Rickshaw man lifestyle and salary in USA |USA TAMIL VLOG|

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi Guys,
    In this video we are going to explore Cycle rickshaw called Petty Cab GUYS earnings and details about that Industry .
    Please do Like ,Share and Subscribe to my channel

Комментарии • 676

  • @MdMeeran007
    @MdMeeran007 2 года назад +58

    அமெரிக்காவில் சென்னை தமிழில் கலக்கும் தமிழர்கள்...
    இதை கண்டு மிக மகிழ்ச்சி...
    Shyam & Siva...Suberb bro

    • @shyam_from_usa
      @shyam_from_usa  2 года назад

      Thank you

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 3 дня назад +1

      ​@@shyam_from_usa 🔥🎉🙏ஓவரா கத்தனா மத்தவங்களுக்கு பெரிய தோந்தரவு speaking too much loud more disturbing more,,,,,,

  • @tomsquad1286
    @tomsquad1286 2 года назад +72

    Siva and shyam bro ruling Austin street like gangster's 😍😂

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 2 года назад +78

    That American is really kind enough to explain about his job...greatly appreciated your work.

  • @MrNaveen86
    @MrNaveen86 2 года назад +133

    அமெரிக்கா காரணுகே புரட்சி தலைவர காமிச்சு மெர்சல் பண்ணிட தல. Thanku shyam and siva

  • @sathyasview4892
    @sathyasview4892 2 года назад +33

    Lot of fun ! I enjoyed it 🤣🤣....Vivek marii oru comedy pannegaley .... Austin - Sanontoian

  • @prasannakumar5943
    @prasannakumar5943 2 года назад +75

    Siva's performance is extraordinary! He is simply superb! :)

  • @sathishethiraj8194
    @sathishethiraj8194 2 года назад +7

    Maja thala trip la vandhan Govindan pavam 🤣🤣🤣🤣 sema fun 👏🏻👏🏻 keep going

  • @ecofriendly7368
    @ecofriendly7368 2 года назад +3

    தலைவா இந்த மாதிரி காணொளி அருமை,,,,,, அதற்கு மேல் நம்ம மொழியில் பேசும் போது அவ்ளோவ் சொந்தோசம்

  • @ravisankar3258
    @ravisankar3258 2 года назад +2

    தல எனக்கு சுட்டு போட்டாலும் இங்கிலீஷ் வராது. ஆனா உங்க இங்கிலீஷ் கிளீனா புரியுது.. வெள்ளந்தியான மெட்ராஸ் பாசை சூப்பராக உள்ளது. நல்லாயிரு தல.

  • @SatheeshKumar-ym7fp
    @SatheeshKumar-ym7fp 2 года назад +3

    ஆ வாய துறக்கும் பொது 10 இட்லி உள்ள போகும் போல🤣🤣🤣, செம்ம கலாய் 🤣🤣, சென்னை தமிழ் பங்கம் ப்ரோ 🤣🤣🤣👌🏻💐

  • @premji2887
    @premji2887 2 года назад +4

    😂enga irunthu intha maari content lam kedaikuthu 😂Vera level bros💥
    Whole video totally fun🔥

  • @venugopalk2905
    @venugopalk2905 2 года назад +3

    ⚘இந்த பதிவு மிகவும் பிடித்திருந்தது, திரு. சிவாவின் துணிச்சலான பேசும் திறமை பாராட்டுகிறேன்.உண்மையில் அமெரிக்காவை நேரில் பார்த்தது போல இருக்கிறது..நன்றி திரு. ஷியாம் மற்றும் சிவா அவர்களுக்கு..வாழ்த்துகள் ரோம் வித் ஷியாம்..👍👌🤝🙏

  • @rajguberrajguber260
    @rajguberrajguber260 2 года назад +11

    Bro கொண்ணுடீங்க, நீங்க வேற லெவல்ப்பா!! தமிழும், ஆங்கிலமும், அருமையாக இருக்கு, நேர்மையான யதார்த்த பதிவூ

  • @phandithurai1514
    @phandithurai1514 2 года назад +4

    அந்த ஏரியா, இந்த ஏரியா. எல்லா ஏரியாவும் நம்மளுது.

