Ruta Graveolens/Aruvatha/அருவதாம் பச்சை/பராமரிப்பும் மருத்துவ குணங்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 147

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +12

    நல்ல அருமையான மூலிகையை அறிமுகப்படுத்தி அவற்றின் பலன்களையும் தெரியப்படுத்துகிறீர்கள் மிக்க நன்றி சகோதரி

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад

      உங்கள் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி சகோதரி💞💞

    • @lillytheresa4073
      @lillytheresa4073 Год назад +2

      😊

    • @loganayaki2962
      @loganayaki2962 2 месяца назад

      ​@@GoldenHouseInTamil😂

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      ❤️❤️

    • @VijiiPraba
      @VijiiPraba 2 месяца назад

      Mam enaku intha sedi venum enga irukum na Coimbatore...baby ku venum

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Год назад +2

    V useful

  • @VSivashanmugam-x4x
    @VSivashanmugam-x4x 2 месяца назад

    நன்றி வாழ்க வளமுடன்

  • @ggyogaaliyartravaller769
    @ggyogaaliyartravaller769 3 года назад

    Vazhgavalamudan Amma

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி 💞💞

  • @senthilkbr1
    @senthilkbr1 Год назад +3

    Your speech is very valla vala kola kola
    Dubakur

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад +10

      Appadiya ok bro இனிமேல் சரியாக பேசுகிறேன். ஆனால் இது dubakur இல்லை ப்ரோ உண்மையான தகவல் ஒரு விசயத்தை நாம் பொது இடத்தில் சொல்லும் பொழுது நன்கு ஆராய்ந்து அதை பயன்படுத்தி அல்லது தெரிந்து கொண்டு தான் சொல்லனும் அப்போதான் அந்த தகவல் ஒரு ஆளுக்காவது பயன்படும் அதேப் போல நீங்கள் ஒரு விஷயத்தை சொல்லும்பொழுது அதில் தவறு இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டுங்கள் எங்களுக்கு திருத்தி கொள்ள அது ஒரு வாய்ப்பு. ஆனால் அதை சொல்லும்பொழுது யார் மனதும் புண் படாமல் சொல்லலாமே .thank u 💞

  • @indiaindia9461
    @indiaindia9461 Год назад +3

    Naagathaali.

  • @nandhusaravanan5775
    @nandhusaravanan5775 2 года назад +1

    Intha plant Kerala la Ela place la um valanthu iruku baby's ku itha Kai la kativita seer adikathu it's antibiotics plant but romba safe ah irukanu

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      Naanum keralavil thaan irukken sis இது எங்க பக்கம் இல்லை அதனால் நான் வாங்கி வைத்து வளர்த்த செடி தான் இது. நன்றி சிஸ்டர் 💞💞

  • @rrgreenworld35
    @rrgreenworld35 3 года назад +3

    Super

  • @baskaraneannamale1009
    @baskaraneannamale1009 3 года назад +4

    இந்த செடி புதுசேரி மற்றும் சுற்றி உள்ள nursery இல் எங்கு கிடைக்கும்

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      தெரியவில்லை sorry. யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் pls💕💕

    • @maha6043
      @maha6043 2 года назад +1

      நீங்க எந்த ஊர் நான் kalapet ஆர்ச் பக்கம் ஒரு நர்சரி இருக்கும் அங்க தான் பார்த்தேன் பயங்கரமா கெட்ட ஸ்மெல் வந்துச்சு.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      இது ஒருவிதமான வாசனை கொண்டதுதான் சிஸ்டர்.ஆனால் இது மருத்துவ குணம் நிறைந்தது.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      இங்கே கேரளாவில் ( நாங்கள் இருக்கும் பக்கம்) இதை அதிகமாக பயன் படுத்துகிறார்கள்

  • @sivasalma1012
    @sivasalma1012 Год назад +3

    எங்கள் ஊரில் நிறையா இருக்காங்க இந்த செடி குழந்தைகளுக்கு மருந்தாக கொடுப்பது.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад +1

