USA Home Tour | அமெரிக்காவின் ஏழை வீட்டில் ஒரு நாள் ! Life of the Poor in America | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2021
  • My Home Tour | அமெரிக்காவின் ஏழை வீட்டில் ஒரு நாள் ! Life of the Poor in America
    We have been uploading many US related videos.There is a myth that all US people are rich , but there is another side of USA facing poverty.In today's video we are going to see the untold story of poor US houshold.
    RUclips-ல் இதுவரை பார்க்காத அமெரிக்காவின் மறுபக்கம்
    In this video we are showing america poor family home tour. What do poor American household do for a living, where can they afford a home to live,how to they meet their expenses are all explained in this video.
    Poor home but they have shared their little abode with little pets.Home with unique antique clocks,hand painted wall paintings and decades of memories.
    அமெரிக்காவில் இந்து மதத்தை தழுவிய வெள்ளைக்கார பெண் ! Hindu Temple inside an America Home! Part 2 • அமெரிக்காவில் இந்து மத...
    #usatamilvlogger​ #usatamilvlogs​ #usatamilpeople #usahometour,#usahousetour,#americahousetour,#usatamil,#tamilvlog,#tamilusavlog,#usahousetourtamil,#housetourinusa,#tamilhomeinusa,#houseinusa,#indianhomeinusa,#indianhometourinusa,home tour,life in usa,Life of the Poor in America,tamil home tour usa, Life of the Poor in America, poverty in usa

Комментарии • 737

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 3 года назад +472

    தமிழ் நாட்டில் இந்தமாதிரி வீடு இருந்தால் வசதியானவர்கள் என்றுதான் கூறுவார்கள்அதுவும் ஏழுநாய் வளர்ப்பது சாதாரண விசயம் அல்ல

    • @selvaganesh6150
      @selvaganesh6150 3 года назад +8

      All second hand and used goods

    • @vsselvam4012
      @vsselvam4012 3 года назад +27

      அவுங்க நாடுடன் ஒப்பிடுகையல் அவர்கள் மிகவும் ஏழ்மையில் உக்ள்ளனர்

    • @elizabethj4119
      @elizabethj4119 3 года назад +5

      Mm yes correct

    • @Thalaislive
      @Thalaislive 3 года назад +3

      🤣🤣🤣

    • @hariramjk9130
      @hariramjk9130 3 года назад +3

      Correct

  • @dd5331
    @dd5331 3 года назад +308

    அமெரிக்கால ஏழை வீடே இவ்ளோ பெருசுனா அப்போ பணக்கார வங்க வீடு எப்டி இருக்கும்😲😲

    • @taravindan222
      @taravindan222 3 года назад +3

      Sir it is a rental house

    • @mismet2277
      @mismet2277 3 года назад +1

      😂

    • @MARSOU210
      @MARSOU210 3 года назад +1

      You see, Oh my thagaval you tube channel. In that an Indian girl showing her house in Newyork. Compare to that this is very poor. And even America and all over the world one live without smartness they become poor

  • @madheshkarthick273
    @madheshkarthick273 3 года назад +305

    நம்ம ஊர்ல மிடில் கிளாஸ் family வீடே இத விட குறைவான வசதி தான் இருக்கும்

    • @mathancookingchannel1071
      @mathancookingchannel1071 3 года назад

      👌

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 года назад

      வாடகை வீடாம்...
      அங்கு செகண்டேன்ட் பொருட்கள் விலை கம்மிதான்..

  • @rajaarumugam3531
    @rajaarumugam3531 3 года назад +125

    தாயி நீ நல்லா சந்தோஷமா இருக்கனும் - ஓம் நமசிவாய 🙏

  • @sudhalogu4390
    @sudhalogu4390 3 года назад +145

    இவங்க ஏழைனா நாங்க பரம ஏழை😔😓😳

    • @anastamilanrock8185
      @anastamilanrock8185 3 года назад +6

      கவலைப்படாதீங்க நண்பா எல்லோரும் பணக்காரங்க தான் சரிங்களா பணக்காரன் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் பணக்காரன்

    • @gautham01986
      @gautham01986 3 года назад +3

      Size of the house is not the only criteria.. The US has a lot of land, so size of houses is always going to be large. Pay attention to how she said she can only meet her basic food needs after rent.

