More Pinches, More Flowers, More Lemons on My Lemon Tree || What I did to MY Lemon Tree !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #SudagarKrishnan
    In this video you can find out in detail what natural fertilizers to give to grow more lemons on the lemon plant and at what time.
    I harvested more lemons on my lemon tree because I was given this fertilizer on time. Give it a try yourself. You will be amazed at the growth of your plant..
    __________________________________________________________________________________________
    FOLLOW ME ON SOCIAL MEDIA :
    Sudagar Krishnan
    Facebook - / sudagar.krishnan
    Instagram
    / sudagar_krishnan
    Twitter -
    SU...
    Mail Me at
    sudagarkrishnan@gmail.com
    Face Book bage -
    / sudagar-krishnan-chann...
    Website - www.sudagarkri...
    Google News -
    sudagar krishnan channels
    news.google.co...

Комментарии • 366

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 года назад +12

    I am Dr.R.Vijaya, Former Assistant Professor and Director i/c, UGC-Human Resource Development Centre, Madurai Kamaraj University. All your videos are very useful. Thank you Sir.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 года назад +5

      Thank you very much Mam. It’s the encouragement of good people like you that makes me grow more and more, gives me hope.

    • @ramvijaya7764
      @ramvijaya7764 3 года назад +1

      @@SUDAGARKRISHNAN
      Thank you Sir.

    • @lorenzomagnus2183
      @lorenzomagnus2183 3 года назад

      You prolly dont give a damn but does anyone know a method to get back into an Instagram account..?
      I was dumb forgot the password. I would appreciate any assistance you can give me!

  • @mohammedirfan1284
    @mohammedirfan1284 4 года назад +34

    எல்லாரும் நல்ல இருகிங்கலா சாபிடிங்கலா என்று கேட்கும்போது மன நிறைவாக உள்ளது ....நீங்கலும் உங்க குடும்பமும் வாழ்க பல்லாண்டு

    • @michaelinenaleen8813
      @michaelinenaleen8813 4 года назад

      I can use govan tree and others plants for cudhla punnak and thomore

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 3 года назад +1

    Same problem in our lemon plant also. Plant is growing big and height but till now no yield.flower is coming but falling down.Now I will try the remedy.thank you

  • @jenilita747
    @jenilita747 3 года назад +9

    நான் புதுசா நர்சரியில இருந்து எலுமிச்சை செடி வாங்கிட்டு வந்தேன். நீங்கள் சொன்னதை அப்படியே மந்திரமா நம்பி பின்பற்றினேன்.தொடர்ந்து செய்தேன் சார்.. நம்பவே முடியல.. சின்ன செடியிலே 10-எலுமிச்சை பழங்களை இன்று பறித்தோம். ரொம்ப சந்தோஷபட்டாங்க என் குழந்தைகளும்.எங்கள் குடும்பமும். மிகவும் நன்றி!!..

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +1

    நன்றி பிரதர் ஜூஸ் போட்டு போட்டது தொட்டியில் மாதுளை கொய்யா சப்போட்டா எழுமிச்சை ஆரஞ்சு எல்லா செடியும் வளர்ந்து வந்திருக்கின்றது அந்த செடிகள் எல்லாம் தனியாக 20 லிட்டர் வாட்டர் கேன் வைத்திருக்கிறேன் இது பூ பூக்குமா காய் வைக்குமா பிரதர்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      வைக்கும் லேட்டாகும்

  • @davidesther6352
    @davidesther6352 2 года назад +1

    அண்ணா மாடி தோட்டத்தில் எந்த வகையான லெமன் செடி வளர்க்கலாம்?
    அதைப் பற்றி விளக்கம் அளிக்க முடியுமா அண்ணா?

  • @rameshr8031
    @rameshr8031 Год назад

    My lemon plant is 3 months old. After howmany months it will start to flower sir.

