UDR பற்றி தெரிந்து கொள்வோம் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முக்கியமான தகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #wecare#lakshman#udr#2021#land#adangal#doubts#pattachitta#rdo#registration#revenue#collector#correction#details#solution#1979#1953#1987#slr#wecare#lakshman#slr#chitta#adangal#patta#register#saledeed#settelment#partisan#release#2021#udr#vao#ri#revenue#inspector#tahsildar#taluk#office#name#correction#enquiry#rti#letter#statement#report#nagal#subscribe#like#analysis#approved#approch#approval#attachment#application#public#sun#star#vijay#fmb#kuraitheerkum#survey#number#subdivison#hector#ares#cent#acre,#agriculture#nanjai#punjai#maanavaari#poremboke#govt#landt#land#commedy#village#public#assistant#feet#meter#square#inch#centimeter#millimeter#mm#cm#mt#kaani#kuzhi#kaanikal#ellakal#surveykal#fight#fire#theft#motor#wheel#cycle#thread#thret#leader#panchayat#mobile#shoe#braslet#path#way#bank#cash#shop#temple#flower#pot#fruit#steps#petrol#diesel#vegitable#jwellery#bag#market#vehicle#transport#medicine#water#soap#bin#tiffin#hit#hotbox#fridge#washing#machine#powder#photo
    #car#bus#lorry#jeep#automobile#spare#fun#video#show#magic#colors##food#rice#vegitable#@#start#cosin#word#circle#oval#absolute#faithful#truth#fully#repost#repeat#again#bombay#samsung#honor#redmi#mi#rohit#realme#shirt#cloth#possible#impossible#like#grant#father#mother#son#daugther#grand#contains#amazing#flifkart#avaasa#addidas#fusion#water#nyka#nike#pooma#jacky#titan#rolsroyce##skoda#rovar#xylo#sesion#awitch#board#pajaro#tar#mahindra#tata#safari#ipl#t20#world#cupsd#csk#virat#kohli#rohit#sharma#jadeja#king#yamaha#milk#tea#coffe#biscuit#bumbra#sleep#horse#animal#wild#lion#tiger#paint#pandiyan#stores#barathi#kannamma#bhakkiya#
    UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -5
    • UDR பட்டாவில் தந்தை பெ...
    UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -4
    • UDR பட்டாவில் தந்தை பெ...
    UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -3
    • UDR பட்டாவில் தந்தை பெ...
    UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -2
    • UDR பட்டாவில் தந்தை பெ...
    UDR பட்டாவில் தந்தை பெயர் திருத்தம் எவ்வாறு செய்யவேண்டும்? - Part -1
    • UDR பட்டாவில் தந்தை பெ...
    SLR link
    • About SLR (settlement ...
    About family settlement #wecare#lakshman#தானபத்திரம்🏠 / WE CARE
    • About family settlemen...
    பட்டாவில் உள்ள அளவா..? பத்திரத்தில் உள்ள அளவா..? எதை வைத்து கிரையம் செய்ய வேண்டும். measurements / WE CARE
    • பட்டாவில் உள்ள அளவா..?...
    This video is About subscribe doubt #WECARE #landdoubt #Lakshman / WE CARE
    • This video is About su...

Комментарии • 268

  • @perumalr313
    @perumalr313 6 месяцев назад +5

    அண்ணா எங்க பாட்டிசொத்து 1950வது வருடத்திலிருந்து 1995வரை தாத்தா பாட்டி அப்பா அத்தை வாழ்ந்து வந்தவீடு மொத்தம் இடம் 73சென்டு 1960இருந்து2003வரை 6பெரும் இறந்து விட்டர்கள் 1984முதல்2024வரைUDR சின்ன தாத்தாபெயரில் இருக்கு நான்இப்போது SLRஎடுத்தேன் மூ.மீனாஷியம்மாள் என்றுஇருக்கு எங்கபாட்டி பெயர் மீனாஷியம்மாள் தாத்தாபெயர் சோலைகுட்டிமூப்பர் பாட்டியின்தந்தை பெயர் லெக்கமூப்பர் SLRமட்டுமே உள்ளது என்னசெய்வதுஎன்றே தெரியவில்லை

  • @s.ksarma2192
    @s.ksarma2192 2 года назад +6

    🙏மிகவும்அற்புதமனாபதிவுங்கே.அண்ணா.என்வாழ்த்துக்கள்.அண்ணா.🤝🤝🤝🤝🤝🤝

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      நன்றி சகோதரா

    • @arulmanir334
      @arulmanir334 2 года назад

      Mm 🎉

    • @muthualexandar
      @muthualexandar Год назад

      ​@@wecarelakshman3845 sir vunga number send pannunga sir please

    • @muthualexandar
      @muthualexandar Год назад

      Sir yengalta 1962 ku vulla theervai 1381 pasali adangal chitta iruku ippo yenga landa veroruvar pathiram bathinju pattavum vaagittu survey panna varan

  • @karmegenn3048
    @karmegenn3048 4 месяца назад +3

    1961ல் அப்பா வாங்கிய நிலம்.தாத்தா உயிலில் சித்தப்பா விற்க்கு எழுதி வைத்துள்ளார் பட்டா மாறுதல் எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா!!!!

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  4 месяца назад +1

      அப்பா யாரிடம் வாங்கினார் தாத்தாவிற்கு எப்படி வந்தது உயில் எந்த வருடம் உங்க தாத்தா இறந்தது எந்த வருடம்

    • @karmegenn3048
      @karmegenn3048 4 месяца назад

      அப்பா ஆடு மாடு வளர்ப்புக்கு தானம் வெளி நபர் 1961 , இந்த சொத்து தாத்தா 1981ல் உயிலில் சித்தப்பா பெயரில் எப்படி எழுதுவது? தாத்தா இறந்தது 1985

  • @balaji82
    @balaji82 2 года назад +3

    Very good info Sir. Thanks for taking time to explain this.

