ROADSIDE EATERY IN AMERICA RUN BY CHENNAI YOUNGSTERS | MADRAS DHABA | TEXAS | VENKYS | TAMIL VLOGS

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • A ROADSIDE DHABA RUN BY ANNANAGAR BOYS.THIS LOCATION IS SUITATED IN AUSTIN,TEAS,USA.MOUTH WATERING FOOD AVAILABLE IN THIS LOCATION.IF YOUR LIVING NEAR BY PLEASE DO VISIT AND TASTE THIS AMAZING MENU.SHAM AND SIVA ARE PROPERATORS.WATCH AND SUPPORT OUR CHANNEL FOR MORE VIDEOS.OUR CHANNEL ALSO FEATURING TAMIL TALK CHANNEL.WHERE WE TALK ABOUT RECENT TOPICS LIKE ALL KIND SPEECH.THANKS FOR WATCHING.
    TAMIL TALK / @tamiltalk5336
    VENKYS FACEBOOK
    / venkysvlogs
    TAMIL TALK FACEBOOK
    / tamil-talks-1047783280...
    VENKY_VLOG INSTAGRAM
    / venkys_vlog
    Location details : 1606 E 6th St, Austin, TX 78702

Комментарии • 1,5 тыс.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +407

    அமெரிக்கா என்றதும் பிரமாண்டம் பணக்கார தேசம் என்று மட்டுமே சொல்கிறார்கள் நீங்கள் தான் சரியாக காட்சிபடுத்துனீர்கள் வாழ்த்துக்கள் 🎉

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +17

      🙏

    • @deathshot2846
      @deathshot2846 3 года назад +7

      @@venkyshandle 7:50 yaaru thala athu..! 😅 American figure ahh😁

    • @MrALenCar321
      @MrALenCar321 3 года назад +2

      Don't be fooled by Hollywood. Poverty is present in every part of the world.

    • @Abc-yx3bz
      @Abc-yx3bz 3 года назад +1

      Ulagathil migaperiya kandankara nadu America

    • @navrozebabu5255
      @navrozebabu5255 3 года назад +2

      venky will say only the truth wherever he is in America or in Australia our Country India is best

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed 3 года назад +302

    வெள்ளக்காரனுக்கே பரோட்டா குடுத்த பாரு தல ! அங்க நிக்குற நீ😁😁😁😁

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 года назад +10

      Vellakaran Pizza,Burger Ulagamey Sapidudhu..

    • @tiruppurbulls
      @tiruppurbulls 3 года назад +4

      @@SamRichardson1990 ROFL...well said

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 года назад +1

      @krithik.r Mudalil Parotta nam unavu alla. Edu oru mutu sandhil valum oru velliakar kudumbam. Burger ,Pizza Global food .Vellaikaran Eppadilam Pithikakola mattan.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 года назад +1

      @krithik.r Idly ,Sambar is not Tamil Food. India is British Created Country.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 3 года назад

      @krithik.r Ask your Grandparents. They know.

  • @Novaweldingworks
    @Novaweldingworks 2 года назад +2

    அருமை..அருமை...வாழ்த்த வார்தையில்லை..

  • @ziyaulhaq3119
    @ziyaulhaq3119 3 года назад +1

    Annaarthu paarkira maaligai katti
    Athan arugil oolai kudisai katti
    ( nalla etharta vathi ) vaalthukkal

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 3 года назад

    Excellent shop, own business is always good, instead of working with another

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 3 года назад +1

    Good.

  • @kriskris8596
    @kriskris8596 3 года назад +5

    First guy is cool... The 2nd guy boast a little.. Trying to be like a american born..🤭.. I wish them good luck

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад

      Thanks

    • @vinothkumar-zq6yf
      @vinothkumar-zq6yf 3 года назад

      Online delivery avaliable overall tamilnadu :
      1kg rs 200 only
      Mobile no:9524114318
      பனை வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
      1)இரத்த சோகைக்கு பனை வெல்லம்: ...
      2)நல்ல செரிமானத்திற்கு பனை வெல்லம்: ...
      3)ஆற்றலுக்கான பனை வெல்லம்: ...
      4)நோய் எதிர்ப்பு சக்திக்கு பனை வெல்லம்: ...
      5)தாய்ப்பால் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பனை வெல்லம்: ...
      6)பனை வெல்லம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது: ...
      7)பொதுவான வியாதிகளுக்கு பனை வெல்லம்:

    • @stevenmuniandi8256
      @stevenmuniandi8256 3 года назад +1

      அவர்கள், position-ல இருந்து பாருடா.
      They have struggled & achieved financially.
      You're not.
      Steven
      Brisbane, Australia.