      ஆமாம் சகோதரி💓

    • @banumathyraju2034
      @banumathyraju2034 3 месяца назад +2

      ஆமாம், இங்கே விழுப்புரம் பக்கம் இதை தரவலந்தழை என்று சொல்லுவோம். வயிற்றுப்போக்கு, வாந்தி வரும்தோஷப்பட்ட குழந்தைகளுக்கு இந்த தழையுடன் சிறிது மஞ்சள் வைத்து அரைத்து உள்ளுக்கு 3வேளை ஊற்றுவோம். அரைத்த விழுதை சிறிய துணியில் கட்டி இடுப்பில் கட்டி விடுவோம்.குணமாகிவிடும். அப்படி ஒரு மூலிகை. வாசனை முகர்ந்தாலே நோய் ஓடிப் போகும் சகோதரி. அவசியம் அனைவரும் வாங்கி வளருங்கள்!!!💃💃💃

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 месяца назад +1

      நன்றி சகோதரி💞 நாங்கள் கையில் கட்டி விடுவோம் sis. ஆமாம் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடி sis 💞

    • @banumathyraju2034
      @banumathyraju2034 3 месяца назад

      @@GoldenHouseInTamil நன்றி சகோதரி 💚💚💚💚💚💚

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 месяца назад

      💞💞

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 Год назад

    அருமை

  • @parmasivamparama2619
    @parmasivamparama2619 2 месяца назад

    Sis ஏன் என் செடி yellowgreen கலர்யே வளராது?
    Shadow place le vaicakalam?
    Continues sunlight le vaicalama?
    Tq from malaysia

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад +1

      தேவையான அளவு தண்ணீர் மற்றும் சூரிய வெளிச்சம் தேவை . மண்ணில் சத்து பற்றாக்குறை இருந்தாலும் இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் எது தேவை என்று பார்த்து செய்தால் சரி ஆகும் sis 💞

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 4 года назад +1

    Ella nursery layum kidaikkumanga

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  4 года назад

      Illa sir namma enke irukkunnu partthuthan vanganum. Thank u sir 🌷🌷🌷

  • @sarojani9766
    @sarojani9766 2 года назад

    Kulanthaigalukku majjaloda arachchu potu kulikka vaipoanga

  • @sindhushetty597
    @sindhushetty597 3 года назад

    Inta chedi venum inta chedi ku enna vedda potta valarum

  • @suganyabharathi4746
    @suganyabharathi4746 7 месяцев назад

    Seer pachai illai enakkum venum ma. Anuppa mudiuma

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  7 месяцев назад

      இப்போ ஸ்டாக் இல்லை sis sorry . 💞💞

    • @MrsAravindhan
      @MrsAravindhan 5 месяцев назад

      Nursery garder la irukkum rs 50

  • @Jaytamiln2645
    @Jaytamiln2645 2 месяца назад

    இந்த செடிபெயர் என்ன

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      நாங்கள் அருவதாம்பச்சை என்று சொல்வோம் சீர் பச்சிலை என்றும் சொல்றாங்க.இன்னும் ஒவ்வொரு ஊர் பக்கம் வேற வேற பெயர்களில் சொல்கிறார்கள். ❤️

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 8 месяцев назад

    intha sedi online la kidaikuma sis❤

  • @shanmugapriya.j0927
    @shanmugapriya.j0927 3 месяца назад +5

    இந்தசெடி வால்பாறை சைடுதான் அதிகம்கிடைக்கும் அங்கேதான்நன்குவளரும்

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 месяца назад +1

      நன்றி சகோதரி.
      எல்லா இடங்களிலும் வளரும் சகோதரி. 💞💞

    • @shanmugapriya.j0927
      @shanmugapriya.j0927 3 месяца назад

      @@GoldenHouseInTamil 💐💐💐

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 месяца назад

      💕💕

  • @kasthurimarimuthu1498
    @kasthurimarimuthu1498 2 месяца назад

    வால் பறையில் எங்கள் வீட்டில் இருந்து நல்ல முலிகை குழந்தைகளுக்கு மஞ்சள் அறுவதாம் புனிதலை இந்த இலையின் பெயர் இதைஅறைத்து குளிக்க வைக்களம்

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      உங்கள் தகவலுக்கு நன்றி சகோதரி. மிக்க மகிழ்ச்சி ❤️

    • @santhid4279
      @santhid4279 2 месяца назад

      Thankyou sister

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      Welcome sister ❤️

    • @AsarAsar-vw7if
      @AsarAsar-vw7if 25 дней назад

      Akka neenga valparaila entha idam nanum Valparai thaen

  • @selvakumar3807
    @selvakumar3807 3 года назад

    Intha plant snake varaama thadukkuma ?

