Thiruvalluvar - A Hindu ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 190

  • @originality3936
    @originality3936 5 лет назад +20

    மிக அருமையான விளக்கம் அய்யா. உன்மையிலேயே இன்னும் இவ்வளவு தெளிவான விளக்கம் தைரியமாக யாரும் உண்மையா தந்ததில்லை. நன்றிகள் பல பல உங்களுக்கே அய்யா.

  • @sridharrajam4120
    @sridharrajam4120 4 года назад +9

    மிக அருமை, தேவையான பதிவு. ஆணித்தரமாக உண்மையை உரைத்திருக்கிறீர்கள். கடந்த ஐம்பது வருடம்களுக்கு மேலாக நமது மத, இலக்கிய, கலாச்சார கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாமல் போனதின் விளைவு, திரித்து கூறும் கூட்டங்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அடியேனின் விண்ணப்பம்.. உங்கள் சொற்பொழிவுகளில் இது போன்ற சிலவற்றை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன்.

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 5 лет назад +13

    அற்புதம் ஐயா. உங்கள் சொற்பொழிவை கேட்டு மெய் சிலிர்த்தேன். என் நமஸ்காரங்கள். 🙏🙏🙏

  • @sundratube
    @sundratube 4 года назад +7

    தேவ்வம் அய்யா நீங்க. Such clear explanation can be delivered only by a divine and learned person. I am blessed to have seen your presentation. I will share this video. Many thanks.

  • @ramanathanbrahmanandan344
    @ramanathanbrahmanandan344 2 года назад +5

    I have never heard such an elucidation of Hindu Sanatana Dharma even from a hindu scholar. Can any one more clearly establish the religion of Tiruvalluar than Thiru.Joseph ? In my opinion there is none.Sir, May you live long ! ciram Jiiva ! Neeeduuzhi vaazhha !

  • @sundarjagannathan792
    @sundarjagannathan792 5 лет назад +35

    தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களை என் அங்கங்கள் தரையில் பட வணங்குகின்றேன்

  • @sudarshank7909
    @sudarshank7909 5 лет назад +28

    Very very informative. Marana Adi for these Christians and Tamils who claim ownership over Thiruvalluvar

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      Yes these Tamils claiming the ownership of Thiruvalluvar is the most ridiculous indeed!.🤔🤔😂😂

  • @muraliny6770
    @muraliny6770 5 лет назад +10

    I am amazed by your authentic explanation of Tiruvalluvar’s faith from interval and external evidences.
    Thanks sir. Hope it reaches many people who are aspiring to know the truth.
    I will share it to my friends and relatives

  • @nagaratnam9992
    @nagaratnam9992 4 года назад +15

    You are a true brahmin....I mean pure mind, thought, words and action

    • @ghumakkad8974
      @ghumakkad8974 4 года назад +4

      Naga Ratnam that is what bramin mean in sanatana dharma

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 года назад +9

    திருவள்ளுவர் இந்த காலத்தில் ஹிந்து என பொதுவாக ஒரே குடையின் கீழ் அழைக்கப்படும் ஆதிமதத்தைச் சார்ந்தவர். அப்போது ஷண் மதமாக இருந்தது இப்போது ஹிந்து எனபொதுவில் போற்றப் படுகிறது. வள்ளுவர் மனைவி வாசுகி என்ற பெயர் வைணவப் பெயர்.விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்த போது வாசுகி என்ற அரவத்தின் துணை கொண்டு அமிர்தம் கடைந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி.

  • @pazhanirajarv6013
    @pazhanirajarv6013 5 лет назад +20

    One of the most learner and most revered speakers of our age.

  • @shashikalakumar3645
    @shashikalakumar3645 5 лет назад +11

    I don't have words to describe you Sir. You are the real Christian. Accepting the truth is very difficult 🙏🙏🙏🙏🙏

    • @sudharshangovindan8708
      @sudharshangovindan8708 4 года назад +5

      Thiru. Joseph embraced Sanaathana Dharma (back to Hindu religion) long time back ! He is a great Sri Vaishnava Scholar / Vidwaan. There is a reason why he was asked by Late Sriperumbuthur Sri Varada Ethiraaja Jeeyar swami to retain his old Christian Name. More details - www.dajoseph.com

    • @mohansagar6601
      @mohansagar6601 Год назад +2

      He is a learned scholar of Tamizh Vainavam.