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 3 года назад +12

    Sevappu sattai🔥

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад +778

    நம்மூர் குடிகாரன்கள் சாப்பிட்டு காசு கொடுக்க மாட்டாங்க. அந்த ஊரு குடிகாரன்ங்கள் காசு குடுத்திட்டு சாப்பிடாம போறாங்களா. அமெரிக்க குடிகாரர்கள் வாழ்க.

  • @about_politics_cj
    @about_politics_cj 3 года назад +270

    என்னதா அமெரிக்கால வாழ்றேனு சொன்னாலும் Chennai slang மாறலயேபா😜😜😜😜

  • @mukundhchannel2905
    @mukundhchannel2905 3 года назад +114

    அமெரிக்காவிலும் ரோட்டோரமாக மக்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டினீர்கள்,தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள்,

    • @gurumurthy2336
      @gurumurthy2336 3 года назад +3

      Plz introduce aapam , idiaapam, kuzhiaapam with coconut milk,, adai avial, kamban koozh , kezhvaragu etc certainly they like it

  • @Magiciankamal
    @Magiciankamal 3 года назад +213

    I really loved that line
    "American: I don't like the food
    Indian: the food is not good"

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +15

      epic

    • @seiyalaction8394
      @seiyalaction8394 3 года назад +9

      I feel the same... good understanding of the people

    • @saranyasara7714
      @saranyasara7714 3 года назад +7

      Guys where ever you go to the Europe Indian food is the most famously people who eat often because I have seen how much croissant in Indian restaurant in Europe

    • @DX-xs5yy
      @DX-xs5yy 2 года назад

      Because Indian people know how Indian food is.

  • @kayalkayal9352
    @kayalkayal9352 3 года назад +82

    வியாபாரம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணன்

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 3 года назад +86

    அவர் அங்கு ஒரு கடை நடத்த வேண்டும் என்று ஆசை படுகிறார் அதுபோலவே கடை திறந்து மேலும் வியாபாரம் சிறக்க வாழ்த்துகள்.

    • @பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
      @பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா 3 года назад

      சிம்மம். அதிசாரகுரு பெயர்ச்சி பலன்கள்
      சிம்மம். அதிசாரகுரு பெயர்ச்சி பலன்கள்

    • @Not_Me_404
      @Not_Me_404 3 года назад +3

      @@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா loosu punda.

  • @takkalti3725
    @takkalti3725 3 года назад +102

    ,, சென்னை இளைஞர்கள் என்று சொல்வதை விட தமிழ் நாடு இளைஞர்கள் என்று சொன்னால் பெருமையாக இருக்கும் நண்பரே

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 года назад +60

    வாழ்த்துக்கள் நண்பா.ஒரு வருத்தம்.தென் இந்திய உணவுகள் அழிந்து வடநாட்டு உணவுகள் மட்டும் தான் தலை விரித்து ஆடுகிறது. சிங்கப்பூரிலும் இந்த நிலைமை தான். As you say business is priority. But don't forget your motherland.

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +10

      We never forgot bro.we are promoting our food too

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 3 года назад +2

      @@venkyshandle appreciate that. Best wishes.

    • @papayafruit5703
      @papayafruit5703 3 года назад +3

      @@venkyshandle but the younger brother seems like he doesn’t wish to go back to Chennai or india infact. Married a white American and settled (maybe easy way for citizenship. But again it’s unnecessary talk for me. He may genuinely be a good and sincere man to his family )

    • @krishnansathanoorsivaraman2341
      @krishnansathanoorsivaraman2341 3 года назад +1

      Eating North. Indian dishes is fantasy to some people.

