தூக்கிப்போட்டு பந்தாடிய Seeman | சீமானா இது? | உறைந்து போன பெரியாரிஸ்டுகள் | Udane Vizhi Thamizha |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • seemanlatestspeech
    #Subavee
    #ராவணாவலையொளி
    #eagalaivanlatestinterview
    #channel5
    #Redpix
    #chennaibookfair
    #ntk
    #chennai​ | #student​ | #college​ | #annauniversity​ |
    #seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech #harassmentcase​ | #shocking​ | #police​ | #investigations​ | #polimernews​
    #PolimerNews​ | #PolimerNewsLive​ | #LivePolimerNews​ | #Polimer​ | #TamilNews​ | #NewsLive​ | #LiveNews​ | #LiveTamilNews​ | #TamilLiveNews​ | #BreakingNews​ | #PolimerBreaking​ | #LatestNews​ | #PolimerLatestNews​ | #TopNewsStories​#puthiyathalaimuraitv​ #AnnaUniversity​ | #ChennaiPolice​ | #police​ #annauniversity​ #studentHarassed​ #Chennai​ #Newstamil24x7​ #NewsTamil​ #Tamilnadu​ #தமிழ்நாடு​ #Tamilnews​ #NewsTamilHeadlines​ #NewsTamilToday​ #NewsTamilTV​ #NewsTamilOnline​ #NewsTamilBreaking​ #BreakingNews​ #TamilNewsLive​ #நியூஸ்தமிழ்செய்திகள்​ #TamilNewsHeadlines​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #TamilNaduNews​ #DailyNewsUpdate​ #LatestTamilNews​ #TamilNewsLatest​udanevizhithamizha #udanevizhithamizha
    #chennai
    #annauniversity
    #LatestNews
    #vanniarasu
    #vck
    #Thirumavalavan
    #DMK
    #vck
    #savukkushankar
    kelvikkennabathil
    #idamvalam
    #Puthiyathalaimuraitv

Комментарии • 755

  • @tparan
    @tparan Месяц назад +304

    பேசு தம்பி பேசு கேட்கவே இனிமையாக உள்ளது

    • @knagarajan267
      @knagarajan267 Месяц назад

      @@tparan நான் தமிழ் தேசீயக் கொள்கைகள் கொண்ட நபர்.திராவிட தில்லுமுல்லுகளை பார்த்து கோபம் வரும்.இருந்தாலும் M G R முதல் ஜெயலலிதா வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் அரசியல் பயணக் கட்சி.தமிழுக்காக உண்மையாக ஒருவன் வரமாட்டானா ? என்ற ஏக்கம்.அப்போது இலங்கையில் நம் ரத்த உறவுகளின் நிலையில் முதன்முதலாக ராமேஸ்வரம் அருகே நடந்த கண்டன போதுக்கூட்டத்தில் ஒரேயொரு குரல் மட்டும் கவணிக்க தக்க கருத்தாக இருந்தது.அந்த குரல் இன்றைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் குரல்.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 இருந்தாலும் ஒருசில கொள்கை கோட்பாடு வேண்டா வெறுப்பாக இருந்தது. 🤣🤣🤣 இதற்கெல்லாம் இன்று சீமான் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் தனது நிலையை மாற்றி வா மோதிப் பார்ப்போம் என்று சொல்வது மிகக் சரியான முடிவு. 😀 இன்று வருவது தான் எனக்கு நல்ல உறக்கம்.தலைவர் பிரபாகரன் வாழ்க!
      2026 ல் தமிழ் தேசீயம் வெல்க!!!!🙏🙏🙏

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. Месяц назад +176

    தமிழ்நாடு தமிழ் மண் என்று நிரூபிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

  • @brunthamary5921
    @brunthamary5921 Месяц назад +111

    இந்த வருட தமிழ் பொங்கல் கொண்டாட்டம் வேற லெவல் 🎉❤

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Месяц назад +7

      ❤❤❤😂😂👍👍👌👌லட்சம் ரூபாய் கொடுத்திருந்தா கூட இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.

