பட்டா வில் அதிகமாக உள்ளதை மட்டுமே எல்லோரும் கூறிக் கொண்டு உள்ளீர்கள் யாரும் பத்திரத்தில் அதிகமாக இருந்து பட்டாவில் குறைவாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. பட்டா பத்திரம் FMB மூன்றும் வெவ்வேறாக உள்ளன. உதாரணமாக பத்திரத்தில் ஒன்றறை சென்ட் பட்டா வில் ஒன்றேகால் சென்ட் FMB யில் ஒன்றே முக்கால். சென்ட் பத்திரம் செய்ய போகும் போது பத்திரம் எழுதுபவர் பட்டாவில் உள்ளதை தான் போட முடியும் பத்திரப்படி போட முடியாது ஆனால் FMB யில் உள்ள அளவே செல்லும் என்பார்கள். இது சரியான முறையா . இது பேச்சிற்கு மட்டுமே பொருந்தும் நடைமுறைக்கு ஒத்து வராது. இதை நாம் விற்கும் போது பட்டாபடி ஒன்றேகால் சென்ட் ஆனால் வரைபடம் பிரகாரம் ஒன்றே முக்கால் சென்ட் இருக்கு இது தான் சரியான அளவு என்று சொல்லி விற்றால் ஏற்றுக்கொள்வார்களா... யாராவது தெரிந்தவர்கள் சரியான விளக்கமளிக்கவும் . பத்திரம் தான் எங்களுக்கு சரியான அளவு இதை எப்படி பட்டாவில் திருத்தம் செய்வது.ஏனென்றால் பட்டாவில் குறைவாக உள்ளது.
இதற்கு ஏன் ஜவ்வு மிட்டாய் போல இந்த அளவுக்கு இழுக்க வேண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, தலைப்புக்கான செய்தியை எளிமையாக கூறலாம் இதற்கு இவ்வளவு இழுவை தேவை இல்லை
😮 சார் வணக்கம் தாங்கள் எங்களுக்கு கொஞ்சம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறோம் கடைசி யில் முடிவு பட்டாயா அல்லது பத்திரமா என்பதை தெளிவாக எடுத்துக் கூறவும் நன்றி
பத்திரம் அம்மா பெயரில் 1985-ல் ஒருவரிடமிருந்து பழைய சர்வே எண்ணில வாங்க பட்டது. பட்டா வாங்கவில்லை. இப்போது அம்மா எனக்கு அதை தான செட்டில்மெண்ட் கொடுத்து விட்டார். பட்டா மாறுதலுக்காக சென்றபோது, அது 1990 களில் புதிய சர்வே எண் கொடுத்து அருகில் தந்தை பெயரில் வாங்கியிருந்த இடத்துடன் இணைத்து மொத்தமாக இரண்டு இடமும் தந்தை பெயரில் பட்டா உள்ளது. எனது பத்திர பதிவு பழைய சர்வே எணணும் , அவர் பெயரில் உள்ள புதிய சர்வே எண்ணும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. ஆகவே எனது பத்திரத்திற்கு எனக்கு பட்டா தர VAO மறுக்கிறார். எனது தந்தையிடம் புதிதாக பத்திரம் எழுதி வாங்கச் சொல்கிறார்கள். எனில் எனது அம்மா தந்த செட்டில் மெண்ட் பத்திரத்தின் நிலை என்ன? 1985 பழைய பத்திரம் உள்ளது. ஆனால் எனது தந்தை வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனது தந்தை எனக்கு எழுதித்தர தயாராக உள்ளார். ஆனால் குறைவாக அளவு காட்டுகின்றது. எனது தந்தை எனது அண்ணணுக்கு அவர் வாங்கிய இடத்தை விற்றுள்ளார். அதில் பத்திர அளவு கூடுதலாக இருந்தாலும், பட்டா அளவு FMP - யில் வரைபடம் உள்ள அளவில் திருத்தம் செய்யப்படாமல் 8 x 18 . அடி குறைவாக காட்டுகின்றது, ஆனால் எனது அண்ணன் வாங்கிய பங்கிற்கு எனக்கு எழுதித்தர இருக்கும் அளவையும், எனது அண்ணன் பங்கில் இருக்கும் அளவை ( என் தந்தை பெயரில் இருக்கும்) எனக்கு வர வேண்டிய இடத்திலும் Fm P - யில் மாற்றி எழுதி வைத்துள்ளார்கள். 