    • @fightnightkooo9953
      @fightnightkooo9953 3 года назад +2

      Sema bro... Na solla vanthatha sollitinga

    • @typesofvlogs4597
      @typesofvlogs4597 3 года назад +2

      😄😄😄😄

    • @afrashopppinghijabs
      @afrashopppinghijabs 3 года назад +1

      😂

  • @daikarolin
    @daikarolin 3 года назад +508

    ஏழையா இருந்தாலும் அமெரிக்கால இருக்கணும் போல...

    • @satheema2241
      @satheema2241 3 года назад +28

      இக்கரைக்கு அக்கரை பச்சை

    • @AbdulKader-ir9ih
      @AbdulKader-ir9ih 3 года назад +24

      Yes .. Intha Veeta namma ooru rich ppl use panranga

    • @dineshlavanya1320
      @dineshlavanya1320 3 года назад +7

      Ama pa🙄

    • @TamizharAatchi
      @TamizharAatchi 3 года назад +2

      😄😄😄

    • @subalathaayyaswamy9721
      @subalathaayyaswamy9721 3 года назад +8

      இருந்து பாருங்க மண்டையை பிச்சுக்கும்

  • @jana66505
    @jana66505 3 года назад +14

    இந்த மாதிரி வீடு கட்டனும்முனுதான் எனக்கு ஆசையே அதுவே முடியல அமெரிக்கா அமெரிக்காதான் 👍 நம்ம ஏன்தான் பொரந்தொமோ

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 3 года назад +69

    எனக்கு அங்க‌‌ இருக்கற ஏழை மாதிரி இங்க‌ வாழ்ந்தா போதும்

  • @Naturelovesme2023
    @Naturelovesme2023 3 года назад +81

    According to Indians...this is called rich life♥️ I feel so proud to be an Indian because we feel satisfied with what we have.

    • @MuthuKumar-lz6bn
      @MuthuKumar-lz6bn 3 года назад +1

      Don't worry madam
      God bless you
      One day It will be changing for your life 👍

  • @kalaisamayal5833
    @kalaisamayal5833 3 года назад +83

    எங்க ஊர்லயும் நிறைய பேர் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க அண்ணா .நான் இருக்கிற இடம் ஆப்பிரிக்காவில் இந்த நாட்டில் ஏழைகள் நிறைய பேர் இருக்காங்க சாப்பாடு கூட கிடைக்காது அவங்களுக்கு பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்கும் நாம் சமைக்கும் உணவை எதைக் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவார்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள் மிகவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டிலும். 🙏

    • @A.B.C.58
      @A.B.C.58 3 года назад +1

      ketka migavum kastanaga irukku. ulagil poor endru oruvar kooda irukkak koodathu. kadavul enbathellam unmayil poinendruthan ninaikkiren. panakkarargal naikkum poonaikkum thanni adikkavum selavu pandrargal. ivargalukku koduthu uthavslamey. oru silar irukkirargal. intha kettavargalai oru kai parkathan corona viswaroopam eduthullathu. thirunthanumey. antha poorkku ondrum seyyathavargal nalli gathikku pogamattargal. ithu nichayam. kulandaigalthan pavam.

    • @s.murugesan6971
      @s.murugesan6971 3 года назад

      ஆப்பிரிக்காவில் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் நண்பா...?

  • @nissenrao4940
    @nissenrao4940 3 года назад +29

    🙏நான் இந்தியா திருச்சி ல இருக்கேன்.. நம்ப பிள்ளையார் முருகன் அமெரிக்கவீல் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் 👍👌🙏

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 года назад +28

    வாழ்க ஆங்கிலோ தமிழச்சி ILove ❤️❤️ God blessed 🙏 தமிழச்சி சகோதரி உன்னுடைய கஷ்டங்கள் யாவும் கடவுள் பார்த்து கொள்வார் 👍👍👍👍

  • @nationalpark3322
    @nationalpark3322 3 года назад +13

    2000டாலர் வருமானம் ஆனால் ஏழை! பொருட்களின் விலை அதிகமே இந்த நிலைக்கு காரணம்.

