வணக்கம்BRO இன்னிக்கி வீடியோ அருமை அத விட நெய் சோறு சூப்பர்.எவ்வளவு வயசானாலும் தாய்க்கு எப்பவுமே பிள்ளைகள் குழந்தைதான்.ஒரு பழ மொழி கூட உண்டு காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.அருமை நன்றி.
Hi Ravi bro recipe is awesome I'm going to try this soon.Can you tell us how the rib bone meat( nenju elumbu) was cooked.Because your nei soru has the colour of a biryani.Thank you.
Amma Anna enaku manja kamala vandhuchu blood la connect aachu so blood full ah clear pannanga aprm new blood kettunanga athulaa oru donor blood kudutanga athula irundhu nadaka mudiyama iruken 5months aachu anna pls pray pannunga Enakaga...kal enaku valikuthu anna suthama kal killa vaika mudiyala anna🥺
எங்க பெரியம்மா வீட்டிற்கு வந்தாங்கனா இந்த மாதிரி தான் தீனி வாங்கிட்டு வருவாங்க அண்ணா 😊😊😊😊... அதேபோல் தான் வீட்டுக்கு வரும்போது கறி மீன் 🐟🐟🐟 எல்லா கொண்டுட்டு வருவாங்க.... எனக்கும் எங்க பெரியம்மாவ பாக்கனும் போல இருக்கு.....😊😊😊😊
அம்மா சொல்வது சரி தான்பெற்றவர்களுக்கு பிள்ளைதான் சொத்து❤
ஆமா ❤️
அழகிய அன்பான குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக எப்போதும் இருக்கவேண்டும்❤❤❤
😂😂😂😂❤❤❤🥵🥵🥵❤🔥⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
அம்மா நரம்பு பிரச்சினை அனைத்து குணமாகும் ரவி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Unga video pakrapa yetho mind fresh ah eruku ❤brother
ரவி தம்பி. தினசரி வீடியோ. போடுங்கப்பா
super.
From Bangalore
Arumai arumai thambi periyammavai paarthadhil romba sandhodasam. Annaiku avanga veetlayum nenjukari kulambu innaikum nejukari neisoru super thanbi😋😋😋
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் ❤😊
Akka vanakkame Yes Ravi yevvalavu varnthaalum uyarnthaalum vayasaanaalume Akka ku nee kulanthai ma yengalukkum thaan❤❤❤❤❤
Bro 2 daysa unga videokaka wait pannen daily ethavathu vedio podunga ravi manasuku konjam nimathiya iruku ungala pakum pothu❤❤❤
Video super anna
அம்மா அப்பா ரவி அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
வணக்கம் அக்கா
வணக்கம்BRO இன்னிக்கி வீடியோ அருமை அத விட நெய் சோறு சூப்பர்.எவ்வளவு வயசானாலும் தாய்க்கு எப்பவுமே பிள்ளைகள் குழந்தைதான்.ஒரு பழ மொழி கூட உண்டு காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.அருமை நன்றி.
Super
Nice ma ❤❤superb u always rock in cooking with gud entertainment ma u make nice fun with ravi bro and appa really great ma superb 👌👌
Ghee rice pakave super ah eruku ravi
Anna unga family romba pidikum anna ammava romba romba pidikumna❤
அக்கா தங்கை குரல் ஒரே மாதிரி இருக்கு அழகு மிகவும் அருமை 🌹💯
Fantastic from UK
Ghee rice super ❤❤❤
Hi Ravi bro recipe is awesome I'm going to try this soon.Can you tell us how the rib bone meat( nenju elumbu) was cooked.Because your nei soru has the colour of a biryani.Thank you.
