மதுரை Spl மறந்து போன கழனி புளிச்சாறும் பொங்க சோறும் செய்ங்க!Kalani Puli saru|Pulirasam|GIVEAWAYDAY11

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Rasam podi link:
    • ரசப்பொடி சுவை மணம் மாற... .
    • ரசப்பொடி சுவை மணம் மாற...
    How to make Thakkali rasam || Thakkali Rasam in Tamil || Millagu rasam Recipe || Pepper Rasam Recipe || Mizhagu rasam|| spicy rasam for | spicy pepper rasam || பூண்டு ரசம் || Garlic Rasam | How to make rasam |Tomato Rasam | Tamarind rasam | poondu rasam | Thakkali Rasam | pulli rasam| how to make rasam soup |how to make garlic soup | தக்காளி ரசம் வைத்து எப்படி | தக்காளி ரசம் செய்து எப்படி | Cook with Sangeetha
    #Thakkalirasam #rasam #tomatorasam
    #rasamrecipe #pulirasam
    #MarriageRasam
    #Villagestylerasam
    #Cookwithsangeetha
    #KalyanaRasam
    தெருவேமணக்கும்தக்காளிரசம்
    immunitypowerincrease
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 402

  • @jeevak4314
    @jeevak4314 Год назад +3

    உவ்வே குமட்டுது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +21

      Your keep on commding lik this God is watching. God will give you reply to you dear. Respect others hard work don't hurt

    • @chitraashok919
      @chitraashok919 Год назад +3

      @@CookwithSangeetha s, u r right Sangee, ma👍

    • @selvamd2653
      @selvamd2653 Год назад

      இதெல்லாம் ஜீவா போன்றவர்களுக்கு இதன் அருமை தெரியாது கிராமத்தில் இருப்பவர்களின் அமிர்த உணவு ஏழைகளின் தரமான உணவு இதை பற்றி தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது

    • @anandsam9849
      @anandsam9849 Год назад +5

      Ungala comment panna solli avanga comple pannala

    • @pradeepvijay4285
      @pradeepvijay4285 Год назад +13

      பாராட்டு இல்லனா பரவால்ல கமெண்ட் ங்கற பேர்ல மனசு காயபடுத்தாதீங்க .கடவுளே குடுத்த கிஃப்ட சமையல் கலை

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 Год назад +15

    சமையல் கலை யார்ருக்கும் அவ்வளவு சீக்கீரம் வாராது உங்கள் நோக்ககடிகிறவர் கன்டுகாதீங்க நீங்கள் அருமையா சமைகீருக்கீங்க அக்கா 🥰

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Год назад +3

    மிகவும் அற்புதமான பகிர்வு சிஸ்டர் இந்த மாதிரி பாரம்பரிய அரிசி கழன புளிச்சார் செய்து காட்டினீர்கள் இந்த ரசத்திர்க்கு பச்சை அரிசி கஞ்சி மிகவும் பழமை காலத்துக்கு ரசிப்பி செம 🥰🥰👌

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema romba nalla irukuma paarkave naan ithuvarai intha mathire rasom seithathu illaima kalani pulicharu peru different ponga soru pottu pachai milakai kadithu sapida arumaima sangee unga frend piriyaku oru thanks sangeema unakum thanks pazamaiyana unavu thanks sangeema.