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад +1

      Appaditthan solranka brother .ithoda vasanai rompa athikamakave irukkum athu intha Mathiri janthukkalukku pidikkaatham 💕💕💕💕

    • @selvakumar3807
      @selvakumar3807 3 года назад

      @@GoldenHouseInTamil thank you for the reply 😊

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      Welcome brother💞💞💞

    • @karthikeyandhoni007
      @karthikeyandhoni007 2 года назад +1

      No no no, na enga veetla appaditha nambi vacha pambu Ithula than paduthu irunthathu 1,2 illanga every month 3-5 pambu vanthuruchi. Aparam itha pudingi pottutta appo tha snack varathu koranjathu

    • @selvakumar3807
      @selvakumar3807 2 года назад

      @@karthikeyandhoni007 nandringa...👍

  • @அமுதா1008
    @அமுதா1008 2 месяца назад +2

    அம்மா தேவையானதை மட்டும் பேசி இருந்தால் வீடியோவை இன்னும் நேரம் குறைவாக போட்டிருக்கலாம்.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      ஆமாம் சகோ. இது ஆரம்பத்தில் போட்ட வீடியோ அப்பொழுது தெளிவாக சொல்ல வேண்டும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று போட்டது. அதன் பின்பு போட்ட வீடியோக்களில் குறைத்து கொண்டேன். உங்கள் கருத்துக்கு நன்றி❤️

  • @ennavale7291
    @ennavale7291 4 года назад +5

    Nanga intha seer pachai ilainu solluvom, baby's Ku seer adikkama irukkum, periods anavanka intha plant Pakkam pona ithu kanji poidum. Avlo punithamanathu.

  • @muthupriya6610
    @muthupriya6610 3 года назад

    Enaga kedikum ga sis kulathaku Venuga sis Pls tell me ga

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      நர்சரிகளில் கிடைக்கும் ஆன்லைனில் கிடைக்க வாய்ப்புள்ளது தெரிந்தவர்களிடம் இருந்தால் இதை கட்டிங்ஸ் மூலமாகவும் வளர்க்கலாம் நான் இங்கே ரோடு ஓரங்களில் போட்டு விற்பவர்களிடம் வாங்கினேன் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது சிஸ்டர் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வைக்கவும் நன்றி 💕💕💕💕

    • @muthupriya6610
      @muthupriya6610 3 года назад

      @@GoldenHouseInTamil sis leaf kedikumaga sis

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      Naan keralavil irukken sis pakkatthil irunthathal koduppen couriyaril anuppuvathu mudiyayathu athu townkku poknum enakku konjam kastam sister sorry sisters 💕💕💕

    • @muthupriya6610
      @muthupriya6610 3 года назад

      @@GoldenHouseInTamil ok ok ga sis kulathaiku seeri pidichu irukuthuga atha keitaga sis

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      kaepooravalli ilaiyai vaitthu beer edutthu then kalanthu kuzhantgaikku kodunkal sis sari akum athan padivu pottu irukkuren ethavathu santhekam irunthal antha vedio Vai parunkal puriyum paartthu payanperavum nantri sister💞💞💞

  • @RameshRamesh-tx5es
    @RameshRamesh-tx5es 2 года назад

    Coimbatore la enga kidaikkum sis

  • @lakshmi21766
    @lakshmi21766 Год назад +4

    Ethu சீர் பச்சிலை

  • @arunkumarsankitha8701
    @arunkumarsankitha8701 3 года назад

    Nursery laa iruka solluing

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      Nursery yil kidaikkum .ithu kidaippathu konjam kastam Ella Nursary yilum kidaippathillai sis kettu paarungal 💞💞💞💞

  • @radhalekshmy4715
    @radhalekshmy4715 2 месяца назад

    நாற
    செடி கிடைக்குமா.

