கண் பார்வையை இழந்தும் திறமையை கைவிடவில்லை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 105

  • @rjtamizha
    @rjtamizha  Год назад +12

    உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 Год назад +4

    இறைவன் எங்கெல்லாம் வாசம்
    செய்கின்றான் என்றுதேடவேண்டியதில்லை.யாரார்மேல் நேசம்கொண்டாரோ அவர்களுடன் இருப்பார்.இந்த இளைஞர்களை பாராட்டிட வார்த்தையில்லை.மண்ணின்
    மைந்தர்களே உங்கள் பணி
    சிறக்க வாழ்த்துகிறோம்.இவ்வாறானவர்களை அறிகமுகம்செய்வதுகூட இறைபணிக்குநிகரே

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +14

    இந்த உதவி காலத்தாலும் அழிக்க முடியாத அற்புதமானது...!!👍🙏👍
    இந்த பாடகருக்கு உதவியது அந்தக்கடவுளுக்கே சென்றடைந்தது......பார்கவும் கண்ணீரே வந்திட்டது....!!🙏🌺🙏
    உதவிய உறவுக்கு கோடி நன்றிகள்...!!🙏🙏🙏
    அருமை. அருமை தம்பிகளா. அனைவரும் வாழ்க வளமுடன் !!🙏🌺🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    அண்ணன் அவர்கள் வாழ்க்கை மென்மேலும் முன்னேற வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @kokila7625
    @kokila7625 Год назад +6

    அண்ணா ரொக்கத்தில் இருந்ததுபோல் இருந்திச்சி ஆக அருமை அருமை நான் இப்படியானவை கோயில்லதான்பாத்துக்கன் இப்போ நேரில்பாத்ததுபோல் இருந்திச்சி ஆகா. நான் என்னையாலமுடிந்த சின்ன உதவி செய்யனும் உங்களோடு கொடர்புகொள்கிறேன் பிறகுசம்பளம் கிடைத்ததும் 👍🏻 ok

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +11

    இப்படியான,கலைஞா்களை,வெளிக்கொண்டூ,வந்தமைக்கு,கோடி,,கோடி,வாழ்த்துக்கள், தம்பிகளா,உங்கள் பயணம் தோடர எனது வாழ்த்துக்கள்,🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🌹

  • @singampillai8283
    @singampillai8283 Год назад +4

    தம்பிமாரே இந்த கலைஞர்கள் எல்லாரும் ஒன்று சேரந்து பயணித்தால் நன்றாக இருக்கும் முயற்சியுங்கள் வாழ்த்துக்கள்.உங்கள் சேவைக்கும் வாழ்த்துக்கள்

  • @mohanmithul7183
    @mohanmithul7183 Год назад +9

    அபார திறமை வாழ்த்துக்கள் ஐய்யா மேலும் வளர.இப்படியான திறமைசாலிகளை இனம் கண்டு வெளிக்காட்டிய தம்பிமார் இருவருக்கும் நன்றி

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 Год назад +8

    தம்பீ நல்ல பாடகர் கேட்க்கும் போது நல்ல இனீமையான குரல் வாழ்த்துக்கள் சொல்லும் ஈழதமீழன் germany

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +5

    வாழ்த்துக்கள் மாமா வாழ்க வழமுடன் இவ்வையகத்தில் தம்பி RJ பிரகலாதன் தம்பி திவானு நண்றிகளும் பாராட்டுகளும் உங்களுக்கே உரித்தாகட்டும்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பிகளா எமது கலைஞர்கள் நிறையப் பேர் இப்படி இலைமறை காயாக மறைந்து இருக்கிறார்கள் அவர்களை உங்கள் முயற்சிகளால் வெளிக்கொணர்வது மிகவும் நல்லது உங்கள் சேவைகள் தெடரவேண்டும் அதிலும் அந்த சாந்தன் மாமா மாற்றிதிறணாளியாக இருந்தாலும் மனதிடத்தால் மகத்தான திறமைகள் நிறைய கொண்டுள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் உங்களுக்கே வாழ்த்துக்கள்

