பொன் மானே .PON MAANE.UMA RAMANAN AV RAMANAN MUSIANO

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025
  • RUclips SAYS I HAVE DELETED THIS VIDEO UPLOADED IN 2017!!!!.HENCE A NEW UPLOAD

Комментарии • 2,1 тыс.

  • @chandrikapaperseedpencil9258
    @chandrikapaperseedpencil9258 3 года назад +22

    ஆடாமல் அசையாமல்.... ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் அம்மா உங்களது புகழ் சிறக்க வேண்டும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      CHANDRIKA உங்கள் எடுத்துக்காட்டு மிக்க நன்றி

  • @SingerRagavan
    @SingerRagavan 3 года назад +54

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்...👌👌👌👌

  • @chithiraivel3475
    @chithiraivel3475 2 года назад +30

    பாடல் கேக்கும்போது என் சிறு வயது ஞாபகம் மேலும் உமா அம்மாவின் குரலில் மெய் மறந்து போகிறேன்.....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      மகிழ்ச்சி சித்திரை வேல்

    • @chithiraivel3475
      @chithiraivel3475 2 года назад

      நன்றி ஐயா....

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 4 года назад +424

    சானகி அம்மாவும்
    உமா அம்மா இருவர் மட்டும்தான் ஆடாமல் அசையாமல் பாடும் வல்லமைப்பெற்றவர் !

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +13

      மிக்க நன்றி விக்னேஸ்வரர்

    • @karthikeyankarthi2044
      @karthikeyankarthi2044 3 года назад +4

      💯 % ✓👍

    • @VijayKumar-ub2to
      @VijayKumar-ub2to 3 года назад +4

      Attended your music concerts ten years back, enjoyed your hindi songs of Rajesh Khanna & Amitabh it is nostalgia to hear again through you tube

    • @jamaticon
      @jamaticon 3 года назад +2

      Best prize for humility and talent

    • @kavintime5166
      @kavintime5166 3 года назад +1

      @@AVRAMANAN1
      XD XD h

  • @chandrancjs6581
    @chandrancjs6581 2 года назад +4

    வணக்கம் ரமணன் உமாரமணன்அவர்கள் குடும்பம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      CHANDRAN THANK YOU SO MUCH.WISHES

  • @rivendharj
    @rivendharj Год назад +54

    தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவ்வளவு நுட்பமான இசையா...? பிரமிக்க வைக்கிறது... தனித்துவமான குரல் உமா ரமணன் அம்மாவின் குரல் மிக இனிமை....!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Год назад +1

      தொழில் நுட்பம் !!!!!.கொஞ்சம் பெரியதாகவும் .அதிக செலவும் .நன்றி ரிவேந்தர்

    • @PBalaji-f6s
      @PBalaji-f6s 3 месяца назад

      Super.dy.dqlaji.tcsm.jtj

    • @undidharmalingam1749
      @undidharmalingam1749 3 месяца назад

      ​@@AVRAMANAN1 Mrs. Uma legend and you also
      Iam nirushan dharmalingam from srikanka 27.09.2024

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 месяца назад

      @@undidharmalingam1749 மிக்க நன்றி

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ 2 года назад +99

    கடவுளின் ஆசி முழுமையாக பெற்றவர்கள் உமா ரமணன் அவர்கள்...எவ்வளவு இனிமையான குரல்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +4

      சரியே .நன்றி கருணை

    • @TIPTOPTHAMIZHAN
      @TIPTOPTHAMIZHAN 8 месяцев назад +3

      Rest in peace uma Ramanan mam

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 8 месяцев назад +78

    கனத்த இதயத்துடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.. இழப்பு ஈடு செய்ய முடியாதது 😢

  • @ravichandran9299
    @ravichandran9299 3 года назад +10

    இளையராஜா ஒரு பொக்கிஷம். A.V.. ரமணன் sir & Smt. உமா ரமணன் madam வாழ்க பல்லாண்டு....

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 2 года назад +18

    உமா அம்மா என்றும் கொஞ்சம் கூட மாறாதஉங்கள் குரல் வியக்க வைக்குது 🌹

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 3 года назад +51

    எங்கள் தலைமுறைக்கு இப்படியோர் கலைஞர்கள் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. ஐயா அனைவரையும் தனலவணங்குகிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      ஒவ்வொரு தலைமுறையிலும் உண்டு .நீங்கள் கடவுளை இந்த பிறவியில் உணர்ந்ததற்கு நன்றி முருகன்

  • @narasimhana9507
    @narasimhana9507 8 месяцев назад +54

    உமா ரமணன் அவர்கள் மறைவு இன்று எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி.

  • @50rameshj
    @50rameshj 3 года назад +154

    பாடிகொண்டே ஆடுவது யேவ்வளவு கடினமான வேலையோ அவ்வளவு கடினம் பாடிக்கொண்டே music direct பண்ணுவது. Hats off sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +11

      உங்கள் சிந்தனையை போற்றுகின்றேன் ஜயராமன்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 года назад

      எவ்வளவு....

