A day in American family | Tamil | venkys Tamil vlog | America Tamil family

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 579

  • @cvhfabrication
    @cvhfabrication 3 года назад +260

    அழகும் அறிவும் ஆற்றலும் அன்பும் பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்றும் கயல்விழி

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +6

      😍🤝

    • @logeshs363
      @logeshs363 3 года назад +2

      @@venkyshandle venky sir neenga America la Enna velai seiyureenga endru nan therinjithu kolllalam ah sir

    • @noob-eg3cj
      @noob-eg3cj 3 года назад +2

      @@venkyshandle bro America la neem tree iruka

    • @VIJAYVENKATESHBM
      @VIJAYVENKATESHBM 3 года назад +3

      Kayal so cute !

    • @venkat.aavenkat3123
      @venkat.aavenkat3123 3 года назад +1

      Love from Tamilnadu

  • @RamandPie
    @RamandPie 4 года назад +545

    Thank you for visiting us, we had a great time. It was blessing to have all of you. 🙏🏽🙏🏽🙏🏽

  • @Dinesh-ub2rf
    @Dinesh-ub2rf 3 года назад +30

    என்னதான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் குழந்தைக்கு தமிழில் கயல் என்று பெயர் வைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி😊😊😊

  • @rameshksengunthar4078
    @rameshksengunthar4078 3 года назад +51

    கயல் kutty chellamku ஒரு Like

  • @simplesmart8613
    @simplesmart8613 3 года назад +4

    தமிழ் நம் நாட்டில் உள்ளவர்களை விட அயல் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களால் தான் இன்னும் வளர்ந்து வாழ்ந்த வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க

  • @anithafood
    @anithafood 3 года назад +24

    கயல் விழி- மீனைப் போன்ற கண்களை உடையவள்... அழகான தமிழ் பெயர்... அவா்கள் வணக்கம் சொல்வதை கேட்கவே இனிமையாக இருக்கிறது... வாழ்க வளமுடன் 🤝🤝👐

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 3 года назад +37

    காயலின் செயல்பாடுகள் ரசிக்க அழகு... நல்ல நட்புகள் ... வாழ்த்துக்கள்😍

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 3 года назад +25

    Kayal is an absolute angel!!! Kudos to the family for naming her in pure tamil!!!! Beautiful family!!! Love from Tamilnadu brother and sister!

  • @shalu22
    @shalu22 3 года назад +166

    தமிழ்நாட்டில் கூட தூய தமிழ் பெயா் குழந்தைகளுக்கு வைப்பது இல்லை

  • @kaatturuchi6299
    @kaatturuchi6299 3 года назад +4

    இப்ப தான் பாக்குறேன்... ஆரம்பத்தில் அந்த மாரியம்மா பாட்டு BGM வேற லெவல்... கயல் குட்டிக்கு அன்பும்... முத்தமும் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் வெங்கி...❤️

  • @19821021ful
    @19821021ful 3 года назад +1

    இந்த வீடியோ எனக்கு மிகவும் சிறந்த வீடியோ.நான் வணங்கும் என் தமிழ் கடவுளை #கயல்விழியின் முகத்தில் பார்த்து தோஷம் உணர்ந்தேன்

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 3 года назад +17

    Kudos to that " mariamma song".... Semmah... Kayal, seliyan... Beautiful Tamil names...

  • @dhayalanm6512
    @dhayalanm6512 3 года назад +33

    வாழ்கவளமுடன் எங்கள் தமிழ் உரவுகள் கயல் பாப்ப மிகஅழகு

  • @jayajaya4258
    @jayajaya4258 3 года назад +8

    தமிழ் நாட்டு மருமகள எனக்கு பிடித்திருக்கு வாழ்க வளமுடன் 😍😍😍🌹🌹🌹🌹🌹💐💐💐💐

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +27

    செந்தமிழும் நா பழக்கம். 👍

  • @AK-nc8cz
    @AK-nc8cz 3 года назад +2

    அன்புடன் கயல்விழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @evergreen7186
    @evergreen7186 3 года назад +45

    நண்பா..... உண்மை காதல் என்றும் அழகோ அழகு❤️

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +1

      🙏

    • @Sri.SilambayeAmman
      @Sri.SilambayeAmman 3 года назад

      ஸ்ரீ. சிலம்பாயி அம்மன் யூடிப் சேனலை பாரும்மா Sri silambae amman

    • @amuthapongnan2498
      @amuthapongnan2498 3 года назад

      Kayal oru kavikuyil.kayal oru kalai maan. Kayal oru chittu kuruvi. Kayal oru tamarai poo. Kayal oru kaaviyam. Kayal oru. Vellari kodi. Kayal oru arputa vilakku. Kayal oruitaya kani. Kayal oru minmini. Kayal oru pannir pookkal. Kayal oru roja illai illai million roja moddu. Kayal oru anbin adayalam. Kayal engal anbin adayalam. Amutha from Malaysia.

