QUARANTINE FROM REALITY | ORU NAAL IRAVIL | PANATHOTTAM | Episode 651

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 205

  • @sankarkrishna11
    @sankarkrishna11 20 дней назад +2

    A song to hear when you go to bed. The music is soothing! Why can’t we get dongs like these, these days! These are immortal songs. QFR team has done justice to the song! They bring so much joy to us. Thanks

  • @mani3940
    @mani3940 Месяц назад +9

    2024 ஜூலையில் யாரெல்லாம் இப்பாடல் கேட்டது.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +19

    எனக்கு மிகவும் பிடித்த அழகான பாடல். சரோஜாதேவி அம்மாவும் அவ்வளவு அழகாக பாவனையுடன் நடித்திருப்பார். சுசீலா அம்மாவின் குரல் அருமை. திரிபுர சுந்தரி ஒரு முறை சுசீலா அம்மாவின் முன்னிலையில் ஒரு பாடல் பாடி பாராட்டு பெற்றுள்ளார்.‌ அருமை.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 9 дней назад +1

    What a melody! What a singing !

  • @arulllz
    @arulllz 2 месяца назад +11

    கடந்த 4 வருஷமா நான் உங்ககிட்ட request பண்ணி கெஞ்சி கேட்ட பாட்டு இது. கோடான கோடி நன்றி மேடம்.

  • @crjayanthi2017
    @crjayanthi2017 2 месяца назад +9

    Every word you said in praise of Smt P Susheela is true and she deserves much more praise. But alas, it is very sad that she is not awarded Bharat Ratna till today. Subhasree madam, you are such an influential, popular personality. Wish you pursued for this. My wish is, Susheela madam should get the award in her life time.

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад +12

    இந்தமாதிரி Magic எல்லாம் MSV TKR அவர்களால் மட்டுமே சாத்தியம்.

  • @arulllz
    @arulllz 2 месяца назад +6

    என்கிட்ட பணம் நிறைய இருந்தா ஓட்டு மொத்த சொத்து ம் உங்களுக்கு எழுதி தந்தாலும் போதாது. மனம் நிறை கோடான நன்றி வாழ்த்துக்கள் இந்த பாட்டுக்காக...

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 2 месяца назад +6

    சரஸ்வதியின் மறு உருவம் சுஷீலா அம்மா... அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.... திரிபுரசுந்தரிக்கு எப்போதுமே சுஷீலா அம்மாவின் பாடல் லட்டு சாப்பிடுவது போல்... அமர்க்கள படுத்தி விட்டார்.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 2 месяца назад +9

    ஹை மேம் தங்களின் வர்ணனை எவ்வளவு அழகாக உள்ளது.
    என்னுடைய டீன் ஏஜில் ரசித்த அற்புதமான பாடல்.
    தற்போது வயது 69. இன்றும் ரசிக்கும் பாட்டு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் 👌👏👏👌👌👍👍

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 17 дней назад

    திரிபுரசுந்தரி சூப்பர்மா. பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +8

    இந்த திரிபுர சுந்தரியும் அழகாக பாடியிருக்கிறார்.‌ நல் வாழ்த்துக்கள்‌அனைவருக்கும்.

  • @balajic3823
    @balajic3823 Месяц назад +1

    என்ன ஒரு பாட்டு! சுசீலாம்மா லவ் யூ!
    என்ன ஒரு இசை! MSV சார் லவ் யூ!
    என்ன ஒரு பாடல்! கண்ணதாசன் ஐயா லவ் யூ!
    கடந்த ஒரு வாரமாக பல முறை திருப்பித் திருப்பிக் கேட்டு விட்டேன்.
    Rare Gem!!👌👌👌
    த்ரிபுரசுந்தரி மேடம்... என்ன ஒரு Flawless reproduction.... ..Brilliant👌👌👌!!
    பழைய ஒரிஜினல் வீடியோவையும் , இந்த வீடியோவில் உங்கள் பாட்டையும் ஒவ்வொரு வரியாக ரசித்துக் கவனித்தேன். வித்யாசமே தெரியவில்லை.
    அவ்வளவு அற்புதமான Singing, அவ்வளவு அற்புதமான Reproduction!👏👏👍👍🙏🙏

