @sampathalagiaperumal1133 Год назад

    உங்கபேச்சு லட்சம் கொடுத்து ம் கிடைக்காத ஆ லோசனை நன்றி ஐயா தாங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 👌🙏🙏

  • @raniks5043
    @raniks5043 Год назад +14

    கடைசியாக low bp க்கு என்ன சாப்பிட சொன்னீர்கள் புரிய வில்லை,யாரேனும் சொல்ல நலம் 🙏

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 Год назад

      Kolupu kuraivaga Ula unavu

    • @rnrjanakiraaman
      @rnrjanakiraaman Год назад +2

      ஏதோ வேரின் பெயரை சொன்னார் அதை முகர்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
      நான் playback speed .75 லவ் வைத்து கேட்டேன் புரியவில்லை.

    • @saravananrajca
      @saravananrajca Год назад +4

      சிவனார் அமிர்தம்

    • @rnrjanakiraaman
      @rnrjanakiraaman Год назад +1

      @@saravananrajca மிக்க நன்றி சகோ

    • @jothikula8729
      @jothikula8729 Год назад +5

      முக்கிய நேரத்தில் Rajesh இன் குறுக்கீடு

  • @dineshkumar-qe1hz
    @dineshkumar-qe1hz Год назад +1

    மிக அருமையான பதிவு இது போன்ற தமிழ் முறை மருத்துவம் அதிகம் மக்கள் தெறிந்து கொல்ல வேண்டும்
    தீராத நோய்கள் cancer இதற்கு ஒரு கஆனஎளஇ

  • @pugal9060
    @pugal9060 Год назад +12

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி ராஜேஷ் அய்யா
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Год назад +11

    What beautiful talk today sir thank you.

  • @marydoss2259
    @marydoss2259 3 месяца назад +1

    Dr sir u r speaking like god to me
    IAM suffering with BP
    Now IAM trying your black grapes water .🙏🙏🙏

  • @prabhusrinivasan6481
    @prabhusrinivasan6481 10 месяцев назад

    தெய்வமே🎉வாழ்க வளமுடன் எங்களுக்கு கிடைத்த ( மஹா ஆரோக்கியம்) உங்கள் சேவை

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Год назад +21

    அருமையான எளிய விளக்கங்கள் உங்கள் காணொளிகளை இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருப்போம் ஐயா சிகேஎன் வாழ்க ❤️

  • @dineshkumar-qe1hz
    @dineshkumar-qe1hz Год назад +1

    மிக அருமையான பதிவு இது போன்ற தமிழ் முறை மருத்துவம் அதிகம் மக்கள் தெறிந்து கொல்ல வேண்டும்
    தீராத நோய்கள் cancer இதற்கு ஒரு காணொளி வேண்டும் நன்றி

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +5

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 Год назад +2

    ❤❤❤❤❤❤
    Super Rajesh sir ku
    250 age approved
    Ckn sir ku 250 age approved
    By god

  • @hancsn1
    @hancsn1 Год назад +2

    உரையாடல் தொடரட்டும்,இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் பயனுள்ள தகவல்கள். நன்றிகள்

  • @randomlife5485
    @randomlife5485 Год назад +11

    Divine speech

  • @palanic7815
    @palanic7815 4 месяца назад

    மிக அருமையான மருந்துவ சமூக சேவை
    இருவரும் நன்றிகள் சார்!

  • @healthymomnest571
    @healthymomnest571 Год назад +1

    Sanjeevini thailam patri oru video podavum.... Piles constipation topic plz... Awesome speech.. Very much truths

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Год назад +2

    What a slang நவீன சித்தரே அருமை

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Год назад +19

    Doctor's way of health well-being explanation is very interesting and always informative. Thanks to both of you...Sir😀👌🌹🌹🙏🙏🙏 22:56

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Год назад +2

    Bp யின் ஆணி வேரை தொட்டு வைத்திய முறை சொன்ன மாதிரி, முடக்கு வாதத்திற்கும் வைத்திய முறை சொல்லி ஒரு காணொளி தயவுசெய்து போடுங்கள் ஐயா.🙏🙏🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      வைத்து எரிச்சல் நிறைய பேருக்கு இருக்கு எப்படி solve செய்வது?????????