  • @selvisundar3322
    @selvisundar3322 Год назад +2

    அருமை அருமை மிகவும் அருமையாக இருக்கிறது அவரது பாடல்கள் God bless him

  • @thanu7584
    @thanu7584 Год назад +1

    எவ்வளவு திறமை சூப்பர் சூப்பர்
    ஆசை வந்தது என்னை அட்டி வைத்த பாவம் சூப்பர் சூப்பர்

  • @rahulogan3038
    @rahulogan3038 Год назад +6

    மகன் பிரகலாதன் மகன் சிவாவுக்கும்நன்றி உங்கள் சேவை மெண்மேலும் தொடரவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொல்கிறேன்

    • @bavesbaves2311
      @bavesbaves2311 Год назад

      கொள்கிறேன் என்று தான் வரும் சகோ

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +5

    அருமை அருமை, என்ன திறமை, பிரமாதம், இப்படியான திறமையாளரை வெளிகாட்டியமைக்கு நன்றி தம்பிகள் 🙏

  • @jenithakrishna7622
    @jenithakrishna7622 Год назад +3

    வாழ்த்துக்கள் brothers ❤️👏 ஐயாவின் திறமை அழப்பெரியது 👌 நானும் அவ்வவழியால் தான் பணிக்கு சென்று வருகிறேன் இவர் தொடர்பாக விசாரித்து அறிகிறேன்

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 9 месяцев назад

    உன்மையிலே பிரகா உனக்குள்ளும் ஒரு திறமையும் தேடலும் இருக்கு கடவுள் கருனைகாட்டுவார்

  • @user-tg5mv2wo3q
    @user-tg5mv2wo3q Год назад +4

    நான் மற்றும் பிரகலாதன் தம்பி இவரை பார்த்துத்த நாங்களும் டோல்க்கி பழகினோம்..

  • @sivayogann7797
    @sivayogann7797 Год назад +1

    யாழ்ப்பாணத்தில் தமிழ் !! நன்றி கண் இல்லை ?ஆனால் தமிழ் யாழ் அருமை !!

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +2

    Yes he said correct knock knock open the door ,ask God Jesus name He will give plentiful

  • @santhja
    @santhja Год назад +3

    What a beautiful voice bless him ❤️❤️❤️

  • @rajansslsd2632
    @rajansslsd2632 Год назад +2

    தம்பி அவர் மங்கிகட்டு இல்லை அவர் பிறந்த சொந்த இடம் ஊத்துமடு எனக்கு நன்றாகத் தெரியும் நானும் முதல் பொளுது போக்குக்கு அவர் வீட்டதான் போற வாழ்த்துக்கள்

  • @kajakaja2732
    @kajakaja2732 Год назад +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தம்பி

  • @Rip_lego203
    @Rip_lego203 Год назад +5

    Super duper, Thank you for uploading this video ♥️ you have a fan over here ♥️ keep it up ❤

  • @prakalya2321
    @prakalya2321 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோ....

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +1

    I know singala Rs 5500 very good your give to gift 🎁 Radio his talent increase best gift all the best .

  • @sadasathees5126
    @sadasathees5126 Год назад +1

    தம்பி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Год назад +1

    Iyaven esakku nan ADEME Super👍👍👍

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f Год назад +4

    நல்லாயிருக்கிறது!!!

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +5

    வாழ்த்துக்கள் அண்ணாக்கள். அருமை.

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +4

    Thampi unmaila vera level super ❤️

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +6

    தம்பிகளா இன்றுதான் உங்கள் நம்பர் கிடைத்தது உங்கள் முயச்சிக்கு எனது
    வாழ்த்துக்கள் நான் சவுதில் தான் இருக்கிறேன் உங்களுடன் நான் போண் எடுப்பன் தம்பிகளா உங்கள் இரண்டு பேருக்கும் தலை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindupratheep5879
    @sindupratheep5879 Год назад +3

    Congratulations 👏👏👏 great job God bless you and your friend brother??

