வணக்கங்கள் ஸ்வாமின்...! திருவேங்கடத்தானை ஆழ்வாரும் பின்னர் தாங்களும் அணுவணுவாய் அனுபவித்ததை அவ்வாறே முழுவதுமாய் எங்களைப் போன்ற அடியார்களையும் அனுபவிக்கும்படி உரைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Thank you for this wonderful discourse! Nearly 1.5 years ago, when I first listened to your "Recommendation letter to Lord Vishnu" video about 6.10.10 pasarum, I hoped and prayed to Tirupati perumal that you would do a full video about all of the 6.10 pasarums. And now he has given that to me. Thank you sir for all that you have done and will be doing for vainavam. Jai Sriman Narayana!
Explanation about Lord Venkateshwara is really superb & esp last two pasurams is really heart touching & I can realise Nammazhwar's in-depth devotion towards God in that & further it makes me to develop such devotion towards God.
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே கூறாய் நீராய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலம் எல்லாம் சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வக் கோமானே சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே ஆறா வன்பிலடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா மாய வம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேங்கடத்தானே அண்ணலே யுன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே ஆ ஆ என்னாது உலகத்தை யலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ திணரார் மேகம் எனக் களிறு சேரும் திரு வேங்கடத்தானே திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி யினமினமாய் மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே அடியேன் மேவி அமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே கொடியாவடு புள்ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே நொடியார் பொழுது உனபாதம் காணா நோலாது ஆற்றேனே நோலாது ஆற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி யடியேன் பால் வந்தாய் போலே வாராயே வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா நிகரில் புகழாய் யுலகம் மூன்றுடையாய் என்னை யாள்வானே நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகலொன்றில்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்துத் திரு வேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏
I would like to chant these pasurams daily (10+1 (phala sruthi)). Tamil text is fine. could you pl post them here or could you pl direct me if i can find it online. Thank you so much for your service.
Because lord vishnu narayana loves to play forever with all other yugas forever decades, years, years, decades, and times in all of the other yugas forever and thats why and that is why.
Thank you Sir!! I really like your speeches!!! I have small doubts, could you please clarify? why didn't you weared Thiruman Kappu as you following Shri Vaishnavam?
I am late to this conversation I think you have all got your answers by now but if you are still interested to know this and also for other new viewers let me tell you what I have come to know. It is swami’s Acharyan’s instructions to him to remain with the current attire as DA Joseph.
கருடன் தனை வானில் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்வேன் பெருமாளே நலமா என்பேன் ஸ்ரீநிவாசா❤❤❤
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கேசவா மாதவா மதுசூதனா 🙏🌹🌹🙏
வணக்கங்கள் ஸ்வாமின்...! திருவேங்கடத்தானை ஆழ்வாரும் பின்னர் தாங்களும் அணுவணுவாய் அனுபவித்ததை அவ்வாறே முழுவதுமாய் எங்களைப் போன்ற அடியார்களையும் அனுபவிக்கும்படி உரைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
Thank you for this wonderful discourse! Nearly 1.5 years ago, when I first listened to your "Recommendation letter to Lord Vishnu" video about 6.10.10 pasarum, I hoped and prayed to Tirupati perumal that you would do a full video about all of the 6.10 pasarums. And now he has given that to me. Thank you sir for all that you have done and will be doing for vainavam.
Jai Sriman Narayana!
Explanation about Lord Venkateshwara is really superb & esp last two pasurams is really heart touching & I can realise Nammazhwar's in-depth devotion towards God in that & further it makes me to develop such devotion towards God.
What an elaborate, convincing explanation of ALwaane… ( for all the त्रिकालं)🙏🙏🙏
ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா ஓம் நமோ வெங்கடேஸ்வரா
ஓம் நமோ நாராயணா
ஸ்ரீமந் நாராயணன் திருவடிகள் சரணம்...
Om namo venkatesaya..
Pranams brilliant explanation of Nammalvar Pasurams
May the Lord of Seven Hills bless us all to hear more and more of Sri Joseph sir's discourses
I sure hope that I reach Sri Vaikundam after my death since I have heard this completely.
நன்றி
arumai arumai... poliga poliga
Om namo narayanaya
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே
கூறாய் நீராய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலம் எல்லாம்
சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வக் கோமானே
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே
ஆறா வன்பிலடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா மாய வம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேங்கடத்தானே
அண்ணலே யுன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே
ஆ ஆ என்னாது உலகத்தை யலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திரு வேங்கடத்தானே
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி யினமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே
அடியேன் மேவி அமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே
கொடியாவடு புள்ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே
நொடியார் பொழுது உனபாதம் காணா நோலாது ஆற்றேனே
நோலாது ஆற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி யடியேன் பால் வந்தாய் போலே வாராயே
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே
அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா
நிகரில் புகழாய் யுலகம் மூன்றுடையாய் என்னை யாள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்துத் திரு வேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo venkatesa
Sir I am ur fan
Feel blessed 🙏
DAJ our fitting guru
12:25 - ulagam uNda peru vAyA ulappil kIrththi ammAnE!
16:28 - URAy nIRAy nilanAgik kodu val asurar kulam ellAm
19:36 - vaNNam aruL koL aNi mEga vaNNA! mAyavammAnE!
24:14 - AvA! ennAdhu ulagaththai alaikkum asurar vANAL mEl
30:37 - puNarA ninRa maram Ezh anReydha oru vil valavAvO!
உயர்திரு ஜோசப் ஐயங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம்
Sunder Athi Sunder Information Sunder Only ourbhagayam mst and padma
SWEET SPEECH
Om Namo Narayanaya...🌺🌸🏵️💮
Om Namo Narayanaya Namaha 🙏
sweet speech Iya
Jaishreeman narayan. 🎉🎉
🙏👍🙏 vanakkam 💯
I would like to chant these pasurams daily (10+1 (phala sruthi)). Tamil text is fine. could you pl post them here or could you pl direct me if i can find it online. Thank you so much for your service.
Usha Subbarayalu Hi, here is the link. These paasurams would be under the sixth decade (last item):
www.acharya.org/dp/4/index.html
Thank you so much. Appreciated.
Could I get them too ? Please share a link
GOVINDHA HARI GOVINDHA ...
🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏👌👂👌🙏😇
Because lord vishnu narayana loves to play forever with all other yugas forever decades, years, years, decades, and times in all of the other yugas forever and thats why and that is why.
very good upanyasam, nanri
can u pls give an upanyasam on thaayaar mahalakshmi and andaal?
Srimathe ramanujaya namaha.srinivasaya namaha
Sweet speech Sir , Happy new year 2018
Super
உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா
🙏
Thanks sir
Thanks sir
Joseph ji. Could you pl upload the English version of the same. ?
தன்யனானேன் ஸ்வாமி.
excellent sir
Thank you Sir!! I really like your speeches!!! I have small doubts, could you please clarify? why didn't you weared Thiruman Kappu as you following Shri Vaishnavam?
Sathyanarayanan Pur ushothaman
@@ananthakrishna4725 ?
I am late to this conversation I think you have all got your answers by now but if you are still interested to know this and also for other new viewers let me tell you what I have come to know.
It is swami’s Acharyan’s instructions to him to remain with the current attire as DA Joseph.
நீங்கள் ஏன் திருமண் இட்டுக்க மாட்டேங்கறேள்.
ரொம்ப முக்கியம்!!!!!!!!!!!
Maha bhagavathar,acharyargalai ippadi ketpadhu apacharam.