அமெரிக்கா அரசு பள்ளி எப்படி இருக்கு? | Inside America Government School|

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 апр 2021
  • One of its kind video. In this video, tamilpaiyan tours his own school.
    Dont forget to click the link below::::
    tinyurl.com/tamilpaiyan
    Follow me on 🌟 Social Media 🌟
    👍 Facebook: @tamilpaiyan4u
    🐥 Twitter: #tamilpaiyan4u
    📷 Instagram: @tamilpaiyan4u
  • ХоббиХобби

Комментарии • 8 тыс.

  • @arksathish9589
    @arksathish9589 2 года назад +942

    Subscriber ah vida like athikama erukura ore channel world la ethu mattumthan 😀

  • @user-raja792
    @user-raja792 3 года назад +6073

    இந்த மாதிரி இந்தியாவில் இருந்தா இங்குள்ள தனியார் பள்ளி மூடப்படும்..

    • @sujaritamontfort9950
      @sujaritamontfort9950 3 года назад +61

      That is america this is digital india be happy that you are alive in india boy dont compare parents educated there here only few you know that

    • @ezhilmonika3292
      @ezhilmonika3292 3 года назад +13

      Carat

    • @kanslove1596
      @kanslove1596 3 года назад +14

      Crt

    • @yuvarajyuvaraj7232
      @yuvarajyuvaraj7232 3 года назад +5

      Puriyala

    • @sureshgobim0494
      @sureshgobim0494 3 года назад +25

      Inga irukura ela private sclum ethana oru politician nu tha irukum so intha mari scl lam arampika mattanga

  • @s.mfitness4556
    @s.mfitness4556 3 года назад +4693

    நம்ம நாடு அமேரிக்கா மாறி ஆகனும் யாருக்கெல்லாம் ஆசை. நான் ஒரு பள்ளி மாணவன் 🥺

  • @appleapple1666
    @appleapple1666 2 года назад +498

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +21

      மிக்க நன்றி 🙏🙏

    • @papayafruit5703
      @papayafruit5703 Год назад

      nothing is free in US. All paid to the state in the form of tax . Tax money keeps the government school going .

    • @gapsaganesh9150
      @gapsaganesh9150 Год назад +2

      தம்பி இங்க இருக்கிற தப்பான அரசியல் நாய்கள் ஆக்க விடமாட்டானுங்க. ராஜா

    • @manikandanjeyaraj3205
      @manikandanjeyaraj3205 Год назад

      ஊழல் நிறைந்த தமிழகத்தில் தமிழ் மொழியை எப்படி கௌரவம் செய்ய போகிறாய்🤣🤣🤣

  • @vinothinigovind2381
    @vinothinigovind2381 3 года назад +2912

    அமெரிக்காவில் இருந்தாலும் தமிழில் பேசி கலக்கிய தம்பி உனக்கு என் வாழ்த்து வாழ்க தமிழ்

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 года назад +116

      மிக்க நன்றி அக்கா

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 года назад +15

      Enga marina beach la poaninganna karuppu Americans paakkalam.😁😁😁

    • @sbchandralekha3715
      @sbchandralekha3715 3 года назад +2

      Good 👍

    • @amutharahul9425
      @amutharahul9425 3 года назад +21

      அவன் எங்க படிச்சாலும் தாய்
      மொழியை எப்படி மறப்பது 👍

    • @fazalahmed6337
      @fazalahmed6337 3 года назад +4

      True. Ennoda relatives pasanga US, UAE & Saudi la padikkuraanga. Suthama thai mozhiya marandhutaanga. Rombo robot maadhiriyum behave panraanga. Nee super thambi.

  • @atharvakumar1328
    @atharvakumar1328 3 года назад +1802

    The government schools in America are far more better than the private schools in India 😂🤣🤣🤣
    Edit: Thank you all for so many likes👍👍👌👌😊😊

  • @deva2208
    @deva2208 2 года назад +112

    Can feel the strong relationship between a student and a teacher ... Its really a good thing were our staffs look on for 🙌

  • @Vijay-iz4ju
    @Vijay-iz4ju 2 года назад +117

    அரசு பள்ளியே தனியார் பள்ளி மாதிரி இருக்கே... அப்போ தனியார் எப்படி இருக்கும்!!☹️

    • @logusurya4580
      @logusurya4580 Год назад +1

      Hm gud

    • @divsdivyapradha1768
      @divsdivyapradha1768 Год назад +3

      Inga thaniyar palli romba kamminga . Also no one ll prefer private schools

    • @SM-vq1qd
      @SM-vq1qd Год назад

      Adthu avvalavu perusa irukadthu

  • @drsundar14
    @drsundar14 3 года назад +816

    டேய் தம்பி... நீ எப்டிடா எவ்ளோ நல்லா தமிழ் பேசுற... Good Parents 👍

  • @sureshdoss1803
    @sureshdoss1803 3 года назад +1035

    America's Gvt school is more better than India's Private school....😍😍

  • @jegadeesh6784
    @jegadeesh6784 Год назад +10

    தமிழர் புகழ் ஓங்கி ஒளிகட்டும்.. வாழ்த்துக்கள் தம்பி.. உலகம் எங்கும் தமிழ்.. தமிழின் உயரம் .. தமிழன் உயரம்.. நன்றி தம்பி

  • @sanjujr5139
    @sanjujr5139 Год назад +1

    அமெரிக்காவில் இருந்தாலும் ரொம்ப அழகா தமிழ் பேசறீங்க தம்பி மிக்க நன்றி ,தமிழ் நாட்டில் தமிழ் பேசரவங்கள யாரும் மதிப்பதே இல்லை.

