துரியோதனனுக்கு பீஷ்மர் சொன்ன அறிவுரை | Sri Dushyanth Sridhar Upanyasam | Part 122

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #dushyanthsridhar #mahabharatham #upanyasam #sridushyanthsridhar #kumudambakthi
    துஷ்யந்த் ஸ்ரீதர் தமிழ் உபன்யாசம் பகுதி 122
    Dushyanth Sridhar is a writer and public speaker. He delivers discourses in Tamil and English and focuses on the scriptures of Sri Bhashyam, Gita Bhashyam, Rahasya-traya Saram, and Bhagavad Vishayam. He has delivered lectures in several countries, and on RUclips.
    Follow📲 bit.ly/Kumudam...
    Don't Miss ⤵️
    ______________________________
    Sri Dushyant Sridhar 111 : • பெருமாள் யாரையும் தண்ட...
    Sri Dushyant Sridhar 110 : • கந்தர்வர்களுடன் காண்டீ...
    Sri Dushyant Sridhar 109 : • கிருஷ்ணரின் சிரிப்புக்...
    Sri Dushyant Sridhar 106 : • நம் பாவத்தைப் போக்குபவ...
    Sri Dushyant Sridhar 105 : • கொக்கு என நினைத்தாயோ! ...
    Sri Dushyant Sridhar 104 : • கேட்டாலே புண்ணியம் தரு...
    ______________________________
    Welcome to Kumudam Bakthi, your spiritual haven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudambakthi
    Instagram - / kumudambakthiofficial
    Twitter - www.x.com/Kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 57

  • @ishasekaran
    @ishasekaran 10 месяцев назад +9

    துஷ்யந்த் அவர்களே தங்களுக்கு கோடி கோடி கோடி.நமஷ்காரங்கள் வானத்தைவிடபரந்தபூர்ண அறிவு மகனே வணங்குகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤. அலமேலு மங்கை

    • @vidurapaathukkalam..8744
      @vidurapaathukkalam..8744 18 дней назад

      It's right, normal ah adhiga Graham ucham petral, aanmiga pathai, sanyasam poiduvanga

  • @venkateshthirupathi2336
    @venkateshthirupathi2336 10 месяцев назад +7

    இந்த குணம் இருந்தா நமக்கும் ரொம்ப சௌக்யம்.தன்யோஸ்மின் ஸ்வாமி

  • @altiusmaha
    @altiusmaha 3 месяца назад +4

    அருமை அருமை.
    நல்ல அறிவுரை, இதை எல்லா குழந்தைகளுக்கும் சொல்லி தர வேண்டும்.

  • @sayiramdevajirao2146
    @sayiramdevajirao2146 11 дней назад

    Super your shasan Sathyanarayanan

  • @kumaransivapriya
    @kumaransivapriya Год назад +12

    Hare Krishna swami
    Dhandawath pranam.
    தங்களது உபன்யாச
    ங்கள் எல்லாமே முத்தான வை . கொஞ்சம் கொஞ்சமாக அறியாமையை விலக்கி பக்தியை ஏற்படுத்துகிறீர்கள் சுவாமி .
    ரொம்ப நன்றி.
    தன்டவத்பிரணாம்
    ஹரே கிருஷ்ணா

  • @usharamanathan5526
    @usharamanathan5526 16 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manik1179
    @manik1179 Год назад +6

    அடியேன் 🌹🌹🌹

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935 17 дней назад

    Super ! swamin.❤❤

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Год назад +7

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarisuresh6749
    @bhuvaneswarisuresh6749 2 месяца назад +2

    Arumaiyana pirasangam sir

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 Год назад +4

    அருமையான பதிவு ❤❤

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад +1

    ❤❤❤❤❤ OM NAMO NARAYANA POTRI 😍😍😍❤️

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад +2

    ❤❤❤❤❤ON GURUVASSRANAM POTRI 😍❤️

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Год назад +2

    🙏ஹரி ஓம்🙏

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr Год назад +4

    Evlo arumaiyana vishayangal Thank you sir❤

  • @nvprpattu
    @nvprpattu 11 месяцев назад +5

    Ramar vazhndhu kaatiyadhu namakkagadhan, avar kadavulaaga vaazhavillai , manidhanaaga vaazhndhu endha vidha sodhanai vandhalum dharma padi vaazha vendum enbadhudhaan avadhaara nokkam