    • @SubramanianSubramanian-k9j
      @SubramanianSubramanian-k9j 10 месяцев назад +1

      I support and follow with devotion sir

  • @munnadiapillaibalakrishnan2489
    @munnadiapillaibalakrishnan2489 5 лет назад +16

    அய்யா தங்களது விளக்கம் அருமை, எம் பெருமான் திருவேங்கடத்தான் அருளால் தாங்கள் நீடூடி வாழ்க.

  • @pechimurugan
    @pechimurugan 4 года назад +9

    அய்யா தங்களது விளக்கம் அருமை, உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி.

  • @mani67669
    @mani67669 4 года назад +8

    In the background you have Mahabharata war picture where Lord Krishna teaching Bhagavat Geeta likewise you are teaching us about the great Hindu Thruvalluvar . Long live. Thanks.

  • @bamabama339
    @bamabama339 5 лет назад +19

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி.

  • @sudharshangovindan8708
    @sudharshangovindan8708 6 лет назад +27

    Fantastic and wonderful ! No words to describe !! Amazing !!!

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 года назад +5

    Sir, thanks a lot for putting forward so many irrefutable arguments to silence the non- Hindus who claim that Thiruvalluvar belongs to their own religion. Sir, you are a great Bhakta and a Jani rolled in to one. May Bhagawan bless you with good health and longevity to explain and elucidate the scriptural principles of Sanatan Dharma to the world.

  • @ramangopalan9657
    @ramangopalan9657 5 лет назад +10

    Crystal clear authentic analysis ,pointwise well explained-super

  • @venkataramanramakrishnan5302
    @venkataramanramakrishnan5302 4 года назад +5

    One of the most comprehensive proof of Thiruvallur's religion from a highly knowledgeable scholar! Thanks Joseph Ji.

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 лет назад +9

    How Thoughtful of you Sir! Thank You!

  • @saraswathivenugopalan2420
    @saraswathivenugopalan2420 5 лет назад +11

    மிக மிக அற்புதமான விளக்கவுரை ஐயா...மிக்க நன்றி..

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 5 лет назад +13

    You deserve a PhD for your scientific research approach in coming to conclusions...original effort...Long Live Dr Joesph sir

    • @nagaratnam9992
      @nagaratnam9992 4 года назад +4

      Phd is nothing before his knowledge... He deserves barath ratna for his knowledge

  • @nkamaraj
    @nkamaraj 5 лет назад +20

    அற்புதமான விளக்கம் நன்றி சுவாமி.

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 4 года назад +4

    ஒவ்வொரு குறளும் அர்த்தமும் சாட்டையடி பதிலாக அமைந்தது .மிக்க நன்றி ஐயா.

  • @srinivasanramanujan305
    @srinivasanramanujan305 6 лет назад +23

    அற்புதம் ஸ்வாமின்🙏🙏🙏🙏🙏 தவறாக அர்த்தங்களை திரித்து கூறும் குதிருட்டிகளை நயமாக நைய புடைத்துவிட்டீர்கள் ஸ்வாமின், தேவரீரிர் திருவடிகளில் பல்லாண்டு பல்லாண்டு அடியேனின் தண்டம் ஸமர்ப்பணம்

  • @SurashKan
    @SurashKan 5 лет назад +16

    If at all Christ wants to be believed as true, Christ wasnt a Christian.. and how can those born before Christ be Christians?? Foolish claims doesnt stand the test of time and Truth.. The Truths shall be revealed for sure...

  • @geethajayaram2530
    @geethajayaram2530 5 лет назад +8

    Wonderful clarity. Great examples of kurals

  • @kumarv2117
    @kumarv2117 2 года назад +2

    Excellent Proof with Thirukkural evidence itself. Thiruvalluvar Hindu only. Absolutely no doubt.
    Thank you Sir.