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 года назад

      @@AVRAMANAN1 ஜெயராமன்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 года назад +1

      மிகவும் போற்றப்பட வேண்டிய தம்பதி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +2

      @@tamilanjack2829 நன்றி

  • @royalecolor4455
    @royalecolor4455 4 года назад +440

    டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே இவ்வளவு துல்லியமாக ஒரிஜினிலுக்கு நிகராக, தலை வணங்குகிறேன் சார்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +30

      95க்கு பிறகு அது அசுர வேகத்தில் போய் கொண்டிருக்கிறது .நன்றி ராயல்

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 года назад +13

      எல்லாம் வல்ல அந்த இசைப்பிரம்மனின் இசை எனும் படைப்பு

    • @தினம்ஒருதேடல்-ச5ப
      @தினம்ஒருதேடல்-ச5ப 2 года назад +3

      Sp sundar&gayathiri endru type seithu intha padalai kojam kekkavum

    • @eswaranarunika7396
      @eswaranarunika7396 2 года назад +1

      Chercher façon façon c vaccin ,, , , ,,v 0

    • @viswa11
      @viswa11 2 года назад +2

      True sir

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +148

    1975 களில் ரமணன் மியூசியானோ என்ற தங்கள் இசைக்குழுவில் பாடவந்த உமா பின்னர் உங்களுடன் வாழ்வில் இணைந்து நல்ல இசைக்கலைஞர்களாக இருப்பது மகிழ்வான விசயம்.உங்கள் பணி தொடரட்டும் .

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +4

      தொடர்ந்து முடிவடையும் .நன்றிகள் கோவிந்தராஜ்

    • @oviyapublications3917
      @oviyapublications3917 4 года назад +1

      Great AVR Sir. Memories goes to our college life. Thank you.

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 3 года назад +8

      உமாமேடம் அசையாமல் எங்கேருந்துவருகிரதுஇந்தகுரல்மெய்சிலிர்க்கிரது ஐலவ்யு

    • @diravidamani5007
      @diravidamani5007 3 года назад

      Super celebration

    • @muthulakshmi4228
      @muthulakshmi4228 3 года назад +1

      மெய் சிலிர்க்க வைத்தது தங்களது குரலோசை

  • @estherravi3976
    @estherravi3976 3 года назад +12

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல்கள் போல் வரமுடியாது இனி...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் எஸ்தர் .நன்றி

  • @Mr.smile.ajay.143
    @Mr.smile.ajay.143 3 года назад +72

    நான் 1000 முறை பார்த்து விட்டேன்....சூப்பர்....சூப்பர்....என் இதயம் வெடிப்பது போன்ற உணர்வு...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +2

      மதுரைவீரன் உங்கள் செய்கை போற்றத்தக்கது .உணர்வை மாற்றி சுவையாக இருங்கள் .கோடி நன்றி ஆயிரம் முறைக்கு !

    • @Mr.smile.ajay.143
      @Mr.smile.ajay.143 3 года назад +3

      @@AVRAMANAN1 நம்ப முடியவில்லை... உங்கள் மறுபதிலுக்கு...மிக்க நன்றி ஐயா அவர்களே...உங்கள் குரல் கம்பீரக்குரல்

    • @vimala2671
      @vimala2671 Год назад +1

      நானும்தான், கேட்டுக்கொண்டே இருக்கிறேன், ரமணன் தம்பதிகளின் குரல் அருமை!!! சொல்ல வார்த்தைகள் இல்லை,
      வாழ்க பல்லாண்டு!!!

  • @bharathianand4618
    @bharathianand4618 3 года назад +13

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் இருக்கு😍😍👌என்ன சொல்லி வர்ணிப்பதுன்னே தெரியவில்லை. இருவருக்கும்😍🙏🏻

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      வர்ணனை செய்து விட்டீர்கள் பாரதி .வாழ்வாங்கு வாழுங்கள்

  • @s.sridevi6865
    @s.sridevi6865 3 года назад +8

    இந்த பட பாடல் வரும்போது எனக்கு 7 வயது சார் இப்பெழுது கேட்க்கும் போதும் இனிமையாக உள்ளது சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      7 வயதை நானும் கடந்து.......ஸ்ரீ தேவி நன்றி

    • @globe4488
      @globe4488 8 месяцев назад

      Vazhthukal

  • @RadhaKrishnan-tl1on
    @RadhaKrishnan-tl1on 3 года назад +2

    இதுவரை 20மேல்.இந்த.பாடலை கேட்டு உள்ளேன் சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      20 தடவைக்கு மேல் உங்களுக்கு நன்றி .உங்கள் இசையுணர்வு புரிகின்றது ராதா கிருஷ்ணன்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 3 года назад +96