10 வருடமாகி விட்டது. ஆனால் வரைபடம் மாறாமல் அவரவர் அளவை காட்டுகின்றது. இப்போது நான் எனது தாயார் மூலம் எனக்கு வந்த பத்திரத்தின் படி வழக்கு தொடர வேண்டுமா? அல்லது எனது தந்தை பெயரில் குறைவாக காட்டும் இடத்தை எனக்கு பத்திர பதிவு செய்து கொண்டு, பின்னர் Fmb வரைபடத்தில் உள்ள படி முழு அளவையும் பெற முடியுமா? அது வீடாக உள்ளது. எனது தாயார் பெயரில் 30 வருடமாக வீட்டு வரி குழாய், மின்சார வரி கட்டியுள்ளார் . இப்போது அந்த இடத்திலுள்ள வீட்டிற்கு எனது பெயரில் மேற்படி வரிகளை இந்த வருடத்திலிருந்து கட்டி வருகிறேன். இடம் மட்டும் கிராம சர்வே ப்படி அப்பா பெயரில் உள்ளது. இச் சிக்கலை எப்படி தீர்த்து எனக்கு இடத்தை சரியான அளவில் உரிமை பெற முடியும் என தயவுடன் கூறுங்கள் அண்ணா.
If you have patta for 50 cents,but in document 40 cents now you can sold for 40 cents only,otherwise in document if have 60 cents, now you sold for only 50 cents, this the rule now following in T.N
சார் நான் வாங்கிய இடத்தின் அளவு பத்திரத்தில் 10 சென்ட் பட்டாவிலும் 10 சென்ட் வரைபடத்தில் 7சென்ட் இடத்தை அளந்து பார்தால் 10.45 சென்ட் உள்ளது அப்படி என்றால் ஏதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்
2014 அப்போது தான் வாங்கியது 10குழி 20 ஆயிரம் வாங்கியது 20 ருபாய் பத்திரம் வாங்கி எழுதியது இப்போ அந்த இடம் அளக்க வேண்டும் ரெஜிஸ்டர் பண்ணவில்லை எப்படி அளக்க வேண்டும் சர்வே வருவார்களா
ஐயா என் தாயார் 2400 சதுர அடியில் இடம் சுத்தகிரயமாக வாங்கி யுள்ளார்.ஆனால் 5 சென்ட் மட்டும்தான் பட்டா ஆகியுள்ளது.மீதி அரை சென்ட் டை அபகரிக்க சிலர் முயற்ச்சி செய்கின்றனர்.அந்த இடம் யாருக்கு சொந்தம்
சார் என்னிடம் உள்ளது பத்திரம்ஆனால் யுடிஆர் டைம்வேரெருவர் பெயரில்பட்டாவாகிவிட்டது.அதைஎப்படி சரி செய்வது.யார்எநிலத்துக்குபட்டாயிருக்குதோ அவர்பங்கு அதாவதுபாகம் நான்அனுபவித்துவருகிரேன் அதர்க்குபட்டா என்னிடம்யில்லை.இதை எப்படி சரி செய்வது விளக்கவும்....
Sir.. Patta la 26 cent.. But Register pannum pothu 29 cent agidichu ... Epadi Sari pannurathu.. Pathrathai cancel panna mudiyuma? ithu forgiery sir... RTI la sari panna mudiyuma? Pl help
பட்டாவில் இருக்கும் அளவிற்கு இடத்தில் இருக்கும் அளவிற்கு 10% அளவு பட்டாவில் இடம் குறைகிறது இது சரியா அல்லது சரி செய்ய வேண்டுமா நீங்கள் கூறினீர்கள் ஐந்து பர்சன்டேஜ் எரர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று
உங்களுடைய பதிவு என்பது சொல்ல வந்த விசியத்தை திரும்ப திரும்ப சொல்வது சரியாக படவில்லை. விபரமாக சொல்ல வேண்டும் என்று நோக்கில் இதற்கு இவ்வளவு நேரம் பேச வேண்டியது இல்லை. ஜெய்ஹிந்த்
மூச்சகட்டி பேசுகிறார் மூல பத்திரங்களின் படியும் FMB யின் அளவு படியும் 8 சென்ட் உள்ளதால் இவைகளின் படி நான் 8 சென்ட் கிறையம் கொடுக்கிறேன் என எழுதி பதிய வேண்டும்
ஐயா, என் தந்தை எனக்கு குடுத்த செட்டில்மென்ட் பத்திரம் அளவு குறைவாக தவறுதலாக பதிவு செய்யப்பட்டது... FMB கூடுதலாக உள்ளது. தந்தை இறந்து விட்டார்... இப்போது சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
clear ஆக Explain செய்தீங்க Thanks.