  • @soori128
    @soori128 Месяц назад +234

    தமிழனுக்கு பெரியார்தான் கோவணம் கட்டிவிட்டார் என்ற காலம் போய் பெரியாரின் கோவணத்தை சீமாந்தான் கழட்டிவிட்டார் என்ற காலம் ஆகிவிட்டது. 😂 நன்றி விஜய்.

    • @samynathan7745
      @samynathan7745 Месяц назад +8

      Super ❤❤

    • @singam4949
      @singam4949 Месяц назад +5

      🎉🎉🎉

    • @rajendranp.7482
      @rajendranp.7482 Месяц назад +3

      👏👏👏❤️👍👍👍

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад +2

      👌👌👌👌👌👏👏👏👏👏👏

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      அவரது கோவணத்தை யாரும் கழட்ட முடியாது. ஏற்கெனவே தானே கழட்டி போட்டுவிட்டு அம்மண கூட்டத்தில் சேர்ந்து சில மாதங்கள் அலைந்து கொண்டிருந்தவர்தான். இந்த விமர்சனத்தை முரசொலி மூலம் வைத்தது திமுக, முக.

  • @kalaimani2161
    @kalaimani2161 Месяц назад +56

    ராமசாமியை, பொலந்ததில். ஐயா மணியரசன் அவர்களுக்கும்,பாரி அவர்களுக்கும்.முக்கிய பங்கு உண்டு

  • @NachimuthuNachimuthu-z7g
    @NachimuthuNachimuthu-z7g Месяц назад +180

    குறிப்பா சீமான் பேச்சு பாரிசாலனுக்கு ரொம்ப பிடித்து இருக்கும் எனக்கு இப்போ தான் சீமான் அவர்களை ரொம்ப பிடிக்குது

    • @Valari_Veechu
      @Valari_Veechu Месяц назад +5

      நானும் அதையே நினைத்தேன்❤

    • @GS-ej1jo
      @GS-ej1jo 27 дней назад

      அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பா ..

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Месяц назад +127

    அஞ்சா நெஞ்சன் வீர தமிழன் சீமான்

    • @sukumar3832
      @sukumar3832 Месяц назад

      சீமான் சிவனின் அவதாரம் என்று இந்த திருட்டு திராவிடத்திற்கு தெரியவில்லை சீமான் ஆடும் ஆட்டம் இனி வேறுமாதிரி இருக்கும் ராஜா நாங்கள் தமிழர்கள் எங்களை இனி எவனாலும் வெல்லவே முடியாது

  • @alexregan7070
    @alexregan7070 Месяц назад +76

    உண்மையிலே நம்மை அறியாமலேயே மகிழ்ச்சியும் சிரிப்பும் வருகின்றது…😂

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад +4

      பின்னே, இந்தியா உலக கோப்பை வெல்லும் போது, இப்படி தான் எல்லா சேனல்களிலும் news ஐ பார்ப்பேன் அது போலத்தான் அனைத்து தம்பிகளின் youtube களையும் பார்த்து happy யா இருக்கேன்.

    • @Valari_Veechu
      @Valari_Veechu Месяц назад +2

      அதே மகிழ்ச்சி😀

  • @thavasikani2240
    @thavasikani2240 Месяц назад +232

    ஈவேரா கொள்கை தமிழர்களுக்கு மலத்தை விட நாற்றமானது இந்த வெங்காய பிம்பத்தை நொருக்கிவிட்டார் அண்ணன் சீமான் 👍💚👍💚

  • @EEzham86
    @EEzham86 Месяц назад +164

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் இந்த ஆண்டு
    ஒரே "SIXERS" ஆஆ போட்டு தாக்கிறார்..💪💪🐅🐅 திராவிடம் களம் காணமுடியாமல் திணறுது 😊😊
    வாழ்த்துக்கள் 🤝🥰

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan Месяц назад +165

    இத இத இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் ...அண்ணணுக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 வெல்க நாம் தமிழர்

    • @muthukrishnanp1890
      @muthukrishnanp1890 Месяц назад

      பாண்டி சேரியில் கருப்பு சிகப்பு நிற
      கொடியுடன் பல உபிகள் வந்து போராட்டம் நடத்தினர் என்டாஇது கருஞ்சட்டைக்கு வந்த சோதனை???

