Strategies To Reduce Stress And Anxiety | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 3 года назад +148

    உங்கள் குரல் அவ்வளவு நல்ல இருக்கு.தமிழ் உச்சரிப்பு அருமை....

    • @srk8360
      @srk8360 3 года назад +5

      மிகவும் உண்மை... 👌👌
      அற்புதமான குரல். தெளிவான உச்சரிப்பு...
      மிக மிக அருமை.. 👌👌
      வாழ்த்துக்கள் மக்கா.. 💐💐🙏
      வாழ்க வளர்க வெல்க 👍👍👍👍💐💐💐💐💐🙏
      நன்றி நன்றி 💙💙💙💙💙☑️💞

  • @epmmuthu.g7198
    @epmmuthu.g7198 3 года назад +60

    நீங்கள் பேசியது அனைத்தும் தமிழில் மட்டுமே பேசி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்க தமிழ்

  • @vasugis4763
    @vasugis4763 3 года назад +28

    மிகவும் ஆழமான கருத்து உள்ளடக்கிய புத்தகம்.நீங்கள் சொன்ன விதமும் மிக அருமை.நன்றி. 🙏

  • @msobitha8771
    @msobitha8771 3 года назад +14

    சிறந்த அழகான கருத்து அழகான தமிழ்,கம்பீரமான அழகான குரல்.

  • @jayanthisuresh2769
    @jayanthisuresh2769 9 месяцев назад +1

    உங்க voice ah நம்பவே முடியவில்லை அருமை brother

  • @schockoladenkuchen5712
    @schockoladenkuchen5712 Год назад +4

    மகாபாரதம் கிருஷ்ணனின் குரலும் உங்கள் குரலும் ஒன்று போல் இருக்கிறது

  • @Eagalaivan05
    @Eagalaivan05 3 года назад +11

    தாய் மொழியில் தரமான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!!!

  • @AbdulMalikg.....
    @AbdulMalikg..... 3 года назад +31

    1). Do not sweat the small stuff
    2). Well this matter year from now?
    3). See the glass already is broken(and everything else to)
    4). Understand the statement"wherever you go, There you are"
    5). Do one thing at a time

  • @sathishs.m4938
    @sathishs.m4938 3 года назад +5

    அன்பு சகோதரக்கு என் இனிய... வேண்டுகோள்.. தினமும் ஒரு தகவல் கிடைக்குமா....

  • @bathanbathan8526
    @bathanbathan8526 3 года назад +6

    உங்களின் தமிழ் உச்சரிப்புகள் மிகவும் அருமை அண்ணா

  • @devidevi1583
    @devidevi1583 3 года назад +13

    உங்கள் தமிழ் அருமை நீங்கள் சொன்ன கருத்து வாழ்க்கையில் மிகப் பொருத்தமானவை

    • @ranibala5496
      @ranibala5496 3 года назад

      Arumai sakothara mikavum panulla karuthu

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 3 года назад +1

    நாளை விடியலை நன்றாக அமைய உதவிய உங்கள் பேச்சின் தன்மை.வேண்டும் உங்களை போன்ற நல்ல சொல்லும் செயலும் என் வாழ்வில் தென்பட நடக்கட்டும்.இன்ஷாஅல்லாஹ்

  • @babloskitchen
    @babloskitchen 3 года назад +3

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM SRI LANKAN RUclipsR (BABLO'S KITCHEN)

  • @rashraji7320
    @rashraji7320 3 года назад +10

    நான் இனிமையான பாடல்கள் கேட்டு கொண்டிருப்பேன் மனம் அமைதியாக இருக்கும்

  • @siwanandanisiwanandani3250
    @siwanandanisiwanandani3250 3 года назад +3

    மிகவும் அழகான கருத்துகள். Thanks

  • @ROSE-fd9bu
    @ROSE-fd9bu 3 года назад +20

    Sir உண்மையாகவே பெரிய விஷயம் என்றால் , வாழ்க்கை முழுவதும் அதை நினைத்தாலே மனது மிகவும் வேதனை அடைகிறது. அதிலிருந்து எப்படி மீண்டு வருவது.