  • @sreevidhya5882
    @sreevidhya5882 4 года назад +3

    Sir....Enga veetlaum 5 yrsa oru lemon tree vachu irkom...
    Ithu varaikum poo pookave illa
    Nalla Perusa valanthu iruk...
    Ethathu tips soluga

  • @jeyarajam6989
    @jeyarajam6989 4 года назад +7

    சின்னச் செடி (எலுமிச்சை) பெரியதா வளர என்ன செய்ய வேண்டும். Please share

  • @kanimahe2333
    @kanimahe2333 Год назад

    Sir....intha chedi eththanai varusam aana chedi sir...en thottathula thaana vantha lemon chedi iruku sir...chedi vanthu 1 varusam aachu... ithuvaraikkum flower kaai varala....intha maari senja lemon varuma sir...pl... reply

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 4 года назад +5

    wonderfully explained each step. thank you very much sir

  • @sakthiorganization7206
    @sakthiorganization7206 3 года назад

    Enga vetula narthagai Maram 6 years achu enum kaaipedikula.15 adi valathueruku. Ena pna kaai pedekum. please soluga.

  • @krishnanalwar2750
    @krishnanalwar2750 2 года назад

    I have a lime plant for nearly 10 yrs, but never fruits till now, what is your remedy pls.

    • @mallikak2080
      @mallikak2080 2 года назад

      Apply goat maure or cow manure.it will flower fast

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад +1

    really very useful information 💐💐💐. thank you for sharing 👍

  • @karandanekennels
    @karandanekennels 4 года назад

    வணக்கம் சகோதரா. அருமையான யோசனை. இந்த கரைசலை எத்தனை நாள் வைத்து கொள்ளலாம்🙏

  • @sufanasyed3408
    @sufanasyed3408 2 года назад

    I have lime sedi in watercan more than seven years but there is no yield or like . What should I do.

  • @hariharantech2235
    @hariharantech2235 3 года назад

    நீங்கள் வைத்துள்ள எலுமிச்சை மரம் ஒட்டு மரமா அல்லது விதையிலிருந்து வளர்த்த மரமா

  • @francisarockiamary94
    @francisarockiamary94 4 года назад

    Chedi saariya valaramatudhu sir..pls give some soln sir..other wise indha themore karaisal kadalai punaku use panalama sir..

  • @leelasamiappa4377
    @leelasamiappa4377 4 года назад +1

    Brother Lemon chedi after planting How many years it takes for flowering

  • @SureshKumar-si5wi
    @SureshKumar-si5wi 2 года назад

    Sir cuttings cheddi ya
    I'll vitha pottu valantgatha sir
    Yenga veetu thotathula vitha cheddi irukku itha pannalama sir

  • @sarathandnature4286
    @sarathandnature4286 2 года назад

    Bro, in my home, lemon plant and nartangai plant are there. These two plants are very near. So lemon plant is growing very slowly. Nartangai plant is growing up in lemon plant. Nartangai plant only growing very good. What should I do ??? So please reply me bro. Please 🙏🙏🙏😭😭😭😭😭

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 года назад +1

      No problem lemon plant மேதுவாகத்தான் வளரும் தொழு உரம் அல்லது மண் புழு உரம் கொடுக்கலாம்

    • @sarathandnature4286
      @sarathandnature4286 2 года назад

      Thanks bro

  • @sangeeraji3432
    @sangeeraji3432 3 года назад

    Ennoda elumichai tree after 10yrs ipothan first time dry aagiruku Anna..... Pachchai ilai ellam kaainthu poguthu pinju elumichai um karugi poguthu
    Ithu elai uthir kaalama ilaati maram again thulirvida Enna panrathu Anna ??? Waiting for urs reply

  • @viswanadhan4014
    @viswanadhan4014 4 месяца назад

    Gova nellikkai use pannalama sir

  • @sabirabanu2584
    @sabirabanu2584 2 года назад +1

    உங்க வீட்டு lemon செடியில் முள்ளையே காணோம் வெட்டிவிடுவீங்களா?

