Excellent Fertilizer for Jasmine Plant/It is an alternative to Epsom salt/Home Made/No Cost
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- #sudagarkrishnan
#Jasmine #Malligai
மல்லிகை செடியில் இலைகளின் ஓரம் காய்ந்து போகுதல், இலைகள் மஞ்சளாகுதல், மொட்டுகள் கலராக மாறி உதிர்ந்து விடுதல்- இந்த பிரச்சனைகளை சரிசெய்து நிறைய பூக்கள் பூக்க வைக்க செலவே இல்லாத, சுலபமான விட்டிலேயே கிடைக்கும் பொருளை கொண்டு சக்திவாய்ந்த உரம் தயாரிக்கலாம்..
இந்த கருத்துக்களை செய்முறை விளக்கத்துடன் இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்...
Leaves turn yellow, the edges of the leaves dry , the buds fall down - how to solve these problems?That's what we're going to see in this video..Jasmine Plant - excellent fertilizer .
Follow Me on social Media :
Sudagar Krishnan
Facebook - / sudagar.krishnan
Instagram
/ sudagar_krishnan
Twitter -
ab...
Mail Me at
sudagarkrishnan@gmail.com
Face Book bage -
/ sudagar-krishnan-chann...
Sir very thanks,na itha try pannen, one week la neraiya poo vanthuruchi🌼very happy
Is it true mam
Its true please reply me
It's true
Really try panningala nallairuka
@@hariharanh5795 n?ģź
Sir I am from Dubai I follow all your videos I tried your tip for jasmine my jasmine plant in one week has kept nearly 100buds in one plant couldn’t believe it. Thankyou sir
நன்றி தம்பி என் செடியிலும் இதே பிரச்சினை உள்ளது நானும் முயற்சி செய்றேன்
அண்ணா ரொம்ப நன்றி சூப்பரா என்னோட செடி நல்லா பூக்குது நன்றி சகோ......
Anna unga video super ah iruku... eanaku oru doubt anna..na oru malli plant vagi thotila vachi iruka anna nala thulir vitu motu vachiiruku ana leaf la poochi thinuduthu anna athu pakavea nala ila ealam leaf um pathi saptuchi ena panrathu pls soluga
அனைத்துக்கும் ஒரே தீர்வு very good brother
Super Anna nalla tips koduthirukkinga tq so much oru chinna dought vettrilai plant Ku itha use pannalama nu sollunga
Sir super sir it's amazing result mokku karukal Matum sari agala
நான் எனது தோட்டத்தில் expiry ஆன கடலை மாவு fertilizer -ஆக பயன்படுத்தி வருகிறேன்.. நல்ல பலனை தருகிறது...
மல்லிகை செடிக்கா
@@balavignesh6303 Vara enna
Thanks for your tips sir. But in my plant no growth happens for that problem it will rectify?
Thank u brother.i have lemon tree and narthangai tree but no yield. It is more than 5 years old
We can use this only on flowering plants? Can't we use this on any indoor plants? Thanks for your great tips
yes
Bro nega sona rose plant trips problem tip sup... But Inum mana kalaruna andha pochi iruku..plant new leaf la sup ha iruku thanks bro manula irukura trips pochi pokuradhuku tip soluga
Nanri sahodarare. Enga Veetu sampangi marattil ippozhudu pookal mika siridaga vaLargirudu. Sila ilaigalum vettu pattadu pol irukkiradu. Idai sari seyya enna seyya vendum?
நன்று.மிக நல்ல எளிய முறை வாழ்க வளமுடன்
Nice video sir. Thanks. Anaal kadali mavu use saivadhal erumbu varatha? Pl. Reply sir.
