அம்மாவின் கனவை நிறைவேற்றி விட்டோம் | இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    *************************
    This channel contact No - 👇👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    *************************
    Others videos link 👇👇
    ஐயாவின் உச்சகட்ட சந்தோஷம் | ஒரு நொடியில் கொட்டிய பணப் பரிசு - • ஐயாவின் உச்சகட்ட சந்தோ...
    ஜெர்மனி உறவால் அம்மாவுக்கு கிடைத்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • ஜெர்மனி உறவால் அம்மாவு...
    இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் - • இவர்களோடு கொண்டாடுவதுத...
    லண்டன் அண்ணா செய்த உதவி | சந்தோசத்தில் அம்மா - • லண்டன் அண்ணா செய்த உதவ...
    கிராமத்து முறைப்படி கிழங்கவியல் | இன்னைக்கு ஒரு புடி - • கிராமத்து முறைப்படி கி...
    இலங்கையில் கட்டுப்பாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் - • இலங்கையில் கட்டுப்பாட்...
    முடிந்தவரை பகிருங்கள் | மூன்று பெண்களுடன் தவிக்கும் அம்மா - • முடிந்தவரை பகிருங்கள் ...
    அம்மாவின் கண்ணீர் கதை | கனடா குடும்பம் செய்த உதவி - • அம்மாவின் கண்ணீர் கதை ...
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo

Комментарии • 60

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +2

    இவர்களுக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் மற்றும் தம்பியாக்கள் இருவருக்கும் நன்றிகள்

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Год назад +2

    இறைவன் உங்களுக்கு கொடுத்த இந்த வேலையை இருவரும் நன்றாக செய்ங்க நலம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +2

    உதவி செய்த கரங்களை ஆசீர்வதியும்

  • @saram276
    @saram276 Год назад +1

    உதவியவர்களுக்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +1

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 Год назад +2

    உதவிய உறவுக்கு நன்றி ❤❤❤

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +6

    அவர்களுடைய முகத்திலேயே மகிழ்ச்சி வெளிச்சமாக தெரிகின்றது! உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள்.
    உங்களுடைய சிநேகிதருடைய இழப்புக்காக ஆழ்ந்த அநுதாபங்கள் .🙏

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +1

    வார்த்தை இல்லை தம்பிகளா
    உதவிய உறவுக்கு கோடான கோடி
    நன்றி தம்பி இருவரையும் வாழ்தி
    வணங்குகிறேன் 🙏🙏🙏🏼🙏🙏🙏🏼

  • @kokila7625
    @kokila7625 Год назад +8

    இவர்களுக்கு உதவிய அனைத்துஉள்ளங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் அவர்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராகவாழ்கநலத்துடன் திவா &பிரகலாதன் சகோதரர்களே உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி உங்கள் தோழர் திவேதன்அண்ணாவின் இறப்புக்கான காரணத்தை கோக்கும்போது ரொம்ப கவலையாகயிருக்கு அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் மன்றாடுவோம்

  • @thanutharsha7661
    @thanutharsha7661 Год назад +1

    வாழ்த்துக்கள் திவான் பிரகலாதன் மிக்க நன்றி 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +4

    இவர்களின் குடும்பத்துக்கு வாழ்வதாரத்தை உயர்த்தி கொடுத்த நல்லுள்ளம் அனைவருக்கும் கோடன கோடி புண்ணியம் கிடைக்கட்டும்.திவான் பிரகலாதன் இருவருக்கும் நன்றிகள் ..

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Год назад +1

    திவா பிரகலாதன் மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад

    இந்த அம்மாக்கு நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +4

    வணக்கம் மகன்கள் திவான் &பிரகலாதன் நீங்கள் இரவரும் உங்கள்மேல் நம்பிக்கை வைத்துருக்கும் புலம்பெயர்வாழ் மக்களின் அன்பையும் அரிசிசாக்கோடு சேர்த்து சுமக்கின்றீர்கள் வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி நன்றி

  • @thakithakil4148
    @thakithakil4148 Год назад +2

    Super thampikala,

  • @mohanvasanth1014
    @mohanvasanth1014 Год назад +2

    உங்கள் இருவர்க்கும் கோடான கோடி நன்றிகள், வாள்க வளமுடன்.

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +4

    திவான் & பிரகலாதன் உங்கள் சேவை 🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻Germany 🇩🇪 லண்டன் சுவிஸ் உதவிய அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் வாழ்த்துகள்.