  • @செ.சதீஸ்குமார்

    திராவிட ஆணிவேர் எனும் ஈவேராவை பிடுங்கி எரியும் காலம் வந்துவிட்டது, அண்ணண் சீமானின் கரங்களை நாம் எல்லோரும் வலுபடுத்துவோம்... அருமை நண்பா❤

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Месяц назад +190

    சிரித்துக் கொண்டே செருப்பால் அடிப்பது எங்கள் தம்பி பிரியனுக்கு கைவந்த கலை❤🎉❤

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 Месяц назад +47

    சீமான் சுத்தம் அடைந்தார் வாழ்த்துக்கள் பிரியக்குமார்

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 Месяц назад +38

    தமிழர்களுக்கு அண்ணன் செந்தமிழன் சீமானின் பொங்கல் பரிசு இது... கொண்டாடுங்கள் தமிழர்களே..... 👍👍👍👌👌👌❤️❤️❤️...

  • @செந்தளம்
    @செந்தளம் Месяц назад +80

    அண்ணன் சீமான் ராமசாமியை துறந்ததற்க்கு முக்கிய காரணம் எனது தம்பி பாரி சாலன். 😊

    • @dharmarasu8021
      @dharmarasu8021 Месяц назад +1

      😅😅

    • @நாம்_யார்
      @நாம்_யார் Месяц назад

      ஒரு நடிகரும் கூட 😂

    • @நாம்_யார்
      @நாம்_யார் Месяц назад +2

      இப்போது தான் சீமான் மீது பெரிய நம்பிக்கை வருது.
      சகோதரர் *பாரிசாலன்* வென்றுவிட்டார்.

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Месяц назад +43

    திராவிட கழகம் ஏன் ஆந்திர. கர்நாடக . கேரள. மாநிலத்தில் கிளைகள் இல்லை.... ஏன்?????? .

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 29 дней назад +1

      Setthu pona periyarukke.. Theriyathu
      Tamilan mattume Eemali

  • @EEzham86
    @EEzham86 Месяц назад +71

    ஈழ தமிழர்களும் கருணாநிதி அவர்கள் மிக சிறந்தவர் என நம்பினோம்.. ஆனால் 2009 ஆண்டிற்கு பிற்பாடுதான் தெரிந்தது அது கருணாகம், சண்டாளன் கருணாநிதி என்று. உலக தமிழர்களுக்கும் தெரிய வந்தது 😊😊

    • @greenfocus7552
      @greenfocus7552 Месяц назад +6

      அவர்கள் தமிழர்கள் அல்ல. உங்கள் நாட்டு ஆளும் வர்க்கத்தினர் மரபும் திராவிடர் மரபும் ஒன்றுதான் என்று பலர் கூறுகின்றனர்

    • @EEzham86
      @EEzham86 Месяц назад

      @greenfocus7552 சிங்களவனும் தெலுங்கர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த வந்தேறிகள் தான்... நாம் தமிழர், நாமே தமிழர்கள் 💛❤️💪🐅

    • @Valari_Veechu
      @Valari_Veechu Месяц назад +3

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே!