Kadalai paruppu grind panni use pannalama please reply
Rose plants ku use pannalama
பயனுள்ள செய்திகள் தந்த தம்பிக்கு வாழ்த்துகள். அருமையோ அருமை. நன்றி
Atma Vanakam. Thank you sir for your kind info. My plants need this remedy. God bless you. 🙏🙏🙏
ds
Sir nega sona yelam Nangal try painnoim sir. For example nega sona tea powder video is very helpful sir Thaleri vetathu sir. One problem in my plant sir that is in my leaf are black dot sir pls tell solution sir. Pls reply
புளித்த மோர் கரைசல் ஒரு லிட்டருக்கு 9லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்
Ok sir
Sir black dot eppadi vathathuna naga neem oil + water+ handwash. Hand wash mean that is Dettol hand wash. Mix panni spray painnuim sir. Kunja naram kalithu black dot coming sir. Leaf edges and leaf Centre or black dots. Please tell another tips. I think it's not fungus. I think it is another.
@@SUDAGARKRISHNAN pls reply sir
மஞ்சள் கரைசல் தெளிக்கவும்
செடி வைத்து இரண்டு நாள் தான் ஆகிறது கடலைமாவு நீர் பயன்படுத்தலாமா ௮ண்ணா.
Woooow very good solution thank you bro .........👏👏👏👏👏👏
சார் அருமையான தகவல்...... சார் வரும் பூ நல்ல எடை வர என்ன செய்ய வேண்டும்.... பதிவு போட்டால் நன்றாக இருக்கும்...
வாழைப்பழ தோல் அல்லது சாம்பல் தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரலாம்
Sir, all your videos on fertilizers are very easy and also readily available. I don't miss any of your videos on gardening. Thank you and keep uploading.
Sir, good morning. I was keep on watching. But yesterday I couldn't. Now the Google form is not available. What to do. I'm from Pondicherry.
Good information about home🏠 made fertilizers spl thanks for English subtitles, thank 🙏🙏you
தகவலுக்கு நன்றி😊
Thank you Anna crt timing Anna ennaku rompa rompa useful video
Sir I used this and got good result. Thank you sir.
Very useful information. Thank you Sir.
Dear sir Nandraga pootha Mullaipoo cheddi vetti vittu 6madham agium thulir vidavillai... Chedi kaindhu vitadha endru theriya villai... Ella uramum pottagi vittadhu..including pazhaya sadam ..Edarkku theervu unda sir...
sir ,my Jasmin plant leaves are turning yellow is there any problem with the plant or it is normal
Please reply
Anna, I will try this. Thank you so much.
Thank you sir etha Rose sedikum use pannalama
Hi bri maiyil pot la rose plant thandu Karimi kite poguthu.manla ter
Mit iruku.all .sedi pOt thuki patha termite iruku itunala building bathikuma .sediya remove panirlama.neem oil sediula pota poiruma .i want ur clear explanation
Thanks for the tips. Can we use this for other plants
Yes,u can use this for other plants also. He had told in the end of this video
கடலை பிண்ணாக்கில் உள்ள அதே சத்துதான் இதில் இருக்கிறதா ? பதில் அளிக்க வேண்டும்.
Hello sir, good morning
Can u explain why Jasmine flower turns black before blooming. Malli poo pookum mun karuguvathu yen???? Please answer
புழுக்கள் இருக்கிறதா என்று பார்க்கவும்.இல்லை என்றால் எருக்கு இலையை அரைத்து தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை வேருக்கு ஊற்றி வரவும் இலைகள் மேல் தெளிக்கவும்
hai bro h r u neenga sonna fertilizer roseplantku use panalama pannakudatha
Is this only one solution is enough for our plants bro?
Evlo naalaki Inda solution vechi kollalam ? Bad smell vardhu prechna ilya ? Plz reply
Bro karaisal ready pni vechirukean try pnitu kandipa results soldren bro
Unga chedi ku use panningala. Work aacha. Pls tell the results..
@@sumicute3020 work aachi sis try pnunga
@@meenalochini3481 thanks for ur reply..😊😊
Can I use this method for all plants.
I have jasmine, aloe Vera, bettle leaf plant, hibiscus plant, jasmine plant, butter rose, money plant, sangu poo plant, paarijatham plant at my home.
