குரு வாழ்க! குருவே துணை!! குருவே எல்லாம்!!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அருட்பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க! வாழ்க! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
Sir,I have a doubt..r u a doctor?ur channel makes the most useful service to this corrupted world..I keep my children to watch his advice compulsorily..thank u so much sir
Sir i have one question - can we mix equal amount of amla powder + curry leaves powder + karisalankanni powder and take 1 spoon in warm water everyday morning in empty stomach. I was doing this for 3 months but wanted to confirm again if it is good or not.
உங்கள் உடல்நிலை பற்றி முழு புரிதல் இல்லாமல் அதற்கான விடை அளிக்க முடியாது தங்கள் பகுதியில் இருக்கும் சித்த மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்
போலி கரிசாலாங்கண்ணி🍃 ஆபத்து -அறிவது அவசியம் | போலி கரிசலாங்கண்ணி செடிய பார்த்து இருக்கீங்களா? வெள்ளை கரிசலாங்கண்ணி & வெள்ளை கரிசலாங்கண்ணி எங்கு கிடைக்கும்? | How to identify fake Manjal Karisalankanni | Bhringraj ruclips.net/video/f68t44jnXkA/видео.html
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
:, even :
குரு வாழ்க!
குருவே துணை!!
குருவே எல்லாம்!!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
அருட்பேராற்றல் கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீளாயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க! வாழ்க!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன வைத்தியம் உபயோகமாக உள்ளது மேலும் உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா
கரிசலாங்கண்ணி பற்றிய தகவல்கள் ஆச்சரியமாக இருந்தது
உங்களது ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அக்கறையானவை
மிக்க நன்றி ஐயா
Non veg saapdathavangaluku tha ithu velai seium...non veg neraya kabam urpathi seium...itha velai seia vidadhu..itha tha vallal peruman solraru...
Puridhaluku nanri
கரிசாலை (கையாந்தகரை) பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா
மக்கள் நலம் பெற நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் மிக அருமை. உங்கள் சேவையை போற்றுகிறேன்.
Super sir
Thanks for giving a valuable information
தெளிவான விளக்கம் நன்றி..
ஐயா நீங்கள் சொல்லும் கருத்து மிக அருமை.. ஆனால் காயகல்ப மூலிகை அனைத்தும் சைவ உணவு மட்டுமே உண்டு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை பதிவிடவும்..
இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
Excellent....very knowledgable person
சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லையே..................தன் ஊண் பெருக்கற்கு பிரிதொன்றின் உண்பார்க்கு எங்ஙனம் ஆளும் அருள்...
நன்றி. தங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை ஐயா..! (
நன்றிகள் சார்.. நல்வாழ்த்துகள்
அருமையாக சொன்னீர்கள் நண்பரே.
நன்றி.வாழ்க வளமுடன்
நன்றி ஐயா மிகவும் நல்லது
நன்றி! நன்றி!!! நன்றி!!!!
வாழ்க வையகம்!!
வாழ்க வையகம்!!!
வாழ்க வளமுடன்!!!!
Nantri Iyya
அண்ணா செந்தாடும்பாவை பயன்கள் போடுங்கள்
அற்புதமான பதிவு இது ஒரு ரகசியம்
Tqvm ayya from Malaysia..
நன்றி!
சிறு திருத்தம்... எந்த மூலிகைகளை எடுத்து கொண்டாலும் அசைவ உணவை அறவே தவிர்க்க வேண்டும்...
Very true
அப்படி லாம் ஒன்று கிடையாது. அந்த மூலிகை மற்றும் உடலில் நோய் பொருத்தே non veg எடுக்க வேண்டுமா எடுக்க கூடாது என்பதை பொறுத்து இருக்கு.
@@fidemTM1
Unmai bro
கரிசலைக்கு பத்தியம் கிடையாது உணவு இது தான் உண்ண வேண்டும் என்பது கரிசலைக்கு இல்லை
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
செடி கிடைக்க வழி செய்தால் சிறப்பு
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க நன்றி ஐயா
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
Arumaiyana pathivu ❤️❤️❤️👍👍👍
நல்ல தகவல் தந்தாமைக்கு மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி அண்ணா
Useful info. ...thank u...
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super, Thank you sir
nanti valga valamudan
நல்ல தகவல் சிறப்பு
அருமை அண்ணா
TQ TQ bro
Super useful Tips bro
மெய்வழிச்சாலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
நன்றி சகோ 👌👌👌🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
அருமையான தகவல்.நன்றி அய்யா.
Super message pro
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
Good
Super. Manjal karichaalai patri leaf katti sollunga.
In description
அருமையான தகவல் நன்றி
Sir,I have a doubt..r u a doctor?ur channel makes the most useful service to this corrupted world..I keep my children to watch his advice compulsorily..thank u so much sir
So nice of you
Yes... He is a Homeopathic Doctor....
Super anna excellent. Vazhga valamudan
Nantri Iyya
கரிசாலையில் வெள்ளை மஞ்சள் தவிர நீலம் சிகப்பும் உள்ளது மஞ்சள் கரிசாலையில் நிறைய வகைகள் உள்ளது நான் 4 வகைகள் பார்த்து இருக்கிறேன். வாழ்க வளமுடன்
எங்கு கிடைக்கின்றது என்பதையும் தெளிவுபடுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்க ஐயா
நன்றி
Nandri
அருமை
Thanks iay🙏🙏🙏🙏
Thank you too
Super
நன்றி அருமையான பதிவு இந்த மூலிகை பவுடர் எங்கு கிடைக்கும்
எங்க ஊர் தஞ்சாவூர் மாவட்டம் எங்க ஊர்ல கையாந்தாரை என்று சொல்லுவாங்க
இந்த வெள்ளை கரிசலாங்கண்ணி செடி எனக்கு தேவை.... கிடைக்குமா
Yes
Aiyya kidney stone gallbladder stone irukuravanga sapitalama...🧐🧐🤔🤔🤔🤔
V.good. Paa
நன்றி ஐயா.