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 года назад +605

    என்னடா தம்பி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஒரு ஸ்டார் ஹோட்டல் குள்ள கூட்டிட்டு போற மாதிரியே இருந்துச்சு ரொம்ப பொறாமையா இருக்கு ஆனா உன்ன பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு வாழ்க வளமுடன்

    • @selvabi1720
      @selvabi1720 3 года назад +17

      😂😂 Aama Bro Poramaiyaa dhan Iruku

    • @vishwavishwavishwa
      @vishwavishwavishwa 3 года назад +2

      Yes

    • @sankermani-cv5rn
      @sankermani-cv5rn 3 года назад +5

      உங்களின் பள்ளி நன்றாக இருந்தது....பக்குவமாய் நயமாய் பேசுகிறாய் தம்பி .... உன் குடும்பத்தார் உன்னை நல்லபடியாக வளர்த்திருக்கிறார்கள்....வாழ்த்துக்கள் ராஜா

    • @dhivandhivya5966
      @dhivandhivya5966 3 года назад

      Ennakum

    • @lovelycrush4163
      @lovelycrush4163 3 года назад +2

      Na next year USA ku poiduvom

  • @TamilPaiyan
    @TamilPaiyan  3 года назад +2966

    எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. ஆதரவு அளித்த எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி

    • @vengatesan26
      @vengatesan26 3 года назад +33

      Keep it up bro!! ❤️ Upload more videos like this ☺️

    • @palidalsubramaniyanravi5214
      @palidalsubramaniyanravi5214 3 года назад +9

      ❤️🙏👍

    • @ttfveriyan7408
      @ttfveriyan7408 3 года назад +25

      Nan indha video dhan bro first pakkuren skip pannama pathurukken very very nice bro

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 года назад +27

      Mikka nandri

    • @SubashSubash-xd3ei
      @SubashSubash-xd3ei 3 года назад +22

      Thambi unga school super da....1st time unoda video pakara una subscribed um pannita next videos upload pannu ...I see waiting da...Thambi super good job...😊😊😊

  • @jshefa1
    @jshefa1 2 года назад +14

    Wonderful to see a teenager giving details visually about a govt school in the US

  • @clayforum6021
    @clayforum6021 2 года назад +1

    Excellent baby. You sound pakka tamilian when you speak tamil and pakka American brought up when you speak English. Nice video. Keep posting more. God bless you child. Thanks for sharing.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      Thanks a lot for your feedback

  • @aaxrani2402
    @aaxrani2402 3 года назад +438

    நம்ம ஊர்ல,நம்ம நாட்டுல பெரிய Matriculation school கூட இவ்வளவு பெரிசா,இவ்வளவு Neat ஆக இல்லை. அமெரிக்காவில் படித்தாலும் தமிழில் பேசி புரிய வைத்த தம்பிக்குப் பாராட்டுக்ளும் வாழ்த்துக்களும்.

  • @sarajkumar6192
    @sarajkumar6192 3 года назад +745

    நம் நாட்டு அரசியல்வாதிகள் வீடுதான் இப்படி இருக்கும், நம் அரசு பள்ளிகள் அல்ல

    • @dharsaanvloggaming5442
      @dharsaanvloggaming5442 2 года назад +7

      Correct

    • @sarukkanth6117
      @sarukkanth6117 2 года назад +2

      😭😭yes

    • @musicnational2017
      @musicnational2017 2 года назад +1

      Yes

    • @praveenraj619
      @praveenraj619 2 года назад +2

      Arasiyal vaadhinga mattum illa Namba oorla ella makalume government uh yemattha dhaan papaanga epdi epdi tax kattaama illa kurukku vazhila tax uh kammiya katradhu...
      Traffic fine uh pay panaama lanjam kudutthuttu escape aagaradhu example 1000 rupees official fine na 100 ruba lanjam kudutthuttu poidradhu...
      Land register pannumpodhu kammiya rate kaamichi tax la yemathradhunnu neraiya irukku...
      Yemathradhu poi soldradhu epdini chinna vayasula irundhe namba oorla solli kudupaanga .. example government bus la half ticket edukka namba parents age uh kammiya solla solluvaanga anga start aagudhu yemathradhu epdini oru chinna pasangalukku angaye solli kodukka padudhu....
      Namba oorla mathavanga thappu panraanga matthavanga thappu panraanga nu kora solitte ippom namba 🤦

    • @purushothaman1984
      @purushothaman1984 2 года назад

      super

  • @ramasamypoongothai4507
    @ramasamypoongothai4507 Год назад +5

    Excellent presentation... we can clearly see how smart the boy is....hats off to the parents...
    It's really appreciable that he speaks Tamil so beautifully... which is not found even in Tamil Nadu...
    God bless you my boy...

  • @mzmmujahid2276
    @mzmmujahid2276 Год назад +6

    Waw what a friendly type of principal. Even children all so keeping their limits
    It's really good to see

  • @malarmalar923
    @malarmalar923 3 года назад +332

    அமெரிக்கா போய் தஸ்புஸ்னு இங்கிலீஸ் பேசி சீன் போட நினைக்கிறவங்க மத்தியில இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க உஙக பெற்றோர் முறையா வளத்துருக்கிறாங்க சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

    • @thilipanthilipan1372
      @thilipanthilipan1372 3 года назад +1

      🤦

    • @amutharahul9425
      @amutharahul9425 3 года назад +5

      அவனுக்கு subscribe rs தேவை
      அதற்காகத்தான் தமிழ் இல்லை
      ன்னா இவனும் தஸ்புஸ் சீன்தான்🤣

    • @alwarrss391
      @alwarrss391 3 года назад +15

      @@amutharahul9425 அந்த பாராட்டாவிட்டாலும் இகழாதீர் ,காசு அவனுக்கு தேவைஇல்லை

    • @nfscsk
      @nfscsk 3 года назад +5

      he is a boy. thats why.
      podhuvaa pengal tha english la peter viduvaanga. adhuvum thanna thaane modern nu sollitu thiriyura pengal, english a oru modern language aa nenachi scene poaduvaalunga🤦.
      those bitches wants everything modern, like dress, food, language, culture, house.....
      aana kadaisi varaikum Law and order a mattum modern aa maatha maataalunga😂😂. yeana gender neutral laws vandhidum nu bayam.. thu..