  • @nironiro2284
    @nironiro2284 Год назад +2

    Wow super bro.அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +3

    அருமை... திறமை

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +4

    Arumai arumai 🙏🙏🙏

  • @santhirsekarelayathamby3276
    @santhirsekarelayathamby3276 Год назад +1

    Thampi mama, bin thiramaikalai veliya kondu vanatarkku nanri

  • @sutheskaran9995
    @sutheskaran9995 Год назад

    ❤❤❤❤❤சூப்பர் ஐயா🎉🎉🎉🎉🎉❤❤❤🎉

  • @nadarasakanthapodi4041
    @nadarasakanthapodi4041 Год назад +3

    Super very good Anna 💞💕💞🙋🙋🙋🙋

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Год назад +1

    வாழ்த்துக்கள் 👍🇫🇷

  • @sutasutssutasuts8338
    @sutasutssutasuts8338 Год назад +1

    Thampi thivanu vera level ugkal sevai melum melum valara manamarntha valththukkal thampi

  • @st-sw7ue
    @st-sw7ue Год назад +3

    Super. Thampi. Ungal. Pani. Thodars valthugal

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +1

    Truth is set shall free who is God ? Jesus Christ is came in this world every human he died in cross our sin and curse so right God Jesus is God . He can open his blind eyes .

  • @jenitha9496
    @jenitha9496 Год назад +3

    Superb very talented

  • @jeya7868
    @jeya7868 Год назад +1

    ❤❤❤❤Super 👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 Год назад +1

    Mathaamarum aiyokinkal

  • @Bwunnies0
    @Bwunnies0 Год назад +2

    Very nice ❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +1

    Hi brother very nice God bless him thanks this vedio 😀💖🤳🤝💖💖💜💜💜

  • @arll747
    @arll747 Год назад +2

    Hi friend how are you your video very nice my friend Lucky video thank you very much🙏♥️👍🇱🇰

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +1

    Super or super 👌🙏💅💖💖🙌😀💕💥📿💎

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +1

    Thank you.congrats ❤.

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +1

    Arumi 🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹
    From swiss
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @user-lv8mm8mg3e
    @user-lv8mm8mg3e Год назад

    Super maamaa song old song

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +1

    Vanakkam thambi 🙏🙏🙏💐 💐💐🌼🌼❤️🌼🌼👍👍

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +3

    Super brother ❤🙏❤God bless you 🙏

  • @mohamednawfal2366
    @mohamednawfal2366 Год назад +1

    Supar supar supar supar supar

  • @tamilselvi8872
    @tamilselvi8872 Год назад +2

    wow fantastic 👍👌

  • @kamalraj1814
    @kamalraj1814 Год назад +3

    Superb

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Год назад +1

    🙏🙏

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +1

    Super ❤❤🙏🙏

  • @ravidilani7828
    @ravidilani7828 Год назад +4

    ✌✌

  • @user-ep4kf3cr7l
    @user-ep4kf3cr7l Год назад

    அருமையான பதிவு

  • @anussiya5112
    @anussiya5112 Год назад +1

    Super 👏

  • @yoganathanvyseegamahapathy2568
    @yoganathanvyseegamahapathy2568 Год назад +1

    Super bro congratulations

  • @saathusansaathusan6238
    @saathusansaathusan6238 Год назад +3

    Super

  • @mohamednawfal2366
    @mohamednawfal2366 Год назад +1

    Supar supar

  • @linisivarajah4004
    @linisivarajah4004 Год назад +1

    Congratulations ……

  • @suthanbrammi5352
    @suthanbrammi5352 Год назад +1

    அருமை தம்பி

  • @klomto8393
    @klomto8393 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍

  • @-doughteroftamil-canadatam9649
    @-doughteroftamil-canadatam9649 Год назад +1

