QUARANTINE FROM REALITY | MALAR EDHU | AVALUKKENDRU OR MANAM | Episode 649

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 354

  • @anandananthi9970
    @anandananthi9970 6 месяцев назад +25

    அபிநயத்தோடு பாடுகிறார் இசையின் இளமை இசைக்கோர்பில் இளமை குரலில் குயில் வாசம் மொத்தத்தில் மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் 60 ஆண்டுகள் கழிந்தும் இந்தப் பாடல் இன்னும் உயிரோடு நம்மை தாலாட்டுகிறது

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 5 месяцев назад +6

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்

  • @kailashmusic
    @kailashmusic 5 месяцев назад +3

    Beautiful. MSV melody god! One of PS’s finest. Great cover! 👍

  • @sathiyanarayanan9596
    @sathiyanarayanan9596 3 дня назад

    Wonderful performance by the singers and the orchestra group members.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 6 месяцев назад +45

    இது பாடல் அல்ல. நறுமணம் வீசும் தென்றல் காற்று. பி.சுசீலா அம்மாவின் குரல் இனிமை 'காலத்தில் வசந்தம்' 'கோலத்தில் குமரி' 💕.

  • @rangaduraicoach
    @rangaduraicoach День назад

    Amazing orchestration and perfect voice casting great wonderful

  • @6prashanthi
    @6prashanthi 6 месяцев назад +14

    அம்மா இத்தனை பெரிய பேச இருக்கும் இசையை கலையை மேலே மேலே உயர உயர தூக்கிச்செல்லும் தூய்மையான காலகட்டப்பாடல்களை மட்டுமே பெர்பார்ம் செய்கிறீர்கள் . இசை என்றால் இதுதான் இப்படித்தான் என்ற உங்களது அல்லது எங்களைப்போன்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ,அதை அழிவிலிருந்து பாதுக்க எச்சரிக்கும் ஒரு வகையில் இது ஒரு துணிச்சலான முயற்சியும் கூட . சுற்றுப்புற அழுத்தங்களால் தயவுசெய்து இந்தப் பாதை மாறிவிடாதீர்கள் .இது ஒரு மீட்டெடுத்தல் பயணம்

  • @srajagopalan7738
    @srajagopalan7738 6 месяцев назад +10

    சுபஸ்ரீஅவர்களேநீங்கள்மறுபடியும்வந்தபிறகுதான்இந்தநிகழ்ச்சிஇனிக்கிறது.ஆண்டவன்உங்களுக்குநீண்ட ஆயுளும் நிறைய ஆரோக்யமும்அளிக்கவேண்டுகிறேன்

  • @Subra237
    @Subra237 6 месяцев назад +10

    MSV. Susheela one of the best unmatchable composition and singing. No words. Spellbound. This girl rocked with her best performance. Did full justice to this beautiful composition

  • @ChandraRamkumar
    @ChandraRamkumar 6 месяцев назад +31

    MSV யின் தீவிர ரசிகையான எனக்கு உங்கள் வர்ணனை மிகுந்த உற்சாகம் கொடுத்தது.. மிக அருமையான பாட்டு

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 3 месяца назад

      அம்மா உங்கள் பாதம் பணிகிறேன்
      நான் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னரின் தீவிர பக்தன்

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 6 месяцев назад +7

    இசை கடவுள் MSVயின் படைப்பு அருமை

  • @alamelur9178
    @alamelur9178 6 месяцев назад +14

    பாட்டும் சூப்பர் பாடும் குரலும் சூப்பர் வர்னனைசூப்பரோ சூப்பர்🎉

  • @63manian
    @63manian 6 месяцев назад +19

    இந்த பாடலை கேட்டபின் இப்போது தன்னை இசை அமைப்பாளர் என்று சொல்லி கொள்ளும் எல்லா அரைவேக்காடுகளும் நிறைய பாடங்கள் கற்று கொள்ள வேண்டும்.
    Coming back to QFR , they are spot on about this song. What a singing! Kudos to her and the team!

    • @francoarulsamy8259
      @francoarulsamy8259 5 месяцев назад

      correct.இசைக்காகவே இசைத்தது அப்போது, இப்போ பணம் பணம்.

    • @DeenMohamed-xn7oc
      @DeenMohamed-xn7oc 4 месяца назад

      மெல்லிசை மன்னர் ஏஆர் ரஹ்மானை மட்டும் முழு வேக்காடு என்று சொன்னார்.

