love has no boundaries | தேசம் கடந்த காதல் | venkys | ram and pie | interracial couple interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 667

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +551

    தமிழர்களை அடுத்த நாட்டுக்காரர் விரும்ப காரணம் கடைசிவரை கைவிடாமல் வாழ்கை நடத்துவார்கள் என்பது உண்மை

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +32

      Exactly ❤️

    • @saravanamg7593
      @saravanamg7593 3 года назад +2

      Enna da kadhal na nadaga kadhal nu kollureenga, r u not ashamed

    • @mohandeivanayagam1036
      @mohandeivanayagam1036 3 года назад +5

      @@venkyshandle super family. I am proud.

    • @banugajendran4758
      @banugajendran4758 3 года назад +1

      Ada ponga ipa laa apdi ila

    • @rreinbow6432
      @rreinbow6432 3 года назад +2

      சரியாக சொன்னீர்கள்👏👏👏

  • @esthermythili4083
    @esthermythili4083 3 года назад +68

    வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பழகி.. I like her and love her God bless..

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +1

      🙏

    • @anbu1456
      @anbu1456 3 года назад +6

      வெள்ளை தூய்மை, கருப்பு அழுக்கு ஆஹ், உங்க வர்ண எண்ணத்தை மாத்திக்கோங்க

  • @ramasamyraju972
    @ramasamyraju972 3 года назад +178

    உன்மையான காதலுக்கு ஜாதி மதம் பொதம் கலர் எதுவும் கிடையாது. சூப்பர் அண்ணா வாழ்த்துகள்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 года назад +130

    எதிர்காலத்தில் உங்கள் செல்ல மகள் " கயல்" தமிழ் கூறும் நல்லுலகம் போற்றத்தக்க வகையில் தமிழ் புலமையுடன் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வாள், வாழ்க பல்லாண்டு.

  • @KalaiSelvi-rr2ie
    @KalaiSelvi-rr2ie 11 месяцев назад +1

    உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது சகோதரா, பெற்றோரின் மகிழ்ச்சியில் உங்களின் வளர்ப்பு முறை தெரிகிறது. வாழ்க! பல்லாண்டு!

  • @RamandPie
    @RamandPie 4 года назад +107

    Thanks for the interview Venky, it was great opportunity to share our story in Tamil.

    • @ariyalurcakes8141
      @ariyalurcakes8141 4 года назад +4

      Nalla name anna for u r kids
      Vazhga vallamudan

    • @m.muthukumarmuthu4127
      @m.muthukumarmuthu4127 3 года назад +7

      Super love story.. my best wishes...... I am also in relationship with south African girl ....4 years relationship ... Avala paaka 2018 South Africa pona immigration problem back anupetanga... Athu aparam 2020 Marubadeyum visa kedachithu March month.... Again corona played our life..... 4 years struggling to get marry.... 2 family accept panneyum engalala join panna mudeyala..... But still enga love strong aageteya eruku... Sekeram corona solve aaganum naga seyranum.... By Muthu and Elisha

    • @alliswell-mb2sd
      @alliswell-mb2sd 3 года назад +3

      Super my..... Anna Anni

    • @charlescharles3248
      @charlescharles3248 3 года назад +1

      God bless your's family Anna 😘😘😘😘😘

    • @Deepi9027
      @Deepi9027 3 года назад

      Hi sister ❤️

  • @khumbafernando2557
    @khumbafernando2557 3 года назад +70

    Ram is such a matured guy, being Tamilians we think alot about culture and etc. I love the way he spoke, this adds more respect on you Ram🙏🙏🙏

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 года назад +39

    வாழ்த்துகள் தம்பி !!!..மனிதனின் நிறமும் அழகும் நிரந்தரம் அல்ல ..குணம் ஒன்றே அவசியமானது ...
    ''பிறப்பொக்கும் எல்லோர்க்கும் ''...ஆம் ...தமிழ்நாட்டில் மட்டுமல்ல ...இவ் வையகத்திற்க்கே பொதுவானது... அன்போடும் வளத்தோடும் வாழுங்கள் வாழ்த்துகள் !!!