  • @sumansparkz9141
    @sumansparkz9141 2 года назад +5

    Mamey.....Ne Pullingow Slangla Pesura Tamil Majjava Iruku.....😍
    America-la Irunthalum Namma Chennaiya Vitu Kodukala Pa

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 года назад +6

    That's great boys ..remembering MGR... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...சாதித்த ஒரே தலைவர்....

  • @rajmano8459
    @rajmano8459 2 года назад +9

    Helo Roam with Shyam really I enjoyed this video and previous. Specifically Chennai slang voices. Please keep it up and make happy our tamil friends by your videos.

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x 2 года назад +11

    அமெரிக்கா திருவிழா அருமையான ரிச்சா திருவிழா அருமை 😍

  • @dharmaraja845
    @dharmaraja845 2 года назад +22

    Bro உங்கள் video வை பார்த்து தான் அமெரிக்க வரனும் தொன்றுது

  • @kalidas814
    @kalidas814 2 года назад +2

    Sema Shyam & Siva bro... Liked very much...America's karanuguley kaalachintungey super

  • @Vinothshankar2808
    @Vinothshankar2808 2 года назад +3

    america va evolo kalachi.yarum. Video pottathey illa... Bro.. Keep rocking 😎

  • @A_kshatriyas0003
    @A_kshatriyas0003 2 года назад +17

    Bro, Your vlogs are unique with clear content n entertaining too 🤩💖✌💯🇺🇲

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 2 года назад +2

    bro antha rendupethayum vechu senjuteenga nalla 😂😂😂😂😂😂 vera level

  • @jegansri6937
    @jegansri6937 2 года назад +5

    எங்க தலைக்கு தில்ல பாத்தியா நீ கலக்கு தல சிவா தல பங்கம் ❤️❤️❤️

  • @videoanytime
    @videoanytime 2 года назад +12

    Mass entertainment brothers, keep going. I definitely did not know how fast time flew watching this video.

  • @karthikk0706
    @karthikk0706 2 года назад +3

    Vera level bro nama eppaum different ah Dan video poduvom mass bro ❤️❤️❤️✌️✌️✌️ eppaum video ellara vida different ah superaum irukku love u both bro 💪💪❤️

  • @gopir2476
    @gopir2476 2 года назад +19

    Lot's of fun guys..i really enjoyed this video🤣🤣🤣🤣❤️

  • @ilangovanthevar6612
    @ilangovanthevar6612 2 года назад +5

    Keep doing it,was very entertaining and quite funny. Love your videos 😃🤣

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 2 года назад +6

    நண்பர்களே
    அங்குள்ள ஏழ்மை நிலையில் வாழும் அகதி மக்களை எடுத்து காட்டுங்கள்.அவர்களின் வாழ்வு எப்படியுள்ளது?

  • @user-yp3fn9el9l
    @user-yp3fn9el9l 2 года назад +2

    Mass thala nee.......

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 года назад +5

    Interesting video brother..வாழ்த்துகள்...மென்மேலும் வளருங்கள். இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 2 года назад +2

    It is fantastic. Tamil slang translation by interviewer evokes laughing. Entirely different and other side of America. Looking forward to watch the same type.

  • @sunderprakashsunder4186
    @sunderprakashsunder4186 2 года назад +7

    As long as siva is with you shyam your videos are very hilarious, if there is any rating of 1 to 10 to your videos I would certainly give you 10+

  • @hannahsharon4299
    @hannahsharon4299 2 года назад +1

    Indha video very funny last laa.. Family ah enjoy panom😃

  • @divyavivekanandam5033
    @divyavivekanandam5033 2 года назад +2

    Hi bros super videos nanum north chennai tan bt used to live in Austin...Shiva bro semma comedy neenga ..😍

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 2 года назад +1

    Hi bro, ungala pathi solluga!! Siva pathi solluga.. neega eppadi US poi settle aaniga nu solluga..
    Suggestion: neegalum siva-vum wireless collar mic use pannuga.. voice sariya illa..

  • @star123robot6
    @star123robot6 2 года назад +4

    All of your videos are grate. I like it because you guys speak in tamil. Keep it up,.