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 2 месяца назад +1

    No words 🙏

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 2 месяца назад +4

    Brilliant அருமை - வேறு என்ன சொல்வது. இது போல் பாடல்கள் கண்ணதாசன் காலத்தோடு நின்று விட்டன.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 2 месяца назад +9

    கவித்துவம் நிறைந்த பாடல், கவியரசு, மெல்லிசை மன்னர்கள், P சுசிலா அம்மாவிற்கு Q FR Team யிற்கு என் மனம் நிறைந்த விட்டது

  • @sampath2151
    @sampath2151 2 месяца назад +4

    அருமையான பாட்டு. அதை நீங்களும் எல்லா சங்கதியும் தெளிவாக அருமையாக பாடினீர்கள். பாட்டிற்கு மெருகு சேர்க்க வாத்திய கலைஞர்கள் உறுதுணையாக இருந்தனர்.
    மொத்தத்தில் செவிக்கு தெவிட்டா விருந்து!!

  • @nationfirst2893
    @nationfirst2893 2 месяца назад +3

    ஆயிரம் இரவுகள் தொடர்ந்து கேட்டாலும் அலுக்காத அருமையான பாடல் ❤❤

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Месяц назад

    பாடகி அருமையாக பாடியுள்ளார்

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +3

    அருமை அருமை!!சுந்தரி அற்புதமான குரல். என்னமா பாடி இருக்கிறார், பின்னணி இசை அற்புதம்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 2 месяца назад +7

    அருமை. சுசீலாம்மாவே பாட தயங்கிய ஒரு பாடலை அருமையாக பாடிய விட்டார் தி.சுந்தரி.வாழ்த்துக்கள்.அனைவருககும் நன்றி

    • @muniswamis1016
      @muniswamis1016 16 дней назад

      சுஷீலா அம்மா எப்போது தயங்கினார்?

  • @umasekhar2629
    @umasekhar2629 2 месяца назад +2

    இந்த பாட்டை சிறு வயதில் கேட்டிருக்கேன். ஆனால் இன்று உங்க வர்ணனையை கேட்டபின் ரசித்து மகிழ்ந்தேன்.
    திரிபுரசுந்தரி பாட்டை ஒரு லெவல் திருப்பிட்டாங்க !!👏👏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +1

    Msv❤❤❤❤

  • @sukuji7934
    @sukuji7934 2 месяца назад +2

    அருமை. அருமை. திரிபுரசுந்தரிக்கு வாழ்த்துக்கள்

  • @kasparraj8607
    @kasparraj8607 2 месяца назад +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்கிறேன் மயக்கம் தீரவில்லை. என்னையே மறந்தேன் .இசை பாடியவர் ஆஹா அருமை❤❤❤❤

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Месяц назад

    Super singer ..very good orchestra...simson

  • @varatharajan607
    @varatharajan607 Месяц назад

    INIMAIYANA. PADAL 👌👌👌

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 2 месяца назад +2

    அருமை. அருமை. இனிமை.
    தேன் மழை. மனம் நிறைந்து, இதயம் கனத்தது.
    சிறந்த குரல் வளம்.
    வாழ்க வாழ்க வாழ்க.

  • @amalrajraj220
    @amalrajraj220 2 месяца назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @BalagunaBalaguna-gn6yb
    @BalagunaBalaguna-gn6yb 2 месяца назад +2

    படைப்பதினால் என் பேர் இறைவன்
    என்றார் கவிஞர், நாமெல்லாம் பக்தர்கள். பக்தி
    கொண்டாடுவோம்.

  • @gayathrisriram9873
    @gayathrisriram9873 2 месяца назад +2

    Such a melodious rendition of the song by Tripura Sundari & equally awesome accompaniment by all the instrumentalists!! 💐💐👏👏

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 2 месяца назад +2

    This is simply out of the world composition from Mannars. Beautifully recreated by QFR. Big applause to the team.