    • @63manian
      @63manian 4 месяца назад

      @@DeenMohamed-xn7oc இருக்கலாம் ஆனால் ஒரு சில விஷயங்களை இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏஆர் ரஹ்மான் அவர்களது ஒருசில பாடல்கள் கேட்கும்படி இருக்கும் ஆனால் எம்எஸ்வி (அ) இளையராஜா மற்றும் அவர்களுக்கு முன்னர் இருந்த இசையமைப்பாளர்களின் பாடலை கேட்கும்படி இருக்கும் ஒரு உந்துதல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் இல்லை. மேலும் எம்எஸ்வி ஐயா அவர்கள் யாரையும் உயர்த்திதான் பேசுவார். மற்றொரு விஷயம் என்னவென்றால் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் இத்தளத்தில் (QFR) இன்னும் ஒன்றும் வந்ததாக தெரியவில்லை.
      கொசுரு: ஏ.ஆர் ரஹ்மான் அவர்களது பாடல்களையே கேட்க உந்துதல் இல்லை என்று சொல்லும் பட்சத்தில் அவருக்குப்பின் இசை அமைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • @venkatramananandhans3150
    @venkatramananandhans3150 6 месяцев назад +3

    Early 70s song..MSV at his peak..Strings rajyam right from beginning to end...Great..

  • @ksgiri-go4ph
    @ksgiri-go4ph 4 месяца назад +2

    எத்தனை முறைதான் rewind செய்து செய்து கேட்பது???
    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது....
    லக்ஷ்மி ராஜேஷின் அர்ப்பணிப்பு அபாரம்...
    எனது வாழ்த்துகள்...

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 3 месяца назад +3

    QFR மிக சிறப்பான தெய்வீக இசை தொண்டு வாழ்க வளர்க

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 6 месяцев назад +9

    இந்த பாடலில் ஜெமினி sir cooling glass ல் பாரதி நீச்சல் அடிப்பது தெரியும். Photography superb. லக்ஷ்மி பாடியது பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @pvnptk8898
    @pvnptk8898 День назад

    நல்லா அனுபவிச்சு பாடியிருக்காங்க....🎉🎉🎉

  • @venkeymuthu6823
    @venkeymuthu6823 6 месяцев назад +4

    இசை இல்லை என்றால் கூட கவிதையின் உச்சம் இந்த பாடல் இசையுடன் வருவது திகட்டும் தித்திப்பு

  • @jayr.617
    @jayr.617 6 месяцев назад +2

    Loved her Sonnadhu Needhana 3 years ago. All grown up and still singing beautifully.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 6 месяцев назад +11

    This is the song 🎵 which any Music Directors, tend to be envious for many reasons, COMPOSITION AND ORCHESTRATION. This is the song for any great MSV'S predecessors as well as successesors to learn, yet No one can emulate this. The way the trendsetter of tamil cinema C.V.Sridhar picturised with his signature camera angles. He made the same film as Duniya kye Jane, with Barathi 1971. The combo organ was said to be played by the person mentioned as this 1971 was his only second year in cinema field as an instrumentalist only. NOT MSV'S ASSISTANT, as MSV had R.Govarthanam & Joseph Krisna as his assistants. Great Guitarist 🎸 Philip was in the orchestra. We have A.E.O.M good DVD. The hindi song for this by Shangar Jaikishan is completely different and no where to Malar Ethu. So all the music 🎶 Directors should be mindful what MSV has done is far ahead of time, as opposed to what they have done is merely in their due time at their disposal. Nothing worth mentioning. With all micro analysis, MSV'S music 🎶 is distinguished, thereby he stands much much much taller than the rest.

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 6 месяцев назад +7

    My all time favourite song n இந்த பாடலை நான் இது வரை எத்தனை தடவை கேட்டு இருப்பேன் என்று எனக்கே தெரிய வில்லை. அந்த அளவுக்கு இந்த பாடல் என்னை கவர்ந்து இழுக்கும்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 6 месяцев назад +7

    P.susheelamma sang romantic song so beautifully n romantically at the age of 52 in sruti layalu❤

  • @subramaniantr5765
    @subramaniantr5765 6 месяцев назад +14

    இந்த குழந்தை தான் எவ்வளவு அழகாக இனிமையாக
    பாடினார் வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 6 месяцев назад +7

    இந்தப் பாடலை தினமும் ஒரு தடவையாவது கேட்காமல் இருந்ததில்லை

  • @smthiagu
    @smthiagu 19 дней назад

    OMG! Mesmerizing Performance.