    • @malarmalar923
      @malarmalar923 3 года назад +2

      @@nfscskசரிதான்

  • @TamilSelvan
    @TamilSelvan 3 года назад +3429

    நல்ல பதிவு :) வாழ்த்துக்கள்

    • @MacTechTamil
      @MacTechTamil 3 года назад +81

      Unga tweet paathu vandhen Anna ❤️

    • @Casper_Industries
      @Casper_Industries 3 года назад +22

      Nice video bro, thanks for your suggestions in tweeter

    • @ramkumarm6678
      @ramkumarm6678 3 года назад +14

      @@MacTechTamil me 2😀

    • @RAJESHKUMAR-vu1mk
      @RAJESHKUMAR-vu1mk 3 года назад +24

      Yo miltry nee engaya Inga......!?🤣

    • @selvatm5717
      @selvatm5717 3 года назад +6

      Vanakam thalaiva

  • @pavithravasu5685
    @pavithravasu5685 2 года назад +2

    Super da. Seeing yr video for the first time and loved it. Continue ur good work.

  • @SaraNitiMoments
    @SaraNitiMoments Год назад +4

    Feel good to see u speak in tamil. Many parents don’t encourage own mother tongue once in abroad n as time passes kids understand wat parents speak but can’t able to answer thm in mother tongue. I feel good u continue to speak tamil as well as study in America. My kid officially going to start her kindergarten this year in America but she can speak fluent tamil too. Good luck for ur future

  • @sumithrasaravanan821
    @sumithrasaravanan821 3 года назад +696

    இப்பதான் பா தெரியுது அமெரிக்கா ஏன் வல்லரசு நாடுன்னு.......🙄🙄

  • @lovelyponnar3972
    @lovelyponnar3972 3 года назад +323

    அமெரிக்கா ஏன் வல்லரசு நாடா இருக்குதுன்னு இப்பதான் புரியுது!!!
    Superb Video 🤗🤗🤗

    • @deanshervineaf
      @deanshervineaf 3 года назад +3

      Adhu valarasa irukkuradhu naala thaan indha maari school katta mudinjirukku

    • @jayapazhanivel9222
      @jayapazhanivel9222 2 года назад

      Yes crt

    • @dhomnickstephen1123
      @dhomnickstephen1123 2 года назад

      நான் நெனச்சே சகோ நீங்களே சொல்லீடிங்க...

    • @mskuberan7132
      @mskuberan7132 2 года назад

      @Boopathi Pandya all the best ❤️

    • @jesusdiedforyoursin7053
      @jesusdiedforyoursin7053 2 года назад +1

      அவர்கள், "உன்னைப் போல் பிறனையும் நேசி" என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை கைக்கொள்கின்றதே இதற்கு அடிப்படை காரணம், இந்தியா என்ன செய்கின்றது,??? ஜாதிக்கொடுமை ,மதக் கொடுமை, இந்தியாவிற்கு கல்வியை கொடுத்த தேவாலயங்கள் உடைப்பது இன்னும் பல....... சிந்தியுங்கள்

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 Год назад +1

    எனது குழந்தைகள் சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தனர்.. அதன் நிர்வாகமும் ஆசிரியர்களும் மிகவும் மன நிறைவளிக்கும் வகையில் சிறப்பாக இயங்கினர்.. சித்தார்தின் அமெரிக்க பள்ளியில் இருக்கும் லாக்கர்ஸ் மற்றும் ஒரு சில வசதிகள் தவிர மற்ற எல்லா வசதிகளும் இருந்தன.. குறிப்பாக மாணவர்கள் தன்னம்பிக்கையுடன்
    சுயமாக சிந்தித்து செயல்பட தக்க வகையில் பாட திட்டங்கள் சிறப்பாக இருந்தது.

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 Год назад +2

    not only for infrastructure...and also good conversation both mrs.Williams and Tamil paiyan... keep rocking...

  • @ravichandranr3126
    @ravichandranr3126 3 года назад +725

    லட்சம் லட்சமாக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள் கூட இப்படி இருப்பது இல்லை.

    • @jacobjone9353
      @jacobjone9353 3 года назад +6

      Yes

    • @amutharahul9425
      @amutharahul9425 3 года назад +22

      நம்ம ஊர்ல நடக்கும் அநீதி
      படிக்கும்போதே பள்ளியில்
      லேயே தொடங்கி விடுகிறது
      அப்புறம் எப்படி வல்லரசாகும்

    • @msd7032
      @msd7032 3 года назад +3

      Unmai

    • @prakashc853
      @prakashc853 3 года назад +3

      Y es you are correct

    • @sanjanas630
      @sanjanas630 3 года назад +1

      Yes

  • @santhoshar1785
    @santhoshar1785 3 года назад +649

    Even Private CBSE schools in India doesn't have a principal like her, props to the school's principal, she is such a gem.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 года назад +37

      Yes. She is.