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +2

    சங்கீமா உண்மையா நான் நினைத்த ரெசிபியை நீங்க வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி. சின்ன வயதில் அம்மாயி செய்து சாப்பிட்ட ஞாபகம் வெள்ளிக்கிழமையில் இருந்து அம்மாயிடம் இதெல்லாம் தெரிஞ்சிக்காமல் விட்டுவிட்டோம் என்று மனசுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது வீடியோ பார்த்ததும் மனசுக்கு அம்மாயி உங்களிடம் என் பேத்திக்கு சொல்லி கொடுமான்னு சொன்னது போல்ஒரு நிறைவு இருந்தது சங்கீமா. வெண்கல வட்டி சொன்னிங்களே அது அம்மாயி எனக்கு கொடுந்தாங்க சங்கீமா. என்னிடம் தான் உள்ளது. அம்புட்டு சந்தோஷம். இன்று சைவ கறி வருவல் செய்தேன். அடடா என்ன ஒரு டேஸ்ட் சங்கீமா. ரொம்ப ரொம்ப சந்தோஷம். நம்ம பொங்கச்சோறு கழனி ரசம் சாப்பிட்டு சொல்கிறேன் சங்கீமா. ஒரு பெரிய லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Rombha sathosam ka.enaku Kanter vathuduchu Unga comment pathathum lov u ka

  • @umarani3350
    @umarani3350 Год назад +1

    Nanga kooda seivom maa konjam diff method la , naa paruppu illainna rice kaluvina water tha use pannuven rasam vaikka, Tamarind kooda naa appadiye than poduven enn amma solli kuduthathu sangee maa.sila samayam arisi kaluvina water sambar la kooda mix pannuven plain water kku bathila

  • @nithinnithin2144
    @nithinnithin2144 Год назад +3

    Kudal kulampu seithu kaddunga akka

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Год назад +5

    Wonderful recipe--simple, tasty and unique. Younger generation need to learn traditional, forgotten recipes like this one. Love watching your videos. You radiate positivity.

  • @thalamadasamy1171
    @thalamadasamy1171 Год назад +2

    Hiakka. கழனி புளிச்சாறு / பொங்க சோறு, அப்பளம் அந்த கால சமையல். தற்போது அக்கால சமையல்தான் ஆரோக்கியமான சமையலாக உள்ளது. ஒரு different recipe யாகவும் இருந்தது. Thank you akka.day 11

  • @GS-sss
    @GS-sss Год назад +5

    Kalani pulichaaruku thengaai thuvayalum semaya irukum mam nanga adikadi sapduvom... My favourite and I'm from madurai ☺️ congratulations for 1m subscribers

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад +1

    Akka ungala maathiri enakum traditional thaan Romba pidikum. Athanala na cooker use pana virumbamaten. Cooker is hazardous to human health

  • @jalajaepillai5448
    @jalajaepillai5448 Год назад +1

    Hey Sangeetha My mother used to make this I follow it to this day.
    But we do it in coconut oil.
    Thank you very much for bringing out such traditional recipes for the younger generation.

  • @snirmala4820
    @snirmala4820 Год назад +1

    Hi sangee maa different types of manu super maa Thank you
    🙏👍👌💐❤️💯🙌🙌🙌🙌🙌🙏

  • @expatriaters
    @expatriaters Год назад +2

    Hi sangeetha, thank you for your wonderful rasam and Raw rice sadam recipe. Actually with out rasam in our home lunch doesn't completed dear. Tomorrow I will prepare ur methods.

  • @megalasathyanarayanan7077
    @megalasathyanarayanan7077 Год назад +2

    உங்க பிரண்டு கேட்டாங்கன்னு உடனே செஞ்சு கொடுத்துட்டீங்க இந்த கழனி ரசம் ஆனா நான் ஏற்கனவே கம்மஞ்சோறு எப்படி செய்வது என்று கேட்டு இருக்கேன் நீங்க இன்னும் அதை சொல்லியே தரல பரவால்ல இதுவும் நல்லா தான் இருக்கு நீங்க செய்ற எல்லா சமையலும் நல்லாவே இருக்கு நான் நிறைய செஞ்சு பார்த்து இருக்கேன்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Already uploaded kamasoru pls chkruclips.net/video/a1PkpN7-BJM/видео.html

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Год назад +1

    Kalani puli saru nan ippo tan pakkurane.Enka veetu la panna matanga.Neenka panratha pakum pothu enakum senju sapitanum pola iruku.Nanum madurai pakkam tan.ponka sorum ,kalani puli saum sema combination. Tips useful.
    Looks so delicious 😋 😋 😋