Super pa chinna pillaipola azhaga pesureeyepa
Super bro ❤
Anna tham podama cylinder la samaikrathu eptinu sollunganna
Anna unga chanal ipo tha two days ah paakura...athuvum antga paaati (grant ma) samayal kuripaa avanga siripu,ellarum vangaya nu solura vitham ennku rompa pitichuru ennaium ariyamal kanner...antha paati ipo enga irukanga nalla irukangala..❤❤❤❤❤❤antha grantma kagave na unga channel poturuka vdo ellame paatha...two yrss munnati varaikum tga g Grant ma vdo iruku ye ipo ellam avanga vdo poturathu ela.. Na kettatha slunga anna❤ plssssa
Superbro
Super Ravi bro.After seeing your video only , i feel relaxed
Ravi amma appa super ravi neisoru super ur periyamma nice ❤
Hi bro... video daliy yum podunga......
Hi sister💐
Ravi, your channel name is Ungal samayalkaran. You have to cook everything. All the best.
இரவிசகோ உங்க பெரியம்மாவை பார்த்ததும் சிறுபிள்ளையாய் மாறிவிட்டாய் சகோ.. பெரியம்மா தன் தங்கைமீதும்தங்கை குடுபத்தின்மீதும் அளவுகடந்து பாசம்.. வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉😊😊
Bro video nalla iruku konjam short pannunga romba perusa iruku
Unga oorla irunthu unga perima oorukku poga evlo nearam aagumpa
ரவி வீடியோ very good.
Thambi enkalukkum intha kilangu kidaikuma ennakkum kall vali irukku thambi
Unga video kaga waiting yellame super neisoru super biriyani mari iruku pakka
Fantastic recipe, thank you for sharing this recipe ma’am, and Ravi. Gary.
விறகு அடுப்பு இல்லாமல் கேஸ் ஸ்டவில் எப்படி தம் போடுவது ரவி
Enna innum video varlanu ethir paathuttu iruntha nga anna ❤😍
Vanthuttom😂
Hii ravi anna 😊Appa enga khanam😮
ரவி அந்த ஊறவைத்த தேங்காய் எண்ணெய் என்ன ஆச்சு தம்பி
Enga veedu nu namma ooru pakkam solammatom....bro namma veedu nu tha sollanum ...namma ooruku pakkam..
Mudavattukal Kilangu soup video podunga
Nei nenjelumpu soru arumai 👌bro
Kal valiku kekkuma sollu amma enaku venum enaku kal rompa valikkuthu
Super.
super...
நல்லதொரு குடும்பம் ❤
அம்மா நட்டு வைக்க முடியாதா கிழங்கு சூப்பர் வீடியோ🎉
மிக்க நன்றி 💐
Just boost the taste, use onion and curd and green chilli 🌶 😋
Thank you அண்ணா
Super bro
Thank you sis💐
Hi brother
Amma Anna enaku manja kamala vandhuchu blood la connect aachu so blood full ah clear pannanga aprm new blood kettunanga athulaa oru donor blood kudutanga athula irundhu nadaka mudiyama iruken 5months aachu anna pls pray pannunga Enakaga...kal enaku valikuthu anna suthama kal killa vaika mudiyala anna🥺
God will heal you thangachi! Everything will be alright soon❤️
Karthar ungalukku sugam koduppar God bless you
சாய் appa avangalukku thunaiyaka irukkattum
God bless you seek ram seri aidum
Vunga vedio vukaga wait pannitu irunthom bro pillaikal than periya sotthu arumai❤ super family nice bro❤❤😊
அண்ணா ரொம்ப அழகான குடும்பம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤அண்ணா எங்க வீட்டுக்கு வங்க அண்ணா அம்மா அப்பாவை கூட்டிக்கிட்டு வரவும் ❤❤❤
Super.thambi.ammavuda.peranthavunga.ethanai.peru.appaveda.peranthavunga.ethanai.peru.solunga
❤❤❤❤❤❤
How casually, both sisters are speaking 🔊 in their tamil, let them, prepare, mutton curry and ghee rice ,very good vedio 😮😊
Super Thampi
Evalo age aanalum
Amma ku epavum pasanga pasanga tha Thampi 👍🏻
Thank you akka 💐💐
Super 👌
Hii super🎉🎉🎉🎉
ரவி தம்பிக்கு வணக்கம் அம்மா அப்பா எல்லோருக்கும் ❤... ரவி நீங்க செஞ்ச நெய் சோறு 👌அதும் நெஞ்சி கறி நெய் சோறு 👌😋. அருமையான சமையல். எனக்கு இப்படி ஒரு சகோதரர் இல்லையே என்று வருத்தமாக உள்ளது. பெரியம்மா மேலயும் எவ்ளோ பாசம் 👍. அப்பா எங்க ரவி.