  • @gopalraghavachari7741
    @gopalraghavachari7741 2 месяца назад +3

    Great song

  • @sriyaskids
    @sriyaskids 2 месяца назад +1

    Superb susila Amma padiyathunpol erunthathu suba tq

  • @usharavindran1346
    @usharavindran1346 16 дней назад

    Excellent singing.

  • @anurakas
    @anurakas 2 месяца назад +2

    Arputham.❤🎉

  • @velmaster2010
    @velmaster2010 2 месяца назад +2

    This is an excellent composition of MSV and TKR. Thiripurasundari excellent singing. Venkat, Venkatanarayanan, Rangapriya and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @malathyify
    @malathyify 23 дня назад

    Excellent

  • @lochanaradhakrishnan5989
    @lochanaradhakrishnan5989 2 месяца назад +3

    மிகவும் அழகான பாடல்.நன்றி.

  • @lakshminarayanan7209
    @lakshminarayanan7209 2 месяца назад +1

    சிறப்பு

  • @kalyanasundaramm2126
    @kalyanasundaramm2126 2 месяца назад +2

    மிகச்சிறந்த பாடல். "என் உள்ளம் கவர் கள்வன்" என்ற சொற்றொடரை முழுப் பாடலாக்கிய கவியரசை யாரால்தான் புகழமுடியும்.
    சுபஸ்ரீ நீங்களும் நன்றாகப் பாடுகிறீர்கள். ஒருநாள் qfrஇல் ஒரு முழுப் பாட்டு பின்னணியோடு பரிசளியுங்கள். வாழ்த்துகள்.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 17 дней назад

    I love shiyam benjamin

  • @ubisraman
    @ubisraman 2 месяца назад +5

    Excellent - every one has done complete justice to the song!
    Some fan has been relentlesslyrequesting for this sog since QFR took birth. He should be very excited and happy today!

  • @rkramachandran7130
    @rkramachandran7130 2 месяца назад +1

    Tripurasundari excellent voice. Mesmerising. Sangathi gamaham birha marvellous. Nice singing. Only because of hardwork done by jambavans like MSV TKR Kannadasan and P Suseela in yesteryears we enjoy these type of songs today. Hatsoff to all genius experienced artists. Your intro is outstanding subha. Congrats to qfr team.👏👏👏👏👏

  • @lalithavenkatraman9280
    @lalithavenkatraman9280 2 месяца назад +1

    Arumai arputham..no words. What to say?

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 месяца назад +1

    மனதில் ஆழமாக பதிந்த பாடல். அற்புதமாக பாடினார். உங்கள் குழுவினருக்கு நன்றி அம்மா.

  • @rajanbabu6346
    @rajanbabu6346 2 месяца назад

    💐💐💐

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 месяца назад +1

    அருமையான பாடல் பதிவு! இசை மிக மிக..... அருமை!

  • @DalesGuy71
    @DalesGuy71 Месяц назад

    Out of the universe experience! Unmatchable composition by the greatest MSV/ TKR combination. Wonderful recreation by the one and only QfR. Thiripura Sundari did 100% justification and as are the entire music team. Thanks Subhaji.

  • @raghuramanca380
    @raghuramanca380 2 месяца назад +3

    We can't hear such a tune again.....beautiful song

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 2 месяца назад +2

    அருமையான பாடல் அருமையான பாடகி வாழ்த்துக்கள் 👍

  • @gurumoorthy5327
    @gurumoorthy5327 Месяц назад

    Extraordinary singing

  • @radhikamuralidaran3599
    @radhikamuralidaran3599 2 месяца назад

    Superb 🎉

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 месяца назад +3

    Superb semma described by you is really the value of song is too great by our P.Suseela madam is superb legend.God bless her. Hatsoff to our QFR team also.❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @srajagopalan7738
    @srajagopalan7738 2 месяца назад +1

    சுபஸ்ரீஅவர்களேபாடலைவிட உங்கள்வர்ணனைபிரமாதம்

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 2 месяца назад +3

    Excellent singing and Superb rendition by All.Hats off QFR

  • @tskmurthy1516
    @tskmurthy1516 Месяц назад

    Never observed the nuances stated all these years - lovely recreation

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 2 месяца назад +2

    An ever green melody of PS, you will like to hear ever. Takes me back to my
    college days, then we used to listen this song over CBC. This song depicts
    about sleeplessness but you will become calm and sleep once you starts
    listening. Very good reproduction by QFR a unique team in quality.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 месяца назад +1

    Susheelama and her sangatis are next level! Those intricacies are to be savoured for ever!

