First and foremost I would like to convey my hearty wishes to you and that shop owner. I felt very happy that a guy from my own town (சாத்தூர்) have became great in foreign country. தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்த நீ பல்லாண்டு வாழ்க வளமுடன்.
‘ஜி’ என்று சொல்வதை நிறுத்துங்கள் இரண்டு தமிழர்களும் அமெரிக்காவில் ஆங்கிலம்,தமிழ்,ஸ்பானிஷ்லக்கூட பேசுங்கள் ஆனால் அந்த ‘ஜி’ மட்டும் வேண்டாம்!உங்கள் Presentation super!👌👌👍👍வாழ்த்துக்கள்!நண்பா!
அமெரிக்காவில் அநேகமாக எல்லா ஒயின் ஷாப்களையும் குஜராத்தியர்கள்தான் நடத்துகின்றனர். அதேபோல், ஒவ்வொரு பெட்ரோல் பம்ப்பிலும் இருக்கும் (நம்ம ஊர் பெட்டிக்கடைகள் போல) கடைகளையும் அவர்கள்தான் நடத்துகின்றனர்.
நம்ம ஊருல இருந்து ஒருத்தர் அங்க நல்லா இருக்காருன்னு கேக்கும் போதே சந்தோஷமா இருக்கு..... அருமையான காணொளி
Romba Nandri 🙏🙏
@@shyam_from_usa contact number watsapp
@@govindhangovi6947 hi
Angaiyum sarakutha namaba allunga
❤️
எங்கே இருந்தாலும் தமிழன் வளரட்டும்
🙏🙏
நம்ம நாட்டு குடிமகன் அமெரிக்க நாட்டு குடிமகன்களை சந்தோசப்படுத்துகிறார் என்று நினைக்கும் போது சந்தோசமாய் இருக்கிறது...
Semma thala...🤣🤣🤣
Really funny joke ha ha 😂😂
Its new. Normally we have only seen house wives posting bacchi sochi videos from US. This is refreshing
Enjoy Bro . Antha madri video pandravangaluku than subscribers jasti Bro .
மானங்கெட்ட மானிட்டர் ஸ்டாப் பண்ணி அஞ்சு வருஷம் ஆச்சு
Anna I am working please help walking field
அருமை... வெள்ளகாரனுக்கு வேலகுடுக்குற அழவுக்கு வர வேண்டும்...
Ya dude
😎
Rip your tamil ✋
தமிழர்கள் என்றுமே திறமைசாலிகள் அருமை
நானும் மதுரைதான் உங்கள் திறமைக்கு வாழ்த்து அது போல் வசதி இல்லா நம்ம ஊர்கார பசங்கள வேலை கொடுத்து கூப்பிட்டால் நம்ம ஊரு நம்ம நாடு நலம் பெறும்
Chinna tha business pandranvangala visa sponsor panna mudiyathu nanba .
அருமை சகோ இதை தான் நா உங்கள் டா எதிர் பத்தேன் ❤️😍
First and foremost I would like to convey my hearty wishes to you and that shop owner. I felt very happy that a guy from my own town (சாத்தூர்) have became great in foreign country. தமிழனின் பெருமையை உலகுக்கு உணர்த்த நீ பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Thank you so much 🙏🙏
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே.
Nice to see all saraku...and happy to watch a different theme from all your shows... keep it up bro..continue your journey ..
Thank you Bro . Keep watching for more interesting vlogs
தமிழ் உறவுகள் வணக்கம் தமிழை மறக்காமல் பேசுகிறீர்கள் நன்றி அதேபோல் தமிழில் எழுதி போர்டு எழுதி வையுங்கள்
Our proud madurai veeran entrepreneur in USA! rocking at his best
Thank you
என் தாய் மொழியை கடல் கடந்து கேட்கும் போது மகிழ்ச்சி
🙏🙏🙏
Vaa thala vaa thala... ippo than namma matter open aguthu... ur style of presenting is too good and not cinematic... sooper
Thank You 🙏🙏
‘ஜி’ என்று சொல்வதை நிறுத்துங்கள் இரண்டு தமிழர்களும் அமெரிக்காவில் ஆங்கிலம்,தமிழ்,ஸ்பானிஷ்லக்கூட பேசுங்கள் ஆனால் அந்த ‘ஜி’ மட்டும் வேண்டாம்!உங்கள் Presentation super!👌👌👍👍வாழ்த்துக்கள்!நண்பா!
🙏🙏🙏
Hello பிரபா wine shop owner-கல எப்ப சார் கடை திறப்பீங்க? 😂😂😂
காலை பத்து மணிக்கு காடை திறபாங்காக்
🤣
என்ன வடிவேல் காமெடி யா 🤣🤣🤣
Prabha wine shop owner ah??????👿👿
Kavala padathiga aggallam 24 mani neramum thoranthirukum
Nice informative sham ji
8.28 From Madurai to Manhattan, Old monk is the best rum.
செம்ம wholesome vlog, ji! அமேசான் பிரைம்ல ஒண்ணு ஒண்ணா படங்களைப் பார்க்கத் தொடங்கிட்டு, போர் அடிச்சதுனால close பண்ணிக்கிட்டே இருந்தேன். ஏதேச்சையா இந்தக் காணொளியைப் பார்த்தேன். பயங்கர interesting!