  • @rajvel4078
    @rajvel4078 3 года назад +199

    அது சின்னவீடுன்னா எங்கவீடு 🤔

  • @srksabapathi4587
    @srksabapathi4587 3 года назад +75

    அவர்கள் வருமை அகல இறைவனை வேண்டுவோம்

    • @cashoo7143
      @cashoo7143 3 года назад +3

      Indha mansaudhan😍🔥👍🏻🙌🙏🏻

    • @jasminemichael280
      @jasminemichael280 3 года назад +2

      "வறுமை"... எழுத்து பிழை என்றாலும் தமிழ் அழியும்...

  • @robinfides4376
    @robinfides4376 3 года назад +39

    அவர்களுக்கு இருக்கும் இடத்தில் காய்கறி தோட்டம் வைக்கலாம்.

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 года назад +7

    ஏழையாக இருந்தாலும் அமெரிக்காவில் தான் இருக்கணும் சகோ....... வீட்டைப் பார்க்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது...... கடிகாரத்தை பார்க்கும் போது வடிவேல் காமெடி தான் ஞாபகம் வந்தது அருமை அருமை...... முழுமுதல் கடவுள் விநாயகரை பார்த்தது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது....... ஏழையாக இருந்தாலும் ஏழு நாய்களை வளர்ப்பது எவ்வளவு பெரிய கஷ்டம்....... அவர்களின் ஏழ்மை நிலை விரைவில் மாற கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
    நல்ல பதிவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ 👍🌹👍

  • @arulnathan5986
    @arulnathan5986 3 года назад +55

    அதிசியமாக இருக்கிறது ஏழ்மையாக இருப்பவர்களிடமே மணித நேயம் பொறுமை எல்லாம் இருக்கிறது ஏழ்மையிலும் பல நாய்ககளுக்கு உணவளித்து பாது காப்பது பெரிய செயல் அதுவும் சிவன் விநாயகர் தமிழ் தெய்வங்கள் சிறப்பு

  • @rafimohamed3520
    @rafimohamed3520 3 года назад +14

    இந்த வீடியோல குறிப்பிடுரவங்க ஏழைனு எல்லாம் சொல்ல முடியாது...
    அமெரிக்கால ரோட்டோரமா பழைய கார்லயே குடித்தனம் பன்ற மக்கள் எல்லாம் இருக்காங்க அவங்க தான் உண்மையான ஏழை மக்கள்

    • @sashikalasjain8393
      @sashikalasjain8393 3 года назад

      They are called homeless people not poor people. In US beggars are called homeless.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 года назад +6

    First time watching your video. நல்ல காரியம் செய்கிறீர்கள். வசதியும் ஆடம்பரமும் நிறைந்த home tour பார்த்து பார்த்து இப்படி வசதி குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை காண்பித்ததுக்கு ரொம்ப நன்றி. அமெரிக்கா என்றால் செல்வ செழிப்பு என்று நினைத்த நமக்கு, அங்கும் ஏழைகள், நிறைய கஷ்டப் படுபவர்கள் உள்ளனர் என்று புரிந்து கொண்டோம். ஒவ்வொரு நாட்டின் வாழ்வாதாரமும் வெவ்வேறு, ஒப்பீடு கூடாது.

  • @yashwant9966
    @yashwant9966 3 года назад +29

    வீடியோ எடுத்த அண்ணா இவங்களுக்கு நீங்கள் எதாவது உதவி செய்ய வேண்டும் பாவமாக இருக்கிறது 🙏🏾😰😪

    • @a_1979
      @a_1979 3 года назад

      facebook.com/monique.pratt.777
      this is her facebook..u can help her if u want to...that house is the rented one not hers.

