வள்ளலார் வைத்தியம் | பல்துலக்குவது & காிசாலையால் தந்த சுத்தி செய்வது எவ்வாறு | Vallalar Herbal

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2018
  • அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வடலூர் வள்ளல் பெருமான் அருளிய நித்திய கருமவிதியில் தந்த சுத்தி ( பல்துலக்குவது ) எவ்வாறு என்ற விளக்கம்,சாது ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
    Arutperunjothi vallalar herbal talk by Sadhu Janagiraman from vallalarmission , Tiruvannamalai.
    அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வள்ளலார் வைத்தியம் RUclips channel நோக்கம் நமது வடலூா் வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க ஞானநெறியின் மூலிகை, ஆரோக்கிய, வாழ்வியல் குறிப்புகளை பொது மக்களிடம் கொண்டு சோ்ப்பதே.
    குறிப்பு - சுத்த சைவ உணவை உட்கொண்டு, முறையாக உடற்பயிற்சி, தியானம் மேற்கொண்டு ஜீவகாருண்யம் மூலம் தங்களால் இயன்ற அளவிற்கு பசிதவிர்த்தல் எனும் அன்னதானம் செய்து வாருங்கள்.
    Arutperunjothi vanakam, This RUclips channel promoting our vadalore vallalar sutha sanmarga teachings, herbal secrets, healthy life style
    vallalarmission.org
    vallalartrust@gmail.com
    மேலும் தகவலுக்கு / Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 9042234000
    +91 6383416426
    +91 9894010007
    Facebook link
    / vallalarmission
    / arutperunjothi-tv-1805...
    Instagram - vallalarmission
    Twitter
    Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
    நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண RUclips
    / saintvallalar
    #கரிசாலைநெய் #karsalaighee #வாசியோகம் #vallalarorganic #vallalarherbal #vallalarvaithyam #வள்ளலார்வைத்தியம் #வழலைஅகற்ற #கபம்அகற்ற #சுழுமுனைவாதல்திறக்க #சித்தர்கள்வைத்தியஇரகசியம் #Sithasecretmedicine #சித்தவைத்தியம் #தமிழர்பாரம்பரியவைத்தியம் #வள்ளலார்இயற்கைவிவசாயம், #வள்ளலார்மூலிகைபண்ணை,
    #Nattukeeraivaithyam,
    #vallalarvaithyamtamil, #ஜீவகாருண்யம்,
    #வள்ளலார், #அருட்பெருஞ்ஜோதி, #வைத்தியம், #மூலிகை, #அன்னதானத்தின்பெருமை, #பாட்டிவைத்தியம், #காயகற்பம், #காயசித்தி, #சித்தா்கள், #யோகம், #தியானம், #நவபாஷானம், #இயற்கை, #வாழ்வியல், #சாகாக்கல்வி, #தியானம், #vallalar, #vallalarvaithiyam, #Arutperunjothi, #herbal, #mooligai, #kayakarpam, #sidhas, #kayasidhi, #Yoga, #Meditation, #navapasaanam, #organic, #iyarkai, #Tamil, #Tamilherbal, #Tamilvaithiya, #pattivaithiyam, #Sagakalvi

Комментарии • 192

  • @selvaj8183
    @selvaj8183 3 года назад +6

    அய்யா வள்ளல் பெருமான் திருவருளால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் 🙏🙏🙏

  • @autoelectrician5720
    @autoelectrician5720 Год назад +5

    நன்றாக கற்று கொடுக்கிறார் நன்றி அண்ணா 💯👌🌺

  • @Harish-ys5on
    @Harish-ys5on 5 лет назад +25

    நன்றி வணக்கம் ஐயா அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @vallalargnanapaadasaalai
    @vallalargnanapaadasaalai 5 лет назад +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகிழ்ச்சி ஐயா மிகவும் அருமையான தகவல்..

  • @kesavan.gkesavan.g2098
    @kesavan.gkesavan.g2098 Год назад +2

    🙏🙏🙏 அருமையான பதிவு...

