இதனால மட்டும் தான் பிரியாணி அதிக சுவை கிடைக்குதுன்னு கிராமத்து மக்களுக்கு தெரியனும் 🙏🫱🏽🫲🏻👌👍
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக என் வீடியோ சமர்ப்பணம்.
1. என் முன்னோர்கள் யாரும் சமையல்காரர்கள் கிடையாது. பிரியாணி மாஸ்டர் கிடையாது.
2. சிறுவயதில் பரிமாறும் வேலைக்கு போய் இருந்தேன். அங்கு சமையல் செய்யும் இடத்தில் கொஞ்சம் ஆர்வமாக வேலை செய்தேன்.
3. என் அம்மா நல்லா சமைப்பார்கள். என் வீட்டில் பெண் பிள்ளைகள் கிடையாது. மூன்று ஆண் பிள்ளைகள் எங்க அம்மா சமைக்கும்போது சிறுவயதில் உப்பு காரம் சரியா இருக்கா பாருன்னு சொல்லுவார்கள்.
4. குறைந்த சம்பளத்தில் அதிக சமையல் கலைஞர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். அவர்கள் வேலை நேரத்தில் வேலை செய்வார்கள் தவிர சொல்லித் தர நேரம் இருக்காது. ஒவ்வொரு வேலையும் நாம் செய்யும்போது அதில் உள்ள கஷ்டங்களை தெரிந்து புரிந்து கொண்டால் மட்டுமே சமையல் வேலையை முழுவதுமாக செய்ய முடியும்.
5. நான் தான் நல்ல ஒரு பெரிய சமையல்காரர் என்றும் கூறமாட்டேன். நான் போடும் வீடியோவில் நீங்கள் எனக்கு வேலை தாருங்கள் என்றும் கேட்க மாட்டேன்.
6. நான் எவ்வளவு ஒரு அனுபவத்தில் கஷ்டங்களை உணர்ந்து இந்த சமையல் வேலையை கற்றுக் கொண்டேன். அதேபோல் அளவும் செய்முறையும் வைத்து செய்யலாம் ஆனால் முழுமையான ஒரு சமையலை உருவாக்க முடியாது. கைப்பக்குவம் கலை அப்படி ஒன்று இருக்கு. அதை உணர்ந்து ருசியாக பதமாக பக்குவமாக செய்ய வேண்டுமென்றால் நம் கடினமான உழைப்பில் ஆர்வமான வேலை நாள் மட்டும் தான் உணர முடியும். இதை தான் என் வீடியோ கண்டன்ட்டாக உங்களுக்கு சொல்ல வருகிறேன்.
7. மற்ற உயர்ந்த மனிதர்களையும் சமப்படுத்தி பேசி யார் மனதையும் கஷ்டப்படுத்தவும். குறை சொல்லவும் எப்பவும் நினைக்க மாட்டேன். மனிதர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லும் விதம் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு காரணத்திற்காகவே என் youtube சேனல் வீடியோ வில் வார்த்தைகள் சொல்கிறேன். 🙏
8. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு புதிய செய்முறை வித்தியாசமான முறையில் பிரியாணிசெய்யப்படுகிறது. எதுவாயிருந்தாலும் நல்ல ஒரு பிரியாணி அரிசி குவாலிட்டியான அரிசி அதன் கூட சமமான கறி கூடுதலாக கறி சேர்ப்பதன் மூலம் தான் அதிக சுவையான பிரியாணி கிடைக்கிறது.
9. நான் இப்போதைக்கு நல்ல ஒரு எம் என் சி கம்பெனியில் பணிபுரிகிறேன். என் வாழ்க்கைக்கு ஏத்த சம்பளம். இருந்தாலும் எனக்கு சமையல் வேலைகளில். அதிக ஆர்வம் உள்ளது. நான் வளர்ந்து வரும் போது பட்ட கஷ்டங்கள் அனுபவங்கள் அதிகம். அதை தான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு நான் சொல்ல வருகிறேன். ஒவ்வொரு பொருள் உடைய பதம் பக்குவம் பார்த்து பார்த்து தான் சமையலை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அதிக தவறுகள் வரும். எதனால் அந்தத் தவறு ஏற்பட்டது என்று புரிந்து கொண்டு சமைக்க ஆரம்பித்தால் தான் நீங்கள் நல்ல ஒரு பெரிய மாஸ்டராக வர முடியும்.
1 கிலோ அரிசி செய்வதற்கு
1. சீரக சம்பா அரிசி 1 கு 1.1/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2. பாஸ்மதி அரிசி 1 கு 1./2 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
3. பச்சை பொன்னி அரிசிக்கு 1 கு 1.3/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
4. துளசி அரிசி. புல்லட் அரிசி.24 கேரட் அரிசி. மயூரி அரிசி. இவை அனைத்தும் பச்சை பொன்னி சேர்ந்தவை
5. புழுங்கல் அரிசி ஆஃப் ஆயில் அரிசி நொய் அரிசி செய்யும் வேண்டுமானால் ஒன்னுக்கு ரெண்டு தண்ணீர் பாத்திரம் வைக்க வேண்டும்.