  • @ashokshanmugam9776
    @ashokshanmugam9776 2 года назад +6

    Vera level small cute bro Siva
    Sema comedy .
    We are your big fan bro
    Love you Siva and Sham
    Looking for more videos with Bros

  • @danielsourav625
    @danielsourav625 2 года назад +3

    Mass bro i enjoying this video, please more video's upload like that. Also your videos only multiple contents in one channel. Awesome bro❤❤❤❤❤

  • @jdnaveen321
    @jdnaveen321 2 года назад +2

    Iluthunu odraru paathiya
    Enga namma kuda vandhrumo nu
    ANGA IRUKA BRO NE 🔥😂

  • @jhwick2312
    @jhwick2312 2 года назад +5

    நானும் ரிக்ஷாகாரன் ப்ரோ 😂😂😂

  • @msendilkumar192
    @msendilkumar192 2 года назад +6

    Shiva!
    General Knowledge
    Hulaga knowledge
    English pesura style
    MGR rickshawkarn movie
    Vera level love❤

  • @travelindia4611
    @travelindia4611 2 года назад +1

    நீங்க ரெண்டு பேரும் எப்படி அமெரிக்காவுக்கு போனீங்க? உங்க ஆரம்ப கால வாழ்க்கையை சொல்லுங்க.

  • @mohammedjaffer8034
    @mohammedjaffer8034 2 года назад +1

    Vera level ba neenga. Mersal aitan this is the first time I am watching ur video .
    But the way u speak our chennai slang of Tamil in America and making videos make me your fans.
    Can u make a video on urself and introducing about u people and what ur doing there and stuff like that.

  • @ybm4364
    @ybm4364 2 года назад +4

    Shiva na finally you find a real" joppta ' 17:50 😂🤣😂🤣😂🤩

  • @senthilkumar-rd6nm
    @senthilkumar-rd6nm 2 года назад +2

    You two are best .... Especially ur chennai slang.... I love the way u guys speak 😄😄😄😄

  • @devanathangovindarajan5335
    @devanathangovindarajan5335 2 года назад +6

    Loaded with fun guys!!! Siva vera level…

  • @rockyr163
    @rockyr163 2 года назад +1

    I am a new subscriber, I started watching all your vlogs, really fun watching especially this video..!!

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👍

  • @veluschemistry5640
    @veluschemistry5640 2 года назад +3

    I watched this video 3 times because I liked the way you present naturally. I became fan of you both especially Siva. I am a chemistry teacher.

  • @mani-cs9vs
    @mani-cs9vs 2 года назад +1

    Last coment siva ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @raajthilak1817
    @raajthilak1817 2 года назад +4

    I can see the love for Madras in them. Vera meri. Sethalum Madras kaaran da.😍

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 года назад +3

    வணக்கம் 🙏 Brother's. Very interesting video. But also fun and crazy. Overall nice entertainment ❤️👍🏼👍🏼👍🏼

  • @boopathy834
    @boopathy834 2 года назад +1

    நண்பா மன்னிக்கவும் இந்த வீடியோ வை இப்பொழுதுதான் பார்க்கிறேன் 😍💞💞💗

  • @SathishSathish-bn2pe
    @SathishSathish-bn2pe 2 года назад +1

    In us labour cost is high (kai tholil) kooli vela

  • @SHIVASRINIVAS7745
    @SHIVASRINIVAS7745 2 года назад +3

    Vera mari Vera mari thala ...... என்றும் தமிழ், எங்கேயும் தமிழ், எப்போதும் தமிழ்.......💥💥💥💪💪💪🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mallimooligai
    @mallimooligai 2 года назад +1

    அமெரிக்க வர முடியாது இன்னலும் விடியோ பதிவு பார்ப்பது மிகவும் சூப்பர்

  • @randomviralvideos1774
    @randomviralvideos1774 2 года назад +2

    Anna Siva anna nenga panra ragala irukey hahaha pakrapovey stresslam oodi poirumm... 18:56 Vera #level fun anna. Shyam anna different conceptla video podringa #kalakuringa anna..#LOVE FROM #KANNIYAKUMARI(painkulam)