  • @jayasree.s5500
    @jayasree.s5500 2 года назад

    Meen.amilsthuku.alternativa.seven.seas.tablet.kodukalama

  • @prasannavin8445
    @prasannavin8445 3 года назад

    Intha karaisal kodukkum pothu sedi kavvatthu vannanuma sir

  • @beenaaugastin748
    @beenaaugastin748 4 года назад

    Ennoda muringa maram romba perusa valentheche ana Kai pudikala. Vetti vitte pathom. Ipolum maram perusayiriche Kaye varela Enna pannanam

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 3 года назад

    Yevolo nal gap ilu enta 2 m taranum sir? Baby Lemon plant ku

  • @ayeshasultana3494
    @ayeshasultana3494 4 года назад

    Ennoda lemon plant la puthu leaves varum pothu puchi arrichiduthu. Leaves damage aaiduthu. Athuku yenna karanam.yenna treatment pannalam

  • @DevakiPerumalswamy
    @DevakiPerumalswamy 7 месяцев назад

    சாத்துக்குடி மரம் 15 வருட செடி காய்ப்பதே இல்லை. வெட்டி விடலாம் என்றால் இப்போது 2 காய் மடடும் வந்துள்ளது. நான் என்ன செய்வது?

  • @cgowtham502
    @cgowtham502 7 месяцев назад

    சாத்துக்குடி செடிக்கு இது போல பண்ணலாமா அண்ணா

  • @gopinath8994
    @gopinath8994 4 года назад +4

    My home la lemon tree vachu 4 years ahchu,inum kaikala ena panarathu sir,pls Tel me

  • @shalomfarms7963
    @shalomfarms7963 3 года назад

    சகோ, புண்ணாக்கு கரைசல் எத்தனை நாள் ஊரவைக்கணும், தண்ணீர் விட்டு கலக்கி கொடுக்கவாண்டுமா.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 года назад

      ruclips.net/video/0de-0OuRZLg/видео.html

  • @bhavanivelumani5088
    @bhavanivelumani5088 4 месяца назад

    Nangal இப்பொழுதுதான் எலுமிச்சம் பழம் மரம் vangi Ullam நாங்கள் செய்யலாமா

  • @justfunny-jt6pt
    @justfunny-jt6pt 2 года назад

    Edhu chinna chediya iruku enga vetla 6 adi marama iruku adhula kai pidikkavea illa enna pannalam

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 2 года назад

    வேப்பம் பிண்ணாக்கு கடலைப் பிண்ணாக்கு கரைசலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும் என்று தயவு செய்து தெரிவிக்கவும்

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад

    Orange chedikku use pannalaamaa

  • @banuchenthil5355
    @banuchenthil5355 Год назад

    Bro enga veetla lemon chedi vechu 3 years, aguthu ennum evalo nal wait pannanun bro poo puga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      விதை போட்டு வளர்த்தால் 3to 4 வருடங்கள் ஆகும்

  • @justchillax9314
    @justchillax9314 3 года назад

    Intha thaemoar karaisal rose plants ku use panalama?

  • @hemamaliniumapathy
    @hemamaliniumapathy 10 месяцев назад

    Iyya என்னுடைய லெமன் செடி 5 வருடம் ஆகிறது என்னுடைய லெமன் செடியில் முள் நிறைய இருக்கிறது ஆன்னா இதுவரை பூ வரவில்லை தொட்டீயில் வைத்து வளர்கிறேன் ஒரு தீர்வு பிளீஸ் 😊

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 4 месяца назад

    Thanks your explanation ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @lalethaap8763
    @lalethaap8763 3 года назад

    Hello sir no flower nor fruit in my lime tree can you suggest some ideas

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 года назад +20

    மிகத்தெளிவான விளக்கம் கொடுக்கிறீர்கள். நற்சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @bossboss-mu2tg
    @bossboss-mu2tg 4 года назад +1

    Lemon plant ku daily two times water pour pannanuma bro ????????

  • @PriyaPriya-ss8od
    @PriyaPriya-ss8od 4 года назад

    Anna en kitta 3 lemon chedi irukku... 4 to 5 yrs aga poguthu innum pookkave illa... Ena panrathu.. Chedi ah vera place la maathi vekkalama pls eathavathu solution sollunga anna

  • @priyariya6385
    @priyariya6385 3 года назад

    Anna chedila evlo months ahum poo putika

  • @umamaheswari-qg5dv
    @umamaheswari-qg5dv 5 лет назад +1

    சார், புன்னாக்கு கரைசலில், தண்ணீரை மட்டும் செடிக்கு ஊற்றனுமா அல்லது புன்னாக்கையும் சேர்த்து ஊற்றலாமா? ஊற்றும்போது மேலும் தண்ணீர் கலந்து ஊற்றலாமா, தண்ணீர் கலக்க கூடாதா?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      தண்ணீரில் கலந்து புண்ணாக்கையும் சேர்த்து ஊற்றவும்