6. அரிசி முன்னாடி அளந்து ஊற வைக்க வேண்டும் கண்டிப்பாக
7. அளக்கும் பாத்திரத்திற்கு ஒரு அடையாளம் வைக்க வேண்டும் அந்த பாத்திரத்தில் தான் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும்.
#பூண்டு இஞ்சி
1.1 கிலோ அரிசி 1 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 100 இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 75 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
3.1 கிலோ அரிசி 1/2 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 50 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
4. பூண்டு தோல் உரித்து அரைத்து சேர்ப்பது ரொம்ப நல்லது.
5. நாங்கள் சொல்லும் செய்முறை படி இஞ்சி பூண்டு சாந்து நல்ல வதங்கி என்னை பிரிந்து வர வேண்டும். இந்த மாதிரி அளவில் இஞ்சி பூண்டு சாந்து சேர்த்தால் பிரியாணி செய்யும்போது உங்களுக்கு கசப்புத்தன்மை வராது
#வெங்காயம்
1. பாஸ்மதி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 300 கிராம் சேர்க்க வேண்டும்.
2. சீரக சம்பா அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 250 கிராம் சேர்க்க வேண்டும்.
3. பச்ச பழைய பொன்னி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 200 கிராம் சேர்க்க வேண்டும்
4. வெங்காயம் நல்ல பொன்னிறமா வதங்கினால் தான் நல்ல வாசனையும் சாப்பாடு சீக்கிரம் கெட்டுப் போகாமலும் கிடைக்கும்.
#தக்காளி
1. அரிசி கூட வெங்காயத்தை எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் சொல்லி இருக்குமோ அதே அளவுக்கு தக்காளியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
#சிக்கன்
1. அரிசி கூட எந்த அளவுக்கு கறியை அதிகமாக சேர்த்து பிரியாணி செய்தால் ருசியும் டேஸ்ட்டும் அதிகமாக இருக்கும்.
2. நாங்கள் சொல்லும் செய்முறை மாதிரி கறியை மசாலா உப்பு எலுமிச்சை பழம் சாறு தயிர் சேர்த்து பிசைஞ்சு ஊற வச்சு செய்யுங்கள் கறி நல்லா ஜூஸியாவும் மசாலாவும் நல்லா டேஸ்டாவும் கிடைக்கும். கறி உடையாமல் கிடைக்கும்.
3. மட்டன் பீப் கறி செய்யும்போது தனியா வேகவைத்து பிரியாணி கூட சேர்த்துக் கொள்ளவும் அப்பதான் உங்களுக்கு நல்லா சாப்டா கறி நல்லா சாப்பிட கிடைக்கும்.
#பாத்திரம் வட்டா
1.1 கிலோ கறி 1 கிலோ அரிசி செய்வதற்கு 3 கிலோ பாத்திரத்தில் செய்தால் தான் உங்களுக்கு நல்லா அரிசி உதிரியா கிடைக்கும். வேகும் போது கறியும் உடையாது.
2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி போட்டு பிரியாணி செய்யும்போது 2 கிலோ வட்டாவில் செய்ய வேண்டும.
1. நீங்கள் எப்போதும் பிரியாணி செய்யும்போது மினரல் வாட்டர் கொண்டு உபயோகித்தால் பிரியாணி இன்னும் அதிக சுவை கிடைக்கும்
1. ஆர்வமும் அதிகம் உழைப்பும் இருந்து நாம் பிரியாணி செய்தால் எல்லோரும் பிரியாணி மாஸ்டர் தான்.