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад +2

      Tq

    • @abishekabi6358
      @abishekabi6358 Год назад

      ஐயா எனது சொத்து 1913ல் 1வது புத்தகம்138வது வால்யம் 367,368ம்பக்கத்தில் 1092வது நம்பராக ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது அதாவது கிழக்கு மேற்கில் 20முலம் என்றும்,தெற்கு வடக்கில்23முலம் என்று இருக்கிறது ,ஆனல்1991ல் பட்டா கொடுத்துள்ளார்கள்.கிழக்கு மேற்கில் 2.0மீட்டர்என்றும் தெற்கு வடக்கில் 25மீட்டர் என்றும் தவறுதலாக பட்டாகொடுத்துளாளார்கள் நான் என்ன செய்வதங

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  7 месяцев назад

      சொத்து பற்றியமேலும் விவரங்கள் தேவை

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  Месяц назад

      இதை பற்றிய வீடியோ பதிவிட்டுள்ளேண் சேனல் subscribe செய்து வீடியோ பார்க்கவும்

  • @chandrankuppusamy3790
    @chandrankuppusamy3790 6 месяцев назад

    நன்றாக விளக்கம் தந்தீர்.நன்றி ஐயா.

  • @MayilsamyMayilsamy-gc1zh
    @MayilsamyMayilsamy-gc1zh 2 месяца назад

    அருமையான பதிவு இன்னும கொஞ்சம விளக்கம் தெளிவாக கொடுங்க சார்

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 6 месяцев назад

    இதே பிரச்சினை அனுபவித்து கொண்டுவருகிறேன்.

  • @mathiazhaganmathi8913
    @mathiazhaganmathi8913 Год назад

    ஐயா உங்கள் கருத்துகள் மிகவும் எழுமையாக உள்ளது...

  • @arivalaganramalingam4844
    @arivalaganramalingam4844 Год назад +1

    Excellent Explanations

  • @Priyam31396
    @Priyam31396 7 месяцев назад

    மிக மிக அருமையான பதிவு அண்ணா👌👌🙏🙏

  • @annaaravind3986
    @annaaravind3986 2 года назад +2

    Super good

  • @ilayarajan5420
    @ilayarajan5420 2 года назад +2

    UDR யாரைப் பற்றி தெளிவாக விளக்கினீர்கள் நன்றி

  • @srinitheboss83
    @srinitheboss83 Год назад +1

    அண்ணா வணக்கம். நான் உங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும் எப்போது என்று தெரியப்படுத்தவும். எனது ஊர் தேனி மாவட்டம். எனக்கு சில சந்தேகங்கள் உண்டு அதை கேட்கவேண்டும். நான் பல முறை வாட்ஸ் அப் மூலம். குறுஞ்செய்தி அனுப்பினேன் ஆனால் பதில் இல்லை. உங்களை எப்படி தொடர்பு கொள்வது... தங்கள் சொந்த ஊர் ?

  • @Logistics820
    @Logistics820 Год назад +1

    1986-ல் UDR பட்டா பதிவு செய்யட்டுள்ளது என்று VAO தெரிவித்துள்ளார் அதற்கான நகல் ஆவணமும் கொடுத்துள்ளார் எலலாம் சரியாக உள்ளது ஆனால் தாய் பத்திரம் என்பது கிடையாது இப்போது UDR பட்டாவிற்க்கு தாய் பத்திரம் தேவையா அல்லது வேண்டாமா என்பதை கூற முடியுமா

  • @muruganmuthu2476
    @muruganmuthu2476 Месяц назад

    அண்ணா என் அம்மாவின் பெயரில் பத்திரம் உள்ளது ஆனால் சர்வே நம்பர் இல்லை நான்கு மில்லியன் வைத்துபார்க்பேதுஅந்த இடம்நத்தமகவுள்ளது அதன்அரருகேஇருந்தஇடத்திர்க்கு நான்கு மில்லியன் காண்பிக்கும் பேது அதில் என் அம்மாவின் பெயர்வருகிரது இதர்க்காண எஸ் எல் லர் எங்குவாங்குவது

  • @rajendirandesingu1892
    @rajendirandesingu1892 Месяц назад

    Vanakkam,
    Engaludaya veetu manai pakkathu veetukku sontham ena f m b- ill thavaraga maatri ullavargal enna seiya vendum

  • @durganair6683
    @durganair6683 6 месяцев назад

    .வணக்கம் சார். என் நண்பர் ஒருவருடைய நிலத்தின் அளவு கிரையப்பத்திரத்தில் ஒரு அளவும் பட்டாவில் ஒரு அளவும் உள்ளது ஏறக்குறைய 30 சென்ட் விடுபட்டுள்ளது. அனுபவும் அவர்களிடம் தான் உள்ளது. விடுபட்ட 30 விற்ற நபரின் பெயரிலே உள்ளது. இந்த பட்டாவை எப்படி சரி செய்வது. விளக்குங்கள்🙏🙏

  • @athiselvan4689
    @athiselvan4689 2 года назад +1

    எங்கள் இடம் 2 முக்கால் ஏக்கர்
    தற்சமயம் பாகப்பிரிவினை செய்யும் போது 1.45 ஏக்கர் தான் பட்டாவில் இருக்கிறது
    VAO விடம் கேட்டால்
    அது ஓடை னு சொல்றார்
    முன்னாடி 2.முக்கால் ஏக்கர் பட்டா இருந்தது
    என்ன செய்தால்
    அந்த மீதம் ஏக்கர் கிடைக்கும்

  • @manicampavadai4898
    @manicampavadai4898 Год назад

    Tq deep discription
    I am having one problem
    In my grandfather 10/10/1949 settlement copy 59 cent
    Now I am having 50 cent
    What can I do?
    Please give solution sir

  • @kalaipalani511
    @kalaipalani511 2 года назад +1

    Sir good evening..

  • @Jayachandrant337
    @Jayachandrant337 2 месяца назад +1

    பட்டா எங்களிடம் உள்ளது. வில்லங்கம் சான்று பெறுவது எப்படி😢

  • @perumalsamy6204
    @perumalsamy6204 Год назад

    Sir very good unmai

  • @arumugamraji8335
    @arumugamraji8335 Год назад

    சர்வே நம்பர்ஐஆண்வாரிசுகளிடம்இருந்துஎப்படிபெறுவதுதயவுசெய்துசொல்லுங்கள் ஐயா

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 Месяц назад

    சார் 🙏🏻Udr பட்டாவில் விடுபட்ட வாரிசுசை சேர்க்க எந்த அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும் இறப்பு வாரிசு சான்று உள்ளது என்ன செய்ய வேண்டும்

  • @senthilkumarand9486
    @senthilkumarand9486 8 месяцев назад

    சார் என் கிட்ட Sale Deed 1948 இருக்கு. Before UDR problem sir.