    தம்பதியினர் பாடல் மிக அருமை!
    மனமார வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன்!
    தனித்துவம் மிக்க இசை தம்பதி திருமதி. உமா மற்றும் திரு. இரமணன் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமுடன் வாழ்ந்து இசைப்பயணம் செய்து மனநிறைவு பெற்றிட விழைகின்றேன்...
    ஆண்டவன் அருள் புரியட்டும்! 😄😄😄

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +4

      மனநிறைவுடன் உங்களையும் வாழ்த்துகிறேன் .நன்றி முருகேசன்

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 2 года назад

      @@AVRAMANAN1 அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @swamu1123
    @swamu1123 4 года назад +139

    இன்னிசைக் கச்சேரிகளில் உமது பாடல்கள் தனி முத்திரை பதித்து வந்தாலும் என்றும் பலரின் நெஞ்சங்களில் பசுமரத்தாணியாய் பதிந்தது, ' வணக்கம் வந்தனம் என்று சப்தஸ்வரங்களில் உற்சாகமாக ஒலித்தது, சன் TV அந்த இனிய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சி தயாரித்து AVR ஐயாவை பெருமைப்படுத்தினால் சன் டிவிக்கு மேலும் பெருமை கிட்டும்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +4

      செவிடர் காதில் ஊதிய சங்கு .சில நிகழ்வுகள் மனிதர்கள் அத்தோடு போய் விட்டது .கோமணம் !!!!!! நன்றி ஸ்வா மு

    • @malathib7180
      @malathib7180 3 года назад

      Super

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 2 года назад +1

      @@AVRAMANAN1 ரமணன் ஐயா உங்கள் கருத்து எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லைய இருப்பினும் என்னை போன்ற கோடான கோடி ரசிகர்களின் இதயத்தில் வாழும் இசை மாமேதை நீங்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      @@venkatesanskv5540 உங்கள் ஆதரவிற்கு வந்தனம் .புரிய வேண்டும் என்றால் நேரில் வரவேண்டும் .நன்றி

    • @sabeer6931
      @sabeer6931 2 года назад

      இறைவன் உங்களுடன் ஐயா!

  • @rosaryjosephinej6468
    @rosaryjosephinej6468 4 года назад +111

    என் இதயம் கவர்ந்த பாடகி...பாடகர்.They have a magical voice....May God bless both of them 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +2

      JOSEPHINE MANY THANKS.WE DO NOT STEAL OR STOLEN!!!!!.GOD BE WITH YOU

  • @suseelamani1453
    @suseelamani1453 2 года назад +4

    இருவரும் அருமை யான பாடகர்கள்.ஏனே இவர்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை1975 களிலேயே கச்சேரி கள் கேட்டிருக்கிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      இன்றைய நாள் மிகவும் ஜொலிவான நாள் .செய்வன திருந்த செய்தேன் ,செய்ய முயற்சி செய்கிறேன் ,நிறைய முட்டுக்கட்டைகள்.பரவாயில்லை .நன்றி சுசீலா ம

  • @villanvijay6732
    @villanvijay6732 3 года назад +7

    உமா ரமணன் அவர்களின் குரல் அருமை ... 💐

  • @balarasukutty8550
    @balarasukutty8550 2 года назад +7

    இந்த பாடலை அடிக்கடி கேட்க தோனுது இருவரின் பாடும் போது என்னை அறியாமல் ஒரு விதம் மனதில் சந்தோசமா இருக்கு lovable Ramanan sir&uma mem👌👌👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      சந்தோஷமே பிரதானம் .நன்றி ராசுக்குட்டி

  • @SusiSara2
    @SusiSara2 3 года назад +65

    சொல்ல வார்தைகள் தேடுகிறேன். Mind blowing performance .

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +4

      சுசி எங்கும் தேடாதீர்கள் .உங்கள் மதியை பாதுகாப்பாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் !!!!.நன்றி

  • @drmsenthilkumar3115
    @drmsenthilkumar3115 3 года назад +61

    இனிமையாக இது போன்றே கேட்டுக் கொண்டே உலகில் தொடர்ந்து வாழவேண்டும் என்று ஆழ் மனது ஏங்குகிறது. வாழ்க சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +2

      செந்தில் குமார்,இருக்கும்வரை உணர்வோடு வாழ்வோம் .எல்லோருக்கும் RETURN TICKET உண்டு !!!!.நன்றி

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமை மிஸ் உமா ரமணன் வாய்ஸ்

  • @sabeer6931
    @sabeer6931 2 года назад +1

    எங்கள் ஊரில் பிறந்த எழுத்தாளர் ஒருவர் ஆயிரம் நாவல்கள் எழுதினார் ஒன்றும் நினைவில் இல்லை... ஆனால் சுஜாதா கொஞ்சமே எழுதினார் எல்லாம் முத்துக்கள். அதுபோல உமா ரமணன் கொஞ்சமே பாடினாலும் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறார்.....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      கொஞ்சம் ஆனாலும் நிறைவாக உள்ளது சபீர் உங்கள் நிறையான விமர்சனம் கண்டு நன்றி

    • @sabeer6931
      @sabeer6931 2 года назад

      @@AVRAMANAN1 நன்றி sir! நலமா?