பிரியாணி உரிமை யாருக்கும் சொந்தமில்லை அதிக ஆர்வமும் உழைப்பவர்களுக்கு மட்டுமே 🙏🙏🙏🙏
👍🤝 suupper nalla solli tharigal
👍❤️
Jabar bai... style...athu .. un stylea katti .. video podu .thambi..Jabar baiyea...unna parattuvar.....vazhulthukkal🎉🎉🎉
ஜபார் பாய் அண்ணன் என்னைக்கும் நான் குறை சொல்ல மாட்டேன். அதிக அளவில் பிரியாணி செய்யும்போது சில மாற்றங்களை எடுத்துச் சொல்ல தான் போட்டு இருக்கேன். என்னுடைய சேனல் வீடியோ போய் பாருங்க கண்டிப்பா நீங்க என்ன தப்பா நினைக்க மாட்டீங்க 🙏🫱🏽🫲🏻❤️
Vera level examination 😮 more use full video for biriyani makers🎉
👍❤️
Super bro neenga Vera level same nanum ipadi than seivan nanum samayal briyani seiven order ku lam maximum Nan 100 kg senji iruken
🙏🫱🏽🫲🏻❤️👍
தல கடை வச்சிருக்கீங்களா இல்ல வேலை செய்றீங்களா நீங்க
really superb... ur making is great
🙏🫱🏽🫲🏻❤️
Very true... Home made la epdithan nanga cook panuvom keep it up
🫱🏽🫲🏻❤️👍
Bro.masala.vedio.commentill.link.annupuka.bro.pleace.🙏
👍. என் சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க இதை விட தெளிவா 500 வீடியோ போட்டுருக்க bro 🙏👍🫱🏽🫲🏻👌
@@kuttybiryanistore1990 v.devika.erode
Jabbar bhai oru Dubakur
Super Super Good taste nice
👍❤️
Please yenna rice waanganumnu sollunga
இந்த பிரியாணி rice 24 கேரட் (2 year old 30 kg bag )
நீ செய்த பிரியாணிக்கு ஏன்டா மத்தவங்கள இழுத்து பேசுற யூடியூப்ல எத்தனையோ பிரியாணி வீடியோக்கள் இருக்கு எல்லாம் செய்முறை தான் அதை நீ புரிந்து கொள்ள வேண்டும்
நான் புரிந்து கொண்டு விட்டேன். நீங்கள் என் சேனல் வீடியோ கொஞ்சம் பாருங்கள் 🙏🫱🏽🫲🏻❤️
அண்ணே உங்களோட பிரியாணி செய்முறை ரொம்ப நல்லா இருக்கு அண்ணே அது நல்லா தரமா சொல்லிக் கொடுத்திருக்கீங்க இது மாதிரி எல்லாம் யாரும் சொன்னது கிடையாது இதுவரைக்கும் ரொம்ப நன்றி
மிக்க நன்றி 👍🫱🏽🫲🏻❤️❤️❤️❤️
Super Sir 👍
நன்றி ❤️👍
அருமை சகோ
🫱🏽🫲🏻❤️
Sir nagathai vettunge or gloves potugonge samaikum pothu hair,nail must cover and cut okay.
சரிங்க 👍🫱🏽🫲🏻👌
Jabar Bhai enna periya dash ah da????
Content nalla irku aana saami 2x speed paathalum slow motion la dhaan pogudhu...konjam fast aa pesunga
👍🫱🏽🫲🏻❤️🙏
Jabar Bhai name use pani neenka sampathicha avaru Santhosam than paduvaru anaa avara kora soli sampathicha avara podichavanka suma iruka matanka
👌🏽🫱🏽🫲🏻❤️
you are truly an expert. thanks for sharing
👍❤️❤️❤️
Sir briyani masala kamiya irukunu solranga atha epadi sari panrathu
Don't complain jabbar bai, briyani. It's very tasty,, food
நானும் அதை தான் சொல்றேன். ஏன் வீடியோ இல்ல பிரியாணி நல்லா இல்ல ஜபர் பாய் பிரியாணி நல்லா இருக்காது அப்படி ஏதாவது சொல்லி இருக்கானா சொல்லுங்க. உங்க வீட்டில் எத்தனை முறை ஜபார் பாய் வந்து நிகழ்ச்சிக்கு சமையல் செய்திருக்கிறார் 🤔
Dum biriyani vera vadi biriyani vera nengal seiradhu dum biriyani vengayam chilli powder potta adi pidikum
சூப்பர் அத தான் நானும் சொல்கிறேன் நண்பா 👍🫱🏽🫲🏻❤️
அண்ணனுக்கு ஒரு ஜபார் பாய் பிரியாணி பார்சல்ல்ல்ல்ல் 😂😂😂
ரொம்ப நல்லா இருக்கும் அனுப்புங்க Please 🙏🫱🏽🫲🏻❤️
@@kuttybiryanistore1990 சூப்பரா இருக்குது நாங்களும் அவரோட சமையல் ரசிகர் தான் நாங்க கடையில் சாப்பாடு போடுறோம் அதுல ஜபார் பாய் தருமாறு தக்காளி சோறு ❤️👌👌👌அடிக்கடி பண்ணுவோம்
@@Rrr-is6xzyes athu thakkali soru than🤣🤣
@nflifestyle717 thank you
Evlo neram dhum pannirundhinga bro
20 min to 30 min டைம். நீங்க 1 மணி நேரம் கூட தம் விடலாம். கண்டிப்பா 20 min மேல இருக்கணும். என் சேனல் வீடியோ பாருங்க உங்களுக்கு நல்லா புரியும் 🙏
சூப்பர் பையா
👍🫱🏽🫲🏻❤️
Superb
❤️
Good....