    • @EEzham86
      @EEzham86 17 дней назад

      @Valari_Veechu 💪✅🤝

    • @EEzham86
      @EEzham86 17 дней назад

      @@greenfocus7552 💪✅🤝

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Месяц назад +66

    ❤❤❤❤ பெறியார் புத்தகங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று x வலைதலத்தில் டிரண்ட் செய்யவேண்டும்

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf Месяц назад +78

    தம்பி உன் body languge சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கபோல 💪💪💪💪 நாம் தமிழர்

  • @ManglesAnantham
    @ManglesAnantham Месяц назад +41

    சரியான பதில் தம்பி .ஈழத்தமிழர்கள் வாழ்த்து

  • @CeciliaCroos
    @CeciliaCroos Месяц назад +57

    உங்கள் நீண்ட நாள் ஆசை இனிதே நிறைவேறியதில் எமக்கும் மகிழச்சியே😊 வாழ்த்துகள் சகோ🎉👍

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 Месяц назад +33

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவரிடமிருந்து நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை.... பல தமிழ்தேசியவாதிகளின் மனதில் இருந்த ஒரு நெருடளை இன்று அண்ணன் தனித்துவிட்டார்.

  • @KokilambalKokila-x1u
    @KokilambalKokila-x1u Месяц назад +93

    உண்மையில் திராவிடியா மாடல் பசங்க சொரியார் மண் வெங்காய மண்ன்னு பில்டப் பண்ணாம இருந்திருந்தாலே சாதாரணமாக ராமசாமி வெங்காயத்தை கடந்து போயிருக்கலாம்,இப்போதுதான் தம்பி சீமான் பேனா சிலை சம்பவம் செய்த போது எப்படி பரவசமாக இருந்ததோ அதே போல் மகிழ்ச்சியாக இருக்கிறது❤️😅😊💪🔥

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Месяц назад +23

    பாரிசாலனின் நீண்ட கால விமர்சனத்திற்கு முதல் வெற்றி...
    அடுத்தது
    யார் தமிழர் என்ற பாரிசாலனின் அடுத்த விமர்சனத்திற்கு...

    • @bisol17
      @bisol17 Месяц назад +2

      Annan Already spoken about kudi otrumai..

  • @madraslubricants2911
    @madraslubricants2911 Месяц назад +48

    என்னா அடி திராவிட டுபாகூர் ட்ரைனிங் ல கூட இந்த அடி வாங்கல
    ஈர வெங்காயம் ராமசாமி மானம் மரியாதை காற்றில் பறக்க விட்டு விட்டார் அண்ணன் சீமான்

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 Месяц назад +25

    வைகோ கருணாநிதி தமிழர்கள் என்று நினைத்தோம்2009ல்தான் தெரிந்தது

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Месяц назад +1

      உண்மை

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan Месяц назад

      தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என முக சொன்னது, அதற்கும் 25 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது 1984ல்.

    • @mahendrank1706
      @mahendrank1706 Месяц назад +2

      ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி கோபால்சாமி KN,நேரு, KKSSR ஏவா,வேலு, சேகர்பாபு காந்தி,இன்னும் அதிகமான திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை

    • @நாம்_யார்
      @நாம்_யார் Месяц назад +1

      ​@@mahendrank1706எல்லாம் விஜய் பேரரசு...

    • @vijisamy9082
      @vijisamy9082 29 дней назад

      ​@@mahendrank1706nandagopal MLA

  • @marthandansk1991
    @marthandansk1991 Месяц назад +35

    நான் மிகச்சி...
    மகிழ்ச்யோ... மகிழ்ச்சி...

  • @MyAndraidTV
    @MyAndraidTV Месяц назад +41

    தம்பி சரவணின் அசுரன் வலையொளியில் இதே தலைப்பை ஒட்டி பேசியிருந்த காணொளியின் பின்னூட்டத்தில் ஒரு தம்பியின் பின்னூட்ட கருத்து “இது பெரியார் மண் இல்லை; இந்த பெரியாரே ஒரு மண்தான்” படித்ததை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி.