  • @ayyappankgr93
    @ayyappankgr93 3 года назад +3

    நல்ல பதிவு இதை எடுத்துச் செல்ல தினம் தினம் அவசியமாக என் மனதில் வைக்கிறேன் நன்றி 👍👍👍

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 года назад +3

    ஆமா ப்ரோ எனக்கு இந்த மாதிரி ஏற்பட்டிருக்கு... அருமையான 5 விஷயங்கள்... 👌👌🌹🌹🌹🌹

  • @mathuraluxandluxi8326
    @mathuraluxandluxi8326 3 года назад +1

    அருமை அருமை வாழ்விற்கு தேவையான ஆழமான கருத்துக்கள் தம்பி.

  • @mathygv6675
    @mathygv6675 10 месяцев назад +1

    Thank you 👍

  • @abiabi8979
    @abiabi8979 3 года назад +13

    Morning start with your valuable speech ❤

  • @chithrachellaiyan7541
    @chithrachellaiyan7541 3 года назад +3

    Awesome speech.. என்ன ஓரு அருமையான உச்சரிப்பு....

  • @RealityVision
    @RealityVision 3 года назад +30

    Most knowledgeable person will be always silent because he knows what to achieve, how to achieve, when to achieve, silence makes your environment clear so clarity comes, your speed of decision making improves, execution is always 100%. 😀 Have a nice day 😊

  • @Ponmani2023
    @Ponmani2023 3 года назад +2

    அருமை. மன நிம்மதி தரும் குரல் மற்றும் கருத்து

  • @vasanthirama7294
    @vasanthirama7294 3 года назад +1

    நல்ல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள் நன்றி 🙏

  • @mudinjakanupudi..6347
    @mudinjakanupudi..6347 3 года назад +1

    எனக்கு காதல் (மோசடி)தோல்வி நடத்துவிட்டது.. ஆனால் உங்களின் பேச்சுக்கள்.. தன்னம்பிக்கை அளிக்கிறது...

  • @gayathrigopal9632
    @gayathrigopal9632 3 года назад +7

    Hai, I have this book.. but I dint read it yet.... I will start today... I like all your videos... Keep rocking

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 3 года назад +2

    அருமை அருமை அருமை ஜி உங்களுடைய பதிவு ரொம்ப நல்லா இருக்கு நல்ல பதிவு நல்ல கருத்து சின்ன வயசுல பெரிய விஷயங்கள் அழகா சொல்லி இருக்கீங்க உங்களுடைய உச்சரிப்பு அருமை நீங்க நல்ல படி நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் இன்னும் நிறைய நல்ல விஷயங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் நான் கவிஞர் கற்பகம் வாழ்த்துக்கள் சகோ

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Год назад +2

    உங்கள் வார்த்தை தன்னம்பிக்கை தரும் வரிகள் நன்றி 👍

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 3 года назад +1

    உங்கள் குரல் வானொலியில் கேட்பது போல் உள்ளது மிகவும் அருமை உங்கள் தமிழ் வாழ்க வளமுடன்

    • @hishamm
      @hishamm  Год назад

      நன்றி!

  • @RadhaKrishnan-j3p
    @RadhaKrishnan-j3p 5 месяцев назад

    உங்களது தெளிவான தமிழ் உச்சரிப்பின் ரசிகன் நான்

  • @shivg9272
    @shivg9272 3 года назад +5

    Beautiful voice brother...thanks to youtube for bringing such a talented people to all of us...long live

  • @Dr.Fasrina
    @Dr.Fasrina 3 года назад +6

    Masha Allah... great ♥️💯👍

  • @sofiyasobia9428
    @sofiyasobia9428 3 года назад +4

    Very usefull information 👍👍👍👍👍super thank you somuch🙏

  • @hussainhussain2861
    @hussainhussain2861 2 месяца назад

    அருயமையான தகவல் சகோ உங்கள் குரல் இனிமையகா உள்ளது சகோ

  • @rajkumara3309
    @rajkumara3309 3 года назад +1

    கமன்ட் பாக்சில் கனி பதிவிட்டததை பின்பற்றுங்கள் வேறு எந்த ஆலோசனையும் தேவையில்லை உண்மையான வாழ்க்கையின் தத்துவம்

  • @raji.g1011
    @raji.g1011 3 года назад +6

    நன்றி .