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      தினமும் சவாலே .நன்றி சபீர்

  • @thiyagarajanthiyagu1674
    @thiyagarajanthiyagu1674 4 года назад +126

    தம்பதியர் பாடல், இசைக்குழுவிற்க்கு பாராட்டுக்கள்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +2

      THIYAGARAJAN THANKS

    • @navaneethkrishnan114
      @navaneethkrishnan114 4 года назад

      👌👌👌👌👌

    • @sivam5315
      @sivam5315 3 года назад

      👍 super 👍 song sema👍

    • @DB-tl3uk
      @DB-tl3uk 3 года назад

      Clear and crisp music and beautiful voices of this golden couple. God bless

    • @jesuschristsjoshua4986
      @jesuschristsjoshua4986 6 месяцев назад

      @@DB-tl3uk Jiohi 7 hi ft by
      8My Jio by Co nohi by

  • @sivamoorthy1732
    @sivamoorthy1732 7 месяцев назад +3

    உமா ரமணன் அம்மா இழப்பு இசை உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.இசை உலகில் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 месяцев назад

      சிவமூர்த்தி நன்றி.உண்மையே

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +11

    இருவரது குரலின் இனிமையில்
    இப்பாடலை கேட்டதும்,
    நினைவுகள்
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடமான,
    பாண்டிச்சேரி..ஆனந்தா திரையரங்கை நோக்கி.
    80 களின் நினைவலைகள்.
    சூப்பர் சூப்பர்,
    நன்றி...!
    திரு, A.V.ரமணன் அவர்களே.
    திருமதி, உமா ரமணன் அவர்களே.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      PONDICHERRY BECAME PUDUCHEERY.BOMBAY HAS BECOME MUMBAI!!!!!.BUT TOOR DHALL MOONG DHALL ARE THE SAME AND SKY ROCKETING!!!!!THANKS NAUSATH

  • @pugalk7816
    @pugalk7816 2 года назад

    இந்த பாடலின் ஒரு அம்சம் என்னவென்றால் பேருந்து செல்வது போல் இந்த பாடல் போய்க்கொண்டிருக்கும்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      உந்து சக்திதான் .நன்றி புகழ்

    • @pugalk7816
      @pugalk7816 2 года назад

      @@AVRAMANAN1 உண்மை தான்

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +1

    அருமை அருமை. சூப்பர் சூப்பர். சார். வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நாகேந்திரன் பெருமை பெருமை

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 года назад +5

    இசையால் இணைந்த தம்பதியர்.இவர்களின் கலைஅர்ப்பணிப்பை பார்ப்பதே கண்ணுக்கு அழகு.பாடலை கேட்பது செவிக்கு அழகு.பாடலை ரசிக்கும் இந்த நிமிடமே பேரழகு.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நீங்கள் அழகு ராஜையா

  • @rvlkrish
    @rvlkrish 3 года назад +5

    பேசும் புல்லாங்குழல், இழையும் வயலின்,
    சிறு கீற்றென ஈர்க்கும் சோக சுகம்! மனதை மயக்கும் கீதம்!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      கிருஷ்ணஸ்வாமி உங்கள் விவரிப்பு நன்றாக உள்ளது .நன்றி

  • @GAUSAN51
    @GAUSAN51 3 года назад +4

    பல வருடங்களுக்கு முன்பாக 1970-1980களில் இவருடைய musiano மிகவும் பிரபலமான ஓன்று. 1976 என்று நினைக்கிறன். தூத்துக்குடியில் இவருடைய கச்சேரியை நேரில் பார்த்திருக்கிறேன். இருவருடைய குரல்களும் அற்புதங்கள் செய்யவல்லவை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      தூத்துக்குடி !!!!!உங்கள் மனதில் நாங்களும் !!!.நன்றி கவு சான்

  • @pratheeshemmeems5918
    @pratheeshemmeems5918 2 года назад +1

    Dear sir ilayaraja sir kuda kandipa ivalo sweet ah orchestration painnunathu illa... Iam reat hats off sir.. I love you both r sir... Uma mam u have sweet voice...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      VERY GOOD PRATHEESH.THANKS

  • @maniganesan1952
    @maniganesan1952 2 года назад +2

    During college days I watched your Show in R R saba and mylapore fine arts club. Just heard the song . Super sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      VERY GOOD,WHAT YOU DO NOW?.THANKS GANESAN

    • @maniganesan1952
      @maniganesan1952 2 года назад

      DearSir, I am retd civil engineer settled in Chennai. Had my school education in PS high school upto 1969 and PUC in vivekanada college 1970. During that period we attended your many programs Really good memories. Thanks for your reply.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      VERY GOOD.THANKS M G