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 22 дня назад

    No one can sing like susheela amma

  • @vellagovender841
    @vellagovender841 2 месяца назад +1

    U sang this beutiful song so nice with such a beutiful voice god bless u from s. Africa

  • @kalyanihenrietta8545
    @kalyanihenrietta8545 22 дня назад

    Good she sings well

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 месяца назад +2

    Completely mesmerised by your vimarsanam .Aha Aha abharam . Excellent wonderful rendering by Tripurasundari. Oh oh Viswar Hari Rangapriya Venjsta Narayan QFR heroes Venkat and Shyam arumaiyo arunai. Totally enjoyed and today comljetely kiranginom. Hats off to you Madam and the QFR team

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 2 месяца назад +1

    Excellent reproduction. My favourite song. Kudos to the entire QFR team.

  • @stanisravel4587
    @stanisravel4587 23 дня назад

    I am listening in 2024 since 1967 i am listening. I am from Tuticorin.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Месяц назад

    பாடலை மிக நன்றாக உணர்ந்து, உள்வாங்கி மிக அழகாக, நேர்த்தியாக பாடியிருக்கிறார் திரிபுரசுந்தரி! அருமை!! 👌👏💐💯

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 20 дней назад

    ❤PAADALAI KEATTAAL NOORU NAAL URAKKAM POOIVEDUM

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 месяца назад +1

    What a wonderful rendition .
    Musical composition steals our hearts. Kudos to QFR team.

  • @selvikumaravel9712
    @selvikumaravel9712 2 месяца назад

    Subha...😄♥️👌👌

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 2 месяца назад

    Wt a song and a singing awesome kudos to ur whole qfr team keep rocking sorry for commenting late

  • @sukuji7934
    @sukuji7934 Месяц назад

    திருடாது ஒருநாளும் காதல் இல்லையென்பேன்...உண்மையான வரிகள்.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 месяца назад +1

    இரவுப் பொழுதில் தாலாட்ட, கண் உறக்கம் பிடிக்க வைக்கும் இந்தப் பாடல். திருபு வரிக்கு வரி என்ன லாவகம், clarity on notes, high range என்ன, dynamics என்ன, சங்கதி பொடிசு பொடிசா... So well sung. விஸ்வாஸ் ஹரி முதல், அத்தனை கலைஞர்களும் ஜொலிப்பு தான்... சிவா உட்பட. வேங்கடா வின் குழலினிமை, தாலாட்ட நான் இருக்கேன் என்று tabla மெல்லிய strokes இல் சொக்க வைக்கும் சாமி sir. ரங்கப் பிரியா dilruba dil touch பண்ணியது. Shyam bro tringggggg என்று விரல் ஒன்றில் keys ஐ fast ஆக strike பண்ணியது, இரண்டு மூன்று முறைகள் அதை close இல் top angle இல் காட்டியது super. ரொம்ப கனிவான மற்றும் இதமான பாடல்.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 месяца назад +1

    Excellent singing by சுசிலா அம்மா. This voice replaced the same as. Super

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 месяца назад +1

    After long time, Tirupurasundari came in qfr. She sang the gem of p.susheelamma beautifully as usual .

