Это видео недоступно.
Сожалеем об этом.

அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல் | மீளாத்துயரம் | வெளிநாட்டு உறவின் உதவி | Voice of Anushan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2023
  • ruclips.net/channel/UCoS0rPfV...
    **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.com/watch?v=RQy74...
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.com/watch?v=Vz5Kt...
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.com/watch?v=JFbiQ...
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.com/watch?v=ma8Nx...
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.com/watch?v=2Z5S9...
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.com/watch?v=36Y7H...
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.com/watch?v=i5zSz...
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.com/watch?v=WX955...
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.com/watch?v=wO7Ty...
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.com/watch?v=jkRrc...
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog

Комментарии • 153

  • @patimajohn2894
    @patimajohn2894 Год назад +36

    அம்மாவின் மரணம் மிகப் பெரிய இழப்பு தான் Skசரியான கவலையாகவும் இருக்கும் அவர்தான் அவங்கலோட அதிகமாக உயிராக பழகினவர் அனூசன் அவங்களை சந்திச்சவங்கள் அவங்களின் நல்ல மனது தான் இப்படியான பிள்ளைகள் கிடைத்திருக்கினம் sk அனூசன் தீவான் சுமன் கவிதாஸ் எல்லாருக்கும் வரும் ஒரு நிகழ்வுதான் என்ன செய்வது அவங்களின் ஞாபகம் மாறாது அழியாது 😭😭❤❤

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +5

    அனுஷானை காணவில்லை என்று நாங்களும் நேற்று தேடினோம். அதற்கு பதில் இன்று கிடைத்துவிட்டது. அம்மாவின் இழப்பு பெரிய இழப்புதான். ஆழ்ந்த அனுதாபங்கள்😭😭😭 அம்மாவின் ஆத்மா நல்லபடியாக சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்🙏🏻🙏🏻🙏🏻

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Год назад +14

    அம்மாவின் பெரியவன் அனுஷன் தானே.
    நீங்கள் அம்மாவில் அளவு கடந்த அன்பு வைத்துள்ளீர்கள்.
    உண்மையான பாசம் இழப்பைத் தாங்காது.
    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Год назад +10

    அம்மாவின் இழப்பு அதிர்ச்சி யாக உள்ளது நம்ப முடியவில்லை அவவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம் அனுசான் கிருஷ்ணா இருவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 🙏🙏🙏😭😭

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +7

    Vedio இல் அம்மாவை பார்த்த எனக்கே மிகப்பெரிய கவலை நினைத்து நினைத்து அழுதேன் தம்பி அந்த சிரிப்பு அருமை.அம்மாவின் vedio மட்டுமே மிச்சம்.அனுசன் நானும் நற்று பார்த்தேன் தம்பிய காணவில்லையே என்று.இப்போதுதான் அறிந்தேன். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.கிருஷ்ணா தம்பியா அம்மாவின் வாழ்நாள் ஆசையையும் இறுதி ஆசையையும் நிறைவேற்றி விட்டார்.கிருஷ்ணாவின் நிறைய புன்னியம் பண்ணி இருக்கிறார்கள் அவரை பெற்றெடுத்ததற்கு

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +9

    நேற்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன் உங்கள் கனொலியை, சிறிய கனொலி ஒன்றாவது போட்டிரிக்கலாம். தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +6

    நான் நினைத்தனான் தம்பி நேற்று அம்மாவின் இறுதி பயணத்தின் போது உங்களை காணவில்லை கவலையாக இருந்தது.ஆனால் நீங்கள் பதிவில் காரணத்தை சொல்லி இருக்கிறீங்கள்.நன்றி.தம்பி

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +16

    உண்மையில் தம்பிகளா உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி அம்மா நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நல்லபடியாக அடக்கம் செய்தீர்கள் அதைவிட அம்மா ஆசையை நிறைவேற்றியுள்ளீர்கள் நன்றி

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Год назад +4

    எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது அனுஸ்சன் god bless you 🙏🙏🙏

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +3

    தேவி அம்மாவிற்கு இதய அஞ்சலிகள்.நானும் யோசித்தனான் அனுசான் தம்பிய காணல எண்டு. தம்பி யோசிக்காதீங்க.உங்கள் பணி தேவை.மனசை தேற்றி உடல்நிலமையைக் கவனியுங்கள்.உங்கள் அண்ணாவிற்கும் நீங்கள் தான் ஆறுதல் கூற வேண்டும்.