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 Год назад +2

    உங்கள் இருவருக்கும் 💞 திவான் & பிரகலாதன்💞 எங்களுடைய வாழ்த்துகள் 💞தொடரட்டும் உங்கள் பணி நன்றி💞💞

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +5

    Helping just brings Happiness to everyone who involved in it and spreads farther than we think….!!😋👍😋
    Certainly, this family would benefits from this Kindness Forever and who helped them would receive Blessing in returns!!🙏⭐🙏
    Wonderful sharing and Way to Go Team RJ….🥁🥁🥁
    PS: ஆமா…திவாக்கு வயிற்று வலி வந்திருக்கணுமே நமக்கலெ்லாம் தராம இளநீரும்/pulps -ம் சாப்பிட்டதிற்கு….🤤🤤🤤

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +2

    வாழ்த்துக்கள், உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி, தம்பிகளே நன்றி, பணிதொடர வாழ்த்துக்கள்

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Год назад +2

    அனைவருக்கும் நன்றி தம்பிகளா

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +2

    Very good service brothers you doing May God bless both of you. Helping people God bless double blessing

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад

    நல்ல உபசரிப்பு இப்படி எத்தனை பேர் செய்வாங்க நல்ல மனசுக்காரங்கப்பா வாழ்த்துக்கள் உங்கட மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும் தம்பிங்களா🎉🎉🎉🎉

  • @theepantheepantheepan7336
    @theepantheepantheepan7336 Год назад

    உதவிய உறவுகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா

  • @gowryvijayarajah6540
    @gowryvijayarajah6540 Год назад +2

    Super 👌

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +2

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @nathandajani2430
    @nathandajani2430 Год назад +2

    வாழ்த்துக்கள்🙏❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +2

    நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarvangisarvangi3164
    @sarvangisarvangi3164 Год назад +2

    Super fd🙏🙏🙏🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +1

    Great job

  • @nanthini0024
    @nanthini0024 Год назад +2

    Good job 👏

  • @berhanha9769
    @berhanha9769 Год назад +1

    Makankal.ungal.panikal.thodara engal.kudumpam sarpaka valththukal.

  • @suja4154
    @suja4154 Год назад +2

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.🙏

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +2

    உங்கள் இருவருக்கும் எங்களுடைய வாழ்த்துகள்

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Год назад +2

    Hi brothers you're helping condue God bless your 😀🤳🤯👌💕💕💕💕💕💕

  • @sshara3934
    @sshara3934 Год назад +2

    My dear thampi

  • @vijayathasanvijayathasan4235
    @vijayathasanvijayathasan4235 Год назад +2

    Parkkave santhosamaka erukka pirakalathan 👍👍

  • @sshara3934
    @sshara3934 Год назад +2

    I love thampiya pira and thiva

  • @sopisopiya9530
    @sopisopiya9530 Год назад +1

    God bless you ❤️❤️

  • @jegatheepanpachupathipillai
    @jegatheepanpachupathipillai Год назад +2

    எந்த எதிர்பார்பும் இல்லாமல் சமூக சேவை செய்ய வந்த இடத்தில் மூடையும் அடிக்கின்றார்கள் பிரகலாதன் திவானு தொடரட்டும் உங்கள் பணி 🎉 வாழ்த்துகள் இருவருக்கும். தேவையற்ற கருத்தை பகிர்பவர்களுக்கு இதில் உள்ள கஷ்டம் அனைத்தையும் தெரியுமா

  • @kopikumuthan5988
    @kopikumuthan5988 Год назад +1

    Suppar Anna

  • @sukumaranmanoharan6810
    @sukumaranmanoharan6810 Год назад +2

    Good

  • @josephalfred9211
    @josephalfred9211 Год назад +2

    Om God please 🙏

  • @moganjeeva
    @moganjeeva Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 Год назад +2

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Thanku makkale 💕

  • @CaesarT973
    @CaesarT973 Год назад +2

    Thank you for generous donation for good reason 🦚🙏🏿

  • @KalaKala-pi6tm
    @KalaKala-pi6tm Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @hamsathmk7701
    @hamsathmk7701 Год назад

    Good 👍

  • @vinith2652
    @vinith2652 Год назад +2

    Good job anna

  • @thusanthusan1797
    @thusanthusan1797 Год назад +2

    🙏🙏🙏👍👍👍

  • @ranganathanbrakes1256
    @ranganathanbrakes1256 Год назад +1

    Very good brother s

  • @asmmm9564
    @asmmm9564 Год назад +2

    🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @sharmilaismail6608
    @sharmilaismail6608 Год назад +1

    Good job guys

  • @thilagavasanthakumaran9663
    @thilagavasanthakumaran9663 Год назад +2

    தம்பிகள் மிகவும் கவனமாக
    இருங்கே.உடம்பை கவனியுங்கே
    இளம் பிள்ளைகள் நித்திரை முக்கியம்.கொஞ்சம் ஓய்வு
    எடுங்கே.

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 10 месяцев назад

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    ❤❤❤❤

  • @SureshSuresh-v6e
    @SureshSuresh-v6e Год назад

    Hi

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад

    நீங்கள் ஏன் ஒருவருக்கு அழவுக்கு அதிகமாக உதவி செய்கிறீர்கல் .எத்தனயோ.பேர் குடிசய்கழில் நாழாந்த வாழ்க்கயய் நடாத்த முடியாமல் இருப்பவர்க்ழுக்கு உதவலாமே.

  • @Suthakaran
    @Suthakaran Год назад +2

    🙏🙏🙏🙏