  • @kumarprasad9399
    @kumarprasad9399 Год назад +3

    கடவுள் உங்களுள் இருக்கிறார்

  • @CG-washing-gel
    @CG-washing-gel Год назад +3

    கோடான கோடி நன்றி 🙏

  • @TamilSelvi-cv9hm
    @TamilSelvi-cv9hm Год назад +3

    ஐயா அவர்களுக்கு வணக்கம்
    குறைந்த ரத்த அழுத்தத்திற்கு சிவனார் அமிர்தம் முகர வேண்டும் என்றீர்கள் அது கிடைக்கவில்லை என்றால் எந்த மருந்து உபயோகிக்கலாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்? வெளிநாட்டில் வசிக்கிறேன்

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Год назад +1

    திராட்சை குடிநீர் அருமையாக உள்ளது

  • @SakthiVel-er3qv
    @SakthiVel-er3qv Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகநன்றிகள்

  • @jayatrellomanagement385
    @jayatrellomanagement385 Год назад +7

    Great interview handsoff

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 Год назад +2

    நன்றிகள் பல இருவருக்கும் உரித்தாகட்டும்😊❤

  • @osro3313
    @osro3313 Год назад +8

    ஆல் இன் ஆல் அழகுராஜா🙏 டாக்டர் சி கே என்👍 அவர்களுக்கும் நடிகர் ராஜேஷ்👌 அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🙏 வாழ்த்துக்கள்🦋 சேவை தொடரவும் ☝️

    • @osro3313
      @osro3313 Год назад

      நன்றி 🙏

    • @umadev6077
      @umadev6077 Год назад

      For neuro fibroma type 1and type 11 patients mocked by the society and the government
      What remedies and solutions for multiple neurofibromatosis type 1 and type 11 ,the blood test will show normal ,but the blood test taken in the medulla showed different results=

    • @umadev6077
      @umadev6077 Год назад

      Please help to find medicine for multiple neurofibromatosis type 1 and type 11

    • @umadev6077
      @umadev6077 Год назад

      Causes and reason for mentally retardant children transgenders social sigma births like leprosy multiple neurofibromatosis mocked by the society and the government

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +3

    Dr Sir 👍 Super 👌 Low BP kku eanna sapedanum sollunga Sir 🙏💐👍 NaaM Tamilar 🔥 NaaNga Tamilandaa 👍💪🦾🙏💐

  • @rajaarajan7700
    @rajaarajan7700 Год назад +32

    17வது நிமிஷத்தில் முக்கியமாக ஒரு விஷயம் சொல்ல துவங்கும் முன் ராஜேஷ் சார் ஏன் குறுக்கு தேவை இல்லா அனாவசிய கேள்வி .அவர் சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டார் .ஏன் ??????

  • @MuthuKumar-ir7xq
    @MuthuKumar-ir7xq Год назад +8

    தாய் போன்ற மனிதர்கள் உங்களை போன்ற மனிதர்களை பார்ப்பதே அரிது அரிது

  • @user-ip7le6my2v
    @user-ip7le6my2v Год назад +2

    Sir u r the best doctor in worldwide

  • @rozario.d4506
    @rozario.d4506 Год назад +3

    உயிர்ப்புடன் வாழ்க

  • @sankars8565
    @sankars8565 Год назад +1

    continue pannuga sir ithu oru pokishamamana video, pala kupaigaluku mathil vairm sir nantha gobaln sir, ithai ketpathai vida ketu unarvathu saalachiranthu rajesh sir

  • @indirat.s4495
    @indirat.s4495 Год назад +2

    Anotamy..physiology..traditional lifestyle..explained well..thank you so much ...👌👌👌👌👌

  • @rajsanthi2957
    @rajsanthi2957 Год назад +3

    பூண்டு பசுமஞ்சள் தேங்காய் அல்லது தேங்காயெண்ணை தினமும் சாப்பிட்டால் HP க்கு நல்லதுன்னு சொல்ராங்களே அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா?

  • @maattumoola3631
    @maattumoola3631 Год назад +2

    ராஜேஷ் ஐயாவுக்கு வணக்கம். முருங்கை விதை எண்ணெய் (moringa oil)பயன்படுத்தியும் பொடுகு போகவில்லை அதற்கான தீர்வை அடுத்த காணொளியில் பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிரேன்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx Год назад

      நெய் இரண்டு ஸ்பூன் எடுத்து 5ஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் மிதகாக சூடு செய்து தலைக்கு தடவி ஊற வைத்து சீகக்காய் தேய்த்து குளிக்க குணமாகும். சாம்பு பயன்படுத்துபவர்களுக்கு பொடுகு வரும்