  • @soundaryas9916
    @soundaryas9916 Год назад

    Kaala punakku and veappa punakku enga kidakkum sir

  • @pushpamathan6333
    @pushpamathan6333 4 года назад

    Themor karaisal sembaruthiku kodukkalama

  • @prasannavin8445
    @prasannavin8445 3 года назад

    Kadalai punnakku karaisal evalau waterla mix panni kodukkanum sir

  • @rajrajan2988
    @rajrajan2988 3 года назад

    Theymoor karaisal maathulai ku use panalama sr

  • @subavel7
    @subavel7 4 года назад +2

    Side kilai cut pannanumaa bro ennoda chedi bush pola iruku evlo naalla chedi kaai oidikum reply pls bro

    • @raghukumar5101
      @raghukumar5101 4 года назад

      Don't prune lemon plants. Vetta koodadhu

    • @subavel7
      @subavel7 4 года назад

      @@raghukumar5101 thank for your reply sir

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад

    How can cure citrus canker sir please

  • @SriDevi-kf9te
    @SriDevi-kf9te 2 года назад

    Sir ennaku lotus 1year aguthu poo pukka villain oru dips solunka

  • @rayalagriformevergreen5309
    @rayalagriformevergreen5309 4 года назад

    சார் புண்ணாக்கு கொடுத்த எத்தனை நாளில் இருந்து அதிக பூக்களை எதிர்பார்க்கலாம்..

  • @mohamedsalihcumbum9178
    @mohamedsalihcumbum9178 4 года назад +1

    Anna en veetil elumbichai maram vaithu 2 yearsku mela aahuthu. Innum poo pooka villai. Atharku enna seiya vendum enru sollungal Anna.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

  • @dhivyakumar5136
    @dhivyakumar5136 4 года назад +1

    Excellent message bro.Please tell about fig plant growth.

  • @dspvlogs2269
    @dspvlogs2269 4 года назад +1

    Idhu ஒட்டு செடி வகையா

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 года назад

    Sir, in my lemon plant, all leaves seem to have yellow dots. What to do

  • @kalaivaniv9059
    @kalaivaniv9059 4 года назад

    Sir I bought lemon sapling today. Shop keeper told me that it will take 4 years to bloom it's flowers.is it true.i didn't buy hybrid one

  • @jeyarajam6989
    @jeyarajam6989 4 года назад

    Shall we try this for orange tree

  • @malaichannel4573
    @malaichannel4573 4 года назад

    Leaf ila sir varutu apro poocho saptrutu ena panala

  • @muthuvairavanv2663
    @muthuvairavanv2663 4 года назад +3

    Very good

  • @nathirabegum9252
    @nathirabegum9252 2 года назад

    விதை பொட்டு வளர்த்து எழுமிச்சை செடி பூ பிடிக்கல மாடித்தொட்டம் என்ன செய்வது

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 4 года назад +4

    Thanz for ur valuable ideas 👌👌👌👌

  • @paramasivam1276
    @paramasivam1276 3 года назад

    Bro நீங்கள் சொன்ன முதல் யோசனை தினமும் தெளிக்க வேண்டுமா இல்லை ஒரு முறை செய்தால் போதுமா .....

  • @deshnaanisha6533
    @deshnaanisha6533 2 года назад

    Lemon plant la mull irukuma sir

  • @marierosesaverias4884
    @marierosesaverias4884 4 года назад

    Sir l cant understand what the two .item you put

  • @fathimahaja169
    @fathimahaja169 4 года назад +1

    Thanks anna en sedila elai suruluthu enna karanam? Eppadi sari seyvathu?

  • @jayadevi985
    @jayadevi985 4 года назад +1

    Thank you 4 ur idea...