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 3 года назад +24

    சார் தமிழ் நாட்டில் உள்ள படித்தவங்களுக்கு சொத்து இல்லாதவங்க மாசம் ஓரு 20,000 சம்பாரிக்கிற மக்களுக்கு அங்க வேலை வாங்கி குடுங்க

  • @appleapple1666
    @appleapple1666 3 года назад +13

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @mahaganeshan
    @mahaganeshan 3 года назад +80

    "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
    வாழ்த்துகள் தல... 🌹🌹🌹

  • @tiruppurbulls
    @tiruppurbulls 3 года назад +18

    நம்ம ஆளுக இல்லாத இடமே கிடையாது

  • @pandip8672
    @pandip8672 3 года назад +41

    உலகெங்கும் தமிழன் புகழ் சிறக்கட்டும்

  • @louislouis1612
    @louislouis1612 3 года назад +220

    தமிழையும் தமிழ் நாட்டையும் மறக்காதிங்க. வாழ்த்துக்கள்

    • @techtronsurfer1605
      @techtronsurfer1605 3 года назад +8

      Athuthan maranduttanae. 6 years ah veetuke pogalae. Inimel idu than ooru nu than solluran

    • @vinothkumar-zq6yf
      @vinothkumar-zq6yf 3 года назад +6

      Online delivery avaliable overall tamilnadu :
      1kg rs 200 only
      Mobile no:9524114318
      பனை வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
      1)இரத்த சோகைக்கு பனை வெல்லம்: ...
      2)நல்ல செரிமானத்திற்கு பனை வெல்லம்: ...
      3)ஆற்றலுக்கான பனை வெல்லம்: ...
      4)நோய் எதிர்ப்பு சக்திக்கு பனை வெல்லம்: ...
      5)தாய்ப்பால் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பனை வெல்லம்: ...
      6)பனை வெல்லம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது: ...
      7)பொதுவான வியாதிகளுக்கு பனை வெல்லம்:

    • @mgvp6083
      @mgvp6083 3 года назад

      Yaru ivanungala thamila marantha tha nalatha anga poi polichittu irukanunga....inga polikka mudiyathu yenne...🤔🤔🤔🤔velle sootha parka poi irupanunga....😜😜😜

    • @simplyclear
      @simplyclear 3 года назад +3

      Avanga pechulae therila ava marandhutanganu....

    • @simplyclear
      @simplyclear 3 года назад +7

      Thappu thappa English vera

  • @larwindoss
    @larwindoss 3 года назад +93

    வாழ்த்துகள் நண்பா... உங்களின் வெற்றி தொடர பிராத்தனை செய்கிறோம்

  • @முத்துராஜாமணி
    @முத்துராஜாமணி 3 года назад +22

    வாழ்த்துகள் தமிழன் செல்லுமிடமெல்லாம் சிறப்பு

  • @abrunorose2899
    @abrunorose2899 3 года назад +48

    Hi he is my college friend nice to see him congratulations sago, he is from vels college, Pallavaram

  • @balajir3273
    @balajir3273 3 года назад +10

    திரை கடல் ஒடியும் திரவியம் தேடு. வாழ்க. U shd build a 5 star hotel in austin. God bless

  • @josiahbreez
    @josiahbreez 3 года назад +33

    When I go back to Austin, I’ll definitely visit them.

  • @naveenkumar-sw1qg
    @naveenkumar-sw1qg 3 года назад +123

    "American customer saptu yenaku pudikala solluvan indian customer food sari ilanu solluvan" typical indian😂

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +11

      Yeah.people are different 🤣

    • @sivasiva1215
      @sivasiva1215 3 года назад +1

      Bro edha maathiri us wrk panrathuku ena visa adukanum

  • @Dresstailor
    @Dresstailor 3 года назад +12

    வெற்றி தொடரட்டும்

  • @subuvlog7751
    @subuvlog7751 3 года назад +7

    Na DME padichi iruka ethana vela iruntha sollunga like cleaning ah iruntha kuda ok tha

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 3 года назад +9

    Thala உங்களுக்கே பல்பு, "என் ஊருக்கு வந்துட்டு ஊருக்கு போலையானு கேக்குறியே"...
    நல்ல vlog உண்மையான மக்களின் எதார்த்த வாழ்க்கை படமாக்கப்பட்டதற்கு.....