  • @thirumalai2566
    @thirumalai2566 3 года назад +20

    இதேபோல தமிழில் உள்ள புத்தகங்களை கூறவும் எனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியாது

  • @leenaantony923
    @leenaantony923 3 года назад +2

    Thank you sir Super massage God bless you 👌👍👏

  • @jayapalpalaniyandi7170
    @jayapalpalaniyandi7170 3 года назад

    சிறப்பு நண்பா. எனக்கு இந்த நேரத்தில் தேவையான ஒன்றாக தங்களுடைய பதிவு அமைந்திருந்தது. நன்றி.

  • @YokaKani444
    @YokaKani444 3 года назад +6

    Thanks 🌹

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 3 года назад +5

    Arumaiyana padivvu thambi....nandri....

  • @skillmeup2224
    @skillmeup2224 3 года назад +9

    நன்றி 🙏🏾

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 3 года назад +7

    Wonderful way of explaining. Thank you 🙏🙏🙏

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 года назад +6

    Excellent explanation.

  • @kanikamary8987
    @kanikamary8987 3 года назад +5

    Very good inspiration bro...every points were important

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 года назад +3

    அருமையாக பேசுகிறாய் தம்பி
    வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் சிறிய வயதில்
    அனுபவம் ஞானம் அதிமாக
    இருக்கிறது பயனைடையும்
    பதிவு கடவுள் ஆசீர்வாதம்
    எப்போதும் இருக்க வேண்டும்

    • @hishamm
      @hishamm  Год назад +1

      மிக்க நன்றி! இறைவன் துணை

  • @Kalaiselvi-tm8po
    @Kalaiselvi-tm8po 2 года назад

    Thank you ma God bless you. Young age la vungala polo paarkum pothu happy a irrukku. En grand son ippadi irrukanum .

  • @jayarajenp1684
    @jayarajenp1684 3 года назад

    Unga kural enakku rommpa pudikkum. Bro.

  • @nilanthinila1856
    @nilanthinila1856 3 года назад +6

    Thank you so much brother god bless you 🤲🙏

  • @usharanithiyagarajan3400
    @usharanithiyagarajan3400 3 года назад +2

    Excellent information sir thank you so much

  • @LetsStartCareer
    @LetsStartCareer 3 года назад +36

    4. நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே உங்களை அழைத்துக் கொண்டு செல்வீர்கள் 👍🏻.. I like the content 👍🏻

  • @ஆசைஆசை-ஞ1ஞ
    @ஆசைஆசை-ஞ1ஞ 3 года назад +2

    உங்கள் தமிழ் மிகவும் அருமை அருமை.... 😀😀

  • @rajamannarsaravana1697
    @rajamannarsaravana1697 3 года назад +4

    Now my current situation is like this , now I found solution for this

  • @devileyes1806
    @devileyes1806 4 месяца назад +2

    I am suffering from anxiety and fear I sweat a lot that I am going to die I want to change my thoughts

    • @fightingrooster603
      @fightingrooster603 2 месяца назад +1

      Hi brother enakum anxiety iruku ungaluku epudi iruku

    • @devileyes1806
      @devileyes1806 2 месяца назад +1

      @@fightingrooster603 gud brother I overcome that thing now I am 1000 times better

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 года назад

    உச்சரிப்புபாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 3 года назад +4

    Excellent. The art of presentation is good.

