வேப்ப எண்ணெய் கரைசல் தயார் செய்வது எப்படி? | வேப்ப எண்ணெயை தண்ணீரில் எளிதாக கரைக்க ஒரு சிறந்த வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #neem_oil_solution, #jggarden, #JG_Garden, #pestcontrol, #pest_control, #pest_repllent, #terracegarden,
    How to prepare neem oil solution which is the best natural insect repellent to control insects, worms and pests on vegetable plants in terraced garden? And a good way to easily dissolve neem oil in water can be seen in this video
    மாடி தோட்டத்தில் காய்கறி செடிகளில் வரும் பூச்சி, புழு, தொல்லைகளை கட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை பூச்சி விரட்டியான வேப்ப எண்ணெய் கரைசல் தயார் செய்வது எப்படி? மற்றும் வேப்ப எண்ணெய் தண்ணீரில் ஈசியாக கரைக்க ஒரு சிறந்த வழிமுறை போன்ற நல்ல தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்

Комментарии • 89

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 6 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி

  • @marjukali1422
    @marjukali1422 9 месяцев назад +9

    மக்களுக்கு பிரயோஜமான அருமையான தகவல்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 месяцев назад +6

    மிக அருமை..நன்றி பிரதர்.

  • @Akash-pb7fe
    @Akash-pb7fe 29 дней назад

    Very useful solution for cotrolling ants and anyother pests. Thanks a lot. நன்றி🙏💕🙏💕

  • @nagarajm6115
    @nagarajm6115 8 месяцев назад +2

    பயனுள்ள தகவல் நன்றி

    • @JG_Garden8245
      @JG_Garden8245  8 месяцев назад

      தங்கள் கருத்துக்கு நன்றி

  • @sabanayagamvaithyalingam6920
    @sabanayagamvaithyalingam6920 6 месяцев назад +1

    Mikavum payanulla
    Thagaval mikka
    Nanri ayya

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 9 месяцев назад +2

    நன்றி.நல்ல தகவல். அசுவினி மாவுப்பூச்சி + எறும்பு கட்டுல்படுத்த வீடியோ போடுங்க. வணக்கம்.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      கருத்துக்கு நன்றி, விரைவில் வீடியோ கொடுக்கிறேன்

    • @vijiaa4225
      @vijiaa4225 8 месяцев назад

      வேப்பிலை நாண்.அதுக்குயம்

    • @vijiaa4225
      @vijiaa4225 8 месяцев назад +1

      வேப்பிலை.அரைச்சு.தண்ணிர்கலந்து.செடிக்கு.கொடுக்க.மாவுபூச்சி.காணாமல்போகும்.எண்அணுபவம்

  • @ArtandCulture04
    @ArtandCulture04 9 месяцев назад

    Super brother I'm also use neem oil but not follow this type of mixing it's really good and useful will follow thank you

  • @poornimasivakumar5995
    @poornimasivakumar5995 8 месяцев назад +1

    Very useful tips sir

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад

    Very good advice, great idea.

  • @venkatasubbur7898
    @venkatasubbur7898 8 месяцев назад +7

    விஷயத்தைச் சுருக்கமாகவும் விரைவாகவும் சொல்லுங்கள்

    • @JG_Garden8245
      @JG_Garden8245  8 месяцев назад

      இனி கொடுக்கும் வீடியோக்கள் நீங்கள் கூறியது போல இருக்கும், நன்றி

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 9 месяцев назад +1

    அருமை

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 5 месяцев назад

    Very useful tip

  • @joycepeterjohnson5697
    @joycepeterjohnson5697 9 дней назад

    Aruvai

  • @ragupathi5556
    @ragupathi5556 3 месяца назад

    நல்வாழ்த்துக்கள்

  • @BalaKrishnan-hs3qg
    @BalaKrishnan-hs3qg 7 месяцев назад

    அனைத்து செடிகளுக்கும் கொத்தமல்லி மாதுளை மாங்காய் இரும்பு ?

  • @agri.c.p2568
    @agri.c.p2568 7 месяцев назад +4

    தம்பி வேப்ப என்னை அதிகம் தெளித்தால் செடிகளில் மலட்டு தன்மை வந்து விடும்

    • @JG_Garden8245
      @JG_Garden8245  7 месяцев назад +3

      பூச்சி தொல்லை அதிகம் இருக்கும் பொழுது, அவைகளை கட்டுபடுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றபடி அதிகம் தெளிக்க கூடாது என்பது சரிதான், தங்களது கருத்துக்கு நன்றி

  • @valliammaialagappan5961
    @valliammaialagappan5961 Месяц назад

    We use this in manjal plant anna. Kambali poochi than varuthu.poiduma?