  • @vijaykumar-tp9mj
    @vijaykumar-tp9mj 4 года назад +4

    அய்யா.. தினமும் கரிசலாங்கண்ணி யால் மேல் அண்ணத்தில் வைத்தால் கபம் குறையும் என்று கூறினீர்கள்.. சிறப்பு அய்யா.

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 Год назад +2

    அருமையான தகவல் நன்றி ஐயா

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi4432 5 лет назад +2

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! நல்ல பலன் கிடைத்தது. நன்றி

  • @kanagaraj1480
    @kanagaraj1480 3 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @nagarajanvelmani2049
    @nagarajanvelmani2049 5 лет назад +4

    வணக்கம் 🙏
    சிறப்பு

  • @TexasIronBullet
    @TexasIronBullet Год назад +2

    Thank you for this very helpful video!

  • @elengoks
    @elengoks 5 лет назад +1

    மிகவும் நல்ல செய்தி, மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sithambaramshivamkarunaira6468
    @sithambaramshivamkarunaira6468 5 лет назад +4

    நன்றி அய்யா 🙏

  • @user-rf9xe4py2d
    @user-rf9xe4py2d 5 лет назад +4

    நன்றி அய்யா

  • @dineshv3116
    @dineshv3116 4 года назад +2

    அய்யா மிகவும் பயனுள்ள பதிவு

  • @learnallnew5541
    @learnallnew5541 2 года назад +2

    மிக்க நன்றி ஐயா...

  • @vairammuthugandhimathi4432
    @vairammuthugandhimathi4432 5 лет назад +2

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @sundratube
    @sundratube 3 года назад +2

    நன்று நன்றி.

  • @k.veeramani1987
    @k.veeramani1987 2 года назад +2

    Very Very Useful

  • @m.r1968
    @m.r1968 3 года назад +2

    வணங்குகிறேன் ஐயா

  • @u2b_an_officer
    @u2b_an_officer 5 лет назад +1

    Great idea..

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 2 года назад +2

    Thankyou for your explination

  • @thangamuniyandigold3568
    @thangamuniyandigold3568 3 года назад +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் கிமூ

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 лет назад +3

    Arutperum jothi Vanakkam iyya vaalthukkal

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +3

    Guruji njama nigal sonnapadi nanum en kudumpavum saivom.I will continue this🙏🙏🙏🙏👌👌👌

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 2 года назад +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @arulprakashe4242
    @arulprakashe4242 5 лет назад +1

    super Sir இனி நான் கடைபிடிப்பேன் சத்தியமாக

  • @azadmaster243
    @azadmaster243 5 лет назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @balrajm2067
    @balrajm2067 5 лет назад +1

    அருமை ஐயா நன்றி

  • @Rajaraja-jk8oi
    @Rajaraja-jk8oi 3 года назад +8

    ஐய்யா உப்பை கட்டி உண்ணும் முறை சொல்லுங்க ஐயா

  • @selvams4849
    @selvams4849 4 года назад +1

    சிறப்பு

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 3 года назад +2

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @Selvakumarnp
    @Selvakumarnp 5 лет назад +10

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 года назад

    மிக்க நன்றி சாது ஐயா.

  • @raghuramg1289
    @raghuramg1289 4 года назад

    Arumai Ayya. Nandrigal

  • @RajuRaju-de3zh
    @RajuRaju-de3zh 4 года назад +1

    நன்றி ஐயா 🙏

  • @nithim4531
    @nithim4531 4 года назад +3

    Mika Nandrigal.. arumperumjothi arumperumjothi thaniperukarunai arumperumjothi..

  • @sakeenahassanmalikah9062
    @sakeenahassanmalikah9062 3 года назад +2

    Beautiful place ayya.

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ‌தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @sowmiyanramu549
    @sowmiyanramu549 3 года назад +1

    Mikka nandri sagotharare.

  • @nsalone5205
    @nsalone5205 5 лет назад +1

    Good news

  • @saravananmegala659
    @saravananmegala659 4 года назад

    Thamizlar kalacharathai kappadhu nam kadamai. Nandri ayya.