    • @Poomivil1011
      @Poomivil1011 3 года назад +3

      .

    • @kevinsamuel6144
      @kevinsamuel6144 2 года назад +8

      Honesty & transparency are two important aspects, everyone should strive to inculcate, early ...

    • @iamkitten.1263
      @iamkitten.1263 2 года назад +2

      yes i too study in a private cbse school my principle is like :(

    • @sankalpashankar3920
      @sankalpashankar3920 2 года назад +2

      Wow sandy neengala🥺

  • @saisakthi7771
    @saisakthi7771 Год назад

    உங்களுடைய தமிழ் பேசுகின்ற விதம் மிக அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது...உங்களுடைய பொற்றோருக்கு👨‍👩‍👦 எனது மனமார்ந்த❤❤❤ வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @arunnhas
    @arunnhas 2 года назад +2

    வாழ்த்துக்கள் தம்பி👍
    எந்த நாடு கல்வி கலாச்சாரம் இருந்தாலும் ஒழுக்கம்,மறியாத நிமித்தம்,நேரம் தவராமல் இவை மூன்றும் இல்லாத பகுத்தறிவு புரோஷனம் இல்லாத படிப்பு. ஒரு வகுப்பு முடிந்தவுடன் மாணவர்கள் தான் டீச்சரை தேடி செல்ல வேண்டும் என்ற உயிரய மேன்பாடு அழகான சிந்தனை கொண்டு இயல்படுத்திருக்கிறார்கள்.

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @chandrutimes2131
    @chandrutimes2131 3 года назад +704

    இந்தியா மாணவர்களுக்கு இந்த வீடியோ கனவு போல தெரியும், அதுவும் அரசு பள்ளி என்பது தனி சிறப்பு,இதெல்லாம் நம்ம தமிழ் நாட்டில் தனியார் பள்ளியில் கூட எதிர்பார்க்க முடியாத ஒன்று... வாழ்த்துக்கள் தம்பி

    • @tpvillagebuddies9633
      @tpvillagebuddies9633 3 года назад +27

      Ethu kuda paravala bro govt school nu sollitan bro intha school ah 😭😭😭

    • @chandrasivasr8031
      @chandrasivasr8031 3 года назад +1

      😣😣😣😣😣😣😣😣😣

    • @prassrii
      @prassrii 2 года назад +7

      இந்திய அரசியலில் பெரிய மாற்றம் வந்தால் இது சாத்தியம்

    • @banklootful
      @banklootful Год назад +2

      இது அரசு பள்ளியுமில்ல தனியார் பள்ளியுமில்ல. ஓரளவு வசதி படைத்தோர் வாழும் சிற்றூரில் அவர்களிடம் பெறும் பெரும் வரிப்பணத்தால் எழுப்பப்பட்டது

    • @baskarsasvin4025
      @baskarsasvin4025 Год назад

      True word

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 3 года назад +56

    பையனுடைய பெற்றோருக்குதான் வாழ்த்துக்களை சொல்லவேண்டும் அழகு தமிழை கற்றுக்கொடுத்தமைக்கு

  • @balajisubramani7751
    @balajisubramani7751 2 года назад +10

    Really happy to see the education system in US ❤️

  • @dharshinis1432
    @dharshinis1432 2 года назад +6

    super brother in our country Matriculation school 🏫 also not have this much facilities .....but in America in government schools itself this much facilities ... brother that y our country people are like to go to America .... 😊

  • @saraswathyashok8405
    @saraswathyashok8405 2 года назад +459

    தம்பி உங்கள் பள்ளி அழகாக உள்ளது. இங்கு தனியார் பள்ளிகள் கூட இந்த வசதிகள் இல்லை. நீ தமிழ் மொழி பேசும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள். 👍

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +12

      மிக்க நன்றி 🙏🙏

    • @vimalc2660
      @vimalc2660 2 года назад +1

      உங்கள் பள்ளி மிகஅருமை!அதைப்போல இந்தியாவில் தமிழகத்தில் பள்ளிகளும் அமைந்தால் தமிழனுக்கும் இந்தியாவுக்கு சிறப்பாகவும் பெருமையாகவும் இருக்கும் நடக்குமா?

    • @sornamanimaran3699
      @sornamanimaran3699 2 года назад

      Super thami yanakum padikkanum thonuthu

    • @screenshottrendz3621
      @screenshottrendz3621 2 года назад

      ruclips.net/user/shortsU2TNylKoxh0?feature=sharegt

    • @onetrueindian1
      @onetrueindian1 2 года назад

      உண்மை ... இது திருட்டு திராவிடனின் சூழ்ச்சி ... தமிழன் வாழ வேண்டுமானால் இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் ...

  • @karthikganesh7300
    @karthikganesh7300 3 года назад +472

    மிகவும் சந்தோஷமாக இருக்கு அமெரிக்கா போய் இந்த பையன் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவதும் விளக்குவதும் அருமை இவன் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் பையனுக்கு ஒரு அம்மாவாக ஆசிர்வாதம்

  • @sharulathamari6126
    @sharulathamari6126 Год назад +1

    தலைமையாசிரியர் அவர்களுக்கு எங்கள் முதல் வணக்கம் 🙏.வகுப்பில் பாடத்திட்டத்தில் புரிதல்யில்லாமல் இருந்தால் கேள்விகேட்கனும் என்று தலைமையாசிரியர் சொன்னார்கள் அதற்காகவே இந்த அமெரிக்கன் அரசு பள்ளியை எங்கள் குழந்தைகளிடம் காட்டுகிறோம் .தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் .அமெரிக்க அரசு பள்ளி மாணவர்க்கு மிக்க நன்றி இந்த பதிவை வழங்கியதற்க்கு 👏