  • @Expo-2020
    @Expo-2020 3 года назад +3

    Very very good thanks

  • @arumugamp8926
    @arumugamp8926 3 года назад +2

    Miga arumaiya pathivuu...keep Posting brother...keep inspiring....heart work 👍

  • @vsvlog2905
    @vsvlog2905 3 года назад

    தம்பி உங்க ள்பேச்சைகேட்க்கும்போதுமனதுக்குஅமைதி கிடைக்கிறது ரொம்ப நன்றி

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 3 года назад +4

    Ithuvum kadanthu pokum 👌👍

  • @indranis9197
    @indranis9197 2 года назад

    அ௫மையான குரலில், இயற்கை சூழலில் அ௫மையான வாழ்க்கைத் தத்துவங்கள் நிறைந்த உபயோகமான பதிவு.நன்றி.

    • @hishamm
      @hishamm  Год назад +1

      நன்றி

    • @indranis9197
      @indranis9197 Год назад

      @@hishamm இனிதே வரவேற்கின்றேன்.

  • @Pushpalatha-pv4vt
    @Pushpalatha-pv4vt 3 года назад +3

    Good morning bro.....super bro....

  • @NITHYAP-qh5kg
    @NITHYAP-qh5kg 2 года назад +2

    Do one thing at a time - I like this quote

  • @abim2701
    @abim2701 3 года назад +5

    Good , thanks sir

  • @Insamsperspectivechannel
    @Insamsperspectivechannel 3 года назад +6

    Thank you for this video Brother.

  • @emyjoseph3717
    @emyjoseph3717 Год назад

    Very useful simply explained thank you bro

  • @vijayalakshmiselvakumaran528
    @vijayalakshmiselvakumaran528 3 года назад +1

    பேச்சு அருமை thambi

  • @AathmaChinthan
    @AathmaChinthan 3 года назад +5

    Excellent bro. Excellent way of rendition. Sema Accent. Keep rocking plz.

  • @dharmaraj.r8248
    @dharmaraj.r8248 3 года назад +4

    Good morning brother'🙏💐💐💐

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 3 года назад +6

    காலை வணக்கம் 🙏🙏

  • @aarthivenkateshan9197
    @aarthivenkateshan9197 Год назад

    உண்மையானது அண்ணா 😊

  • @nissankagampola7727
    @nissankagampola7727 3 года назад +2

    Thank you bro 👍👍👍👍

  • @kavinaruthran5158
    @kavinaruthran5158 3 года назад +1

    நீங்க தமிழ் புத்தகங்கள் வாசிப்பதில் லையா அன்னா திருக்குறள் என்ற ஒரு நூலில் அனைத்தும் அடக்கி உள்ளார் திருவள்ளுவர்

  • @nilanthinila1856
    @nilanthinila1856 3 года назад +1

    Will this matter a year from now anaku romba pidichadu.

  • @Rakesh-nn1ox
    @Rakesh-nn1ox 3 года назад +7

    Bro Enakku 17 vayasu aaguthu na Nariya self Development videos
    And books , successful people videos pathukittu irukken innum
    Ennoda life Na successfula and Richa Irukka Enakku onga tharapill Irundu oru best advice Kudunga .....

    • @heerthirajah1661
      @heerthirajah1661 3 года назад

      Bro nee ingayuma 😂 seri number pathiya ilaya bro contact ee panla

    • @Rakesh-nn1ox
      @Rakesh-nn1ox 3 года назад +1

      @@heerthirajah1661 no bro . Onga number Enga Irundu Na yeduka

    • @lathatimetable1709
      @lathatimetable1709 3 года назад

      அருமை

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 3 года назад +3

    Very useful information 👌

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 года назад +3

    One should not get angry with small matter It will definitely affect the health

  • @gowthamk206
    @gowthamk206 Год назад

    அருமையான பதிவு.... மிக்க நன்றி அண்ணா

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 2 года назад

    அருமையான பகிர்வு நண்பர்

  • @venkatesh2285
    @venkatesh2285 3 года назад +1

    தம்பி உண்மையில் மிகவும் தைரியமானவன் நான். நம்பிக்கை துரோகத்தால். ஆனால் கொஞ்ச நாட்களாக மிக கொடுமையான மணஅழுத்தத்தில் உள்ளேன் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை...