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 2 месяца назад

    The Honey filled voice is SUPERB.
    So sweet to listen many repeated times.
    Musical instrument players are to be celebrated. That much accuracy.
    By now I have completed 50 times listening this song.
    Voice, Music and singer's pleasant appearance, all are Grand.
    After a long time such a MAGICAL performance.
    Thanks a million to QFR team❤
    பாட்டுன்னா இது...
    கேட்டு கிரங்கிட்டோம்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 месяца назад +2

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னரை போல இனிவொருவர் பிறப்பாரோ

  • @murugansv3162
    @murugansv3162 3 месяца назад +1

    Original யை மிஞ்சிய பாடலை கேட்க கேட்க இனிமை.

  • @kanank13
    @kanank13 6 месяцев назад +6

    Nicely done by Lakshmi, controleld expressive singing by her. As usual, wonderful work from the whole team. A truly exotic composition from Mellisai Mannar MSV.

  • @hemamalinypirabaharan2125
    @hemamalinypirabaharan2125 4 месяца назад +1

    Mesmerising evergreen song 🎵 one of my favourite 😻 listen again and again

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 6 месяцев назад +3

    Shyam sir சிரித்துக் கொண்டே வாசிப்பது அத்தனை அழகு.

  • @Hemalatha-xb4wh
    @Hemalatha-xb4wh 6 месяцев назад +4

    மிகவும் அருமையான பாடல் இன்றும் நமது காதுகளில் ஓலித்து கொண்டு இருக்கும் நன்றி m S V மியுசிக் அமேசிங்❤💅🎈❤️👑💐🪷🌹👏🙌🌸👌

  • @matizganesan4133
    @matizganesan4133 6 месяцев назад +3

    மிகவும் ஒரு அற்புதமான பாடல் இனிமை

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 25 дней назад

    Yaarumma nee... dhevathai paduvuthu pola irukku... Angel ❤🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 6 месяцев назад +2

    மிக இனிமையான குரலில் இது வசந்த காலம்

  • @ubisraman
    @ubisraman 6 месяцев назад +6

    An amazing but under-rated song which you have rightly brought to the lime-light. Laksmi has done a superb job of recreating Susheelamma's majic. Musicians had and gave a feast. Thanks 🎉

  • @GeethaKumaran-jl9zl
    @GeethaKumaran-jl9zl 2 месяца назад

    Superb,.Ole,thanks,,ellavarkkum,very,thanks❤

  • @dafinijustin6306
    @dafinijustin6306 6 месяцев назад +2

    பாடலை குறித்து நீங்கள் கூறும் தகவல் மிக அருமை

  • @Rajan-t8o
    @Rajan-t8o 10 дней назад

    Really you are singing superb ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @whitedevil9140
    @whitedevil9140 6 месяцев назад +2

    லஷ்மி...👏👏👌இதம்.. இதம்... சுகந்தம்..!🌹🌹

  • @jayanthip-f6u
    @jayanthip-f6u 6 месяцев назад +2

    இனிமையான பாடல்.அருமையாக பாடினார்

  • @yymmddtube
    @yymmddtube 6 месяцев назад +1

    Great Wow Song . . . .

  • @swamiramesh9585
    @swamiramesh9585 16 дней назад

    Iam fully confused about which to enjoy whether the soulfil singing of the kid or the musicians performance. God bless you all. That's all i can.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 6 месяцев назад +6

    பாடலை பாடியவர் kuralum அழகு, அவரும் அழகு. பின்னணி இசை ஆஹா!!வர்ணிக்க வார்த்தை இல்லை. அடடா, பிரமாதம்.

  • @VijayKumar-g1m2j
    @VijayKumar-g1m2j 4 месяца назад

    One of the super composition of msv. What a voice of madam suseela.

  • @nationfirst2893
    @nationfirst2893 6 месяцев назад +1

    குரல் எது அது சுசீலா குரல்
    இசை எது அது அது ஈடு இணையற்ற Msv யின் இசை
    மலரும் நினைவுகளில் மூழ்க வைத்து விட்டது இந்த பாடல் பாடியிருக்கும் பெண்ணிற்கும் இசை குழு விற்கும் கோடி பாராட்டுகள்

  • @amhamees9627
    @amhamees9627 5 месяцев назад +1

    பாடலும் உன்போல் மிக அழகு.