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 3 года назад +26

    ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் ஆண்டுகள் வளமோடும் நலமோடும் வாழ்ந்து சிறந்தோங்கிட வாழ்த்துகிறேன்

  • @kunamthavaseelan3319
    @kunamthavaseelan3319 3 года назад +51

    Thank you .I am Srilanka(Elam) tamilan I married Nepali girl I have 2 children I am very happy live

  • @manikkanta4639
    @manikkanta4639 3 года назад +29

    😍வாழ்த்துக்கள் சூப்பர் ஜோடி வாழையடி வாழையாக வாழ்வு சிறக்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் 😘😘😘😳🌸🌸

  • @Mariselva_6
    @Mariselva_6 3 года назад +7

    அனைத்து வளமும் பெற்று மன அமைதியோடு வாழ்க பல்லாண்டு என் தமிழ் உறவுகளே💐

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 11 месяцев назад

    நல்ல ஜோடி. பரஸ்பரம் புரிதலும்.. அனுசரித்து போவதும் தான் வாழ்க்கை யை அழகுக்கும். மணி மணியாக மூன்று குழந்தைகள்... அருமை ❤❤❤❤❤

  • @pushpasaravana5760
    @pushpasaravana5760 3 года назад +42

    இன்று போல் என்றும் வாழ்க இதயபூர்வமான வாழ்த்துக்கள்!

  • @ThanujaSingam
    @ThanujaSingam 3 года назад +36

    Great love story ❤️ thanks for sharing it with us

  • @gomathya8140
    @gomathya8140 3 года назад +73

    தாய் சேயுடன் கடைசி வரை வாழ்ந்து தமிழக பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உணக்கு உள்ளது

  • @kavisri
    @kavisri 2 года назад +5

    அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்கள் குழந்தைகளுடன் நீடுழி வாழ்க வளமுடன் வார்த்தைகளே இல்லை உங்கள் காதல் கதை கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் பெருகியது நீங்க எப்போதும் எல்லா செல்வங்களும் பெற்று சந்தோசமாக வாழ வேண்டும் ❤️❤️❤️❤️❤️

  • @jancyjanu4665
    @jancyjanu4665 3 года назад +75

    Super அண்ணா உங்க மனைவி பிள்ளைகளுக்கு தமிழ் கற்று தந்ததுக்கு உன்மையாக பெருமைதான் அப்புறம் தமிழ் பெயரை வச்சி இருக்கிங்க அதுவும் அண்ணன் அம்மா பெயரை வச்சி இருக்கிங்க

  • @vincydas1460
    @vincydas1460 3 года назад +24

    I love this video...it's like watching a love story... Names of kids amazing... Pie n Ram blessed couple ❤️

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Год назад +2

    Trust life is very important ,good ram live long life and made for each other

  • @nandipallimounica
    @nandipallimounica 4 года назад +33

    Such an amazing couple with cute kids. Your story must be an inspiration for many others.!

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 3 года назад

      Best wishes long live your familyபல்லாண்டு பிள்ளை செல்வங்களோடு நோய் நொடியின்றி இன்று போல் என்றும் வாழ்க வாழியவே

  • @Jadestone222
    @Jadestone222 2 месяца назад

    Very nice of you respecting your elder brother...Indian tradition..hats off from india. Best of luck be happy

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 года назад +1

    Very nice story and nice family. Ivanga mihavum anpana familya irukkanga. Ayul muluthum ivanga ippadiye santhosamaha vala kadavul asirvathikkanum. I am from srilanka.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    Valthukkal Super Jodi

  • @syedsulthan2544
    @syedsulthan2544 2 года назад +1

    Very good Mr. Ram and mrs Pie Ram, God bless you to your family.

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 3 года назад +6

    throught the video..i can feel the depth of yours true love...my eyes are filled with tears...