Thank You for watching
Its really happy to see u ppl happy out there ❤❤😇
Thank you
Thattieari
Need such store in Chennai 👍🏻
vera level thala ni... entha videoku appram sagaravaraiku unka kuda irupan thala nan...but. unka thambi comedy intha video la missing...
Bro Avaruthan cameraman intha video ku
Very detail presentation 👍
Thank you
இருபது வருட உழைப்பால் முன்னேறிய நமது மண்ணுக்கு சொந்தக்காரர் குடும்பத்துடன் நலமுடன் வாழ ஆண்டவனை வணங்குகிறேன்.
Romba Nandri Nanba .
Vera level Tamil people 🔥🔥🇮🇳
Wonderful to c U.S liquor shop.. Fantastic bro
America la 8.2% tax for all. But India la 18% tax podaraga...
அரு மருந்து அதை தினம் அருந்து❤️😀😀
Awesome vlog in a liquor store
Very Nice to see all types of drinks that's too Tamil person runs means great
Bro neenga kelvi kekkurathulayae unga interest and experience theriyuthu. 😀😀Good job… audio mattum konjam tuned ah irunthAa vera level.. subscribed!!!
Thank you for subscribing 🙏
அருமையான பதிவு... You guys are literally living the American dreams.. Happy to see y'all ✌🏽 Subscribed already
Thank you for subscribing
Bro video is good & background noise mattum konjam solve pannuga next videos la
Nice video of drinks all varieties
Thank you
Adada pakkumpothe oru inampuriya happiness 🎉🎉🎉semma bro.
Nandri Bro 🙏🙏
Vazhthukal nanba all the best
Romba Nandri Bro 🙏🙏
Best brandy name edhu anna
தமிழர்கள் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார்கள் 👍👍👍💐💐💐
🙏🙏🙏🙏
U didn't mention the shop location
It is in Austin .
Super brother I'm in erode... I'm watching and waiting your all video
Thank You Bro
Ungala madhiri foreign eppdi poganum .. Ninga eppdi poninga sollunga broo. ...
Seperate video podringala bro
மதுரை அய்யாவுக்கு....வணக்கம் ...வாழ்த்துகள்
அவரு பேரு பால் (paul)பரவைல்லையா?
He has been from Sattur,72 kms south of Madurai towards Tirunelveli.
Vaalthukkal...paal
அனைவருக்கும் வணக்கம் 🙏🏼
தம்பிங்களா. அருமை அருமை அருமை 👍🏼👍🏼👍🏼
Nandri Nandri Nandri 🙏🙏🙏🙏
அண்ணா.. உங்க வீடியோ ரெம்ப நல்லா இருக்கு .. தொடர்ந்து போடுங்க.. உங்க வீடியோக்கு WAITING Anna😍
Kandipa Bro
சென்னையில் எங்கெல்லாம் உள்ளது. பதில் தருக!!
Always enjoying a good day
Lifetime is not enough to enjoy all varieties
Hi bro.. when I am each and every videos. I feel like I am in America. Thank you brother.. I expect many videos from your end...
parkave perumaiya iruku nanba from malaysia me malaysian tamil.proud of you nanba speak tamil valga nanba
Talent man and manjment really....
ப்ரோ, u s ல எப்படி தமிழ் மக்கள் truck driver ஆவது? விசா, licence, basic salary பத்தி ஒரு விடியோ போடுங்க , நிறைய பேருக்கு ஹெல்ப்பா இருக்கும்.
Vv vvvv
Xvo vvvvb v vv cvvv be vvvv vvvv cc Bob vv bvvvv c vvvv vlocc l c ccvvvb cc v
CV vvvv l vv vv vv Vvv Vvv Vvv Vvv cc Vvvv Vvvv Vvv bvvvv bvvvv vvvvb
V Vvvv Vvvv Vvvv Vvvv cc cc vv vv vv could v vv vvvv vvvv
Vvi Vv CV BBB vvvv cc vv vvvvbV vvvvbV vvvv vvvv v vvvvbV
Enna bro wine shop shopping mall mathiri irukku 😃😃
ப்ரோ நீங்க உண்மையிலே வேற லெவல் ப்ரோ .
Romba Nandri Bro 🙏
God bless you Sri. Paul.
Thank you 🙏🙏🙏🙏
Best interview Tamil people should get courage to start any business or shops in USA
Anga backadi limon full bottle
Enna rate bro
$24
Anna how to open in new food truck bissnass Visa rules full money 💰 basic...
DM in my Insta I’d
Thala iniki dhan tharamana video potu erukiga kudimagangal sarbaga valthukal🔥💥💪🥳
🙏🙏🙏🙏🙏
Anna,my husband owns a liqour store in New Jersey, visit our store when you're in NJ anna
Sounds great!