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    நானும் பிறந்தது மதுரை தான் சங்கீதா எங்க அம்மா அடிக்கடி கழனி புளிச் சாறு செய்வாங்க அவ்வளவு சுவையாக இருக்கும் அதே போல நீங்களும் செய்து அந்த நாளை ஞாபக படுத்திட்டிங்க மிக்க நன்றி சங்கீதா

  • @santhimohan7757
    @santhimohan7757 Год назад +4

    Ahhaaa sangee ma.. Enga பாட்டி தோட்டத்துக்கு pogumpodhu indha rassam with karuvadu and பழைய சோறு senji kondu pooi sapduvanga..appolam athu armei theriyalei.. Ippo unga vedio pathadhum ummm solla no words dear.. Super da ❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +1

    எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது இந்த கழனிபுளிசாரு. மிகவும் அருமை. புளியை வடி கட்டி சேர்த்தால் பாத்திரம் அடியில் இருக்கும் வெங்காயம் பூண்டு, வரைக்கும் பட்டையகிளப்பற மாதிரி சாப்பிடலாம்

  • @dwarakeshs612
    @dwarakeshs612 Год назад +2

    Hai mam ithu parkkum pothu ippava senju sappidanum Pola irukku yummy antha kalathu yapagam

  • @malaranbu3779
    @malaranbu3779 Год назад +1

    Super sis enga Amma ithu seivanga enaku rempo pidikum

  • @mythilyk396
    @mythilyk396 Год назад +1

    இப்போ தான் இந்த recipe பார்கிறேன். நல்லா இருக்கு

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema indha Rasam naan kelvi patrathe illai seidhu katteyathrkku nanri ma

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 Год назад +1

    Enakku piditha kazhani pulicharu. Thanks sis.

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Год назад +1

    Romba different ah iruku. One day try panren. Namma kerala la puli radam vepanga illa, adhu oru nal senju katunga

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Yes dear. Marantha recipes. Anaitthum Sangeetha style special thankyouda. Kerish dear yeppadee erukkaar. Vanakkam dear

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Vanakam ma.krishna is good ma we r in kerala for Christmas holidays we came here ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 Год назад

      @@CookwithSangeetha wow realy. Maamiyaar Maamanaar yeppadee erukkaangama

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 Год назад +1

    Intha dish parkumpothu ennga Patti Nabagam varuthu Thank you somuch sister verynice

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад +1

    பழைய உணவுமுறையை அறிமுக படுத்தியிருக்கீங்கப்பா. Old is gold. செய்து பார்க்கிறோம் பா.

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Год назад +1

    Kalanipulisaru kelvi patturukean but sapitathu illai unga sei murai nalla irukku kandipaga try pannuvean

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +3

    Intha recipe different ah iruku akka.ippa than unga video la pakra. Super 👌👌👌👌👌 recipe akka

  • @suriyas9145
    @suriyas9145 Год назад +2

    எனது சின்ன வயதில் எனது பாட்டி மதுரை யில் செய்து கொடுத்தது பழைய ஞாபகம் வந்தது சூப்பர். 👌👌👌👌

  • @claramuthu415
    @claramuthu415 Год назад +1

    Mam இந்த புளித்தண்ணிக்கு பொரிகடலை துவையல் super ஆக இருக்கும்

  • @santhi3426
    @santhi3426 Год назад +1

    பொங்கல் சாதமும், கழனி புளிச்சாறும் ருசியோ ருசி!
    இந்த சாப்பாட்டை வயல்வெளியில்
    பச்சைபசேலென்று தோட்டத்தில்
    வைத்து மதிய நேரம் சங்கீதா
    சாப்பிட்டற மாதிரி அந்த பச்சைமிளகாயும், வ.மிளகாய் பிழிந்து சாப்பிட்டால் அமிர்தம்
    போல் இருக்கும். நாளையே
    செய்து சாப்பிட்டுருவோம்!
    வாழ்த்துக்கள் சங்கீதா!
    ☘️☘️☘️☘️🌲🌲🌲☘️☘️☘️☘️☘️🙏🙌

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Год назад +1

    Thank you miracle star. Na rasam video kaetan.neenga old rasam vachi asathitinga.yummy mam.na try panran mam.