  • @angeramiah4225
    @angeramiah4225 3 года назад +12

    U ad us at "yenodu manaivi". So powerful words.endearing. godbless

  • @charlie7086
    @charlie7086 3 года назад +15

    I am from kerala, u r wife so cute, loved 🌷❤️

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад +11

    தம்பதிகள் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்! 💐

  • @navinaveen4493
    @navinaveen4493 2 года назад +2

    வாழ்த்துகள் ராம் பை , குறையா அன்புடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @puppypriya6349
    @puppypriya6349 2 года назад +5

    Every couple should have a broad mind, trust, understanding, friendly natured,

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +1

    சூப்பர் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் கப்ல்ஸ் டார்லிங்ஸ் அழகான குடும்பம் இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯

  • @skumaranlic
    @skumaranlic 3 года назад +14

    Great! Trusting each other is the key. Best wishes for a very Happy married Life. Special salutes to Ram for choosing a Great lady where our origin & skin matches. Nice ...& Happy to see lovely kids....

  • @muni4587
    @muni4587 2 года назад +1

    Manithamaaga irukum ungaluku anbu vaazhthukkal....

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 года назад +11

    வாழ்க வளமுடன்...குழந்தைகளுக்கும் மறவாமல் தமிழைக் கற்றுக் கொடுக்கவும்..
    முடிந்தால் உங்கள் மனைவிக்கும் தமிழ் பழக்கவும்..இது எங்களது வேண்டுகோள்..

  • @rambhawansingh5382
    @rambhawansingh5382 3 года назад +2

    Everytime she keeps her so cool ...great

  • @mathialagan7801
    @mathialagan7801 3 года назад +5

    கடல்தாண்டடியகாதல்
    எம்மண்னணின்பெறுமை
    இறுஉள்ளமும்.இணைந்து
    இல்லறம்.நல்லறமாகசிறக்க.
    வாழ்த்துக்கள்.நண்பரே

  • @chandar.mchandar.m3793
    @chandar.mchandar.m3793 3 года назад +111

    உங்கள் குழந்தைகளுக்குதமிழைச் சொல்லித்தாருங்கள்...வாழ்க வளமுடன் தமிழ்க்குடி...

  • @jsj131
    @jsj131 3 года назад +5

    Very nice. I am very happy to see both you and your children. May you be blessed.

  • @BalasubramanianIyer1954
    @BalasubramanianIyer1954 2 года назад +4

    Very good decision Venky, both of you are ready for adjustments and compromises that is the backbone of any relationship. Very interesting to know about both of you. Wishing you many more years of successful married life.

  • @Abrina98
    @Abrina98 3 года назад +21

    She is so beautiful ,hatsoff sir,you should live long life together my kind request .such a beautiful couple .

  • @nkwastibwerahma5314
    @nkwastibwerahma5314 10 месяцев назад

    I love pie and ram they are so gorgeous moviting and they behave mature mashallah 😍

  • @samvelu8253
    @samvelu8253 3 года назад +16

    We tamils give very high place for LOVE. We proudly say "Anbeh Sivam" ie. Love is God. Love is divine.
    My well wishes and God bless you you two and your lovely childrens.

  • @gbala1288
    @gbala1288 3 года назад +5

    Great video. Love the way he named his kids.

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 2 года назад +2

    Ram, you are one lucky devil to have such a sweet, angelic, soft natured Pie as your life partner. Kids are adorable. You are handsome. You both make a beautiful couple. Vaazhga valamudan.

  • @natarajanias4446
    @natarajanias4446 3 года назад +6

    தமிழன் தனக்குள் பல முரண்பாடுகள் கொண்டிருந்தாலும், பொதுவெளியில் அன்பைப் பரப்புபவர்களே!!

  • @aka3945
    @aka3945 2 года назад +2

    You both are teaching the whole world is what is life .

  • @ChithiAmmaUSA
    @ChithiAmmaUSA 3 года назад +11

    beautiful happy smile on both of them. Wishing them a happy, healthy and wealthy long marriage life.