Super super anna
🫱🏽🫲🏻❤️
Super 🎉🎉🎉super bro
🙏🫱🏽🫲🏻❤️
Super sir
🫱🏽🫲🏻👍❤️
Thambi cook panumbodhu NEGAM(NAILS) cleana vachukirungo
கண்டிப்பாக நன்றி🙏
@@kuttybiryanistore1990 mikka nandri, thangal udaiye puridhalukku, konjam THARKURIS youtubele iruukaanunge
Yow Naa jabbar bai briyani style panuva best ah varum undhu work out avum terila
👍👌 என்னைக்கு உங்க ஸ்டைல்ல உங்க உழைப்புல பண்றீங்களோ அன்னைக்கு தான் நீங்க வளர்ச்சி அடைய முடியும் 🫱🏽🫲🏻❤️நன்றி
Super 👌🙏👍
🫱🏽🫲🏻❤️
எந்த அரிசி பிரியாணிக்கு நல்லா இருக்கும் ? பாஸ்மதி அரிசியில் எது நல்லா இருக்கும் பிரதர்
பாஸ்மதி அரிசி யூனிட்டி அரிசி நல்லா இருக்கும். இந்தியா கேட்டும் அரிசியும் நல்லா இருக்கும். ஆனால் இந்தியா கேட்அரிசி பார்த்து பதமாக செய்ய வேண்டும். யூனிட்டி பாஸ்மதி அரிசி தைரியமாக செய்யலாம். எல்லா அளவும் கம்யூனிட்டி போஸ்டில் போட்டு இருக்கேன். ருசியாகவும் . வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்றால் பொன்னி அரிசி செய்தூ சாப்பிட வேண்டும்
சீரக சம்பா அரிசியில் செய்யுங்கள். வாசனை யாகவும்சுவையாகவும் இருக்கும்
@tamiltemples9112 சீரக சம்பா அரிசி 80 ரூபாய்க்கும். அதிலும் பழைய வாசமுள்ள சீரக சம்பா அரிசியா எனக்கு நீங்கள் தாங்க செய்யற 🙏🫱🏽🫲🏻❤️
Super thambi
🙏🫱🏽🫲🏻
Well super
👍🫱🏽🫲🏻❤️
தெளிவான விளக்கம் 🎉
🙏🫱🏽🫲🏻👍❤️
முதல்ல உங்கட கை விர லிலே உன்ன நகத்தை வெ ட்டினால் பிரியாணி சுவையா இருக்கலாம்.. (இறைச்சியை காட்டும் போது அந்த கண்றாவி காட்சி தெரிஞ்சது )
அயோ சரி உங்களுக்காக கண்டிப்பா வெட்டி விடுகிறேன் 👍. ஆனா கன்றாவின்னு நீங்க சொல்லக்கூடாது ஏன்னா அந்த கன்றாவி உங்க கையில இருக்குது அவ அவர்கள் சுத்தம் அவரவர்கள் கையில் 🙏
Thanks brother, Jabar bhai onnum biriyani ya kandupuduchavar illa!
@@mohamedghani2759 avar sairathu biryania ilai… tomato rice nu kuda solla mudiathu…
@nflifestyle717 நீங்கள் தான் சரியாக சொல்லி இருக்கீங்க நன்றி 🫱🏽🫲🏻🫱🏽🫲🏻
@@kuttybiryanistore1990 👍🏻
Chicken or mutton athigamapotta suvai irukkumnu niraya perukku theriyum adutha varai compere panna kuda thu namma vellaya namma seivom
👍👍👍👍👍👍👍🫱🏽🫲🏻❤️❤️❤️
Jabarbhai annana kurai sollatha matha yaraium korai sollatha in tasteku sei
நன்றி 🙏
Super 👌 👍
👍🫱🏽🫲🏻❤️❤️
Ungga video okay than annal Jabar Bhai yàa kurai sollathingga Anna..