    • @TamilPaiyan
      @TamilPaiyan  Год назад

      உண்மை.. நன்றி

    • @sharulathamari6126
      @sharulathamari6126 Год назад

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @krithikarajgopal1302
    @krithikarajgopal1302 Год назад +1

    I am very much impressed by your amazing vocabulary in our mother tongue. Talking with so much ease👏👏👏

  • @sabariks3625
    @sabariks3625 3 года назад +2902

    எங்க கல்லூரியில் இப்படி கேமராவை தூக்கிட்டு போனால் .. எத்தனை அரியர் முதலில் அதை clear பண்ணுடா நாயே என்று துரத்துவான் 😂

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 года назад +142

      🤣🤣🤣🤣

    • @nivedha1085
      @nivedha1085 3 года назад +19

      😂😂

    • @sabariks3625
      @sabariks3625 3 года назад +15

      @It's Mia Khalifa. 😕 BCA

    • @MohanKumar-kv4kt
      @MohanKumar-kv4kt 3 года назад +29

      அது நயே இல்ல தல... தமிழ் ல பெயிலா நீ...

    • @sabariks3625
      @sabariks3625 3 года назад +9

      @@MohanKumar-kv4kt 😂😂🤣

  • @subramaniank9476
    @subramaniank9476 3 года назад +404

    நம் நாட்டின் அரசியல் கொள்ளையர்கள் பார்க்க வேண்டியது. நாடு சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் நமது பள்ளிகளில் rest room கூட இருப்பதில்லை.வேதனை.மிகவும் சிறப்பு நன்றி சித்தார்த்.முதல்முறையாக அமெரிக்கன் அரசு பள்ளியை பார்த்த மகிழ்ச்சி.👌

  • @allanvijay264
    @allanvijay264 Год назад +1

    Thank you for showing what is development, and what exactly we lack. School is the place where destiny is determined.

  • @JPCBE
    @JPCBE 2 года назад +1

    நல்வாழ்த்துகள்! சிறப்பான கானொளி தங்களது தமிழும் மிக அருமை ....தங்கள் படிப்பு சிறக்க நல்வாழ்த்துகள்...தங்கள் குடும்பத்தார் அனைவர்க்கும் நல்வாழ்த்துகள்...

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @Santhosh_Ganesan_12
    @Santhosh_Ganesan_12 3 года назад +742

    நம்ம ஊர்ல Private School கூட இப்படி இருக்கான்னு தெரியலையே.....

  • @KJ-wy8fm
    @KJ-wy8fm 3 года назад +403

    After me seeing this:😂😂😂
    Me:amma yenna America school la padika vei😭😭😭😭😭

    • @amudharasik3844
      @amudharasik3844 3 года назад +8

      Me also asking the sane thing in same way😅

    • @KJ-wy8fm
      @KJ-wy8fm 3 года назад +6

      @@amudharasik3844 neenga feel pannalum nadakkaadunga 😂😭.ena Namma govt anda maari.kavalapadaadinga irukkurada vechu sandosama vaalalaam 👍

    • @amudharasik3844
      @amudharasik3844 3 года назад

      @KJ yes

    • @elangokandhasamy5426
      @elangokandhasamy5426 3 года назад

      Mee too bro.......😭

    • @SdeepaSdeepa-hv1en
      @SdeepaSdeepa-hv1en 3 года назад +1

      Enakum 😁

  • @jennyjacob7615
    @jennyjacob7615 Год назад +19

    I came across your channel randomly... such a great video...!! The principal is a wonderful person... polite and transparent. Also this video got me thinking... what's wrong with our country... the plight of children going to government schools here are horrifying mid meals given to children also end up poisoning them... the free system is the same but the facilities and care provided to students are poles apart... we pay taxes too but the facilities for education system is so poor.... disappointing to know that our country take children and their education for granted...Not all private school here seem to have all these facilities available in an American government school.... shame on the government here every child rich or poor deserve good food , clean ,healthy and friendly atmosphere to study...
    Our country is not poor just too corrupt and dividend by caste and other beliefs and practices.... 😔 😟

    • @jennyjacob7615
      @jennyjacob7615 Год назад +1

      @@rogerraj3173 we can go on critizing the US for the gun trend but the mid meals food poisoning happening in almost many parts of our country is okay and govt teachers who get paid plenty with benefits dont bother showing up to the school in remote villages to teach children. That's fair.... the day we stop finding faults in other countries and learn to observe only the good and strive to bring about a change in our country there is some hope.... With this trying to find fault argument there will be no improvement... Always criticism when taken as a challenge will help one grow....

  • @vigneshkabirdass5902
    @vigneshkabirdass5902 Год назад

    Super da thambi 👍🏻 Keep going

  • @lakshmanan7958
    @lakshmanan7958 3 года назад +225

    நீ பேட்டி எடுத்த மேடமே சொல்றாங்க பாரு.. தமிழ் கலாச்சாரம் தான் எனக்கு பிடிக்கும்னு... இதுக்கு மேல என்ன வேணும்... வாழ்க தமிழ்...

    • @asirvathamvkm649
      @asirvathamvkm649 3 года назад +1

      ruclips.net/video/9tm8CJ-FkIA/видео.html

    • @jerrickpriyan2766
      @jerrickpriyan2766 3 года назад +3

      அவங்க எல்லா கலாச்சாரத்தையும் பொதுவா சொல்ராங்க

  • @sakthivelsamiappan6814
    @sakthivelsamiappan6814 3 года назад +84

    பரவால.. அமெரிக்கால, வீடியோ எடுக்க சம்மதிச்சு, கேள்விகளுக்கு principal அழகா பதிலும் சொல்றாங்க.. இங்க நம்ம government school la video eduka poitu, principal கிட்ட கேள்வி கேட்டா, சங்குலயே மிதிப்பார்..

