TASMAC vs ELITE TASMAC Quality | Tamil Nadu Liquor Business | Alcohol Addiction

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 210

  • @paramasivan7645
    @paramasivan7645 2 месяца назад +2

    குடிகாரனுக்கு என்றில்லாமல் மது பிரியர்களுக்கு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நன்றி வாத்தியாரே.

  • @evoryg5987
    @evoryg5987 Месяц назад +1

    Extraordinary sir, without great research no one can understand what you said 🎉

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Год назад +75

    தமிழ்நாட்டில் பழைய மாதிரி தனியாரால விற்கப்பட்டால் சரக்கு நன்றாக இருக்கும். (அரசு அதற்கு கள்ளசாராயம் வந்து விடும் என்பார்கள். ஆனால் கள்ளசாராயம் விற்பதே அரசு தான் முதலிடம்)

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Год назад +5

      So Sad Bro!

    • @GA-lt9vj
      @GA-lt9vj Год назад +11

      ,நான் காலேஜ் படிக்கும் போது ப்ரைவேட் ஒயின் ஷாப்பில் 5000 பீர் சாப்பிடுவேன். சும்மா தேன் மாதிரி இருக்கும். மற்ற ஹாட் ட்ரிங்க்ஸ்சும் ரொம்ப தரமா இருக்கும். இப்ப டாஸ்மாக் ல விக்கிற சரக்குஎல்லாம் ஆசிட்டுக்கு சமம். அத ஊத்தி டாய்லெட் வேணா கழுவலாம். So Sad

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Год назад +2

      @@GA-lt9vjஆம் அப்போது விற்கும் பியரில் மால்ட் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும்.

    • @velujagannathan4791
      @velujagannathan4791 Год назад +3

      டாஸ்மாக் கடைகளில் மதுபானம் இன்னும் தரமாக கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. அதற்காக தமிழ்நாட்டில் மதுபான கடைகளை தனியார் நடத்த வேண்டும் என கேட்பவர்கள் பாண்டிச்சேரியில் மதுபான விற்பனை தனியார் வசம் தான் இருக்கிறது அங்கு மதுபானம் உயர்தரத்தில் இருக்கிறதா? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • @ramanram4406
      @ramanram4406 11 месяцев назад

      Man😅😅😅😊

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Год назад +26

    தரமான மது எங்கே எப்படி வாங்குவது அதைப்பற்றி ஒரு முழு வீடியோ போடவும்

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 7 месяцев назад +1

      பாண்டிச்சேரி போங்க.

    • @AjjuVlogs96227
      @AjjuVlogs96227 6 месяцев назад

      VR Mall

    • @vetrivetrivel9634
      @vetrivetrivel9634 Месяц назад

      பாண்டிச்சேரி இல்லை பெங்களூர் போங்க இரண்டாயிரம் ரூபாய் மேல் வாங்குகள் நல்ல சரக்கு கிடைக்கும்

  • @sivakumarm2528
    @sivakumarm2528 Год назад +9

    Best Topic and Honest opinion Thanks Bro

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Год назад +8

    கல்வி.தொழில் துறை தனியார் மயம். மது அரசு மயம்.

  • @karthickp33
    @karthickp33 Год назад +8

    Valuble topic 🎉🎉

  • @ranganathanbalachandran8880
    @ranganathanbalachandran8880 7 месяцев назад +4

    Super Video Boss, Great background ambience. Excellent info. I am your new subscriber now.❤❤❤

  • @MG0615
    @MG0615 Год назад +15

    Sir It's very useful topic👏
    We need That quality Drinks list from Tamilnadu Tasmac.please list out sir..

  • @vishnucreative2779
    @vishnucreative2779 3 месяца назад +1

    kadaisi Sonna News Nice Boss 😊

  • @Chandru_rv
    @Chandru_rv Год назад +3

    Correct bro...1st time full bottle la chumma cutting vida kammiya adichapa full botha achu. Athu malla friend vangnathu. Ana athukapram tasmac sarkku rum beer brandy ethu adchu antha botha varave illa...