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +102

    "பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    காதல் பால்குடம் கள்ளாய் போனது
    ரோஜா ஏனது முள்ளாய் போனது
    பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    காவல் காப்பவன்
    கைதியாய் நிற்கிறேன் வா
    ஊடல் என்பது
    காதலின் கௌரவம் போ
    ரெண்டு கண்களும்
    ஒன்று ஒன்றின் மேல்
    கோபம் கொள்வதா
    லால..லால..லா....
    ஆண்கள் எல்லாம்
    பொய்யின் வம்சம்
    கோபம் கூட
    அன்பின் அம்சம்
    நாணம் வந்தால்
    ஊடல் போகும் ஓஹோ..
    பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    உந்தன் கண்களில்
    என்னையே பார்க்கிறேன் வா
    ரெண்டு பௌர்ணமி
    கண்களில் பார்க்கிறேன் வா
    உன்னைப் பார்த்ததும்
    எந்தன் பெண்மைதான்
    கண் திறந்ததே
    லால..லால..லா...
    கண்ணே மேலும்
    காதல் பேசு
    நேரம் பார்த்து
    நீயும் பேசு
    பார்வைப் பூவை
    நெஞ்சில் வீசு ஓஹோ...
    பொன் மானே கோபம் எங்கே
    பொன் மானே கோபம் எங்கே
    பூக்கள் மோதினால்
    காயம் நேருமா
    தென்றல் தீண்டினால்
    ரோஜா தாங்குமா
    லா லாலா லாலா...."
    ---------------¤💎¤----------------
    💎ஒரு கைதியின் டைரி
    💎1984
    💎Unni Menon
    💎Uma Ramanan
    💎 IIaiyaraja
    💎Vairamuthu

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +5

      THANKS BALU.CAN YOU TAKE A COPY OF ME !!!!

    • @Soldier85409
      @Soldier85409 3 года назад +2

      JB thanks for typing the lyrics. KJ Yesudas Sir and Uma mam sang the song and songs of this kind are played in buses regularly. Fantastic.

    • @jeyamalini6602
      @jeyamalini6602 3 года назад +2

      Good

    • @padmaja132
      @padmaja132 3 года назад +1

      Dr vijaya baskar was the original singer.

    • @JayaKumar-tv8ot
      @JayaKumar-tv8ot 3 года назад +1

      Super

  • @hphakeem
    @hphakeem 4 года назад +22

    மிக நீண்ட நாற்களுக்கு பின் உங்களை காண்பதி்ல் மகிழ்ச்சி...அதே துள்ளல் , அதே நடனம் அற்புதம்...USA வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன, இலங்கையில் இருக்கும் போது TVயில் உங்கள் நிகழ்சியை தவராமல் பார்ப்பதுண்டு....
    நன்றி ரமணன் சார் thx RUclips..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      அப்துல் ஹக்கீம் மிக்க நன்றி

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 2 года назад +4

    செம.... அருமையான குரல்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      நன்றி சுடலமுத்து

  • @ganesansan8214
    @ganesansan8214 2 года назад

    இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடகர்களும் நாற்காலிகளில் அமர்ந்து பாடுவதே வழக்கமாக இருந்தது... அந்த வழக்கத்தை மாற்றி பாடகர்கள் ஒலி பெருக்கி முன் நின்று கொன்டு பாடும் புதுமையை புகுத்திய பெருமைக்கு உரியவர் A V ரமணன் அவர்கள் .....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      தரையில் ஜமுக்காளம் விரித்து அதில் உட்கார்ந்து பல மேடைகளை கண்டவன் .அப்புறம் நாற்காலி பின் அதுவும் காலி .அது ஒலிவாங்கி கணேசன் .நன்றி

    • @ganesansan8214
      @ganesansan8214 2 года назад

      @@AVRAMANAN1 என் தமிழ் பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி.. திருத்தி கொண்டேன்... நீங்கள் இசை அமைத்த நீரோட்டம் திரைப்படத்தில் நீங்கள் உமா அம்மாவோடு இணைந்து பாடிய ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே பாடல் இன்றளவும் தெள்ளிய நீரோடையாய் என் நெஞ்சில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      உங்கள் அமைப்பு நன்றாக உள்ளது கணேசன் .மிக்க நன்றி

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 года назад +1

    ரமணன் சார் மற்றும் உமா அம்மா உங்களின் குரலுக்கு நான் அடிமை...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      இவர்களையும் கேளுங்கள் .நன்றி ரமேஷ் கி

  • @mathavadithya7175
    @mathavadithya7175 8 месяцев назад +9

    உமாரமணன் அவர்களின் பாடல்கள் என்‌ பள்ளி‌ காலத்தை நினைவூட்டுகிறது.
    உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    • @vijikrishna1
      @vijikrishna1 8 месяцев назад

      Yes I recollect those days watching AVRamanan musiano .. Ramanan used to sing kishorekumars songs we used to enjoy

