❤❤ ரவி ஏதோ நல்ல காரியங்கள் நடந்து இருக்கிறது உங்களுக்கு.... அதனால் தான் லட்டு ல ஆரம்பித்து இருக்கிறீங்க போல... வாழ்த்துக்கள் ரவி இனி எந்த தீங்கும் உங்களை அணுகாமல் ஆண்டவர் காப்பாராக...
@@UngalSamayalKaaran Sure Thampi. Nan nofi parthu udane click panni parga start pannen , apo correct ah en ponnu ku sapadu koduthu irunthen Thampi. Thank you for your reply .👍🏻
lovely family , semma Amma , Amma Anbu Super ma Semma , amma alaga pesureengama , appa so sweet, thambi enaku unga ellarum romba pidikum, nandri nandri nandri, vaalga ellarum 🥳🥳🥳🤩🥰💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
Thambi na tha mathula akka neenga sonadha kaetu enaku romba aena na lawyer ku padichitu evening la part time a chinadha food business panrom neenga sonadhu engala madhiri china china business panravungaluku oru help a irukum. Once again thank u so much brother. amma appa nala irukangala.
❤ ஹாய் அண்ணா❤❤ ஹாய் அம்மா ❤ ஹாய் அப்பா❤உங்களை எல்லாம் நாங்க பாத்துட்டோம் ரொம்ப ஹாப்பியா அண்ணா உங்களை பார்த்ததும் வீடியோ சூப்பர் அம்மா அண்ணா செடி கொடி எல்லாத்தையும் மிஸ் பண்ணி இருந்தோம் எல்லாம் எப்படி உள்ளது அண்ணா
Tambi,ennoda oru Gmail id husband use panrangha , adula irundu partu tu irundeen ungha videos ah,anda mobile ah avangha kondu poitangha,nan ungha videos parkanum nu innoru phone la vera mail id login Pani subscribe Pani pakureen ma, very peaceful ma seeing amma and appa together 😊, really wish you all happiness in life ma
அப்பாடா!! எத்தனை நாள் ஆச்சு...
இத்தனை நாட்களும் காத்திருந்த அன்பான இருதயங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️
அம்மா அப்பா தம்பிக்கு hai 🥰
Appa Amma nalama thambi😊
Hi bro hi ma hi pa
My mother is a big fan of urs and wait all day for ur video
❤❤ ரவி ஏதோ நல்ல காரியங்கள் நடந்து இருக்கிறது உங்களுக்கு.... அதனால் தான் லட்டு ல ஆரம்பித்து இருக்கிறீங்க போல... வாழ்த்துக்கள் ரவி இனி எந்த தீங்கும் உங்களை அணுகாமல் ஆண்டவர் காப்பாராக...
Ennappa Eppa vanthinga🙄...Unga videos Romba Miss Panna,Neenga vandhathula Romba Santhosham❤
சிறு கடையை ஆதரிப்பதை வரவேற்கிறேன்🙌✌️👏நானும் அப்படித்தான்👏👌🌹🌹
உங்கள் வீடியோ எப்ப போடுவங்கனு எதிர் பாத்தேன் போடுடிங்க பிரதர்❤❤❤❤❤சூப்பர்👍👍👍
மிக்க நன்றி பிரதர் ☺️💐
காத்திருக்கும் போது கூட, நல்ல வீடியோ வரும் னு இருந்தேன்.. பிரியாணி யோட வெல்கம் back. பண்ணி, awasome 👍👍 good luck ravi
மிக்க நன்றி ☺️💐
Ravi una ipdi paaka than santhoshama iruku pa...nalla irukanum 🙌🙌🙌
Mikka nandri akka☺️
ரொம்ப சந்தோசமா இருக்கு வீடியோ பண்ணதுக்கு தேங்க்ஸ் தம்பி
மிக்க நன்றி அக்கா ☺️
Ravi. Srilanaka. Vanga. Burani. Santa. ThRan. O.k
Ravi is a good attitude person
Unga vedio pakkum pothu romba pleasant a iruku👻
Thank you😂
தம்பி புரட்டாசி மாதம் விரதம் கிடையாதா@@UngalSamayalKaaran
அம்மா பிரியாணி மாசால செய்முறை போடுங்க அம்மா🎉🎉🎉🎉❤
கண்டிப்பா ☺️
👍 Anna
மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி வாழ்த்துக்கள்
Well said on supporting local vendors ❤❤❤
Ennga oorula iruku mutton 65 Salem 😊
Neenga briyani sapiduratha
Nanga karakulampu sapite parthuren pa 😅😊
Weekend try panni pathurunga sis☺️
@@UngalSamayalKaaran
Sure Thampi. Nan nofi parthu udane click panni parga start pannen , apo correct ah en ponnu ku sapadu koduthu irunthen Thampi.