  • @santhasampath9002
    @santhasampath9002 6 месяцев назад +1

    Sagotri super vanakkam in the Mari patali entha kalathilum manam Narendra valthukkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 5 месяцев назад +1

    இந்திய மேற்கத்திய கோர்வையில் அந்த காலத்தில் வந்த அற்புதமான பாடல். பாடிய பாப்பாவிற்கும், சுபஸ்ரீ, மற்றும் QFR குழுவினருக்கும் நன்றிகள். ❤❤❤❤

  • @devadass2989
    @devadass2989 3 месяца назад

    எவ்வளவோ இசைய மைப்பவர்களை அமைத்தவர்களை தமிழ்சினிமா பார்த்தது அவர்களின் பிதாமகர் மெல்லிசை மன்னர் அவர்கள் எத்தனை இனிமை.

  • @SugumarRajagopal-oq7rx
    @SugumarRajagopal-oq7rx 4 месяца назад

    Wow. What a nice song. Lakshmi Rajesh voice is excellent. I heard this song more than ten times. Keep it up. Thank you.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 6 месяцев назад +1

    அருமையான பாடல் பதிவு! இசை மிக மிக ...... அருமை!

  • @Rajan-t8o
    @Rajan-t8o 10 дней назад

    Nobody else sings like u this song in u tube ❤ superb

  • @NECATR4D
    @NECATR4D 6 месяцев назад +1

    I played this song twice. This girl has outsmarted the original Singer. Her involvement and dedication is clearly portrayed

  • @mallikasampath9659
    @mallikasampath9659 6 месяцев назад +4

    Lakshmi has grown into a Beautiful lady, sang so Beautifully, Francis xavier group, simply superb, totally excellent, thanks Subha 🎉🎉

  • @nandagopalnirmala9891
    @nandagopalnirmala9891 6 месяцев назад +1

    Super Lakshmi Rajesh. Excellent presentation by QFR. Team

  • @SubramanianN-t3c
    @SubramanianN-t3c 6 месяцев назад +1

    இனிமையான பாடல். லஷ்மி ராஜேஷ் குரல் கேட்க இனிமை. குழந்தை தனமான எக்ஸ்பிரசன் பார்க்க மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 4 месяца назад +1

    லஷ்மி பாடகி. அருமையாக பாடுகிறார்.

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 5 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @indhumathi7007
    @indhumathi7007 6 месяцев назад +1

    அப்படியே மனதை வருடும் இனிய பாடல். பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • @LovelyFlowerPot-hb4kl
    @LovelyFlowerPot-hb4kl 3 месяца назад

    Superb singing undoubtedly by LAKSHMI.

  • @vigneswarankanthavanam3985
    @vigneswarankanthavanam3985 4 месяца назад

    It’s not an easy song, Real talented singer. Very rare song, how to find like this song. Thank you so much for sharing this song❤️

  • @Rajan-t8o
    @Rajan-t8o 12 дней назад

    Very good voice and song❤❤❤❤❤❤

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 5 месяцев назад

    WOW! Sooooooo happy to see Lakshmi Rajesh is joyful and happy in this song! Last time when I watched her song "Sonnadhu Neethaanaa Sol sol ..." she brought tears to my eyes from her expressions.... I am so happy to see her joyful and back and happy!!
    Rarding the orchestration: Shyam Benjamin is once again amazing.........the highest credit and complement goes to Mr. Vincent Xavier and his violin group for playing such wonderful prelude and all the interludes with harmony is so amazing! I cannot leave out any of the musicians in this song...they are #1 and made this classical song come alive!! Bravo!!

  • @27VSR
    @27VSR 4 месяца назад

    the song is made for you ,what an expression you have given with your nice bold voice.....best wishes ..God bless you

  • @ParthasarathySundaravara-lt7fg
    @ParthasarathySundaravara-lt7fg 4 месяца назад

    Both the singers are very good looking and have beautifully sung the old melody to the excellent orchestration 👌

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 6 месяцев назад +1

    குரல் அருமை பாடல் இனிமை. Thank you QFR Team..

  • @mrcnewton6045
    @mrcnewton6045 5 месяцев назад

    Laxmi rajesh ..awesome.. May god bless you. Wonderful Orchestra team..

  • @LSVallioor
    @LSVallioor 4 месяца назад +1

    அருமை லக்ஷ்மி ராஜேஷ்

  • @Kannankannan-vd6gj
    @Kannankannan-vd6gj 3 месяца назад

    wow ! what a monorism lakshmi rajesh great.

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 Месяц назад

    அருமை அருமை அருமை அருமை 👌

  • @mohammedalavudeen6359
    @mohammedalavudeen6359 4 месяца назад

    சுபஞிறி.மேம்
    உஙகள்.நிகழச்சித்தொகுப்பு...மிக.அருமை.வாழ்த்துக்கள்...மேம்...