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 месяцев назад

      M V THANKS

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 месяцев назад

      THANKS V K

  • @thirumurthy2686
    @thirumurthy2686 2 года назад +3

    Very Super my Sir KGF Thirmurthy

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      திருமூர்த்தி உங்கள் ரசனை .நன்றி

  • @zarinahbegum8777
    @zarinahbegum8777 4 года назад +47

    Very sweet voice Mrs Uma Ramanan, very cool calm simple person

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +3

      சரியே .மிகச்சிறந்தவர் .உங்களுக்கு தெரிந்தது மகிழ்ச்சி ஜரீனா

    • @zarinahbegum8777
      @zarinahbegum8777 4 года назад +2

      @@AVRAMANAN1 magilhchi ayya..melum amma ayya padi varanem insyallah allah ungelake nicayamaga tunaiiruparr insyallah

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +2

      @@zarinahbegum8777 thanks a lot zarinah

    • @zarinahbegum8777
      @zarinahbegum8777 4 года назад +2

      @@AVRAMANAN1 always welcome ayya...

  • @balarasukutty8550
    @balarasukutty8550 2 года назад +2

    காவல் காப்பவன் கைதியாய் நிக்கிறேன் நான் பாடலின் வரிகள் அருமை வாழ்த்துகள் அண்ணா👏👏👏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +2

      RASUKUTTY MANY THANKS

    • @pravipravi726
      @pravipravi726 8 месяцев назад

      Supper sir 🎉🎉🎉🎉

  • @Ren_GAMING02
    @Ren_GAMING02 2 года назад +1

    அலட்டாத முகம் சூப்பர்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      மற்ற முகங்களும் அலட்டல் இல்லாததே ,அலட்டல் இல்லாத நன்றி எஸ்தர்

  • @jayaseelan5153
    @jayaseelan5153 2 года назад +3

    ஆஹா அற்புதமான பாடலை அற்புதமாக பாடி இருக்கிறீர்கள் நாம் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் இந்த பாடல் இந்த உலகிலேயே இருந்து வரும் சந்ததிகளை மகிழ்விக்கும், மகிழ்ச்சி sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      THANKS JAYA SEELAN .YOU MUST LIVE HAPPILY

  • @jagathratchagan2424
    @jagathratchagan2424 3 года назад +3

    Lovely song. Love you so much Uma ji and Ramanan sir.

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 8 месяцев назад +5

    உமா ரமணன் மேடம் இறப்பிற்கு பிறகு இந்த பாடலை இவர் பாடியது என்று தான் தெரிகிறது உண்மையிலேயே இனிமையான காந்த குரல் மென்மையான குரல்

  • @jayarajan3810
    @jayarajan3810 2 года назад +2

    அருமை இனிமை

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz Год назад +1

    Very nice....uma madam voice so sweet... from trivandrum.. Kerala...

  • @yogalakshmi3534
    @yogalakshmi3534 3 года назад +5

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் உமா மேடம் மற்றும் உங்கள் குரலில்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      உங்களுக்கும் சலிக்காமல் நன்றிகள்

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +3

    மறக்க முடியுமா உங்கள் இருவரையும்
    அருமை இனிமை
    Colombo

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மறக்கலாம் பின்னர் நினைக்கலாம் .நன்றி கெங்கா

    • @gengabalathayayalan6159
      @gengabalathayayalan6159 3 года назад

      பூங்கதவே தாழ் திறவாய்
      யாழ்ப்பாணத் தமிழரிடம்
      கேளுங்கோ
      சொல்வார்கள்.
      ஏனென்றால் அங்கு தனித் தமிழர் வாழ்ந்ததால்
      உங்கள் பாட்டுக்கள் அவ்வளவு பிரபலம்.

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 3 года назад +158

    🙁இந்த தம்பதிகள் வாழ வேண்டும் பல்லாண்டு.🙏🏼

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +6

      பல்லாண்டுகள் !!!!!!.ஆண்டொன்று போனால் ......நன்றி ஈஸ்வரன்

    • @srinivasanns1284
      @srinivasanns1284 3 года назад

      Thank you sir

    • @nagendranc740
      @nagendranc740 3 года назад

      எப்போது எங்கள் நாவில். இந்த பாடல். சூப்பர் சூப்பர்.

    • @ramalingamaathi3317
      @ramalingamaathi3317 3 года назад +1

      ella padalum super kuralum inimai

    • @ajithkumar6448
      @ajithkumar6448 3 года назад

      Hai..sir... Superb singing sir...I wish to join with your orchestra sir...please sir...please give me a one chance sir

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 3 года назад +1

    17.12.2021.சூப்பர் தலை வணங்குகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      மிக்க நன்றி மாரிமுத்து

  • @mraveendran7539
    @mraveendran7539 2 года назад +1

    அருமையாக பாடி உள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      ரவீந்திரன் மகிழ்ச்சி .நன்றி

  • @ramnaren1
    @ramnaren1 4 года назад +30

    Absolutely Fantastic. Unni Menons debut song... I remember. Recreated to perfection as usual