நீங்கள் சொல்வது சரிதான். எந்த ஒரு இடத்திலேயும் நான் ஜபார் பாய் அண்ணனை குறை சொல்லவும் இல்லை அவரை மதிப்பு குறைவாக பேசவும் இல்லை. உங்களைப் போன்று எனக்கும் ஜபார் பாய் அண்ணனை பிடிக்கும். 🫱🏽🫲🏻❤️👍 அதிகமாக பிரியாணி செய்யும்போது செய்முறையில் உள்ள மாற்றங்களை தான் நான் சொல்ல வந்திருக்கேன். என்னுடைய சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க🙏நன்றி
Nice Anna 🔥🔥🔥🔥🔥
🫱🏽🫲🏻🙏
It's looking like tomato rice
Yes i understood 👍🫱🏽🫲🏻❤️
Well nice presentation brother Gd bless you 🙏
நன்றி 🫱🏽🫲🏻❤️❤️❤️
Supper தம்பி. உங்க Style பிடிச்சிருக்கு brijaani la. நான் இலங்கைத் தமிழ். next week i "ll try it for my family first.❤
நன்றிகள் நீங்கள் சமைக்கும் போது எந்த சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் செய்யுங்க இந்த தம்பி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் 🙏🫱🏽🫲🏻❤️❤️
Nanri anna
Aadi pudikuradhu ginger garlic paste than karanam
நான் இதை மறுக்கிறேன். என் சேனல் உள்ள வாங்க உங்களுக்கு நன்றாக புரியும் 🙏
No prop Beef Briyani podunga
👍🫱🏽🫲🏻❤️
We can verify
Original watergate papers
Again and again
🤔
நீங்க ஜாபார்பாய் அண்ணன் பற்றி குறை சொல்லி வீடியோ போடதே உன் திறமையை நம்பி வீடியோ போடு தல😅😂
அப்படி தான் கஷ்டப்பட்டு வீடியோ போட்டுட்டு இருக்கேன். ஜபார் பாய் அண்ணன் குறை சொல்லவில்லை வீடியோவில். அதிக அளவு பிரியாணி செய்யும்போது சில மாற்றங்கள் மாறும் என்று தான் நான் சொல்கிறேன். 🙏 என் சேனல் வீடியோ பாருங்க
@@kuttybiryanistore1990 ok bro 💐👍
தம்பி அவர் கரெக்டா சொல்றாப்ல சரியா சாப்பாடு கூட இருக்கலாம் கறிதான் கூட இருக்க கூடாது கறி கூட இருந்தால் யார் வேணாலும் பிரியாணி பண்ணலாம்
Video ah full ah pathiyaaa Jabar bahia enga da ivaru kora sonaru...
@@siranjeevi332 நீ யாருடா சொம்பு
நான் இதுபோல் செய்தேன் மிகவும் அருமை நன்றி நண்பரே
🙏🫱🏽🫲🏻❤️❤️❤️
Vegetable kuruma poduga anna (50 members) ku
👍🫱🏽🫲🏻
என் சேனல் உள்ள போய் பாருங்க வீடியோ இருக்கு 🙏
Superb presentation. Best wishes.
🙏👍🫱🏽🫲🏻❤️❤️❤️
Super bro
🫱🏽🫲🏻❤️
நான் ஒரு சமையல் காரர் சுமார் 25வருடமா வேலை பார்த்து வாரேன்.. இன்று வரை யாரையும் குறை சொன்னதில்லை. என்னுடைய சமையல் எனக்கு பெருசு ஆனா உங்க மாதிரி ஒரு மனுசனா வெச்சு செயிரீங்களே நீங்க ஒரு சமையல் காரரா??? உங்களால் முடிந்தது நீங்க செய்ங்க. மற்ற வரை குறை சொல்லாதீர் 😢😢😢
கண்டிப்பாக உண்மைதான். இதை மாற்றிக் கொள்கிறேன். குறை சொல்பவன் மற்றவர்களை அவமதிப்பாக பேசுவார்கள் உங்களுக்கு வீடியோ முழுவதும் பார்த்தால் புரியும். இல்லையெனில் என்னுடைய சேனல் வீடியோ உள்ள வந்து பாருங்க 🙏நன்றி
அவர் என்ன குறை சொல்லிவிட்டார் முழு வீடியோ பார்த்துட்டு கமெண்ட் பண்ணுங்க வந்துட்டாரு
அவர் குறை சொல்லவில்லை. வித்தியாசம் உண்டு என்று சொன்னார். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை
@@varalakshmishivamurthy1751 நன்றி 👍
Tq super
🫱🏽🫲🏻❤️
Mudalla,mahatma,wettugga,jabbar,bay,super
Jabby thakkali sadam seivan avanuku onnum theyriyathu seylavu pannamattan ghee utramaatan😅
Brother jabbar bahi experience brother marriage biriyani na jabbar bahi biriyani tha correct tha method
தமிழ்நாடு முழுவதும் ஜபார் பாய் தான் கல்யாணத்துக்கு பிரியாணி செஞ்சு கொண்டிருக்கிறாரா. இல்லை ஜபார் பாய் செய்முறையில் தான் செய்கிறார்களா. ஜவர்பாய்தான் நல்லா சொல்லிக் கொடுத்தார்னு சொல்றீங்க ஏன் இன்னொரு jabar பாய் இதுவரைக்கும் வளர்ந்து வரவில்லை. எனக்கு ஜபார் பாய் என்ன ரொம்ப பிடிக்கும் அவர் வீடியோ பிடிக்கும் அவர்கள் செய்முறை பிடிக்கும் அவர் சொல்லித் தரும் விதம் பிடிக்கும். நான் வீடியோவில் மாற்றங்களை தான் சொல்லித் தந்திருக்கிறேன் அவர் அண்ணனுடைய குறைகள் எதுவுமே சொல்லவில்லை 🙏
@@kuttybiryanistore1990 brother neengalum orunaal nalavaruviga allah va naabhuga
🙏
நீங்கள் சொல்வது உண்மை 👍
Jabbar Bhai cooking style very nice and clear explained pls u don't tell mistake
ஜபார் பாய்க்கு ஆண்டவன் கொடுத்த வரம். எல்லோருக்கும் அந்த வரத்தை கொடுத்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் ஜபார் பாய் போல வந்திருப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் எல்லா இடத்திலும் ஜபார் பாய் செய்யவில்லை. எல்லா ஹோட்டல்களிலும் ஜபார்வை செய்முறை செய்வதில்லை. பிரியாணி ஒரு கலை. அந்தக் கலையை கடினமான ஒழிப்பில் தான் உருவாக்க முடியும் தெரிஞ்சுக்க முடியும். நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு அதை தான் சொல்ல வருகிறேன். ஜபார் பாய் அண்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🫱🏽🫲🏻❤️
ஜாபர் பாயோடு உங்களுக்கு ஏன் இந்த குறைகூறல் பதிவு????????