Thank you for your reply .👍🏻
Appa video vanthruchi eppa than nimathiya erukku... 👍🏿🤣👌🏼💐🙏🏽😍😁 eppti erunga bro ellarum.. Nethuthan ennum saripannalayo nenachen ennaki vanthutinga very happy👍🏿😍😁💐🙏🏽
Nalla irukkom. Neenga epdi irukinga sis
Puratasi la tempt pannatha bro
உங்க வீடியோஸ் எதிர் பார்த்து கொண்டே இருந்தேன்
நன்றி Sis💐💐
Super anna eni regular ha video vanthurum jolly jolly🥰🥰🥰🥰😍😍😍
Purattasi masam..yen ravi tempt panrenga😂😂😂
Intha purattasi Rules engaluku illa😂😂
@@UngalSamayalKaaran 😀😀😀
lovely family , semma Amma , Amma Anbu Super ma Semma , amma alaga pesureengama , appa so sweet, thambi enaku unga ellarum romba pidikum, nandri nandri nandri, vaalga ellarum 🥳🥳🥳🤩🥰💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
Amma ku ennaiki kitchen leave❤
அண்ணா உங்க வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் 🎉🎉❤😊
Unga video ku than Anna wait pannunan ❤️
Thank you thangachi ☺️💐
Enga oorula mutton 65 kedaikum bro 😋😊
தம்பி உங்கள் மொழிநடை அருமை. விளக்கமும் அருமை. வாழ்த்துகள்.
மிக்க நன்றி அண்ணா 💐
Ravi Birani Masala Recipe podunga❤😊
Sure sis☺️
Appada oru vazhliya vedio vanthuruchu pa romba ethir pathutu irunthen bro❤jolly ah irunga bro 😊
Thank you bro enjoy your family ☺️
Thank you sister☺️☺️
வணக்கம் BRO UNGALODA COME BACK SUPERA IRUKKU🎉🎉🎉வீடியோ அருமை மட்டன் 65 சூப்பர் நன்றி
Unga video ku waiting pannen anna rompa thank you video pannathuku 🎉🎉🎉🎉❤❤
Thank you thangachi 💐
Ravi intha vedio fully sirichikkitte Parthenon eppa vedio poduvannu ethirparpodu irunthathukku super vedio vail echi urthu mothathula superb super❤😂
Thank you sis☺️
Bro super ammavai ramba thaduthu daily velog podunko
Kandippa sis☺️
Wow super thambi.Beautiful family.
Ravi bro, super. Biriyani idhaivida arumaya yarum senji kaattavillai. Supet.
Super thambi ❤❤❤❤
Thank you akka☺️💐
How long bro thanks for ur video
Amma come on let's go 😅😅😅😅
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤
Thank you akka💐
Super 👍👌
Thank you☺️
Amma solrathu correct biriyani super
Lots of Love from Chennai for ur family...awaited for 10days for ur video❤...Thanks for uploading new video...we missed ur family ravi bro❤
Thank you so much sis💐☺️
Pasagga hospital la irunthu vantagalaa sagoo😂😂,anaivarum nalamaa🎉
Oruthan vanthuttan. Innoruthan innum discharge agala sis😂😂
Thambi na tha mathula akka neenga sonadha kaetu enaku romba aena na lawyer ku padichitu evening la part time a chinadha food business panrom neenga sonadhu engala madhiri china china business panravungaluku oru help a irukum. Once again thank u so much brother. amma appa nala irukangala.
Romba happy a iruku ungala parthathu Appa ❤
Thank you sis☺️
Today only I saw an explanation in latoo s kitchen channel. They grow chicken for 65 days and use that chicken for chicken 65. so it's tender to it.
Yes! that's the reason behind the taste and tenderness
கடலை அறுவடை எப்ப அண்ணா❤❤❤லவ் யு அண்ணா
Arumaniyana biriyani😊
Mikka nandri 💐☺️
அன்பான அப்பா அம்மா மகனை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் தாய் மனம் கோணாத தந்தை மகன் தட்டு பெரியதாகவும் அப்பா அம்மா தட்டு சிறியதாகவும் உள்ளது
Hi amma appa ravi hungal video ethir parthirunthen. Hunga garden erukkira koli vaththu ellam mis panniten. Happy ur video ❤
Thank you sister☺️
Video vanthathu happy happy happy happy happy happy happy
Thank you☺️☺️💐
❤ ஹாய் அண்ணா❤❤ ஹாய் அம்மா ❤ ஹாய் அப்பா❤உங்களை எல்லாம் நாங்க பாத்துட்டோம் ரொம்ப ஹாப்பியா அண்ணா உங்களை பார்த்ததும் வீடியோ சூப்பர் அம்மா அண்ணா செடி கொடி எல்லாத்தையும் மிஸ் பண்ணி இருந்தோம் எல்லாம் எப்படி உள்ளது அண்ணா
மிக்க நன்றி தங்கச்சி ☺️
Brother pls share Biryani masala with grams pls
Bro in salem, mutton 65 is available
Ravi..yar antha savithri 😅😅😅😅 crush lover or besty ❤❤❤
Happy bro அம்மா அப்பா உங்கள பார்த்தது 😊
Thank you sis☺️
Naan ungala paka varan bro❤❤❤
Happy to see u r vedios
Super maaaa, let go😂❤
Annna naange inneki onge biriyani saiye pooremmmmmmmm😊😊😊
Appa video vanthachi hi Jolly thank you for your video brother i am waiting for your video i am so happy 😊😊😊😊 brother
Thank you sis☺️
Akka vanakkam wow AArambamey Asatthala erukkey Haiyyooo Vaayi Ooruthey Yennathaan Naan samaitthu saappittaalum Akka unga kai manam Auppappaa🎉🎉🎉🎉🎉
சூப்பர் அம்மா 👌👌👌🎉❤
மிக்க நன்றி அம்மா 💐
Finally your camera and laptop repaired?