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 года назад +34

    தமிழில் கருத்தையும் வாழ்தையும் சொல்வேன்டா திமிரா கெத்தா தமிழ்நாட்டில் இருந்து சென்னை நன்பர்கள் அமெரிக்காவில் அசத்துகிறாற்கள் வாழ்த்துக்கள்

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 года назад +65

    எல்லா நாட்டிலும் குடிமகன்களோட பேவரைட் பிரைடுரைஸ் தான் போல 😂

  • @mohan3501
    @mohan3501 3 года назад +43

    Glad to see our tamil brothers prospering due to their hard work and work ethics.🙏

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад +1

      🙏

    • @subam742
      @subam742 3 года назад +3

      உலகில் எங்கிருந்தாலும் தமிழர்கள் கைப்பற்றுவார்கள், நல்ல சகோதரரே, தொடர்ந்து குலுங்கிக் கொள்ளுங்கள் ..

  • @HUNTERSK85
    @HUNTERSK85 3 года назад +3

    அமெரிக்கா ku oru ticket poda vendiyathu than , vellakariya marriage Panni settled aagidalam😍🥰

  • @user-rajan-007
    @user-rajan-007 3 года назад +8

    அவர்களிடம் நான் பார்த்தது மனிதாபிமானம், நம்மிடம் கடவுள் நம்பிக்கை அவர்களிடம் தன்னம்பிக்கை, நான் 15 வருடம் ப்லொரிடா மகானத்தில் இருந்தேன்

  • @venkatkumar9173
    @venkatkumar9173 3 года назад +12

    Antha red shirt ooru Anna Nagar aana ippa austinaam. 3 varushathhil americavil citizen aaaavathu eppdi anugungal Austin shiva 😂😂😂 Semmaya varuwaya nee👍

    • @john7samuel85
      @john7samuel85 3 года назад

      Ennai pilaika vaikum uuru en uuru
      Avargal thangal uurai marapadhila aanal vaala vaikadhadhinaal kobam kolgindranar

  • @vigneshkumar6406
    @vigneshkumar6406 3 года назад +18

    He speaks chennai slung❤️ thala super thala

  • @ashokkumarchelliah77
    @ashokkumarchelliah77 3 года назад +8

    இவர்கள் வியாபாரம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @babuganesh2000
    @babuganesh2000 3 года назад +15

    You started to give variety content bro, good luck and keep going. Research all tamil entrepreneur and interview them. Don't just limit with kitchen side only please.

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад

      Sure bro 😎 I will start doing interviews as well 🤝

  • @ravimari93
    @ravimari93 3 года назад +6

    Austin ஏரியாவில் இப்படி ஒரு restaurant இருக்கிறது தெரியாது next time try பண்றேன் bro thanks for your video

  • @shreegaming9388
    @shreegaming9388 3 года назад +7

    என் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு அமெரிக்காவில் உயர வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ் ! வளர்க தமிழன் புகழ் !

  • @pitquote
    @pitquote 3 года назад +16

    just a small advice : keep in mind:
    quality is the essence of business- do maintain and one day you will be flying- look for repeat customers who are your asset.

  • @chandruchintha7845
    @chandruchintha7845 3 года назад +23

    தமிழ இளைஞரகளை வாழத்துகிறோம

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 3 года назад +6

    Hi venkeys nice to see you!! What are you doing in USA?
    Since how long you have been there?
    Which place of tamilnadu?

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 3 года назад +12

    That chef gives a sarcastic reply as if he doesn't even know india when asked about "ooru".