  • @praveengangadharan3584
    @praveengangadharan3584 11 месяцев назад +1

    Dear Pal... Fantastic one.. I am the one who drink 3 max 4 days a month.... Though I make very gud money.. I have the tasmac.. Nearest to home.. Looks ugly and filthy.. But I choose to go there.. So that I reach home safe though I do not drive.. Now.. I see the habit to hit that place prominantly.. Because of this comfort.. And get to drink all non sense.. Looking at ur video.. I have say, uhh, The time has come to change myself... Thank you.. It the greatest of all time. To share such great thoughts.. Kudos..
    Praveen Gangadharan Nair

  • @satheeshkumars7474
    @satheeshkumars7474 Год назад +4

    நேர்மையான review..

  • @mstarcreation
    @mstarcreation Год назад +4

    Yes all doubt clear to me thank you sir

  • @karthickp33
    @karthickp33 Год назад +3

    நல்ல செய்தி பாஸ்.. தேங்க்ஸ் அ lot

  • @kapilrohan8484
    @kapilrohan8484 Год назад +10

    Bro really shocking and very Thanku for usefull information for me and other subscribers to , I will share this vedio my facebook and whatup Thanku bro

  • @karupaiyaganesan4563
    @karupaiyaganesan4563 11 месяцев назад +2

    நல்ல தகவல் நன்றி சகோ

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj Год назад +18

    திராவிட மாடல் சரக்கு.... குடிச்சிட்டு எல்லோரும் சாக வேண்டியது தான்...

    • @sivalingamd3523
      @sivalingamd3523 10 месяцев назад +2

      மது விற்பனை எம்ஜிஆர் காலத்திலும் இருந்தது அதை டாஸ்மாக்காக மாற்றியது அம்மையார் ஜெயலலிதாதான் எதோ திமுக அரசு இரண்டு வருடமாக மதுபான கடைகள் உள்ளது போல் சித்தரிக்க வேண்டாம்.

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 Месяц назад

      ​​@@sivalingamd3523ஆனால் எம்ஜிஆர் தனது சொந்த கம்பெனிகள் சரக்கை விற்கவில்லை ஆனால் இந்த அரசு அனைத்து கொள்முதல் சரக்குகளையும் அவர்களுக்கு வேண்டியவர்களிடம் கொள்முதல் செய்கிறது இந்த சரக்குகள் உலகத்தில் எங்கும் கிடைக்காது தமிழ் நாட்டை தவிர டாஸ்மாக்கை தனியாரிடம் கொடுத்தால்தான் பழைய படி தரமான சரக்கு கிடைக்கும் 😢

    • @francisselvam5318
      @francisselvam5318 Месяц назад +1

      ​@@sivalingamd3523ரெண்டு பேரும் ஒன்னு தான் சகோ... அவன் கொண்டு வந்தான் இவன் ஏன் நிறுத்தல...
      இருவரும் ஒன்று தான்

  • @gajasr5050
    @gajasr5050 Год назад +6

    Try Pondicherry sarakku , it also not for sale in TN . Surely superior than Bangaluru

    • @ponnusamyseerangan6649
      @ponnusamyseerangan6649 8 месяцев назад

      பாண்டிசேரி சரக்கு மிக நன்று

  • @sankarganesh6864
    @sankarganesh6864 5 месяцев назад

    Geniune explanation it's very useful to whomever quite to alcoholic

  • @riberrosilva2337
    @riberrosilva2337 7 месяцев назад

    Very nice essential information sir , Thank you so much! Looking forward to see more informative videos like this. Keep rocking

  • @sivalingamd3523
    @sivalingamd3523 10 месяцев назад +5

    உங்களின் பேச்சை விட பின்னனி இசை காதை துளைக்கிறது கருத்தை சொல்வதற்கு பின்னனி இசை எதற்கு.

  • @justusselvakumar9353
    @justusselvakumar9353 Год назад +4

    Bro.its really very good message

  • @mukeshkanna955
    @mukeshkanna955 Год назад +4

    Thank you bro😢😢

  • @santhoshrcms
    @santhoshrcms 8 месяцев назад +3

    In Tamilnadu we can't get Liquor's manufactured outside TN(From other Indian states). For ex Old Monk is produced in Goa and supplied to all the states in india except TN. So Oldmonk we get in other states will be good and in TN we will get the almost duplicate one :)

    • @vijay001theghost
      @vijay001theghost 4 дня назад

      No. We have blenders pride and royal rathanbore which are manufactured outside TN and are good

  • @prrabhu
    @prrabhu Год назад +34

    பெங்களூரு போல தரமான சரக்கு கிடைக்காது கேரளா போல கள்ளு வாங்கி குடிக்க முடியாது ஏன்னா நம்ம ஆளுங்க டிசைன் அப்படி....