  • @hariharamahesh3557
    @hariharamahesh3557 5 лет назад +5

    Great sir can you write commentary for all kurals and publish a book it will be a great service to mankind as what we see now are concocted versions with wrong meanings.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 அற்புதமான விளக்கம் அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏 அடியேன்

  • @kesavanduraisamyraju7324
    @kesavanduraisamyraju7324 6 лет назад +26

    I request you to write a paper/ Book about this topic to remove the falsehood wrote by other people like Vairamuthu and others and tell the truth to the world These facts are known to only very less people

    • @chandmurali
      @chandmurali 4 года назад

      please share to your group through whatsapp.

  • @vijaym6945
    @vijaym6945 5 лет назад +16

    திருவள்ளுவர் இந்து தான், அவர் அகத்தியர் சித்தர் மற்றும் ஔவையார் காலத்தில் வாழ்ந்தவர்.
    திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கின்றன இந்து மத கடவுள்களின் பெயர்கள்
    யமன் - 269, 326, 765, 1083, 1085
    பிரம்மா - 1062
    இந்திரன் - 25
    திருமால் (விஷ்ணு) - 1103
    லட்சுமி - 179, 519, 617, 920
    அலட்சுமி - 617, 936

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 5 лет назад +8

    அருமை!அருமை!!
    அடியேன் தாசன்.
    தமிழ்நாட்டு கேடகங்கள் இதை எல்லாம் ஒளி பரப்பாது.

  • @aravindhnatarajan7749
    @aravindhnatarajan7749 5 лет назад +8

    ராம் ராம். அழகான விளக்கம். அற்புதம். மிகவும் நன்றி ஜீ

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 5 лет назад +10

    You are great soul sir. You will live long with all Aishwaryas.

  • @VELS436
    @VELS436 5 лет назад +41

    திருவள்ளுவர் ஹிந்துவே..அவரை கிறிஸ்துவர் என்று சொல்லும் DMK, திக வீரமணி , MISSIONARYகள் திருத்திக்கொள்ளவேண்டும்.

    • @sudarshank7909
      @sudarshank7909 5 лет назад +4

      @@kanweekan8463 Ask Esra Ssrgunam

    • @DR_68
      @DR_68 5 лет назад +4

      @@kanweekan8463 டுபாக்கூர், திருவள்ளுவர் ஹிந்துன்னு சொன்னா ஏண்டா திருட்டு திமுக குதிக்குது. குமுட்டைகள் நீங்கள் திமுகவுக்கு முட்டு குடுக்குறீங்க

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 4 года назад +1

      திருக்குறள் கிருத்துவ நூல் என்ற முனைவர் பட்டம் வாங்கிய தெய்வநாயகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கியது கருணாநிதிதான்.

    • @VELS436
      @VELS436 4 года назад +2

      @@kanweekan8463 , டேய் லூசு பொய் பாவடை சர்குணம் , தாயொலி வீரமணி வீடியோ பாருடா....வந்துடான் விளக்கு பிடிக்க

  • @thunderstorm864
    @thunderstorm864 2 года назад

    மிக்க நன்றிகள் அய்யா, நல்ல அருமை யாக விழங்கப்படுத்தியமைக்கு, இன்னும் உங்களிடம் இருந்து பல நல்ல கருத்துக்கள் உள்ள வாக்கியங்களை எதிர்பாத்து இருக்கேன், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +1

    சூப்பர் தகவல்கள் ஃ! வேத ஜிராக்ஸ்! தமிழ் திருக்குறள்+! திருமந்திரம்+! மற்றும்! தமிழ்? ஆதாரம் அழிக்கமுடியாதது வாழ்க தமிழ்! வாழ்க ஆதாரம்! வாழ்க தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்!

  • @ramanankannan2322
    @ramanankannan2322 6 лет назад +13

    அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று.
    என வேள்விகள்(யாகங்கள்) பல செய்வதைக் காட்டிலும் புலால் உண்ணாமலிருப்பது நன்று என்கிறார்.