  • @mmcvanmathip5806
    @mmcvanmathip5806 2 года назад +1

    It's great experience for me...your videos helped me to learnt america govt school structure and facilities..it's wonderful sharing ....

  • @revathiyuvaraj8518
    @revathiyuvaraj8518 Год назад +1

    மிக மிக நன்றி தம்பி உனக்கு ரொம்ப நன்றி எங்கள் குழந்தைகளும் இப்படி ஸ்கூல் இருந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஆனாலும் பரவாயில்லை நீ நன்றாக படி நன்றாக முன்னேறும் என்னுடைய ஆசீர்வாதம் உனக்கும் எப்படியும் கிடைக்கும்

    • @TamilPaiyan
      @TamilPaiyan  Год назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @sowmyawinsamayal9796
    @sowmyawinsamayal9796 3 года назад +156

    அருமை தங்கமே நம்முடைய தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி பேசும் போது மிகவும் அழகாக உள்ளது 😍

    • @asirvathamvkm649
      @asirvathamvkm649 3 года назад +3

      ruclips.net/video/9tm8CJ-FkIA/видео.html

  • @ashifsview8528
    @ashifsview8528 3 года назад +321

    அமேரிக்கா வில் படிக்கிற பிள்ளை என்ன அழக தமிழ் பேசுது நம்ம தமிழ் நாட்டில் படிக்கிற சில பிள்ளைக்க தமிழ் பேசுவதற்கு கேவலப்படுறாங்க

    • @divyjoe7528
      @divyjoe7528 3 года назад +5

      Crcta soninga

    • @Wonderxzz
      @Wonderxzz 3 года назад +9

      சரியா சொன்னிங்க..இங்க சிலதுக்கு தமிழ் பேசவே தெரியல........😐😐

    • @aravindbrandyt3224
      @aravindbrandyt3224 3 года назад +1

      Sollura neenga la onga pera English than podurukq ashif views

    • @Wonderxzz
      @Wonderxzz 3 года назад

      @@aravindbrandyt3224 நீங்களும் தான், நானும் தான், அனைவரும் தான், தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதி உள்ளோம்...

    • @aravindbrandyt3224
      @aravindbrandyt3224 3 года назад

      @@Wonderxzz amam

  • @mnmsmnms6292
    @mnmsmnms6292 2 года назад +1

    உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் நம்முடைய கலாச்சாரம் பண்பாடு மொழி பற்றி பெருமையாக நினைக்கும் நீ மற்றவர்களுக்கு முன்னுதாரணம்

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி🙏😊

  • @raja-dq1dj
    @raja-dq1dj Год назад +1

    Super..thampi....then ni rompa theliva .pesura....aprm antha ponu ta pesum podhu ni pesura vitham rompa theliva irukku...vaalthukal

  • @kummiboysmattakurichy501
    @kummiboysmattakurichy501 3 года назад +138

    தமிழ்நாடு-ல தலைமை ஆசிரியர்-கிட்ட இப்படில பேசுனா மத்த ஆசிரியர்கள் சண்டைக்கு வருவாங்க😁😁😁

    • @mr.strange1221
      @mr.strange1221 2 года назад +5

      தர்ம அடி கிடைக்கும் 😂

    • @aero_2020
      @aero_2020 2 года назад +2

      @@mr.strange1221 yes bro

  • @jesushealer9910
    @jesushealer9910 3 года назад +156

    ஒரு அரசு பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் என்னென்ன சிறப்பம்சங்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசிற்கு தெரிந்திருக்கிறது.

    • @jolinsonrichi4465
      @jolinsonrichi4465 3 года назад

      India la adhuku extremely big reforms iruku idhu epdi na neenga oru building ah idichitu thirumba build panradhuku equal.

    • @vijayantony2673
      @vijayantony2673 Год назад

      yes BRO 👍

  • @charanyaa1884
    @charanyaa1884 2 года назад +1

    Super videos brother..... Congratulations... And all the best for you future.... Very very useful videos for all school students....

  • @holy403
    @holy403 2 года назад +1

    Cleaningness good 👏👏 இந்தியாவில் லஞ்சம் ஒழியும் வரை எதுவும் மாறாது well explained good boy God bless you

  • @priyankagv3349
    @priyankagv3349 3 года назад +234

    Na enga class teacher kita pesavae bayapaduven... ne enna pa principal kita interview lam nadathura....

    • @Mr.INSPECTOR315
      @Mr.INSPECTOR315 3 года назад +1

      Enga ooru kanada ku vaa.. itha Vida semmayave irukum 😂

    • @syedazad1461
      @syedazad1461 3 года назад +24

      Canada ku Kannada nu anupum pothae theriuthu

    • @sjeditz6648
      @sjeditz6648 3 года назад +1

      Thats american

    • @user-sc7zu1oj1j
      @user-sc7zu1oj1j 3 года назад +3

      @@syedazad1461 👌😂😂😂

    • @amriscook8628
      @amriscook8628 3 года назад +2

      Enaku Athe Kelvi than irunthu, namma india le eppa ippadi oru Mataram varuvo

  • @senthilkumarm9259
    @senthilkumarm9259 3 года назад +200

    வாழ்க தம்பி. நான் ஒரு தமிழக அரசு பள்ளி ஆசிரியர். உன்னுடைய காணொளி மூலம் தான் இன்று அமெரிக்கப்பள்ளி பற்றி தெரிந்து கொண்டேன். நன்றிபா..