  • @mathiazhaganmathi8913
    @mathiazhaganmathi8913 Год назад +1

    எனக்கு ஒரு சந்தேகம் ??? எங்க பூவிக சொத்து ஒன்று உள்ளது அதில் எங்க தாத்தாவுக்கு 2 ஏக்கர் 51 சென்ட் நிலம் உள்ளது ஆனால் UDR Patta போடும் போது அனுபவத்தில் உள்ள சொத்தை 2 ஏக்கர் 20 சென்ட் மட்டும் பட்டா போட்டு கொடுத்து விட்டனர் அதை எப்படி சரிசெய்வது என்று சொல்லுங்கள்...

    • @narmatha8290
      @narmatha8290 Год назад

      இதற்கு பதில் அளிக்கவும் எனக்கும் இதே பிரச்சினை தான்

  • @manickamvasagam972
    @manickamvasagam972 9 месяцев назад

    1908-முதல்-1987-வரை
    என்ன-என்ன நகல்வாங்கனும்

  • @selvamanikesava9003
    @selvamanikesava9003 7 месяцев назад

    எங்கள் தாத்தா இடத்தில் எங்களுக்கும் எங்கள் சித்தப்பா வுக்கும் பாதி பாதி பாக பிரிவினை பத்திரத்தில் (1980ல்) பதியப்பட்டுள்ளது. ஆனால் யு டி ஆர் தவறுதலாக எங்கள் இடத்தில் 10 சென்ட் கூட்டு பட்டாவாகசித்தப்பாவின் பெயரும் உள்ளது. யு டி ஆர் எங்கள் பகுதியில் நடந்தது 1986ல் . எங்களிடம் பத்திரம் உள்ளது. வேறு ஏதேனும் ஆவணம் தேவை படுமா. கூறுங்கள் ஐயா

  • @sa.alagar4172
    @sa.alagar4172 8 месяцев назад

    எங்க நிலத்திறக்கு பத்திரம் பட்டா இருக்கு ஆனால் வில்லங்க சான்று வேறு பெயர் உள்ளது என்ன செய்வது இதற்க்கு தீர்வு

  • @SriniVasan-v5g
    @SriniVasan-v5g 7 месяцев назад

    Sir, vanakam
    Na thiruvallur district ponneri Taluka, vichoor Gramam.
    Nanga motham 32, Athithiravidar sc comunitye sernthavanga sumar 50 varushama kudi erukum Ana naga eruka edathuku patta illa taluka office la keta nenga erukara idam Nanthavanam soldranga patta kodukamatanga soldranga sub collector kita Manu koduthom racardla Nanthavanam nu eruku nenga SLR copies vangunga sonaga. Nanum Manu potu vangitan slr 1st page la Gramanatham nu eruku ana 2nd pagela perumal koviluku thotam, Nanthavanam nu eruku next step ena sir pananum yangaluku patta kidaika vaipu eruka sir

  • @abiraju2268
    @abiraju2268 3 месяца назад

    Sir enga amma 2005la oru nilam vangirukanga avanga padikala but t card pottu vithurukanga vangidanga ipo enna panalam sir

  • @mohankumarkumar6980
    @mohankumarkumar6980 6 месяцев назад

    Iyya vanakam ennudaya nilathil A paham B paham ena eradaka pirikah pattathu athil A pakam mundaiyum B paham engaludyathu atherku thadam illai endru sollkindarnar aanal pathirathil Kaal thadam vali thadam vandi thadam endru kuripida pattu Ullathu itharku enna thirvu

  • @DShanmugam-ex3eh
    @DShanmugam-ex3eh 2 месяца назад

    சார் எங்கள் பாட்டி பேயரில் இருந்த பட்டா அனதினம என்று மாத்தி விட்டார்கள் அதை எனது அப்பா எனது பாட்டி பெயரில் பட்டா புத்தகம் வாய்தா ரசிது அனைத்து அதறத்தை கட்டியா பிறகு எனது அப்பா பெயரில் 12ஆண்டு இருந்த பட்டா மறுபடியும் 2014 பிறகு மீண்டும் அனதினம் என்று மாத்தி விட்டார்கள் நாங்கள் அனைத்து அதறத்தை கட்டியா பிறகும் அவர் நடவடிக்கை எடுக்க வில்லை நாங்கள் மாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு 2018தொடரப்பட்டது இப்போது 12 வாரம் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

  • @senthilkumarand9486
    @senthilkumarand9486 8 месяцев назад

    தாத்தா Sale Deed certify copy than iruku. ZAMIN VILLAGE SIR

  • @kuppusamymuthu8864
    @kuppusamymuthu8864 10 месяцев назад

    ஐய, வணக்கம். எனது தாத்தா சொத்து உள்ள து அதற்கு அவணமும் எங்களிடம் இல்லை இதற்கு என்ன செய்யவெண்டும் தயுசெய்து குறயும்,

  • @Empire-rajesh
    @Empire-rajesh 2 месяца назад

    ஐயா, வணக்கம்.
    உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.

  • @Guna1985
    @Guna1985 Год назад

    வணக்கம் எண்ணுடய தாத்தா 1952 ஆண்டு. 10 கெஐம் அகலம் , 26கெஐம் நீளம் விட்டு மணை வாங்கினார் அதை பத்திர பதிவு செய்துள்ளார்.பின்னர் எண்ணுடய தாத்தா , தந்தை யும் இறந்து விட்டனர்.2009 ம் ஆண்டு நானும் என் அண்ணணும் பாகபிரிவு செய்து அந்த பாகத்தையும் நான் வாங்கிவிட்டேன். அப்பொழுது எங்களிடம் பத்திரம் இல்லை .VAO ஒரு சான்று அளித்தார் அதில் 27 அடி அகலம், 89 அடி நீளம் என்று அதனை வைத்து நாங்கள் விடுதலை பத்திரம் செய்துவிட்டேன். இப்பொழுது எண்ணுடய தாத்தா வாங்கிய பத்திரம் கிடைத்துள்ளன இந்த பத்திரத்தில் உள்ள அளவு படி மாற்ற நான் என்ன செய்ய வேண்டும். கூறுங்கள்

  • @ramalingam1262
    @ramalingam1262 Год назад

    1959,1979 கிரைய ஆவணம். 2007 யில் உயில். SLR யில் சரியாக உள்ளது. ஆனால் UDR யில் புரம் போக்கு வண்டி பாதை என தவராக உள்ளதை மாற்ற பல மாதம் போராட்டம். முடிவு இல்லை. என்ன செய்ய வேண்டும்.