  • @devanVishwa
    @devanVishwa Месяц назад +29

    தம்பி மகிழன் தம்பியோட ஓரு காணொளி செய்ப்பா

  • @ஆற்றல்-Ashok-2.0
    @ஆற்றல்-Ashok-2.0 Месяц назад +39

    அண்ணன் சீமான் back to form..

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed Месяц назад +21

    உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தம்பி

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Месяц назад +23

    உண்மையைவெளியிட்டால்
    கள்வனுக்கு கோபம்வரும்தானே
    மணியம்மையாரு

  • @parir3752
    @parir3752 Месяц назад +23

    ஈவேரா பிம்பம் உடைக்கப்பட்டது 🤪🤪🤪🤪

  • @xaviera3454
    @xaviera3454 Месяц назад +49

    சீமான் அண்ணே❤

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 Месяц назад +9

    மங்கல இசை கேட்கிறது🎉

  • @GEETHAMANIகீதாமணி
    @GEETHAMANIகீதாமணி Месяц назад +27

    சீதையின் மைந்தன் அவர்கள் கானொளி ஆதாரங்கள் பதிவிட்டிருக்கிறார்.

    • @ManiPrabhakaran-n1q
      @ManiPrabhakaran-n1q Месяц назад +1

      யாரிடம் ஆதாரம் இருந்தாலும் பதிவு செய்ய பரப்ப வேண்டுமாய் அன்புடன்!

  • @Kajetan2
    @Kajetan2 Месяц назад +27

    சீமான் வாழ்க வளர்க

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Месяц назад +32

    தம்பி குமார் நமக்கு இன்னைக்கு தான்நமக்கு தீபாவளி வச்சு கொளுத்தி விடுவோம்😅

  • @sairamr5987
    @sairamr5987 Месяц назад +9

    வணக்கம் தம்பி தங்கள் காணொளி மிகவும் சிறப்பு.
    ஈர. வெங்காயம். ராமசாமி பற்றி பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
    இனி திராவிட குஞ்சுகள் பெருமை பேசும் போதெல்லாம் திரு சீமான் உரித்து தொங்க விட்ட விஷயங்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது
    இனிமேல் யாரும் ராமசாமி பெருமையை பேச மாட்டார்கள்.
    நன்றி ஜெய்ஹிந்த்..

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +13

    மிக மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @Elangovan1111-lz4cz
    @Elangovan1111-lz4cz Месяц назад +11

    செம்ம கொண்டாட்டமா பேசும் அன்பு தம்பிக்கு என் வாழ்த்துகள் - இளங்கோ.malaysia

  • @JanakiramanS-d1s
    @JanakiramanS-d1s 28 дней назад +2

    அருமை நண்பா❤❤❤❤சிறப்பான காணொளி🎉🎉🎉🎉🎉

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 Месяц назад +35

    அருமை ❤️
    பெங்களூர் தமிழன்.

  • @Suresh-oo3je
    @Suresh-oo3je Месяц назад +31

    விஜயின் வருகைக்கு பிறகு தான் ஈவேராவின் பொய் முகமூடியை கிழித்தெடுக்கிற தன்மை திரு சீமான் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது ஆக விஜய்க்கு நன்றி

    • @BalamuruganM-u5t
      @BalamuruganM-u5t Месяц назад +4

      True

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx Месяц назад +7

      விஜய் இனிமேல் ராமசாமி பற்றி பேசினால் அவர் ரசிகர் வாக்கு கூட கிடைக்காது

    • @sivajica..2364
      @sivajica..2364 29 дней назад

      என்ன😂😂😂😂😂

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 Месяц назад +20

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவரிடம் பாரிசாலன் முன்வைத்த கோரிக்கை இதுதான்.