    🎉🎉🎉🎉

  • @tamillover5602
    @tamillover5602 Год назад +1

    👏🏼👏🏼🥺

  • @sanshalasan8566
    @sanshalasan8566 Год назад +2

    👍👍👌

  • @mohanmithul7183
    @mohanmithul7183 Год назад +1

    Supper👍

  • @punniyanvaanu7131
    @punniyanvaanu7131 Год назад +2

    Superv

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 Год назад +1

    Vendicoos

  • @nagalingamsivalingam4034
    @nagalingamsivalingam4034 Год назад +1

    Well done bro good job 👏🏼

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад

    Arumai thambi

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад +4

    எங்கடாப்பா தேடி பிடிக்கிறீங்க இப்படி திறமையானவர்களை ...மிக்க நன்றி ....இத்தகைய திறமையானவர்களை ...உள்ளூர் கோவில் மேடைகளில் ஏற்றுங்கள் .....இளைய தலைமுறைகளை இவர்களிடம் கற்க வசதி செய்து கொடுங்கள்...நம் பாரம்பரிய கலைகள் அழிந்து விடாது காப்பது நம் எல்லோரின் கடமை அல்லவா ...திவான.. நீங்கள் இதை ஒரு புரோஜெக்டாக எடுத்து செய்யப் பாருங்கள் ...ஓர் அறக்கட்டளையை ஆரம்பியுங்கள் இவர்களை ஒன்றிணைங்கள். இளையோரை தொடர்பு படுத்துங்கள் ....தம்பி திவா உங்களால் நிறைய இந்த தமிழ் சமுதாயத்துக்கு செய்ய வேண்டியுள்ளது ...உங்கள் தனிப்பட்ட தனித்துவத்தை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளோம் .....நிறைய வேலை திட்டங்கள் இருக்கிறது தொடருங்கள் ....

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад +3

      உண்மை நல்ல திறமையான நபர் திவானு... அவரால் முடியும்.. அவர் நண்பர்கள் துணையிருக்க அவரால் எல்லாம் முடியும்.. அவரின் குறும்திரைப்படங்கள் முழுநீள திரைப்படங்களிலும் இவர்களை பயன் படுத்த முடியும்.. சமுதாயத்துக்கு நல்ல கருத்துள்ள படங்களை அவர் கொடுக்கக்கூடியவர்.. அதன் மூலம் நிறைய திறமையானவர்களை வெளி உலகுக்கு கொண்டு வரலாம்..

  • @shobhar4619
    @shobhar4619 Год назад +1

    Hi thambiy evar santhaanna thane ivar santhan sontha idam kannangudaa enakkum theriyum kokkaddicholai muneikkadula avaru family irukkange anga vanthu irukkaru naan paththu irukkan naan pesuvar nalla paduvar ❤❤

  • @arll747
    @arll747 Год назад +1

    Hi friend how are you where are you your video very nice my friend thank you very much

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Best wishes

  • @user-eq3fc7jq8y
    @user-eq3fc7jq8y Год назад +2

    😁😁❤️❤️❤️👍👍👌👌🌹🌹🌹

  • @thanuroopi1499
    @thanuroopi1499 Год назад

    ❤🎉🎉🎉🎉

  • @krishnakrishna5188
    @krishnakrishna5188 Год назад

    ❤❤❤super

  • @nilujanan
    @nilujanan Год назад +1

    Army paddu

  • @antonthivi7742
    @antonthivi7742 Год назад

    Bass unkada age enna

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Год назад +4

    அந்த ஏலாதி அண்ணா நம்பர் இன்னும் வரவில்லை தயவுசெய்து தரவும்

    • @rjtamizha
      @rjtamizha  Год назад

      Whatsapp number - +94714525655
      Normal phone number - +9474 377 8602

    • @sandrakesa4732
      @sandrakesa4732 Год назад

      @@rjtamizha நன்றி தம்பி

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад +1

    Good don't go with sk vlog he change religion i am looking to how your behaviors after i help people i from canada.

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +4

    இப்படியான,கலைஞா்களை,வெளிக்கொண்டூ,வந்தமைக்கு,கோடி,,கோடி,வாழ்த்துக்கள், தம்பிகளா,உங்கள் பயணம் தோடர எனது வாழ்த்துக்கள்,🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @kalaipriya9877
    @kalaipriya9877 Год назад +1

    Super

  • @thevijunaid9619
    @thevijunaid9619 Год назад +2

    Super 👍

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    🙏🙏🙏

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +1

    Super 🎉

  • @ranujanrasanayagam8944
    @ranujanrasanayagam8944 Год назад +2

    Super

  • @thanuroopi1499
    @thanuroopi1499 Год назад

    Supper