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Год назад

    வணக்கம் சார், எங்கள் தாத்தா பெயரில் உள்ள நிலத்தை அரசாங்கம் கையகபடுத்தி நிலமற்றவர்களுக்கு தானமாக கொடுத்ததை மீட்க முடியுமா சார், 1950-1975 காலகட்டத்தில் சார்.

  • @annaaravind3986
    @annaaravind3986 2 года назад

    Oksuper

  • @srnagenthiran836
    @srnagenthiran836 2 года назад +1

    🙏👍

  • @rockgaming7475
    @rockgaming7475 Месяц назад

    Anna yengal poorveega sothu 25cent anal udrku pin latest puthiya survey no 16cent than iruku 25 centku avanam parthal yengal pattanar kirayam vangiyapathiram pymass no il 25 cent ullathu veru avanam illa yenna seivathu please🙏🙏🙏

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 5 месяцев назад

    அண்ணா, udr க்கு முன் slr .rslr எதற்க்கு பிறகு

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 года назад

    Very very....

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      Sollavaratha sollunga sagotharaa ennudaiya thappa irunthaa thiruththikkiren

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 Год назад

    எங்களுக்கு சொந்தமாக 3 காணி (4 ஏக்கர்) இருந்ததில் 1 காணி (1.33 ஏக்) 1923ல் எனது பெரியப்பாவிற்றுவிட்டார். அதன் பிறகு 1927ல் அதே 1.33 ஏக்கரை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டார். 4 ஏக்கரில் 1.33 ஏக் போக 2.67 எனது தந்தைபெயரில் இருந்தது. ஆனால் 1.33 ஏக்கர் 3சகோதரர்கள் ஆளுக்கு 44 சென்ட். ஒருவர் மற்ற இருவர்களிடமும் 44+44 என்ற அளவில் கிரயம் பண்ணிவிட்டார்கள். ஆனால் UDRக்கு பிறகு எங்களுக்கு குறைவாக 2.56 ஏக். என பட்டா வழங்கப்பட்டுள்ளது.. 11 சென்ட் எங்களுக்கு குறைவாகவும், எங்களது பக்கத்துநில உரிமையாளர் 1.33 பதிலாக 1.44 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நான் எங்களுக்கு சொந்தமான 11 சென்ட் பெறுவது எப்படி?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  Год назад

      தகுந்த ஆவணங்களுடன் UDR திருத்தம் செய்யலாம்

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo 5 месяцев назад

    சார் வணக்‌கம் எனது இடம் 2530சதுர‌அடி கிராம நத்தம் இடம் அதில் ‌தோராயா பட் டாஅதில்‌1540சதுரடி‌கொடுத்தார்கள்‌மீதம் உள்ளாஇடம்51Bஎன்றுதோராயாபட்டாவில்குறித்துவிட்டார்கள்‌ ஆனால் அடங்கலில்‌2530சதுர‌அடி உள்ளாது‌‌பத்திரம்2021செட்டில்மெண்ட்பண்ணாபட்டாடதுஅதில்2530சதுரடிபத்திராத்தில்பசலிஎன்ணில்2530சதுரடிஉள்ளாதுஇதில்390சதுரடிபக்காத்துவீட்டுகாரார்ஆக்காரிமிப்புசெய்துள்ளார்30வருடம் இருந்துள்ளார்அவரிடம்எந்தாஆவணமும்இல்லைஅந்த‌அக்கிரிமிப்புஅகற்றாஎன்னாசெய்யாவேண்டும்சொல்லுங்காசார்

  • @kannanr8064
    @kannanr8064 Год назад

    சார் வணக்கம் எனது தந்தை 1981 வருடம் 17 சென்ட் நிலம் வாங்கி உள்ளார். .அந்த இடத்திற்கான கணினி பட்டா 2001 வருடம் குடுத்து உள்ளனர் .அதில் ஒரு சென்ட் பட்டா குறைவாக தந்து உள்ளனர். பட்டா குறைவாக உள்ளதால் FmB மேப்பில் அளவு குறைவாக உள்ளது. எனது இடத்தின் அளவு பத்திரத்தில் உள்ளது போல் 17 சென்ட் நிலத்தில் உள்ளது. நான் எனது பத்திரத்தில் உள்ள அளவு படி நிலத்தை அளந்து பட்டாவை சரி செய்ய கேட்டால் சர்வேயர் FmB மேப்பில் உள்ள அளவு தான் அளக்க முடியும் என்று சொல்கிறார்கள். .இதை நான் எப்படி சரி செய்வது. உதவி செய்யுங்கள் பிளிஸ்.

  • @sekar3438
    @sekar3438 9 месяцев назад

    ஐயா1975க்குமுன்உள்ளகைசிட்டா.அடங்கள்
    பட்டாபெயர் எங்குஎப்படிபெறுவது வட்டம்.மாவட்டத்தில்இல்லைஎனதெரிவித்தார்கள் வழிசொல்லவும்

  • @ganesanr2458
    @ganesanr2458 2 года назад

    Udr is 40 years adverse possession record . challenge is very difficulty...

  • @mahendrababu3690
    @mahendrababu3690 2 года назад

    Thanks sir

  • @seethaa8987
    @seethaa8987 3 месяца назад

    slr onlinela kidaikumaa

  • @SakthiMani-d5l
    @SakthiMani-d5l 7 месяцев назад

    Sir 1952 thai pathiram eruku sir but udr la 9 cent kamiya eruku

  • @manikandan.mmanikandan.m584
    @manikandan.mmanikandan.m584 Год назад

    பட்டாவில் பெயர் மாறிவிட்டது எந்தவித ஆவணமும் இல்லை ஆனால் நிலவரி செலுத்தியது மட்டும் இருக்கு நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @gopalakrishnan4925
    @gopalakrishnan4925 7 месяцев назад

    Sir own engiment land no patta and fmb before utr partision and will registers p

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 6 месяцев назад

    நான் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவண காப்பகத்திற்கு சென்று UDRக்கு முன் உள்ள ஆவணங்களை கேட்டால் இல்லை என்கிறார்கள்.