  • @venmahikitchen4496
    @venmahikitchen4496 Год назад +1

    Hi sis indha dish enoda Patti recipe napagam paduthiyamiku thank u 💓💕

  • @santhimohan7757
    @santhimohan7757 Год назад +1

    Sangee ma no need to add pepper.. Jeera??

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      No ma.

    • @santhimohan7757
      @santhimohan7757 Год назад

      Sangee maaa ahhaa rassam vechuten.. Superrrooo supperr da... Rassam pathalei da.. Hahaha.. Thank you so much for this month watering recipe dear.. ❤👌👌

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Год назад +1

    Neenga solrathu saritha mam intha kalani pulicharu ponga soru ithellam maranthachu pathe romba nalachu mam super recepie day 11 pathu like share panniyachu mam👍👍👌👌

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад +1

    Akka enaku oru doubt toor dal cooker illama boil panrathu evalavu mins aagum

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      15 to 20 mi it's. Best soak before boil then fast will cook

  • @jyothielumalai
    @jyothielumalai Год назад +1

    Kalani thanni la samayal seiyuradhey oru thani taste dhaan kulambukku kooda indha water add pannuven naan semmaya erukkum😋super recipe akka👌

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 Год назад +1

    Enakku romba pidikkum. Amma cook panni tharuvanga. 👌

  • @kavithakrishnakumar4458
    @kavithakrishnakumar4458 Год назад +1

    Super Sangeetha akka ninga sappidum pothu parkkra engalukkellam nakkil echil ooruthuka

  • @ravikumarvalarmathy5362
    @ravikumarvalarmathy5362 Год назад +1

    கோழி மிளகு வருவல் செய்தேன் பா. நல்ல ருசியா இருந்ததுப்பா.

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Год назад +1

    Hi sangee sis. Good afternoon😊. Naa first time ippo thaan intha dish kealvi padurean. Super

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Год назад +3

    One of my favourite dish mam... The way of u r explanation is so sweet mam........ My favourite district madurai mam....... Semma dish mam... Remembering my childhood days

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Год назад +2

    சங்கீதா நீங்க என்ன செய்தாலும் அருமை அருமை நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Ithu mathiri satham rasam vetchi appadiye Amma kaiyala vooti vitta thevamirtham pola irukum Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 Год назад +1

    Ynga Amma ippati than seivanga romba nalla irukum , super mom

  • @VENAVAYUTHA
    @VENAVAYUTHA Год назад +1

    New dish ah iruke mam nan first time keylvi patran

  • @lathab9354
    @lathab9354 Год назад +1

    Super rasam traditional recipe old is gold sangee sister

  • @santhimurukan2216
    @santhimurukan2216 Год назад +1

    Nice dish Sister...Never hear about this recipe. .will try..

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Год назад +1

    Kelvi pattuirruken annaseithathu illa
    Itha pattathum seiyanum pola tonuthu
    Itha try pannanum sister

  • @manjulasrinivasan3634
    @manjulasrinivasan3634 Год назад

    Hi mam ❤️
    Kalani pulicharu nd ponga sooru good 👍.
    Kolalakolanun sooru enak rombo pidikum.........
    Nd puli charum supeer.......mam......😋😋👌👌👌😘

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Год назад +1

    first time intha mathiri Puli rasam pakren super

  • @babyd9682
    @babyd9682 Год назад +1

    பச்ச அரிசி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்

  • @saraswathit9663
    @saraswathit9663 Год назад +1

    Aamam pa intha rasam mattume bothum nallave irukum but unka style konjam different pa