குட்டி பாய் சப்பாத்தி சப்பாத்தி தான் ருமாலி ருமாலிதான் 🤗🤗🤗🤗
உண்மைதான் சகோதரா 🙏 அதை நான் வாழ்க்கையில்வளரும் போதே புரிந்து கொண்டேன்
Brother Jabar Boi anna udan ungalai compare pannatheenga Jabar Boi anna style Vera enraikkume neenga Jabar Boi Brother aahamudiyathu don't comparison Jabar Boi
என்றைக்குமே நான் ஜபார் பாயாக வர முடியாது. ஆனால் ஜபார் பாய் கடவுள் கிடையாது. தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் ஜபார் பாய் பிரியாணி செய்யவில்லை. தமிழ்நாட்டில் எல்லா ஓட்டல் கடைகளிலும் ஜபார் பாய் செய்முறையில் பிரியாணி செய்வதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு செய்முறை. அவர் அவர்களின் திறமை. ஜபார் பாய் விட அதிக பாய்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஜபார் பாய் உங்களுக்கு மட்டும் தெரிகிறது. ஜபார் பாய் அண்ணன் நான் எப்பவுமே குறை சொல்ல மாட்டேன். 🙏🫱🏽🫲🏻❤️என் சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக கடின உழைப்பில் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறேன். 👍
lemon rice mathiri iruku annan
உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிற சாப்பிட்டு சொல்லுங்க நன்றி எனக்கு எடிட்டிங் ஒர்க் அதிகமா தெரியாது. நான் எடுக்கும் கேமரா அந்த மாதிரி இருக்கு. என்னுடைய சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க நீங்கள் கூறியதற்கு ரொம்ப நன்றி🙏
Manjathul briyani edhu..
நீங்கதான் சரியா சொல்லி இருக்கீங்க 🙏🫱🏽🫲🏻❤️
Superb bro
❤️🫱🏽🫲🏻
கைய நன்றாக கழூவுங்க.உங்க நகம் இப்படி அசிங்கமாக வளர்ந்திருக்கு. உங்க அசுத்தமான கையும் வளர்துள்ள நகத்துக்குள் இருக்கும் ஊத்தயும் சேர்ந்து இன்னும் சுவையாக உங்க பிரியானி😅😅😅 இருந்திருக்குமே😅😅😅😂😂😂😅😅😂😅
எப்படி கரெக்டா சொல்றீங்க இவ்ளோ அறிவா. தின்னு பாக்காமலே சொல்றீங்களே இந்த உலகத்திலேயே நீங்கதான் பெரிய அறிவாளி நினைக்கிறேன். நன்றி 🙏
நீங்க கழுவிட்டிங்களா உன் கைய பாரு முதல்
சூப்பர் சூப்பர் அழகான செய்முறையும் நிதானமான விளக்கமும் அளித்தீர்கள் உங்களைப்போன்றுதான் செய்வேன் ஆனால் ஒன்றுக்கு ஒன்னேமுக்கால் தண்ணீரை சேர்த்துவேன் அப்போதூதான் அரிசி அரைவேக்காடாக இல்லாமல் நன்றாக வெந்து மலர்ந்துவரும் எனினும நன்றி🙏
👍🫱🏽🫲🏻❤️
Super Anna
❤️👍🫱🏽🫲🏻
நீங்கள்👉👉👉👉 வியாபார... பேர் வழி... ஜபார்பாய். அளவிற்கு.... ஒன்றும் இல்லை.... நானும்...கடந்த. 30..ஆண்டுகளாக....பிரியாணி.....செய்துக்கொண்டுதான்.... உள்ளேன்.... பிரியாணி க்கு... டேஸ்ட் தான்..... முக்கியம்.....
.