  • @nakkeerannakeeran8432
    @nakkeerannakeeran8432 Год назад

    அய்யா எனது முட்டுதெரு இடத்தில் வேறு சர்வே எண்ணில் 100 அடிக்கு அப்பால் உள்ள தெருவை சொருகி fmb படம் மாற்றி உள்ளனர் ப்ரி UDR FMB படத்தில் எனது சர்வே எண் எல்லைக்குள் தான் எனது இடம் உள்ளது
    தீர்க்க முடியுமா? அல்லது முயற்சி செய்வது பலன் கிடைக்குமா?

  • @mohamedalia1936
    @mohamedalia1936 Год назад

    ஐயா வணக்கம் எனது இடம் வாங்கி 33வருடம்ஆகிறது.பட்டாவும்இருக்கிறது.வேற.சர்வே.எண்.பட்டாவில்உள்ளதுமேனுவல்பட்டா..செல்லதக்கதள்ள.எனவும் FMB.ல்இடம்குறைவாக உள் ள‌‌ தாகவும்.சர்வேயர்சொல்கிறார்ஆனல்என்சர்வேஎண்ணில்.அ.பதிவேட்டில்.வேறு.நபர்பெயர்உள்ளது..நான்என்னசெய்யவேண்டும்.எனகூறவும்..நன்றி.வணக்கம்

  • @dharmanrane489
    @dharmanrane489 2 года назад +2

    ஐயா எங்கள் வாரிசு சொத்து தந்தை, பெரியப்பா மற்றும் சித்தப்பா பெயரில் கூட்டுப்பட்டாவாய் பிரிக்காமல் உள்ளது இதில் ஒருவரது மகன் பட்டாவில் பெயரை சேர்த்து இன்னொருவரின் பேரனுக்கு ஒரு பகுதியை கிரயம்செய்து செய்து,39 சென்டிலிருந்து8சென்டுக்கு தனிப்பட்டாவாக பிரித்து எங்களுக்கு தெரியாமல் செய்துள்ளார் எப்படி மீட்பது?தங்களை பார்க்கலாமா? போனில் பேசலாமா?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад +1

      பேசலாம் ஆனால் 100 ரூபாய் செலுத்தவேண்டும்

    • @dharmanrane489
      @dharmanrane489 2 года назад

      @@wecarelakshman3845 100செலுத்தலாம் எப்படி செலுத்துவது?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      புரியவில்லை ஐயா

    • @srirams5368
      @srirams5368 2 года назад

      அவனின் சொத்தை விற்பதில் உனக்கு என்ன பிரச்சனை
      அது அவனுக்கு உரிமை பட்டது
      அவனது தேவைக்கு அவர் வித்துள்ளார் உனக்கு என்ன பிரச்சனை
      ?
      கூட்டு பட்டா தனி பட்டா முக்கியமில்லை அவனது சொத்துக்கு அவன் உரிமை.

  • @t.v.raamkumarvishwak9583
    @t.v.raamkumarvishwak9583 Год назад

    ஐயா வணக்கம் நாங்க வேடசந்தூர் அங்கிருந்து பேசுகிறீர்கள், ஐயா இப்பொழுது நான் நிலம் வாங்கி உள்ளேன் அதில் முன்பு வைத்திருப்பவர் ரெண்டு புள்ளி 42 ஏக்கர் வைத்துள்ளார் அவர் வாரிசுதாரர்கள் பட்டா மாற்றும் பொழுது 1.97 அது மட்டுமே பட்டாவில் வருகிறது அதனால் அதை மட்டுமே நான் வாங்கிக் கொண்டேன் மீதி 15 சென்ட் இடம் பக்கத்து தோட்டத்துக்காரர் இவர் தோட்டத்துக்குள் இருக்கிறது என்கிறார் அது இல்லாமல் 30 சென்ட் இடத்தை காணவில்லை இப்ப என்ன பண்ணுவது என்று தெரியவில்லை அந்த 15 சென்ட் நிலத்தை இவர்கள்தான் அனுபவிக்கிறார்கள் இப்பொழுது அனுபவபூர்வமாக இவர்களை வைத்துக் கொள்ளலாமா அல்லது அவரிடம் பணம் கொடுத்து நான் பெற்றுக் கொள்ளட்டுமா என்னவென்று தெரியவில்லை ரிப்ளை பண்ணுங்க சார்

  • @ARUNKUMAR-qb3wf
    @ARUNKUMAR-qb3wf 6 месяцев назад

    1998 கொடுக்கப்பட்ட மனை பிரிவு பட்டா பத்திரம் தற்போது இன்னொருவர் பெயரில் இ_ பட்டா முலம் வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு உரிமை இருக்க& இல்லையா ஐயா
    யாரை பார்க்க வேண்டும்.என்ன ஆவணங்கள் வேண்டும்.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அந்த இடத்தில் இதுநாள் வரை விடு எதுவும் கட்டப்படாமல் இருந்தால் என கூறினார்கள் யாரை பார்க்க வேண்டும் ஐயா

  • @madeshm8558
    @madeshm8558 2 года назад

    சார் நாங்கள் வாங்கி ய நிலத்தை பக்கம் நிலதார் udr joint இருக்கு என்று வேரு ஒருவர் கு கிரயம் செய்து விடார். என்ன செய்வது

  • @mahaprabhudevan984
    @mahaprabhudevan984 Год назад

    என்னுடைய அனுபவத்தில் உள்ள இடம் UDR காலத்தில் வேறு ஒரு நபருக்கு பட்டா மாறுதல் செய்ய பட்டுள்ளது A settlement காலத்தில் அந்த இடம் சர்கார் பொராம் போக்கு இடம் இதன் பட்டவை ரத்து செய்ய முடியுமா

  • @prthkmr06
    @prthkmr06 2 года назад

    Gud information

  • @RANJITHKUMAR-lt2qw
    @RANJITHKUMAR-lt2qw Год назад

    sir,, ennoda thatha voda old servey number matum therium,, ana ippo athu udanchu,, enga perula konja idamum, pakkathu thodathu karar perula konja nilamum iruku,, pakkathu thodathu kararuku,, ennoda thatha antha vida keraiyamum panni kodukkala,, avanga perula irukuratha,, ennoda thatha peruku appadi matruvathu,,,

  • @ganesanr2458
    @ganesanr2458 2 года назад

    Pre-udr,patta.என்பது SLR copy தானே சார்..tell me sir.