All plants are pot plants. Give tips to grow
அண்ணா என் வீட்டில செண்பகம் பூ செடி 3 அடி உயரம் உள்ளது ஒவ்வோர் இலையாக உதிர்ந்து தற்சமயம் அடிமட்ட குச்சி மட்டும் பச்சையாக உள்ளது மீண்டும் உயிர்பெற்று நங்கு துளிர்விட ஆலோசனை தாருங்கள் நன்றி
தம்பி, எங்கள் தோட்டத்தில் கருவேப்பிலை செடி இலைகளில் புள்ளி புள்ளியாக உள்ளது. என்ன செய்யலாம்.
நல்ல tips, ஸ்பேரயர் எங்க வாங்கிக்க அண்ணா
Sprayer department store vaanganum sissy
Amezing information thank u so much for this vedio bro👌👌
👌👌👌👌grow bagsla holes irrukkuma illa namma holes podanumo.
Thanks brother for the tips I will try and see. 👍👍👍
Thank you for your useful information sir 👍🙏
Rose plant iku use Panalama?
Sir na inaiku dhan moringa saaru spray paniruken kadalai maavu epo use panlam gap timing edhum iruka?? Kindly reply me
மிகவும் நன்றி. பயன்படுத்தி பார்க்கிறேன் பயனுள்ள தகவல்.
Super tips easily available during lockdown period it is really useful
Sir regular ra pannalama sir pls reply
Sir, alukkanap poochi payattai la poga enna poochi nasini use pannalam? Veppilai karaisal, veppennai karaisal use panniyum pogalla.
வேப்ப எண்ணெய் கரைசல்
@@SUDAGARKRISHNAN sir nan athum use pannan.
அருமையான பதிவு அண்ணா நன்றி
Thank u very much sir for this useful tip🙏
How many days it will take for nursery bought pachaimullai to produce new growth..Do I need to cut a little bit or take out the leaves.i have planted it 10 days back.
மல்லிகை செடிக்கு Fertilizer எத்தினை நாளுக்கு ஒரு தடவை தெளிக்கவேண்டும்
தண்ணீர் எத்தினை நாளுக்கு ஒரு தடவை உற்ற வேண்டும்
நான் இருப்பது Switzerland காலநிலை ஏதாவது காரணமா?
என் மல்லிகை செடி பூக்கவில்லை
தயவு செய்து கூறவும்
மிக்க நன்றி சகோதரருக்கு, வாழ்த்துக்கள்💐💐💐
Sembaruthi poo, sevvarali poo chedi ku use pannalamaa sir...
Plz reply..
மிக்க நன்றி...
Hi, can I use this for pavalamalli..mine is not flowering..grown from seeds. Its a year old..pls help
ஒரு விடியோவில் பல கரைசல் தயார் செய்தீர் அதாவது பழம் .வெங்காயதோல் .கேரட் பீட்ரூட் .மற்றும் தயிர் இவைஎல்லா கரைசலும் ஒரே டைமில் ஊற்றலாமா அல்லது ஏதாவது ஒன்றை மட்டும் ஊற்றவேண்டுமா?
எதாவது ஒன்றை மட்டும்.
உங்கள் செடியின் பிரச்சனைகளுக்கு ஏற்றாற் போல, தேவையான சத்துள்ள கரைசலை அளியுங்கள்..
நன்றி. Use ful video
சாமந்தி செடி வளர்ப்பு பற்றிய பதிவு வேண்டும் அண்ணா.
ruclips.net/video/ssNtdwlInGE/видео.html
Sir it should be given in diluted form or directly to the plants. Nd should be given daily or gap
Can I use in other rose plants, hibiscus plants also
Sir,naan இன்னைக்கு தான் 3 நாள் புளிச்ச அரிசி,மாவு கலந்த தண்ணியை,செடிகளுக்கு கொடுத்தேன். கடலை மாவுதாண்ணியும் நேற்றே ready பண்ணிட்டேன். அதை நாளைக்கு செடிகளுக்கு கொடுக்கலாமா? இல்லை இன்னும் வெயிட் pannanumaa?