  • @jeevis528
    @jeevis528 Год назад +1

    In Kerala called nagathali

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад

      Inke Kerala (Kasaragod) pakkam Arutha (അരുത)& Shathappu ( ശതാപ്പു) appdinnuthan solluranga Ruta Graveolens💞💞thank u

    • @SheelaGladies-zf2gp
      @SheelaGladies-zf2gp 2 месяца назад

      Hawdu idu nagarthali chikka makkalige kododu

  • @kousi3550
    @kousi3550 2 года назад

    Akka, intha vithai thaaruvingala. Ammaku pakkavaathAm.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      Sorry sister .ennidam ippo illai sister.💞💞💞💞

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Год назад

    இந்தசெஎங்கள்விட்டில்இருந்ததுநான்எடுத்துவிட்டேன்எனக்குதெறியாதுகலைசெடிநனைச்சுபிச்சிபொட்டுட்டேன்தானவந்ததுமா

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад +1

      இனிமேல் இந்த செடி வந்தால் வளர்த்து பயன் பெறவும். பொதுவாக மூலிகை செடிகளை நன்கு ஆராய்ந்து இந்த செடிதானா நம்ம நினைத்த செடி என்று உறுதி செய்த பிறகே பயன்படுத்தவும்.

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 3 года назад

    Yengey kidaikum

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      நர்சரி யில் கிடைக்கும் இல்ல எனில் இந்த செடி இருக்கிறவங்கிட்ட சின்ன கட்டிங்ஸ் வாங்கி நட்டாளும் நன்றாக வளருது sis 💞💞 viraivil pathivu podukiren 💞💞💞💞💞💞

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 месяца назад

    Maasi pachchai ya ma

  • @zayankutty
    @zayankutty 2 года назад

    Sister enakku ithu venum

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      Ennidam உங்களுக்கு கொடுக்கும் அளவு செடி இல்லை sis sorry. நர்சரி யில் அல்லது ஆன்லைன் இல் பாருங்கள் கிடைக்கும் sis 💞💞

    • @swaminathan5647
      @swaminathan5647 Год назад

      இந்த இலை குழந்தைக்கு குளியல நலங்கு பொடியாக பயன்படும் குழந்தைக்கு கிருமிகள் அண்டாதுகாக்கும் நல்ல மறா மருத்துவ குணம் உள்ளது இதன் ரியல் பெயர் மேம் தழை மற்றும் பிளிம்,ரட்டி இலை ஆகும் இது நீலகிரியில் நிறைய கிடைக்கும் நலங்கு மாவுடன் துவலை பொடியாக குழந்தையை குளிப்பிக்கள் ம் நல்ல மருத்துவ குணம் கொண்டது இதை அறிமுகமாெயதாகு மிக கநன்றி அம்மா இன்னு தாய்மார்கள் வடியான செய்முறையை செய்ய முன வருவதில் வலை எனவே நன்றி அம்மா சுபமான சுபம்

    • @swaminathan5647
      @swaminathan5647 Год назад

      ​@@GoldenHouseInTamilஇந்த இலைஎன்னில அடங்கா மருத்துவ குணம் கொண்டது

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад

      உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இந்த கருத்து மூலம் தெரியாத விஷயங்களை உங்கள் கருத்துக்களை பார்த்து எல்லாரும் தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி 💞💞💞

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 10 месяцев назад +1

    Enga ke daikum

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  10 месяцев назад

      நர்சரி, online,தெரிந்தவர் களிடம் கேட்டு பாருங்கள் sis 💞 Sila இடத்தில் கிடைக்குது. சில பேருக்கு கிடைப்பது கஷ்டமாக இருக்கு கிடைக்கும் வரை முயற்சி செய்வோம் sis 💞 naanum sila செடிகளை தேடிகிட்டுத்தான் இருக்கேன்.

  • @thomasprasanththomasprasan4784

    Its name nagathali

  • @priyapriya-ov3hp
    @priyapriya-ov3hp 2 года назад

    Na a homela vachurukama....

  • @umakannan2
    @umakannan2 4 года назад

    இது எங்கே கிடைக்கும் சிஸ்டர்.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  4 года назад

      நர்சரியில் கிடைக்கும் சிஸ்டர். 🌷🌷

    • @dharshan394
      @dharshan394 3 года назад

      @@GoldenHouseInTamil malai prathesangalil niraya valaruthu

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      Appadiya super , thank u so much sister 💞💞💞

  • @PalaniVivasaayi
    @PalaniVivasaayi 2 месяца назад +3

    அறுக்காதீங்கசீக்கிரம்சொல்லுங்க

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад +1

      அப்படியா ? Ok bro. உங்களைப்போல எல்லாம் தெரிந்தவர்களுக்கு அறுவை போல இருக்கும் ஆனால் மூலிகையை பற்றி சொல்லும்பொழுது தெளிவாக சொல்லவேண்டும் அது என் கடமை ஏன் எனில் மூலிகையை பற்றி தெரியாதவர்கள் தவறாக பயன் படுத்த வாய்ப்பு மிக அதிகம். இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றி பிரதர் 💞 இனி வரும் வீடியோக்களில் கவனம் செலுத்துகிறேன். நன்றி

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад

    சதாப்பூ என்று தான் தெரியும்.