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Месяц назад +11

    அரசியல் அகராதி திரு.சீமான்🎉

  • @venkatesankasi1836
    @venkatesankasi1836 Месяц назад +17

    1000 thank you seeman

  • @kamarajug253
    @kamarajug253 Месяц назад +18

    வாழ்க வளமுடன். நன்றி நண்பரே

  • @venkateshkumar2349
    @venkateshkumar2349 Месяц назад +28

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @jummystick
    @jummystick Месяц назад +8

    மீண்டுமொருமுறை எங்கள் தெருவெங்கும் மங்களோசை கேட்கின்றது. சீமான்💪.
    You must see man.
    யாழ் தமிழன். 🇨🇦

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад

      மங்கள ஓசை என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @skduchani1221
    @skduchani1221 Месяц назад +13

    அரசியல் சூப்பர் ஸ்டார் சீமான் தான் ❤

  • @gulfaasees1859
    @gulfaasees1859 Месяц назад +14

    பெரியாரின் ஆதாரத்தை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +7

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @ganeshrams704
    @ganeshrams704 Месяц назад +20

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Месяц назад +21

    ஆயிரம் நன்றிகள்

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 22 дня назад +1

    1950 முதல் 1983 வரை முரசொலி விடுதலை யில் வந்த வைகளை மீண்டும் ஆராய்தல், உண்மைக்கு வாழ்க்கை. தமிழ் வாழும்.

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Месяц назад +15

    😂😂😂😂😂😂. ரொம்ப மகிழ்ச்சி .👌💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🇬🇧

  • @kathirselvam869
    @kathirselvam869 Месяц назад +5

    பிரபாகரன் தம்பிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினமே மகிழ்ச்சி அடைந்த நாள்.அதைவிட மகிழ்ச்சி திராவிட மாடல் ஆட்சியிலே கிழவனை பொளப்பது அதனினும் மகிழ்ச்சி.காவிகளும் பெரும் மகிழ்ச்சி வாழ்க சீமான்.வாழ்க தமிழினமே

  • @தமிழ்வாழ்க-ச3ச
    @தமிழ்வாழ்க-ச3ச 27 дней назад +1

    நான் வேற்றுமொழி நான் இது எனது மண் என்றால் பொருந்துமா? இது நல்ல தமிழர்களுக்கு மட்டுமே சொந்த மண் ❤தமிழர் நிலத்தை தமிழர் ஆள வேண்டும்

  • @SelvamSelvam-mw6pe
    @SelvamSelvam-mw6pe 28 дней назад

    தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் ஒவ்வொரு தமிழனின் மூச்சு❤

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Месяц назад +9

    மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉

  • @kathirselvam869
    @kathirselvam869 Месяц назад +5

    முக்கிய மாக அந்த நிருபருக்கு மிக்க நன்றி

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 29 дней назад +1

    தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க🎉🎉🎉🎉🎉

  • @muniyandipandi8604
    @muniyandipandi8604 Месяц назад +7

    மிகவும் சரியான சம்பவம் 💪

  • @MyAndraidTV
    @MyAndraidTV Месяц назад +25

    கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Месяц назад +8

    அந்த வன்மமான பேச்சை கேட்ட பிறகும் இஸ்லாமிய உறவுகள் சிந்திக்க மறுப்பது வருத்தமாக இருக்கிறது....

    • @JupairiyaBegam
      @JupairiyaBegam Месяц назад +3

      இஸ்லாமிய மக்கள் எதையும் கேட்பதுமில்லை. தலைமை அவர்களை கேட்கவோ, சிந்திக்கவோ விடுவதில்லை........ தலைமையில் இருப்பவர்களின் சுய இலாபத்திற்காக BJP பயத்தை விதைத்து நம் பாதுகாவலர்கள் இவர்கள் தான் என்று அவர்களின் கை பொம்மைகளாக மக்களை ஆக்கி தலைமை மட்டும் சம்பாதித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை........
      -இதை உணர்ந்து தெளிந்த நாம்தமிழர் இஸ்லாமியன் நான்

    • @gurumurthy.p.257
      @gurumurthy.p.257 Месяц назад

      வாழ்த்துகள் சகோதரி...