  • @nandipallimounica
    @nandipallimounica 4 года назад +16

    "Wishing all lifetime of love and happiness”. Such an amazing family.!

    • @RamandPie
      @RamandPie 4 года назад +5

      🙏🏽 Thank you!

  • @mohanas3815
    @mohanas3815 3 года назад +12

    RUclips just shared this video on my suggested videos. What a cute family?!! Much delight to see Kayal, Chezhiyan and Prince (Ram & Pie pls forgive my typo errors) . Thanks to the channel for showing this.

  • @BalaksbvBalaksbv
    @BalaksbvBalaksbv 3 года назад +1

    Wow amazing family little princess kayal . Thanks u for video

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 года назад +1

    ஹாய்! சுட்டி! செல்லம்!🙏 வாழ்த்துக்கள் செல்லம் 🙏

  • @prakashdavidson9700
    @prakashdavidson9700 3 года назад +11

    Very cute 😍கயல்விழி

  • @ramanalakshmi6519
    @ramanalakshmi6519 3 года назад +1

    Sema.. Sema.. வாழ்க தமிழ் 💐🔥pie and ram.. Vera level.. Equal a respect pandranga

  • @sarwan5191
    @sarwan5191 3 года назад +1

    Kutty papa romba cute ah pesuranga... God bless you my dear ❤️

  • @vstudio4367
    @vstudio4367 3 года назад +1

    வணக்கம் சகோ மீண்டும் மீண்டும் பார்க்க தோண்றுகிறது மிகவும் அறுமையான பதிவு . எங்களுக்கு ஊர் சுத்தி காபித்தற்கு மிக்க நன்றி - மோகன் பொள்ளாச்சி

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад

      Hello V how you doing . I thought what haopend to this guy long time no see moment 😔

  • @selvaprabhu5128
    @selvaprabhu5128 2 года назад +1

    Really I like kayal speech, so cute

  • @sathyananthanparamanathan2863
    @sathyananthanparamanathan2863 3 года назад +18

    Love from Malaysia Tamil Brothers

  • @SANJEEVKUMAR-jn7es
    @SANJEEVKUMAR-jn7es 3 года назад +4

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..😍🤩🤩

  • @efrefify
    @efrefify 3 года назад +3

    Kayal she is an angel 👼 love her omg

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 года назад

    Iam happy to see Tamil living America really like Tamil and Americans living to get her nice Tamil husband and American wife thanks venkys anna

  • @vinothkumar.10
    @vinothkumar.10 3 года назад +13

    கயல் பார்க்கும்போது எங்க வீட்டு பக்கத்துல பாப்பா பார்க்கிற மாதிரி இருக்கு

  • @vibewithMSD
    @vibewithMSD 3 года назад +5

    ஐயா!!! அந்த ரோஸ்ட்ட பீஃப் சாப்பிடும் போது ஒரு BGM போட்டீங்களே!!!!! நல்லா இருந்துச்சுயா!!! நல்லா இருந்துச்சு!!! 7.55

  • @sudhar5088
    @sudhar5088 3 года назад +8

    kayal is very cute...

  • @rajshorts1996
    @rajshorts1996 3 года назад +5

    I saw them already in their channel.. very proud bro.. god bless you always ❤️🙏

  • @ksiva99
    @ksiva99 3 года назад

    May god bless the family and good friends.
    கடவுள் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தரட்டும்.

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад +4

    கயல்விழி ஒரு சுட்டி குழந்தை அனைவரும் நலமாக இருக்க வேண்டும் நன்றி

  • @louislouis1612
    @louislouis1612 3 года назад +15

    அண்ணா நீங்க என்ன வேலையில் இருக்கிய அமெரிக்காவில் குடும்பம் எங்கு உள்ளது

  • @sampath5242
    @sampath5242 3 года назад +40

    Hits like for Kayal kutty...!

  • @vinothmalini6985
    @vinothmalini6985 3 года назад +3

    Enada ithu maariaathaa song poguthu 😊

  • @sureshs2530
    @sureshs2530 3 года назад +1

    அழகான குழந்தை குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @SENTHILKUMAR-ou1ie
    @SENTHILKUMAR-ou1ie 3 года назад +4

    கயல்விழி பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @karthickgreat
    @karthickgreat 3 года назад +1

    Kayal and chelian .... வாழ்க வளமுடன்..