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq 3 года назад +65

    இவன்க இந்தியாவில்இருந்தா அப்பர்மிடில் கிளாஸ் பேம்ளிபா

  • @KumbakonamJoJoKitchen
    @KumbakonamJoJoKitchen 3 года назад +45

    அருமை💞💞💞💞 தமிழ் பேசும் பெண்னே👏👏👏👏👏👏உங்கள் வீடு அருமையா இருக்கு 👌👌👌👌👌👌👌

  • @GreeninNature.
    @GreeninNature. 3 года назад +12

    compared to others in USA she may be poor, but' compared to others over there she is Rich in her heart.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 года назад +15

    அமெரிக்காவில் இப்பிடி ஒரு வீடா?
    'இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை'
    *இவர் விரும்பி வணங்கும் இறைவன் ஈசன், இவருக்கு ஒரு சொந்த வீட்டை, அவரின் விருப்பத்தின்படி வழங்கி, அவரை மகிழ்ச்சியாக வாழ வைக்க இறைவனை பிரார்த்திப்போம்.
    நன்றி.

  • @theepic6884
    @theepic6884 3 года назад +18

    Really proud to see Our hindu God's pictures in american houses 😇🙏 Respect & Salute 😇

  • @ilavenil27
    @ilavenil27 3 года назад +7

    இதுவரை பார்த்திராத மாறுபட்ட அமெரிக்காவை காட்டியதற்கு நன்றி. Am first time watching your channel i really like this vlog. Upload more videos of real face of America

  • @SentamilCreations
    @SentamilCreations 3 года назад +2

    Lk dn
    Very interesting bro, ஏழை வீடாக இருந்தாலும் வீட்டினுள் அழகாக வைத்துள்ளார்.
    Waiting for the next interesting news

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 3 года назад +51

    அடேங்காப்பா என்னது ஏழையின் வீடா இது போன்ற வீடு இந்தியாவில் இருந்தால் பத்து குடும்பம் பத்திரமா படுத்து தூங்கலாம்

    • @selvaganesh6150
      @selvaganesh6150 3 года назад +1

      😂😂😂

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 3 года назад +1

      எதுக்கு இந்த நக்கல் சார்...
      அது வாடகை வீடாம் .....
      அங்கே செகனெண்ட் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கும்...
      சில பேர் மாதத்தில் ஒருமுறை தேவையற்ற பொருட்களை வெளியே வைத்துவிடுவர் தேவையான வர் எடுத்துக்கலாம்

    • @kmskms1423
      @kmskms1423 3 года назад +2

      @@karthickkeyan6213 அடுத்தவங்கள கிண்டல் பண்ண ‌கேலி பண்ண நம்ம மக்களுக்கு சொல்லியா கொடுக்கனும்.. இங்க வாய் கிழிய பேசுறவங்க அமெரிக்காவில போய் இருந்து பாத்தா தெரியும்..

    • @Devil22836
      @Devil22836 3 года назад

      198 × 1000 = 198000 LKR
      198000÷ 3 = 66000 Indian rupees
      இங்க எல்லாம் ஒரு மாசத்துக்கு இப்படி சம்பளம் எடுத்தா நாங்க தான் பணக்கார குடும்பம் இலங்கை ல 😂😂❤

  • @randyorton3896
    @randyorton3896 3 года назад +7

    Very interesting video. Both of your conversation looks great.

  • @damu2000
    @damu2000 3 года назад +7

    I am a senior govt. doctor in Tamilnadu and my salary is only 50% of her income.This is a real fact of doctors situation in TN.

    • @vinyasazero9147
      @vinyasazero9147 3 года назад +2

      it depends on doctor skills. I know couple of old neurologists(70+) in chennai who earn more than 10 lakhs per month

  • @amazingxpress2775
    @amazingxpress2775 3 года назад +49

    தல அமெரிக்கால HOMELESS people நிறைய பேர் இருக்காங்க bro.... I think It's always good ...

    • @selvaganesh6150
      @selvaganesh6150 3 года назад +1

      @@ithaangaamerica9868 bro , show a video about social security in america

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 года назад +6

    Amazing wow great person best of luck sister 🙏🏻🙏🏻🙏🏻 thanks youtube bro

  • @manilic3531
    @manilic3531 3 года назад +5

    தமிழர்களின் வாழ்க்கை தரம் எங்கிருந்தாலும் உயர்ந்ததே. வாழ்த்துக்கள்🎉🎊👍👍👍👍 உயற்பாள் உயர்ந்தவன் தமிழன் தான்.