  • @premmaverick5281
    @premmaverick5281 2 года назад +3

    Vera level MGR modulation pa 😆😆😆

  • @ranji.k1903
    @ranji.k1903 2 года назад +1

    1st paakuren bro unga channel... Vera maari maja panriga 😁😁😁😁

  • @utra2163
    @utra2163 2 года назад +5

    Va va va thala ungalukkukaka waiting thala"s 💥💥 so maja thala🤣

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 2 года назад

    சகாே ரொம் வித் ஷியாம் உங்க யூப் ரூப்பில் காண்பிக்கும் நிகழ்ச்சிகள் அந்தளவு யாலியாகவும் US வாழ்கைபற்றிய நிகழ்வையும் அறிய உங்க சனல் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு நீங்க இரண்டுபேரும் US லிருந்து அந்தளவு யாலியாய் நிகழ்ச்சி காெடுக்கிறீங்க மேலும் வழரவேண்டும் வாழ்த்துக்கள் அன்புடன் ஈழவன் யேர்மனி [Germany]--Comrade Romma with Shyam Your channel is very happy to know about the shows on your RUclips Rup and the event about US life.

  • @vksvks7901
    @vksvks7901 Год назад

    Hey guys கலக்கறீங்க அமெரிக்கால.
    Homeless home tour இன்னொரு வீடியோ போடுங்க.
    சூப்பர்....

  • @vijaybalaji3945
    @vijaybalaji3945 2 года назад +1

    😂😂😂😂🤣🤣🤣🤣 Vera mare Vera mare …. Novvv Bangam panreenga naa ❤️👌🏿

  • @pselvaraj30
    @pselvaraj30 2 года назад +1

    அருமையான பதிவு சகோ...........

  • @madanraj5977
    @madanraj5977 2 года назад +1

    மெர்சல் பண்ணிட்டீங்க ப்ரோ அருமை

  • @anandanmariappan2751
    @anandanmariappan2751 Год назад

    Awesome Shyam & Siva. Really rocking. I started seeing your videos are awesome. Pls share all videos

  • @autokaaran
    @autokaaran 2 года назад +2

    Thala vera mari iruku Madras basaila pesarudhu vera level thala...... Bangam... And congrats 🎊

  • @Vijay-1694
    @Vijay-1694 2 года назад +2

    I am from Gigirthada bro, this is 2012. Red t-shirt in drunk saying: Its 2021 bro😂😂😂😂😂😂

  • @hmhenok5818
    @hmhenok5818 2 года назад +1

    Advance Happy Christmas
    ப்ரோ தமிழ்நாட்டில் ஒரு காவல் நிலையத்தில் முதல் பட்டதாரி மணிகண்டன் என்பவர் மரணம்
    அமெரிக்காவில் இந்த மாதிரி சம்பவம் நடக்குமா? காவல்துறை மக்களை எப்படி அணுகுவார்கள் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.

  • @gprabhuz
    @gprabhuz 2 года назад +1

    Shyam bro epdi siva va samalikareenga 😂😂😂 lot's enjoyed

  • @beinghuman5010
    @beinghuman5010 2 года назад +1

    அமெரிக்காவில் சிறப்பான தரமான சம்பவம் 😂🔥🔥🔥👌👌👌

  • @josekalaiarasan3708
    @josekalaiarasan3708 2 года назад +2

    Thalaiva rendu perum vera lvl

  • @sfq_xzx
    @sfq_xzx 2 года назад +3

    After 18:30 😂😂😂💥💥💥💥

  • @arunvkani
    @arunvkani 2 года назад +2

    As usual different content super na

  • @Saro916
    @Saro916 2 года назад +2

    Annaov semmaya kithu na 😅😅 ultimate uh counters ❤ shyam anna siva anna ❤

  • @liveandletlive8687
    @liveandletlive8687 2 года назад +1

    Bro 🤜 your videos are so good and 🤣 funny

  • @devanandh182
    @devanandh182 2 года назад +2

    Sneaker store review pooduga bro

  • @sivasiva1215
    @sivasiva1215 2 года назад +3

    Expecting more vdos lyk tiz frm u guyz..laav u💕🕊

  • @veerasingamparaman4529
    @veerasingamparaman4529 2 года назад +1

    ji, vera level pandringa ponga..