    • @gmathankumar1080
      @gmathankumar1080 3 года назад

      Same prblm😔

    • @kanim9715
      @kanim9715 3 года назад +1

      நீங்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம். சிறிது நாட்கள் உங்கள் செயல்களை, அதிக கவனம் இல்லாமல் கூட செய்து கொண்டேயிருங்கள். தானாகவே அந்த வலி குறைந்து விடும். காலத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு. அது உங்களை வேறு பாதைக்கு செலுத்தி, இதற்காகவா இவ்வளவு கவலைப்பட்டோம் என்று நினைக்க வைக்கும். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை

    • @gmathankumar1080
      @gmathankumar1080 3 года назад

      @@kanim9715 thank you🙏❤

    • @rajkumara3309
      @rajkumara3309 3 года назад

      இவர் சொல்வது முற்றிலும் உண்மை இவர் சொல்கேட்டு நீங்கள் செயல்படுங்கள் தானே சரியாகும்

    • @msobitha8771
      @msobitha8771 3 года назад

      இந்த உலகில் நிறைய போ் நம்பிக்கை துராேகம் செய்பவர்கள் தான் நீங்கள் அந்த துராேகத்தை நினைத்து துயரப்படாமல் அலட்சியப்படுத்தி தைாியமாக புதிய வாழ்வை தாெடர முயற்சி செய்யுங்கள் எல்லாம் கடந்து பாேகும்.மகிழ்ச்சி யான இசையை கேளுங்கள்,இறைவன் துணை.

  • @saigeetha5279
    @saigeetha5279 3 года назад +4

    Nandri nandri nandri nandri nandri

  • @sangeethasangeetha7617
    @sangeethasangeetha7617 3 года назад +2

    Anna super strong speech amazing

  • @sugumaranvkr6560
    @sugumaranvkr6560 3 года назад +2

    Mattravargal nammai pattri enna ninaippargal? idha oru video podunga bro

  • @ramyap.r556
    @ramyap.r556 3 года назад

    அருமை சகோதரே...உங்கள் பதிவு

  • @Insamsperspectivechannel
    @Insamsperspectivechannel 3 года назад +3

    5th is my favourite. Do one thing at a time

  • @sarulatha476
    @sarulatha476 3 года назад +3

    Sir unga voice tamilmozhi ucharipu semma 👌👌👌👏👏👏

  • @mahalakshmithirumalaisamy5927
    @mahalakshmithirumalaisamy5927 3 года назад +4

    Nandri❤️

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 3 года назад +1

    If one knows technique of living internally by dieing externally, he will live peacefully and die gracefully

  • @michaelselvan876
    @michaelselvan876 3 года назад +1

    அழகாக தமிழுக்கு பாராட்டு தைய்ரியத்திற்கான கதைகளையும் பகிரவும் நன்றி.

  • @krishnarajramasamy5966
    @krishnarajramasamy5966 3 года назад

    அனைத்தும் மிகவும் சிறப்பு

  • @muruganvasu9388
    @muruganvasu9388 3 года назад +2

    Great speech Brothers...thank you so much for your speech...

  • @nagarajanp1992
    @nagarajanp1992 3 года назад +3

    Super sir..

  • @dharmaram290
    @dharmaram290 3 года назад +2

    Super speech congratulations🎉

  • @Siva_Kugan
    @Siva_Kugan Год назад

    Great topic.

  • @kogulannagajothi935
    @kogulannagajothi935 3 года назад +12

    Super brother excellent ❤️❤️god bless you

  • @jayanthis852
    @jayanthis852 3 года назад +5

    💯 true brother 💐💐💐

  • @sankaranarayanareddiarnamb8517

    அருமையான பதிவு.

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 Год назад

    Excellent message and good expression

  • @rubystellamarya2033
    @rubystellamarya2033 2 года назад

    Thanks brother very good speech, very usefull for me