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 года назад +4

    அம்மையீர்! உன்னை வாழ்த்த வார்த்தைகள் தமிழில் இல்லை! உன் குரலை வீழ்த்த இசையுலகில் எவரும் இல்லை!!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      அப்பையீர் நன்றி

  • @swaroopkumaran5702
    @swaroopkumaran5702 4 года назад +29

    Missing such voices and music now-a-days. Another example song for perfection. Thanks to the entire team...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      HAD TO PAY A BIG PRICE FOR IT !!!!.THANKS KUMARAN

  • @pandiank14
    @pandiank14 2 года назад +1

    Sir vanakkam ethanai murai kayttalum salikatha song 100% same to original ennisai mayakkam maimarakka vaikkirathu vaazhththukkal 👌💐🙏👏👏👏👏👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      PANDIAN THANKS FOR YOUR TASTE

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 2 года назад +2

    Ayya amma 100andukalam.nalamudanvaza....Allavidamthuvaseygiren🌹🌹🌹

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      உங்களுக்கும் துவா செய்கிறேன் சமத் .நன்றி

  • @madhumvs2695
    @madhumvs2695 3 года назад +5

    அப்பப்பா என்ன அருமையான குரல்வலம் இறைவன் அருளால் எல்லா நன்மையும் பெற வேண்டும் நீங்கள்❤️👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      MADHU THANKS.வளம்

  • @p.svenkatanarasimhan336
    @p.svenkatanarasimhan336 4 года назад +17

    Amazing Smt Uma and Ramanan sir. What a tempo!. (33 1/3 RPM tempo) Same as original... singing goes to original. Toughest song done excellent. Orchestra key notes and especially BGM goes fantastic. No 1 Orchestra. No body can touch this song in this tempo. Thank you Ramanan sir for posting.

  • @wolffury5019
    @wolffury5019 Год назад +3

    Me & my 82 years old Precious Mother heard this Awesome Performance 👌
    My Mother has greatly appreciated the Performance of the youngsters in the Orchestra!
    High Class!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  Год назад +1

      அருமை புரிந்த அம்மாவை பாராட்டி வணங்குகிறேன் .நன்றி பூரி உல்ப்

  • @sarathy2714
    @sarathy2714 Месяц назад +1

    Epdi mam asaiyama padringa 😮wow semma voice 💖 i really miss you mam 😢 cute voice ❤

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 года назад +2

    I have been watching these two people ones, then became couple, I'm watching thier songs from my 12 years age.

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 4 года назад +20

    Best of raja's composition.... Perfect singing Sangathiies ரொம்ப clear.. Nice orchestration

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      TIMES,SOME TIMES.THANKS R V

  • @drgnanasundardevadasan3370
    @drgnanasundardevadasan3370 3 года назад +2

    Madam Uma Ramanan has Unique Blessed voice. And Raja Sir has captured Excellently. Thanks to both Genius (Raaja sir and Madam Uma Ramanan) and Ramanan Sir you are the source of inspiration for many. The way you conduct shows for full of energy.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      DEVADASAN GOD BE PRAISED.WISHING YOU GOOD LUCK ALWAYS

  • @venkatramanbalasubramanian4303
    @venkatramanbalasubramanian4303 4 года назад +25

    Simply wonderful singing wonderful orchestra

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      THANKS A LOT V BALASUBRAMANIAN

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 2 года назад +1

    Perfection என்றால் நீங்க தான்

  • @estherravi1976
    @estherravi1976 2 года назад +1

    என்ன ஒரு இனிமையான குரல்..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      உங்கள் அன்பு .நன்றி எஸ்தர்

  • @sappayee21
    @sappayee21 3 года назад +12

    Excellent voice from both.Really Tamil film industry missed you both.🙏🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      APPAYEE MANY THANKS.I MISS MY SELF!!

  • @bharathanshanker3376
    @bharathanshanker3376 4 года назад +12

    hi
    You are the trend setter for light music Band, we always rejoice your voice and sister uma

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +1

      TREND ROTTER!!!!!.THANKS BHARATHAN

  • @savithri8318
    @savithri8318 4 года назад +4

    Uma Amma Thean vanthu payuthamma kathinilea Arumai Arumai Amma sir super👏👏👏👌👌👌🙏

  • @blackwhitemedianetworks8701
    @blackwhitemedianetworks8701 3 года назад

    அய்யா எ.வி.ரமணன் அவர்களையும் குரலையும் கேட்டு பார்த்து பல ஆண்டு ஆகிவிட்டது...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      கருப்பு வெள்ளை ஆண்டொன்று போனால் ......

