பூக்காத லெமன் செடியை தாறுமாறாக பூக்க வைக்க முன்னோர்கள் கண்டுபிடித்த புகை மூட்டம் TRICKS!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2022
  • 👉 Which is the Best Drumstick for TerraceGarden? ChediMurungai Or Maram Murungai
    • Which is the Best Drum...
    👉 ரோஜா செடியில் கொத்துகொத்தாக பூக்கள் பூக்க ஒருகிளாஸ் போதும்!!
    • 100% Amazing Result | ...
    👉 வாடி போன செடிகளையும் வளம் பெறச் செய்யும் "உயிர்உரம்" - ட்ரைகோட்ரமா வெடிரி Trichoderma
    • வாடி போன செடிகளையும் வ...
    👉 Flower Shedding & Leaf Curl பூக்கள் உதிர்வு, இலைசுருட்டல்
    • A Simple Inexpensive W...
    👉 Best Pest Control | Just 2-rs | பூச்சிகளை கட்டுபடுத்த இதை விட சிறந்த வழி இருக்கவே முடியாது
    • Best Pest Control | J...
    sprear available
    sj organic website
    www.sjorganicss.com
    Mobile number
    9789415082
    நுக்ரா இயற்கை பெருங்காயம்
    திரு C. கார்திகேயன் -9751442604
  • НаукаНаука

Комментарии • 81

  • @vijayalakshmig7714
    @vijayalakshmig7714 Год назад +4

    அருமையான டிப்ஸ் நன்றி அண்ணா

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 Год назад +1

    nalla usefull lana thagaval sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Год назад +2

    Very useful tips Sir. Thank you Sir.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Год назад +2

    Useful information thank you sir

  • @Tamila8280
    @Tamila8280 3 месяца назад

    நன்றி அண்ணா

  • @saravanankaniaishuabi5307
    @saravanankaniaishuabi5307 Год назад +1

    Thank you brother

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 Год назад +2

    Very useful Sir

  • @shubhashree5956
    @shubhashree5956 5 месяцев назад

    Ellame soooper sir👍 neenga thottam amaithtu taruveengala ?

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 Год назад +1

    Good information sir 👍

  • @devichandran1253
    @devichandran1253 Год назад +1

    Thambiniga sonnamathirinanseygirenthanks

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +5

    பயன் நிறைந்த காணொளி சிறப்புங்க தம்பி 🌹🌹

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 5 месяцев назад

    நன்றிஐய்யா

  • @radhakrishnann6105
    @radhakrishnann6105 Год назад +2

    Useful sir

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Год назад

    Sir, I have 1 brinjal plant from 2 and half years old. It's fruiting sufficient in numbers. It has planted in 12 inch plastic pot, its fruiting now also root if fully bounded. Can I prune the roots now? I'm from kerala and climate it not sunny.

  • @mistryrider6495
    @mistryrider6495 Год назад +1

    Nice anna useful Post

  • @gayathrikumaresan5907
    @gayathrikumaresan5907 Год назад

    Anna jathimallipoo nachupoovaga varuthu atharkku dips kudunga anna

  • @padmavathi2954
    @padmavathi2954 Год назад +2

    Anna nenga sonna fertilizer ellam thodarnthu one by one kudukiren themoree karaisal and vengayathol karaisal and valaipalathol karaisal and urulaikilangu thol karisal but plant ellam apdiye iruku anna one by one thodarnthu kudukalama idaiveli vidanuma pls sollunga anna

  • @behumanbeing
    @behumanbeing Год назад

    🌹 rose perusa pooka tips sollunga

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 Год назад

    Very useful video sir,thank you

  • @elanghopm6145
    @elanghopm6145 5 месяцев назад +1

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +2

    Nalla message bro...