  • @shabeerathahir7334
    @shabeerathahir7334 3 года назад

    அண்ணா என் எலுமிச்சை செடி குட்டையாக உள்ளது வளர என்ன செய்ய வேண்டும் உரம் எதுவும் வைக்க வேண்டுமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 года назад

      மீள் மேக்கர் தண்ணீர் ஊற வைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

    • @shabeerathahir7334
      @shabeerathahir7334 3 года назад

      @@SUDAGARKRISHNAN இதை செய்து பார்க்கிறேன் அண்ணா. மிக்க நன்றி அண்ணா

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 5 лет назад +1

    Sir new leaves coming but eaten by insects some reason half leaves what to spray to keep the leaves of plant safe
    Your plant is looking nice

  • @a_square_action
    @a_square_action 4 года назад

    எங்கள் வீட்டில் பலா மரம் உள்ளது ,ஒட்டு வகை ,மேலே வளர்ந்த ஒரு கொம்பு இரண்டு வருடத்திற்கு முன்பு முறிந்தது ,இப்போது அதில் புதிய திளிர்ப்புகள் வந்து காய் காய்க்கின்றன .ஆனால் மரத்தின் மூட்டில் ஒரு பகுதி காய்ந்து முழு மரமும் சரியும் நிலையில் உள்ளது .அதற்கு ஏதேனும் தீர்வு உண்டா

  • @palanisamym179
    @palanisamym179 3 года назад

    Arumai sago.vaazhga.valarga ungal saevai

  • @akshayadharshini785
    @akshayadharshini785 5 лет назад +2

    வாழ்கவளமுடன் மாடில் தொட்டில் தானாகவே வந்த எலுமிச்சை செடி சைடில் கிளைகள் வந்து இலைகள் பூச்சி கடித்தும் மஞ்சள்நிறமாக உள்ளதுஇரும்பு கம்பி கூட தொட்டில் போட்டுள்ளேன்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      மண் புழு உரம் போடவும்

  • @الرحمنعلمالقرآن-م5ر

    சகோ கேள்வி . Graft செய்து நடவு செய்த மரத்திலிருந்து திரும்பவும் வின் பதி (air layering) செய்யலாமா? தயவு செய்து கூறவும்

  • @aiysharahman7305
    @aiysharahman7305 4 года назад

    சார் எங்க எலும்பிச்சை செடி வைத்து மூன்று வருடம் ஆகுது ஆனால் பூக்கள காய்க்கள செடி மட்டும் இலைகளா இருந்தது அதை கவாத்து பண்னிட்டேன் கவாத்து பன்னா காய்க்காதுனு சொல்றாங்க எலும்பிச்சை பூக்குறதுக்கு முன்னாடி எப்படியிருக்கும் பதில் தரவும் செடிக்கு ஒன்னும் ஆகாதுல

  • @abbasn5032
    @abbasn5032 5 лет назад +1

    சாத்துக்குடிச்செடியில் வர துளிர் எல்லாத்தையும் எறும்பு தின்னுது ,என்ன பண்ணலாம்.தளுக்க விடமாடேன்னுது உடனே பதில் தரவும் நன்றி.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      வினிகர் கரைசல் தெளிக்கவும்

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 года назад

    வேப்பம் புண்ணாக்கு கிடைக்கலைன்னா என்ன செய்யலாம்? வேப்ப எண்ணெய் சிறிது கலந்துகொள்ளலாமா?
    கடலைப் புண்ணாக்கு கரைசல் ஊற்றினால் வரும் வெண்ணிறப் புழுக்கலைத் தவிர்க்கவே வேப்பம் புண்ணாக்கு சிறிது சேர்க்க வேண்டும் என்று ஒரு பதிவில் கண்டேன்! அதனால் கேட்கிறேன்.
    எங்கள் ஊர் எண்ணெய் கடைகளில் வேப்பம் புண்ணாக்கு கிடைப்பதில்லை!

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      கொஞ்சம் சேர்த்து கொள்ளவும்

  • @sasikalam2156
    @sasikalam2156 5 лет назад +3

    First time I saw and i surprised.
    Thank you....👌👍

  • @kumarikitchenrecipie2105
    @kumarikitchenrecipie2105 4 года назад

    Green colour poochi vanthu thalil Ella kadichu duthu Enna panna bro

  • @futuredoctor4141
    @futuredoctor4141 3 года назад

    Sir, ilaiyil mela black ka irukkuthu keela white ta irukkuthu ilaiyin mel kosu arikkirathu .idhu tip sollunga sir.

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 5 лет назад +1

    Thanks Sudhakar.... எலுமிச்சை செடிக்கு எத்தனை நாளைக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும்....