  • @Magnajoshua1011
    @Magnajoshua1011 3 месяца назад

    நன்றி sir, வளத்துடன் வாழ்க

  • @vasanthislm5016
    @vasanthislm5016 Год назад +4

    Always welcome ur talk show

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Год назад +1

    மருத்துவர் ஐயா சொல்லுகின்ற விவரங்களை கேட்க கேட்க உயர்ந்த அறிவியலை அறிந்திருந்த தமிழ்சித்தர்கள் ஏன் அதை எளிதாக மக்கள் அறியமுடியாமல் பெரும் முயற்சிக்கு பிறகே அறியும்படி வைத்திருக்கிறார்கள் சரியான காரணத்தோடு ஆனால் தமிழர்கள் கடும்முயற்சி இன்மையால் பேரறிவை பெறஇயலாமல் இருப்பதை எண்ணிணால் வேதனையாக இருக்கிறது ஆனாலும் ஐயாவை போல் சிலர் தோன்றி சொல்லிகொண்டுதான் இருக்கிறார்கள்

  • @sureshg5879
    @sureshg5879 Год назад +1

    அய்யா நீங்கள் ஒரு புத்தகம் எழுதவும்.மக்கள் பயனோடு வாழ்வதற்கு.

  • @jayaganesh7858
    @jayaganesh7858 Год назад +1

    Wow what a genius person you are. I respect u always.

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Год назад +5

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o Год назад +12

    ராஜேஷ் ஐயா ... மார்க்கண்டேயன் ஐயா ... சிவக்குமார் அவர்களை ...நடிகர் ... பேட்டி எடுங்கள் ... சிறப்பாக இருக்கும் ... கோபக்காரர் தான் ஆனாளும் ... உங்களால் முடியும்...❤

    • @jayr5812
      @jayr5812 Год назад +2

      avaridam enna ketkanum?

    • @user-of3vs2gj4o
      @user-of3vs2gj4o Год назад +1

      வேரென்ன ப்ரொ ... இளமையின் இரகசியம் ...

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 11 месяцев назад

      Bro control u r mouth u will be young

  • @user-md9tm9mw8y
    @user-md9tm9mw8y 5 месяцев назад

    தெய்வமே‌நேரில்என்னைக் காக்க வந்தது போல் உணர்கிறேன் கிட்டத்தட்ட ஒன்றறை மாதமாக வழி தெரியாமல் தவித்தேன். நன்றி நன்றி நன்றி.

  • @vijayalakshmikuttiraja9460
    @vijayalakshmikuttiraja9460 Год назад +2

    அருமையான பதிவு.மக்கள் நோய் பற்றிய பயத்தை போக்கும் பதிவு. எளிய மருத்துவக் குறிப்புகள்.

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 Год назад +1

    மிகவும் மிகவும் அருமையான பதிவு. மிக்க மிக்க நன்றி சார்

  • @vasudevannadakkavil2014
    @vasudevannadakkavil2014 Год назад

    Sariyana kanippu, thanks ISRO, jai hind. 🇮🇳🙏🇮🇳🔯

  • @nsalone5205
    @nsalone5205 11 месяцев назад

    Human being Dr C.K.N sir is Great. ❤❤❤ Best explainer! Continue please🙏... Am Ramesh, Thalaivasal.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +1

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நவீன சித்தர்

  • @balabala9988
    @balabala9988 Год назад +3

    GOOD MORNING SIR EXCELLENT SPEECH THANK YOU

  • @mps4209
    @mps4209 3 месяца назад

    Sir
    Please continue
    Don't stop it at any cost

  • @sureshdalton5754
    @sureshdalton5754 Год назад +1

    தெளிந்த நீரோடை....நம்பிக்கையின் ஊற்று...

  • @abishajerry8407
    @abishajerry8407 Год назад

    ஆழமான அறிவு . நன்றிகள் பல கோடி

  • @vijeyakumarb8753
    @vijeyakumarb8753 Год назад +2

    God bless you both big brother's you both are gifted for everyone in tamilnadu thank you for a wonderful message for bp

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Год назад +3

    Super. Extraordinary explain. Thank you both

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Год назад +1

    Super duper sir ungal nagaisuvai kalathu pesum Bethan really like it sir🙏

  • @sasi_elaya
    @sasi_elaya Год назад +2

    Exactly sir, people in villages asking why you eating in illai because they are eating in plates

  • @namaskaram1176
    @namaskaram1176 Год назад +2

    NAMASKARAM 🙏🏽 WOW, please 🙏🏾 continue more information. Thanks

  • @user-mc7ut3jy3n
    @user-mc7ut3jy3n Год назад +1

    Arumayana vilackkam OM Sivaya Nama

  • @happytalentedworld1234
    @happytalentedworld1234 Год назад +7

    CKN Sir, Thanks a lot for your valuable videos. Pls. discuss about varicose and spider veins and also for foot corn. Most awaited video for many people. Hope you consider about this.
    Thanks a lot Rajesh Sir.

    • @user82641
      @user82641 Год назад

      Sorry, எனக்குத் தெரியாது

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 Год назад +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