  • @grflowers5707
    @grflowers5707 3 года назад +2

    Happy to see such a super family...always welcome to tamil Nadu......

  • @travelindia4611
    @travelindia4611 3 года назад +2

    வணக்கம் மாப்பிள்ளை உங்க வீடியோ பார்த்தது ல ரொம்ப சந்தோஷம்...

  • @dhanasinghdavid5188
    @dhanasinghdavid5188 Год назад +1

    Wonderful video. I am watching from coimbatore. Great family. Kayal is damn cute. What is the name of other kids name?

  • @khumbafernando2557
    @khumbafernando2557 3 года назад +3

    Your videos are too emotional and loving. I saw your channel two days ago... Take care Brother

  • @danielppj4587
    @danielppj4587 3 года назад +32

    Naam tamiler (Jesus Christ bless you and your family and friends)

  • @adhithyaranjith8723
    @adhithyaranjith8723 3 года назад +1

    It's a very nice video... I loved it ❤️❤️❤️ Heart from Tamil nadu... You deserve it The man who captured this video and Limitless Beyond Love couples... ❤️❤️❤️❤️ I love your family

  • @siraja8253
    @siraja8253 3 года назад +4

    Lots of love ❤️ to kayal cutie Made my day

  • @sariha2070
    @sariha2070 3 года назад +2

    America la Background song Mariamma😂😂 tamil swag ya❤️😁😁😁

  • @saravanankandasamy2549
    @saravanankandasamy2549 3 года назад +2

    Kayal kutty very cute
    Happy family

  • @danielkennady5065
    @danielkennady5065 3 года назад +3

    வாழ்க தமிழகம் வளர்க தமிழ் 😍👍

  • @clarisseakora5954
    @clarisseakora5954 3 года назад +1

    it's a beautiful moment, I was able to enjoy myself with my eyes. its made my mouth water. Thank you for sharing this beautiful moment with us Internet users.

  • @mohanm7996
    @mohanm7996 3 года назад +2

    Kayal baby so beautiful, waiting for your negative....

  • @dylanphotography5050
    @dylanphotography5050 3 года назад +6

    Kayal is So beautiful Angel

  • @devarajulunarasimhalu9657
    @devarajulunarasimhalu9657 3 года назад +1

    arpudham! Nanri.Vaazhga valamudan.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +5

    அழகு கயல். 🎂

  • @pallavanexports
    @pallavanexports 3 года назад +1

    உங்க வீடியோக்கள் suggestionல் வருது.அருமை.புது அனுபவம்.

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +1

      Yes we are growing

    • @pallavanexports
      @pallavanexports 3 года назад

      @@venkyshandle வாழ்த்துக்கள் நண்பரே.

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp 3 года назад +1

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை மன்னர்கள் பட்டம் கட்டுகிற *முடி சூட்டிக்கொள்கிற) கோவில் சோழபுரம் வாங்க.

  • @maheshjolly3221
    @maheshjolly3221 3 года назад

    Doston donon ki Jodi bahut acchi hai aur aap ki family happy family I really appreciate you my god bless you 👍

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 года назад +3

    Good wishes ram family and venkys friends

  • @shanthij7882
    @shanthij7882 3 года назад +1

    Na innaiku than intha vedio pathen .I love you kayal kutty love you so much.

  • @sivanandk.c.7176
    @sivanandk.c.7176 3 года назад +1

    Thank you Venky, for showing Ram's house there.

  • @chokkesan
    @chokkesan 3 года назад +3

    When hear the Song Mari Amma, Mari Amma in America...great feeling

  • @ethixarunkumar8614
    @ethixarunkumar8614 3 года назад +3

    maariyammal song ku antha place ku ..haha

  • @arunprabu6570
    @arunprabu6570 3 года назад +17

    Kayal is very cute

  • @naveenraj7009
    @naveenraj7009 3 года назад +1

    Unga voice like "nan than bear grills , Amazon kattirku ungalai varaverkiren"
    Ingu malai polivu athigama iruku.. 😂
    I like ur roar voice👍

  • @deeranp7821
    @deeranp7821 3 года назад +1

    Kayal kutty so very cute
    Nice family sir

  • @uchiha.madara1123
    @uchiha.madara1123 3 года назад +1

    Ungalalam pakurathuku happy ahh iruku bro 🔥🔥🔥

  • @thechicagotamilguy7728
    @thechicagotamilguy7728 4 года назад +3

    One of your amazing video bro keep rocking 👍

  • @arunkumarcr7181
    @arunkumarcr7181 3 года назад +2

    Awesome family brother,,,,,,, god bless the family 👍😉

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Год назад +1

    Kayal so cute💖💖💖💖😍💕💕

  • @mgchannelsgroupmgchannelsg9070
    @mgchannelsgroupmgchannelsg9070 3 года назад +1