பட்டா வில் அதிகமாக உள்ளதை மட்டுமே எல்லோரும் கூறிக் கொண்டு உள்ளீர்கள் யாரும் பத்திரத்தில் அதிகமாக இருந்து பட்டாவில் குறைவாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. பட்டா பத்திரம் FMB மூன்றும் வெவ்வேறாக உள்ளன.
உதாரணமாக
பத்திரத்தில் ஒன்றறை சென்ட்
பட்டா வில் ஒன்றேகால் சென்ட்
FMB யில் ஒன்றே முக்கால். சென்ட்
பத்திரம் செய்ய போகும் போது பத்திரம் எழுதுபவர் பட்டாவில் உள்ளதை தான் போட முடியும் பத்திரப்படி போட முடியாது ஆனால் FMB யில் உள்ள அளவே செல்லும் என்பார்கள். இது சரியான முறையா . இது பேச்சிற்கு மட்டுமே பொருந்தும் நடைமுறைக்கு ஒத்து வராது. இதை நாம் விற்கும் போது பட்டாபடி ஒன்றேகால் சென்ட் ஆனால் வரைபடம் பிரகாரம் ஒன்றே முக்கால் சென்ட் இருக்கு இது தான் சரியான அளவு என்று சொல்லி விற்றால் ஏற்றுக்கொள்வார்களா...
யாராவது தெரிந்தவர்கள் சரியான விளக்கமளிக்கவும் . பத்திரம் தான் எங்களுக்கு சரியான அளவு இதை எப்படி பட்டாவில் திருத்தம் செய்வது.ஏனென்றால் பட்டாவில் குறைவாக உள்ளது.
இதை பற்றிய வீடியோ பதிவி செய்துள்ளேன் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பார்க்கவும்
இதற்கு ஏன் ஜவ்வு மிட்டாய் போல இந்த அளவுக்கு இழுக்க வேண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, தலைப்புக்கான செய்தியை எளிமையாக கூறலாம் இதற்கு இவ்வளவு இழுவை தேவை இல்லை
M
😄
என்ன பண்றது நண்பர்களே உங்க அளவிற்கு எனக்கு தெளிவு இல்லை
😮 சார் வணக்கம் தாங்கள் எங்களுக்கு கொஞ்சம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறோம் கடைசி யில் முடிவு பட்டாயா அல்லது பத்திரமா என்பதை தெளிவாக எடுத்துக் கூறவும் நன்றி
பத்திரம் அம்மா பெயரில் 1985-ல் ஒருவரிடமிருந்து பழைய சர்வே எண்ணில வாங்க பட்டது. பட்டா வாங்கவில்லை.
இப்போது அம்மா எனக்கு அதை தான செட்டில்மெண்ட் கொடுத்து விட்டார். பட்டா மாறுதலுக்காக சென்றபோது, அது 1990 களில் புதிய சர்வே எண் கொடுத்து அருகில் தந்தை பெயரில் வாங்கியிருந்த இடத்துடன் இணைத்து மொத்தமாக இரண்டு இடமும் தந்தை பெயரில் பட்டா உள்ளது.