  • @harshavardhansivasakthi8325
    @harshavardhansivasakthi8325 Год назад +2

    Please put a video on air layering in lemon plant

  • @banubanu684
    @banubanu684 Год назад

    Nursery le vaguna lemon plant ground le vechiriko but valar ve illa yepdi vecchiomo apdiye iruku adule 2 Lemon vandu iruku rombo chinna size aa iruku 3 weeks ve ore size le iruku but chedi valar le

  • @TheBluestar2009
    @TheBluestar2009 2 месяца назад

    Uncle tell us breed variety for growing in pots thank you

  • @suganthigenga6614
    @suganthigenga6614 4 месяца назад +1

    Hi I’m from Canada mostly I planted in pots can I use bone meal chili plant and other vegetables? Planting time may- September

  • @deviprabha3850
    @deviprabha3850 Год назад

    Hi sir do you have any flowers seeds

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 5 месяцев назад +4

    Sir, மா செடி வைத்து ஒரு வருடமாகிறது. வளரவில்லை. ஒட்டு சேடி. என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும்.

  • @leelashreesandran6719
    @leelashreesandran6719 Год назад

    Sir, please advise about scales(alavilana puchi). My rose plants, curry leave plants are dying due to this pest. Tq

  • @krishnamurthysundaramurthy9341
    @krishnamurthysundaramurthy9341 2 месяца назад

    Shall we apply on coconut tree.

  • @faathimabeve64
    @faathimabeve64 Год назад

    அருமை சகோதரரே 👌👌👌🙏🙏

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 7 месяцев назад +1

    Nice explanation

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 10 месяцев назад

    Koyya chediku tharalama

  • @sheelarani6992
    @sheelarani6992 Год назад

    Very very useful video

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 Год назад

    Bro i have one lemon tree in ground. 5 years old. all leaves are having white dots . Please tell tips for that
    Kavvathu epoa pannanum .
    Thanks for more perungaya karaisal tips will try.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад +1

      இந்த கரைசலை தெளிக்கவும்.கவாத்து செய்ய வேண்டாம்.காய்ந்த கிளைகள் மட்டும் அகற்றவும்

  • @ramaranandarasu2061
    @ramaranandarasu2061 Месяц назад +1

    அருமை பிரதர்

  • @ganeshganeshwaran910
    @ganeshganeshwaran910 2 месяца назад +1

    எங்கள் வீட்டில் எலுமிச்சம் பழம் மரம் உள்ளது அடிக் கிளைகள் காய்ந்து வருகிறது என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்கள்

  • @malikashivam6634
    @malikashivam6634 Год назад

    Kathari poo kayagavillai... pl tell

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад

    DHARANI POONAMALLEE 56 Very Very Good

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Год назад

    Super 👍

  • @renugadevi5012
    @renugadevi5012 Год назад +1

    Sir live eppo podaringa

  • @aquafishhouse9221
    @aquafishhouse9221 Год назад

    வாழை மரம் விதையில் இருந்து வளர்ப்பது எப்படி என்று விடியோ பொடுங்க அன்ன

  • @babus4664
    @babus4664 Год назад +4

    அண்ணா செடி வச்சதுல இருந்து அப்படியே இருக்கு 6மாதம் ஆகுது வளரவே இல்ல...

  • @nirmalamary621
    @nirmalamary621 Месяц назад +1

    நீங்கள் சொன்னபடி செய்தேன் முதன் முதலாக பூ வைத்துள்ளது நன்றி ..... காய் வைத்தவுடன் மறுபடியும் msg பண்ணுவேன் நன்றி.நன்றி.....🙏🙏🙏🙏

    • @purushothamantr489
      @purushothamantr489 Месяц назад

      தரமான எலுமிச்சை நாற்றங்கல் எங்கே கிடைக்கும்

  • @abisharichard2945
    @abisharichard2945 Год назад +7

    பெருங்காயத்திற்கு செடிகளின் காயங்களும் முருங்கை மரம் வளர்ச்சிக்கும் பெரும் பங்கு உண்டு நிறைய பேருக்கு இப்போது தான் தெரியுது எல்லா செடிக்கும் போடலாம்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Месяц назад

    திரம்என்றவேதியல்.மருந்து.காயை.பெருக்கவைக்குமா.

