Это видео недоступно.
Сожалеем об этом.

Vali Vadham by D.A.Joseph

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2012
  • D.A.Joseph talks about "Vali Vadham" (Kamba Ramayanam). For more details please visit www.dajoseph.com

Комментарии • 38

  • @tamilselvi6836
    @tamilselvi6836 Год назад +1

    அருமை எளிமையாக புரின் தது ஜி ....

  • @bairavanvairavan6050
    @bairavanvairavan6050 3 года назад +5

    ஸ்ரீமதே ராமாநுஜாய நம :-
    அருமை சாமி 🙏🙏

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +1

    ஐயா, தாங்கள் யார்? அவதாரம் எடுத்து வந்திருக்கிறீர்கள் போல் தோன்றுகிறது.
    ராமனையும் மற்ற அனைவரையும் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல் எங்களுக்கு அறிமுகப்படுத்து கிறீர்கள். இதுவரை நாங்கள் கேட்ட ராமாயணம் எங்கள் மனங்களில் பதிந்தது என்றால், உங்கள் மூலம் கேட்கும் ராமாயணம் எங்கள் ஆன்மாவில் பதிகிறது.
    பிறவிப் பயன் பெற்றது போல உணர்கிறோம்.

  • @periyathambisampath
    @periyathambisampath 8 лет назад +4

    என் குருநாதர் தாள் வாழ்க ..என்னை வாழ்வித்த என் நல் வாழ்வுக்கு வழி காட்டிய என் அருமை ஆசான் ..திரு ஜோசப் அவர்கள் இத்தனை உயரத்தில் இருப்பது கண்டு பெரிது உவகை அடைகிறேன் ..கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்த காரணத்தால் ..உங்கள் வளர்ச்சி காண எனக்கு கொடுத்துவைக்க வில்லை ......தஞ்சாவூர் சம்பத் ஆகிய நான் உங்களை மானசீக குருவாக கொண்டு வாழ்கிறேன்

  • @dograsiasacademysatishkuma645
    @dograsiasacademysatishkuma645 6 лет назад +5

    Great man! I wish I could sit at your feet and learn Kamba Ramayanam.

  • @jeevansanjeevi
    @jeevansanjeevi 10 лет назад +10

    Shri D A Joseph Sir, wonderful explanation and quotes Sir Thank you for uploading this video

  • @mani67669
    @mani67669 4 года назад +2

    Very important Quotes highlighted by you are excellent, thanks long live.

  • @freedom2008abcd
    @freedom2008abcd 9 лет назад +3

    Enjoyed your way of telling the story through literature. Fantastic, highly appreciated.

  • @rajinees2122
    @rajinees2122 4 года назад +2

    Thank you Swamy.

  • @ramangopalan9657
    @ramangopalan9657 5 лет назад +2

    Very logical information and well delivered

  • @l.s.kannan546
    @l.s.kannan546 Год назад +1

    Sri ram Ari ram 🙏🍎🍒😱

  • @ramakrishnan188
    @ramakrishnan188 8 лет назад +2

    VERY ATHENTIC AND GOOD DISCRIPTION ABOUT THIS TOPIC AND VERY GOOD

  • @chitramanivannan2284
    @chitramanivannan2284 7 лет назад +3

    very interesting and informative. thanks

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 2 года назад

    மிக சிறப்பாக ஆதாரம் தனது பதிவு அற்புதமான கருத்து

  • @bishnurijal180
    @bishnurijal180 10 лет назад +2

    I like this too much.nice vidio.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 года назад +3

    Vedas and Upanishads highlight only the Narayana, the supreme ....

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 года назад +1

    அருமை

  • @ramm804
    @ramm804 2 года назад

    Excellent swamy ji 🙏👍

  • @100mksamy
    @100mksamy 5 лет назад +1

    ஐயா தாங்கள் வாழ்க பல்லாண்டு

  • @rajkumarn5592
    @rajkumarn5592 Год назад

    Vaali vadham

  • @karpagam9687
    @karpagam9687 5 лет назад +1

    Very nice pravachanam thank you sir

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад

    Respected Sir.
    More than the fact that Vaali Vatham is justified, the limelight is once again upon the Warrior brothers of Ayodhya, who have, for the umpteenth time proved that they stick to the rules of the ckan that they belonged to. They are full of life and adhere to crisp and neat protocols. The emotional or meek personification of the protagonist sometimes underplays his strict adherence to truth, As was rightly explained by you, He had come with a strategy and like any warrior who is bound by rules of the game, He simply gives a clean chit to those who do more than what is required - which eventually serves for the benefit of the individual. As much as the கருணாமூர்த்தி that he is portrayed as, to help those in distress, he is also the taskmaster when it comes to delivering on duty. This is another takeaway from the video, and today being அக்ஷய த்ரிதியை, we have also been showered with rains, that came as a surprise gift, along with the revelation that Rama is a warrior first and that explains everything. We need not do any melodrama because it is high time we learn our lessons from the great epic. And people like you are helping us on this by educating us with facts rather than trying to generalise concepts. We are deeply indebted to you for this. Seems like our Divine eye has woken up from slumber. Thank you again, Sir, for the awakening.