  • @komala455
    @komala455 2 года назад +3

    Ivanga RUclips channel roam with sam

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 года назад +6

    Very hard workers.our madrasi wherever they goes they succeed. GODBLESS.IF THEY WORK AT CHENNAI THEY WILL EARN MORE THAT OF US

  • @abhiadhavan5431
    @abhiadhavan5431 3 года назад +1

    தம்பி..வெங்கி....சமீபமாகத்தான் உன்னுடைய வீடியோ பார்த்து வருகிறேன்....சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள்....வெரைட்டியாக இருக்கிறது....வாழ்த்துக்கள்

  • @daisyjosephine1412
    @daisyjosephine1412 3 года назад +18

    Best wishes Bro to see my neighborhood guys rocking in U.S.A

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 года назад +1

    Angaphoyum.thearu.khodiya.pudi
    Chitingalaa.onnukku.reandukku.
    YallAmphoidaadhinga.!!

  • @logeshraghavtamil839
    @logeshraghavtamil839 3 года назад +8

    Unga voice discovery channel la vara bare grills dubbing voice mari iruku

  • @sathyasview4892
    @sathyasview4892 3 года назад +14

    Thalaingaluku English lam avlovaa varalaa....aanlum edho pesi manage pandranga and avanga america va romba love pandranga pola so epdiyachu poganum nu nenachadhunala antha ooru ponna mrge pannikitu apdiye settle aagitanga💯😍

  • @govarthanangv1818
    @govarthanangv1818 3 года назад +18

    Homeless are having cars too

  • @SivaKumar-nu4xc
    @SivaKumar-nu4xc 2 года назад +2

    FINALLY DHILAK SPOTTED IN THIS VIDEO 15.42

  • @dineshc4272
    @dineshc4272 3 года назад +12

    அண்ணா உங்க கடையில் என்னையும் வேலைக்கு சேர்த்துக்கோங்க..... எனக்கும் அமெரிக்கா வரணும்னு ஆசை.....

  • @kathir3187
    @kathir3187 3 года назад +23

    அமெரிக்கர்கள் - உணவு எனக்கு பிடிக்கவில்லை
    இந்தியர்கள்- உணவு நல்லா இல்லை

    • @thangarajsellappa2667
      @thangarajsellappa2667 3 года назад +2

      இரண்டுக்கும் இடையே பெரிய வித்யாசம் உள்ளது.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад +12

    Indian parota is other wise called taco in America 😀😀😀

  • @ranjusri9208
    @ranjusri9208 2 года назад +1

    எனக்கும் இந்த மாரி... ஹோட்டல் வைக்கணும் ஆசை.... வெளிநாட்ல... எனக்கு ஹெல்ப் பண்ண... தான் யாரும் இல்ல

  • @dineshayyappan
    @dineshayyappan 3 года назад +12

    will go visit this place - nice to see someone from our place running a food truck

  • @encyclopediapedia5436
    @encyclopediapedia5436 3 года назад +7

    Actually Shiva is my cousin I'm from India. More than all he is my loveable son ever and ever and I'm really blessed to get a cousinshiva by baba blessings

  • @howtomake01
    @howtomake01 3 года назад +127

    அருமை👌 வாழ்த்துக்கள்💐

  • @parithimathi
    @parithimathi 2 года назад +2

    9:06 ஒரு வரியில இரு நாட்டு மனோபாவங்கள் ஒப்பீடு! வாவ்!!

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +8

    Congratulations Brother!👌👍💐👏👌👍👏💐👌👍👏💐👌👍👏💐👌👍👏Once upon a time Chef Venkat (Pongal Restaurant)from Natham was very famous in Texas,Me too worked in Madras Pavilion,Austin,Dallas,Texas!,also worked in Food Truck at SFO,California-Chef Romeo 🙏

  • @harikamkam7639
    @harikamkam7639 3 года назад +2

    Carefull bro there're lots of racist stupids out there take care

  • @MGVACT
    @MGVACT 3 года назад +9

    சிறப்பு வாழ்த்துக்கள் சிவா சென்னையில் இருந்து மணி

  • @frankrdx
    @frankrdx 3 года назад +2

    7:51 ஏன்டா வெண்ண அவங்க என்னத்த சொல்லிட்டாங்கனு இப்டி கழுதை மாரி 😂 சிரிக்கிற

  • @TamilWalkerChannel
    @TamilWalkerChannel 3 года назад +8

    Good voice and awesome photography bro 👌. Keep going...