  • @saram276
    @saram276 Год назад +3

    கர்த்தர் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏

  • @janadeepa9016
    @janadeepa9016 Год назад +3

    தம்பியவை நீங்கள் யாவரும் கடைசிவரை இப்படியே பாசமாக இருக்க வேண்டும்...ஒற்றுமையே பலம்.......

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад +2

    தம்பி அனுசான் மிகவும் கவலை.நான் husband work mudinju vanthathum soli aluthin. Eanaala eanta manasu nampaila amma eankala vedup poitta eandu. பெரியதொரு பொக்கிசத்தை இழந்த மாதிரி ஒரு feeling. உங்கள் சேவை தொடரட்டும் தம்பி. உங்கள் சேவையை நேசிக்கும் உங்கள் உறவுகள் கனடாவில் இருந்து சங்கீதா....நன்றி......

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Год назад +2

    தம்பி காவலை படவேண்டாம் நின்க எல்லோரும் உதவி சே யும் உறவுகள் நால்லா இருக்கொனும்

  • @jeevaratnam2578
    @jeevaratnam2578 Год назад +4

    உளைக்கும் சகோதரிகளுக்கு உதவி செய்தவர்களுக்கும் கண்டு பிடித்து உதவி செய்த உங்களுக்கும் நன்றி

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +2

    அம்மாவின் மரணத்தால் துயரடையும் தம்பிமாரைக்கடவுள்ஆறுதல்படுத்துவார்

  • @livanujaalivanujaa6092
    @livanujaalivanujaa6092 Год назад +1

    அண்ணா அம்மாவின் இழப்பு எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நீங்கள் கவலைப் பட எனக்குக்கு கவலையா இருக்கு அண்ணா அம்மாவின் வீடியோவை பார்த்து பார்த்து அழுதிட்டன் அண்ணா

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +1

    பார்த்த எங்களுக்கே தாங்க முடியாத கவலை என்றால் பழகிய உங்களுக்கு......கூற வார்த்தை இல்லை. கிருஷ்ணாக்கு ஆறுதல் கூறவும். மேலும் மேலும் உதவிகள் புரிய உங்களுக்கும் பண உதவிகள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад +2

    நல்ல விஷயம் தம்பி அனுசான் என்ன செய்யிறது தம்பி அம்மாவை நினைச்சா கவலை தான் உங்கள் பணி தொடரட்டும் தம்பி

  • @kokila7625
    @kokila7625 Год назад

    அனுசான் அண்ணா அம்மாவின் இழப்பை தாங்கமுடியல இப்பதான் அம்மாவபாத்ததுபோல் இருந்திச்சி அதுக்குள்ள ஒருகனவுபோல எல்லாமே மறிபோச்சி 🥹🥹🥹🥺😭அழுகைதான் வருது எந்த நேரமும் அம்மாவபத்திதான் யோசனையாகயிருக்குஅம்மாவின்ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் மன்றாடுவோம் உங்களைபோல் பிள்ளைகள் கிடைத்தது அம்மாக்கு ஒரு வரம் ஆண்டவனுக்கு நன்றி சொல்லனும். இந்த நான்கு பெண்களுக்களின் கஸ்ரங்களைகோக்கும்போது கவலையாகஉள்ளது உதவிசெய்த லண்டன் அண்ணாக்கு கோடானகோடி நன்றி அனுசான்& திவானு& சுமன் &கவிதாஸ், சகோதரர்களே உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @shanthim5993
    @shanthim5993 Год назад

    அனுசன் நிங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றே ஒரு நாள் நாம் அனைவரும் இரக்க வேண்டியவர்கள் தான் ஆண்டவர் அந்த அம்மாவுக்கு ஆசிர்வதிப்பார்

  • @husnahusna26.subscrbe
    @husnahusna26.subscrbe Год назад

    ஆமாதம்பி அனுசன் யோசித்தோம் அம்மாவின் மறைவு.பாரிய இழப்புத்தான்

  • @j-flori4663
    @j-flori4663 Год назад

    தம்பி அனுசன் உண்முடைய பணி தொடரவாழ்த்துகள்

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +4

    Anushan, Kavidas, Dhivan & Suman God bless you all. You are very kind hearted. Keep up the good work 👍🙏🏻

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +4

    வாழ்த்துக்கள்💞அணுஜன்💞 திவான்💞 சுமன்💓தொடருட்டும் உங்கள் பயனம்💞

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +1

    வணக்கம் மகன் அனுஷான் உங்கள் பணி மிக மிக சிறப்பு வரவேற்கின்றேன் தொடரட்டும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 Год назад +7