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Год назад +1

    Great couple's ram and pie I am your big fan..💖💕🥰👍

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 2 года назад +1

    Valthukkal nanba.

  • @narendrababur1885
    @narendrababur1885 2 года назад +2

    Mr and Mrs Ram god bless you

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 года назад +5

    A nice love story. Love has no religion no race no color. Love is Love and only Love. God Bless you.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +2

    Wow. Super. The trust you both are having is important. Lots of love. Congratulations. God bless your family.💐💖👍🏡🌹💕🍰

  • @thirukumarangunasekaran6203
    @thirukumarangunasekaran6203 3 года назад +2

    Thank you mr venky bro.nice video and say congrats to Mr ram and pie .nandri thangalin nerkanaluku.

  • @Ravi-db4ih
    @Ravi-db4ih 3 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்க ரொண்டுபேருக்கும்
    உங்க மனசி பெரிய மனசி அண்ணா நல்லா இருப்பீங்க அண்ணா

  • @Zodiacgamer001
    @Zodiacgamer001 3 года назад +21

    காடு,மலை மற்றும் கடல் தாண்டிய காதல் ❤️❤️❤️❤️

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 года назад +1

    Very good video. Best wishes to Ram and Pie.

  • @AugustineCatherine
    @AugustineCatherine 2 года назад

    2:30 appo pesa aarambichathu thaan... Innum pesikitte irukeenga.... Vaalthukkal...

  • @Bluedot1
    @Bluedot1 2 года назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள்...
    வாழ்க வளமுடன்....
    வாழ்க வையகம்....

  • @SharminDharvin
    @SharminDharvin 8 месяцев назад

    Super love I like it God bless you and your family ❤❤❤❤

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +2

    Children ku names super ah irukku Bro.... Vaazhthukkal....!!

  • @muralikrishnanramachandran1817
    @muralikrishnanramachandran1817 3 года назад +2

    Super Ram anna super, God bless you and the family

  • @lakshmipriya1893
    @lakshmipriya1893 2 года назад +1

    Pie 's voice so sweet!

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +8

    We love your family 👪
    Love from Kerala!

  • @priyahanivlogs
    @priyahanivlogs 3 года назад +7

    Nice. Enjoy enjaami reaction la ungala paathen. Love from Chicago.

  • @teddy_crush_74
    @teddy_crush_74 2 года назад +3

    The best love story 😍 i have ever hear 🥰🤩 lots of love from india ❤️✨ love u both ❣️

  • @mothermom5329
    @mothermom5329 3 года назад +4

    Thank you to Ram And Pie channel for leading me to find VINKY VLOG longer FOOD videos..
    MERCI PIERETTE !

  • @poovanam_realty
    @poovanam_realty 3 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி தோழா

  • @devakumari7861
    @devakumari7861 2 года назад +2

    God bless you your family couple.

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 2 года назад +3

    May the Almighty shower His blessings on this wonderful family of Ram, Pie and kids. Your family is like a role model to others.

  • @krishnaprem2089
    @krishnaprem2089 3 года назад +4

    Very beautiful family. May god bless you both and the children with abundance of happiness and health.

  • @jayanthirani6378
    @jayanthirani6378 3 года назад +1

    Excellent pie very Good
    Which you said.

  • @swethapeter7549
    @swethapeter7549 2 года назад +1

    Wonderful couple ur example for other peoples super be happy life long with your childrens..

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 года назад +2

    Ivanga wife evvalavu arumayana marumahal enpathai, pillaikalin peyaril irunthu therihirathu. Valka valamudan.