  • @user-re8cj4ig6e
    @user-re8cj4ig6e 2 года назад +1

    அருமையான பதிவு ,உனது பெற்றோர்கள் ,பெரும் மதிப்பிற்கு உரியவர்கள். நீ ஒரு உண்மையான தமிழ்ப்பையன்...

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад +1

      மிக்க நன்றி 🙏🙏

  • @ramachandranpappathi
    @ramachandranpappathi Год назад

    தம்பி... உன்னுடைய தமிழ் உச்சரிப்பும் சரி ஆங்கில உச்சரிப்பும் சரி மிக அழகாக இருக்கிறது. நீங்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @Sriramjak
    @Sriramjak 3 года назад +122

    அருமையான தமிழ் உச்சரிப்பு தம்பி...தமிழை தமிழாகவும் ஆங்கிலத்த ஆங்கிலமாகவும் பேசும் உன் திறமை மிக மெச்ச தக்கது தம்பி...அருமை அருமை அருமை

  • @vaishali1739
    @vaishali1739 3 года назад +86

    அமெரிக்கா போனதும் ஒரு சிலருக்கு தமிழ் பேசுறது அவமானமா பாக்குறவங்க மத்தியில நீங்க இவ்ளோ அழகா தமிழ் பேசுறது சந்தோஷமா இருக்கு தம்பி ...i am your new subscriber 🥰

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 года назад

    உன்னை சேவை பாராட்டி உன்னை படைத்த உன் தாய் தந்தை குரு மூவரையும் வணங்கிப் பணிகிறேன்... you tube n தலைசிறந்த பதிவு ...வாழ்க தமிழ்..வெல்க உனது சேவை...

  • @prakashcyrus5887
    @prakashcyrus5887 Год назад

    Very good and very informative video kid. May God bless you with lots of success in your life.

  • @dhyasaravanan9724
    @dhyasaravanan9724 3 года назад +234

    உண்மையில் என் நேரம் நல்ல காணொளிக்கு ஒதுக்கப்பட்டது 130 கோடி மக்களுக்கு ஏக்கத்தை கொடுத்துள்ளாய்

  • @JeyaMaran
    @JeyaMaran 3 года назад +319

    அருமை! பள்ளியில் அனுமதி பெற்றுக் காணொளி செய்தது இன்னும் அருமை! Proud of you Sid!!

  • @saishrinarayanan
    @saishrinarayanan 2 года назад

    God bless u my child....very first time I'm seeing ur video...தெளிவான, அழகான உச்சரிப்பு....என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணா....வாழ்க வளர்க 😍

    • @TamilPaiyan
      @TamilPaiyan  2 года назад

      மிக்க நன்றி

  • @dd1531
    @dd1531 Год назад

    I immediately subscribed !! உங்க தமிழ் , அருமை தம்பி 👌

  • @rangaraj3001
    @rangaraj3001 3 года назад +263

    தம்பி இந்த பள்ளிக்கூடம் university மாதிரி இருக்கின்றன ..வாழ்க வளர்க

    • @TamilPaiyan
      @TamilPaiyan  3 года назад +16

      நன்றி ஐயா

    • @ohmykadavule331
      @ohmykadavule331 3 года назад +13

      Rombha kastama eruku entha mari oru education system Nambha govt ella padikka Mudilanu 😢😢

  • @karpagampunnaichezhyan790
    @karpagampunnaichezhyan790 3 года назад +329

    He is interviewing his principal.. me will run away from the lobby if my principal is coming..😂

  • @ashucreations5519
    @ashucreations5519 Год назад +3

    Government school classics ah Eruku ....❤️Appo private school Epdi erukum....🥰💯

  • @prasanthbe6843
    @prasanthbe6843 Год назад +1

    Subscribed da thambi .... Keep going on

  • @rohinik9313
    @rohinik9313 3 года назад +136

    School mathiriyea illa paa museum mathiri clean ah silent ah super ah irukku....ithula enakku semma shock enna naa government school nu sonna paru athu than😳🙆🏻‍♀️. வல்லரசு நாடு என்றால் சும்மாவா🤩👏👏

  • @ezhilmonika3292
    @ezhilmonika3292 3 года назад +217

    வாழ்த்துக்கள் தம்பி இதை பார்க்கும் பொழுது நம் இந்தியாவிலும் இதேபோல் அரசு பள்ளிகள் மாற வேண்டும் என ஆசையாக உள்ளது

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 3 года назад +3

      வாய்ப்பு இல்லை ராஜா .. 🤣

    • @jayapriya5766
      @jayapriya5766 3 года назад

      Yes.

    • @sridharv8878
      @sridharv8878 3 года назад +1

      😂😂😂 private school kooda apadi illa

  • @girinkl2406
    @girinkl2406 2 года назад +1

    Thambii Veera level pa.. keep it up...✌️

  • @LakshmiLakshmi-hx6ur
    @LakshmiLakshmi-hx6ur 2 года назад +1

    Super this Is first time I am seeing forigen school in u tube channel nice and thank you

  • @Boobalan-5
    @Boobalan-5 3 года назад +245

    ஆஹா அருமை டா தங்கம்.. நீ நீயாக இரு வெற்றிகள் உன்னைத் தேடி வரும்

    • @copyking8096
      @copyking8096 3 года назад

      @Jaffna Ponnu Cooking & Vlogs hi

  • @arivazhaku9348
    @arivazhaku9348 3 года назад +118

    இங்க : மனப்பாட கல்வி மட்டுமே....