  • @ushadevi926
    @ushadevi926 5 месяцев назад

    Zero patta வை எப்படி மாற்றுவது சார் 2013 வரை என் client பெயரில் இருந்தது தற்போது online ல் அரசு இடமாக காட்டுகிறது மாற்றுவதற்கு என்ன நடைமுறை செய்வது சார்

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  5 месяцев назад

      இதற்கான History தெரிந்தால் தான் சொல்ல முடியும் madam

  • @muruganmurugan-tq5br
    @muruganmurugan-tq5br 2 года назад

    சார் வணக்கம்
    எங்கள் வீட்டு மனையில் பட்டா படி முன் பக்கம்
    42அடியும்
    பின் பக்கம் 25 அடியும் உள்ளது.
    ஆனால் எங்கள் மனை
    தலைமுறை தலைமுறையாக முன் பக்கம் 42 அடியும் பின் பக்கம் 42 அடியும் யுடிஆர் முன்னாடியே பத்திரப்படி அனுபவித்து வருகிறோம்.
    இதை எப்படி சரி செய்வது

  • @user-uj9il9st7o
    @user-uj9il9st7o 9 месяцев назад

    யுடீஆர்.ஆற்றில் நில அளவு பத்திரத்தை விட குறைவாக உள்ளது அதை மீட்பது எப்படி

  • @selvaganeshrvs3471
    @selvaganeshrvs3471 Год назад

    ஐயா வணக்கம் நான்1956ம்ஆண்டுபதிவுசெயப்பட்டபத்திரந்தியின் அடிபடயில்அவர்கள்வாரிசிடைம் இருந்துவிட்டுமனைவாங்கினேன் அதர்க்குபட்டாஇல்லை நான்பட்டாவாங்கதாசில்தாரிடைம் மனுகொடுத்தேன் அவர்கள்இந்த இடம்நத்தம்போரபோக்கு என்று எங்கள்பதிவேடில்உள்ளது என்று சொல்கிறார்கள் ஆனல் UTR யில்தான்தவறு நடந்துஉள்ளது அரசுபதிவேட்டில் இரண்டுஒட்டுவீடு காலிஇடம்மற்றும்அளவுசரியாக உள்ளது ஆனால் பெயர்அதில்இல்லை மற்றும்நத்தம்போறபொக்குஎன்றுஉள்ளதுஇதை யார்சரிசெய்யமுடியும் ஏந்த அதிகாரியேபொய்பாக்கவேண்டும் ஐயா

  • @rajendrank7310
    @rajendrank7310 2 года назад

    எங்க இடத்தில் இரன்டு அடி குறைவாக உள்ளது பட்டா பத்திரம் இல்லை என்ன செ ய்வது

  • @alager.aalager1037
    @alager.aalager1037 Год назад

    supper

  • @vijayakumar5100
    @vijayakumar5100 2 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் விஜயகுமார் எங்கள் சொத்து வந்து இரண்டு பக்கமும் இருக்கிறது நடுவில் போது வண்டி தடம் இருக்கிறது. அந்த வண்டி தடத்தை மற்ற மற்று ஒருவர் பெயரில் யூடிஆர் இல் சப் டிவிஷன் செய்யப்பட்டுள்ளது அவரது தடத்தில் போகக்கூடாது என்று சொல்கிறார் இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.

  • @kspvttamilchannel2553
    @kspvttamilchannel2553 Год назад

    சார் வணக்கம் எங்கள் தாத்தா பெயரில் 1.33 சென்ட் நிலம் ஒரு சர்வே வில் மற்றும் வேறு சர்வே வில் 56.சென்ட் நிலம் இருந்து உள்ளது.என் தாத்தாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள் மூன்று பெண்கள் என் அப்பாவிடம் 1984ல் என் சித்தப்பா இரண்டு பேர் எழுதி வாங்கியது போன்று வில்லங்கத்தில் தெரிகிறது. தான் செட்டில்மென்ட்டோ கிரையமோ அரசில் குறிப்பிட்டவில்லை மேலும் என் பெரியப்பா பெயரும் 1984ல் இருந்து வரவில்லை சித்தா இருவர் பெயர்கள் மட்டுமே உள்ளது. இந்து கூட்டு பட்டாவில் பாகம் பித்து தனி பட்டாவாக மாற்றம் செய்யாமல் தான் செட்டில்மென்ட் டோ கிரையம் செய்ய முடியுமா என் அப்பாவிடம் இருந்து மோசடி வாங்கிய நிலத்தை மீட்க முடியுமா என் அப்பா 2020ல் இறந்து விட்டார் மேலும் வேறு சர்வே எண்களில் இருந்த 56 சென்ட் நிலத்தை என் சித்தப்பா ஒருவர் வேறு நபருக்கு 27 சென்ட் நிலத்தை 2017 விற்பனை செய்துள்ளார் இதற்கான தீர்வை கூறவும் எப்படி சரிசெய்வது

  • @karthick8071
    @karthick8071 6 месяцев назад

    வணக்கம் சார். எங்களது நிலம் முப்பாட்டன் காலத்தில் வழி வழியாக வந்துள்ளது.
    எங்கள் தகப்பனார் பெயரில் பட்டா உள்ளது. பட்டாவில் எங்கள் தகப்பனார் தந்தை பெயர் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகப்பனார் தற்போது உயிருடன் இல்லை.
    இந்த பட்டாவினை வைத்து சொத்தினை கிரையம் செய்யலாமா?
    தந்தை இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் உள்ளது.
    பதிவுதுறையில் தந்தையின் தகப்பனார் பெயர் சரியாக உள்ளது.
    பட்டாவில் பிழை திருத்தம் செய்து தான் கிரையபத்திரம் செய்ய முடியுமா?
    பத்திரத்தை வைத்து கிரையப் பத்திரம் செய்ய முடியுமா?