  • @pttamil9158
    @pttamil9158 2 года назад +1

    Semma bro. Very interesting the way you speak. Namma ooru pullingo madri. 😃 😄

  • @salahudeen1983
    @salahudeen1983 2 года назад +9

    Ultimate Fun starts at 18:32

    • @v.samuelraj1372
      @v.samuelraj1372 2 года назад

      Very fine 🙂☺️🙂☺️☺️🙂

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 года назад +1

    அருமை ப்ரோஸ்,வேற லெவல்,வேற மாரி,தர லோக்கல் மாஸ் காட்டூரிங்க ப்ரோஸ்,பிட்காப் ஆளு இன்டர்வியூ வேற லெவல் அவர் சம்பளமும் வேற லெவல்,அதுலயும் நம்ப புரட்சித்தலைவர் ரிக்க்ஷா ஓட்டுரதையூம் அதுலயே எதிறிங்க கூட சண்டை பொடுறதையும் பார்த்து அவர் மிரண்டு அவர் சொன்ன வார்த்தை செம்ம,அப்புறம் ஒரு ஆள செம்ம கலாய் கலாய்ச்சிண்க பாறுங்க அவர் போட்ட சரக்கேய் தெளிந்து மெர்சல் ஆகிட்டார்,ஹா ஹா 🤣🤣🤣,சூப்பர் வேற லெவல் வாழ்த்துகள் 💪💪👏👏👍👌🙋‍♂️

  • @thulasiroman3043
    @thulasiroman3043 2 года назад +1

    Thala vera maari ...

  • @parthibhagya9937
    @parthibhagya9937 2 года назад +1

    Super bro I'm enjoying this video bro and my friends also enjoyed really good thanks to this video take care bye bye

  • @Nesanjebaraj
    @Nesanjebaraj 2 года назад +1

    கலக்கர தல... Nice to see you.. 👍

  • @rawman_vibes
    @rawman_vibes 2 года назад +9

    Guys, use more of Chennai Slang.... It looks super cool to listen Chennai Slang from US...

  • @prasantht6603
    @prasantht6603 2 года назад +2

    Sema . continue like this

  • @wednesday-lz5bq
    @wednesday-lz5bq 2 года назад +1

    20:12 jigirthanda vera level thala

  • @GaneshKumar-xc3qo
    @GaneshKumar-xc3qo 2 года назад +1

    Happy to see u guys!..😊😊 keep rocking

  • @moulis1525
    @moulis1525 2 года назад +1

    noooov last 10mins vera level konja nerathula avan austin ah maranthutan hahahahahaha

  • @ynwamahes1682
    @ynwamahes1682 2 года назад +1

    Vera level bro nee kalakku bro vathiyar acirvatham unakuthan tala 😍😍👍👍👍

  • @gopikrishnan2608
    @gopikrishnan2608 2 года назад +1

    Neenga rendu perum vera level bro🤩mass pandrenga Tamil local slang la

  • @jasonstatham2308
    @jasonstatham2308 2 года назад +2

    24 mins ponadhe therila bro sirichite dhan irundhan and i love videos of your with more minutes 😂 our channel will soon become one of the best entertainment channel...♥

  • @punithahari7483
    @punithahari7483 2 года назад +1

    Shyam an Siva semma fun nu 😃 good job keep it up superb

  • @komastas
    @komastas 2 года назад +1

    Super content broz, nicely mentioning of MGR vathiyar..

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 2 года назад +1

    Super ba அண்ணாத்த.....

  • @TamilarasanSubramaniam
    @TamilarasanSubramaniam 2 года назад

    Very funny video guys .. i love it same kind of video's . specially siva's performance is very good.

  • @madhavan2079
    @madhavan2079 2 года назад +1

    Maja video mame😃🔥🔥🔥

  • @Migaloo28
    @Migaloo28 2 года назад +1

    0:52 siva vera level bro ne😂😂😂