தங்கம் வாங்க சரியான நேரம் 😃 | Gold Shopping | Rj Chandru Menaka Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 85

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +1

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohammedmusthak707
    @mohammedmusthak707 Год назад +8

    Ravi jewelleryla kammi pricela gold vanga pona kanduka mattaga respect illa periya price kuduthu eduka pona kandupaga ravi jewellery not good

  • @jayadeva68
    @jayadeva68 Год назад +11

    மேனகாவின் நிலைமை இப்படி ஆகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை... பின்னே... அவளுக்கு என்று யோசிக்க இயலாமல்... மகளுக்கு என்று யோசிக்கிறாளே..
    😂😂😂

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +39

    இலங்கையில் தங்கம் விலை குறைகிறது உணவு பொருட்கள் விலை உயர்கிறது என்று நினைக்கிறேன். வருங்காலத்தில் உலகம் முழுவதும் இதுதான் நடக்கப்போகிறது. ஒவ்வொரு நாட்டு அரசுகளும் விவசாயத்தின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க முடியும். ஓராண்டுக்கு முன்பு இலங்கை மக்கள் எதற்காக வீதியில் இறங்கி போராடினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பசிக்கு தங்கம் உதவாது. தங்கத்தை விட விலை மதிக்க முடியாதது உணவு.

    • @ranijoseph1911
      @ranijoseph1911 Год назад +2

      உண்மை தான்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад +2

      @@ranijoseph1911 நன்றி. உணவுக்காக நகைகளை பணத்தை எடுத்து வீசும் நாள் வரும். அது நம் தலைமுறையில் வந்துவிடக்கூடாது என்று ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 Год назад +1

      உண்மை சகோ.

  • @thanuthanusan7863
    @thanuthanusan7863 16 дней назад

    ஏழைகள் திருமணத்திற்காக கண்ணீர் விட்டது ஒழியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது மிகவும் நன்றி இன்னும் தங்கத்தின் விலையை குறைக்குமாறு அனுர குமார அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🥺🥺🥺🙏🙏🙏🙏

  • @only.1_26
    @only.1_26 11 месяцев назад +1

    Day before yesterday ponan Akka. Offer Ellam selected jewels ku than irukku. ..
    Nimmadhiya jewels pakka time illa😢.. crowd aa irukku ndu quick aa pakka solli...

  • @Mekala370
    @Mekala370 11 месяцев назад +1

    Neenga sanda pottu tu irundhal than nalla irukum 😆😆
    But u r cute couple.God bless u ❤❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +1

    வணக்கம் சகோ அருமையான காணொளி....

  • @geethaganeshamurthy97
    @geethaganeshamurthy97 Год назад +5

    (22 Crt) oru savaran rate bro ??

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Год назад +3

    தம்பி நீங்கள் இலங்கையில் இருக்கீங்களா அல்லது சீனாவில் இருக்கீங்களா?

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Год назад +4

    Chandru where are you .one day chinna .one day Ceylon. getting confuse

  • @janufaallah800
    @janufaallah800 Год назад

    A day without laughter is wasted enpaargal,so when i see both of u ,become laughing ,ur vdos r amazing & this is more valuable vdo.,so thx for the both of u.take care ,bye bye

  • @ragulraje7
    @ragulraje7 Год назад +1

    Yea Anna this shop good quality and price also reasonable .I’ll get wishing card for full families birthday

  • @usercholadesam
    @usercholadesam Год назад +3

    பணம் இருந்தால் மனம் இல்லதா பணமும் மனக்காதன் செய்யும்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Год назад +2

    அப்படியா அண்ணா தகவலுக்கு ரொம்ப நன்றி

  • @F.multi_17
    @F.multi_17 4 месяца назад

    My late grandma always buy jewelry from ravi sri lankan every single jewelry store ravi is the best now my mom & i also buy from ravi best 👌

  • @jayaj9054
    @jayaj9054 11 месяцев назад +2

    Their promotional campaign is a Lie. Its not full labour charge free for all items. They sent me sms also saying Labour charge free but did not mention that its for selected items only. When i calculate the gold per gram for that day at 168500 pre pawn a 6.71g item is 141,000 something but the price the said was 172000 that almost 31K difference and they said there was no labour change for this item so are they charging 31000 just for wastage? or are they misleading the customer by adding the labour change in there as well coz 31K for wastage is a scam i think. When you are going please make sure you calculate the pricing and their charges before you buy from then and any gold dealer coz some have very high prices for no reason. Wasted my time going there.