Thambi amma appa unga video lam super yalla video pabom super 👍👌👌👌👍
ஏன் ரவி வீடியோ லேட்டு நா எதிர் பாத்து இருந்தே வீடியோ பாக்க ❤❤❤
Daily video podunga Ravi Thambi❤
Hi Ravi tambi epdi erukkanga Amma appa epdi erukkanga
Nalla irukkom akka. Neenga?
Ghee rice super Ravi
Thank you brother💐
Super recipes 😋
Hii Anna ❤️video super💥
Bro broiler kholiya pakka pavam ma irruku freeya udunga bro please
கிழங்கு பெயர் என்ன அது எங்கு கிடைக்கும்
Where's your Appa ravi 😊
sari bro eanga ungal appa kaanum eanga poittanga thungurangala ellai vealila poirukangala ellai udampu sariyilaiya solunga Ean vidiyo rompa lat adikadi vidiyo thodarnthu podunga.
Video kadaisila appa varanga
Super thambi ❤❤❤❤
Rate yevlo varum anna
Kammi dhan thangachi
@@UngalSamayalKaaran ok thanks anna
@@UngalSamayalKaarananna antha number ku msgbpanunan wrong number nu solranga anna😢
நெய் சொறு அருமை 😋😋😋
Anna ❤❤❤❤❤super video 📹
Anna garlic ginger paste fresh podunga anna
Super anna🥰😍👌❤️
கோழி குஞ்சு கொஞ்சம் காட்டுங்கள் அண்ணா
Super anna
Thank you thangachi 💐
Super ❤super ❤super ❤
Thank you❤️💐
Bro video podga bro
Hi da thampi
Hi akka💐
ரொம்ப நாளைக்கப்புரம் உஙகள் வீடியொவை பார்க்கின்றேன்.நன்றி
😂😂😂.
Assalaamu alaikum 🎉
Yes very true❤❤❤❤
முடவன் ஆட்டுக்கால் சூப் வீடியோ போடுங்கள்
Hai anna daily video upload panunga Anna
Hi thangachi 💐
U❤
❤evanalayam. Mallam. Enga. Pomergal.
Hi Anna😊
Hi thangachi 💐
S uper ravi👌👌👌
Hi Ravi..
வர வர நாலு நாளைக்கு ஒரு நாள் வீடியோ போடுறீங்க உங்களுக்கு நல்லா இருந்தா சரிதான் தம்பி
I am waiting video Ravi bro
Thank you sis💐
Daily video podunge ravi. En veetule samaicha maari iruku ipo taan. Ilena inaiky samaikale nu tonuthu.
அம்மா அம்மா க்கும் நன்றி
Subr❤❤❤❤❤
Bro intha kulambu recipe ammava seiya solle video poduga bro
Ok sis💐☺️
எங்க பெரியம்மா வீட்டிற்கு வந்தாங்கனா இந்த மாதிரி தான் தீனி வாங்கிட்டு வருவாங்க அண்ணா 😊😊😊😊... அதேபோல் தான் வீட்டுக்கு வரும்போது கறி மீன் 🐟🐟🐟 எல்லா கொண்டுட்டு வருவாங்க.... எனக்கும் எங்க பெரியம்மாவ பாக்கனும் போல இருக்கு.....😊😊😊😊