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      3 மாதம் ஒரு முறை

    • @s211761
      @s211761 5 лет назад

      எந்த செடிய வளர்த்தாலும் மண் ஈரம் பார்த்து நீர் கொடுக்க வேண்டும்..

    • @renukanthmurugeshwari1512
      @renukanthmurugeshwari1512 5 лет назад

      புரியல

    • @balasubramanian5307
      @balasubramanian5307 5 лет назад

      @@renukanthmurugeshwari1512 சார் என்எசம்பருத்தி வைத்து புவருடம் இருக்கும் நான் என்னா வல்லம செய்தரைம் தகிக் வரவே இனல்லை புடிங் சிவிடவா

    • @balanbalan2753
      @balanbalan2753 4 года назад

      @@SUDAGARKRISHNAN என் எலுமிச்சை செடி 2 வரும் நன்ஜக வளர்ந்தாளும் இலைகளும் றன்றாகவே உள்ளது ஆண் ல் கிளைறுணி காய்ந்து போகிறதே எதனால் உங்கள் பதில் அவசியம் சொல்வீர்களா

  • @shobagrace7975
    @shobagrace7975 4 года назад

    Wat is the potmix for lemon plant sir?

  • @mosesmukesh8747
    @mosesmukesh8747 4 года назад

    ilai surutu puzhu vanthu sediya naasam seithu enna marunthu podanum bro

  • @likkithak6123
    @likkithak6123 4 года назад

    Sir, செம்பக செடி மாடியில் வெச்சிருக்கொம், ஆனால் அது காய்ந்ததும் போவதில்லை, வளரவும் இல்லை, இதற்கு எதாவது வழி இருக்கா, தயவு செய்து சொல்லுங்க அண்ணா.

    • @anandhisridhar9265
      @anandhisridhar9265 4 года назад

      கவாத்து செய்து பாருங்கள்... புதியதாக தளிர்கள் வர உதவும்....

  • @nasarmohamed6315
    @nasarmohamed6315 5 лет назад

    நீங்கள் தொட்டியில் வைத்தேல்லீகளே அதுபோல் நானும் 7 மாதங்களுக்கு முன்பு வாங்கி வைத்தேன் இன்னும் பூக்கவில்லை என்ன செய்வது

  • @sigeesh
    @sigeesh 4 месяца назад

    Thelivana vilakkam super anna🎉🎉🎉

  • @jayasudha2155
    @jayasudha2155 4 года назад +2

    Your all video my watching thanks for tips

  • @cusangi
    @cusangi 3 года назад

    Sir, kadalai punnakku dilute Panna vendama..

  • @mathiyalakigeorge7439
    @mathiyalakigeorge7439 2 года назад

    தேமோர் கரைசல் என்ன ratio வில் கலகவெனும் தண்ணீரை கலந்தா குடுக்கணும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 года назад

      1:9 என்ற அளவில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад

    Beautifully explained.Thanks

  • @nandhiniramaraj1714
    @nandhiniramaraj1714 4 года назад

    sir thanks for ur valuable information. is it suitable for all kinds of flowering plants?? plzzz kindly reply sir. I will follow ur tips sir

  • @muneeswaribalamurugan9062
    @muneeswaribalamurugan9062 3 года назад

    Coconut punakku use panala anna. Enga v2 la 4 years lemon sedi irukku pokave illa.

  • @tharanginitharangini8246
    @tharanginitharangini8246 2 года назад

    Very useful tips tq sir 🙏

  • @malaichannel4573
    @malaichannel4573 4 года назад

    Anta spray link plz

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 года назад +1

    தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் உங்கள் அறிய கண்டு பிடிப்புக்கு சிறந்த வாழ்த்துக்கள்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад +3

    Thank you my dear sweet brother

  • @syedmalik1101
    @syedmalik1101 4 года назад

    சார் எங்க வீட்டில் எலுமிச்சை செடி இருக்கு எப்படி வாங்கி வச்சேனே அப்படியா இருக்கு 2 வருடம் ஆகிவிட்டது துளிரும் வரமாட்டேங்குது என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து சொல்லுங்க சார்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 года назад

      பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @jenifferthurairaj5645
    @jenifferthurairaj5645 4 года назад

    Hi Anna what is kadeliponaku?