  • @roshanir7880
    @roshanir7880 Год назад +6

    Ithu enga Chitapa da shop

    • @prema3602
      @prema3602 6 месяцев назад

      Unmaiyavaa

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +3

    Thank you so much

  • @meeyakutty95
    @meeyakutty95 Год назад

    அருமை, அண்ணா நகை எனக்கு தெரியாத விஷயதேய் தெரிந்து கொண்டேன்

  • @nuraishah1184
    @nuraishah1184 Год назад

    Thank you Chandru and Menaka for introducing this Ravi Jewellers. It was an interesting post of this place. Got good guidance and information about gold items. I would share this video with my friends. All the best to you both and your children.😊

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 Год назад +2

    சகோதரி சரஸ்வதி ஜுவல்லரி காட்டுங்கள், என் தகப்பனார் கடை அவர் விற்று விட்டு இந்தியா வந்து விட்டார்.pls

  • @meeyakutty95
    @meeyakutty95 Год назад +1

    செட்டியார் தெரு எங்க இருக்கு அண்ணா please sollunga

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Год назад +1

    50 Years before we heard the News through Sri Lanka broad casting service Lalita jewellery Chettiyar theru

  • @Rjview-g9g
    @Rjview-g9g 6 месяцев назад

    Menaka sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤chandru.🎉

  • @fathimairfan3634
    @fathimairfan3634 Год назад

    Its really the best jwellary shop in sri lanka

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 Год назад +3

    நல்ல பதிவுகள் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா அக்கா

  • @muthugowthams9205
    @muthugowthams9205 Год назад

    Anna naalai maveerar naal patri pathivu podungal

  • @dylan-8889
    @dylan-8889 Месяц назад

    Maybe gold not quality?? ..than cheapest rate

  • @saralasandha8127
    @saralasandha8127 Год назад

    Thank you very much rj 🙏

  • @fatmaa5034
    @fatmaa5034 Год назад +2

    Akka innekki than unga hear still ronba nalla irukku❤

  • @FathimaSafana-c9h
    @FathimaSafana-c9h 3 месяца назад

    Ungaluku thanthe gift enna endu sollallayea sister

  • @ChandiramohanMadhuvadhan-cq8om

    Yes👍 it's true

  • @MallikaMallika-e8f
    @MallikaMallika-e8f Месяц назад

    நிங்கள் மாதம் திகதி போடுங்க

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk Месяц назад

    செய் கு௯ுலிசெதாரத்துடன் எத்தினை என்று தெரிவிக்கவில்லை

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Год назад +6

    நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள் தமிழ்நாட்டில் வாங்கலாமே அண்ணா. ஜெய் ஹிந்த்

    • @maathuribalan7385
      @maathuribalan7385 Год назад +6

      இலங்கையில் மிக்க தரமான நகைகள் உண்டு.

    • @ragulraje7
      @ragulraje7 Год назад

      @@maathuribalan7385இந்தியா விலை அதிகம்.தரம் குறைவு.

    • @chandimal-pl3bi
      @chandimal-pl3bi Год назад

      ​@@maathuribalan7385yes😊

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад +3

      திரும்பி போகும்போது விமானநிலையத்தில் பிடுங்கி கொண்டால் என்ன செய்வது? தங்கத்தை அவரவர் நாடுகளில் வாங்குவதே சிறந்தது. துட்டு கொடுத்து வாங்கி கடத்தல்காரன் என்ற பெயர் வாங்கவேண்டுமா?