    • @seythylingam2343
      @seythylingam2343 Месяц назад

      Thamizh islamiyarkal sinthippaarkal. Uruthu islamiyarkal thaan DMK kku sombadipparkal.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Месяц назад +8

    திராவிட கிட்னியை சட்னியாக்கிய சீமான்.

  • @s.sankarapandian1483
    @s.sankarapandian1483 Месяц назад +15

    தம்பி தரமான பதிவு வாழ்த்துக்கள் 👍👍

  • @franklinsajin6961
    @franklinsajin6961 Месяц назад +12

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 Месяц назад +7

    எப்படி குமாரு இது ?
    உன் வார்த்தைகளின் ஜாலம் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது.சிறப்பு.
    மற்றபடி சீமான் வாயில் சிறு சிறு பொறிகளாக தெறித்த நெருப்புக் துகள்கள் இன்று வானவேடிக்கை போல் வெடித்து சிதற விட்டுவிட்டார்.
    பெருத்த மகிழ்ச்சி.
    தம்பி தங்கைகள் இதே வேகத்தில் வீறுகொண்டு செயல்படுங்கள்.
    முக்கியமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
    சொல்லும் செயலும் அறத்தோடு இருப்பது நல்லது.🙏
    💪💪💪⛰️🏞️🌧️🌾🌳🌴

  • @anandeditz4354
    @anandeditz4354 Месяц назад +4

    ஏம்பா பிரிய குமார் நீ ஆரம்பிக்கும் போது உனக்கு மட்டும் சிரிக்க வாய்ப்பு கொடுக்காமல் எங்க எல்லோரையும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து விட்டீர்கள் நன்றி 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

  • @mkpandianpandian7121
    @mkpandianpandian7121 Месяц назад +13

    நாம் தமிழர் என்றும் எப்போதும்.

  • @krishnasamy5743
    @krishnasamy5743 Месяц назад +4

    தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉❤.
    சிறந்த பதிவு,இந்த நாள் இனிய நாள் 🎉❤.
    நன்றிகள் 🎉❤

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed Месяц назад +6

    தம்பி நாம் தமிழர்கள வெற்றியின் இலக்கை தொட்டுவிட்டார்கள்🎉🎉🎉

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 Месяц назад +7

    அருமை பெருமை ஶ்ரீமான் சீமான்…….❤

  • @vimalmaka7738
    @vimalmaka7738 Месяц назад +12

    Super da thampi 🎉 அருமை டா தம்பி. நாம் தமிழர் 💪💪💪🐯🐯🐯🐆🐆🐆🐅🐅🐅France 🇳🇱

  • @arulkumarv9037
    @arulkumarv9037 Месяц назад +12

    நாம் தமிழர் ❤❤❤

  • @rameshnachimuthu4694
    @rameshnachimuthu4694 Месяц назад +5

    சிறப்பாக செய்து முடித்தார் அண்ணா சீமான் 🌹💐❤️🙏🏻

  • @Arikkarainaanal
    @Arikkarainaanal 29 дней назад +1

    வரும் தமிழர் திருநாள் உண்மையாக தமிழர் பொருநாளாக கொண்டாட பட வேண்டிய திருநாள் திராவிடதிற்க்கு தமிழ் சாங்கு எடுத்து ஊதி பொங்கலோ பொங்கல் திராவிட திராவகம் போகியில் எரிந்து தமிழ் தேசிய பொங்கல் பொங்கட்டும் தமிழ் பொங்கல் பொங்கடீடும் தமிழர் பொங்கல் திராவிடத்திற்கு தீ மூட்டிய அண்ணண் வாழ்க

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Месяц назад +1

    இந்த கருத்தை மட்டுமல்ல. 50 ஆண்டுகால தமிழர்களின் மனக்குமுறல்கள் வேதனைகளை அடித்து துவைத்து விட்டார் அண்ணன் சீமான் 🙏🙏🙏. நாம் வழிபடும் கடவுள்களை கேவலமாக பேசிய ஈவேராவும் கேடுகெட்ட திராவிடமும் அசிங்கப்பட்டு விட்டது இன்று சீமான் என்ற ஒரு ஆண் மகனால் 💪💪💪. நன்றி அண்ணனுக்கு மிக மிக நன்றி 🙏.