  • @manibharathir4592
    @manibharathir4592 2 года назад +2

    Nice 👍

  • @nandukutty6149
    @nandukutty6149 4 года назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @sivasakthi440
    @sivasakthi440 4 года назад +1

    நன்றி ஐயா

  • @selvabluemoon432
    @selvabluemoon432 3 года назад +2

    Well explained sir. Thanks for the great service.
    Arut Perun Jothi, Arut perun Jothi, Thani Perung Karunai , Arut Perun Jothi. Many Thanks to Vallalar.

  • @harekrishna9917
    @harekrishna9917 3 года назад +1

    அண்ணா உங்கள் வீடியோ பார்த்தது என் பாக்கியம்..

  • @j.s.1960
    @j.s.1960 3 года назад +1

    Nandri...

  • @murugansubashini
    @murugansubashini 3 года назад +1

    Thanks Ayya🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 3 года назад +1

    Arutperumjothi Arutperumjothi Thanipprungkarunai Arutperumjothi 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ashokkumars9856
    @ashokkumars9856 5 лет назад +2

    Arumai

  • @karupusamyshanmugasundram1380
    @karupusamyshanmugasundram1380 4 года назад

    நன்றி ஐயா நான் உங்கள் கருத்துக்களை பின்பற்றுவேன

  • @sivachandran9312
    @sivachandran9312 5 лет назад +5

    Please kindly post us more videos on arutperum jothi guru medicine a lot..

  • @jeganadhansankaran1061
    @jeganadhansankaran1061 3 года назад +2

    Nice👌

  • @vembugujili530
    @vembugujili530 4 года назад

    நன்றி ஐயா...

  • @vijayashree885
    @vijayashree885 3 года назад +1

    Nandriggal ayya 🙏🙏🙏

  • @dominicxavier7434
    @dominicxavier7434 3 года назад +1

    Super 👌👍

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 года назад +1

    நன்றி

  • @jothimuthu1694
    @jothimuthu1694 3 года назад +1

    Nantri Ayya valthukal

  • @rajas4146
    @rajas4146 3 года назад +1

    Ayya nandri

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад +1

    Great

  • @harikrishnanharikrishnan6630
    @harikrishnanharikrishnan6630 5 лет назад

    Thanks alot

  • @sankarvenketesan9807
    @sankarvenketesan9807 4 года назад

    Goodஅய்யா

  • @subramanian3802
    @subramanian3802 3 года назад +1

    Super

  • @kannarameshkannaramesh3712
    @kannarameshkannaramesh3712 5 лет назад +1

    super ayya

  • @kanthasamy4689
    @kanthasamy4689 5 лет назад +1

    Thanks Good

    • @fazuludeen8334
      @fazuludeen8334 5 лет назад

      I bio c.f. Zulu xfinity hI YurI ::)
      F2f y
      Voice chI sT r

  • @ayyavuhomeappliances2531
    @ayyavuhomeappliances2531 4 года назад

    Payanulla pathivu. Nandri

  • @sunrising6488
    @sunrising6488 4 года назад +6

    நான் தேங்காய் நாரை எரித்து அதில் வரும் சாம்பலை கொண்டு பல்லை விலக்குகிறேன்..அது அருமையா இருக்கு ஐயா

  • @e-fieldoils7912
    @e-fieldoils7912 4 года назад

    Thank you

  • @suryaraja48
    @suryaraja48 2 года назад +2

    ஐயா வணக்கம்..
    மூலிகை பல்பொடி பெயர்களைச் சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்.🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +4

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 года назад +3

    அருமையான பதிவு நன்றிங்க ஐயா .
    மேல் உன்னத்தில் வைத்து கபம் நீக்க மஞ்சள் அல்லது வெள்ளை கரிசாலை .... எது உபயோகப்படுத்துவது?