    • @premkumar-mn8tg
      @premkumar-mn8tg 6 месяцев назад

      Thirutham seyyungal collector office la manu kodungal

  • @jananirosha5134
    @jananirosha5134 Год назад

    அண்ணா என்னிடம் பதித்ரம் என் தாத்தா பெயரில் உள்ளது ஆனால் பட்டா மூன்றாம் நபர் பெயரில் உள்ளது நான் என்ன பண்ணனும்

  • @marxram-jn8vz
    @marxram-jn8vz 18 дней назад

    Commercial. Speech. Not. Public. Service.

  • @ramravana5128
    @ramravana5128 Год назад

    Anna old 1968 year patthiram iruku but antha land vao office la A note la vera orutharu name iruku 1993 year note la irku eppudi land vanguruthu

  • @kesavansrini1460
    @kesavansrini1460 Год назад

    Sir.in.survey.map.one.side.shows.26.ft.and.other.side.show.23.ft.a d.the.area.is.stright.and.there.is.no.any.deviation

  • @logum9843
    @logum9843 6 месяцев назад

    எனது தந்தைக்கு பாகம் பதிவு ஆவணம் கிடைத்த நிலம்.UDR பட்டா எனது பெரியப்பா பெயர்க்கு வழங்கியதால்.பட்டா முலம் சில நபர்கள் இடம்.விற்பனை கிரையம் செய்துட்டார்.கிரையம் பெற்றவர் அவர்.அவர்.ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து.அனுபோகம் செய்கிறார்கள்.பெரிப்பா வுக்கு கிடைத்த நிலம் என் தந்தை பெயர்ரில் பட்டா மற்றும் .அனுபோகம்.உள்ளன . சட்டத்தின் படி செல்லும்மா?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  6 месяцев назад

      உங்கள் தந்தைக்கு தான் செல்லும்

  • @service2235
    @service2235 Год назад

    Sir erode district nambiur taluk kavilipalayam village old servey number 122-1 intha land ku patta koduthirukkanga apdenu ennudaya thatha solraru but patta original missing,,,,,but ippo intha land government land eppadenu enakku puriyala,,,but nanga anupavam pannitu irukkom

  • @sundrams3092
    @sundrams3092 Год назад

    ஐயா வணக்கம் 1964 ஆம் ஆண்டில் ஒருத்தருக்கு கிரையம் மூலம் காட்டை விற்பனை செய்தோம் அதில் விற்பனை பத்திரத்தில் ஒரு ஏக்கர் என பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யூடியாரில் பட்டாவில் ஒரு ஏக்கர் 32 சென்ட் என பதிவு செய்யப்பட்டுள்ளது இதை திருத்த முடியுமா

  • @rekhateacher6181
    @rekhateacher6181 Год назад

    Udr patta sellathunu solli engala ematha try pandranga avanga edatha kaliya vittu enga edatha akkiramippu pannitanga

  • @MONSTERGAMING-vz2co
    @MONSTERGAMING-vz2co 7 месяцев назад

    1975 ல் அன்றைய முதல்வர் கருனாநிதி அவர்களால் ஆதிதிராவிடகளுக்கு கட்டிதரப்பட்ட காலனி குடியிருப்பு அதில் எனக்கு வீடு வழங்க அரசு கொடுக்கப்பட்ட ஆடர் காப்பியின் நகலை இப்பொழுது எப்படி வாங்குவது

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  7 месяцев назад

      மன்னிக்கவும் நகல் கிடைக்காது ஆர்டர் விவரங்கள் இருந்தால் வட்டாச்சியர் அலுவலகத்தில் விவரங்களை உறுதிசெய்துகொள்ளலாம்

  • @sangartinger
    @sangartinger Год назад

    🙏🙏🙏👌

  • @muniyasamymuniyasamy7252
    @muniyasamymuniyasamy7252 6 месяцев назад

    SLR படி பட்டா கிடைக்குமா.?

  • @srirams5368
    @srirams5368 2 года назад +1

    1945 இல ஒருவர் இடத்தை விலைக்கு வாங்குகிறார் பிறகு அந்த இடத்தை 1975 ல் எனது தாத்தா விலைக்கு வாங்குகிறார்
    அவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமல் விட்டுவிடுகிறார்
    நாங்கள் தற்போது சென்றே போக்குவரவு செய்ய வேண்டும் என்று சொன்ன பொழுது கிராம நிர்வாக அதிகாரி
    பட்டாவில் வித்தவர் பெயர் வரவில்லை என்று சொல்கிறார்
    ஆனால் பத்திரத்தில் புது மற்றும் பழைய சர்வே இரண்டையும் சேர்த்துத்தான் சொல்லி உள்ளார்கள்.
    நாங்கள் ஆ பதிவேடு அது வேறு
    நபர் பெயரில் உள்ளது.
    1945 இல் ஒருவருக்கு விற்பனை நபர் பெயரும் அதில் இல்லை.
    1975 க்கும் முன்பு இருந்த வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது அந்த ஆவணங்களை எங்கே பெற வேண்டும் அந்த ஆவணங்கள் என்னென்ன?
    (கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து)
    பிறகு அது அது ஆராய்ந்து பார்த்த பிறகு தவறுதலாக இட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்?
    இதை எப்படி சரி செய்யலாம்

  • @ChellaPanditjjfbinhgtejbxrthnn
    @ChellaPanditjjfbinhgtejbxrthnn Год назад +1