  • @jssruthilaya
    @jssruthilaya Год назад +1

    Hai Sangeetha your dish remember My Patti samayal rusi Thanks ma👌

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +1

    Indha rasam different ah irukkuga Sangee aunty 👌🏻...Don't feel for negative comments aunty...👍🏻

  • @ganti11sep
    @ganti11sep Год назад +1

    Hello Madam good but pls post easyvway to do pickles. Now mos tomoto/ lime/ gooseberry has selling cheap. Pls think about it

  • @paaduvaradu
    @paaduvaradu Год назад +1

    ஆஹாஅ அருமை நாக்குக்கு நல்ல ஒணக்கையா இருக்கும் ஃபீவர்க்கு சளிக்கு, with சுட்ட அப்பளம் 😋😋😋😋

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Год назад +1

    Hai sis recipe super parking pothu sappitathuntum tq

  • @nandinivijayakumar1792
    @nandinivijayakumar1792 Год назад +1

    Sangeet ma surely I will try this recipe

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Год назад +1

    Wow we didnt hear this dish but you brings out all old dish like this to us first thanks for that 🙏. Looking so different with onion , garlic and more green chilli in rice water good for health and gives more taste too . And the rice you gave very much suits for this rasam we eat more quantity because rice is so soft eat with applam or thenga thoyal is perfect combination must try thank you dear 💖❤️👍🤪😋👌❤️❤️

  • @stellamary5618
    @stellamary5618 Год назад +1

    வித்தியாசமா இருக்கு செய்து பார்க்கிறேன் சூப்பர் மா

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +1

    Akka nanum kulampuku yathum illana epte than pannu van super akka

  • @lovelyfamilyskitchen4878
    @lovelyfamilyskitchen4878 Год назад +1

    Lovely sister ,traditional simple recipe
    Grandma special

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Год назад +1

    Nice sister. At my native place thirunelveli la puli thanninu seivaga sister.

  • @indhujar4247
    @indhujar4247 Год назад +1

    Hii sister,ipa tha sister kelvi padra,try pannitu taste epadi irugunu soldra sister 🥰👍👍👍, Love you so much sister ❣️🎉🎉🥳

  • @ramavasu1417
    @ramavasu1417 Год назад +1

    Omg such a traditional mouth watering recipe dear… chintha pulusu is the name for this recipe here… I love this taste.. thanks dear

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    கழனி புளிச்சாறு சூப்பர் மா 👌 அந்தக் காலத்து சமையல்னா சமையல்தான் அற்புதம் இந்த மாதிரி செய்து சாப்பிட ஆசையா இருக்கு 😋 இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் புரிந்தவர்களுக்கு புரியும் நான் சொல்றது சரிதானேம்மா செம செமம்மா அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் மா நன்றிமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      Yes ma very tru ma.ilatha vangaluku than purim ma.love you too ma

  • @pandiselvi8161
    @pandiselvi8161 Год назад +1

    Nan sapturuken sister super aha irukum

  • @mageswarikarthikeyan8379
    @mageswarikarthikeyan8379 Год назад +1

    Super enga veetula regular ra pannuvom

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu Год назад +1

    Hi sangee ma neenga saptum pothu ennaku eppave sappidanum pole erukku super .🤩💞👌👌👍

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад +1

    Hi sister klanipulisaru sema .Intha rasamenga femilyoda fevorite.Intha rasam parthaodane enga appatha niyabaham vanthuruchu.thanks for sharing Akka.👌👌👌😋😋😋

  • @GayuRam2507
    @GayuRam2507 Год назад +2

    Very very different. Receipe akka nice

  • @neethi7778
    @neethi7778 Год назад +1

    மதுரையில் அடிக்கடி பெரும்பாலோர் செய்யும் கலனிறசம் தேங்காய் துவையல் காம்பினெசன் செம்மயா இருக்கும்.