எனது பத்திர பதிவு பழைய சர்வே எணணும் , அவர் பெயரில் உள்ள புதிய சர்வே எண்ணும் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. ஆகவே எனது பத்திரத்திற்கு எனக்கு பட்டா தர VAO மறுக்கிறார். எனது தந்தையிடம் புதிதாக பத்திரம் எழுதி வாங்கச் சொல்கிறார்கள். எனில் எனது அம்மா தந்த செட்டில் மெண்ட் பத்திரத்தின் நிலை என்ன? 1985 பழைய பத்திரம் உள்ளது. ஆனால் எனது தந்தை வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எனது தந்தை எனக்கு எழுதித்தர தயாராக உள்ளார். ஆனால் குறைவாக அளவு காட்டுகின்றது. எனது தந்தை எனது அண்ணணுக்கு அவர் வாங்கிய இடத்தை விற்றுள்ளார். அதில் பத்திர அளவு கூடுதலாக இருந்தாலும், பட்டா அளவு FMP - யில் வரைபடம் உள்ள அளவில் திருத்தம் செய்யப்படாமல் 8 x 18 . அடி குறைவாக காட்டுகின்றது,
ஆனால் எனது அண்ணன் வாங்கிய பங்கிற்கு எனக்கு எழுதித்தர இருக்கும் அளவையும், எனது அண்ணன் பங்கில் இருக்கும் அளவை ( என் தந்தை பெயரில் இருக்கும்) எனக்கு வர வேண்டிய இடத்திலும் Fm P - யில் மாற்றி எழுதி வைத்துள்ளார்கள். 10 வருடமாகி விட்டது. ஆனால் வரைபடம் மாறாமல் அவரவர் அளவை காட்டுகின்றது.
இப்போது நான் எனது தாயார் மூலம் எனக்கு வந்த பத்திரத்தின் படி வழக்கு தொடர வேண்டுமா? அல்லது எனது தந்தை பெயரில் குறைவாக காட்டும் இடத்தை எனக்கு பத்திர பதிவு செய்து கொண்டு, பின்னர் Fmb வரைபடத்தில் உள்ள படி முழு அளவையும் பெற முடியுமா? அது வீடாக உள்ளது. எனது தாயார் பெயரில் 30 வருடமாக வீட்டு வரி குழாய், மின்சார வரி கட்டியுள்ளார் . இப்போது அந்த இடத்திலுள்ள வீட்டிற்கு எனது பெயரில் மேற்படி வரிகளை இந்த வருடத்திலிருந்து கட்டி வருகிறேன். இடம் மட்டும் கிராம சர்வே ப்படி அப்பா பெயரில் உள்ளது. இச் சிக்கலை எப்படி தீர்த்து எனக்கு இடத்தை சரியான அளவில் உரிமை பெற முடியும் என தயவுடன் கூறுங்கள் அண்ணா.
உங்களுக்கு கொடுத்த settelment செல்லும் ஆனால் அப்பொழுது உள்ள அளவுகள் சரியாக இருந்தால் உங்களுக்கு செல்லும்
ni la yenda video potra
Porambokku neeyellam en intha video pakkara
Document 5 cent 222 sq ft 2400 sq ft.corner 7" 59.9 55 35 39.9 அளவு சரியாக வரவில்லை என்று. Tslr வாங்க அலைச்சல்
Very useful one. Welcome. Thank You
👍
Sir nanga 5 cent vankinom pakkathuveetlayum 5 cent vankinanga anal 3/4 cent extra irukku solution sollunga sir ungala eppadi Coñtect panrathu
In document it is 53 cents but in patta and actual it is 50 cents. What is the remedy
What is the extent in fmb
If you have patta for 50 cents,but in document 40 cents now you can sold for 40 cents only,otherwise in document if have 60 cents, now you sold for only 50 cents, this the rule now following in T.N
Super sir,Ungal uthavi thevai sir
if sketch is wrong what should we do? . difference in area measurements of TSLR document 2550 sq feet and TSLR urban sketch 2505 sq feet .Please help
Submit a petition to the RDO
சார் நான் வாங்கிய இடத்தின் அளவு
பத்திரத்தில் 10 சென்ட்
பட்டாவிலும் 10 சென்ட்
வரைபடத்தில் 7சென்ட்
இடத்தை அளந்து பார்தால் 10.45 சென்ட் உள்ளது அப்படி என்றால் ஏதை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்
முழு fmb சரி பார்க்க வேண்டும்
Fmp map paathu edam vaga vendum fmp enna edam erukkutho athu thain kedaikkum patheram 10cent patta 10cent fmp map 8cent appo 8cent thain namakku sointhamana Edam fmp map 100prasent unmai
பத்திரம் மற்றும் வில்லங்க சான்றிதழ் இட அளவு ஒருமாதிரி பட்டாவில் ஒரு மாதிரி இருக்கிறது. என்ன செய்வது
Document and patta படி 8 cent ...then அனுபவ கைவச படி 2 cent . total 10 cent.