👍👍👍 நன்றாக கற்றுக் கொண்டால்தான் டேஸ்ட் கொடுக்க முடியும். பிரியாணி செய்ய அனுபவங்களையும் புரிந்து கொள்ள முடியும். இதைத்தான் நான் ஒன்று ஒன்றாக வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு சொல்கிறேன். பெரிய மாஸ்டர்களையும் சிறந்த மாஸ்டர்களையும் ஜாம்பவான் மாஸ்டர்களையும் நான் எப்போதும் எதுவும் சொல்வதில்லை. எனக்குத் தெரிந்த சில விஷயங்களை வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். மிகவும் நன்றி 🙏🫱🏽🫲🏻👍
ARUMAI❤🎉
🫱🏽🫲🏻👍❤️❤️❤️
Enna pa ration rice biryani idu
நீங்க அதிகமா ரேஷன் அரிசி சாப்பிடுவீங்கன்னு நினைக்கிறேன். நானும் 😋😋😋🙏❤️🫱🏽🫲🏻
Annan jabbar bhai the best my guru,
I am learn a lot about briyani frm him...bro
Pls dont commen him badly...
U have to stand ur own...
Why you use jabbar bhai name rather than your work
🫱🏽🫲🏻🫱🏽🫲🏻🫱🏽🫲🏻🫱🏽🫲🏻❤️
அருமை வாழ்த்துகள் அண்ணா ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
💕👍
Ghee briyani la mix panna kevalamana briyani kuda super dhan irukum
சூப்பர் 👍🫱🏽🫲🏻
உங்கல்கைவண்ணத்தைமட்டும்சொல்லுங்கல்அடுத்தவங்களைகம்பர்பண்ணக்கூடாதுஇதுநல்லதுஅல்ல
நான் என் கைவண்ணத்தை மட்டும் தான் சொல்லி இருக்கிறேன் யாரையும் குறை சொல்லவில்லை. ஏ பி சி டி என்றால் உங்களுக்கு புரியாது. ஏ பார் ஆப்பிள் பி பார் பால் சொன்னால்தான் நிறைய பேருக்கு புரிகிறது. என் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக அவங்களுக்கு புரியும்படி எப்படி வேணாலும் சொல்லுவேன். ஆனால் யாரையும் குறை சொல்ல மாட்டேன். சீனியர் இருக்கும் போது ஜூனியர் யாரும் சீனியராக மாறுவது இல்லையா. வாழ்க்கையில் ஒருவர் நினைத்தால் தான் இன்னொரு வளர முடியும் 🙏🫱🏽🫲🏻❤️
Anna 1 kgyil alavugalodu sollungal
நீங்கள் கேட்கும் அனைத்து கிலோ அரிசியில் என் சேனலில் வீடியோ உள்ளது 🙏🫱🏽🫲🏻❤️
@@kuttybiryanistore1990 o sari anna check panni parkkiren
@sandeepkrish4046 👍
Maasha allah
Super
🫱🏽🫲🏻❤️❤️
Neenga solli thara method super 🎉❤
👍🫱🏽🫲🏻❤️
Yes it's true 🎉🎉🎉🎉
🙏🫱🏽🫲🏻❤️
நல்லா இருக்கு அண்ணா வீடியோ மற்றும் உங்கள் செமுறையும் அருமையா உள்ளது 🥳
ரொம்ப நன்றி அண்ணா 🙏🫱🏽🫲🏻❤️
Aduthavangala compare panni podathuminga bro
இந்த வீடியோ முழுவதும் நீங்கள் பார்த்தீர்களா மனதார உண்மையை சொல்லுங்க. அதாவது முழுவதும் பார்த்து தான் நீங்க எனக்கு கமெண்ட் பண்ணிங்களான்னு கேட்கிறேன் 🙏🫱🏽🫲🏻❤️
பிரியாணிக்கு டேஸ்ட்டுக்கு ஏற்ற அரிசி எந்த அரிசி பாசுமதியா 24 கேரட் அரிசியா
எல்லோருக்கும் பிரியாணிலா பாஸ்மதி அரிசி தான் மனசுல பதிஞ்சிடுச்சு. அப்படின்னு நினைச்சு சாப்டா பாஸ்மதி அரிசி சூப்பர். வயிறு ஃபுல்லா சாப்பிடணும் அதிக ருசியா சாப்பிடணும் 24 கேரட் அரிசி இந்த அரிசியில அதிக பேர் சாப்பிட்டது இல்ல பார்த்ததில்லை. ஒருமுறை சாப்பிட்டாங்களா அதனுடைய ருசியை புரிஞ்சு மறுபடியும் செஞ்சு சாப்பிடுவாங்க. பாஸ்மதி அரிசி அதிக உதிரி தன்மையும் பளபளப்பும் அழகும் இருக்கும். பாஸ்மதி அரிசிக்கு அதிக கிலோ கறி சேக்கணும். இஞ்சி பூண்டு வெங்காயம் தக்காளி எல்லாம் அதிகமா சேர்க்கணும். 🙏.
