இடைத்தேர்தலில் தனித்து களமிறங்கும் சீமான்! |‌ மகிழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 63

  • @visaminikarunakaran9452
    @visaminikarunakaran9452 10 дней назад

    வணக்கம் இசைமதிவாணன் ........
    உலகத்தமிழர்கள் எல்லோருமே தமிழ்த்தேசியம் (சீமான்) பக்கம்தான் ...........
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 17 дней назад +17

    தொடர்ந்து காணொளி போடுங்கள். தங்களின் முக்கிய மேடை பேச்சுக்களையும் போடுங்கள். மற்ற ஊடகங்களில் தேடல் தேவையில்லை. 2026 தேர்தல் எதிரில் உள்ள நிலையில் அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்றி வெல்வதற்கு வழிசெய்வோம்.

  • @surayabegam-v2e
    @surayabegam-v2e 17 дней назад +15

    அண்ணன் சீமான் தொகுதியில் நின்றால் நிச்சயமாக வெற்றி விடுவார்

    • @KathirSivanayagam
      @KathirSivanayagam 17 дней назад +4

      5 k votes not enough to vin amaykkungu

    • @liginx4602
      @liginx4602 16 дней назад

      Oommpuvar... 🤧🤧🤧

    • @ramanathanvairamuthu9536
      @ramanathanvairamuthu9536 13 дней назад

      நீ அந்த தொழிலில் சிறப்பானவர் என்று நினைக்கிறேன் ​@@liginx4602

  • @francisselvam5318
    @francisselvam5318 17 дней назад +13

    அந்த தொகுதிக்காரங்க ரெம்ப சந்தோசமா தான் இருக்காங்க 😂😂😂😂😂

  • @ssakthivel1955
    @ssakthivel1955 17 дней назад +10

    வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி நிச்சயம்

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 16 дней назад

    சீமான் நிற்க வேண்டும்

  • @KavithaKumar-u9l
    @KavithaKumar-u9l 16 дней назад

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @kannanrkms2840
    @kannanrkms2840 16 дней назад

    சிறப்பு.வாழ்த்துகள் சகோதரா.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 17 дней назад +9

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 17 дней назад +13

    அன்பு சகோதரர், மிக சிறப்பான பதிவு ❤❤❤

  • @thirunavukkarasu.s8332
    @thirunavukkarasu.s8332 17 дней назад

    ❤❤❤ வாழ்த்துக்கள் நண்பரே

  • @rajadurai8067
    @rajadurai8067 16 дней назад

    இதற்கு முன் நடந்த இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்று தெரியும் போது ஜனநாயக கடமையை ஆற்ற விரும்பி தனித்து நின்று களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @srimathijayaraman3695
    @srimathijayaraman3695 16 дней назад

    நன்றி நல்ல விளக்கம்

  • @raviprabhu8943
    @raviprabhu8943 16 дней назад

    தம்பி மதி நீ வீறன்டா

  • @Kumaran-u7q
    @Kumaran-u7q 17 дней назад +1

    நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾😎

  • @RajaRaja-ru2du
    @RajaRaja-ru2du 15 дней назад

    Ntk valthukkal

  • @JanakiramanS-d1s
    @JanakiramanS-d1s 17 дней назад +1

    அண்ணன் சீமான் வேட்பாளராக கலம் காணவேண்டும்❤❤❤

  • @krishnasamy5743
    @krishnasamy5743 16 дней назад

    தம்பிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🎉❤.
    நல்ல பதிவு 🎉.
    விரைவில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைவது உறுதி 🎉.

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 17 дней назад

    நாம் தமிழர்

  • @jansiranik2178
    @jansiranik2178 17 дней назад +2

    இரைச்சல் அதிகமாக இருக்கிறது சகோ .!!!