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 года назад +1

    Always your videos r very unique and informative keep rocking bro ❤️

  • @savithrirangarajan8960
    @savithrirangarajan8960 3 года назад +10

    இது ஏழை வீடா.... இங்க apartment மாதிரி இருக்கு.. நாங்க மிடில் கிளாஸ் ஆனா இவங்கள விட கம்மி facility

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 года назад +2

    Fantastic Presentation Bro..It's Great..

  • @aruns3843
    @aruns3843 3 года назад +4

    Good interview..👍.your patience and time in this wonderful interview is appreciated..👍.. but the only shock in the midst is the " comedy scene"

  • @palsamys9308
    @palsamys9308 2 года назад +1

    ஏழை ஏழு நாயிகள் ஏழை என்றாலும் அமெரிக்காவில் பிறக்கணும் 👌👌👌

  • @malathisamayalstudio2547
    @malathisamayalstudio2547 3 года назад +2

    Beautiful upload bro
    Naduvula namba nesamani vanthathu super bro
    Interesting

  • @paruiles6970
    @paruiles6970 3 года назад +6

    She seems to be pure in her heart. God bless her

  • @mots3447
    @mots3447 3 года назад +5

    I thank her wholeheartedly for letting us inside her beautiful home.

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 года назад +29

    இப்போது தான் களத்தில் இறங்கி இருக்கிறேன் ஒரு வாரத்திற்கு உங்களுடைய காணொளி தான்..

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 года назад

      Iphone tricks pathukondu irukkiren

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 года назад

      @@ithaangaamerica9868 need America dosa man video

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 года назад

      @@ithaangaamerica9868 iphone la பவர் சேவிங் மோட் போட்டா வைஃபை slowஆகுமா ஏனென்றால் எனக்கு ஸ்லோவாக இருக்கிறது..

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 года назад

      @@ithaangaamerica9868 dosa man in new yark city

    • @vinothkumar4852
      @vinothkumar4852 3 года назад +2

      @@radhakrishnan7422 Bro you are asking him to go to the distance which is equal to chennai to Bangladesh for dosa man review. We have to think about youtubers side also. Cost of living is very high in USA .

  • @stalifestyle2850
    @stalifestyle2850 3 года назад +17

    வீடு நாய்கள் கடவுள் படங்கள் பாட்டி வரைந்த ஓவியங்கள் மீன்பிடிக்கும் தூண்டில் அனைத்தும் அழகே ஏழையின் வீடாக இருந்தாலும் மிகவும் அழகாக உள்ளது

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 года назад +12

    Poor people always have kindest heart

  • @lakshmitamil
    @lakshmitamil 3 года назад

    Sema bro very nice na ipa than 1st thadava unga vedio parkaren

  • @sundhukumar
    @sundhukumar 3 года назад

    This is my RUclips suggestion...
    Great video portraying otherside Of America...

  • @anastamilanrock8185
    @anastamilanrock8185 3 года назад +7

    அமெரிக்கால இதுதான் ஏழையின் home நம்ம ஊர்ல இருக்கும் ஏழை மக்கள் விட பார்த்தா அழுதுடுவேன்

  • @KamalisDiary
    @KamalisDiary 3 года назад

    wow very nice video showing otherside of people living in america!

  • @3focusjay492
    @3focusjay492 3 года назад +12

    கண்களில் வரும் காட்சியெல்லாம்👌 சில் லென்ற மழைத்துளியாக மனதில்👍 பட்டாம் பூச்சியாக பறக்கின்றது 😍

  • @Tamilponnuvamsi
    @Tamilponnuvamsi 3 года назад +6

    Very interesting content !
    Good to know about the other side of the America!
    Keep doing ! 🙋‍♀️👍👍

  • @miraraam8676
    @miraraam8676 3 года назад +2

    Thank you for the beautiful video..nice home tour..

  • @pothaiillathatamilagam267
    @pothaiillathatamilagam267 3 года назад +25

    அடுத்ததாக என்ன வரும் என்ற ஆர்வம் உங்கள் கதையில் மட்டுமல்ல உங்கள் வீடியோ விலும் தோன்றுகிறது அண்ணா.