    • @JG_Garden8245
      @JG_Garden8245  Месяц назад

      கம்பளி புழுக்களை கட்டுபடுத்த இந்த link இல் உள்ள வீடியோவை பாருங்கள் ruclips.net/video/1g3t9UBE6xg/видео.htmlsi=BRVffzS5wWBLeWzL

  • @dr.karthikam38
    @dr.karthikam38 7 месяцев назад +2

    மாதத்திற்கு எத்தனை முறை தெளிக்க வேண்டும்?

    • @JG_Garden8245
      @JG_Garden8245  7 месяцев назад

      பூச்சி தாக்குதல்கள் அதிகம் இருந்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதத்தில் இரண்டு முறை மாலை வேளையில் தெளிக்கலாம்

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 8 месяцев назад

    Thanks for your advise

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 9 месяцев назад +2

    Well

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 9 месяцев назад +1

    மாங்காய் மரம் இலை கருக்கல் மற்றும் சிலந்தி பூச்சி .இலைகளில் வெள்ளை பூச்சி ஒழிய மருந்து சொல்லுங்க சாா்

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      மா மரம் இது வரை நான் வளர்த்தது இல்லை, மா மரம் வளர்ப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு பற்றிய விபரம் என்னிடம் இல்லை, தாங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் விளக்கம் பெறலாம்,

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 4 месяца назад

    Verpuluhukku veppa ennai thelikkalama

  • @subramaniank7183
    @subramaniank7183 8 месяцев назад

    Easy way to Kill pesticides in the Garden.Thank you friend.🎉

    • @JG_Garden8245
      @JG_Garden8245  8 месяцев назад

      Welcome Sir, keep watching my videos

  • @vijayakumarvijayakumar2012
    @vijayakumarvijayakumar2012 6 месяцев назад +1

    👌👌👌

  • @singarajamudhaliar3736
    @singarajamudhaliar3736 8 месяцев назад

    Very nice

  • @kolakkarankolakkaran2778
    @kolakkarankolakkaran2778 Месяц назад

    🎉

  • @RohitPrabhas
    @RohitPrabhas 6 месяцев назад +1

    மிளகாய் செடியில் இருந்து பூக்கள் எல்லாம் உதிர்ந்து என்ன செய்கிறது சார்

    • @JG_Garden8245
      @JG_Garden8245  5 месяцев назад

      பூ உதிராமல் இருக்க தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள், தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி என்பதற்கு இந்த link இல் உள்ள வீடியோவை பார்த்து கொள்ளுங்கள் ruclips.net/video/A7evmHhVF3E/видео.htmlsi=IXBKxFPrFtjxylMo

  • @dharmanandhini
    @dharmanandhini 9 месяцев назад +1

    எத்தனை ml spary பண்ணனும் சொல்லுங்க சார்....

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2ml கலந்து, நன்கு கரைத்து வெய்யில் தாழ்ந்த பிறகு மாலை நேரத்தில் Spray பண்ணுங்க

  • @GaneshKumar-wp4bg
    @GaneshKumar-wp4bg 9 месяцев назад +1

    Anna koiya marathuku uthalama

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад +1

      அனைத்து செடிகள், மற்றும் மரங்களில் உள்ள புழு, பூச்சிகளை கட்டுபடுத்த தெளிக்கலாம், ஊற்ற கூடாது

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    Spary bottle vandum link iruintha sent me

    • @JG_Garden8245
      @JG_Garden8245  6 месяцев назад

      விவசாய இயந்திரங்கள், உபகரணங்கள் விற்கும் கடைகளிலும், உரக் கடைகளிலும் விதவிதமான sprayers கிடைக்கிறது உங்கள் பகுதியில் விசாரித்து வாங்கி கொள்ளுங்கள், online இல் வேண்டுமானாலும் search செய்து பாருங்கள் நிறைய sprayer model கள் கிடைக்கிறது