  • @lakshminarasimhandevarajul4315
    @lakshminarasimhandevarajul4315 5 лет назад +6

    ஐயா
    தங்களின் தமிழ்ப்பணி
    தரணியெங்கும்
    தழைத்தோங்கவும்
    இறையருள் எந்நேரமும்
    உங்களுக்குறுதுணையாய்
    விளங்கவும் எங்கும் நீக்கமற
    நிறைஇறையை வேண்டுகிறேன்

  • @madhavr6590
    @madhavr6590 5 лет назад +6

    வணக்கம் ஐயா தங்களின் கருத்துக்கு நன்றி உண்மையை உரக்கச் சொல்வோம் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🙏

  • @jagannathan8084
    @jagannathan8084 4 года назад +14

    எல்லாம் நாசமா போச்சு திருவள்ளுவர் இந்துனு உலகத்துக்கு தெரிந்து போச்சி எங்க பொழைப்பு எப்படி நடக்கும்

  • @prabhu2265
    @prabhu2265 4 года назад +4

    Good morning sir. I am interesting in this. I have a doubt.
    At the time 39:22 on this video,you said “அஷ்ட குணோ அஷ்ட பாகு” . Please tell it is from which veda or Upanishad. It will help me to tell about this to everybody with clear reference.
    Thank you...thank you.......

    • @indra9013
      @indra9013 4 года назад

      Yes,Please......tell

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 5 лет назад +6

    மிக்க நன்றிகள் ஐயா

  • @basuman7
    @basuman7 4 года назад +5

    Excellent explanation. Great work sir.

  • @Tailorpc
    @Tailorpc 3 года назад

    அருமையான விளக்கம் இதைவிட வேறு என்ன விளக்கம் வேண்டும் .... விளக்கம் கொடுத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏

  • @kesavanduraisamyraju7324
    @kesavanduraisamyraju7324 6 лет назад +9

    Great explanation sir , Keep up the good work

  • @nagaratnam9992
    @nagaratnam9992 4 года назад +5

    My pranams at your feet sir....

  • @ramanankannan2322
    @ramanankannan2322 6 лет назад +12

    பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள் என்றும் சொல்கிறார்கள்.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад +7

    Saastras and VEDAM tell the same things that are before the Time immemorial.

  • @ramansrini7296
    @ramansrini7296 4 года назад +2

    Some of the details are new to me. Super explanation. Vazhga valamudan.

  • @MrRajaretinam
    @MrRajaretinam 4 года назад +3

    D.A.Joseph Sir u r right ! i salute you Sir.

  • @Meenamisty7
    @Meenamisty7 2 года назад +1

    Thiruvalluvar oda gnana padalgal padithale terium.... Agathiyaruku guru vanakam eluthi ullar.....pulal maruthal....enum atigarathai eluthi irukirar..❤️❤️🕉️🕉️🕉️

  • @aghori2608
    @aghori2608 4 года назад +3

    Sir ..I don't understand tamil....Really appreciate if subtitles in english or hindi is added...To hv a pan -india reach

  • @tharmaiya7293
    @tharmaiya7293 5 лет назад +8

    நீங்கள் ஒரு விலைபோகாத இந்தியர்

  • @bsugavanamunited
    @bsugavanamunited 4 года назад +4

    His evidence is more clear than what Pandey gave a few weeks ago.

  • @gopsmorgan1706
    @gopsmorgan1706 5 лет назад +5

    Excellent speech.

  • @PraKash-ek8gx
    @PraKash-ek8gx 6 лет назад +18

    அடியேன் தாசன்.. ஸ்வாமி..

    • @DAJoseph16
      @DAJoseph16  6 лет назад +8

      Adiyen Ramanuja Dasan

    • @anbu9673
      @anbu9673 4 года назад +1

      👌👌 very good explanation thanks aiya

  • @vallivinayagam6124
    @vallivinayagam6124 6 лет назад +8

    Very nice information sir thank you

  • @tanushprithive2240
    @tanushprithive2240 6 лет назад +13

    Fantastic Sir

  • @JanardhanNaidu.P
    @JanardhanNaidu.P 5 лет назад +11

    Thiruvalluvar is great sanathana dharma!