  • @santhiyaragavan4270
    @santhiyaragavan4270 Год назад +1

    Akka kalyana v2 cauliflower rasam poodunga ka🥰🥰

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +1

    இது எங்க பெரியம்மா செய்யற பக்குவம் சங்கீதா. இப்ப அவங்க இல்ல. ஆனால் இதை பார்த்ததும் எனக்கு இந்த ரசம் வச்சு குழந்தங்களுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு. நன்றிங்க.

  • @nithyagirishnithyagirish8546
    @nithyagirishnithyagirish8546 Год назад +1

    Sangee ma etha pakum pothay sapadanum Pola eruku superb ma

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Год назад +1

    Yaar enna sonnalum kavala padadhinga sangeema nenga seiradhu ellame arumai very tasty

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад +1

    Super Sumithra palaya nenaivu varuthu amma seithu sapito eruken arumai👌

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Год назад +1

    இந்த ரசம் Superaa இருக்கும் . எங்க ஆயாவைத்து கொடுப்பாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும் . எங்க ஊரில் இதற்கு வெங்காய ரசம்ன்னு சொல்வோம்.எங்க ஆயா விளக்கெண்ணைய் விட்டு தாளிப்பாங்க. நான் செய்வேன். அருமை. love you too

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +3

    Hi, Sangee, ma.pachha arisi pongal and kalani puli saaru looks very much mouth watering, da. 👌👌
    Very simple but taste must b really vera level, da and the hero of ur recipe is small onion only which adds up the taste of ur today's recipe. Will try this tomorrow and give my feedback and this rasam with raw rice pongal tempts me a lot, Sangee, ma😋👍😍😍💕💕

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад +1

    இது செட்டிநாட்டு உணவு வகைகளில் ஒன்று காரைக்குடி special

  • @kumarmuthu3994
    @kumarmuthu3994 Год назад +1

    Eintha rasam seiuthu saptom nejamavey very tasty

  • @sridevibalaji6428
    @sridevibalaji6428 Год назад +1

    Very nice definitely I will try today itself

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Год назад +1

    very healthy rasam and different tq sis keep rocking with your hardwork and all recipes super sister

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Wow pappadam sooper combinastion

  • @lalitha_ganesh1197
    @lalitha_ganesh1197 Год назад +1

    It is really very different recipe for me l will really try it one time mam....

  • @foodiepaiyan
    @foodiepaiyan Год назад +1

    சிறு வயதில் எங்க பாட்டி அடிக்கடி செய்வாங்க இது கூட தேங்காய் துவையல் நல்லா இருக்கும்

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Год назад +1

    As i am a senior citizen, not heared this receipe ma, appreciate u ma

  • @lawrencej2609
    @lawrencej2609 Год назад +1

    This is new for me but mouth watering recipe ,very nice sis

  • @sujithaanand653
    @sujithaanand653 Год назад +3

    Wow.. Looks so yummy and different..

  • @tamilsong3781
    @tamilsong3781 Год назад +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog lunch recipes super different style seeing this vlog super thanks for shareing this video

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    Sangeetha mma ... this brings back my childhood memories❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +2

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/2wRbiKEA56w/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 Год назад

      Kandipa Sangeetha enda mathiri recipe edukumae edu agathu

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Год назад +1

    Ithuvara ipadi senji parthathu illa sister super

  • @vijaycashews4522
    @vijaycashews4522 Год назад +1

    Enga amma adikadi seivanga, nan madurai dhaa, my favorite kalani pulicharu

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +1

    ஹாய் அக்கா சூப்பர் அக்கா உங்களால் மட்டுமே முடிவும் அக்கா நீங்கள் சமையல் ராணி சூப்பர் அக்கா l love you Akka 💓💓💓💓💓💕💕💕💕

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Год назад +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன்
    சூடா சாதம் வடகம் கலனிரசம் சூப்பர் சிஸ்டர் (நாங்கள் தக்களி சேர்ப்போம் )

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Год назад +1

    Semma super sangee ma