Waiting for your new entertaining videos for long time.
Still didn't received the camera brother. Laptop successfully repaired
Eppo video varumunu ethirparthen anna super
Thank you thangachi 💐💐
This recipe really nice bro 🎉❤
Thank you sis💐
Very happy to see you all... brambanda biriyani ppa... biriyani masala receipe senji kaatna nalla irukum alavu correct aa sollunga
Thank you akka☺️💐 Sure..
Unga video ku eval nal waiting congratulations 😊
Tq for the video after a long time 🙏
Anna rombaa naal wait pannitu irunthen ungha video's ku 😊 Superr anna nannum V2 try panni pakkuren..... Appa Amma epdi irukangaa anna
Thank you thangachi 💐
அப்பாடா வீடியோ வந்திருச்சு.ஸ்கூலில் இருந்து வந்ததுமே ரவி வீடியோ பார்த்தான் நிம்மதி.Thanks thambi.
மிக்க நன்றி அக்கா
Regent pakkathulaya irukkinga ravi
Super brother
எச்சில் ஊறுது தம்பி❤ அருமை
Super anna🥰👌😍
Hi bro... Yellarum yepputi irukiga🥰video podathu happy bro.....
Nalla irukkom. Neenga sis??
Super Ravi brother ❤😊
Thank you brother
Ipotha manashula neinachen video podavei illanu ❤🎉
☺️❤️💐
❤return of brother amma appa ❤😊
Yes! We are back😂🤙
Tambi,ennoda oru Gmail id husband use panrangha , adula irundu partu tu irundeen ungha videos ah,anda mobile ah avangha kondu poitangha,nan ungha videos parkanum nu innoru phone la vera mail id login Pani subscribe Pani pakureen ma, very peaceful ma seeing amma and appa together 😊, really wish you all happiness in life ma
அழகு
Super🎉
Thank you☺️
அம்மா அப்பா நீங்க எல்லாரும் நல்லா இருக்கிங்களா bro😊
எல்லாரும் நல்லா இருக்கோம் Sister. நீங்க??
நல்லா இருக்கேன் ப்ரோ, நீங்க reply பண்ணதுக்கு thanks🥹
நாளுநாள்னுசொல்லி 10 நாள் தவிக்கவிட்டுட்டியேப்பா ரவி ❤
எனக்கு மட்டும் ஆசையா என்ன... அப்படி ஆகிடுச்சு அக்கா.
சென்னை யில்மழை உங்க ஊர்ல மழை இல்லை யா ரவி தம்பி
@@Lavanyabhubalan கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்...
எங்கள் ஊரில் வெயில் அனலாய் கொதிக்குது
Video vanthuruchuuuu❤🎉
☺️☺️
Welcome back brother
Thank you sister☺️💐
தம்பி சேலம் வாப்பா ஆட்டோட எல்லா பார்ட்ஸ் 65கிடைக்கும்
Assalaamu alaikum super ❤🎉
Thank you💐
Romba miss pannen anna unga video
Two days aachu bro mind fully stressed but ur video ❤my stress gone u r rocking bro love you 💞
Thank you sister💐
I am waiting for your next video
Enga market la yum meen vaangi saapdunga
Super unga video ku waiting🎉🎉
Thank you☺️💐
Hi Amma briyani masala make painnura vedio poduing amma
அருப்புக்கோட்டை லா எங்க இருக்கிங்கா அண்ணா சொல்லுங்க நாங்களும் அருப்புக்கோட்டை லா தா இருக்கோம்
Superb pa
Enjoying your happy life with your family
Thank you💐💐
இதோ வந்துட்டாங்க எங்க சொந்தகாரங்க இனி வாங்கோ மோதிப்பார்த்துடுவோம் ❤
Mutton 65 super biriyani super amma nalla new dish ah seyringa
Thank you sis☺️
I miss my mom😢
Bro, Biriyani Masala powder recipe pls
Super 👍🏻 bro
Maaa today only my son ask for mutton 65. But I said can't. Now only I realized that can do anna & amma