    I like kayal papa god bless you cellam

  • @chotusiddhu9494
    @chotusiddhu9494 3 года назад +3

    Beautiful names for beautiful kids 😍✌🏻✨✨

  • @TN_Bharath
    @TN_Bharath 3 года назад +1

    2:34 சிலிர்த்தது.. ❤️

  • @selvakumar2166
    @selvakumar2166 3 года назад +2

    மாரியம்மா எங்கள் மாரியம்மா ❤️❤️❤️❤️🙏

  • @NAALAI_NAMATHE
    @NAALAI_NAMATHE 3 года назад +11

    Maariyamma engal maariyamma....😂😂😂😂❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @bbkalai2211
    @bbkalai2211 3 года назад +4

    அழகு....😍

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 3 года назад +10

    நாங்கள் எல்லாம் inda வில் 4 am கண் விழிப்போம் எதோ வேற்று கிரக வாசி மாதிரி தெரியுது உங்கள பார்த்த

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +2

      Next video 2 parunga namma channela,full night mulichirukom

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 года назад +4

    iam a big fan of Kayal....from kerala india

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +1

      Kayal ❤️

    • @sirippumazhai0523
      @sirippumazhai0523 3 года назад

      @@venkyshandle ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🏋️🏋️

  • @geethworld..5928
    @geethworld..5928 3 года назад +1

    Kayal......... Alagi.

  • @geesview1717
    @geesview1717 3 года назад +1

    7:53 BGM vera maari iruku😄😄

  • @Jasprit753
    @Jasprit753 3 года назад +14

    எம் தமிழும் தமிழினமும் என்றைக்கும் சாயாது என்றும் அழியாது

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +7

    கயல்❤️❤️❤️❤️

  • @kanank13
    @kanank13 3 года назад +2

    eveything great except the meat cooking and eating part. very cute baby girl.

  • @VijayKumarVijayKumar-mp6uw
    @VijayKumarVijayKumar-mp6uw 3 года назад +3

    Good family live long.Gods always with u.

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 года назад +3

    வாழ்த்துக்கள் God bless u

  • @vishuvishnu8791
    @vishuvishnu8791 3 года назад +1

    Super Family anna
    Nalla friendship 🙏👌💪❤️❤️

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam 3 года назад +1

    Super ney😍❤️ romba sandhosam idhemari videos pakapo👌

  • @Mariselva_6
    @Mariselva_6 3 года назад +4

    தமிழோடு வாழ்க❤️

  • @prabakarprabu3629
    @prabakarprabu3629 3 года назад +2

    Kayal vera level

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 3 года назад +3

    காதல் எப்போதும் இனிமையான ஒரு உணர்வு. காலம், தேசம், மொழி, நிறம், இனம்,கலாச்சாரம் எல்லாம் கடந்தாலும் மனதுக்கு ஆனந்த சுகந்தரும் தெய்வீக சக்தி இந்த காதல் மட்டுமே. இதை உணராத மனிதர்கள் மனதளவில் குறையுள்ளவர்களாகவே நினைக்கிறேன். மலர்களின் மணம் எப்படி எல்லோரையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கச் செய்கிறதோ அப்படித்தான் காதலும். எத்தனை முறை பார்த்தாலும் புதுமையாக தெரிவது இயற்கையும், காதலும் மட்டும் தான்.

  • @sureshvino1089
    @sureshvino1089 3 года назад +2

    நாங்க அதை பார்த்ததுமில்லை சாப்பிட்டதும் இல்லை நல்லா சாப்பிடுங்க என்ஜாய்

  • @athilingamanand237
    @athilingamanand237 3 года назад +1

    So sweet kayal kutty ❤️

  • @NEDI1989
    @NEDI1989 3 года назад +7

    வாழ்த்துக்கள்

  • @Thunder-vloges
    @Thunder-vloges 3 года назад +1

    Romba vala vala nu ilukkuringa bro

  • @elamelam3466
    @elamelam3466 3 года назад +3

    ♥️♥️♥️🥰🥰 valga valathudan 🤗

  • @govakhan5591
    @govakhan5591 3 года назад

    Background music super athuvum roster beep sapurappa Vara sound
    Yoov ennaiyaa athu

  • @SURYARPCE
    @SURYARPCE 3 года назад +1

    I am first time watching your you tube channel

  • @rajeshkanna7434
    @rajeshkanna7434 3 года назад +1

    Kayal cute 🥰🥰🥰🥰🥰🥰