  • @germanmeera
    @germanmeera 3 года назад

    Great sharing
    Very interesting
    👍👍👍🙏

  • @devarajulunarasimhalu9657
    @devarajulunarasimhalu9657 3 года назад

    Nanbare,Vanakkam.Oru pudhumaiyana videovai padhivuseidhamaikku nanri.Vaazhga valamudan.

  • @YasKitchen
    @YasKitchen 3 года назад +1

    Nyc information bro

  • @Anu.sSamaiyalArai
    @Anu.sSamaiyalArai 3 года назад +10

    Great vlog bro.. USA la kooda poor people irukanga..lovely pets..Her house is so beautiful..clock kattum podhu vadivelu track semma😅Happy to see our hindu gods in her house. Bedroom wall paper was amazing. Her grandmother's painting superb. Romba interesting ana vlog.. Enjoyed the whole video..Thanks for sharing bro. ☺

  • @InterviewDOT
    @InterviewDOT 3 года назад +1

    Super very nice thanks for sharing 👌🙏 Interviewdot

  • @narenthulasi2512
    @narenthulasi2512 3 года назад +1

    Super bro. Good explain .. .....

  • @Darkfan454
    @Darkfan454 3 года назад

    Very nice. Thanks for sharing this video 🙏🙏

  • @valimaicuts9207
    @valimaicuts9207 3 года назад +32

    Namma oorula ipdi veedu irundha Avanga rich nu solikuranga but anga below poverty

  • @VGvega
    @VGvega 3 года назад

    Very nice sharing bro ... thanks for sharing
    ...

  • @A.B.C.58
    @A.B.C.58 3 года назад +7

    6 children plus 7 dogs for poor. may God bless them all for all soon.

  • @vijayakash5521
    @vijayakash5521 3 года назад +3

    Nice. Bro....try your best.....Vijay from Malaysia...🙏🙏🙏👍👌

  • @salaikumaran2342
    @salaikumaran2342 3 года назад +17

    ஓம் நமசிவாயா அவர்கள் வளம் பெற வாழ்த்துகள்

  • @acrass5767
    @acrass5767 3 года назад +2

    Intha video pathuttu apdiye namma nilamaiya nenachu paartha. Antha amma evalavo paravalla nnu thonuthu

  • @swaminathanc4556
    @swaminathanc4556 3 года назад

    அருமையான புதிய தகவல்.நன்றி!

  • @VCGardeningideas
    @VCGardeningideas 3 года назад +4

    நேரில் சென்று பார்த்த அனுபவம் ஏற்பட்டது. தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி.

  • @pravinraj9237
    @pravinraj9237 3 года назад +1

    Nice vlog anna subscribed your channel keep it up❤️

  • @dharmalingamm892
    @dharmalingamm892 3 года назад +5

    அந்த அம்மா இறைவன் அருளால் நன்றாக வாழ வேண்டும் அந்த பரமேஸ்வரன் ஆசி வழங்குவார்

  • @koodalTVrajesh
    @koodalTVrajesh 3 года назад +1

    அமெரிக்காவிலும் இப்படியா good sharing bro

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 3 года назад +11

    மிகவும் அருமையான பதிவு தம்பி.ஏழை வீடாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாக கலை உணர்வோடு வைத்திருக்கிறார்கள்.அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம் தம்பி 👍

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 3 года назад +6

    ரொம்பவும் touching a இருந்தது. உள்ளே அழகாக neat ஆக வைத்துள்ளார். அழகான பதிவு. அடுத்த வீடியோவுக்கு waiting 👍

  • @kamcookingandbaking8210
    @kamcookingandbaking8210 3 года назад +1

    Awesome bro
    Gayathri mandram arumai
    Organised ah vachurukanga bro
    First time oru US veetla adhuvum bedroom kovil madhri irukradha adhuvum neenga andha video va room full ah kaamikum podhu andha lady ninadhu unmaiyave oru kovil kulla oru ponnu vara madhri irundhuchu amazing
    Next part ku marana waiting