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Год назад

    Awesome student. proud of him. Speaking in Tamil. keep up.பெருமிதமடைகிறேன்

  • @kingkhdr3132
    @kingkhdr3132 Год назад

    Supera iruku thambi neenga pasura vithamum onga school yellama nalla padichu periya aala vaapa ❤️😍

  • @ambikadhanabalan1358
    @ambikadhanabalan1358 3 года назад +58

    அருமையான தமிழ் உச்சரிப்பு இது போன்ற பள்ளிகள் நம் நாட்டில் இல்லையே என்று வருத்தமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @thedank4561
    @thedank4561 3 года назад +360

    Who else want india to upgrade like this?

    • @shruthimadhu4561
      @shruthimadhu4561 3 года назад +5

      Why india want to upgrade like America .America want to upgrade like india

    • @leelab723
      @leelab723 3 года назад +18

      @@shruthimadhu4561 go and see Indian government school

    • @funnyvideo-ng9wr
      @funnyvideo-ng9wr 3 года назад

      Meeeee

    • @shruthimadhu4561
      @shruthimadhu4561 3 года назад +3

      @ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ dustpin 🤣first you should believe in India

    • @shruthimadhu4561
      @shruthimadhu4561 3 года назад +3

      Indian Schools are not dustpin your mind must be a dustpin 🤣

  • @RVIKAS-bb4mt
    @RVIKAS-bb4mt Год назад +1

    First time view i like it im new subscriber bro

  • @Healbypriya
    @Healbypriya Год назад +1

    Wonderful video..your Tamil speech is awesome thango...keep going ❤🥰you have a great future waiting for you 💗god bless you

  • @ksusssss
    @ksusssss 3 года назад +85

    அமெரிக்க படிக்கும் ஒரு மாணவன் தமிழில் ஒரு காணொளியை தமிழில் தாய ரித்து தமிழர்களுக்காக அனுப்பினால் அதை பார்த்து எல்லா தமிழ்நாட்டு மக்களும் தங்லிஷில் தான் பதில் தருவார்கள். என்ன கொடுமையான மக்கள். இவர்களிடம் எப்படி நல்ல பள்ளி கூடங்களை எதிர்பார்க்கலாம். இது ஏனைய மொழியாளர்களுக்கும் பொருந்தும்.

  • @rdharmaraj4869
    @rdharmaraj4869 3 года назад +39

    எனக்கு ரொம்ப பிடிச்சது பள்ளி முதல்வரிடம் பேசிய பகுதிதான். ஆரோக்கியமான வாய்ப்பு.

  • @karthiktry1327
    @karthiktry1327 Год назад

    Super da Thambi,America vil government school ippadi vere level le irukku da engukku inkukkum america um india kkum idayil evvalavu thuramo avvalavu thiram india government school
    Super Thambi👍🏻👍🏻👌👌

  • @aswing1959
    @aswing1959 Год назад +1

    Wow super da thampi informative ❤

  • @thamizharasan6478
    @thamizharasan6478 3 года назад +131

    தம்பி தமிழில் அங்கிருந்து அங்குள்ள புதுமையான வற்றை வீடியோ எடுத்து அப்லோட் செய் ப்பா தம்பி இங்குள்ள தமிழர்கள் நிறைய தெரிந்து கொள்வார்கள்.....நன்றி வாழ்த்துக்கள் 💐காணொளி அருமை❤️

  • @reetareeta4623
    @reetareeta4623 3 года назад +315

    If India 🇮🇳 have schools like this most talented youngsters award will be given to us

    • @a49-sethuk6
      @a49-sethuk6 3 года назад +17

      😀marantiya Enna
      Indian students tha most talented ....
      Emnatha America la facility nalla irunthalum namma scl level mathiri varathu

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +5

      Most of the business ppl in USA r dropouts, maximum scientists, doctors in USA r only from Asia, Europe n middle east expats.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 года назад

      ruclips.net/video/IoIVM1GsAdI/видео.html

    • @prescodomiachannel6449
      @prescodomiachannel6449 3 года назад

      Yep....

    • @prabhudeeshwaranganesh7257
      @prabhudeeshwaranganesh7257 3 года назад

      @Rιуαz٭ 100%

  • @dhinagark2436
    @dhinagark2436 Год назад

    Very nice... Indian school very must have been working in tamil nadu ... really good in America school I love you so much...

  • @anujaveluru
    @anujaveluru 2 года назад +1

    Very useful videos, giving holistic views. Helpful for people who plan to relocate to Alpharetta. Doing great job, keep the good work going.

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 3 года назад +41

    4 foreign languages padichalum,thambi supera tamil pesukirar.hats off to ur parents for making u to speak in Tamil.

  • @jobs_official
    @jobs_official 3 года назад +29

    Sema government school nu nambave mudila india la top level private school kuda ithula 5% kuda irukathu wow. Graceful

  • @taswanthkutty2966
    @taswanthkutty2966 Год назад

    தமிழில் நன்றாக பேசினாய் மிக்க மகிழ்ச்சி தமிழ் வாழ்க.கோடி கோடியாரூபாய் செலவு பண்ணுகிறார்கள் கவர்மெண்ட் டில் ஆனா இந்த மாதிரி ஸ்கூல் கட்டுவதில்லை கவர்மெண்ட். நம் நாட்டில் இந்த மாதிரி இல்லையே என்று தான் வருத்தம்.

  • @sivahamysivagnanam320
    @sivahamysivagnanam320 2 года назад +2

    Awesome communication skills for your age!Thambi best wishes for a wonderful future !Your Principal is so good