சார் வணக்கம் பத்திரத்தை விட பட்டாவின் அளவு குறைவாக இருந்தால் எந்த அளவைக் கொண்டு அடுத்த பதிவினை மேற்கொள்ள வேண்டும்
பதில் கிடைத்ததா
பட்டாவில் உள்ள அளவு
@@wecarelakshman3845 பத்திரத்தில் நத்தமாக பாதி பட்டாவாக பாதி இருந்தால் சேர்ந்து தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா
2014 அப்போது தான் வாங்கியது 10குழி 20 ஆயிரம் வாங்கியது 20 ருபாய் பத்திரம் வாங்கி எழுதியது இப்போ அந்த இடம் அளக்க வேண்டும் ரெஜிஸ்டர் பண்ணவில்லை எப்படி அளக்க வேண்டும் சர்வே வருவார்களா
பட்டா உள்ளதா இருந்தால் அழைக்கலாம்
Patta la 7cents iruku. Patta padi nillam ullathu aanal pathiram kamiya ullathu enna pannu sir
Thiruththal paththiram podalaam
ஐயா என் தாயார் 2400 சதுர அடியில் இடம் சுத்தகிரயமாக வாங்கி யுள்ளார்.ஆனால் 5 சென்ட் மட்டும்தான் பட்டா ஆகியுள்ளது.மீதி அரை சென்ட் டை அபகரிக்க சிலர் முயற்ச்சி செய்கின்றனர்.அந்த இடம் யாருக்கு சொந்தம்
சார் என்னிடம் உள்ளது பத்திரம்ஆனால் யுடிஆர் டைம்வேரெருவர் பெயரில்பட்டாவாகிவிட்டது.அதைஎப்படி சரி செய்வது.யார்எநிலத்துக்குபட்டாயிருக்குதோ அவர்பங்கு அதாவதுபாகம் நான்அனுபவித்துவருகிரேன் அதர்க்குபட்டா என்னிடம்யில்லை.இதை எப்படி சரி செய்வது விளக்கவும்....
Udr மூலம் பல திருட்டு கும்பல் நிலத்தை திருடி உள்ளது
Same problem dharmapuri kadathur
Sir.. Patta la 26 cent.. But Register pannum pothu 29 cent agidichu ... Epadi Sari pannurathu.. Pathrathai cancel panna mudiyuma? ithu forgiery sir... RTI la sari panna mudiyuma? Pl help
Don't worry document cancel pannavendaam athanaal entha problem varaathu patta mattrum pothu 26 centukku thaan revenue departmentla maaththuvaanka athanal ungalukku entha problem varaathu sir kavalai padavendaam. Ithu forgery alla itharkku RTI ellam vendaam.
What if 8 cents In patta and 10 cents in document? Can we rectify document by ourselves if the seller is not alive?
You can't, their heirs go if they sign.
🙏 🙏 🙏 Thank you so much sir
பட்ட.முக்கியமாக.fmbmuikkema..
பட்டாவில் இருக்கும் அளவிற்கு இடத்தில் இருக்கும் அளவிற்கு 10% அளவு பட்டாவில் இடம் குறைகிறது இது சரியா அல்லது சரி செய்ய வேண்டுமா நீங்கள் கூறினீர்கள் ஐந்து பர்சன்டேஜ் எரர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று
பத்திரம் உள்ளதா
👌👌👌
Tq
Sir😂நான் வாங்கியது 1800 சதுர அடி பத்திரம் ரெஜிஸ்டர் பண்ணியாச்சு
ஆனால் பட்டா 1620 அடி தான் வந்துள்ளது என்ன பண்றது
ஒருமுறை fmb செக்பண்ணுங்க sir
Sir,
பட்டா வில் கம்மியாக உள்ளது. நிலத்தின் அளவும் VAO விடம் உள்ள வரைபடத்தின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த சொத்தினை வாங்கலாமா. தயவு செய்து கூறவும்.