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 Год назад +1

    Super Super cool ❤headphones using very well 👌

  • @baskarankanapathippillai8262
    @baskarankanapathippillai8262 4 года назад +3

    இன்று காலை இந்த பாடலை கேட்பதற்கு மிகவும் அருமையாக துல்லியமாக இருந்தது

  • @EP-qz5ih
    @EP-qz5ih 4 года назад +37

    Dear Ramanan Sir, This voice is unique and rare one in tamil film industry. Please preserve it and keep all of us live. People hearing this across the globe knew how these songs were travelling with them as stress busters at various circumstances. Thanks

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад +6

      அன்பே சிவம் .நன்றி சுப்ரமணியன்

    • @prasannasailanathan9573
      @prasannasailanathan9573 4 года назад +2

      Sounds exactly like master recording...superb

  • @sankarans11
    @sankarans11 4 года назад +9

    Ramanan Sir, Uma Madam very melodious, with your best Musicians. My salute to all your team mates.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      SANKARAN THANKS FOR YOUR SALUTE

  • @555shekha
    @555shekha 2 года назад +1

    Iam happy to see ramanan sir after long years

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      HAPPY TO SEE YOUR CONTENT.THANKS C CHENNAKESHAVALU

  • @arkay2838
    @arkay2838 2 года назад +2

    Super Sir.. Amazing

  • @sexyathivak
    @sexyathivak 4 года назад +8

    Sir, excellent performance, remembering my childhood days watching your show in sun tv 👏👏👏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      THE PRODUCER WAS COOL THE OWNER OF THE CHANNEL WAS COOL MANY THINGS WERE COOL BUT.......THANKS TO YOU DUDE

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 года назад +3

    I was lucky to watch their live concert in Hyderabad @ Ravindra Barathi, way back in 70's,if I am right.Prem,New Zealand. I throughly enjoyed it. May Almighty God bless them.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      MANY THANKS MUDALIYAR.GOD BLESS YOU AND PREM

  • @elavarasang821
    @elavarasang821 2 года назад +4

    Uma Amma voice vera level

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      ELAVARASAN YOU ARE ALSO.THANKS

  • @narayankanna2870
    @narayankanna2870 2 года назад +2

    நன்றாகப் பாடினீர்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      நன்றாக பாடினீர்கள் என்று நாராயண் கண்ணா .நன்றி

  • @venkatesaperuml8776
    @venkatesaperuml8776 2 года назад +1

    உங்கள் இசை நிகழ்ச்சியை கேட்டாலே மனதில் உள்ள பாரம் காணாமல் போய்விடுகிறது...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад +1

      நன்றிகள் உங்களுக்கு .பாரம் இல்லாதிருங்கள் வெ பெருமாள்

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 Год назад

      It is true, an enchanting power is in the Amma voice. It re winds our earlier age. It never comes afterwards. When I hear this voice an unidentified feel came .

  • @deea3549
    @deea3549 4 года назад +13

    Many musicians have come and gone over the years . Your inimitable style of anchoring and singing have ensured a permanent place in our hearts Ramanan sir . Not many can boast about such an achievement.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      DEEPIKA THANK YOU SO MUCH AND APPRECIATE YOUR THOUGHT.பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறும் .

  • @venkatr2446
    @venkatr2446 4 года назад +8

    One of the pioneers of light music shows in TN. Happy to have tumbled upon ur channel, Sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      STUMBLE AND TUMBLE HAPPENS.THANKS BALA

  • @Viji-Arvind
    @Viji-Arvind 3 года назад +17

    Pair made for each other....gifted voice...love from bangalore ❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      MANY THANKS VIJAYA LAKSHMI

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +1

    அருமையான குரல்கள்.👌👌👌👌👌அருமையான பாடல். 👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      நாகேந்திரன் மிக்க நன்றி

  • @vijisanjaraipetti2205
    @vijisanjaraipetti2205 3 года назад

    இரவில் உங்கள் இருவரின் இனிமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      பகல் இரவு இரண்டும் சுகமாக அமைய நன்றி விஜி

    • @vijisanjaraipetti2205
      @vijisanjaraipetti2205 3 года назад

      @@AVRAMANAN1thanks sir

  • @MrThresher7
    @MrThresher7 3 года назад +11

    Fantastic jaw dropping performance Ramanans 👏 👏 👏 💎 ✨ Pretty tight band... You folks nailed it 💯 🎯 ✨ 💪 ✌ 🌹

  • @rajeshramachandran9103
    @rajeshramachandran9103 3 года назад +9

    Look at the quality of orchestration..amazing singers..WOW is the word!!! Thank you sir for posting..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад +1

      ராஜேஷ் மிக்க நன்றி ,அந்த மாதிரி பல தடவை .ஆனால்

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 4 года назад +3

    I heard many more times this song this channel. Both are superb performance. Sema.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 года назад

      ஷெண்பகவல்லி மான் போல துள்ளிக்கொண்டு வாழ்க

  • @kannans1251
    @kannans1251 3 года назад +1

    நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 года назад

      நீங்களும் .நன்றி கண்ணன்

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 2 года назад +1

    How are u sir tonite going to sleep after listen u two perfirmance renu ganam sir..👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 года назад

      JAGANNATHAN THANKS A LOT.SLEEP!!