  • @skwahidhaperima
    @skwahidhaperima 3 года назад

    Intresting to watch the video

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 3 года назад +4

    Lord shiva and ganesh in the house 💗

  • @selvivlogs8661
    @selvivlogs8661 3 года назад

    First time unga video pakuren ungala mathri oru life partner varanum ennaku because ur understand human character ippadi ellarukum manasu varathu

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 года назад +8

    So nice to hear from you sister about your tamil mantras.... Thank you bro

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 3 года назад +5

    Super 👍👍👍

  • @vijayakash5521
    @vijayakash5521 3 года назад +2

    Bro..first time saw your show....kk good bro.....🙏👍👌

  • @varadharajan1270
    @varadharajan1270 3 года назад

    Superb Sir ! God Bless You !

  • @deepak.kumar..730
    @deepak.kumar..730 3 года назад +1

    Super bro this is very different 👍❤️

  • @Star-rq3jd
    @Star-rq3jd 3 года назад +9

    So whole tamilnadu living below poverty line according to their standard of living.

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +48

    ஆறு குழந்தைகளை பெற்று வளர்ப்பது என்பது எப்பேர்ப்பட்ட தியாகம். 🙏

    • @maghee83
      @maghee83 3 года назад +4

      vaku ileena ethuku pethukanum

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 3 года назад

      Father enge

    • @veeranganait4087
      @veeranganait4087 3 года назад

      @@lathikanagarajan7896 பெண்களின் வலியை மட்டும் பார்த்தால் இப்படியெல்லாம் கேட்கத் தோன்றாது.

  • @PonmagalKitchenSP
    @PonmagalKitchenSP 3 года назад +2

    Sema bro they are maintaining home well even its seems small also they are living with lots of happiness and having grandma memories painting and clock looks great 👍 I think from church so many helps giving to the poor people I don't know exactly bro..
    Beautiful sharing thanks for sharing bro

  • @apc-lifestyle
    @apc-lifestyle 3 года назад

    Very interesting bro
    Super

  • @suganthimurali4232
    @suganthimurali4232 3 года назад

    Romba interesting ah iruku

  • @learnfromraj
    @learnfromraj 3 года назад +2

    Very interesting tour

  • @saisakthirangoli
    @saisakthirangoli 3 года назад

    Nice sharing friend

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 2 года назад

    Very important video. We understand that poor in poor are surviving in all countries.

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 3 года назад +5

    Amazing! Gayatri mantra clarity👌
    So many pets and antique things and living In a forest in this attire. Seeing Indian Gods in her pooja room. I really appreciate your efforts to show the other side of living standards in America. She looks like a rishi pathini.

  • @kamalhasan7781
    @kamalhasan7781 3 года назад +6

    "வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு"

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 3 года назад +1

    Sabaaaash....bro........

  • @rgpkintegratedfarm3203
    @rgpkintegratedfarm3203 3 года назад +1

    Vazthukkal nanba

  • @DevisKitchenSpices
    @DevisKitchenSpices 3 года назад +1

    Nice update

  • @foodiemybuddy3362
    @foodiemybuddy3362 3 года назад +1

    நல்ல தகவல் சகோதரா

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 3 года назад

    Wow lovely 😍🙌

  • @kaaram309
    @kaaram309 3 года назад +1

    Hi brother hope u r doing good.. good u r helping that sister...that watch scene was very nice to see Vadivelu sir joke, paintings of her grandma were awesome..packed food saapidrabadhilla ,cook panni saapita innum selavu kammi aagum illa bro..just sharing my thought..Bro na chinna vayasula Retha vida chinna chinna veetla rent ku irundhirkiren ...ippo kuda am staying in small house only,smaller than this house... Happy with what God has gifted .. Caravan was nice to see.. Ask her to be Happy brother,let god shower blessings to her family...b n tch brother..stay blessed

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 3 года назад +2

    இறைவா அவர்களுக்கு மேலும் அருள்புரிக *!

  • @KonjamUppuNerayaKaram
    @KonjamUppuNerayaKaram 3 года назад +1

    மிக அருமையான பதிவு.