  • @muthuswamy2650
    @muthuswamy2650 Месяц назад +10

    அருமை, வாழ்த்துக்கள்

  • @படுகை
    @படுகை Месяц назад +1

    தம்பி வணக்கம்!
    நமது நீ....ண்.....ட....நாள் ஆசை நிறைவேறியது.
    வெங்காயம் தோலுரிக்கப்பட்டது.உரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றுமிருக்காது உளறித்திரியும் திராவிடக்கூட்டம் உருப்படி சேராது.......(எல்லோருமே ஒரு காலத்தில் அந்த வெங்காயத்தைத்தான் தூக்கிச்சுமந்தோம்.அழுகிப்போன வெங்காம் என அறிஞர் திரு.குணா அவர்கள் நூலைப்படித்த பின்தான் உணர்ந்தோம்.தமிழ் சமூகத்தை நாறடித்த வெங்காயம் என்று).
    வாழ்க தமிழ்!வென்றே தீரும் தமிழ்த்தேசியம்!

  • @VetriBell
    @VetriBell Месяц назад +1

    இனி எவனும் இது பெரியார் மண் என்று சொல்லவே வெட்கப் படும் நிலையை உருவாக்கி விட்டார் அண்ணன் சீமான் அவர்கள்

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar Месяц назад +1

    ஈவேரா நினைவுநாளில் அவனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவதை அண்ணன் சீமான் விட்டு ஒழிக்க வேண்டும்

  • @amarpaul-x8w
    @amarpaul-x8w Месяц назад +7

    குடியரசு நாளிதழ் - 2-6-1944
    பெரியாரின் உருவுமுறை கட்டுரை

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Месяц назад +1

    சகோ
    நீ மகிழ்வாக *சம்பவத்தை* பேசியது மென்மேலும் பல நூறு மடங்கு நாங்கள்(தமிழர்கள்) மகிழ்கிறோம்

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Месяц назад +8

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva Месяц назад +2

    நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகர‌ன் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @essacsac2638
    @essacsac2638 Месяц назад +6

    நாம் தமிழர்

  • @MaharajSiva
    @MaharajSiva Месяц назад +7

    தம்பி பிரியக்குமார் ஒரே பிசி❤❤❤

  • @rahanthuva
    @rahanthuva Месяц назад +7

    Morning la irunthu repeat mood la kettu irukkan 😂😂 thaaa tamil thesiyam ku eathira tamilan ku eathira eavan pessinalum adi tha enii 🥰🥰

  • @babyjohnson7390
    @babyjohnson7390 Месяц назад +13

    Super Anna semma adi😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hanedasan4067
    @hanedasan4067 Месяц назад +10

    Vaalgha vaalamudan Naam tamilar ❤❤❤❤

  • @இரா.வேலுமணிவெல்கதமிழ்

    சிறப்பு தம்பி 🔥💪🔥💪🔥

  • @mailamangai9080
    @mailamangai9080 Месяц назад +1

    தமிழ் தேசியம் மக்கள் Happy தம்பி. நானும் அண்ணன் சீமான் நேர்காணல் பார்த்தேன். மகிழன் காணொளி பார்த்து மகிழ்ந்தேன்.

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 Месяц назад +2

    மிக சிறப்பு❤

  • @Parthibank-
    @Parthibank- Месяц назад

    இனி தமிழ் தெருக்களில் மங்கல இசை கேட்கும் காலம்❤

  • @karthijais
    @karthijais Месяц назад +6

    சீமான் 💪

  • @UmanathRavi
    @UmanathRavi 27 дней назад

    சீமான் என் தலைவர்