    • @thelegent069
      @thelegent069 3 месяца назад

      Flipkart la iruku300 than varum

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 7 месяцев назад +1

    வழ வழ நு பேசாமல் சுருக்க மாக சொன்னால் நல்லது

  • @mycrafts8139
    @mycrafts8139 8 месяцев назад

    👌

  • @kalamanipalanisamy1412
    @kalamanipalanisamy1412 9 месяцев назад

    Super

  • @குடந்தைமுருகன்
    @குடந்தைமுருகன் 9 месяцев назад +2

    ஒரு நல்ல விசயத்தை சொல்லும்போது சன் டிவி சீரியல் மாதிரி சொன்னா பாக்குரவங்க வெட்டி பூவா

  • @bhuvankumar5671
    @bhuvankumar5671 8 месяцев назад

    நான் 50 ml வேப்எண்ணை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளுக்கு அடித்தோம்.இலைகள் வாடி கொட்டிவிட்டது அந்த செடிகளை சரி செய்ய முடியுமா கூறுங்கள்.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  8 месяцев назад

      வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு அதிகபட்சம் 3ml மட்டும் கலந்து தெளிக்க வேண்டும் 50ml என்பது மிகவும் அதிகம், என்ன மாதிரி செடி என்று தாங்கள் தெரிவிக்கவில்லை , என்ன செடி என்று கூறுங்கள் மீட்டு வளர்க்க முடியுமா என்று பார்க்கலாம்

    • @vijiaa4225
      @vijiaa4225 8 месяцев назад

      வேப்பிலை.அரைசி..மஞ்சள்.தூள்.தண்ணிர்கலந்து.ஒரு.டம்பளர்.ஊத்திலாலே.போதும்

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 7 месяцев назад

      வடி கட்ட வேண்டாமா

    • @vijiaa4225
      @vijiaa4225 7 месяцев назад +1

      வேப்ப.இலைகளை.மிக்சிலோ.அம்மியிலோ.அரச்சு.தெளிச்சாலோ.வேர்ல.ஊத்திணாலோ.போதுமே.எல்லாபூச்சியும்.போய்டும்நாண்.அதாண்யூஸ்

    • @rajavmahalaksmirajavmahala5824
      @rajavmahalaksmirajavmahala5824 14 дней назад

      வீட்டு தோட்டத்திற்கு அடிக்கலமா

  • @vinotharokiyadoss6012
    @vinotharokiyadoss6012 9 месяцев назад

    கத்தரி தண்டுபுளுக்கு பயன்தருமா

    • @JG_Garden8245
      @JG_Garden8245  9 месяцев назад

      பயன் தரும், வாரம் ஒரு முறை மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கலாம், கரைசலை மாலை நேரத்தில் இலைகளுக்கு அடியில் நன்கு படும்படி ஒரு நல்ல ஸ்பிரேயர் வைத்து தெளித்து விடவும், மேலும் புழுக்கள் துளையிட்ட தண்டு பகுதியை வெட்டி அகற்றி விட்டு கரைசலை தெளிக்க வேண்டும்

  • @psridhar6580
    @psridhar6580 6 месяцев назад +4

    சீயக்காய் தூள் ல வேப்ப எண்ணெய் சரியாக கரையாது. Shampoo ல மட்டும்தான் நன்றாக கரையும். காதி சோப் ல சரியாக வேப்ப எண்ணை சரியாக கரையாது. So அனுபவ ரீதியாக செய்து பார்த்து சிறந்த முறையை சொல்வது நல்லது. குத்து மதிப்பாக சொல்வது பிரயோனம் இல்லாதது.

    • @JG_Garden8245
      @JG_Garden8245  6 месяцев назад

      தங்களது கருத்துக்கு நன்றி, நான் பல முறை வேப்ப எண்ணெயை சிகைக்காய் தூள் கரைசலில், கரைத்து பயன்படுத்தி இருக்கிறேன், எனது அனுபவத்தை தான் இந்த வீடியோ மூலம் தெரிவித்து உள்ளேன், மற்றபடி shampoo பயன்படுத்தி கரைத்தும் பயன்படுத்தலாம்

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 5 месяцев назад

      EASYWETT WETT SEE YOU TUBE LOGU IYARKAI VIVASAYAM. BEST RESULT

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 5 месяцев назад

      BEST RESULT EASYWETT WETT SEE YOU TUBE LOGU IYARKAI VIVASAYAM

  • @bakyavathikaviya
    @bakyavathikaviya 8 месяцев назад

    Ok but romba bore

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 месяца назад

    வள, வள, வள, வள, வள.....

  • @rajansounder2225
    @rajansounder2225 8 месяцев назад

    Use full tips