Area councillor rendu pattul saraku vangikittu vara sonnarnu yevanum varamattan Inga
அண்ணா எணக்கு வேலை இருந்த சொல்லுங்க
Better to use good mic, liquor owner voice not audible...
Using Rode mic but the outside noise is picking up . Will try to fix it next time
Avangaloda monthly earnings ketrukalam na, inime Endha shops explore panaalum avanga monthly or yearly earnings ketu solunga na, will be informative and useful
மது கடை நடத்தும்
மதுரை வாலிபர்😂😂😂
dei oombi neeya😂😂
@@rahul-8959 🤔
He is from Sattur, 72 kms from Madurai.
Kindly request open same like stores
In tamilnadu ...
That’s not possible there Bro in India 🤣
Ada ennnnga ( usa vvvvil scotch ulladu( nammakitta kaachinadu ulladu( rendumeey booodai thaaaan
Veralluketta ---------------
வாழ்த்துக்கள் ப்ரதர்.
🙏🙏
Bro anga edhavadhu work irundha video podunga bro unga Ella videovum parkuuran konjam detaila sollunga broooooooo,,
Madurai Ka romba perumaiyam visayam nandrigal pala
This is the best video ever. Compare to other American vlogs video
Thank You Bro
Bro you need to work on audio.... His voice is bit clear and you're mic has more noisy with few glitches.
Sure Bro
@@shyam_from_usa Super bro Yarumey Liquor video podala in US that to Tamil owner. Vera madri content.
Thank you Bro
Fantastic sir
Thank you Bro
TN la ipo la old mung kidaikurathu illa bro🤧
Bro audio konjam better ah pannuga romba noise ah iruku headphones la use panni keka mudila
Sure Bro
அமெரிக்காவில் அநேகமாக எல்லா ஒயின் ஷாப்களையும் குஜராத்தியர்கள்தான் நடத்துகின்றனர்.
அதேபோல், ஒவ்வொரு பெட்ரோல் பம்ப்பிலும் இருக்கும் (நம்ம ஊர் பெட்டிக்கடைகள் போல) கடைகளையும் அவர்கள்தான் நடத்துகின்றனர்.
Lot of Tamil people too are running business here Bro
True but scene is changing and South Indians also into restaurant , gas station , liquor business too
Beautiful well maintained , good collection,
🙏🙏
Teetotaller will be like... Ena da onumae purila 😹😹😹
Bro wine shop la job irukanu kettu sollunga bro yennaku. Romba punniyama pogum. Vanthathum treat vakiren bro..
Stereotypes a odaichi vlog pandra ungaluku nandri.. aen na people from south india naale oru tharapu makkal (Ariya vagai ezhainga) mattum varanga..
Useful video. Bro pls improve u r mic quality. Noice varuthu bro.
Sure Bro
Antha shop work irukanu kelukaga bro
அங்க tax 8.25% இங்கே 300% tax. இந்தியாவில் அநியாய கொள்ளை நடக்கிறது
Duty free shop ல வாங்குக bro.
Anga ethuvum ilavasam kidayathu , ana Inga ellamae namaku ilavasam venum ipa bus varai pengaluku , apuram enna seirathu , education and medicala vitu matha Ella elavasayathyum thookuna sariyaidum
Avvalavu mana kastapattu drink saiyyavendumaaaa sollungoooooooooo
Keep rocking 🔥🔥
Thank you
Bro Body Building Vera Level Great Inspirational 😍😍😍
Bro ILTS Ellama america ku work pogamudiyuma
Bro you have to find a job with a visa sponsoring company . So you don’t need to have those
@@shyam_from_usa enaku edha ertha solunga na romba kastam
Voice not clear
Bro I think video has audio problem
Yes bro trying to fix it from next video
Kattumavdi rasikan 👍👍👍👍💐💐
Oldmonk அருமையாக இருக்கும் காலை வயிற்றை சுத்தம் படுத்தும்
🤔🤔🤔🥰👏👏🙏🙏👍
Old mank Rum expiry date உண்டா ?
Appaney vinayaka ( neenga kudi patti pesalama sollungoooooo
Hii bro.. 👋
I will first time watching your video....
Very nice ..... 👍
Thank you for watching 🙏🙏
சாத்தூர் எங்க ஊர்கரர்
Anna America la
Delivery job irunda
Solluga
Anna..
Please
Liquor shop la work eruntha solu bro
Nice vlog bro your channel.
Thank you
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝👨✈️😎🙏
Romba Nandri Nanba 🙏🙏🙏
வீடியோ அருமை இரஞ்சல் அதிகம்
இந்த மாதிரி கடை நம்ம ஊருக்கும் வர வேண்டும்
But govt allow panna mattangala anga .
@@shyam_from_usa காலம் ஒருநாள் மாறும்.
enga ooru pakathula than evanga ooru....... im from sivakasi.
Audio quality nalla illa bro
Sure bro will fix it in next video
ena ena itemangalo namma anna kadailae🍻
Audio is very poor pl do something for best audible
Sure bro