THANJAVUR PALACE || தஞ்சாவூர் அரண்மனை || Travel Diaries || THANJAVUR ARANMANAI || @EngumKatral

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2024
  • வணக்கம்.
    தஞ்சாவூர் அரண்மனை தஞ்சாவூரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கின்றது. இந்த அரண்மனையானது தஞ்சாவூரை ஆட்சி செய்த நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது. மராட்டியர்களின் காலத்தில் மராட்டிய கட்டிடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. இங்கே இருக்கக்கூடிய தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, மணிக்கோபுரம் இவை எல்லாம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. மிகவும் முக்கியமாக இந்த அரண்மனையின் உள்ளே ஆசிய கண்டத்திலேயே மிகப் பழமையான நூலகமான சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் சிறப்புடன் அமைந்திருக்கின்றது. இந்த தஞ்சாவூர் அரண்மனை தற்பொழுது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் சிறப்பான முறையிலே பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றது.
    நன்றி.
    Thankyou for watching our RUclips channel.
    #EngumKatral
    #எங்கும்கற்றல்
    #தஞ்சாவூர்அரண்மனை
    #அரண்மனை
    #தஞ்சாவூர் மராத்திய அரண்மனை
    • அழகு யானையின் ஆனந்தக் ...
    • சரக்கொன்றை மரம் || கொன...
    • Terrace Gardening - Hi...

Комментарии • 2