    அண்ணா எங்கிட்ட ஒரிஜினல் பத்திரம் இல்லை பட்டவும் இல்லை 1964எங்க தாத்தா 600ரூபாய்க்கு மாயாண்டிக்கு ஏக்கர்1.30 சென்ட்வித்துவிட்டர் மறுபடியும் எங்க அப்பா 1980தில் மறுபடியும் மாயண்டியிடம்55சென்ட் 1900ரூபாயிக்கு வாங்கி விட்டர் இரண்டுக்கும் நகல்பத்திரம்இப்ப இருக்கு 1946.2023மேனுவல்ECஇருக்கு எங்களுக்கு வித்த பதிவும்இருக்கு வாங்கிய பதிவும்இருக்கு ஆனா1985இருந்து2003வரை அப்பா அம்மா தாத்தா பாட்டி இறந்துவிட்டர்கள் எங்க சின்னதாத்தாமகன்கள் இப்ப5சென்ட்மட்டுமேஎங்களுக்கு குடுத்திரிக்கிறர்கள் இப்பகேட்டல்அடிக்ரர் வீடுகளும்என்னது என்று வைத்து கொண்டர்கள் இப்ப என்ன செய்வது என்று புரியவில்லை உதவுங்கள் அண்ணா காலத்துக்கும் மறக்கமாட்டேன்

  • @azimudeenwahab7512
    @azimudeenwahab7512 2 года назад +2

    Sir,
    Where to get SLR and RSLR Copies from ?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      Collector office

    • @azimudeenwahab7512
      @azimudeenwahab7512 2 года назад +1

      @@wecarelakshman3845 sir i have applied SLR and RSLR to the collector office but my RTI petition was forwarded under section 6(3) to the taluk office.

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      @@azimudeenwahab7512 what they're telling about your application

    • @azimudeenwahab7512
      @azimudeenwahab7512 2 года назад

      @@wecarelakshman3845 no reasons was stated but just forwarded my RTI petition to the taluk office, taluk office PIO was asked to send the information to the petitioner.
      Only this intimation was sent to me (ie) my RTI petition is forwarded to taluk office.

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      @@azimudeenwahab7512 ok no problem wait because incase is there not submitted to collecter office

  • @rekhateacher6181
    @rekhateacher6181 Год назад

    Sir udr la appavukku patta vanthuchi 5.5 cent ana periyappa chithappa avanga edathula veedu kattama appa pattavulaye irukanga samama pirikkavum matranga engaluku irukka edathaiyum vida matranga

  • @rajasekaranchandrasekaran75
    @rajasekaranchandrasekaran75 Год назад

    தரிசு நிலத்தை ஒருவரிடம் பட்டா மற்ற நான்கு பேர்களுக்கு எங்கள் அனுபவத்தில்

  • @thangarajr6891
    @thangarajr6891 Год назад

    சார் கிரயப்பத்திரம்‌ தாத்தா பெயரில் உள்ளது ஆனால் UDR ல் வேறு ஒருவர் பெயரில்
    பட்டா தாக்கலாகி உள்ளது‌ ஆனால் UDR க்கு முந்தைய . அ. பதிவேடு யாரிடம் தாத்தா கிரையம்‌ வாங்கினாரோ‌ அவர் பெயரில்‌.அ.பதிவேடு உள்ளது
    மேனுவல் ஈசி‌ தாத்தா பெயரில்
    வருகிறது ஆனா பட்டா‌ வேரொருவர் பெயரில் உள்ளது
    UDRக்கு பிறகு வந்த .அ.பதிவேடு பட்டா யார் பெயரில் தாக்கலாகி உள்ளதோ
    அவர் பெயர் உள்ளது‌ இப்போது
    சீராய்வு‌ மனு. DRO .விடம் எங்கள் மனு உள்ளது என்னசெய்யலாம்‌ DRO எனது
    தாத்தாவிற்க்கு‌ பட்டா‌ மாற்ற
    வாய்ப்பு உள்ளதா இல்லை நீதிமன்றம் தான் செல்ல‌ வேண்டுமா விளக்கம்‌ தாருங்கள்‌ சார் நன்றி

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  Год назад

      நிச்சயம் வாய்ப்புள்ளது, நீதிமன்றம் தேவையில்லை

  • @SadaiyavelJayaraman
    @SadaiyavelJayaraman Год назад

    சார் வணக்கம் எனது தந்தை க்கு முன்னால் தாத்தா இறந்துவிட்டார் மூத்தவாரிசு எனது தந்தையே அப்பா கூடபிறந்தவர்கள் நான்கு பேர் இரண்டு ஆண் இரண்டு பெண் சுமார் 45ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா நாடு விட்டு போனார் இது வரை வீடு திரம்பவில்லை எனது அப்பா பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் சித்தப்பா பெயரில் யுடிஆரில் எனது தந்தை க்கு வாரிசான என் பெயரை சேர்க்கமல் அவர் பெயரில் பட்டாமாற்றம் செய்து கொண்டார்.சொத்தில் சரி பங்கு கேட்டு நீதிமண்றத்தை நாடியுள்ளேன் ஒருவருடம் முடிந்துவிட்டது எனக்கு வக்கீல் பதிலுகூரவில்லை நான் என்ன செய்வது

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  Год назад +1

      நீங்கள் udr correction சென்று இருக்கலாம்

  • @Popnz_45
    @Popnz_45 11 месяцев назад

    Sir எங்க தாத்தா பெயர் பட்டாவில் முன்பாதி மாறிஇருக்கு என்ன செய்வது udrl மாறியுருக் கு

  • @kaleeswara23
    @kaleeswara23 2 года назад

    தொடர்பு எண் தரவும்.நன்றி

  • @ganesankeerthi4793
    @ganesankeerthi4793 Год назад

    சார் எ ன க் கு udr மு ல ம் பட்டா ஆ ய் றுக் கு இப்போ அவர் க ள் பிரபலம்

  • @kannannallu9170
    @kannannallu9170 Год назад

    Sir ungala eppadi contact pandrathu

  • @JayakanthJayakanth-mp8ov
    @JayakanthJayakanth-mp8ov Месяц назад

    Anna enakku udr patta ullathu naan seiyyavennum

  • @ashokpba7161
    @ashokpba7161 2 года назад

    💥💥💥

  • @rajendrank7310
    @rajendrank7310 Год назад

    Natham veetu manai SLR mapel engal veetu alavu irukkuma konjam sollu sar

  • @cementcity3151
    @cementcity3151 2 года назад

    ஆவணக் காப்பகத்தில் நேரடியாக ஆவணங்கள் வாங்கலாமா இல்லை மனு செய்து தான் வாங்க வேண்டுமா அண்ணா.

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  2 года назад

      Rti அல்லது மனு தாக்கல் செய்து பெறலாம்...