  • @jamessuriya-jx5gk
    @jamessuriya-jx5gk 17 дней назад +1

    அண்ணன் சீமான் போட்டியிடலாம்

  • @kanthan3691
    @kanthan3691 17 дней назад +6

    நாம் தமிழர் கட்சி 💪

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b 17 дней назад

    ❤❤❤ NTK TAILOR ❤❤❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 17 дней назад +7

    சிறப்பு,,,,,,,

  • @jayakumarjayakumar1733
    @jayakumarjayakumar1733 16 дней назад

    அண்ணே subscribe பண்ணிட்டேன்.
    மணியை அமுக்கிட்டேன்.
    வாழ்த்துக்கள்..

  • @raavanan-97
    @raavanan-97 17 дней назад +5

    இசை அண்ணா ❤❤

  • @AadhithVelan
    @AadhithVelan 17 дней назад +5


    புரட்சி வழி...

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 14 дней назад

    Ntk....

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 17 дней назад +2

    NTK MASS MASS ❤❤❤❤❤❤

  • @balasubramanianp6709
    @balasubramanianp6709 16 дней назад

    ❤ ntk ❤super ❤❤❤❤

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 17 дней назад +1

    சிறப்பு தம்பி

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 17 дней назад +1

    We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman

  • @thavamuruganm6762
    @thavamuruganm6762 17 дней назад +5

    Good information bro

  • @chandramohan-k1o
    @chandramohan-k1o 17 дней назад

    சிறப்பு ❤

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 17 дней назад +3

    ❤❤❤namtamilar❤❤

  • @jackyjacky7821
    @jackyjacky7821 17 дней назад +1

    ❤❤

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 17 дней назад

    💪🐯💪

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 17 дней назад

    சின்னம் ஓகேவாப்பா, குடுத்திட்டாங்களாப்பா, மைக்கா, விவசாயியா, மண்வெட்டியா, கோடரியா.

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 17 дней назад +1

    ❤❤❤❤💪💪💪💪

  • @Theking-dh5op
    @Theking-dh5op 17 дней назад +2

    Siranta pativu

  • @hemanatrajan1271
    @hemanatrajan1271 16 дней назад

    Brother sound effect irukku sari saiyanum

  • @Thobyias1
    @Thobyias1 16 дней назад

    அந்த குடும்பத்துக்கு கொடுத்து அந்த குடும்பத்தை அழிப்பதா. நல்லது 😮

  • @muniyandik2459
    @muniyandik2459 17 дней назад +2

    அந்த வெண்ணைகளுக்கு மரியாதை தரமாட்டேன்

  • @nagarajanv5955
    @nagarajanv5955 16 дней назад

    தனித்து களம் காண்பது சரி. சட்டையின் தேவர் குல மக்களும் தேவேந்திர குல மக்களும் இணைந்து நாம் தமிழர் வெற்றிக்கு உழைப்பார்களா?

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 17 дней назад

    NTK must contest Erode East. by election.
    That will be 500 kody loss for TIRUTU TRAVYDYAH DMK N 500 kody gain for people.

  • @akbarhoussainemohamad9467
    @akbarhoussainemohamad9467 17 дней назад

    Ippo Yara Nado thearavola Nikka vaikka porànga. Pavam

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 17 дней назад

    MAANEH TAMILAN SEEMANAH??
    TIRUTU TRAVYDYAH ULLALVATHY SARAYEH VYABARY TELUNGAN STALIN AH??
    TAMILAN NAATEY TELUNGAN STALIN ALVATHU TAMILUKU ASINGAM

  • @tgmurugaperumal4658
    @tgmurugaperumal4658 17 дней назад

    Isai anna neenga than thenkasiyin kurunila mannar vazhathukkal...

  • @luxmanUAE
    @luxmanUAE 17 дней назад

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க காலை வணக்கம் அண்ணாச்சி

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 17 дней назад

    DMK Waste

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 17 дней назад

    ❤❤❤❤💪💪💪💪

  • @vanarajan7561
    @vanarajan7561 17 дней назад

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 17 дней назад

    ❤❤❤❤💪💪💪💪

  • @AhashmayanAathuri
    @AhashmayanAathuri 17 дней назад

    ❤❤❤

  • @vanniaraja651
    @vanniaraja651 16 дней назад

    ❤❤❤