  • @rajking007
    @rajking007 Год назад +3

    Excellent information 👍

  • @balaji4534
    @balaji4534 Год назад +5

    Can you make a video about the quality of MILITARY CANTEEN liquors..

  • @averageboyz275
    @averageboyz275 Год назад +1

    Perfectly said.. I was a previous bartender

  • @Svkvk
    @Svkvk Год назад +9

    Bro, please make one video about which product is good on tasmac or elite tasmac, it will be good for TN drinkers

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Год назад +3

    Salute 🫡 Sir

  • @milamilan8
    @milamilan8 Год назад +2

    Brother video background music Stop panidunha upcoming video la

  • @senthilkumar-qg7sk
    @senthilkumar-qg7sk Год назад +4

    Good information bro, Thanks and cheers 🥂 மன கட்டுப்பாடு இருக்கும் வரை மது பழக்கமும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்....
    நல்ல சரக்கை ரசித்து குடிப்போம்
    குறைத்து குடிப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்!!!

  • @kannankannan8130
    @kannankannan8130 Год назад +1

    தலைவா..! நானும் ஓல்ட்மங்க் பிரியர் தான்.🎉🎉🎉🎉

  • @prabakaran3411
    @prabakaran3411 13 дней назад

    U said one vedois Army vs Tasmac r same nu but now telling Tasmac vs Elite r same and other State drink is best than Tasmac ... So Army is always best ur review not proper impermation... Bec I watch u always... Even I fan of u ... Be the best in future

  • @santhoshrcms
    @santhoshrcms 8 месяцев назад

    Nice explanation..But I hope the IMFL example you gave for JD,BL and Glenfiditch is wrong..These are imported products..IMFl is Indian made Foerign Liquor and Another one is Bottled in India which is BlackDog, 100 Pipers , Vat 69 etc

  • @ravikumark618
    @ravikumark618 4 месяца назад

    நன்றி ❤❤❤

  • @sekarmahesh3888
    @sekarmahesh3888 7 часов назад

    ST Rumy review போடுங்க sir

  • @prrabhu
    @prrabhu Год назад +2

    Nee vaa thala 🎉🎉🎉

  • @PrakSund-fp4ph
    @PrakSund-fp4ph 8 месяцев назад +1

    Pondicherry king uncle 😅

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 Год назад +3

    Useful info 👍

  • @ramyaammu5299
    @ramyaammu5299 10 месяцев назад +1

    Pls Review bro About Military Canteen Liquors

  • @praveenbabu2959
    @praveenbabu2959 Год назад

    Back side nice tv set-up

  • @SathishSathis-l3b
    @SathishSathis-l3b 8 месяцев назад +1

    Super pro

  • @subburocks1
    @subburocks1 Год назад +1

    Great 👍

  • @PradeepKumar-lk9ob
    @PradeepKumar-lk9ob 11 месяцев назад

    Except tn in all other states there are low priced and they give in good quality

  • @JohnP-u6w
    @JohnP-u6w 6 месяцев назад +1

    Best for brady Or whisky.?

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 11 месяцев назад

    Fantastic sir tq very much

  • @jordangopal7325
    @jordangopal7325 2 месяца назад +1

    Please give review MANSION HOUSE BLUE

  • @sathiyaraj9264
    @sathiyaraj9264 6 месяцев назад

    Fact lines..

  • @Gamesvijay
    @Gamesvijay Год назад +7

    Overseas export epadi bro vangurathu?

    • @ponnusamyseerangan6649
      @ponnusamyseerangan6649 8 месяцев назад

      நீங்கள் ஏர்போர்ட்டில் குறிப்பாக மும்பாய் டெர்மினல் இரண்டில் லிவிங் லிக்குட்ஸ் கடையில் கிடைக்கும்

  • @guruj8750
    @guruj8750 Год назад +8

    கவர்மென்ட் கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டிங்க

  • @sharans8700
    @sharans8700 5 месяцев назад

    Also kingfisher duplicate beer all over tamilnadu including elite tasmac also

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 4 месяца назад

    Thamil nattil d.m.k vinarin madhubana aalaigalil thayarikkapadum madhubana vagaigal anaithum tharamattravai than!