  • @jabarullahnazreen5919
    @jabarullahnazreen5919 Год назад +1

    thank u sir

  • @anandhank2484
    @anandhank2484 3 года назад +1

    Wow

  • @arulr865
    @arulr865 5 лет назад

    Nice

  • @soundaryat9151
    @soundaryat9151 5 лет назад

    Super ayya

  • @easwermp7577
    @easwermp7577 3 года назад +2

    🙏🙏🙏

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 5 лет назад +2

    🙏👍

  • @k.ashwathkumar6967
    @k.ashwathkumar6967 4 года назад

    ஐயா மிக்க நன்றி,இந்த காணொளி மிக அருமை நான் இன்று தான் தங்களின் 3ம் காணொளியை பார்க்கின்றேன்.ஐயா நான் கடந்த ஐந்து வருடங்களாக VICCO மூலிகை பொடியை உபயோகித்து வருகின்றேன் அதை உபயோகிக்கலாமா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🌸🌺

  • @kalimuthuraju7056
    @kalimuthuraju7056 4 года назад

    💐💐🙏🙏

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 лет назад +3

    Thiruvannamai? that place vanakkam iyya🌳

  • @saravananam9349
    @saravananam9349 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malikashivam6634
    @malikashivam6634 3 года назад +1

    We need to massage our gums

  • @ramadassrajendran8170
    @ramadassrajendran8170 4 года назад +1

    குளியல் முறை பற்றி வள்ளல் பெருமான் ன் தெளிவு ..?

  • @gowrithangavel476
    @gowrithangavel476 4 года назад

    நன்றி ஐயா.
    எனக்கு சொத்தை பல் உள்ளது.
    அதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 Год назад

    ஐயா கரிசலாங்கண்ணி கீரையை விவசாயம் செய்ய வேண்டும் அதற்கு வழிமுறைகள் சொல்லுங்கள் கரிசலாங்கண்ணி விதைகள் உண்டா பல்பொடி செய்ய பயிர் செய்து உபயோகித்து விற்பனை செய்ய நன்றி.

  • @p.arivukkanalpandiyan4143
    @p.arivukkanalpandiyan4143 3 года назад +2

    ஐயா அந்நாக்கு எந்த பகுத்ங்கயா எனக்கு புரியல...

  • @rojaroja6180
    @rojaroja6180 5 лет назад

    Ayya enake enamel power illa Parkal yellowa iruku thirvu sollunga pls pls

  • @kartt100
    @kartt100 5 лет назад

    sir, I am a Kidney failure patient. I am undergoing dialysis every week. Please tell if there is any remedy for me..

    • @vallalarmission
      @vallalarmission  5 лет назад

      Arutperunjothi Vanakkam please contact 9942776351

  • @saviranga2845
    @saviranga2845 Год назад

    Arutperumjyoti thani perum karunai

  • @1suthi.jsuthi.j51
    @1suthi.jsuthi.j51 11 месяцев назад

    Ayya epdi annakil karisalaiyay theippathu entru solluingal ayya

  • @rengarajan9127
    @rengarajan9127 3 года назад +2

    வீடியோ நேரத்தை குறைத்து சுருங்கச் சொல்லி விளங்க வைங்க ஐயா

  • @umarani6976
    @umarani6976 5 лет назад

    how to do vallalar muligai kulambu

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 лет назад +1

    Velamaram kandru engu kidaikum?

  • @vignesh6564
    @vignesh6564 Месяц назад

    4:45 powder,7:58 herbal powder,10:00 fingers don't use

  • @arunn7947
    @arunn7947 5 лет назад +1

    sir. pal thulukkum video'vay share seyyavum... how to do brush our teeth. please do video sir..

    • @vivekanandamissiontiruvann5710
      @vivekanandamissiontiruvann5710 4 года назад

      அருட்பெருஞ்ஜோதி....
      அருட்பெருஞ்ஜோதி....தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி...

  • @naveenv5236
    @naveenv5236 5 лет назад +1

    Sir ooga naimbar vanuim sir

  • @paddupaddu4925
    @paddupaddu4925 Год назад +1

    Your branch at Bangalore

  • @shifanas7579
    @shifanas7579 3 года назад

    Ayya nan 7 varudangal kalithu conceive ayrukean ayya 2 matham ayya nan palvaliyal kastapaduhiran ayya oru valli solungal ayya na