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct 2 месяца назад +1

    🎉super🎉🎉🎉🎉🎉🎉

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 2 месяца назад +1

    ஒரு பாடல் மறக்கமுடியாத ஒன்றாக அமைய எத்தனை உழைப்பு!! நுணுக்கங்களை அறிய அறிய...புரியப் புரிய....கைகள் கூப்பி......வணக்கம்!❤❤

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 2 месяца назад

    What a song and great singing bu thirupura sundari. Super review about the song. Hats off mam. ❤ SAVITHRI SAI

  • @nalinisathyakumar9530
    @nalinisathyakumar9530 2 месяца назад

    சூப்பர் உன் குரல்நன்றாக இருக்கிறது

  • @parthasarathycr1952
    @parthasarathycr1952 2 месяца назад +1

    Excellant presentation by the GREAT QFR TEAM.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 22 дня назад

    Next Ps

  • @k2712m
    @k2712m 2 месяца назад +1

    Outstanding Compo by MSV-TKR. Extremely well rendered by Tripurasundari. Shyam Sir's melodious keyboard was superb.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 2 месяца назад

    What a recreation of the legendary song only QFR can do such wonders Heartfelt pranams to those great legends who have created this lovely classic song

  • @avsundaram
    @avsundaram 2 месяца назад

    Vintage flute, mandolin and Thirupurasundari's voice. 👏🏼👏🏼

  • @umagururajan571
    @umagururajan571 2 месяца назад

    Excellent rendition thirupurasundari. So proud of u

  • @TheVanitha08
    @TheVanitha08 2 месяца назад

    அழகு அழகு அப்படியே மேகத்தில் மிதப்பது போல இருந்தது திரிபுரசுந்தரி யின் குரல் அமுதம் இசையோ பிரமாதம் அப்படியே பாடலில் லயிக்க வைத்துவிட்டது சூப்பர் சுபாக்கா

  • @umakumar7056
    @umakumar7056 2 месяца назад

    Excellent singing by Thirupurasundari. The song was explained by Subha Madam. Well done QFR

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 2 месяца назад

    Very proud about you thirupu.sweet voice.blessings

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 месяца назад

    Hats off to Ms Thirupurasundari for rendering this difficult melody so beautifully. God bless the whole QFR team. Thanks Ms Subhashree for giving us such wonderful rare gems.

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 2 месяца назад

    The pitch, rhythm and the lyrical excellence of this song as narrated by Subhasree madam brought out the true splendor of this great song wonderfully sung by Susheela madam. QFR team recreated the lyrical magic a true tribute to the original rendition.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 месяца назад

    Excellent explanation Mam...👌Soulful singing....Amazingly orchestrated 👌👌👌👏🏻

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 2 месяца назад +1

    ❤❤❤❤👌👌

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 месяца назад

    உண்மையான விமர்சனம் பாடலுக்கு முன்பு தாங்கள் தரும் விளக்கமும் நடந்த உண்மை நிகழ்வுகளும் பாடலின் தரத்தை மீண்டும் இமயமலை சிகரத்தில் ஏற்றுகிறது...ரசிக்க, கிறங்க தகுதியான பாடல்...நன்றி...பாராட்டுகள் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும்...❤

  • @radhaaanant4284
    @radhaaanant4284 2 месяца назад

    No words to describe Thirupurasundari's voice. So soothing....God Bless her

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 2 месяца назад

    அழகான பாடல்..வாழ்த்துக்கள்.அனைவருககும் நன்றி--- S-A-S-- Denmark

  • @LoyolaDerose
    @LoyolaDerose 2 месяца назад

    Great song! ... great singing! Congrats.

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 2 месяца назад

    அருமையான பாடல். வாழ்த்துக்கள்

  • @yymmddtube
    @yymmddtube 2 месяца назад

    Evergreen Class Song.

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 2 месяца назад

    Tricky song Thiriburasundari
    super rendition keep it up👍👌

  • @leelavathysurenthran1128
    @leelavathysurenthran1128 2 месяца назад

    What a flawless singing super song super singing 👏👏👌💐

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 2 месяца назад +1

    சுபாம்மா, சுசீலா அழுத பாடல் 'ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு' (காவியத் தலைவி) என்று நினைவு. இந்த பாடலில் இரண்டு சரணங்களும் வேறு வேறு மெட்டில் தொடங்கி, முடியும் பொழுது ஒரே மாதிரி வந்து முடியும். இதைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.