  • @rkradhakrishnan7034
    @rkradhakrishnan7034 4 года назад +2

    Unkalai neril barkavendum

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 2 года назад

    Our kaliyuga guru D A J swamygal

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 лет назад +3

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் நீங்கள் என்னதான் கூறினாலும்.உன்மை ஒன்றை நீங்கள் ஏற்கத்தான் வேண்டும் என்னவெனில் சூப்பனைகையும், இராவணணும் இவ்லாவிட்டால் இராமன் என்பவனே யார்? என்று இவ்வுலகுக்குத் தெரியாமலே போய்விடுமல்லவா? இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘🏹☇💥🔥🌏

    • @vasus2230
      @vasus2230 6 лет назад +1

      Mr Subramaniam, Raman's purpose of birth is to respect elders and their words, . So Even without Ravanan, he should be appreciated for the below. Just upto Aranya Kandam.
      1) Respect Guru and Guru words - Obedience to Vishvamithra's words to kill thadaga eventhough hesitated as a women. Akalya Saba Vimosanam, Take with Siva Dhanush, but refuse to marry unless discussed with Parents.
      2) Respect Dasarathan and Kaikeyi's promises to leave for Forest and give up Arasurimai with full heart. and later request his father to forgive Kaikeyi and Barathan,.
      3) Advises to Bharathan when he comes back to Raman for return request - Lots to learn here.
      4) Respect to Guhan and his community and took as his brother.
      5) Respect to Rishi's during their stay in Forest. Always a humble person.

  • @ramachandranperumal8206
    @ramachandranperumal8206 5 лет назад +5

    I'm very sorry to hear the words" Vappati" for Kaikee the mother of Bhrathan. Kaikee isa legal wife of Thasarathan.
    Is anyone noticed this word.?
    I humbly request the speaker for the reply.
    I feel very sorry If I hurt anyone.
    Dr. P. Ramachandran
    Professor of Mathematics.

  • @freedom2008abcd
    @freedom2008abcd 9 лет назад +5

    20:45 Hilarious !!!!!

  • @balasubramanians4962
    @balasubramanians4962 2 года назад

    Arumayana upanyasm. I in a short time. will monkeys speak? Please explain

  • @kumaran2451
    @kumaran2451 Год назад

    வாலி வதம் என்பதை ஆங்கிலத்தில் புரியாமல் வலி வாதம் ன்னு படிச்சிட்டேன்.. ஆன்மிக சம்பந்தமே இல்லையே ன்னு நினைச்சேன்.. நினைச்சிட்டேன்... 🐒🤣😂

  • @DharmProtectionGroup
    @DharmProtectionGroup 11 лет назад +1

    great video i only accept valamikya ramayana

  • @jagadeeswarannatarajan7738
    @jagadeeswarannatarajan7738 8 лет назад +2

    எல்லா எடுத்துக்காட்டும் உத்திரகாண்டத்திலிருந்து. அது கம்பர் எழுதாத காண்டமல்லவா. எப்படி கம்பராமாயணமாகும்?

    • @DAJoseph16
      @DAJoseph16  7 лет назад +3

      உத்திரகாண்டம் சான்​றோர்களால் ஏற்றுக்​கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் ஆங்காங்​கே குறிக்கப்பட்டுள்ளன.

    • @sharvansharvan8284
      @sharvansharvan8284 5 лет назад

      இராமாயணம் கம்பர் சொந்தமாக எழுதவில்லை. கம்பர் எழுதுவதற்கு முன்பு பல கவிகல் எழுதியது. ஆனால் கம்பர் மூல நூல் ராமாயணத்தை படித்துவிட்டு தான் எழுதி இருப்பார். ஆக உத்ரா காண்டம் இவர் எழுத வில்லை என்றாலும் அந்தகருத்து உண்மை தானே. மீதி உள்ள அனைத்தும் மூல இராமாயணத்தில் உள்ளதே.