  • @sekarcharan5687
    @sekarcharan5687 3 года назад +4

    அண்ணா புரோட்டா நல்லா போடுவேன். மலேசிய. சைணா போயிருக்கின்றன. வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்

  • @makethingsbest
    @makethingsbest 3 года назад +12

    Yes the Guys are Happy . Where ever we go happiness is very impotent . good lock

  • @Laabamvlogger
    @Laabamvlogger 2 года назад +1

    Bro உங்க video subscribers romba kammiya irukku.. But views 10lakh reach aidukku.... Wat a selfish people... Thevaikku use pannikkuranga

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 года назад +5

    அருமை அருமை அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @LEE7Entertainment
    @LEE7Entertainment 3 года назад +1

    நண்பர்களே...! எனது பொழுதுபோக்கு விளையாட்டு வீடியோக்கள் பிடித்திருந்தால் சேனலை Subcribe செய்து ஆதரவு தாருங்கள்...👍🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Movie Quiz - Puzzles in Tamil | தமிழ் திரைப்படம் | Part-03 | LEE7 Entertainment | தமிழ்
    ruclips.net/user/LEE7Entertainmentvideos

  • @dhatchayanim
    @dhatchayanim 3 года назад +8

    "Madras" love to see this name... Lost it sheen and attitude after it changed to "Chennai'"

  • @karthiksathyadev5304
    @karthiksathyadev5304 3 года назад +4

    Siva anna my frnd🥰🥰🥰my school senior.. I'm really happy to see u.. Anna....🥰

  • @kathirvelanponnambalam1352
    @kathirvelanponnambalam1352 3 года назад +40

    ஹலோ சிவப்பு சட்ட, எதுக்கு இவ்ளோ பீட்டரு, தமிழ் தானே நீங்கள், தமிழில் பேசலாமே, எதுக்கு ராசா, மொழி ரொம்ப முக்கியமானது தம்பி. நன்றி. 🙏👍👍

    • @MrKumarchris
      @MrKumarchris 3 года назад

      Vetti scene da idhellam 😀

    • @nagaarjun4772
      @nagaarjun4772 3 года назад +1

      Ava tha a ora america thanu sollitana

    • @mindflayer7917
      @mindflayer7917 3 года назад +5

      Ethula eduthalum kutham kandu pudilrathu tha nammma தமிழர்கள் சிறப்பு 🤣🤣

    • @mindflayer7917
      @mindflayer7917 3 года назад +2

      Neega என்ன dress போடணும்னு நா சொன்னா kapingala
      அதே மாரி தான் aver enna pesanumnu
      Neega சொல்லகூடாது

    • @kathirvelanponnambalam1352
      @kathirvelanponnambalam1352 3 года назад +2

      @@mindflayer7917 நான் அவரை தமிழில் பேசலாமே என்று தானே கேட்டேன்.

  • @rudrabarathan2737
    @rudrabarathan2737 3 года назад +12

    Really proud of you both. Young bro Amazing wok skill shows how the food will taste. When you said I am happy with what I have, shows You will achieve more than you expected. God bless you both and Good luck.

  • @jothimanijothimani9327
    @jothimanijothimani9327 3 года назад +1

    you have job vacancy plz tell me brother I work hotels I have cv now my family situation very critical brother so plz help me ......I have passport also..

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад +9

    Super bro !!! Thanks for the nice video about our Tamil brothers doing well in Austin. Austin is a happening place and hope I end up there someday!

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад +2

    அருமை தல அமெரிக்கா food truck வீடியோ நான் நிறைய பார்த்து இருக்கேன் ஆனா நம்ம ஊருகாரர் அமெரிக்காவில் food truck வைத்து வியாபாரம் பன்றது ரொம்ப சந்தோஷம் நன்றி தல.

  • @mdhn003
    @mdhn003 3 года назад +5

    வாழ்த்துக்கள் shyam anna.... Happy to see you there after long time.

  • @lakshganesh4776
    @lakshganesh4776 Год назад +1

    This shows hardwork pays off. The same hard work if you do in India too you can succeed. Somehow in India shops always close in the afternoon and open so late at 11 am.. This is the difference. You work hard you will get paid.