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 5 месяцев назад

    Mam very very nice song and wounerful presentation of the singer and musicians. thanks to qfr team. 🎉🎉❤

  • @AshokKumar-hq2op
    @AshokKumar-hq2op 6 месяцев назад +1

    God bless you all with good health to give more songs,like this..MSV and kaviarasu is immortal 🙏 😊

  • @aroquianadinfrancis2274
    @aroquianadinfrancis2274 6 месяцев назад +2

    très joli chanson des années 60-70 bien réussi par lakshmi radesh de londres équipe musicien est vraiment fantastique rien a dire. Sa voix est toujours agréable à ecouter avec le casque.

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 6 месяцев назад +2

    One of the immortal songs of incomparable Susheela madam splendidly recreated by QFR team , made this Saturday evening a special one.

  • @kasparraj8607
    @kasparraj8607 5 месяцев назад

    லெட்சுமி ராஜேஷ் அருமையான வாய்ஸ் அந்த ஹஹஹா...ஹா உங்கள் குரல் தேனாய் ஒலித்தது பாராட்டுக்கள் இசையமைத்த அனைவருக்குமே நன்றி!🎉🎉🎉❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 6 месяцев назад +1

    Mellisai mannar magic ❤️ The orchestra of MSV include the great Ilayaraja who played organ in the prelude bgm....

  • @tskmurthy1516
    @tskmurthy1516 5 месяцев назад

    எங்கே நிம்மதிக்கு பிறகு, சந்தோஷ் in his elements. Shyam is scaling himself every song of late. He was simply awesome. Lovely recreation

  • @sriyaskids
    @sriyaskids 6 месяцев назад +2

    Superb thendral pattu

  • @packiarajan5355
    @packiarajan5355 4 месяца назад

    Super. Well sung by this girl with the support of good music team.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 6 месяцев назад +3

    இளமை துள்ளலான அழகிய பாடல். அதே அழகுடன் அனைவரின் பங்களிப்பும் அருமை.

  • @vasanthaseelan
    @vasanthaseelan 5 месяцев назад +1

    Best singing!

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 4 месяца назад

    லஷ்மிக்கு இறைவன் கொடுத்த வரம் இனிமையான குரல் வளம்

  • @drrameshkarur-8363
    @drrameshkarur-8363 6 месяцев назад

    One of my all time favourites!
    Thank you QFR for recreating this masterpiece of MSV so grandiosely !❤

  • @sunder-1234
    @sunder-1234 6 месяцев назад

    This is an intoxicating song. Lakshmi has sung it extremely well supported by a full team of musicians. QFR is making me remember all my good old songs.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 6 дней назад

    Best Wishes All the Best 🙏

  • @Rajan-t8o
    @Rajan-t8o 8 дней назад

    Your action is also very good ❤❤❤

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu 5 месяцев назад

    Superb song ❤ the great singer P suseela

  • @krishnansm438
    @krishnansm438 6 месяцев назад +5

    She sings like a breeze !

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 6 месяцев назад

    What a mix ..❤ musicians are so blessed to play this again and Lakshmi best after Vazhavaikum Kadalukku Jai

  • @ssindhu65
    @ssindhu65 2 месяца назад

    violin and singer lakshmi i have to live for more years

  • @Rajan-t8o
    @Rajan-t8o 9 дней назад

    Topsinger❤

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 6 месяцев назад

    Wt a song singing and orchestra awesome super tribute kudos to your whole qfr team

  • @savithrim6827
    @savithrim6827 3 месяца назад

    The voice of both are very nice.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 6 месяцев назад

    பின்னால் ஒரே பச்சைச் செடிமயம். ஆனால் ஒரு மலர் ஒரு கனி கூட இல்லை. அதான் லக்ஷ்மி இப்படி பாடி அசத்தி விட்டாரே... Clean, neat and beautiful singing. All accompaniments were beyond superlative. Strings group, keerthana, சாமி sir and son, karthi, then shyam bro too good, just too good.... The frame crafting by Siva to enhance the artistry is வேற level. கலக்கல் presentation

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 6 месяцев назад +1

    ஆஹா.ஒரு காலத்தில் மட்டுமல்ல இப்பவும் கிறங்க வைக்கும் பாடல். அருமையாக பாடிய லஷ்மிக்கு நன்றியும் பாராட்டுகளும். மீண்டும் பயணம் தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.take care.all the best.

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 месяца назад

    Suba madam, your speech and explain method verysuper

  • @monathevar206
    @monathevar206 6 месяцев назад

    Oh superb, Laxmi s voice has got the maturity now, beautiful,thank u QFR team for rendering this song