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад

    குமரிமாவட்ட மக்கள் நறைய நபர்கள் oldmank என்ற மண்டை ஓடு காதலர்கள்தான்.

  • @Svkvk
    @Svkvk Год назад +6

    Some liquor’s are imported from other countries like Smirnoff vodka bottled in UK and sale in elite tasmac, is that good quality?

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Год назад +7

      If its really imported then it will be original only! But how you can assure that those bottles are imported. If its really bottled in Tamil Nadu then im damn sure u will not get the original quality.

    • @AvonBarksdale604
      @AvonBarksdale604 Год назад +1

      @@aKfeastandcheers-AKN Now there are liquors available in Elite which are distilled and bottled in abroad and they are just directly importing and selling in ELITE recently I got Teachers in the box it's mentioned as manufactured and bottled in Glasgow Scotland, previously it will be mentioned as bottled in Tamilnadu

    • @shunmugam95
      @shunmugam95 Год назад

      ​@@aKfeastandcheers-AKN yes true my personal experience.

  • @sasikumar-kd7rq
    @sasikumar-kd7rq Год назад +1

    Sir yellam sarakukum rate evlo nu oru video pidunga plss

  • @josesam3666
    @josesam3666 Год назад +2

    super review

  • @antoamswilson1795
    @antoamswilson1795 Год назад +1

    Tamil nadu oda total economic oru video la pottu explain pannitinga....parthunga sir quality patri velipadiya pesiyathal Ungalal dhan economic level kuraithu solli yethavathu pannalum pannuvanga

    • @antoamswilson1795
      @antoamswilson1795 Год назад

      Ithula reality enna nu parthal 1 QUARTER 1 BIRIYANI method irukkum varai neenga enna dhan sonnalum yarum ketka Matanga...

  • @danieldanny5752
    @danieldanny5752 8 дней назад

    🎉 what is AK full form sir

  • @boopathiraja1891
    @boopathiraja1891 Год назад +1

    Ivalo descent endha channelayum comment pana matanunga

  • @ponnusamyseerangan6649
    @ponnusamyseerangan6649 8 месяцев назад

    Nice review

  • @Phylumspongella
    @Phylumspongella 6 месяцев назад

    Please make a video to prepare alcohol at home 🙏🙏🙏

  • @everythinganything8492
    @everythinganything8492 Год назад +1

    Suggest good liquor in tasmac

  • @vijaygraphicdesigner144
    @vijaygraphicdesigner144 Год назад +2

    எந்த சரக்கு தான் உண்மையான சரக்கு நம்ம தமிழ்நாட்டில்

  • @veeramanik1471
    @veeramanik1471 6 месяцев назад

    Manufactured in abroad and bottled in India - Good or bad which is available in Elite shop?.

  • @Vcky8
    @Vcky8 Год назад +5

    Old Monk from Elite TASMAC is also not a good quality?? 😲

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Год назад +5

      Tamil nadu la bottle panni eruntha, kandippa original sarakka erukkathu Bro! In case vera state la erunthu import panni sell panninanga appdina, then original kidaikka vaypirukku. But im not sure Bro!

  • @manavalannatesan9794
    @manavalannatesan9794 3 месяца назад

    I am very sorry that I started to see this channel this much late however in TAMIL NADU if you buy from tasmac try to scan the bar code in the bottle then you will know the TRUTH 🎉

  • @asaithambi2252
    @asaithambi2252 11 месяцев назад

    Nice

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 4 месяца назад

    Oru full bottle,snj's d.k. wishy karnadavil retail shop-el rs.265/- only! Thamil nattil tasmak-vil oru quarter rate is rs.170/- ?

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 10 месяцев назад +1

    Ligour corruption business it's not for our national and humans soul

  • @ShivasaravananShivasarav-ky3bw
    @ShivasaravananShivasarav-ky3bw 3 месяца назад

    உண்மை

  • @rockfortrajasekar9467
    @rockfortrajasekar9467 Год назад +2

    Pondicherry mansion house quality review please

  • @Tamilrjj
    @Tamilrjj 9 месяцев назад

    Neenga vechi iruka old monk enga purchase panninga??

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 2 месяца назад

    Where to get good drink?