  • @sarojagovindaraj9877
    @sarojagovindaraj9877 4 месяца назад

    இந்த கரைசலை எந்த மாதத்தில் கொடுக்கலாம்

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Год назад +4

    ஜீ இக்கரைசலை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுப்பது

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 Год назад +4

    எலுமிச்சை மரம் பூக்கிறது காய்க்கிறது ஆனால் காய் சிறிய தாக இருக்கும்போதே தானாகவே கீழே விழுகிறது.இலைகளும் சுருளாக வரது என்ன செய்வது தயவு செய்து ஆலோசனை குடுங்க

    • @rakiniraju2022
      @rakiniraju2022 Год назад

      புதினா லெமன் செடிகிட்ட valurunga

  • @vaishnavidharan2687
    @vaishnavidharan2687 Год назад

    Naan seed potu valarkuren lemon tree .enaku evalo naal aagum kaai pidika sir?

  • @ramadevan.s4423
    @ramadevan.s4423 8 месяцев назад

    பெரிய நெல்லிக்காய் 4வருடம் ஆகிறது காய் இல்லை. என்ன செய்யலாம்.

  • @srishiva8561
    @srishiva8561 Год назад +25

    வணக்கம் சார் நான் கார்த்திகேயன் எங்களின் தயாரிப்பான ஒரிஜினல் பெருங்காயத்தை உணவில் சேர்த்து பயன்படுத்தி நீங்கள் பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தியதற்கு நன்றி வணக்கம்

    • @Kanna-fb7nx
      @Kanna-fb7nx Год назад +2

      U

    • @rajueb8807
      @rajueb8807 4 месяца назад

      2:19 2:21 2:25 2:26 2:29

    • @vegravi579
      @vegravi579 2 месяца назад +1

      மோர் 100ml தண்ணீர் 1லிட்டர் பெருங்காயதூள் அளவு எவ்வளவு என்று சொல்ல வில்லை

  • @arunkumar1986ful
    @arunkumar1986ful Год назад

    King King June

  • @meerapradeep2352
    @meerapradeep2352 Год назад

    இக்கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்

  • @mrs19481941
    @mrs19481941 Год назад +1

    அரளி செடி பூக்க என்னசெய்யவேண்டும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Год назад

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @mrs19481941
      @mrs19481941 Год назад

      @@SUDAGARKRISHNAN
      What is தேமொர்கரைசல் pls explain it 🙏

  • @gopikakannan1897
    @gopikakannan1897 5 месяцев назад +1

    இந்த முறை டேபுல் ஆரஞ்சுக்கும் பொருந்துமா சார்

  • @srinivasansanthanam749
    @srinivasansanthanam749 Год назад +1

    எலுமிச்சை மரம் பூ பூக்கும்

  • @venkateshbrly
    @venkateshbrly 10 месяцев назад +1

    வேர் புழு செடியை தாக்கியது வராமல் காக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் கொடுங்கள்

    • @kkgkavikurinji2252
      @kkgkavikurinji2252 Месяц назад

      டிரைக்கோ டெர்மா, விரிடி, சூடோ மோனாஸ் கொடுங்கள்..

  • @sathiyaseelan1159
    @sathiyaseelan1159 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abisharichard2945
    @abisharichard2945 Год назад +1

    போன் மில் எனக்கு பிடிக்காது ஆனா வீட்டில் நாங்க சாப்பிடும் சிக்கன் மட்டன் எலும்புகளை காய வைத்து மண்ணீல் புடைத்து விடலாம் வெளியில் வாங்க மாட்டேன் அது என்ன எலும்பு தெரியாது அதனால் சார்

    • @rakiniraju2022
      @rakiniraju2022 Год назад +1

      என்ன எலும்பு ah இருந்தா என்ன செடிகுதான

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 2 месяца назад

    செடியில் பூக்கள் இருக்கிறதே....

  • @regunathanb3759
    @regunathanb3759 Год назад

    , yegalveemamarathvaduyelamgotugirduyansseyavendumplesesaskme

  • @nimeshsharusharu4912
    @nimeshsharusharu4912 2 месяца назад

    Panam sambathika idu pola video nambadenga

  • @marichamy5140
    @marichamy5140 4 месяца назад

    💯👍🕋⛪🌄🙏

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 5 месяцев назад

    நவப்பழ மரத்திற்கு பயன்படுத்தலாமா சார்?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 месяцев назад +1

      பயன்படுத்தலாம்

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 5 месяцев назад

    🎉mava sava🎉👍👍👍🦚 thank you so much net pavi ❤🎉