  • @ganeshmc221
    @ganeshmc221 Год назад +8

    Jai Sriman Narayana

  • @poornimaramachandran2503
    @poornimaramachandran2503 Месяц назад

    Hare Krishna 🙏 Namaskaram 🙏

  • @krishnans.9809
    @krishnans.9809 9 месяцев назад +2

    Hariyum Haranum onnuntru ,ariyadhavan vayil mannu.Deivam undu.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 месяца назад +1

    ❤❤❤❤❤🌴🌴🌴🌴🌴🌍🌍🌍🌍🌍☔☔☔☔☔🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💟💟💟💟💟🌅🌅🌅🌅🌅🌈🌈🌈🌈🌈🎉🎉🎉🎉🎉🎉🩸🩸🩸🩸🩸🌺🌺🌺🌺🌺💝💝💝💝💝💖💕💖💕💖💕💖💕💖💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩💯💚🧡💛💘❤ OM SARVAM SIVAM POTRI 😍❤️

  • @RiteshRitesh-vq5oc
    @RiteshRitesh-vq5oc Месяц назад

    அருமையான தகவல்

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Год назад +1

    Thankyou sami🎉🙏🙏🙏🙏🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Год назад +5

    பெருமாள் மட்டுமா சிவபெருமான் எங்க. மூத்தவர் அவரே.

  • @arumugamn8191
    @arumugamn8191 3 месяца назад +1

    🙏

  • @sirunanify
    @sirunanify 11 месяцев назад +3

    Please continue posting next episode

  • @kmakesh2016
    @kmakesh2016 Месяц назад

    श्रीगुरुभ्यो नमः

  • @BalaBala-oi1gv
    @BalaBala-oi1gv Год назад +4

    🙏🙏🙏

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Год назад +2

    Namaskarams 👌🌹🌹🙏🙏

  • @vijayakumarv4764
    @vijayakumarv4764 Год назад +2

    Swami ithu onga athuka inga athuka antha pazhakkame kidayathu

  • @sampoornamkannan
    @sampoornamkannan 2 месяца назад

    If you are a body you cannot avoid it. If you are the mind you die every moment. If you are a spirit or soul you have no death so the question doesn't arise. So to go beyond death you have to know your true identity.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 9 месяцев назад +2

    Velai seithavanukku kooli.kodukkama iruppathu than.manutharmam. pondati puzhaiyilpooranaiyeritha sambalai thadavuvathum.velaikkaran thoongumpothu brahmanan than.siruneerai.avanai.sutri.thelippathum in ths manutharmamthan. Keralavil.anaithu.nair pengalai.numboothirigal koodiyathum.manutharmam thaney.. Brahmanan pattiyal.inapennai koodinal avanukku.oorukku veliyey kudisai pottu koduthu unavukku thaniyam muthaliyavai koduthu vazhvikka seiyavendum . Aanal anths pennin uruppil.pazhukka kaachiya irumbai nuzhaikka vendum. Yenney kevalamana manutharmam.

  • @sabeer6931
    @sabeer6931 Год назад +5

    தமிழ் இவரிடம் தஞ்சமடைந் த்திருக்கிறது

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 Год назад

    👍👍👍👏👏👏🙏🙏🙏🌾🌾🌾⚘️⚘️

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Год назад +19

    ராமர் நிறைய கிரகங்கள் உச்சத்தில் இருந்தது னு ஜோதி டிவியில் சொன்னாங்க. அப்ப ஏன் அவர் வனவாசம் போனார். சீதைய அக்னி பிரவேசம் செய்ய சொன்னார். அவர் கடவுள் தான அவருக்கு வர பிரச்சினையை சரி பண்ணிகலாம்ல துஷ்யந்த் sreedhar சார் இதற்கு பதில் சொல்லுங்கள் please

    • @sunitharaja6030
      @sunitharaja6030 Год назад +8

      He said in another discourse. Ramar lived like a human only. We celebrate him as a God.