Jabbhar bhai briyani no fat
Ivan briyani confirm hart attac
சூப்பர் 🫱🏽🫲🏻❤️
அவன் தான் சாகப்போற ன் @@kuttybiryanistore1990
முறையான பிரியாணி பக்குவமே இதுதான்
👍🫱🏽🫲🏻❤️
தக்காளி சாப்பாடு சூப்பர் புரோ
நன்றி 👍ஆனா இது தக்காளி சாதம் இல்லை லெமன் சாப்பாடு ❤️👌
😂@@kuttybiryanistore1990
Nice bro
🫱🏽🫲🏻❤️🫱🏽🫲🏻
சகோதரரே நீங்கள் என்ன சொன்னாலும் ஜாபர் பாய் அண்ணன், செய்யும் பிரியாணி தான் உயர்ந்தது
உங்க வீட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜபார் பாய் அண்ணன் தான் சமையல் செய்கின்றாரா 🤔 இல்லை தமிழ்நாடு முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஜபார் பாய் அண்ணன் தான் செய்கிறாரா 🤔. நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை. பிரியாணியில் நிறைய மாற்றங்கள் உள்ளது. அதில் ஒரு எடுத்துக்காட்டாக தான் நான் என் செய்முறையை சொன்னேன். என்னுடைய சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க உங்களுக்கு நன்றாக புரியும் 🙏🫱🏽🫲🏻❤️
நீங்க தான் மெச்சிக்கணும்
உங்க வீட்டுல உங்க அம்மா செய்யுற பிரியாணி நல்லா இல்லையா. புரிஞ்சி பேசுங்க நண்பா
ப்ரோ ஜாபர் பாய் பிரியாணி வீட்ல செஞ்ச பாருங்க எப்படி இருக்கும் என்று தக்காளி சாப்பாட்டில் கறியை போட்ட மாதிரியே இருக்கும் தக்காளியை குறைத்து போட்டு சின்ன வெங்காயம் கொஞ்சம் போட்டு கரம் மசாலா அரைத்து போட்டு மல்லி தூள் கொஞ்சம் போட்டு பிரியாணி செஞ்சு பாருங்க அப்புறம் ஜபார் பாய் பிரியாணி டெஸ்டா இல்ல நீங்க செய்யுற பிரியாணி டெஸ்ட்டா தெரியும்
I'm TV😮@@kuttybiryanistore1990
அவர் ஜெபர்பை குறை சொல்லவில்லை. அவர் அனுபவத்தை சொல்லறாரு. நமக்கு தேவை அனுபவித்து சொல்லக்கூடிய வார்த்தை மட்டும்தான். Jabar பாய். விட இன்னும் சுவையா சமைக்கிற சமையல் கலைஞ்சர் கள். நம்மஊருல இருக்காங்க. தயவு செய்து புரிஞ்சிக்கணும்
👍🫱🏽🫲🏻❤️
போயா இப்படி தான் பண்ணுறது
Lemon rice
நீங்கதான் ரொம்ப கரெக்டா சொல்லி இருக்கீங்க உங்களுக்கு நன்றி. இதுவரைக்கும் பிரியாணி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க பார்த்து இருக்க மாட்டீங்க நினைக்கிறேன் 🤔😋😋😋😋😋🫱🏽🫲🏻🙏❤️
Yammy😛
🫱🏽🫲🏻❤️
Aduthavan valaranumnu nenaikuravar Jabbar bhai ungala patha apdi teriyala bro.
என் சேனல் வீடியோ உள்ள போய் பாருங்க ப்ரோ. 🙏🫱🏽🫲🏻
Thambi.. jabar bhai poi kathukittuvanga..
சரிங்க அண்ணா துபாய்க்கு ஒரு விசா போட்டு குடுங்க உங்க நல்ல மனசுக்குவாழ்த்துக்கள் அண்ணா. அந்த காசு எப்படியாவது சம்பாதிச்சு திருப்பிக் கொடுத்தார். ஒருவர் நினைத்தால் மட்டுமே இன்னொருவர் வாழ முடியும் வளர முடியும். இதை நான் சிறு வயதிலேயே தெரிந்து கொண்டேன் 🤔🫱🏽🫲🏻🙏
Nee ஊம்பினது போதும் அவரு எதுக்கு
தக்காளி சாப்பாடு 25 kg சொல்லுங்க அண்ணா அளவு
👍
Jabbar bhai original coaching for beginners not do this 😢
சூர பிரியாணி
சூப்பர் 🫱🏽🫲🏻❤️
உங்களோட சேவை எங்களுக்கு தேவை
👍🫱🏽🫲🏻❤️
Super Brother...
🤝💐 வாழ்த்துக்கள்
🙏🫱🏽🫲🏻❤️👍