  • @manivannanpoongothai
    @manivannanpoongothai Год назад +1

    ❤❤

  • @nareshgamingfforpg6013
    @nareshgamingfforpg6013 Год назад +4

    Anna coming Sunday royal chellange whiskey video poduinga Anna 🍻🤝🤝

  • @VELS436
    @VELS436 11 месяцев назад +1

    Pondycherry 😄

  • @snrkarthikk
    @snrkarthikk 6 месяцев назад

    Yan oru tharamana saraka namma kodukanum nu yarum tamilnadu la yosekala.yanaku thareyama kuda erukalam.ethu oru question na yanaku eruku...🤔.tharamana saraka eruntha nalla sale thana.agum.namman150 koduka vandam nalla tharam nalla rate layea kodukalamea nalla porula eruntha atha vagaum customer erupaga thana.but athuvyan tamilnadu la ella🤷🏻‍♂️

  • @midhunmohan9504
    @midhunmohan9504 Год назад +2

    Scotch whisky in tasmac is also fake ha?

  • @vadivelcinnappan8461
    @vadivelcinnappan8461 10 месяцев назад

    Country ligour is best for human's that's content purely natural ingredients

  • @DhanarajAK007
    @DhanarajAK007 Год назад +2

    Intha old monk enga kedaikuthu

  • @vinoth2209
    @vinoth2209 Месяц назад

    Sir original sarakku Chennai la eppadi vangurathu

  • @rithvinsmoments3178
    @rithvinsmoments3178 8 месяцев назад

    👌👌👌

  • @astanber
    @astanber Год назад

    Brother neenga kanyakumari ah entha edam solvingala

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 6 месяцев назад

    Sir How could we find fake or duplicate wines?

  • @venugopalt3774
    @venugopalt3774 Год назад

    Which brand

  • @ParithiAmu
    @ParithiAmu 10 месяцев назад

    Pondicherry pathi solunga

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Год назад +1

    Correct❤

  • @rameshkannan5978
    @rameshkannan5978 Год назад +1

    Whisky ல தரமானது எதுங்க சார்?

    • @gnan6647
      @gnan6647 2 месяца назад

      You can select Royal Challenge or black dog or white & black, but in Tamilnadu only duplicates of these brands are available, so go to Bangalore or Pondy to get the real whisky of those brands

  • @sathiyarajsappani4419
    @sathiyarajsappani4419 Год назад +2

    Bro bottle open panni ethana days use pannalam

  • @sandev7203
    @sandev7203 10 месяцев назад

    Hi sir one doubt.
    Sarakula yen lemon pottu kudikaranga.
    Alcohol+lemon reaction sollunga sir plsss.

    • @mariyaanmano758
      @mariyaanmano758 7 месяцев назад

      Lemon gives you fresh feeling. but it wont affect your alcohol content. so nallave bothai aagum. lemon pota bothai poirum lam pei kathai

  • @maduraigokul1649
    @maduraigokul1649 11 месяцев назад

    Sir tamil nadu la good quality drinks name solluga sir

  • @thirunaarasu5330
    @thirunaarasu5330 Год назад

    Good Morning Sir, Iam a OldMonk Lover, Where i can Get an OldMonk like you have sir? please
    Thank You

  • @Svkvk
    @Svkvk Год назад +2

    Bro at least tasmac beers are ok or they also worst quality?

    • @aKfeastandcheers-AKN
      @aKfeastandcheers-AKN  Год назад +4

      Beers also not in good quality Bro! Example King Fisher

    • @Svkvk
      @Svkvk Год назад

      @@aKfeastandcheers-AKN yes, I tried KF in Bangalore it was big difference

    • @sivakumarm2528
      @sivakumarm2528 Год назад +3

      worst quality

    • @yogiayogi
      @yogiayogi Год назад

      What about tin beer?

    • @Svkvk
      @Svkvk Год назад

      @@yogiayogi tin beers also not good quality compared to Bangalore

  • @Goosebumps555
    @Goosebumps555 7 месяцев назад

    Hi bro how are you. Can I use any of your video for my feature film ?

  • @Thirivin2000
    @Thirivin2000 Год назад

    Goa okva bro

  • @SolomonAbraham-b6t
    @SolomonAbraham-b6t Год назад

    Tasmac,shopil,mcdowvel.oldtaverin.sarakkugal.kidaippathillai

  • @prab661987
    @prab661987 Год назад +1

    Dheivame, pondicherry la worth ah?

  • @annaistalin74
    @annaistalin74 Год назад +1

    😌😌😌😌enatha solla nanba😭😭😭