ஒரு நாள் விட்டு கொடுக்கலாம்
@@SUDAGARKRISHNAN Thank u sir
Thanks.. Very useful. I will try
Thank u so much for your valuable vedio can we use this mavunto betal leaves pl reply me
அரிசி பருப்பு கழுவிய தண்ணீர் உடன் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஊற்றவும்..
Romba thanka sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💐Nanri anna, thanks for information 🙏MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
வெற்றிலை கொடிக்கு இந்த கரைசலை ஊற்றலாமா. இலைகள் ஓரம் காய்ந்து வருகிறது.
Is this true? Coz if ant problem comes after adding, what to do sir?
Monthly once or Weekly once a or daily m ethe othalama liquid ready panni...
Sir karumkuvalai plant neeraiya pookkal pookka Enna fretilizer tharanum
En vitla kadalamavu vandu pulu pudichu pochu eduthu kottalamnu ninachen thaks for your video Ini nanum idha try pannuven Thanks sir romba easy tips kudukaringa na vunga new subscriber
Bro நான் அரிசி பையில் மல்லி செடி வச்சி இருக்கேன் வேர் மன்னனுக்கு மேல வாருது bro enna seiyyanum pls sollunga
Wonderful tips. Will try out. Thanks
Thanks for your information I will try
Hi sir thanks for useful tips I tried sir thank you so much
Sir enga veetla Kodi sambangi plant Iruku ,6 months before vachiten,but innum flower varala,pls sayabout
Sir v should put this fertilizer daily in pot, is it good for rose plants, hibiscus plants also
Sir we can use this for vegetables plant also..?
Yes
Anna neenge video start pannera vedhum ennke rombo rombo pedechi erreke Anna.. 🙏🏽💚
Thank you very much
Can give this to any plant especially thippili its very dull
இரண்டு வருடமாக தொட்டியில் மல்லி பூ வளர்துவந்தோம் . தொட்டியை உடைக்கமால் அதை பிடுங்கி பாத்தியில் நட்டோம் . பக்கவாட்டு வேறு இல்லாமல் சிதைந்து விட்டது . அது காய்ந்தது இரண்டு மாதம் ஆகிவிட்டது. பச்சை இல்லை.மீண்டும் மல்லி செடி வளருமா ? அதற்கு எதாவது tips தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதே போல இட்லி பூவும் பிடுங்கி நாட்டோம். பச்சை இருக்கிறது . ஆனால் பூ பூக்கவில்லை . அதற்குக்கும் எதாவது உதவி செய்யுங்கள் .
Reply me
Arumaeyana pathivu sir 🙏🙏
Sir, இது மல்லிச் செடிக்கு மட்டுமா? செம்பருத்தி, ரோஜா செடிக்கும் விடலாமா?
Anna malligai chedikku mattum than kudukkanuma rose plant Ku try pannalama
All
பயனுள்ள தகவல்
Brother today only I saw this video of yours, ithuku erumbu வருமா. கடலை மாவு kudukarome அதனால் தான் கேட்கிறேன். Please clarify brother
மண்கலவை தயாரிக்கும்போதே வேப்பம்புண்ணாக்கு கலப்பதால், எறும்புகள் வராது
Sir endha chedi manjal analum thelikkalama
வணக்கம் அண்ணா செடிகள் வளர்ந்து வரும் செடிக்கு நல்ல தண்ணீர் நிலத்தில் இருந்து வரும் தண்ணீர் எது ஊற்று வேண்டும்
Ethu mallikai poo ku matum thana illati rose jathi malli ku yellam kudokalama sir ?
Okay
Tq sir v use ful video ❤😊🎉
Sir indha method Roja chediku seiyalama please sollunga
கொடுக்கலாம்
Happy Birthday to you sir💐💐💐🎂🥳🥳🍫🍫🍫🍫🍫🎉💐
Can be used for other flowering, vegetable plants also?
For curry leaves plant also?
Okay