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 5 лет назад +15

    அரூமைஐயா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 4 года назад +6

    இதற்கு மேல் விளக்கம் யாரும் கூற முடியாது. மிகவும் பொறுமையாகவும் எல்லோருக்கும் புரியும் படியும் கூறினீர்கள். கடவுளின் பேரால் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணுற புல்லுருவிகளுக்கு அவர்களின் சமயத்தில் பேசுவதற்கு எதுவுமில்லை. எனவே இருக்கிற வீட்டில் களவாடி தமது சமயத்தில் புகுத்தி எங்களுடையது என்று சொந்தம் கொண்டாட பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எப்போதும் இந்து சமயத்தைப் பற்றிப் பேசுவதும் ஆராய்ச்சி பண்ணுவதும். நான் சென்ற திருமண வீட்டில் நடந்த கூத்தைக் கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது. சில நாட்களின் பின் ஏழு சுரமும் யேசு தான் பாடினார் என்று கூட கூறுவார்கள். ஏனெனில் TMS பாடிய பக்திப் பாடலை, கடவுளின் பெயர் வரும் இடங்களில் யேசுவே, யேசுவே என்று பாடி, முடிவில் சச, ரிரி, கக, மம என்று சுரம் பாடியது கோமாளிக் கூட்டத்தின் உச்ச கட்ட கோமாளித் தனம். கேட்ட போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @nadarajanchinniah6324
    @nadarajanchinniah6324 5 лет назад +2

    arputham ayya ungal arivuvelagam ..enum sella araikuraiyai padithuveedu kadavulai ellai andru soollum baditha mudalgall ...om namasivaya

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 4 года назад +2

    He is definitely not a Muslim or a Christian reason he asked people to respect all and insult none therefore he belongs to a religion of India

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 5 лет назад +5

    Very good explanation.

  • @kannanarumugam9744
    @kannanarumugam9744 6 лет назад +13

    vanakem...guru...long time no c///god bless u

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 5 лет назад +3

    Excellent ayya.
    Ungal thondu thodrattum
    Ithai padithavathu intha anti Hindus marattum

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 3 года назад +1

    உண்மை. தெளிவு. முதிர்வு 🙏🙏🙏

  • @kalaiselvi5017
    @kalaiselvi5017 3 года назад +2

    Detailed explanations.thank you sir

  • @ragavendhiranvb1147
    @ragavendhiranvb1147 5 лет назад +7

    Great sir.

  • @anandananandan1637
    @anandananandan1637 3 года назад +2

    Brilliant explanation sir

  • @sundarm9624
    @sundarm9624 5 лет назад +4

    Arumai Ayya.

  • @sriranganathan4616
    @sriranganathan4616 6 лет назад +16

    Yes thiruvalluvar was a Hindu

  • @psrinivasan9920
    @psrinivasan9920 10 месяцев назад

    Fantastic collection of proofs that Thiruvalluvar was a Hindu, and Thirukkural's message is the same as the Vedas. Can you throw some light on the verse which the antagonists use to berate Hinduism - "Piroppokkum Ella Uyirkum"? What is the full meaning of this verse?

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 года назад +1

    சனாதன தர்மம் காத்த மாவீரர் தாங்கள். உங்கள் அடி சரணம்.

  • @nathanmish5217
    @nathanmish5217 3 года назад +1

    thanks a lot sir.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 лет назад +10

    Thiruvalluvar not followed Christianity Islam jaina Buddha. He was following Hinduism.
    Although valluvar was vaishnavit but he was against castism.
    He was wearing poonul.
    DK DMK removed his poonul.