    நேற்று உங்களை காணவில்லை அனுசன்

    • @varathinijathu1009
      @varathinijathu1009 Год назад

      என்னுடைய பெயரும் வரதினி தான்

  • @luxmyanton2098
    @luxmyanton2098 Год назад +1

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🥀. Anushan, Mr. Suman, Diwan, and Kamaraman, congratulations 😊

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад

    Brothers you done the great job👍 hats off👏🏻👏🏻 God grace all of you🙏

  • @SarasVathi-vy5er
    @SarasVathi-vy5er Месяц назад

    Supper anna ovvoru manithanum thannampikkaiyudan vala nalla varththaikal anna

  • @cjcgjchcgj3212
    @cjcgjchcgj3212 Год назад +1

    Super Thambi god bless you anushan👍🏼

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +3

    Sk Anna வும் இன்று பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டிரிந்தார். மீண்டும் உங்கள் பழைய நிலை மாற வேண்டும்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +2

    அனசான் சமன் திவான் வீடியோ எடுக்கும் தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥 அம்மாவின் இளப்பு தாங்கமுடியாது அவாண்ட ஆத்மாசாந்தியடைய இறைவனை மன்றாடுவோம் 😢😢😢😢

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po 8 месяцев назад +1

    God bless you amma

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +1

    நல்ல உதவி இறைவன் துணை நிற்பார்,

  • @akmaldeen2287
    @akmaldeen2287 Год назад

    TAMPY ANUSHATH VALTHUGAL TAMPY AMMA VEN MARANAM MEHA PARIYA ILAPUTHAN TAMPY YANGE PONALUM KASTATEL VALUM MAKALUKU HALP PANRA KUNAM TAN RAMPAGE PUDUKUM TAMPY VALTHUGAL

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Год назад

    Good morning brothers
    Thank you very much Anushan 😊
    Take care 🙂You need rest
    Thiva very good boy. Very simple humble boy. Dear brothers goforward. Suman brother very nice message 👍
    Thank you for all.

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад

    🙏🙏🙏🤲🏽🤲🏽🤲🏽👍👌👏ungalukku naan niraiya eludhavillai . Karanam vasikka ungalukku neram irukkadhu indha adaiyalam niraiya arttattai puriya vaikkum god blese you

  • @suseelapiraisoody6769
    @suseelapiraisoody6769 Год назад

    God bless 🙏 very nice work 👏 🙏 👍

  • @maryantonjeyaseelan6122
    @maryantonjeyaseelan6122 Год назад

    Super thambi god bless you Anushan ❤❤

  • @sutasutssutasuts8338
    @sutasutssutasuts8338 Год назад

    Suppar thampi nalla ullam ugkaluku

  • @Khalidmoh576
    @Khalidmoh576 Год назад

    Good job work bro 💪💪.. god bless you all 👌🙏🙏🙏🙏💞💞

  • @many3125
    @many3125 Год назад

    Valtthukkal Thambihala bz avarhalin santhosame ungalai menmelum ungal sevaiyai thodara uthavum

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад +1

    God bless You Anushan.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 Год назад

    Good job thank you well done boy🙏🙏🙏👏👏👏👏👌👌❤

  • @vinuvinu9988
    @vinuvinu9988 Год назад

    Super Anna valththukkal

  • @kavikavitha6699
    @kavikavitha6699 Год назад

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். தம்பிமார் அனைவரிற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @prababalachandran3874
    @prababalachandran3874 Год назад

    Nanri Anushan well done

  • @kamalathayaparan3126
    @kamalathayaparan3126 Год назад

    Superb Thambi ❤

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    அம்மா பாவம் தம்பிசந்தோசம் நீங்கள் அவர்களுக்கு காசு கொடுத்தாதுநன்றி ஐயா 👌🌹😭

  • @Venu1021
    @Venu1021 Год назад +1

    No one is going to stay in this world and everyone have to face all this incident.... So don't worry my dr...... Rip thevi Amma😥
    Miss u so much Amma😰

  • @SanjeevanSelvarasa
    @SanjeevanSelvarasa Год назад

    good bro next level move i love it

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    God bless you 🙏🙏🙏

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +1

    Vaalthukkal

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад

    I usually watch this video and I know Dhiva is a good human

  • @dilojandubai6914
    @dilojandubai6914 Год назад

    Super

  • @anussiya5112
    @anussiya5112 Год назад

    Great 🙏🙏🙏

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад

    Super 👍 amusin தீவ௱ன் சுமன் உங்கள் மனம் பே௱ல நல்ல௱ இருக்க வேண்டும்அனுசன்்

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад

    Meendum thodarunkal valtthukkal

  • @yokeswaranyova
    @yokeswaranyova Год назад

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷன் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад

    அம்மாவோடு ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад

    Thanks.congrats ❤.