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  Год назад +1

      அப்படியும் சொல்வார்கள் சிஸ்டர் 💞

  • @ManiMekalai-l9x
    @ManiMekalai-l9x 3 месяца назад +1

    60ரூ கொடுத்து வாங்கிவெச்சேன் செடி வரவே இல்லை

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 месяца назад

      ஏன் sis . நிறைய காரணம் இருக்கு வளராமல் போவதற்கு.வாங்கியது நல்ல செடி ஆனால் வளரவில்லை எனில் நம்ம ஏதோ தவறு செய்து இருக்கிறோம் கண்டுபிடித்து அடுத்த முறை சரி செய்யவும். செடியே சரி இல்லை எனில் ஒன்றும் செய்ய முடியாது. மீண்டும் முயற்சி செய்யுங்கள் . நல்ல மங்கலவை,சூரிய வெளிச்சம், தண்ணீர் இது மூன்றும் சரியாக இருந்தால் 70% செடி சூப்பரா வளரும் சகோ. எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனக்கு தெரிந்தால் கண்டிப்பாக சொல்றேன். Thank u

  • @tnistnistnis7482
    @tnistnistnis7482 2 месяца назад

    Ithu 60m pachainu solra mooligai

  • @BalasingamKarupaya
    @BalasingamKarupaya Год назад +1

    too much talking ....boring

  • @ranivrani1156
    @ranivrani1156 9 месяцев назад

    சின்ன குழந்தை க்கி மட்டும் கட்டனுமாபன பெரிய பசங்களுக்கு கட்டாலமா

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  9 месяцев назад

      பெரிய பசங்களுக்கும் கட்டலாம் ஆனால் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தால் கையில் கிடத்ததெல்லம் வாயில் வைப்பார்கள் கவனமாக பார்த்து கொள்ளவும்.

  • @krishnakumarp5805
    @krishnakumarp5805 3 года назад

    Join

  • @ushasankaran7707
    @ushasankaran7707 3 года назад

    எந்த நர்சரியில் கிடைக்கும்

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  3 года назад

      தெரிந்த எல்லா நர்சரி யிலும் கேட்டு பாருங்கள் சிஸ்டர் ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயமாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கு சிஸ்டர் 💞💞💞💞

  • @dhanamponnalagan2233
    @dhanamponnalagan2233 2 месяца назад +1

    ஏம்மா சீக்கிரத்தில் விஷயத்தை சொன்னால் தானே நல்லா இருக்கும் வழ வழன்னு பேசினால் வெறுத்து போயிரும்

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      இது ரொம்ப வருடத்திற்கு முன்பு போட்ட வீடியோ sis. மூலிகை என்பதால் தெளிவாக விரிவாக சொல்ல வேண்டும் என்று சொன்னது. இனிமேல் திருத்தி கொள்கிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️

  • @lakshmilakshmip1112
    @lakshmilakshmip1112 2 месяца назад +1

    சரி சரி சட்டுனு விஷயத்தை சொல்லு

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 месяца назад

      இதோ சொல்லுறேன் சொல்லுறேன் கேளுங்க 💕
      குறிப்பு: சொல்வதை தெளிவாக சொல்லவேண்டும் என்று சொன்னது. பின் தெரியாதவர்களிடம் பேசும்பொழுது யாரையும் ஒருமையில் பேசாதீர்கள் சகோ . அது மரியாதைக் குறியது இல்லை. உங்கள் கருத்துக்கு நன்றி💞

  • @RameshRamesh-tx5es
    @RameshRamesh-tx5es 2 года назад

    Coimbatore la enga kidaikkum sis

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад +1

      நர்சரியில் கேட்டு பாருங்கள் sis அல்லது ஆன்லைன் ல கிடைக்க வாய்ப்பு இருக்கிறது 💞💞

    • @siyamdevi6570
      @siyamdevi6570 2 года назад +1

      Which place sister

    • @GoldenHouseInTamil
      @GoldenHouseInTamil  2 года назад

      Kerala sister 💞💞