    • @vivekananda9853
      @vivekananda9853 Год назад +5

      அவதாரம் ஆகையால் வாழ்ந்து காண்பித்தார் 😊

    • @sahasplays934
      @sahasplays934 Год назад +5

      Planets should not be either at high power or weak. Those who have medium power have a peaceful life

    • @mahalakshmiseenivasagan7813
      @mahalakshmiseenivasagan7813 Год назад

      ராமர் மனித அவதாரம் எடுத்தார்.

    • @kanagavelrathinavelu7118
      @kanagavelrathinavelu7118 11 месяцев назад

      கைகேயி' ராகவா வனம் செல் ' என்று கூறியதற்கு "சரி வனம் செல்கிறேன்" என்று ராமர் கூறிய சத்தியவார்த்தையை காப்பாற்ற ராமர் லக்ஷமணன், சீதாவுடன் வனம் ஏகினார்.சீதா பரிசுத்த கற்புக்கரசி தீ அவளை எரிக்க வில்லை. சீதா நமது தேசிய தெய்வம்.

  • @rangar1530
    @rangar1530 2 месяца назад

    பீஷ்மரே ஒரு பாபி. வெளங்காத ரெண்டு பசங்களுக்காக மூன்று பெண்களின் வாழ்வை சீரழித்தவர். அதில் ஒரு பெண்தான் இன்று நாம் தெய்வமாகக்.கொண்டாடும் அம்பா(ள்). இவர் துரியோதனனுக்கு அறிவுற குடுக்கறாராம். துரியோதனன் எந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் கெடுக்காதவன். ஒரு மனைவியுடன் வாழ்ந்தவன். ராமனுக்கு நிகரானவன். அர்ஜுனன் பெண்பித்தன்.

    • @geetharanjani6934
      @geetharanjani6934 12 дней назад

      துரியோதனன் பொறாமையின் மொத்த உருவம். அவனுக்கு திரெளபதி மேல் விபரீத ஆசை வேற. எப்டியாவது அடுத்தவன் ராஜ்ஜியத்தை சூழ்ச்சியால் அபகரித்து கொள்ளும் தீய குணம். இது தான் துரியோதனன்

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 9 месяцев назад

    Kathukutti😂😂😂

  • @legendrams548
    @legendrams548 2 месяца назад

    சாப்பாட்டை நீ குறை சொல்ல மாட்டியா பா? ரேஷன் அரிசியில் தினமும் சாப்பாடு சாப்பிட்டு இருக்கியா பா?

  • @kavin557
    @kavin557 8 месяцев назад +1

    நான் பெருமாளுக்கே மரண தண்டனை குடுப்பவன் நீ யாராடா

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Год назад

    நமஸ்காரம் ஸ்வாமி... நான்.. ( வயது 66) காலை 8.30--9.00 மணிக்குள் குளித்துவிட்டு பூஜைகள் செய்வேன். நைவேதியமாக நான்கு ஐந்து திராட்சை மட்டுமே. மனைவி அதற்குள் குளிக்க முடியாது. மருமகளுக்கு ப்ராஜெக்ட் வேலைப் பளு... சாதம் ம் நிவேதனம் செய்ய முடியாது. என்னால் முடிந்த பூஜை இவ்வளவுதான்.
    சில சமயம் நான் காலை பூஜைக்கு விளக்கு ஏற்றும் போது கூட அவர்கள் எழுவது இல்லை. எனக்கு இது ஒரு பெரிய குறை.
    என்ன செய்வது.?

    • @sunitharaja6030
      @sunitharaja6030 Год назад

      Saadam vaikka kathukongo

    • @umamaheswaris936
      @umamaheswaris936 Месяц назад

      The Almighty expects your will to offer him offerings. He does not see whether you present sadam or dry fruit. This is just my opinion. Opinions may differ.

  • @vijaya7841
    @vijaya7841 Год назад +2

    🙏🙏🙏