    • @ragulraje7
      @ragulraje7 Год назад +1

      @@gangaacircuits8240 ஒன்றுமே போடாமல் வந்து போகும்போது தோடு chain pendent என போட்டு போகலாம்

  • @disteyadisteya4022
    @disteyadisteya4022 Год назад

    Super 👍👍

  • @GurunathanKavitha
    @GurunathanKavitha Год назад

    Hai anna akka❤

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Год назад

    தம்பி அப்புடியா நம்மல்லாம் எங்க போறது நீங்க வாங்குங்க 😂😂😂😂

  • @bawa7675
    @bawa7675 8 месяцев назад

    Nice video

  • @GurunathanKavitha
    @GurunathanKavitha Год назад

    Super nice

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 Год назад

    Super nice👍👍👍

  • @prasgold7496
    @prasgold7496 Год назад +2

    Devi jewellers colombo

  • @Rjview-g9g
    @Rjview-g9g 6 месяцев назад

    Menaka sis ra pesa viduga bro

  • @AathikaBanu-lw7pe
    @AathikaBanu-lw7pe Месяц назад

    Ravi❤

  • @DadasKitchen_
    @DadasKitchen_ Месяц назад

    Athuthan kahwa enpathu

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 Год назад +1

    அங்கு ஐயர் தெரு உண்டா

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Год назад

    China video poduga anna🎉

  • @Naveen-kf4fs
    @Naveen-kf4fs Год назад +1

    😊

  • @shaliscorner6726
    @shaliscorner6726 11 месяцев назад

    செய்கூலி = wastage, old time they don't pay so they gave wastage to person who made. Nowadays they took boys செய்கூலி and wastage

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Год назад

    நாங்களும் குடித்தநாங்கள் பாதாம் ரீ

  • @racollection2453
    @racollection2453 Год назад

    antha gift bagla ana erukkum🤔

  • @shaangautham2014
    @shaangautham2014 Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @sheikraja8468
    @sheikraja8468 11 месяцев назад +1

    சுப்பர்‌ ❤❤❤❤❤

  • @gchjgj3624
    @gchjgj3624 Год назад

    Super😊

  • @virubanviru5292
    @virubanviru5292 Год назад

    Hii

  • @DadasKitchen_
    @DadasKitchen_ Месяц назад

    Unkalukku you yup kasu irukku engalidam onnumillaiye

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 10 месяцев назад

    உங்கள் வீட்டை காலி செய்து விட்டு போகிறீர்களா ? ஏன்? அது சொந்த வீடா வாடகை வீடா?

  • @kajanijamudheen
    @kajanijamudheen 11 месяцев назад +1

    ஒரு கிராம் எவ்வளவு என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @jsofficial4680
    @jsofficial4680 Год назад +2

    இந்தியாவில் தான் ஜாதி என்றால் இலங்கையிலும் செட்டியார் தெரு என்பது வியப்பு
    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    அந்த பாரதி மட்டும் என் கையில் கிடைத்தா செத்தான்

    • @ranijoseph1911
      @ranijoseph1911 Год назад +1

      இந்த பேர் எப்படி வந்தது என்று யாராவது விளக்கம் கூறலாம்

  • @salilnn5662
    @salilnn5662 Год назад

    👍🎉

  • @brambram5912
    @brambram5912 Год назад +1

    பயங்கர உருட்டு தேனீரா

  • @ushanthanushani
    @ushanthanushani Год назад +2

    அக்கா நீங்களே ஒரு தங்கம் போலதான் இருக்கேங்க

    • @jayadeva68
      @jayadeva68 Год назад +1

      மேனகா தங்கம்தான்... ஆனால்
      24 காரட்... நகை செய்ய பயன்படாத ஆனால் மதிப்பு அதிகம் உள்ளவர்... ஆனால் சந்துரு 22 காரட் தங்கம் போன்றவர்... ஆகவேதான் மேனகாவின் நகைகளாகவே மாறி அவருடனே எப்போதும் இருக்க நினைப்பார்... மேனகாவுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பார்...

    • @ushanthanushani
      @ushanthanushani Год назад

      @@jayadeva68 நீங்க நல்லா உருட்டுவீர்கள் போல

    • @jayadeva68
      @jayadeva68 Год назад +1

      @@ushanthanushani
      ஆமாம்... ஆனால் உங்கள் அளவுக்கு வராது...

    • @ushanthanushani
      @ushanthanushani Год назад +1

      @@jayadeva68 பார்தாலோ விளங்குகிறது

    • @armimthiyashimthiyash7223
      @armimthiyashimthiyash7223 Год назад

      ​@@ushanthanushani😂