  • @nanthini0024
    @nanthini0024 Год назад

    God bless you

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Год назад +1

    Krishna romba kavalaya erupanka avarayum Nalla parthukonga avar feel pannuvar 💔😔😔

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад

    அனுஷன் திவான் கவிதாஸ் சுமன் வாழ்த்துக்கள் .பணம் வழங்கிய அண்ணாவுக்கு நன்றிகள்.

  • @sayanthan.sayosayo5286
    @sayanthan.sayosayo5286 Год назад

    Arumai

  • @kugansharvin7328
    @kugansharvin7328 Год назад

    Super 👍

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Год назад +1

    Yes really very sad 😭😭

  • @anasilyramesh2362
    @anasilyramesh2362 Год назад

    Anushan god vlelash you

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад

    ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திற்போம்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад

    👌👌👌👏👏👏👏👏👏
    இதை விடவும்
    ௧வலைகள் இருக்கிறது
    🌷manraya nithya🌷
    1.Nallavarhallukku mattum
    2.Karuppar kootam
    3.True incident
    4.ஒரு ஆத்மா பேசு௧ிறது
    DEDICATED 2🌷 நடிகா் விவேக்🌷
    ஏற்கனவே நான்
    🌷கிருஷ்ணாவின்🌷👌
    video வில் பதிவிட்டிருக்கிறேன்
    👉யாா் 👌மூலம் 👌🌷கடவுள்🌷
    மக்களுக்கு 👌👌👌
    👉விழிப்புணா்வைக்👈 கொடுக்கப்👌 போகிறாரோ தொியவில்லை😭😭😭😭😭
    I m a teacher from Kandy
    My birthplace is JAFFNA
    🌷GOD BLESS U & UR SERVICE🌷

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 Год назад

    great sharing

  • @ravisanravi6554
    @ravisanravi6554 Год назад

    I miss you thevi amma

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Год назад

    ஆம் ௮னுசன் ௨ன்னைக்
    காணவில்லையே ௭ன்று நினைத்தேன். இதுவும் கடந்து போகும். Be happy. Start your duty. All the best 👍👍👍

  • @katheeskatheesvaran943
    @katheeskatheesvaran943 Год назад

    Super bro 👌

  • @arifayoosuf2261
    @arifayoosuf2261 Год назад

    உண்மையிலே தம்பி கடைசியா எடுத்த வீடியோவ பல முறை பார்த்து விட்டேன் கண் கலங்குது அம்மாவ மறக்க முடியல

  • @ragenisri9606
    @ragenisri9606 Год назад

    Good 👍 👍 👍 👍

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Год назад

    Amen amen amen amen 🙏🙏🙏👌👌

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Год назад

    GOOD bro👍

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po 8 месяцев назад +1

    Rip Amma.

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Год назад

    Tnx so much anushan 🥰🥰❤️🥰

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад

    Thanku anushan

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +1

    I miss you Amma 🙏😭

  • @sasikaranarchana8529
    @sasikaranarchana8529 Год назад

    உங்களுடைய அன்புக்கு நான் அடிமை அனுசன் தம்பி

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 Год назад +2

    Don’t worry Anusan.

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад

    Vanakkam Brother's 🙏🙏🙏💐💐💐🌼❤️🌼❤️🌼

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +2

    Rest in peace amma

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 Год назад

    Thampi yar enna ninaiththalum unkal pani thodara drum nanry

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Год назад

    விடைபெற்றுகொள்ளும் நாங்கள்,"ஒம்,😂😅😆😁

  • @visuvasutha6393
    @visuvasutha6393 Год назад

    Super 💖 bro

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +1

    Rip ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @crani9131
    @crani9131 Год назад

    Engalukum sariyana kawalai than 😭😭😭 ammada siripu kathaki naan atime

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Год назад

    Ammamada rip thankave mudiyala 😔😔😔 romba kastama eruku 😔❤️ nallavanka sekirama poyitanka romba anpa pesuvanka innocent 😒😒😔😔😔💔💔💔

  • @ksaedits645
    @ksaedits645 Год назад

    Yesterday we missed your videos brother. Very sad deviamma’s death..😭

  • @internetsensation63
    @internetsensation63 Год назад +2

    Amen thank you Jesus

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Год назад +1

    கடைசியா சிரிக்க வச்சித்தங்க 😀😀

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад

    😍😍😍👌👌

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад

    So sad 🙏🙏💕

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld Год назад

    I miss you Amma

  • @thusiselva7434
    @thusiselva7434 Год назад

    Mis u Amma 😭😭