நன்றி..நியாயமான விலையில் நாட்டு மாடு நெய் விற்பனை செய்யும் நண்பர்கள் தொடர்பு எண் இருந்தால் பதிவிடவும்
will update
Super ❤️ brother
வணக்கம் ஐயா இதை பச்சை சாப்பிடலாமா எவ்வளவு சாப்பிடவேண்டும் வாரம் எத்தனை முறை சொல்லுங்கள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..🙏🙏🍁💥
நண்பரே வெள்ளை கரிசாலையில் தங்க சத்து உண்டா? வேறு எதில் அது உள்ளது? தெளிவுபடுத்தும் நன்றி🙏🙏
எப்போதும் சைவ உணவு மட்டும் சாப்பிட வேண்டும் என்று சொல்லுங்கள். அசைவ உணவு சாப்பிட்டால் எப்பொழுதுமே பலன் கிடைக்காது.
Thank you anna
Vallalar told about manjlal karisalai not vellai karisalai. Please kindly verify. Vazhga valamudan
not white or yellow only karisalai
Sir i have one question - can we mix equal amount of amla powder + curry leaves powder + karisalankanni powder and take 1 spoon in warm water everyday morning in empty stomach. I was doing this for 3 months but wanted to confirm again if it is good or not.
ஐயா கரிசாலை மற்றும் ஆவாரம் பூ சேர்த்து பொடி செய்து வைத்துள்ளேன். அதனை அப்படியே டீ போட்டு சாப்பிடலாமா? மிளகு சீரகம் சேர்க்க வேண்டுமா?
It is very difficult to get this leaf so we have to get it in the nattu marunthu shop only. Shall we consume this Powder. Reply soon
Tq
Karisalai,yes sir,100%,correct
Anna I am from thelamgana. Coffee regulara kudikure... Na emdha yellai dapadakudadha.
Puriyalaya
அண்ணா கரிசாலை கண்டுகண்டுபிடிப்பது எப்படி அண்ணா தயவு செய்து சொல்லுங்க ள் அண்ணா
check with your grand parents
White or yellow bro atha sollunga
Is it good for hair if you intake it?
Yes
Thyroid tablet edokra.. Karisalankanni podi sapitalama?? Please reply
Sir poriyal seidhu saappidalama
Karichilankanni white sappidalama samathu
ஐயா பணவேல்லம் குளிச்சி ?
கசிசாலை வெப்பம் ?
சரியன பதிவு போடுங்கள் ஐயா !
Time??
Milk eduthugala sir
No need
Pregnant ladies karisalai powder use pannalama sir hemoglobin kamiya eruku sir sapadalama sir
உங்கள் உடல்நிலை பற்றி முழு புரிதல் இல்லாமல் அதற்கான விடை அளிக்க முடியாது தங்கள் பகுதியில் இருக்கும் சித்த மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்
கரி சாலை சாப்பிடும் நாள் மட்டும் டீ சாப்பிடாமல் இருந்தா போதுமா
Etha saputa mudi valaruma illa thalai la apply panna mudi valaruma??? 🤔
thalai la apply pannalam
இரண்டு வருடமாக எனக்கு முதுகு வலி இருக்கு அதற்கான சிகிச்சை என்னவென்று சொல்லுங்கள் ஐயா
Sure will check and update
கரிசாலை, தூதுவளை, வல்லாரை, முசுமுசுக்கை, பொன்னாங்கன்னி பொடி கூட்டு என்ன விகிதத்தில் அய்யா செய்வது?
Will update
@@SirkaliTV ஐயா மிக்க நன்றி🙏
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்🙏
கிரிசாலை மல்லிகை என்றால் என்ன ? தயவு செய்து சொல்லுங்க அய்யா
புதுசா கேள்விபடுறேன்.
ஒரிஜினல் கரிசலாங்கண்ணியை கண்டறிவது எப்படி ஐயா. தயவு கூர்ந்து சொல்லவும்....
போலி கரிசாலாங்கண்ணி🍃 ஆபத்து -அறிவது அவசியம் | போலி கரிசலாங்கண்ணி செடிய பார்த்து இருக்கீங்களா? வெள்ளை கரிசலாங்கண்ணி & வெள்ளை கரிசலாங்கண்ணி எங்கு கிடைக்கும்? | How to identify fake Manjal Karisalankanni | Bhringraj ruclips.net/video/f68t44jnXkA/видео.html
வெள்ளை கரிசலாங்கண்ணியின் பூவை உபயோகப் படுத்தலாமா?
yes
Pregnency time la eduthukalama???
No no
no
மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த மூலிகை சாப்பிடலாமா ஐயா
சாப்பிடலாம்
ம.காமாலைக்கு ஆங்கில மருந்து எடுப்பவர் இதை சாப்பிடலாமா ஐயா
Hi
👌👌👌
What's the price of it?
Phone number in description box please call and conform them..
Enga vasala neraiya iruku, aana athu perum, palanum neenga solli than therium
Karbeni pengal sappedalama pregnant ladies eating not eating
தங்கள் உடலைப் பற்றி முழு புரிதல் இல்லாமல் மருத்துவம் கூறுவது கடினம்
Yengu kedaikum?