  • @rajamanivenkatasubramanian4202
    @rajamanivenkatasubramanian4202 3 года назад

    இறைவன் தமிழகத்துக்கு வந்து விட்டான் மனத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்வாழ்வு தரும் காலம் வந்து விட்டது என்பதை உணருகிறேன்

  • @rakkukhannan5066
    @rakkukhannan5066 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @sethugopinath4780
    @sethugopinath4780 Год назад

    சூசையப்பரின் சூதற்ற குறள் விளக்கம் போற்றி மகிழத்தக்கது !

  • @sarasravi8495
    @sarasravi8495 5 лет назад +4

    👏👏👏👏👏👏👏.........

  • @sss201106
    @sss201106 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @brindhaarul7149
    @brindhaarul7149 3 года назад

    அருமையான தெளிவான திருத்தமான ஆணித்தரமான பேச்சு.

  • @krishlali1962
    @krishlali1962 4 года назад +4

    அய்யா, தங்கள் பெயரை பார்த்தால் கிறிஸ்டியன் போல் இருக்கிறது. ஆனால், இந்து மத பெரியவர்கள் சொல்வதை விட அருமையகா விளக்கி இருக்கிறீர்கள்.நன்றி அய்யா.

    • @rajanpandian9215
      @rajanpandian9215 4 года назад +2

      இவருடைய பல்வேறு
      வைணவ சொற்பொழிவுகள்
      மிகவும் சிறப்புடையதாக இருக்கும்.

    • @krishlali1962
      @krishlali1962 4 года назад

      @@rajanpandian9215 நன்றி

    • @sudharshangovindan8708
      @sudharshangovindan8708 4 года назад

      Thiru. Joseph embraced Sanaathana Dharma (back to Hindu religion) long time back ! He is a great Sri Vaishnava Scholar / Vidwaan. There is a reason why he was asked by Late Sriperumbuthur Sri Varada Ethiraaja Jeeyar swami to retain his old Christian Name. More details - www.dajoseph.com

  • @chandraravi5376
    @chandraravi5376 4 года назад +1

    Arumai adiyen Daasan Swami

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +1

    இவர் சொல்லும் திருவள்ளுவ மாலையில் தங்களுக்குள் வேறுபட்ட ஆறு சமயத்தினருக்கும் பொதுவான உண்மைகள் திருக்குறளில் உள்ளது என்று கல்லாடர் பாடியுள்ளார்.

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 6 лет назад +3

    Sir this is your home?

  • @iclicl7697
    @iclicl7697 5 лет назад +3

    I am being u r dasan plz bless me

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад +2

    Yes, 4000 Divya prapantham and Thirukural are Tamil Vedas... Later bifurcated as rig, yajur, saama and atharvana vethankal!!!

  • @sundarm9624
    @sundarm9624 3 года назад

    Arpudhamana vilakkam. Nandri.

  • @summer12151
    @summer12151 6 лет назад +5

    Interesting

  • @subramanimani9191
    @subramanimani9191 6 лет назад +5

    super super🙏🙏

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 года назад

    வணக்கம்.

  • @venkatachalapathi1218
    @venkatachalapathi1218 2 года назад +1

    Ayya arumai thangal vilakkam
    Thiruvalluvar Hindu Illai endru solbavagalukku Sariyana badiladi

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +1

    இதிலென்ன சந்தேகம்

  • @arulnathan632
    @arulnathan632 2 года назад

    When was Thiruvalluva malai written ?? It is their opinion. How do you say, the "naan maaRai" denotes the Aryan vedas ?

    • @sridharsadagopan6103
      @sridharsadagopan6103 10 месяцев назад +1

      In all the Hindu scriptures including 4000 Divyaprabandam, the Vedas are referred to as naanmarai, which is Tamil equivalent for Vedas.

  • @akashroy1008
    @akashroy1008 2 года назад

    குறள் 107 - *எழுமை எழுபிறப்பும்* உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு
    People interpret it as 7 x 7 - 49 jiva births. But I think that it is 7 + 7 - 14 jiva births as there are 14 manvantras and all jivas ceast to extinct and gets created along with it's past manvantara karma.

  • @venkatescity6912
    @venkatescity6912 4 месяца назад

    Super explanation