  • @nagendermareedu3740
    @nagendermareedu3740 Год назад +1

    Both looks like brother and sister

  • @linakitchen5661
    @linakitchen5661 3 года назад +13

    Hai im a Malaysian and mrrd to african too .. no prlb wit culture and race.. and african plp thy a such lovely and good plp

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 10 месяцев назад

    Avanga fanily story pathi yapdi da pakuradhunu irundhen but romba happy bro semmaya videos eadutherukkenga indha video valiya yennoda doubts all clear thanks bro

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Год назад +1

    DEAR MRS AND MR RAM AND PIE WITH MY BEST WISHES FOR YOUR MARRIED LIFE ENJOY TOTAL FAMILY

  • @kumuthamuthia1859
    @kumuthamuthia1859 3 года назад +2

    Keep rocking Ram & Pie very happy for both of you. Cute children,& ram very proud of you teaching them tamil not forgetting your mother tongue. God bless yr family

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Год назад +1

    Beautiful 🥰 child baby கயல் 🥰💖💕❤️🌹👌👌👌👌

  • @naaz5743
    @naaz5743 3 года назад +10

    The way you address your wife 👉ivanga ivanga 😘😘I wish my hubby could do the same 😔

  • @murugan_kovai
    @murugan_kovai 3 года назад +2

    all the very best... make her smile all the time... hi ram... it is your responsibility to take care of her & the family well...

  • @yonasjo3464
    @yonasjo3464 3 года назад +1

    There's no eye for true love.....both are soooo good

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +4

    Super super super all the childrens tamil names beautiful god bless your family I'm tamil 🇱🇰 🇸🇦

  • @MsAmmaappa
    @MsAmmaappa 3 года назад +9

    Omg!! Love love LOVE your family! Such beautiful and blessed family for many many generations together. I hope you always find each other. We are Sri Lankan Tamils in Chicago. Please let us know if you come to Chicago one day. Big fan here and would love to have you all over for some Tamil bbq. Keep it up and we used to live in Texas and totally missing our Tamil community from there. We wish you all the best. Ungal kudumpatha meet Panna nalla santhosam. Kadavulla nabi ungal valakaya valungal

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Год назад +1

    Mr. Ram and pie good couples

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 3 года назад +2

    God blessed your Family Ram & Pie live long life...... it's my heartly wishes.
    Dr.priyadarshini, DGO

  • @nathiyanallusamy8118
    @nathiyanallusamy8118 Год назад

    Love u guys vaalga valamudan

  • @valentinaprayen
    @valentinaprayen Год назад +1

    Taking a video of this true love s great venki..

  • @sundarrajoria1535
    @sundarrajoria1535 3 года назад +3

    Nice family
    All the best👍

  • @சமையல்கலைஞன்
    @சமையல்கலைஞன் 4 года назад +3

    Arumai valthukal thala

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 4 года назад +4

    அருமையான வாழ்க்கை சகோ... வாழ்த்துக்கள்

  • @ivystephen
    @ivystephen 3 года назад +2

    Awesome. U are lucky to have this lady.

  • @வெள்ளையன்வசந்தா

    ராமனுக்கு ஏற்ற சிதா வாழ்க வளமுடன்

  • @j.jenifer.9475
    @j.jenifer.9475 11 месяцев назад

    Naa tamil my husband Telugu. .....Telugu Theriyama naa padura kashtam enakkutha trium.....but enga Attha mamanar nallavanga.....my Husband enakku Kadavul mathiri 😊😊😊naanga romba Happy ah irukkum....

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +1

    தம்பி ராம் , சிங்கர் திவாகர் ஜாடை.
    அழகான குடும்பம் வாழ்த்துக்கள் 🙏

  • @rajiiful
    @rajiiful Год назад

    I loved this couple and the kids. Especially kayal. Pie,so loving she is. very expressive.. the Indian dresses, she wore and helps ram in making meen kuzhambu,then that jack fruit. Our wishes for his family.

  • @seethaletchumypalanisamy4053
    @seethaletchumypalanisamy4053 2 года назад +1

    Super God bless your family

  • @secretgarden5537
    @secretgarden5537 Год назад +1

    Awesome women and her advice

  • @dannalondon903
    @dannalondon903 2 года назад +1

    I THINK YOU TWO ARE ADORABLE!