  • @esthermythili4083
    @esthermythili4083 3 года назад +18

    வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று வாழ்க்கை நடத்தும் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு நல்வாழ்த்துக்கள் எங்கிருந்தாலும் வாழ்க ..

  • @osamabinledan
    @osamabinledan 2 года назад +1

    Brw avunga rendu perum roam with shyam utube chennal owner brww 😂🔥🔥

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад +4

    Great spirit..role model to younger generation... வயது ஆக ஆக நம்மள மாத்திக்கனும்

  • @ranjusri9208
    @ranjusri9208 2 года назад +1

    Wow சூப்பர் நீங்க லைப் long happy யா இருக்கானு....

  • @shankar138
    @shankar138 3 года назад +5

    Namma Chennai...Nama Anna Nagar guy's Rocking USA 👍👍👍💐🇮🇳💐

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 года назад +1

    Thirudavillai kollai adikkavillai voolal seyya villai. Pasi pokkum vunavagam. Endha nattil seidhal enna. Valthukkal. Indha video up load panna venky enna business panrar therinjukkalama

  • @rajeshkannan6445
    @rajeshkannan6445 3 года назад +5

    அனைவருக்கும் வாழ்த்துகள் love from tamilnadu ,tuticorin❤

  • @documentary1535
    @documentary1535 3 года назад +1

    Anna ivanga kadaila vela kedaikuma anna nan hotel management mudichutu kerala la South Indian la wrk pannunen apram taj la backery la wrk pannitu irundhen apram oruthanuku vaaku koduthame apdinu Inga vandhu enna vela seiya vidama sagadikaranga velinattuku poradhuku kasu katti yemandhuten ivngala madiri irukavanga yedachum help pannuna en family ah kapathiduven konjam enna veetuku nimmadhi ya koduthuduven so please ivanga kitta edum vacancy irundha +91 8838557889 whatsapp num so please konjam irakam kattuna ungalala oru kudumbam polaikum

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 3 года назад +10

    I like their positive attitude..... and happy where they are.... All the best bros.

  • @vinothmalini6985
    @vinothmalini6985 3 года назад +1

    English thaa varala la ...nama bashaila continue panna thaa enna ..ethuku kastam ....enga ponalum nama oor aalunga konjam build up la minja maatranga

  • @testmail3377
    @testmail3377 3 года назад +20

    தல னு சொன்னீங்கல்ல bro... அதுக்காக வே உங்கள் சேனல் சப்ஸ்கிரைப் பன்னீட்டேன்...

    • @venkyshandle
      @venkyshandle  3 года назад

      🙏

    • @SOCIALMediahakkimah
      @SOCIALMediahakkimah 3 года назад +1

      Reply பண்ணாதீங்க அப்ரம் வலிமை update கேட்பாங்கோ😂

  • @manimaran4900
    @manimaran4900 2 года назад +1

    சூப்பர் ரோ சூப்பர் தலைவா எனக்கு உதவிகளை செய்ய வேண்டும் எனக்கு வேலை கொடுத்தால் நல்லது 🌍🙏💐

  • @___123.
    @___123. 3 года назад +5

    Oru fried rice Rs.750 ya😂😂

  • @syedansar2160
    @syedansar2160 3 года назад +2

    Bro I need job can you help me plz

  • @towerbass
    @towerbass 3 года назад +8

    தமிழன் எங்கு சென்றாலும்
    வளருவான்
    உண்மை
    உழைப்பு
    உயர்வு
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 2 года назад +1

    I love these guys from the channel - Roam with Shyam. Showing the ugly face of USA with local Chennai Tamil commentary.

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 3 года назад +20

    Super hardworking guys

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 года назад

      @@கிம்ஜோங்உன்-ட9ஞ hiii vanga

  • @shivashankar8156
    @shivashankar8156 3 года назад +1

    Enaku pudikala na avanuku taste theriyathu so Antha statement correct .... biriyani taste therincha enaku biriyani nala illana nalla Illa nu than soluvoom and nothing wrong in that