9150151410
இடத்தை அளவிட்டால் எவ்வளவு உள்ளது?
எந்த இடம்?
I have patta 11 cents.bond 11 cents but fmd map 10.75 cents what can i do
FMB is correct
ஐயா எனக்கு பத்திரத்தில் 25 சென்ட் உள்ளது பட்டாவில் 21 சென்ட் உள்ளது இதை எப்படி சரி செய்வது எனக்கு பத்திரத்தில் உள்ள இடமே சரியானது
வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுங்கள்
Can you share grama natham land fmb details.
வணக்கம் ஐயா, பூர்வீக சொத்தில் வரைபடத்தில் ஐந்து சென்டுதான் இருக்கு ஆனால் பட்டாவுல் ஐதரை சென்டு இருக்கு, இது எது உண்மை சார்.
சார் கிராம நத்தம் தூய பட்டாவில் இருக்கும் அலவை வவைத்து பத்திரம் பதிந்து விட்டேன் ஆனால் வி ஏ ஓ ஆபிஸ் வரைபடத்தில் உள்ள அளவு கம்மியாக உள்ளது என்ன செய்வது
Sir
வரைபடத்தில் உள்ளதே சரியானது
@@wecarelakshman3845 நன்றி சார்
அய்யா உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
9150151410
19:01 19:01
Pathirathil-9 kuli
Patta-14 kuli
Fmb-14 kuli
Edhu correct sir?
Patta fmb correct
உங்களுடைய பதிவு என்பது சொல்ல வந்த விசியத்தை திரும்ப திரும்ப சொல்வது சரியாக படவில்லை.
விபரமாக சொல்ல வேண்டும் என்று நோக்கில் இதற்கு இவ்வளவு நேரம் பேச வேண்டியது இல்லை.
ஜெய்ஹிந்த்
நன்றி
மூச்சகட்டி பேசுகிறார்
மூல பத்திரங்களின் படியும்
FMB யின் அளவு படியும்
8 சென்ட் உள்ளதால் இவைகளின் படி நான் 8 சென்ட் கிறையம் கொடுக்கிறேன் என எழுதி பதிய வேண்டும்
பட்டாவில்5,30centவுள்ளதுfmp,6,15 cent வுள்ளது
Subdivision எதேனும் உள்ளதா sir
நீங்க சொன்னதையே சொல்றீங்க
Yes sir
சரியான முறையில் சொல்லுங்க வீடியோவை இழுத்துக்கிட்டே போறீங்க....50% தகவல் மட்டும் மீதி வீடியோக்காக
நீங்கதான் அறிவாளியச்சே நீங்க எதுக்கு இந்த வீடியோவ பாத்தீங்க, அய்யோ நீங்க பாத்ததால எனக்கு ஒரு கோடி ரூபாய் வந்திச்சு
Konj short ah solunga sir
Rediculous to repeat the same again and again.waste of time.
Please unga contact pananum 5 min pesanum sir please support sir
Irritating your video by saying the same message again and again. Please stop this kind of issues in next video.
Boss,
Pls have some sense to when you put this kind of video,
Boring
You are giving confusing clarification
sonadhaye thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba thirumba solringa
P
சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி காலம் கடத்த வேண்டாம்.
Yennathan solla varra
Makku saambiranikellaam puriyathu
Contact details please?
Very bad expression and confusing by repeated words worst
Do not talk flickering speech.
Sir kadantha matham oru property vanginen. Athill pathirathil marrum pattavil 1 ekkar 13 cent endrum ullathu. Aanal fmb allavil 1 ekkar 13 cent kodutthuvittu varai padaththil mattum 70 cent mattum ullathu . Nankal 1 ekkar 13 cent kku panam kattividom. Enna seivathu please reply. Or send your phone number
Sir unga mobile number send pannuga sir
ஐயா, என் தந்தை எனக்கு குடுத்த செட்டில்மென்ட் பத்திரம் அளவு குறைவாக தவறுதலாக பதிவு செய்யப்பட்டது... FMB கூடுதலாக உள்ளது. தந்தை இறந்து விட்டார்... இப்போது சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
பட்டாவில் எப்படி உள்ளது